ⓘ Free online encyclopedia. Did you know? page 125




                                               

ஒக்கோத்ஸ்க் கடல்

ஒக்கொத்ஸ்க் கடல் அமைதிப் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலுள்ள கரையோரக் கடல். இது கிழக்கில் கம்சாத்கா தீபகற்பத்தையும் தென்கிழக்கில் கூரில் தீவுகளையும், தெற்கில் ஹொக்கைடோ தீவையும், மேற்கில் சக்கலின் தீவையும், வடக்கிலும் மேற்கிலும் நீண்ட கிழக்கத்திய ச ...

                                               

கொரியா நீரிணை

கொரியா நீரிணை தென் கொரியாவிற்கும் யப்பானிற்கும் இடையே வடமேற்கு அமைதிப் பெருங்கடலில் கிழக்கு சீனக்கடல், மஞ்சள் கடல் மற்றும் கிழக்கு கடல்களை இணைக்கும் நீரிணை. இந்த நீரிணையை இட்சுஷிமா தீவு மேற்கு கால்வாய் எனவும் இட்சுஷிமா நீரிணை எனவும் இரண்டாகப் பிர ...

                                               

டோக்கியோ வளைகுடா

டோக்கியோ வளைகுடா என்பது ஜப்பானின் தெற்கு காண்டோ பிடதேசத்தில் உள்ள ஒரு வளைகுடா. இது முன்னர் ஏடோ வளைகுடா என்று அழைக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 1320 கிமீ². இது 249 கிமீ² நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. இதன் ஒரேயொரு இயற்கைத் தீவு சாரு தீவு 猿島, Sar ...

                                               

யப்பான் கடல்

யப்பான் கடல் மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆசிய நிலப்பகுதி, யப்பானியத் தீவுக்கூட்டம் மற்றும் உருசியாவின் சக்காலின் தீவு ஆகியவற்றுக்கிடையே பரவியுள்ள கடல் ஆகும். இது யப்பான், வடகொரியா, உருசியா, மற்றும் தென்கொரியா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டது. முழுவது ...

                                               

நஜது

நஜ்த் அல்லது நஜது அல்லது நெஜது என்பது சௌதி அராபியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள புவியியல் மைய நிலப்பரப்பாகும். தற்கால ஆட்சிப் பகுதிகளான ரியாத், அல்-காசிம் மற்றும் ஹாயில் ஆகியவற்றை நஜ்த் உள்ளடக்கியுள்ளது. இவற்றின் ஒருங்கிணைந் ...

                                               

அலேட்ச் பனியாறு

அலேட்ச் பனியாறு ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனியாறுகளில் மிகப்பெரியதாகும். அலேட்ச் பனியாறு மூன்று பெரிய அடைபனி கிளைகளை கொண்டுள்ளத்து. இம்மூன்று அடைபனி கிளைகளும் யுங்பஃரௌ பகுதியை சுற்றி பரவியுள்ளது அவை: அலேட்ச் அடைபனி, யுங்பஃரொ அடைபனி, யெவிக்ஷ்னிபஃல ...

                                               

சுவிட்சர்லாந்து மொழிகள்

சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகள் நான்கு ஆகும். அவை, செருமன், பிரான்சியம், இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு ஆகும். சுவிட்சர்லாந்து நாட்டில் 64% செருமானி மொழியும், 20% பிரான்சிய மொழியும், 6.5% இத்தாலிய மொழியும், 0.5% உரோமாஞ்சு மொழியும் பேசுகின்றனர்.

                                               

எசுக்காண்டினாவிய மலைகள்

எசுக்காண்டினேவிய மலைகள் அல்லது எசுகாண்டெசு எசுக்காண்டினேவிய மூவலந்தீவின் முழுமையும் நீண்டுள்ள மலைத் தொடர். இம்மலைத் தொடரின் மேற்குப் பகுதி செங்குத்தாக வடகடல், நோர்வீயக் கடல் பகுதிகளில் இறங்கி நோர்வேயின் கடனீர் இடுக்கேரிகளை உருவாக்கியுள்ளது. வடகிழ ...

                                               

கட்டேகாட் நீர்சந்தி

கட்டேகாட் நீர்ச்சந்தி டென்மார்க்கின் சிலாண்டு தீவுக்கும் ஜெட்லாண்ட் முந்நீரகத்திற்கும் இடையில் செல்ல கூடிய நீர்சந்தியாகும். இந்த நீர்சந்தி வடக்கில் உள்ள ஸ்கஜெராக் வழியாக வடகடலுடனும், நீளத்திட்டுகள் வழியாகப் பால்டிக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. ...

