ⓘ Free online encyclopedia. Did you know? page 103




                                               

குரோவ்

1431 க்கும் 1442 க்கும் இடையில் இக்கிராமத்துக்கு நகரத்துக்கான உரிமை வழங்கப்பட்டது. அயல் நகரங்களில் இருந்து உணவு வணிகம் நடைபெறும் முக்கிய நகராக இருந்து வந்தது. பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இந்நகரத்தில் அமைந்திருந்தன. 16ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ் ...

                                               

சிலேசிய மொழி

சிலேசிய மொழி போலந்தில் மேல் சிலேசியா நிலப்பரப்பில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியாகும். அதோடு நிலப்பகுதிக்கு அண்டிய யேர்மனி, செக் நாட்டுப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. சிலேசிய மொழியை 509 000 மக்கள் தமது தாய் மொழியாக கொண்டிருப ...

                                               

போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு

போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு, என்பது ஜூலை 21, 1944 இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஓர் இடைக்கால அரசாகும். இது லூப்லின் குழு எனவும் அழைக்கப்படுகிறது. அந்நாளில் நாடு கடந்த நிலையில் இருந்த போலந்து அரசுக்கெதிராக சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ந ...

                                               

போலந்து படையெடுப்பு

இரண்டாம் உலகப் போரில் போலந்து படையெடுப்பு அல்லது செப்டெம்பர் போர்த்தொடர், என்பது நாசி ஜெர்மனி போலந்து மீது படையெடுத்துக் கைப்பற்றிய நிகழ்வைக் குறிக்கும். செப்டம்பர் 1, 1939 இல் தொடங்கிய இப்படையெடுப்பே ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் துவங்கியதைக் ...

                                               

போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்

போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், போலந்து இராச்சியம், லித்துவேனியப் பெரிய டியூக்ககம் என்பன இணைந்து 1569 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பெரிய, கூடிய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் விளங் ...

                                               

விச்துலா ஆறு

விச்துலா போலந்தின் மிகப் பெரியதும் மிக நீளமானதுமான ஆறு. இதன் நீளம் 1.022 கிமீ. விச்துலா ஆற்றின் வடிநிலப் பரப்பு 193.960 கிமீ 2, இதில் 168.868 கிமீ 2 போலந்தில் உள்ளது. இது போலந்தின் நிலப்பரப்பில் 54% ஆகும். மற்ற வடிநிலப்பரப்பு பெலருஸ், உக்ரைன், சி ...

                                               

கோசோ

கோசோ தீவு, மத்தியதரைக் கடலில் உள்ள, மோல்ட்டாத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். தென் ஐரோப்பிய நாடான மால்ட்டாவின் ஒரு பகுதியான இத் தீவு, மால்ட்டாத் தீவுக்கு அடுத்தபடியாக இந் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு ஆகும். மால்ட்டாத் தீவுடன் ஒப்பிட ...

                                               

மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள்

மால்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள் மால்டாவில் உள்ள தொடர்ச்சியான வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் ஆகும். இவற்றுள் ஏழு சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த பெருந்தூண் வளாகங்கள் கலாச ...

                                               

செட்டிஞ்

செட்டிஞ் மொண்டெனேகுரோவின் ஒரு நகரமும் அதன் பழைய அரச தலைநகரமும் ஆகும். இந்நகரம். மொண்டெனேகுரோவின் வரலாற்று மற்றும் இரண்டாம்நிலைத் தலைநகரமும் ஆகும். மொண்டெனேகுரோவின் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ வசிப்பிடம் இங்குள்ளது. 2011 ஆண்டில் இந்நகரின் மக்கட்தொகை ...

                                               

மொனாக்கோ

மொனாக்கோ என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். இதன் எல்லையின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்குப் பகுத ...

                                               

லக்சம்பர்க் படையெடுப்பு

லக்சம்பர்க் படையெடுப்பு என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு. மே 10, 1940ல் நாசி ஜெர்மனி லக்சம்பர்க் நகரைத் தாக்கிக் கைப்பற்றியது. செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப் ...

                                               

லாத்வியன் லாட்ஸ்

லாட்ஸ், லாத்வியா நாட்டின் நாணயம். ஒரு லாட்சில் நூறு சான்டிம்கள் உள்ளன. லாட்ஸ் என்ற சொல்லின் பன்மை வடிவம்" லாடி”. லாட்ஸ் நாணயம் 1922ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது லாத்வியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் லாட் ...

                                               

குருத்தாஸ் பூங்கா

குருத்தாஸ் பூங்கா { Grūtas Park) என்பது, முன்னாள் சோவியத் குடியரசான லித்துவேனியாவில் உள்ள ஒரு சிலைகள் பூங்கா ஆகும். இங்கே சோவியத் காலச் சிலைகளும், அக்காலக் கொள்கை சார்ந்த எச்சங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப் பூங்கா லித்துவேனியத் தொழில் அத ...

