ⓘ Free online encyclopedia. Did you know? page 120




                                               

பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு

பெஞ்சமின் ஆர்தார்ப் கவுல்டு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வானியல் இதழைத் தொடங்கியதற்காகவும் கவுல்டு பட்டையின் கண்டுபிடிப்புக்காகவும் அர்ஜெண்டினா வான்காணகத்தை உருவாக்கியதற்காகவும் அர்ஜெண்டீனா தேசிய வானிலையியல் சேவையை தோற்றுவித்ததற்காகவும் பெ ...

                                               

பெஞ்சமின் செக்கோவ்சுகி

பெஞ்சமின் செக்கோவ்சுகி ; இறப்பு: 1975, என்கவுசே-லெசு-தெர்மசு) உருசிய-பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் இவர் ஓர் இருப்புவழித் தட்த்துறையின் அலுவலருக்கு மகனாக புனித பீட்டர்சுபர்கில் பிறந்தார். இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பிறகு 1912 முதல் ...

                                               

பெர்சிவால் உலோவெல்

பெர்சிவால் இலாரன்சு உலோவெல் ஓர் அமெரிக்க வணிகரும் நூலாசிரியரும் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் செவ்வாயில் கால்வாய்கள் அமைந்துள்ளன எனக் கூறினார். இவர் அரிசோனாவில் உள்ள பிளாகுசுடாஃபில் உலோவெல் வான்காணகத்தை நிறுவினார். இது இவர் இறந்த 14 ஆண் ...

                                               

பெலகேயா பெதரோவ்னா சாய்ன்

பெலகேயா பெதரோவ்னா சாய்ன் அல்லது சன்னிகோவா எனப்படுபவர் ஓர் உருசிய சோவியத் வானியலாளர் ஆவார். ஆங்கிலத்தில் சாய்ன் எனவும் கண்டுபிடிப்புகளில் பி. எஃப். சாய்ன் எனவும் சிலவேளைகளில் சுசாய்ன் எனவும் முதல்பெயர் பெலகேஜா எனவும் வழங்குகிறது. இவர்1894 இல் ஓர் ...

                                               

மேக்சு வுல்ஃப்

மேக்சிமிலான் பிரான்சு ஜோசப் கார்னீலியசு வுல்ஃப் ஒரு செருமானிய வானியலாளர்;வானொளிப்படவியல் முன்னோடி. இவர் 1902 இல் இருந்து தன் இறப்புவரை ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் தலைவரும் ஐடெல்பர்குகோனிசுடக் அரசு வான்காணகத்தின் இயக்குநரும் ஆக இ ...

                                               

வால்டேர் பாடே

வில்கெல்ம் ஈன்ரிச் வால்டேர் பாடே ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் 1931 முதல் 1959 வரை பணிபுரிந்தார்.

                                               

விக்தர் நோர்

விக்தர் கார்லோவிச் நோர் உருசியம்: Виктор Карлович Кнорре செருமானிய இனக்குழு சார்ந்த உருசிய வானியலாளர் ஆவார்.இவர் நிகோலயேவ், புல்கோவோ, பெர்லின் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். இவர் 158 கோரோனிசுவையும் மேலும் மூன்று சிறுகோள்களையும் கண்டுபிடித்து பெயர் ...

                                               

ஜியோவன்னி சுகியாபரெல்லி

ஜியோவன்னி வர்ஜினியோ சுகியாபரெல்லி இத்தாலிய வானியலாளர் மற்றும் அறிவியல் வரலாற்று ஆய்வாளர் ஆவார். இவர் டுரின் பல்கலைக்கழகம் மற்றும் பெர்லின் ஆய்வகத்தில் கல்வி பயின்றார். 1859-1860 ஆம் ஆண்டுகளில் இவர் புல்கோவோ ஆய்வகத்தில் பணியாற்றினார். அதன் பிறகு ந ...

                                               

ஜியோவன்னி பாட்டிசுட்டா டோனதி

ஜியோவன்னி பாட்டிசுட்டா டோனதி இத்தாலிய ஒலிப்பு: ஓர் இத்தாலிய வானியலாளர் ஆவார். டோனதி பைசாவில் இருந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1852 இல் புளோரன்சு வான்காணகத்தில் பணியில் சேர்ந்தார். இவர் 1864 இல் அதன் இயக்குநர் ஆனார். இவர் விண்மீன் ...