                                               

பொத்னியா வளைகுடா

பொத்னியா வளைகுடா என்பது, பால்ட்டிக் கடலின் வடக்கு அந்தலையில் உள்ள பகுதியாகும். இது பின்லாந்தின் மேற்குக் கரைக்கும் சுவீடனின் கிழக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. இவ்வளைகுடாவுக்குத் தெற்கே ஆலந்துக் கடலுக்கும் தீவுக்கூடக் கடலுக்கும் இடையில் ஆல ...

                                               

லின்னேயஸ் தோட்டம்

லின்னேயசு தோட்டம் அல்லது லின்னேயசின் தோட்டம் என்று அழைக்கப்பெறும் இந்த பழமைவாய்ந்த தாவரவியல் தோட்டம் சுவீடன் நாட்டின் உப்சாலா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் இத்தோட்டம் மீட்டமைக்கப்பட்டு புகழ்பெற்ற தாவரவியலாளரான காரோலசு லின்னே ...

                                               

கீழ் நூபியா

கீழ் நுபியா என்பது நுபியாவின் வடக்கு பகுதி ஆகும். இது நைல் நதியின் நீரோட்டம் கொண்ட திசையில் அமைந்துள்ள மேல் நுபியா பகுதியை விட தாழ்வான பகுதியாகும். இது சில நேரங்களில் மேல் எகிப்து பகுதியுடன் இணைத்து கூறப்படுகிறது.

                                               

நூபியா

நுபியா என்பது நைல் நதிக்கரையில் அமைந்த, எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கும் சூடான் நாட்டின் கர்த்தூம் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இப்பகுதி ஆபிரிக்காவின் முதன்மையான மற்றும் பழமையான ஆற்றங்கரை நாகரீகம் உருவான பகுதி ஆகும்.

                                               

மேல் நூபியா

மேல் நுபியா என்பது நுபியாவின் தெற்கு பகுதி ஆகும். இது நைல் நதியின் நீரோட்டத்தில் எதிர் திசையில் அமைந்துள்ளது. நைல் நதி வட திசை நோக்கி பாயும் நதி எனவே, மேட்டு நிலமான தென் பகுதியில் இருந்து பாய்வதால் இந்த பகுதி மேல் நுபியா என அழைக்கப்படுகிறது. மேல் ...

                                               

அயூத்தியா (வரலாற்று நகரம்)

அயூத்தியா தாய்: อุทยานประวัติศาสตร์พระนครศรีอยุธยา பண்டையக்கால சியாமின் அயூத்தியா பேரரசு தலைநகராகும். இது தற்போதைய தாய்லாந்து நாட்டில் உள்ளது. தனிச்சிறப்புமிக்க கோபுரங்களுக்காகவும், பெரும் மடாலயங்களுக்காகவும் சிறப்புடையது. உலகின் மிகப்பெரும் நகரங ...

                                               

சுகோதாய் மற்றும் சுற்றுப்புற வரலாற்று நகரங்கள்

சுகோதாய் வரலாற்றுப் பூங்கா சுகோதாய், கம்பெயங் பெட், சி சட்சநலை ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சியாமின் முதல் அரசான சுகோதாய் அரசின் முக்கிய நகரங்கள் இவை. மூன்று நகரங்களும் பொதுவான நீர் கட்டமைப்பு மற்றும் சாலையால் இணைக்கப்பட்டிருந்தன.

                                               

தோய் நாங் நோன் மலைத்தொடர்

{{notes = தோய் நாங் நோன் மலைத்தொடர் Doi Nang Non தாய்: ดอยนางนอน, உறங்கும் பெண் தோற்ற மலைத்தொடர் Mountain of the Sleeping Lady, தாய்லாந்து நாட்டில் வடக்கில் உள்ள, சியாங் ராய் மாகாணத்தில் உள்ள மோய் சாய் மாவட்டத்தில், தூங்கு பெண் தோற்றத்தில் அமைந்த ...

                                               

பாங்காக் தேசிய அருங்காட்சியகம்

பாங்காக் தேசிய அருங்காட்சியகம் தாய்: พิพิธภัณฑสถานแห่งชาติ พระนคร,RTGS தாய்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்களின் முக்கிய கிளை அருங்காட்சியகமாகும். மேலும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இது தாய்லாந்தின் கலை மற்றும் ...

