ⓘ Free online encyclopedia. Did you know? page 116




                                               

அகாலி இயக்கம்

அகாலி இயக்கம் { Akali movement) அல்லது குருத்துவாரா சீர்திருத்த இயக்கம் 1920களில் இந்தியாவில் இருந்த குருத்துவாராக்களில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கான போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்தின் விளைவாக 1925இல் சீக்கிய குருத்துவாரா சட்டம் இயற்றப்பட ...

                                               

அசாம் மாகாணம்

அசாம் மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தை 1912-இல் பிரித்ததன் மூலம் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. இம்மாகாணத்தில் தலைநகரம் சில்லாங் ஆகும். முதன்முதலில் 1874-இல் வங்காள மாகாணத்திலிருந்து, அசாம் பகுதிகளை, பிரித்து ...

                                               

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் ...

                                               

அரசப் பிரதிநிதி (பிரித்தானிய இந்தியா)

அரசப் பிரதிநிதி, பிரித்தானியப் பேரரசிடம் குடிமைப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள சுதேச சமஸ்தான மன்னரவைகளில் அங்கம் வகிக்கும் பிரித்தானிய இந்திய அரசின் பிரதிநிதிகளைக் குறிக்கும். இந்த அரசப் பிரதிநிதிகளின் செலவினங்களை சுதேச சமஸ்தான இராச்சியங்கள ...

                                               

அவகாசியிலிக் கொள்கை

வாரிசு இழப்புக் கொள்கை என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த டல்ஹளசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும். வாரிசு இழப்புக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந் ...

                                               

ஆங்கிலேய-பர்மியப் போர்கள்

ஆங்கிலேய-பர்மியப் போர்கள் தெற்காசியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர், கோன்பவுங் வம்சத்தினர் ஆண்ட பர்மாவை கைப்பற்றும் நோக்கில், பர்மியர்களுக்கு எதிராக மூன்று போர்கள் மேற்கொண்டனர். இறுதியாக 1885ஆம் ஆண்டில் நடந்த மூன்றாம் பர்ம ...

                                               

இந்திய அரசுச் சட்டம், 1919

இந்திய அரசுச் சட்டம், 1919 என்பது 1919ல் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இது பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. முதலாம் உலகப் போரில் இந்தியாவின் உதவிக்கு கைம்மாறாகவும், இந்திய விடுதலை ...

                                               

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 இந்தியாவில் ஒப்பந்தம் குறித்து ஆங்கிலேயர் காலத்தில் 1872 ஆம் ஆண்டிற்கு முன், அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஒரே மாதிரியான பிரிவுகள் அடங்கிய சட்டம் ஒன்றும் இல்லாமலிருந்ததது. பல நிலப்பரப்புகள், பல பண்பாடுகள், பல அரசுகள் எ ...

                                               

இந்திய வட்டமேசை மாநாடுகள்

இந்திய வட்டமேசை மாநாடுகள் என்பன 1930-32 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை ஏற்படுத்த பிரித்தானிய அரசினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1 ...

                                               

இந்தியக் குடிமைப் பணி

இந்தியக் குடிமைப் பணி அல்லது ஐ.சி.எஸ் பிரித்தானிய இந்தியாவை மேலாண்மைச் செய்ய காலனிய அரசால் ஏற்படுத்தப்பட்ட குடிமைப் பணியாகும். 1886 இல் தொடங்கப்பட்ட இது அதிகாரப்பூர்வமாக வேந்திய குடிமைப் பணி அல்லது பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணி என்று அழைக் ...

                                               

இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு

இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு, பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயின் தலைமையில் செயல்படும் குழு ஆகும். அமைச்சரவைப் போன்ற இந்நிர்வாகக் குழு, பிரித்தானிய இந்தியாவின் அரசுத் துறைகள் தொடர்பாக, இந்தியத் தலைமை ஆளுநருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் ...

                                               

இந்தியாவில் கம்பெனி ஆட்சி

இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சி or. 1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி சண்டைக்குப்பின், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பேனி நிறுவனத்திடம் சரண் அடைந்த பின், இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்த ...

                                               

இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)

இந்தியாவின் நுழைவாயில் மும்பையில் பிரித்தானிய அரசாட்சியில் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும். தெற்கு மும்பையில் அரபிக் கடலோரத்தில் அப்போலோ பந்தர் என்னும் சிறுதுறைப் பகுதியில் அமைந்துள்ளது. பசாற்றுக்கல்லால் கட்டப்பட்டுள்ள இந்த நினைவு வளைவு, 26 ...