                                               

கார்ல் பிரீடிரிக் காஸ்

கார்ல் பிரீடிரிக் காஸ் கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர். அவர் கணிதம், இயற்பியல், வானியல்,புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில், எண் கோட்பாடு, பகு ...

                                               

சியரீசு (குறுங்கோள்)

சியரீசு என்பது இதுவரை அறியப்பட்ட குறுங்கோளில் மிகப்பெரியது ஆகும். இது செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பட்டையில் அமைந்துள்ளது. இது 1801 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று இத்தாலிய வானியலாளர் கியூசெப்பே பியாத்சி என்பவரால் கண்டுபி ...

                                               

புளூட்டோ

சேணாகம், என்பது கதிரவ அமைப்பில் இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் ஒன்பதாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ...

                                               

நியூ ஹரைசன்ஸ்

நியூ ஹரைசன்ஸ் என்பது தற்போது நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் ஒரு தானியங்கி விண்கலமாகும். இதுவே புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்ட முதலாவது விண்கலமாகும். இது புளூட்டோவையும் அதன் நிலாக்களான சாரன், நிக்ஸ், மற்றும் ஹைட்ரா ஆகியவற்றை ஆராய ...

                                               

சனியின் நிலவுகள்

சனியின் நிலவுகள் கம்பீரமான டைட்டன் முதல் சிறு சிறு நிலவுதுண்டுகள் வரை பலவகைப்பட்டது. சனியின் 62 நிலவுகளுக்கு வட்டப்பாதை உண்டு, இதில் ஐம்பத்தி இரண்டுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன மற்றும் இதில் பல மிக சிறியவை.சனியின் வலயத்தில் நூற்றுகணக்கான நிலவுதுண்ட ...

                                               

இயிங்போ லாகசு

இயிங்போ லாகசு என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும் இதுவும் இதே அளவில் காணப்படும் ஒண்டாரியோ லாகசும் டைட்டனில் உள்ள மிகப்பெரிய நீர்பரப்புகளாகக் கருதப்படுகின்றன. கிரேக்கன் மேர், இலிகியா ம ...

                                               

என்சலடசு (துணைக்கோள்)

என்சலடசு என்பது சனிக் கோளின் ஆறாவது பெரிய துணைக்கோள் ஆகும். இது 1789 ஆம் ஆண்டில் வில்லியம் ஹேர்ச்செல் என்ற பிரித்தானிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. வொயேஜர் விண்கலங்கள் இரண்டு 1980களின் ஆரம்பத்தில் இதற்கு அருகாமையில் செல்லும் மட்டும் இத்துணை ...

                                               

ஃபீபி (துணைக்கோள்)

ஃபீபி என்பது சனிக் கோளின் ஒரு சீரற்ற இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது வில்லியம் பிக்கரிங் என்பவரால் மார்ச் 17, 1899 இல் கண்டறியப்பட்டது. பெருவில் ஆகஸ்ட் 16, 1899 இல் எடுக்கப்பட்ட ஒளிப்படத் தகடுகளை ஆராயும் போது இத்துணைக்கோளை பிக்கரிங் கண்டுபிடித்தார ...

                                               

கட்ச் லாகுனா

கட்ச் லாகுனா என்பது டைட்டனில் காணப்படும் பெரிய இடைவிட்டுத் தோன்றும் ஒரு ஏரியாகும். 88.4 ° வ,மற்றும் 217 ° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் டைட்டனின் மேற்பரப்பில் 175 கிலோமீட்டர் நீளமாக இந்த ஏரி அமைந்துள்ளது. திரவ ஈத்தேனும் மீத்தேனும் சேர்ந்து இந்த ஏரி ...

                                               

கிரேக்கன் மேர்

கிரேக்கன் மேர் சனியின் நிலவான டைட்டனின் மேற்பரப்பில் அறியப்பட்ட ஒரு பெரிய திரவப் பரப்பாகும். கேசினி விண்வெளி ஆய்வுக்கலம் இதைக் கண்டுபிடித்தது. கிரேக்கன் என்னும் ஒரு பழம்பெரும் கடல் அரக்கன் நினைவாக இப்பரப்பிற்கு 2008 ஆம் ஆண்டில் கிரேக்கன் மேர் என் ...

                                               

சோட்டோனெரா லாகசு

சோட்டோனெரா லாகசு என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் எண்ணற்ற ஐதரோகார்பன் ஏரிகளில் இதுவும் ஒரு ஏரியாகும். 76.75° வ மற்றும் 17.49° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 63 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக டைடனின் வடதுருவத்த ...