                                               

பூகத் மாநிலம்

பூகத் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். இதில் தாய்லாந்தின் மிகப்பெரும் தீவான பூகத் தீவும் மேலும் 32 சிறு தீவுகளும் அடங்கும். தாய்லாந்தின் மேற்கு கடலோரத்தில் அந்தமான் கடலில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. பூகத் தீவை வடக்கிலுள்ள ப ...

                                               

கென்டிங் தேசியப் பூங்கா

கென்டிங் தேசியப் பூங்கா பொதுவாக கென்டிங் என்று அழைக்கப்படுகிறது. இது தைவானின் பிங்டங் கவுண்டியின் ஹெங்சுன் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். இது ஹெங்சுன், செச்செங் மற்றும் மன்ஷோ போன்ற தன்னாட்சிகளை உள்ளடக்கியது. ஜனவரி 1, 1984 இல் ...

                                               

யாங்மிங்சன்

யாங்மிங்சன் தேசிய பூங்கா என்பது தைவான் நாட்டின் தாய்பெய் நகரம் மற்றும் புது தைபெய் நகரம் ஆகிய இரண்டு நகரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் ஒன்பது தேசிய பூங்காக்களுள் ஒன்றாகும். தைபெய் நகரத்தை சேர்ந்த பெய்ட்டு மற்றும் சிலின் மாவட்டங்க ...

                                               

கயிலை மலை

கயிலாய மலை, கைலை மலை, கைலாச மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6.638 மீ. இம்மலையில் இருந்துதான் பெரும் சிந்து ஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் உற்பத்தியாகிறது. ஓட ...

                                               

அங்காரா ஆறு (துருக்கி)

அங்காரா நதி என்பது துருக்கியின் அங்காராவின் மேற்கே ஒரு சிறிய நதி ஆகும். இது சாகர்யா நதியின் துணை நதியாகும். அதன் துணை நதிகளில் ஒன்றான கியூபுக் புரூக், அங்காராவை கிட்டத்தட்ட பாதியாகப் பிரித்து பல அருகமைப் பகுதிகளைக் கடந்து செல்கிறது. நகரம் முழுவது ...

                                               

ஆசியா மைனர்

ஆசியா மைனர் அல்லது சிறிய ஆசியா ஐரோப்பாவிற்கு அடுத்துள்ள ஆசியாவின் பகுதிகளாகும். பலவெவ்வேறான வட்டாரங்கள் இதில் அடங்கும்: லிடியா, லிசியா, கேரியா, கலாசியா, பிலியன்சு,பிதைனியா,பைசியா, உரோமானிய ஆசியா மாகாணம், சிலிசியா, ஐசவுரியா, ஐரிக் போன்றவை அடங்கும்

                                               

கருங்கடல் பிராந்தியம்

கருங்கடல் பிராந்தியம் என்பது துருக்கியின் புவியியல் பகுதி ஆகும். இதன் மேற்கில் மர்மாரா பிராந்தியம், தெற்கே மத்திய அனடோலியா பிராந்தியம், தென்கிழக்கில் கிழக்கு அனடோலியா பிராந்தியம், வடகிழக்கில் ஜார்ஜியா குடியரசு மற்றும் வடக்கே கருங்கடல் ஆகியவை எல்ல ...

                                               

காபூர் ஆறு (புறாத்து ஆறு)

காபூர் ஆறு என்பது சிரியாவில் உள்ள வற்றாத நதியான புறாத்து ஆற்றின் முக்கியத் துணை ஆறாகும். காபூர் ஆறானது துருக்கியில் உற்பத்தியானாலும், சுண்ணாம்புக் கரடு, ராவின் அல்-அய்னைச் சுற்றி பொங்கி வருபவையே ஆற்றின் முக்கிய நீர் மூலம் ஆகும். பல முக்கிய ஆற்றுப ...

                                               

கிழக்கு அனடோலியா பிராந்தியம்

கிழக்கு அனடோலியா பிராந்தியம் என்பது துருக்கியின் ஒரு புவியியல் பகுதி ஆகும். 1941 இல் முதல் புவியியல் பேரவை இப்பகுதிக்கான பெயரை "டோசு அனடோலு பால்கேசி" என்று வரையறுத்தது. இது துருக்கியின் சராசரி உயரத்தைவிட இந்த பிராந்தியத்தின் சராசரி உயரமானது மிக உ ...

                                               

கிழக்கு திரேசு

கிழக்கு திரேசு, தென் ஐரோப்பாவிலுள்ள, திரேசு புவியியற் பகுதியின் கிழக்கிலுள்ள, தற்கால துருக்கி குடியரசின் அங்கமாகும். இது துருக்கிய திரேசு எனவும் ஐரோப்பிய துருக்கி எனவும் அறியப்படுகின்றது. துருக்கியின் நிலப்பரப்பில் 3% உள்ள இப்பகுதியில் துருக்கியி ...

