ⓘ Free online encyclopedia. Did you know? page 113




                                               

பிளம்பாஙான் அரசு

பிளம்பாஙான் இராச்சியம் சாவகத் தீவின் கீழ்க் கோடியில் அமைந்திருந்தது. இது சாவகத்தில் காணப்பட்ட மஜாபாகித்து அரசு போன்ற மிகப் பெரும் இந்துப் பேரரசுகள் காணப்பட்ட அதே வேளையிலேயே எழுச்சியுற்றது. பதினைந்தாம் நூற்றாண்டில் மஜாபாகித்து அரசு வீழ்ச்சியுறத் த ...

                                               

பிஜப்பூர் சுல்தானகம்

பிஜப்பூர் சுல்தானகம், தென்னிந்தியாவின் தக்காணப் பகுதியில் தற்கால கர்நாடகா மாநிலத்தின் பிஜப்பூர் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, தற்கால வடக்கு கர்நாடகா, தெற்கு மகாராட்டிராப் பகுதிகளை 1490 முதல் 1686 முடிய ஆண்ட சியா இசுலாமிய சுல்தான்கள் ஆவார். பிஜப்பூர ...

                                               

பீதர் சுல்தானகம்

பீதர் சுல்தானகம் தென்னிந்தியா ஐந்து தக்காண சுல்தானகங்களில் ஒன்றாகும். காசிம் பரீத் சாகி வம்சத்தின் பீதர் சுல்தானகம், தற்கால வடக்கு கர்நாடகா, தென்கிழக்கு மகாராட்டிரா மற்றும் மேற்கு தெலுங்கான பகுதிகளை 1489 முதல் 1619 முடிய வரை ஆண்டனர். பீதர் சுல்தா ...

                                               

புலி நாடு

மூசிக நாடு அல்லது புலி நாடு சங்க காலத்தில் தென்னிந்தியாவின், தற்கால கேரளத்தில் இருந்த தமிழ் பேசிய மக்களின் நாடுகளில் ஒன்றாகும். மூசிக நாட்டை, எழிமலை நாடு, கொளத்து நாடு, சிரக்கல் நாடு என்றும் அழைப்பர். இதன் தலைநகரம் எழிமலை ஆகும். இந்நாட்டின் புகழ் ...

                                               

பெரார் சுல்தானகம்

பேரர் சுல்தானகம், பாமினி சுல்தானகம் வீழ்ச்சியுரும் தருவாயில் 1490ல் பெரார் சுல்தானகம் நிறுவப்பட்டது. பாமினி சுல்தானகத்தின் மத்திய இந்திய பிரதேசத்தின் ஆளுநராக இருந்த பதுல்லா இமாம் உல் முல்க் எனும் ஆளுநர், பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சியின் கிபி 14 ...

                                               

பொந்தியானா சுல்தானகம்

பொந்தியானா சுல்தானகம் இமாம் அலீ அர்-ரிளா அவர்களின் வழித்தோன்றலாகிய சையிது ஷரீப் அப்துர் ரஹ்மான் அல்-காதிரி என்பவர் நாடு காண் பயணியாக ஹளரமௌத்திலிருந்து புறப்பட்டு இவ்விடத்தை அடைந்த பின்னர் அவரால் 1771 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அவர் பெனம்பாகான் மெம் ...

                                               

பொலன்னறுவை இராச்சியம்

பொலன்னறுவை இராச்சியம் அல்லது பொலன்னறுவை இராசதானி என்பது அனுராதபுர இராச்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. பின்னர் சிங்கள மன்னர்களால் ஆட்சி ...

                                               

பௌரவர்

பௌரவர், யயாதி-தேவயானிக்கும் பிறந்த ஐந்தாவது மகன் புரு வின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். பௌரவர்கள், கி மு 890 முதல் 322 முடிய பண்டைய இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு இந்தியாவை ஆண்டவர்கள். முதலில் பௌரவர்கள் அத்தினாபுரத்தை தலைந ...

                                               

மக்கபேயர் அரசு

மக்கபேயர் அரசு அல்லது ஹஸ்மோனிய அரசு என்பது யூதேயா மற்றும் அதனைச் சூழ்ந்திருந்த பிரதேசங்களை உன்னத பழம்பொருட் காலத்தில் ஆட்சி செய்த அரசாகும். கிட்டத்தட்ட கி.மு. 140 - 116 காலப்பகுதியில் செலூசிட்டிடமிருந்து பெற்ற அரை அதிகாரத்தில் யூதேயாவை ஆண்டனர். க ...

                                               

மகத நாடு

மகத நாடு அல்லது மகதம் பழைய சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்படும் 16 மகாஜனபத நாடுளில் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜகிரகம் என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகாரின ...