                                               

டியோன் (நிலவு)

டியோன் சனிக் கிரகத்தின் இயற்கை நிலவுகளில் ஒன்றாகும். இது வானியலாளரான ஜி. டி. கசினியால் 1684 இல் கண்டுபிடிக்கப்பட்டது.இது கிரேக்க புராணங்களுக்கேற்ப டைடன் டியோன் எனவும் அழைக்கப்படுகிறது.

                                               

டைட்டன் (துணைக்கோள்)

டைட்டன் ஆனது சனியின் நிலவுகளின் மிகப்பெரியது ஆகும். அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்டுள்ளதாக அறியப்படும் ஒரேயொரு இயற்கைத் துணைக்கோள் இதுவாகும், மேலும் பூமியைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன ...

                                               

நாக்குரு லாகுனா

நாக்குரு லாகுனா என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் இடைவிட்டுத் தோன்றுகின்ற பெரிய ஏரியாகும். 65.81° வ மற்றும் 94° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 175 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இந்த ஏரி காணப்படுகிறது. நீர்ம ஐத ...

                                               

நார்வி (நிலவு)

நார்வி, அல்லது சனி XXXI என்பது சனிக் கோளினுடைய இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது இசுகாட் எசு. செப்பர்ட் என்பவரால் 2003ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்காலிகமாக S/2003 S 1 என்ற குறிப்பு வழங்கப்பட்டது.

                                               

மிமாஸ் (துணைக்கோள்)

மிமாஸ் ஆனது சனியின் துணைக்கோள்களில் ஒன்றாகும். இது 1789 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆந் திகதி வானியலாளரான வில்லியம் ஹேர்ச்செல் என்பவரால் கண்டறியப்பட்டது. இதற்குக் கிரேக்கத் தொன்மங்களில் வரும் கையாவின் மகனான மிமாசின் பெயர் வைக்கப்பட்டது. இதை சனி ...

                                               

இங்கிரிடு கிரோயெனவெல்டு

இங்கிரிடு வான் கவுட்டன் கிரோயெனவெல்டு ˈɣrunəˌvɛlt" ; 21 அக்தோபர் 1921 – 30 மார்ச்சு 2015) ஒரு டச்சு வானியலாளர் ஆவார். இவர் தன் கணவரான கார்னெலிசு யோகான்னசு வான் கவுட்டன் உடனும் டாம் கெகிரெல்சுடனும் இணைந்து பல்லாயிரம் சிருகோள்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

                                               

இலீசி ஒத்தெர்மா

இலீசி ஒத்தெர்மா ஒரு பின்லாந்து வானியலாளர் ஆவார். இவரே பின்லாந்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார். இவர் பல வால்வெள்ளிகளை இணையாக்க் கண்டுபிடித்தார். இவற்றில் 38P/சுட்டீபநொத்தெர்மா, 39P/ஒத்தெர்மா 139P/வாயிசாலா–ஒத்தெர்மா ஆகிய அலை ...

                                               

எட்வின் ஹபிள்

எட்வின் பாவெல் ஹபிள் எனும் முழுப்பெயர் கொண்ட எட்வின் ஹபிள் ஒரு புகழ் பெற்ற வானியலாளர் ஆவார். இவரது தந்தையார் மிசூரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்னுமிடத்தில் ஒரு காப்புறுதித் துறை அலுவலராக இருந்தார். 1898 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் இல்லினோய்சில் உள்ள ...

                                               

எலிசபெத் உரோயமர்

எலிசபெத் உரோயமர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வால்வெள்ளிகளையும் சிறுகோள்களையும் ஆய்வு செய்தார். இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார். இவர் 1930 உலூசிபெர், 1983 போக் ஆகிய இரு முதன்மைப்பட்டை சிறுக்கோள்களைக் கண்டுபிடித்தார். மேலும ...

                                               

எலினார் பிரான்சிசு கெலின்

எலினார் பிரான்சிசு "கிளோ" கெலின் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் நாசா தாரைச் செலுத்த ஆய்வகத்தின் புவியண்மைச் சிறுகோள் கண்டுபிடிப்புத் திட்ட முதன்மை ஆய்வாளர் ஆவார். எனக் கூறுகின்றன) இவர் 2002 இல் ஓய்வு பெற்றார். கெலின் ஏராலமான சிறுகோள்களைக் கண ...