                                               

தாரசு மலைத்தொடர்

தாரசு மலைகள் அல்லது டாரஸ் மலைத்தொடர், ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள தெற்கு துருக்கியில் உள்ள ஒரு சிக்கல் மிகுந்த மலைத்தொடரான இது, மேற்கு ஆசிய தென் துருக்கியின் மத்தியதரைக் கடலோரப் பிளவு பகுதியிலிருந்து, ஆசியா மைனர் என்று ...

                                               

வான் ஏரி

வான் ஏரி அனத்தோலியாவின் மிகப்பெரிய ஏரி. இது துருக்கியின் கிழக்குப்பகுதியிலுள்ள வான் மற்றும் பிட்லிஸ் மாகாணங்களில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள மலைகளிலிருந்து இறங்கும் ஏராளமான சிறிய நீரோடைகளிலிருந்து தண்ணீரைப் பெறும் இது, ஒரு கார உப்புநீர் ஏரி. உலகின ...

                                               

அனாவ், துர்க்மெனிஸ்தான்

அனாவ் என்பது துர்க்மெனிஸ்தானில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அஹால் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது அசுகாபாத்தின் தென்கிழக்கில் 8. கி.மீ. தொலைவில் எம் 37 நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. அனாவ் என்பது பாரசீக Âbe nav آب نو பாரசீக மொழிச் சொல்லாகும். இ ...

                                               

காரகும் கால்வாய்

காரகும் கால்வாய் துருக்மெனித்தானில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன, நீர்வழங்கும் கால்வாய்களில் ஒன்றாகும். இக்கால்வாய் கட்டும் பணி 1954 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1988 இல் முடிவுற்றது. இதன் மொத்த நீளம் 1.375 கிமீ ஆகும். ஆண்டுதோறும் ...

                                               

தகோகுஸ்

தகோகுஸ் இது முன்னர் அதாவது 1992 வரை Tashauz, என்பது வடக்கு துர்க்மெனிஸ்தானில் உள்ள ஒரு நகரம். இது தகோகுஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது உசுபெக்கிசுத்தான் எல்லையிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது.

                                               

தர்வாசா

தர்வாசா துருக்மேனிஸ்தான் நாட்டின் காராக்கும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம் ஆகும். இது துருக்மேனிஸ்தான் தலைநகர் அசுகாபாதுக்கு வடக்கே 260 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலும் நாடோடி இனமான டெகே குல மக்கள் குட ...

                                               

பால்கனாபாத்

பால்கனாபாத், முன்னர் Nebit-Dag மற்றும் Neftedag என அழைக்கபட்டது) என்பது மேற்கு துர்க்மெனிஸ்தானில் உள்ள உள்ள ஒரு நகரமாகும். மேலும் இது நாட்டின் மிகப்பெரிய மாகாணமான பால்கன் மாகாணத்தின் தலைநகராகும். இது 17 மீட்டடர் உயரத்தில் 39°31′0″N 54°22′0″E, அமை ...

                                               

மாரி, துருக்குமனித்தான்

மேரி என்பது துர்க்மெனிஸ்தானின் காராகும் பாலைவனத்தின் ஒரு பாலைவனச்சோலையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது முர்கப் ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இது மேரி மாகாணத்தின் தலைநகரமாகும். 2010 ஆம் ஆண்டில், மேரியின் மக்கள் தொகை 126.000 என்று இருந்தது ...

                                               

அகுல்யாசு முனை

அகுல்யாசு முனை அல்லது கேப் அகுல்யாசு தென்னாப்பிரிக்காவில் மேற்கு கேப்பில் உள்ள பாறைகளாலான தலைநிலமாகும். இது ஆப்பிரிக்கக் கண்டத்தின் புவியியல்படியான தென்முனையாகும். இங்கிருந்துதான் பன்னாட்டு நீர்பரப்பிற்குரிய அமைப்பு வரையறுத்துள்ள அத்திலாந்திக்கைய ...

                                               

கேப் முனை

கேப் முனை ஆப்பிரிக்காவின் தென்மேற்குக் கோடியில் தென்னாப்பிரிக்காவின் கேப் மூவலந்தீவின் தென்கிழக்கு கோடியில் கடலுள் நீட்டிக்கொண்டிருக்கும் மலையின் முனையாகும். இது மலைப்பாங்கான அழகான பகுதியாகும்; வடக்கு-தெற்காக ஏறத்தாழ முப்பது கி.மீ தொலைவிற்கு அமைந ...