                                               

இந்தூர் அரசு

இந்தூர் அரசு அல்லது ஹோல்கர் அரசு,பிரித்தானிய இந்தியாவுக்கு கட்டுப்பட்ட மராத்திய ஓல்கர் வம்சத்தவர்கள் கி பி 1818 முதல் இந்தூர் அரசை ஆண்ட மன்னர் அரசாகும். தற்கால மத்தியப் பிரதேசத்தில் அமைந்த இந்தூர் அரசு, 1931-இல் மொத்தப் பரப்பளவு 24.605 சதுர கிலோ ...

                                               

இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர் பிரித்தானிய கிழக்கிந்திய படைகளுக்கும் - பர்மிய இராச்சியப் படைகளுக்கும் 5 ஏப்ரல் 1852 முதல் 20 சனவரி 1853 முடிய ஏறத்தாழ மூன்றாண்டுகள் நடைபெற்ற இரண்டாவது போராகும். இப்போரின் முடிவில் பிரித்தானிய இந்தியா அரசு பர்மாவின ...

                                               

இரண்டாம் கர்நாடகப் போர்

இரண்டாம் கர்நாடகப் போர், ஐதராபாத் மற்றும் ஆற்காட்டை கைப்பற்ற 1749–1754-ஆண்டுகளில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிப் படைத்தலைவர் இராபர்ட் கிளைவ்வின் ஆங்கிலேயப் படைகளுக்கும், ஐதராபாத் நிசாம் முசாபர் ஜங்க், ஆற்காடு நவாப் சந்தா சாகிப் மற்றும் பிரெஞ் ...

                                               

இனாம்தார்

இனாம்தார் என்பவர், இந்தியாவை ஆட்சி செய்த மராத்திய பேஷ்வாக்கள், தக்கானச் சுல்தான்கள் மற்றும் பிரித்தானிய இந்தியா அரசுக்கு செய்யும் ஊழியத்திற்காக மானியமாக வழங்கப்படும் விளைநிலங்களைக் கொண்ட நிலக்கிழார்கள் ஆவார். சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு நம்பிக்கை ...

                                               

உதய்பூர் இராச்சியம்

உதய்பூர் இராச்சியம் அலலது மேவார் இராச்சியம், கி பி 730-இல் சித்தோர்கார் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. பின்னர் உதய்பூர் நகரத்தை புதிய தலைநகராகக் கொண்டு இயங்கியது. உதய்பூர் இராச்சியம் 18-19ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானிய இந்திய அரசின் ...

                                               

உப்பு வேலி

உப்பு வேலி என்பது ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு உப்பு கொண்டு செல்வதைத் தடுக்க ஏற்படுத்தப் பட்டிருந்த சுங்க வேலியாகும். ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்திருந்ததால் அதை மக்கள் கொடாமல் இருப்பதைத் தடுத்து வ ...

                                               

எட்வின் சாமுவேல் மாண்டேகு

எட்வின் சாமுவேல் மாண்டேகு ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றாவது யூத இன அமைச்சராகவும் பணியாற்றியவர். 1917 மற்றும் 1922ஆம் ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தியாவிற்கான செயலாளராகவும் இருந்தவர். ஐக்கி ...

                                               

எல்ஜின் பிரபு

எல்ஜின் பிரபு, பிரித்தானிய வலதுசாரி லிபரல் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநரும் ஆவார்.

                                               

ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்

ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம் United Provinces of Agra and Oudh, பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ஆக்ரா மற்றும் அயோத்தி பிரதேசங்களைக் கொண்டு 1902 முதல் 1937 முடிய இருந்தது. பின்னர் ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணத்தை 1937ல் புதிதாக நிற ...

                                               

ஐக்கிய மாகாணம்

ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் வடக்கில் இருந்த மாகாணம் ஆகும். 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஐக்கிய மாகாணம் 1955 வரை இந்தியாவில் செயல்பட்டது.

                                               

ஐதராபாத் நிசாம்

ஐதராபாத்தின் நிசாம்-உல்-முல்க் பரவலாக ஐதராபாத் நிசாம் என்று அறியப்படுபவர்கள் ஐதராபாத் அரசு என்ற முன்னாள் முடியாட்சியின் மன்னர்கள் ஆவர். ஐதராபாத் அரசு தற்கால ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்ட ...

                                               

ஒரிசா மாகாணம்

ஒரிசா மாகாணம் Orissa Province பிரித்தானிய இந்தியாவின் பிகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை ஏப்ரல் 1936-இல் நிர்வாக வசதிக்காக, ஒரிசா மாகாணம் மற்றும் பிகார் மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒடிசா மாகாணம், தற்போது ஒடிசா மாநிலமாக செயல்படுகிறது.

                                               

ஒழுங்குமுறை சட்டம், 1773

ஒழுங்குமுறை சட்டம், 1773 இந்தியத்துணைக் கண்டத்தில் செயல்படும் கிழக்கிந்திய கம்பெனியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும். ஒழுங்கு முறை சட்ட விதிகள் கிழக் ...