                                               

ஓதெட்டே பான்சில்கான்

ஓதெட்டே பான்சில்கான் ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் அல்சியர்சு வான்காணகத்தில் 1930 களிலும் 1940 களிலும் செய்த பணியால் புகழ்பெற்றவர். அங்கு இவர் 1333 செவெனோலாஎனும், கல்லால் ஆகிய யூனோமிய சிறுகோளை முதன்மைச் சிறுகோள்பட்டையில் கண்டுபிடித்தார்t. இ ...

                                               

கார்ல் வில்லெம் ரெய்ன்முத்

கார்ல் வில்லெம் ரெய்ன்முத் என்பவர் செருமனி நாட்டு வானியலாளர் ஆவார். 87 ஆண்டுகள் வாழ்ந்த இவ்வறிஞர், இவரது வாழ்நாளில் 395 சிறுகோள்களைக் கண்டறிந்துள்ளார். செருமனியின் அயிடல்பெர்க் என்ற நகரில் அமைந்துள்ள, "அரச இருக்கை" "Kings seat" என்ற பெயருடைய மலைய ...

                                               

கிளைட் டோம்பா

கிளைட் வில்லியம் டோம்பா ஓர் அமெரிக்க வானியல் வல்லுநர். இவர் 1930-ஆம் ஆண்டு புளூட்டோ கோளை கண்டுபிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த ப்ளுடோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை இவர் கண்டுபிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமா ...

                                               

சுசான்னி டபுள்யூ. தவுர்தெல்லோத்தி

சுசான்னி டபுள்யூ. தவுர்தெல்லோத்தி ஓர் அமெரிக்க வானியலளர் ஆவார். இவர்15 சிறுகோள்களைக் க்ண்டுபிடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் அமைந்த யேல் பலகலைக்கழகத்தில் கல்விகற்றுள்ளார். சிறுகோள் மையம் இவர் 14 சிறுகோள்களைக் கண்டுபிடித்த்தாக்க் கூறுகிறது. இவை ச ...

                                               

செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி

செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி – அக்தோபர் 13, 1953) ஒரு சோவியத்/உருசிய வானியலாளர் ஆவார். இவர் புனித பீட்டர்சுபெர்கில் பிறந்தார். இவர் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் ஆவார். இவர் வானொளிப்படவியலிலும் வானளவையியலிலும் பணிபுரிந்தார். இவர ...

                                               

மார்குவரைட் இலவுகியேர்

மார்குவரைட் இலவுகியேர்) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் 1930 களில் இருந்து 1950 கள் வரையில் நைசு வான்காணகத்தில் பணிபுரிந்தார். இக்கால வானியல் கட்டுரைகள் இவரை "மதாம் இலவுகியேர்" எனக் குறிப்பிடுகின்றன. இவர் 1932 முதல் 1955 வரையில் 21 சிறுகோள்கள ...

                                               

யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன்

யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன் ஒரு செருமானிய இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் 1904இல் டெல்ட்டா ஓரியானிசின் நிறமாலையை ஆராய்ந்த போது கால்சியம் வரிகளைத் தவிர மற்ற அனைத்து வரிகளும் இடம்பெயர்வதைக் கண்டார். இது விண்மீன்களிடை ஊடகம் ஒன்று நிலவுவதைக் ...

                                               

விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி

விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி ஒரு சோவியத் ஒன்றிய/உருசிய வானியலாளர். இவரது சிறுகோள் கண்டுபிடிப்புகள் "வி. அல்பித்சுகிய்" என்ற பெயரில் வழங்குகின்றன. இவர் 1922 இல் கிரீமியாவில் உள்ல சிமீழ்சு வான்காணகத்துக்கு வந்தார். இவர் கிரகொரி ஆபிராமோவ ...

                                               

ஜேம்சு எட்வார்டு கீலர்

கீலர் 1888 முதல் இலிக் வான்காணகத்தில் பணிபுரிந்தார். 1891இல் அலெகனி வான்காணகத்தில் இயக்குநராக அமர்ந்ததும் அங்கிருந்து விலகினார். பிறகு 1898இல் இலிக் வான்காணகத்துக்கு இயக்குநராக வந்தார். 1900க்குப் பிறகு நெடுநாட்கள் இல்லாமல் இதற்குள் இயற்கை எய்தின ...