                                               

மகாமேகவாகன வம்சம்

மகாமேகவாகன வம்சம் என்பது, மௌரியப் பேரரசு வலிமையிழந்த பின்னர் கலிங்கத்தை ஆண்ட பண்டைய அரச வம்சங்களில் ஒன்று. இவ்வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளனாகிய காரவேலன் தொடர்ச்சியான படையெடுப்புக்கள் மூலம் இந்தியாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான். காரவேலனின் த ...

                                               

மகேந்திரவர்மன் (சென்லா)

மஹேந்திரவர்மன் சென்லா இராச்சியத்தின் ஒரு மன்னர் ஆவார். தற்போதய கம்போடியா தேசத்தை 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர்.சென்லா இராச்சியம் கெமர் பேரரசின் நேரடி முன்னோடியாக இருந்தது. சித்திரசேனன் பீமவர்மனின் நெருங்கிய உறவினர் ஆவார். அவர் புன்னன் பேரர ...

                                               

மங்கோலியப் பேரரசு

மங்கோலியப் பேரரசு மத்திய ஆசியாவின் புல்வெளியில் உருவான பேரரசு ஆகும். இரு நூற்றாண்டுகள் மட்டுமே இது இருந்தது. இதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மிகப்பெரிய தொடர்நிலப்பரப்பு பேர ...

                                               

மட்டக்களப்புத் தேசம்

மட்டக்களப்புத் தேசம் கிழக்கிலங்கையில் அமைந்திருந்த பழந்தமிழ்க் குடியிருப்புக்களில் ஒன்றாகும். காலனித்துவக் குறிப்புக்களில் இப்பகுதி, மட்டிக்கலோ ; பெற்றிகலோ ; என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 1683 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட "சம்மாந்துறைச் செப் ...

                                               

மதுரை நாயக்கர்கள்

மதுரை நாயக்கர்கள், மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங் ...

                                               

மம்லூக்கிய மரபு (தில்லி)

மம்லூக் வம்சம் அல்லது குலாம் வம்சம் என்பது, மத்திய ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட துருக்கத் தளபதியான குதுப்புத்தீன் ஐபாக் என்பவரால் இந்தியாவில் நிறுவப்பட்டது. இவ்வம்சம் 1206 முதல் 1290 வரை தில்லி சுல்தானகத்தை ஆண்ட ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஐந்து வம் ...

                                               

மராட்டியப் பேரரசு

மராட்டியப் பேரரசு அல்லது மராத்தியப் பேரரசு தற்போதைய இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதன் காலம் 1674 முதல் 1818 வரை. இந்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தெற்கு ஆசியாவின் பல பகுதிகள் 2.8 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருந்தன. சிவ ...

                                               

மிங் அரசமரபு

மிங் அரசமரபு என்பது மங்கோலியர்களின் தலைமையிலான யுவான் வம்சத்தின் சரிவைத் தொடர்ந்து 276 ஆண்டுகளாக சீனாவை ஆட்சிசெய்த ஒர் அரசமரபு ஆகும். பின்னர் இது பெரும் மிங் பேரரசு என அழைக்கப்பட்டது. மனித வரலாற்றில் மிகப்பெரிய ஒழுங்குமுறை அரசாங்கமும், சமூக நிலைத ...

                                               

மிலேச்ச அரசமரபு

மிலேச்ச அரசமரபு Mlechchha dynasty வர்மன் அரசமரபிற்குப் பின்னர், கி பி 650 முதல் 900 முடிய காமரூப பேரரசை, ஹடபேஷ்வர் நகரை தற்கால தெஸ்பூர், அசாம் Tezpur தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். மிலேச்ச அரசமரபினர் நரகாசுரன் வழித்தோன்றல்கள் என்று கூறி கொள்கின்றன ...

                                               

முசுனூரி நாயக்கர்கள்

முசுனூரி நாயக்கர்கள் என்பவர்கள் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்திய போராளி மன்னர்களாவர். இவர்கள் செயல்பட்ட பகுதி தெலங்காணா ஆகும். இவர்கள் தில்லி சுல்தான்கள் காகதீயர்களை வெற்றி கொண்டு அவர்களது நாட்டைக் கைப்பற்றிய நிலையில், தில்லி சுல்தான்களிடம ...

                                               

மேற்கு சத்ரபதிகள்

மேற்கு சத்ரபதிகள், தற்கால மேற்கு மற்றும் மைய இந்தியாவின் பகுதிகளான சௌராஷ்டிர தீபகற்பம், மாளவம், மகாராட்டிரம், குசராத்து, இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் பாகிஸ்தானின் சிந்து பகுதிகளை கி மு 35 முதல் கி. பி 405 வரை ஆண்ட, நடு ஆசியாவின் சிதியர்க ...

                                               

மைசூர் அரசு

மைசூர் அரசு, கன்னடம்: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ) தென்னிந்தியாவில் 1399 இல் மைசூர் பகுதியில் உடையார் அரச குலத்தின் மன்னர் யதுராய உடையார் என்பவரால் அமைக்கப்பட்ட அரசாகும். மைசூர் அரசு, விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக 1565 வரை, விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வ ...

                                               

மைய சக்திகள்

மைய சக்திகள் அல்லது மையசக்தி நாடுகள் என்பது முதலாம் உலகப்போரில் நட்பு நாடுகள் அமைப்புக்கு எதிராகப் போரிட்ட நான்கு நாடுகளின் கூட்டணியாகும். இந்த அமைப்பில் ஜெர்மன் பேரரசு, ஆஸ்திரிய-அங்கேரியப் பேரரசு, உதுமானியப் பேரரசு மற்றும் பல்கேரிய இராச்சியம் ஆக ...

                                               

மௌரியப் பேரரசு

மௌரியப் பேரரசு, இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப்பேரரசு விளங்கியது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில், கங்கைச் சமவெளி ...

                                               

யாப்பகூவா

யாப்பகூவா என்பது இலங்கையின் தென்மேற்கு ஈர வலையத்தில் காணப்படும் யாப்பகூவா மலையில் காணப்பட்ட இராசதானி. இக்குன்று கிட்டத்தட்ட 300 மீற்றர்கள் உயரமானது. யாப்பகூவா கோட்டை இலங்கையின் குருநாகலை மாவட்டத்தின் மகவ என்னும் கிராமத்துக்குச் சுமார் மூன்று கிலோ ...

                                               

யாழ்ப்பாண அரசு

யாழ்ப்பாண அரசு அல்லது ஆரியச்சக்கரவர்த்தி அரசு எனப்படுவது இலங்கையின் தற்போதைய வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருந்த வரலாற்று அரசைக் குறிக்கின்றது. இந்தியாவின் கலிங்க நாட்டைச் சேர்ந்த, யாழ்ப்பாண அரசின் நிறுவனர் எனப்படும் ...

                                               

யுவான் அரசமரபு

யுவான் அரசமரபு குப்லாய் கானால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் மங்கோலிய போர்சிசிங் இனத்தைச் சேர்ந்தவர். இவர் தென் சீனாவை ஆட்சி புரிந்த சாங் அரசமரபு மன்னர்களை வெற்றி கொண்டவராவார். குப்லாய் கான்க்கு முன்னரும் மங்கோலியர்கள் சீனாவின் பகுதிகளை ஆட்சிபுரிந்து ...

                                               

ரோர் வம்சம்

ரோர் வம்சம் தற்கால பாகிஸ்தான் நாட்டின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதிகளை 1040 ஆண்டுகள் ஆண்ட இந்து சமய மன்னர்கள் ஆவர். ரோர் வம்சத்தவர்கள் ஆண்ட நாட்டின் தலைநகராக ரோக்கிரி நகரம் விளங்கியது. ரோர் வம்சத்தவர்கள் பௌத்த ...

                                               

லிச்சாவி

லிச்சாவி நேபாளாத்தில் கி பி 400 முதல் 750 வரை காத்மாண்டு சமவெளியில் லிச்சாவி எனும் அரச மரபினரால் ஆளப்பட்டது. இவர்கள் ஆண்ட பகுதிக்கு லிச்சாவி நாடு என்பர். கௌதம புத்தர் காலத்திய லிச்சாவிகளின் மகாஜனபத குடியரசு நாட்டிற்கும், நேபாளத்தை ஆண்ட இந்த லிச்ச ...

                                               

லெகரா பேரரசு

லெகரா பேரரசு இந்தியாவின் காஷ்மீர் பகுதியை கி. பி 1003 முதல் 1320 வரை ஆண்ட இந்து பேரரசர்கள் ஆவார். இப்பேரரசினைக் குறித்து 12ஆம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த காஷ்மீர பண்டிதரும், சமசுகிருத கவிஞருமான கல்ஹானர் என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்ற நூலில் கு ...

                                               

வடக்கு சத்திரபதிகள்

வடக்கு சத்ரபதிகள் அல்லது மதுராவின் சத்திரபதிகள் இந்தோ=சிதியர்கள் வட இந்தியாவை ஆண்ட இந்தோ கிரேக்கர்களையும் மற்றும் மதுராவின் உள்ளூர் மன்னர்களையும் வீழ்த்தி, கிழக்கு பஞ்சாப் முதல் மதுரா வரை கிமு 60 முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட வடக்கு சத்திர ...

                                               

வர்மன் அரசமரபு

வர்மன் அரசமரபு, வரலாற்றில் முதன் முதலில் காமரூப பேரரசை ஆண்ட இந்து சமய மன்னர்கள். இவ்வரசமரபினர் சமுத்திரகுப்தர் மகத நாட்டை ஆட்சி செய்த காலத்தில், காமரூப இராச்சியத்தை ஆண்ட இந்து சமயத்தவர்கள் ஆவார். குப்தப் பேரரசுக்கு திறை செலுத்தி காமரூபத்தை ஆண்டவர ...

                                               

வாகாடகப் பேரரசு

வாகாடகப் பேரரசு, இந்தியாவின் தக்கானப் பகுதியில் கி. பி மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய இந்திய இந்துப் பேரரசாகும். இப்பேரரசு வடக்கே மால்வா மற்றும் குஜராத் பகுதியிலிருந்து, தெற்கே துங்கபத்திரை ஆறும், மேற்கே மகாராஷ்டிரம் வரையும், கிழக்கே தற்கால சத்திஸ ...

                                               

விதர்ப்ப நாடு

விதர்ப்ப நாடு, சமஸ்கிருத இதிகாசமான மகாபாரதத்தில் குறிப்பிட்ட பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டை யது குலத்தின் ஒரு கிளையினரான போஜர்கள் ஆண்டனர். விதர்ப்ப நாட்டின் தலைநகரம் குந்தினபுரியாகும். மகாபாரதம் குறிப்பிடும் விதர்ப்ப நாட்டு மன்னர் வீமன் ...

                                               

விதேகம்

விதேகம் பிந்தைய வேத கால நாடுகளில் ஒன்றாகும். விதேக நாடு தற்கால இந்தியாவின் வடக்கு பிகார் - தெற்கு நேபாள எல்லையில் அமைந்திருந்தது. விதேக நாட்டின் தலைநகரம் மிதிலை நகரம் ஆகும். பிந்தைய வேத கால முடிவில், விதேக நாடு, வஜ்ஜி நாட்டின் பகுதியாக மாறி, முடி ...

                                               

விஷ்ணுகுந்தினப் பேரரசு

விஷ்ணுகுந்தினப் பேரரசு Vishnukundina Empire தெலுங்கு|విష్ణుకుండిన సామ్రాజ్యము இந்தியாவின் தக்காணப் பீடபூமி, ஒடிசா மற்றும் பல தென்னிந்தியப் பகுதிகளை கி. பி 420 முதல் 624 முடிய ஆண்டது. தக்கான வரலாற்றில் விஷ்ணுகுந்தினப் பேரரசு சிறப்பான பங்களித்தது. ...

                                               

வேலநாட்டி சோடர்கள்

வெலநாட்டி சோழர்கள் இவர்கள் கீழைச் சாளுக்கியர்களின் கீழ் போர் வீரர்கள் மற்றும் தளபதிகளாக பணியாற்றினர். பிறகு இவர்கள் தனி ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இவர்களில் கொங்கா என்பவர் இவ்வரசை தோற்றுவித்தார். தற்போதைய குண்டூர் மாவட்டப் பகுதிகள், வெலநாடு என அ ...

                                               

ஜம்பி சுல்தானகம்

ஜம்பி சுல்தானகம் சுமாத்திராவின் வடக்கில் நிலை பெற்றிருந்த ஓர் அரசு ஆகும். இது தற்கால இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் அமைந்திருந்தது. இச்சிற்றரசு தொடர்பில் 1682 ஆம் ஆண்டு ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் சியாம் அரசுக்குமிடையில் முரண்பாடு ...

                                               

ஜனபதங்கள்

ஜனபதங்கள் Janapadas சமசுகிருதம்: जनपद என்பது கி மு 1200 ஆண்டு முதல் கி மு 6வது நூற்றாண்டுகள் வரை வட இந்தியாவில் இருந்த குடியரசுகள் மற்றும் முடியரசுகள் ஆகும். வேதகால ஆரியர்களின் நூல்களின்படி, ஜனம் என்பதற்கு பெரும் சமூகக் கூட்டம் என்பர். ஜனங்களின் ...

                                               

ஜெயந்தியா இராச்சியம்

ஜெயந்தியா இராச்சியம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தற்கால மேகாலயா மாநிலத்தில் 1500இல் நிறுவப்பட்ட மன்னராட்சிப் பகுதியாகும். இதன் தலைநகர் ஜெயந்தியா மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஜெயந்தியாபூர் நகரம் ஆகும். இந்த இராச்சியத்தை நிறுவியவர் பிரபாத் ராய ...

                                               

ஹர்சப் பேரரசு

ஹர்ஷவர்தனர் நிறுவிய ஹர்சப் பேரரசு, பண்டைய பரத கண்டத்தின் கன்னோசியை தலைநகராகக் கொண்டு கி பி 606 முதல் 647 முடிய வட இந்தியாவில் குறுகிய காலம் ஆட்சி செலுத்தியது. குறுகிய கால பேரரசாக இருப்பினும் அமைதியும், வளமையும் நிலவிய பேரரசை பல்துறை அறிஞர்களையும் ...

                                               

ஹெப்தலைட்டுகள்

ஹெப்தலைட்டுகள் என்பவர்கள் நடு ஆசியாவின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மற்றும் வேளாண் இன மக்களின் கூட்டுக் குழுவினர் ஆவர். கி பி ஐந்தாம் நூற்றாண்டில் புதிய புல்வெளிகளைத் தேடி நடு ஆசியாவின் மேற்கில் கிழக்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் தங்கள் ...

                                               

ஹெலனிய காலம்

ஹெலனிய காலம் என்பது கி மு 323இல் அலெக்சாண்டரின் இறப்பிற்கும், கி பி 31இல் உரோமைப் பேரரசின் எழுச்சிக்கும் இடையே, பண்டைய கிரேக்க நாட்டிலும், மத்தியதரைக் கடல் ஒட்டியப் பகுதிகளின் வரலாறுகளை கூறும் காலமாகும். மேலும் இக்கால கட்டத்தின் இறுதியில் கிரேக்க ...

                                               

போர்த்துக்கேய இலங்கை

போர்த்துக்கேய இலங்கை என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். ...

                                               

சந்தேலர்கள்

சந்தேலர்கள் மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட இராஜபுத்திர அரசகுலத்தை சேர்ந்தவர்கள். சந்தேலர்கள் புந்தேல்கண்ட் பகுதியை கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய, கஜுராஹோவில் கலிஞ்சர் மற்றும் மகோபா ஆகிய நகரங்களை தலைநகராகக் ...

                                               

குஜராத் சுல்தானகம்

தில்லி சுல்தானகத்தை ஆண்ட முகமது ஷா துக்ளக் என்பவர், கிபி 1391ல் பதான் நகரத்தை தலைமையிடமாகக்கொண்ட குஜராத் பிரதேசத்தின் ஆளுநராக ஜாபர் கான் என்ற முதலாம் முசாபர் ஷாவை நியமித்தார். தைமூரின் படையெடுப்பால், தில்லி சுல்தானகம் வீழ்ச்சியடைந்த நேரத்தில், கி ...

                                               

சபாரித்து வம்சம்

சபாரித்து வம்சம் Saffarid dynasty பாரசீகம்: سلسله صفاریان, பாரசீக சன்னி இசுலாமிய வம்சாகும். தற்கால ஈரானின் சீசுத்தான் பகுதியைச் சேர்ந்த சபாரித்து வம்சத்தினர், கிழக்கு ஈரான் மற்றும் குராசான் போன்ற பெரும் நிலப்பகுதிகளை, சராஞ்ச் ஆப்கானித்தான் நகரத்த ...

                                               

துக்ளக் வம்சம்

துக்ளக் வம்சம் மத்தியகால இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட துருக்கியர்களின் வழி வந்த சன்னி இசுலாமிய மரபாகும். துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான் கியாசுதின் துக்ளக் ஆவார். இறுதி சுல்தான் நுஸ்ரத் ஷா துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்களில் பெரும் புக ...

                                               

வகேலா வம்சம்

வகேலா வம்சம் என்பது மேற்கு இந்தியாவின் தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதிகளை 1243 முதல் 1304 முடிய ஆண்ட அரசகுலம். சோலாங்கி ராஜபுத்திர அரச குலத்தின் ஒரு கிளைப் பிரிவே வகேலா வம்சமாகும். வகேலா அரச குலத்தினரின் தலைநகரம் தற்கால அகமதாபா ...

                                               

எகிப்தின் மத்தியகால இராச்சியம்

எகிப்தின் மத்தியகால இராச்சியம். கிமு 2050 முதல் 1650 முடிய 400 ஆண்டுகள் பண்டைய எகிப்தை ஆண்ட இராச்சியம் ஆகும். பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப், மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒருங்கிணைத்து, கிமு 2050-இல் மத்தியகால இராச்சி ...