                                               

நன்னம்பிக்கை முனை

நன்னம்பிக்கை முனை என்பது தென்னாபிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள ஒரு கற்பாறைக் குடா ஆகும். 1488 இல் தூர கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதற்கு இம்முனையைச் சுற்றி வருவது போர்த்துக்கீச மாலுமிகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத மைல்கல்லாக ...

                                               

கிரைகிபர்ன் வனப் பூங்கா

கிரைகிபர்ன் வனப் பூங்கா நியூசிலாந்து நாட்டின் தெற்குத் தீவிலுள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பூங்காவாகும். ஆர்தர் கணவாய் தேசியப் பூங்காவிற்கு அடுத்ததாக வடக்கில் 447 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பூங்கா விரிந்துள்ளது. இப்பூங்காவின் எல்லைகளில் ஒருபகுதி மா ...

                                               

கண்டகி மண்டலம்

கண்டகி மண்டலம் தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். கண்டகி மண்டலம் தென்மத்திய நேபாளத்தில் அமைந்துள்ளது. இம்மண்டலம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ளது. நாட்டின் தலைநகரான காட்மாண்டிலிருந்து நூற்றி இருபத்தி ஐந்து கிலோ ...

                                               

கர்ணாலி மண்டலம்

கர்ணாலி மண்டலம் தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இமயமலையில் அமைந்த கர்ணலி மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூம்லா மாவட்டத் தலைமையிட நகரமான சூம்லா ஆகும். இம்மண்டல ...

                                               

கும்பு

கும்பு என்பது இமயமலைப்பகுதியில் எவரெசுட்டு முகடும் மலையும் இருக்கும் நேப்பாளத்தின் வடகிழக்குப் பகுதி ஆகும். இது நேப்பாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தின் ஒரு பகுதி. இது சாகர்மாதா இயற்கைப் புரவகத்தின் ஒரு பகுதியும் ஆகும். கும்புப் பகுதி இமயமலைப்பகுதிய ...

                                               

கோசி மண்டலம்

கோசி மண்டலம் நேபாளத்தின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். நேபாளத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடமான விராட்நகர் பெரிய நகரம் ஆகும். இம்மண்டலத்தின் பிற நகரங்கள் இனரூவா, தரண், தன்குட்டா, இடாஹரி ஆகும். கோசி மண்டல ...

                                               

சாகர்மாதா மண்டலம்

சாகர்மாதா மண்டலம் தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். சாகர்மாதா மண்டலம் கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராஜ்பிராஜ் நகரம் ஆகும். இம்மண்டலத்தில் ...

                                               

சிஞ்சா சமவெளி

சிஞ்சா சமவெளி நேபாள நாட்டின் மாநில எண் 6ல் சூம்லா மாவட்டத்தின், இமயமலையில் உள்ளது. சிஞ்சா சமவெளியை, பண்டைய கச மல்லர்கள் 12 - 14 நூற்றாண்டு வரை ஆட்சி செலுத்தினர். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை, சிஞ்சா சமவெளியில் நடத்திய அகழ்வாராய்ச ...

                                               

சேத்தி மண்டலம்

சேத்தி மண்டலம் தெற்காசியாவின் தூர மேற்கு நேபாளத்தில் தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் திப்பயால் சில்கத்தி நகரம் ஆகும். இம்மண்டலம் ஐந்து மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இம்மண்டலத்தின் ...

                                               

தவளகிரி மண்டலம்

தவளகிரி மண்டலம் தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் பாகலுங் நகரத்தில் உள்ளது. இம்மண்டலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இம்மண்டல ...

                                               

தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்

தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம் தெற்காசியாவின் நேபாளத்தின் ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியம் நேபாளத்தின் மேற்குப் பகுதியின் கடைகோடியில் அமைந்துள்ளது. தூர மேற்கு பிராந்தியத்தின் நிர்வாகத் தலைமையிடம் சேத்தி மண்டலத்தில் உள்ள ட ...

                                               

நயா முலுக்

நயா முலுக் நேபாளத்தின் தென்மேற்கே இந்தியாவின் தற்கால உத்தரப் பிரதேச மாநில எல்லையை ஒட்டி அமைந்த தராய் பகுதிகளில் ஒன்றாகும். நயா முலுக் பகுதி சாரதா ஆற்றுக்கும், மேற்கு ரப்தி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த பகுதி ஆகும். 1816-மேற்கொள்ளப்பட்ட ச ...