                                               

கட்ச் இராச்சியம்

கட்ச் இராச்சியம், இராசபுத்திர குலத்தவர்களால் தற்போதைய கட்ச் மாவட்டத்தில் 1147ல் நிறுவப்பட்டது. கட்ச் இராச்சியத்தின் பாதுகாப்புப் படையில் 354 குதிரைப் படைகள், 1412 தரைப்படைகள் மற்றும் 164 பீரங்கிகள் கொண்டிருந்தனர். கட்ச் இராச்சியத்தின் தன்னாட்சி க ...

                                               

கர்சன் பிரபு

கர்சன் பிரபு, 6 சனவரி 1899 முதல் 18 நவம்பர் 1905 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனராக பணியாற்றியவார். பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களில், வெல்லெஸ்லி பிரபு, டல்ஹவுசி பிரபு ஆகியோரின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். அவர் ஒ ...

                                               

கானிங் பிரபு

சார்லஸ் ஜான் கானிங் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதியும், 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 28 பிப்ரவரி 1856 முதல் 21 மார்ச் 1862 முடிய பதவி வகித்தவர்.

                                               

கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்

கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் 1905 வங்காளப் பிரிவினைக்கு பின்னர் பிரித்தானிய இந்தியாவில் 1905 முதல் 1912 முடிய செயல்பட்ட நிர்வாக மாகாணம் ஆகும். இது தற்கால வங்காளதேசம் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களைக் கொண்டது. இதன் தலைநகரம் டாக்கா நகரம் ஆகும்.

                                               

குடகு மாகாணம்

குடகு மாகாணம் Coorg Province தற்கால கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டப் பகுதிகளைக் கொண்ட குடகு இராச்சியமாக இருந்தது. 1834-இல் நடைபெற்ற குடகுப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயரகளின் பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாகாணமாக 1834 முதல் 1947 முடிய இருந்தது. ...

                                               

குவாலியர் அரசு

குவாலியர் அரசு மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிந்தியா வம்சத்தவர்கள், குவாலியர் பகுதியை தன்னாட்சி உரிமையுடைய நாடாக ஆண்டனர். பிரித்தானிய இந்தியா ஆட்சியில், துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட குவாலியர் அரசு, பிரித்தானிய இந்திய அரசுக்கு ...

                                               

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா ...

                                               

கோன்பவுங் வம்சம்

கோன்பவுங் வம்சம் pronounced, பர்மாவை இறுதியாக 1752 முதல் 1885 வரை ஆண்ட இவ்வரச மரபை முன்னர் அலோம்பர அல்லது அலௌங்பயா வம்சம் என அழைத்தனர். இவ்வரச மரபு நவீன பர்மாவை உருவாக்கியதற்கு முக்கியப் பங்கு வகித்தது. இவ்வரச மரபு தற்கால தாய்லாந்து மற்றும் தற்கா ...

                                               

சாந்தினி சவுக்

சாந்தினி சவுக் நிலவு ஒளி சதுக்கம் The Chandni Chowk Moonlight Square, இந்தியாவின் தலைநகரமான் தில்லிப் பெருநகரத்தின் பழைய தில்லியில் செங்கோட்டைக்கு எதிரே அமைந்த பெரிய வணிக மையமாகும்.

                                               

சிசு-சத்துலுச்சு

சிசு-சத்துலுச்சு இராச்சியங்கள் சத்துலுச்சு ஆற்றிற்கு வடக்கே, இமயமலைக்கு கிழக்கே, யமுனை ஆற்றிற்கும் தில்லி மாவட்டத்திற்கும் தெற்கே,சிர்சா மாவட்டத்திற்கு மேற்கே அமைந்துள்ள பஞ்சாப் பகுதியின் இராச்சியங்களின் குழுவாகும். இந்த இராச்சியங்களை மராத்தியப் ...

                                               

சிம்லா ஒப்பந்தம், 1914

சிம்லா ஒப்பந்தம், 1914 என்பது பிரித்தானிய இந்தியா, சீனா மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கிடையே எல்லைகள் குறித்து சிம்லாவில் 1914இல் செய்து கொண்ட உடன்படிக்கையாகும். சிம்லா உடன்படிக்கையின் படி, திபெத் பகுதியை உள் திபெத் மற்றும் வெளி திபெத் என பிரிக்கப ...

                                               

சுவாதித் திருநாள் ராம வர்மா

ஸ்ரீ சுவாதித் திருநாள் ராம வர்மா இந்தியாவில் திருவிதாங்கூர் சமத்தானத்தை 1829 முதல் 1846 வரை ஆண்ட மன்னராவார். இவருடைய தாய் இராணி கவுரி லட்சுமி பாய் 1810-1815- ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆங்கிலேயரின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்த ...