                                               

சிலுவைகளின் குன்று

சிலுவைகளின் குன்று என்பது வட லித்துவேனியாவில் அமைந்துள்ள சியாவுலியாய் நகரின் வடக்கில் 12 கி.மீ தூரத்தில் உள்ள கிறித்தவ யாத்திரிகர்களின் இடமாகும். இவ்விடத்தில் சிலுவைகளை விட்டுவிட்டுப் போவதற்கான சரியான காரணம் தெரியாது. ஆனால் 1831 எழுச்சியின் பின் ...

                                               

லித்துவேனிய லித்தாசு

லிடாஸ் அல்லது லித்தாசு, லித்துவேனியா நாட்டின் நாணயம். ஒரு லாட்சில் நூறு சென்டாஸ்கள் உள்ளன. லிடாஸ் என்ற சொல்லின் பன்மை வடிவம்" லிடாய்” அல்லது ”லிட்டு”. லிடாஸ் நாணயம் 1922ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது லித்துவேனியா சோவ ...

                                               

வாதூசு

வாதூசு என்பது லீக்கின்ஸ்டைன் நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் பாராளுமன்ற ஆசனமும் ஆகும். இந்நகரம் ரைன் நதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்கு அண்ணளவாக 5.100 குடிமக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உரோமன் கத்தொலிக்க மதத்தைப் பின்பற்றுகின்ற ...

                                               

ஜார்ஜ் இவானோவ்

ஜார்ஜ் இவானோவ் மாசிடோனியா நாட்டில் உள்ள அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது அந்நாட்டின் குடியரசு தலைவராக 2009 முதல் உள்ளார்.

                                               

ஸ்கோப்ஜே

ஸ்கோப்ஜே மக்கடோனியக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நாட்டின் மக்கட்டொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் இந்நகரிலேயே வசிக்கின்றனர். இது நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் கலாச்சார மையம் ஆகும். இது பண்டைய உரோமர் காலத்தில் ...

                                               

ஏதென்சு கல்விக்கூடம்

ஏதென்சு கல்விக்கூடம் என்பது இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர் ராபியேல் சான்சியோவினால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற சுதை ஓவியங்களில் ஒன்று. இது 1510 க்கும் 1511 க்கும் இடைப்பட்ட காலத்தில் வத்திக்கான் நகரிலுள்ள திருத்தூதரக அரண்மனையின் ராபியேலின் அறை என்று அ ...

                                               

திரு ஆட்சிப்பீடம்

திரு ஆட்சிப்பீடம் அல்லது திருப்பீடம்‎ என்பது உரோமையில் உள்ள கத்தோலிக்க திருத்தந்தையின் ஆட்சிப்பீடத்தின் எல்லையினைக் குறிக்கும். இது உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமாகவும், பிற ஆட்சிப்பீடங்களில் முதன்மையானதாகவும் கருதப்படுகின்றது. திருத் ...

                                               

திருத்தூதரக அரண்மனை

திருத்தூதரக அரண்மனை என்பது திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது வத்திக்கான் நகரில் அமைந்துள்ளது. இதனை புனித அரண்மனை, திருத்தந்தையின் அரண்மனை அல்லது வத்திக்கான் அரண்மனை என்றும் அழைப்பர். ஆனாலும் ஐந்தாம் சிக்ஸ்துஸின் நினைவாக இதன் அதிகாரப்ப ...

                                               

தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர்

தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர் ஆங்கில மொழி: Camerlengo of the Holy Roman Church என்பது கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் குறிக்கத்தக்க ஆட்சிப்பணிகளில் ஒன்றாகும். திரு ஆட்சிப்பீடத்தின் சொத்து மற்றும் வருவாயினை நிர்வகிக்கும் பொறுப்பு இவருடையதாக ...

                                               

புனித பேதுரு சதுக்கம்

புனித பேதுரு சதுக்கம் என்பது வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு பேராலயத்தின் எதிரே அமைந்துள்ள சதுக்கம் ஆகும்.

                                               

வத்திக்கான் நகர்

வத்திக்கான் நகர் இத்தாலி நாட்டின் உரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார். வத்திக்கான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுக ...

                                               

வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர்

வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர் அல்லது வத்திக்கான் நகருக்கான திருத்தந்தையின் செயலர் அல்லது திருப்பீடச் செயலர் என்பவர் உரோமை செயலகங்களில் முகவும் குறிக்கத்தக்கதும், பழையதுமான வத்திக்கான் செயலகத்தின் தலைவர் ஆவர். வத்திக்கான் நகர் மற்றும் திருப் ...

                                               

வத்திக்கான் வானொலி

இது வத்திக்கான் நகர நாட்டுக்குள் அமைந்திருக்கின்றது. வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் அமைக்கப்பட்டு, திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வானொலி இயேசு சபையினரால் நடத்தப்படுகின்றது.

                                               

1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம்

1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம் எனும் இந்த வானூர்தி விபத்து சம்பவம், 1931-ம் ஆண்டு, மார்ச்சு 21-ம் நாளன்று நடந்தேறியது. ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள பனி மலைகள் நிறைந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த இச்சம்பவம், ம ...

                                               

அவுஸ்திரேலிய டொலர்

அவுஸ்திரேலிய டொலர் 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ ...

                                               

ஆஸ்திரலேசியா

ஆஸ்திரலேசியா என்பது ஓசியானியாவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, மற்றும் இவற்றுக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகளையும் உள்ளடக்கியது. ஆஸ்திரலேசியா என்ற சொல்லை 1756 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் ...

                                               

ஆஸ்திரேலிய ஆங்கிலம்

ஆஸ்திரேலிய ஆங்கிலம் என்பது ஆஸ்திரேலியாவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழியைக் குறிக்கும். ஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழியானது 1788 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சில் நிசவே பிரித்தானியக் குற்றவாளிகளின் காலனி நிறுவப்பட்டதில் இருந்து சிறிது காலத்திலேயே ப ...

                                               

ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம்

இந்த நீதிமன்றம் ஆஸ்திரேலியா அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் மற்றும் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உச்ச நீதிமன்றமாகும். ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம ...

                                               

உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்

கெகாட் Geghard மடாலயமும் மேல் அஸாத் பள்ளத்தாக்கும் Azat Valley 2000 எச்மியாட்சின்னின் Echmiatsin தேவாலயங்கள் மற்றும் சிற்றாலயங்களும், ஸ்வாட்ஸ்நாட்ஸ் Zvartnots தொல்லியல் களமும் 2000 ஹக்பாட் மடாலயங்களும் சனாகினும் 1996, 2000

                                               

கடூம்பா நீர்வீழ்ச்சி

கடூம்பா நீர்வீழ்ச்சி ஆத்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் உள்ள ஓர் நீர்வீழ்ச்சியாகும். அடுக்கடுக்காக கீழிறங்கும் இந்த நீர்வீழ்ச்சி கெடூம்பா நதிக்கரையிலுள்ள கடூம்பா நகரத்தின் சுற்றுலா மையமான காட்சி முனைக்கு அருகில் அமைந்துள்ளது. கெடூ ...

                                               

குவாண்டாசு

குவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் ஆத்திரேலியாவுடன் இணைந்த ஒரு விமானச் சேவையாகும். குவாண்டாசு என்பது குயின்ஸ்லாந்து மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு செயல்படும் வான்வழிச்சேவை என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகும். இதற்கு ‘பறக்கும் கங்காரு’ என்ற பட்டப்பெயரும் உ ...

                                               

பின்வாங்கு முரசறை

பின்வாங்கு முரசறை 16வது நூற்றாண்டு இங்கிலாந்தின் படைத்துறைச் சடங்கு ஆகும். இது அண்மைப்பகுதிக்கு இரோந்துப் பணிக்காக சென்ற படைகளை கோட்டைக்கு மீட்டு அழைக்க முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குடியரசு நாள் கொண்டாட்டங்களின் அலுவல்முறையான முடிவுறல ...

                                               

பென்னெலோங் முனை

பென்னெலோங் முனை ஆஸ்திரேலியா, சிட்னியில் சிட்னி ஒப்பேரா மாளிகையின் அமைவிடமாகும். இதனை டுபௌகூல் என்று பழங்குடியினர் அழைத்து வந்தனர். இம்முனை ஓர் சிறிய தீவுத்திடலாக பென்னெலோங் தீவு எனப் பாறைகளுடன், மேற்குப் பகுதியில் ஓர் சிறு கடற்கரையுடன் இருந்தது. ...

                                               

தரவா

நடு அமைதிப் பெருங்கடலின் பவளத் தீவுகளில் ஒன்றான தரவா கிரிபட்டி குடியரசின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.இது வடக்குத் தரவா என்றும் தெற்குத் தரவா என்றும் பிரிக்கப்பட்டுள்ளது; வடக்குத் தரவாவில் கில்பெர்ட் தீவுகளில் பல தொலைதூரத் தீவுகள் அடங்கியுள்ளன. ...

                                               

ஆப்பியா

ஆப்பியா சமோவாவின் மிகப்பெரிய நகரமும் நாட்டுத் தலைநகரமும் ஆகும். 1900 முதல் 1919 வரை இது செருமானியச் சமோவாவின் தலைநகரமாக இருந்தது. சமோவாவின் இரண்டாவது மிகப்பெரும் தீவான உபோலுவின் மத்திய வடக்கு கடலோரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. சமோவாவிலுள்ள ஒரே ...

                                               

தென் பசிபிக் பல்கலைக்கழகம்

தென் பசிபிக் பல்கலைக்கழகம் என்பது ஓசியானியாவின் பல நாடுகளில் வளாகங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வு சார் பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இது பசிபிக் கலாசாரம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான பன்னாட்டு ஆய்வு மையம் ஆகும். இப்பல்கலைக்கழகத்தின் கல்வித் திட ...

                                               

மொக்குவா கிணறு

மொக்குவா கிணறு என்பது நவூரு தீவில் உள்ள ஒரு சிறிய நிலத்தடி ஏரி ஆகும். இது யாரென் நகரின் அடியில் அமைந்துள்ளது. நவூருவில் உள்ள மிகச்சில சுற்றுலாத் தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

                                               

ஓக்லாந்து கிறம்மர் பாடசாலை

ஓக்லாந்து கிறம்மர் பாடசாலை நியூசிலாந்தில் ஓக்லாந்து நகரில் உள்ள ஆண்களுக்கான ஒரு உயர்தரப் பள்ளி ஆகும். 1868 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இப்பாடசாலை நியூசிலாந்தின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண்டு 9 இலிருந்து ஆண்டு 13 வரை வகுப்புகள ...

                                               

தராவெரா சிகரம்

தராவெரா சிகரம் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் உள்ள ஓர் எரிமலை ஆகும். இது இந்நாட்டில் நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புக்கு காரணமான சிகரம் ஆகும். 1886ல் இந்த சிகரத்தில் நடந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 120 மக்கள் கொல்லப்பட்டனர். தராவெரா எரிமலையி ...

                                               

டொரெஸ் நீரிணை

டொரெஸ் நீரிணை என்பது ஆஸ்திரேலியாவுக்கும் நியூ கினி தீவிற்கும் இடையில் அமைந்துள்ள நீரிணை ஆகும். இது கிட்டத்தட்ட 150 கிமீ அகலமானது. இதன் தெற்கே ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தூர வடக்கில் அமைந்துள்ள கேப் யோர்க் தீபகற்பமும், வடக்கே பப்பு ...

                                               

நியூ கினி

நியூ கினி என்பது கிறீன்லாந்துக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் நிலப்பரப்பு 786.000 கிமீ 2. Located in the southwest அமைதிப் பெருங்கடலின் தென்மேற்கே, மலாயு தீவுக்கூட்டத்தின் கிழக்கே அமைந்துள்ளது. புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியாவின ...

                                               

இம்பா மாகாணம்

இம்பா மாகாணம் பிஜி நாட்டின் விட்டிலிவு தீவின் வடமேற்கில் அமைந்துள்ளது. இது பிஜி நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமாகவும் நிலப்பரப்பில் இரண்டாவது பெரிய மாகாணமாகவும் திகழ்கிறது. இம்மாகாணத்தில் இம்பா, மகோடுரோ, நந்தி, நவாகா, தவுவா, வுண்டா, விட்டோக ...

                                               

இம்புவா மாகாணம்

இம்புவா மாகாணம் பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. வனுவாலிவு தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்புவா மாகாணம் மாகாண சபையினால் ஆளப்படுகிறது.

                                               

செருவா மாகாணம்

செருவா மாகாணம் பிஜியின் 14 மாகாணங்களில் ஒன்று. இது 830 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த மாகாணம் விட்டிலெவு தீவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தை செருவா மாகாண ஆட்சிக்குழு நிர்வகிக்கும்.

                                               

தகாந்துரோவ் மாகாணம்

தகாந்துரோவ் பிஜி நாட்டின் மாகாணங்களில் ஒன்று. வானுவாலெவு தீவில் உள்ளது. இதன் பரப்பளவு 2.816 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இங்குள்ள ஒரே பெரிய நகரம் சவுசவு ஆகும். இந்த மாகாணத்தை நிர்வகிக்க, தகாந்துரோவ் மாகாண மன்றம் உள்ளது.

                                               

தைலிவு மாகாணம்

தைலிவு பிஜியின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று ஆகும். இது விட்டி லிவு தீவில் அமைந்துள்ள எட்டு மாகாணங்களில் ஒன்று. இதன் முதன்மை நகரம் நவுசோரி. இதன் பரப்பளவு 755 சதுர கிலோமீட்டர்கள்.

                                               

நண்டுரோங்கா நவோசா மாகாணம்

நண்டுரோங்கா நவோசா என்பது பிஜியின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது விட்டிலெவு தீவில் அமைந்துள்ளது. இந்த மாகாணம் 2.385 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. விட்டிலெவு தீவில் மையப் பகுதியுன், தென்மேற்குப் பகுதியும் இந்த மாகாணத்துக்கு உட்பட்டவை. 20 ...