                                               

ஹென்ரிச் ஒல்பெர்ஸ்

ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் (Henrich wilhelm Matthaus Olbers, அக்டோபர் 11, 1758- மார்ச்சு 2, 1840 ஜெர்மானிய நாட்டில் பிறந்த 19 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த வானவியலாளர். தற்காலப் பேரண்டவியல் கருத்துகளுக்கு முன்னோடியாக அரிய சிந்தனையை எழுப்பியவர். வா ...

                                               

(89959) 2002 என்டி7

2002 என்டி7 2002 NT7) என்பது ஒரு புவியருகு விண்பொருள் ஆகும். இது 1.2 மைல்கள் அகலம் உடையது. நாசாவின் புவியருகு விண்பொருட்கள் கண்கானிப்பு திட்டத்தில் முதன் முதலில் கவனிக்கப்பட்ட விண்பொருள். இது பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோலில் நேர்மறை மதிப்பீட்டைப ...

                                               

1036 கனிமட்

1036 கனிமட் என்பது 32-34 கிமீ அகலம் உடைய மிகப் பெரிய புவியருகு சிறுகோள் ஆகும். இது வால்ட்டர் பாடே என்பவரால் அக்டோபர் 23, 1924 அன்று கண்டறியப்பட்டது.இது நன்கு தீர்மானிக்கப்பட்ட சுற்றுப்பாதையை உடையது மேலும் இது 0.374097 வானியல் அலகு தொலைவில் அடுத்த ...

                                               

2004 எஃப்எச்

2004 எஃப்எச் என்ற புவியருகு விண்பொருள், 15 மார்ச் 2004 ஆம் தேதி நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விண்பொருள் சுமார் 30 மீட்டர் விட்டம் உடையது. 18 மார்ச் 2004 ஆம் தேதி 22:08 ஒ. ச. நே, புவியின் மேற்பரப்பை 43.000 கிமீ தொலைவில் கடந்து சென்றது, 21 நவ ...

                                               

2009 எப்டி

2009 எப்டி என்ற 470 மீ விட்டம் உடைய புவியருகு சிறுகோள் 16 மார்ச் 2009 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது புவியுடன் மோதும் வாய்ப்புகள் உள்ளது.அப்படி மோதும் போது சேதம் அதிகமாக இருக்குமெனப் பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல் காட்டுகிறது. 20 ...

                                               

(357439) 2004 பிஎல்86

2004 பிஎல் 86 2004 BL 86) எனப்பெயரிடப்பட்ட சிறுகோள் 30 சனவரி 2004ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள லிங்கன் புவியருகு விண்பொருட்கள் ஆய்வகத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. 26 சனவரி 2015 அன்று, பன்னாட்டு நேரப்படி 16.20 மணி அளவில் பூமியைக் கடந்து ...

                                               

51826 கல்பனாசாவ்லா

51826 கல்பனாசாவ்லா என்பது ஒரு விண்கல். இது இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா என்னும் விண்வெளி வீராங்கனையின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட விண்கல். STS-107 என்னும் விண்வெளி ஊர்திக்கலம் கொலம்பியா தன் விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு, பெப்ரவரி 1, 2003ல் ...

                                               

புவியருகு விண்பொருட்கள்

சூரியக் குடும்பத்தின் விண்பொருட்கள், அதன் சுற்று வட்டப் பாதையால் அல்லது சுற்று வட்டப் பாதை விலகலால் புவிக்கு அருகில் வரும் போது அவை புவியருகு விண்பொருட்கள் என அழைக்கப்படுகிறது. சூரியனிடமிருந்து 1.3 வானியல் அலகு தூரத்தில் சுற்று வட்டப் பாதையில் உள ...

                                               

இசுப்புட்னிக் 1

இசுப்புட்னிக் 1 பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும். இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி 184 இறாத்தல் ஆகும். இரண்டு வானொலி ஒல ...

                                               

இசுப்புட்னிக் 2

இசுப்புட்னிக் 2 புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது. ஒரு விண்கலத்தில் ஏற்றிச் ...

                                               

இசுப்புட்னிக் 3

சுபுட்னிக் 3 என்பது ஒரு சோவியத் செய்மதி ஆகும். இது 1958 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பைக்கோனர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இது வளிமண்டலத்தின் மேற்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஒரு ஆய்வுச் செய்மதி ஆகும். ஒலிப்பதிவுக் கருவியில் பழுது ...