                                               

செயிண்ட் ஹெலினா சட்டம் 1833

செயிண்ட் ஹெலினா சட்டம் 1833 or இந்திய அரசின் சட்டம் 1833 ஐக்கிய அரசின் பாராளுமன்றத்தின் மூலம் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் நோக்கம் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட அரச சார்பற்ற முற்றுாிமையை நீட்டிப்பை வழங்கியது. இதுவே ...

                                               

சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள்

சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பிரிவுகள் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணம், தற்கால தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்த அனைத்துப் பகுதிகளும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளாவின் சில மாவட்டங்களைக் கொண்ட ...

                                               

தக்கிகள்

கொள்ளைகாரர்கள் அல்லது தக்கிகள் அல்லது தக்கர் என்பவர்கள் முறையாக நிர்வகிக்கப்பட்ட அமைப்பை சார்ந்த தொழில் முறை கொள்ளைகாரர்கள் மற்றும் கொலைகாரர் கும்பலாகும். இவர்கள் 600 ஆண்டுகள் இந்திய துணை கண்டம் முழுவதும் குழுக்களாக செயல்பட்டு உள்ளார்கள். தக்கிகள ...

                                               

தில்லி தர்பார்

தில்லி தர்பார், பொருள்: "தில்லி அரசவை", இந்தியாவின் முடிசூட்டுப் பூங்கா, தில்லியில் இந்தியப் பேரரசரின் வழிமுறை வருதலையொட்டி கூடிய மக்கட்கூட்டமாகும். இம்பீரியல் தர்பார் எனவும் அறியப்பட்ட இந்தக் கூட்டம் பிரித்தானியப் பேரரசின் உச்சகட்டத்தில் மூன்று ...

                                               

துணைப்படைத் திட்டம்

துணைப்படைத் திட்டம் என்பது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், இந்திய அரசர்களின் ஆட்சி அதிகாரத்தை குறைக்கவும் மற்றும் எளிதில் அவர்களது இராச்சியங்களைக் கைப்பற்றக்கூடிய அளவிற்கு அமைத்த ஒரு திட்டமாகும். இத்திட்டத்தை பிரித்தானிய ஆளுநராக 1798 முதல் 180 ...

                                               

நிக்கோபார் தீவுகள்

நிக்கோபார் தீவுகள் என்பது இந்தியப் பெருங்கடலின் கிழக்கே, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியில் உள்ள தீவுக் கூட்டம் ஆகும். இவை இந்திய உபகண்டத்தின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவினால் 1.300 கிமீ தூரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

                                               

நிரந்தரத் தீர்வு

நிரந்தரத் தீர்வு, வங்காளம் என்பது, வங்காள நிலப்பகுதியிலிருந்து வசூலிக்கப்படும் வேளாண்மை நிலவரி வருவாய்களை, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஜமீந்தார்கள் எவ்வாறு தங்களுக்குள் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என இருதரப்பும் செய்து கொண்ட ந ...

                                               

நேபாள-பிரித்தானிய உடன்படிக்கை, 1923

நேபாள-பிரித்தானிய உடன்படிக்கை, 21 டிசம்பர் 1923 அன்று நேபாளத்தின் சிங்க அரண்மனையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கை மூலம் நேபாளம் சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடு என்ற தகுதியை பிரித்தானியர்களால் வழங்கப்பட்டது. பின்னர் இந்திய விடுதலைக்குக்ப் ப ...

                                               

பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)

பஞ்சாப், மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் மற்றும் இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போரின் முடிவில் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்த கடைசி மாகாணம் ஆகும். 1849ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மாநிலம் 1947ஆம் ஆண்டில் இந்தியப் பாக ...

                                               

பரோடா அரசு

பரோடா அரசு அல்லது பரோடா சமஸ்தானம், மராத்தியப் பேரரசின் படைத்தலைவர்களான பேஷ்வாக்களின் வழித்தோன்றல்களில் ஒரு கிளையினரான கெயிக்வாட் எனும் தேசஸ்த் பிராமண குலத்தவர்களால் ஆளப்பட்டது. பரோடா நகரத்தை தலைநகராகக் கொண்டு, பரோடா அரசு 1721 முதல் 1949 முடிய கெய ...

                                               

பவநகர் அரசு

பவநகர் அரசு பிரித்தானிய இந்தியாவின் மேற்கில் சௌராட்டிர தீபகற்ப பகுதியில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். 7.669 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்த பவநகர் அரசின் இறுதி மன்னர் பவநகர் அரசை, இந்தியாவுடன் இணைக்க 15 பிப்ரவரி 1948 அன்று ஒப்புத ...

                                               

பிட்டின் இந்தியா சட்டம்

பிட்டின் இந்தியா சட்டம் அல்லது கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784 என்பது பெரிய பிரித்தானிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1784 இல் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இந்தியத் துணைகண்டத்தில் |கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியையும் நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரச ...