ⓘ Free online encyclopedia. Did you know? page 126




                                               

நேபாளத்தின் மண்டலங்கள்

நேபாளத்தின் மண்டலங்கள், நேபாளத்தின் ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களான கிழக்கு வளர்ச்சி பிராந்தியம், மத்திய வளர்ச்சி பிராந்தியம், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், மேற்கு வளர்ச்சி பிராந்தியம் மற்றும் தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியங்களின் கீழ் மேச்சி ம ...

                                               

பாக்மதி மண்டலம்

பாக்மதி மண்டலம் தெற்காசியாவின் நேபாள நாட்டில் அமைந்த பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மத்திய நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிரந்தியத்தில் உள்ள மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலத்தில் எட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளது. காட்மாண்டு மற்ற ...

                                               

பேரி மண்டலம்

பேரி மண்டலம் தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது. பேரி மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் நேபாள்கஞ்ச் ஆகும்.

                                               

மகாகாளி மண்டலம்

மகாகாளி மண்டலம் Mahakali zone நேபாளி: महाकाली अञ्चल கேட்க தெற்காசியாவின் நேபாளத்தின் தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த இரண்டு மண்டலங்களில் ஒன்றாகும். மற்றொன்று சேத்தி மண்டலம் ஆகும். 6.205 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாகாளி மண்டலத்த ...

                                               

மிதிலை, நேபாளம்

மிதிலை மைதிலி மொழி பேசும் தெற்கு நேபாளத்தின் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்குத் தராய் சமவெளி பகுதியாகும். மிதிலையில் மைதிலை, நேபாள மொழிகள் பேசும் மதேசி மக்கள் பெரும்பான்மையான வாழ்கின்றனர். மிதிலையின் முக்கிய நகரம் ஜனக்பூர் ஆகும். மிதிலை பண்டைய வ ...

                                               

மேச்சி மண்டலம்

மேச்சி மண்டலம் Mechi நேபாளி: मेची अञ्चल கேட்க நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. நேபாளத்தின் பதினான்கு மண்டலங்களில் மேச்சி மண்டலமும் ஒன்று. மேச்சி மண்டலத்தின் பரப்பளவு 8.196 சதுர கிலோ மீட்டராகும். மேச்சி மண்டலத்தின் நிர்வாகாத் த ...

                                               

ராப்தி மண்டலம்

ராப்தி மண்டலம் தெற்காசியாவின் மத்தியமேற்கு நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றானது. இம்மண்டலம் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளது. ராப்தி மண்டலத்தின் நிர் ...

                                               

லும்பினி மண்டலம்

லும்பினி மண்டலம் தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் புத்வால் நகரம் ஆகும். பண்டைய சாக்கியர்களும், கோலியர்களு ...

                                               

ஜனக்பூர் மண்டலம்

ஜனக்பூர் மண்டலம் தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் நடு நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜனக்பூர் நகரம் ஆகும். ஜனக்பூர் மண்டலத்தில் ஆறு மாவட்டங்க ...

                                               

அட்லாண்டிக் பெருங்கடல் சாலை

அட்லாண்டிக் பெருங்கடல் சாலை அல்லது அட்லாண்டிக் சாலை என்பது நோர்வேயின் எய்டே மற்றும் ஆவெரேயில் உள்ள தீவுக்கூட்டத்தின் வழியாகச் செல்லும் 8.3 கிலோமீட்டர் அல்லது 5.2 மைல் தொலைவுள்ள நோர்வேயின் சாலை 64 இன் ஒரு பகுதியாகும். இது நோர்வீயக் கடலின் ஒரு பகுத ...

                                               

ஆரேண்டல்ஸ்ஃபெல்ட்டெட்

ஆரேண்டல்ஸ்ஃபெல்ட்டெட் என்பது நார்வே நாட்டிலுள்ள ஒரு புவியியல் மாகாணமாகும். இது ஆரேண்டல் எல்லைகளுக்குள் அமைந்த ஆஸ்ட்-அக்டெர் மாவட்டத்தில் ஃபெவிக் மற்றும் டெடெஸ்ட்ரண்ட்க்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு இரும்புத் தாது படிமங்கள் அமைந்துள்ளதால் இந்த இட ...

                                               

நோர்வீயக் கடல்

நோர்வீயக் கடல் நோர்வேயின் வடமேற்கிலுள்ள ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரக் கடல். இது வட கடலுக்கும் கிரீன்லாந்து கடலுக்கும் இடையில் வடகிழக்கில் பேரன்ட்சு கடலை அடுத்தும் அமைந்துள்ளது. தென்மேற்கே, ஐசுலாந்திற்கும் பராயே தீவுகளுக்கும் இடையே உள்ள கடலடி மு ...

                                               

பானி ஜம்ரா

பானி ஜம்ரா பகுரைனின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். தலைநகரம் மனாமாவிற்கு மேற்கிலும், புடையாவின் கடற்கரையோர கிராமத்திற்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. இது கிழக்கே புடையா மற்றும் தெற்கே டிரஸ். இது வடக்கு மாகாண நிர்வாகத்தின் கீழுள்ளது. பகுர ...

                                               

ரிடில் ஏரி

மிசோரம் மாநிலத்தின் மிக பெரிய ஏரியான ரிடில் மியான்மரில் உள்ளது. ரிடில் ஏரியானது இந்தோ-பர்மா எல்லைக் கிராமமான ஸொகத்தாரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமும் கொண்டது. 60 அடி வரை ஆழமுள்ளது. பர்மாவின் சின் மாநிலத்த ...

                                               

ஹன்லின்

ஹன்லின் என்பது மியான்மர் நாட்டில், சாகைங் பிரதேசத்தில் ஸ்வெபூ நகரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.பியூ நகரக் குழும காலத்தில் இக்கிராமம் சிறந்து விளங்கியதாக கருதப்படுகிறது. தற்போது இக்கிராமம் அதில் உள்ள வெந்நீர் ஊற்றுகளுக்காகவும், தொல்லியல் ...

                                               

2015 பாக்கித்தான் புயல்

. 2015 பாக்கித்தான் புயல் 2015 Pakistan Cyclone 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இரவு வடமேற்கு பாக்கித்தானை கடுமையாகத் தாக்கியது. பெசாவர், நவ்செரா மற்றும் சார்சாத்தா நகரங்களில் கணிசமான சேதம் ஏற்பட்டது. புயல் காரணமாக கனமழை பொழிவும் மணிக்கு ...

                                               

2016 பாக்கித்தான் வெள்ளம்

2016 பாக்கித்தான் வெள்ளம் குறைந்தபட்சம் 71 பேரை பலிகொண்டது. 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் சனிக்கிழமை இரவு தொடங்கிய அடை மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும். வடமேற்கு எல்லைப்புற ம ...

                                               

கன்சா பள்ளத்தாக்கு

கன்சா பள்ளத்தாக்கு என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டித்தான் பகுதியில் உள்ள ஒரு மலை பள்ளத்தாக்கு ஆகும். ஆப்கானித்தானின் வாகன் காரிடார் என்ற ஒரு குறுகிய பகுதி மற்றும் சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தின் எல்லையின் வடக்கு பகுதியின் கடைசியில் அமைந் ...

                                               

சுக்கூர்

சுக்கூர் என்பது பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது வரலாற்று நகரமான ரோஹ்ரியிலிருந்து நேரடியாக அமைந்துள்ளது. கராச்சி மற்றும் ஐதராபாத்திற்கு அடுத்தபடியாக சிந்து மாகாணத்தில் மூன்றாவது பெரிய ...

                                               

சுவாத் பள்ளத்தாக்கு

சுவாத் பள்ளத்தாக்கு என்பது பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்ஹா மாகாணத்தில் உள்ள சுவாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகும். இது இந்துகுஷ் மலையில் உற்பத்தி ஆகும் சுவாட் நதியின் உயர் பள்ளத்தாக்கு பகுதி ஆகும். சுவாட் பள்ளத்தாக்கு அமைந ...

                                               

நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்

நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள், உருது பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 27.220 சகீமீ பரப்பளவில் அமைந்த மலைப்பகுதிகள் ஆகும். இங்கு இசுலாமிய மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் மிகவும் நாட்டுப்புறமான பகுத ...

                                               

முசாஃபராபாத் மாவட்டம்

முசாஃபராபாத் மாவட்டம் என்பது பாக்கித்தான் நாட்டின் ஆசாத் காசுமீர் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். சீலம் ஆறு மற்றும் நீலம் ஆறு ஆகிய ஆறுகளின் கரையில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் ஒரு மலைப்பாங்கான மாவட்டமாகும். மேற்கில் பஞ்சாபும ...

                                               

ரோஹ்ரி

ரோஹ்ரி பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் சுக்கூர் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சிந்து ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது சிந்துவின் மூன்றாவது பெரிய நகரமான சுக்கூரிலிருந்து நேரடியாக அமைந்துள்ளது. ரோஹ்ரி நகரம் ரோஹ்ரி வட்டம் | ...

                                               

வசீரிஸ்தான்

வசீரிஸ்தான் தொலைவிலும்; ஆப்கானித்தான் தலைநகர் காபூலுக்கு தெற்கில் 442 கிமீ தொலைவிலும் உள்ளது. வசீரிஸ்தானில் பஷ்தூ மொழி பேசும் இசுலாமிய பஷ்தூன் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர். வசிரிஸ்தான் நிர்வாக வசதிக்காக தெற்கு வசீரிஸ்தான் மற்றும் வடக்கு வசீரிஸ ...

                                               

வா இராணுவ முகாம்

வா இராணுவ முகாம் என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு இராணுவ நகரமாகும். இது ராவல்பிண்டி மாவட்டத்தின் தட்சசீலம் வட்டத்தின் ஒரு பகுதியாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் பாக்கித்தானின் 22 வது பெரிய நகரமாகும். இது ஆசியா முழுவதிலும ...

                                               

ஹசன் அப்தால்

ஹசன் அப்தால் என்பதுபாக்கித்தானில் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து வடமேற்கே 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும், இது ஹசன் அப்தால் வட்டத்தின் தலைமையகமாகும். சீக்கிய ம ...

                                               

சுலு கடல்

சுலு கடல் பிலிப்பீன்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நீர்ப்பகுதி ஆகும். இது வடமேற்கில் தென்சீனக் கடலிலிருந்து பலவானாலும் தென்கிழக்கில் செலேபெஸ் கடலிலிருந்து சுலு தீவுக்கூட்டங்களாலும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தென்மேற்கில் போர்னியோவும் வடகிழக்கில் ...

                                               

பலவான் (தீவு)

பலவான் என்பது பிலிப்பீன்சில் உள்ள பலவான் மாகாணத்தின் மிகப்பெரிய தீவாகவும், நாட்டின் ஐந்தாவது பெரிய தீவாகவும் இருக்கிறது. இந்தத் தீவின் வடமேற்கு கடற்கரை தென் சீனக் கடலிலும், தென்கிழக்கு கடற்கரை சுலு கடலின் வடக்கு எல்லையின் ஒரு பகுதியாகவும் உள்ளது. ...

                                               

புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா

புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா என்பது பிலிப்பீன்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்தப் பூங்கா பலவான் தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள புனித பால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது புவேர்ட்டோ பிரின்செசா நகர மையத்திலிருந்து சுமார் 80 ...

                                               

மணிலா பெருநகரம்

மணிலா பெருநகரம் அல்லது மெட்ரோ மணிலா என்பது பிலிப்பீன்சு நாட்டின் தேசியத் தலைநகரப்பகுதி ஆகும். இத்தேசியத் தலைநகரப்பகுதியானது பல்வேறு பிலிப்பீனியப் பெரு நகரங்களைக் கொண்டுள்ளது. மணிலா நகர் உட்பட மொத்தமாக பதினாறு நகரங்கள் இத்தேசியத் தலைநகரப்பகுதியில் ...

                                               

மத்திய லூசோன்

மத்திய லூசோன் என்பது பிலிப்பீன்சின் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். பிலிப்பீன்சின் மிகப் பெரிய தீவான லூசோன் 7 மாகாணங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் நாட்டின் மிகப்பெரிய சமதரை நிலம் இங்கே காணப்படுகின்றது. நாட்டின் அதிகளவான நெற்பயிர்கள் இச்சமதரையிலேயே விளை ...

                                               

மயோன் எரிமலை

மயோன் எரிமலை அல்லது புல்கான் மயோன் அல்லது மயோன் சிகரம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இது உயிர்த்துடிப்புடைய எரிமலை ஆகும். இது பிலிப்பைன்சு நாட்டின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ளது. இது "முழுமையான கூம்பு" எனப் புகழ்பெற்ற எரிமலையாகும். ஏனெனில் அது க ...

                                               

லூசோன்

லூசோன் பிலிப்பீன்சிலுள்ள மிகப்பெரியதும் மக்கள்தொகை மிக்கதுமான தீவு. தீவுக் கூட்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள இத்தீவு, நாட்டின் பொருளியல், அரசியல் மையமாக விளங்குகின்றது. நாட்டின் தலைநகரம் மணிலா இத்தீவில் உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி 48 மில்லியன் ...

                                               

டோக்லாம்

டோக்லாம், பூடானில் தென்மேற்கில் இமயமலையில் அமைந்த குறுகிய பீடபூமியாகும். டோக்லாம் பீடபூமி பூடான், இந்தியா மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதிகளை இணைக்கும் முச்சந்தியாக விளங்குகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 4.310 மீட்டர் உயரத்தில் பூடானில் அமைந்த ...

                                               

டோக்லாம் பிணக்கு

டோக்லாம் பிணக்கு, இந்தியா, சீனா மற்றும் பூடானுக்கு இடையில் அமைந்த சும்பி பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அமைக்கும் சாலை, பூடான் நிலப்பரப்பில் உள்ள டோக்லாம் வரை நீள்கிறது. டோக்லாம் பகுதியின் உரிமை சீனாவும் கோருகிறது. திபெத் மற்றும் பூடானின் கால்நடை மே ...

                                               

பூட்டான் திட்ட நேரம்

பூட்டான் திட்ட நேரம் என்பது பூட்டான் நேர மண்டலத்தின் அடிப்படையில் பூட்டான் முழுவதும் கடைப்பிடிக்கக்கூடிய நேரத்தைக் குறிப்பது ஆகும். இது உலகளாவிய நேர ஒருங்கிணைப்பு க்கு +6: 00 முன்னால் உள்ளது. இதனைக் கணக்கிடுவதற்கு பூட்டான் பகலொளி நேரத்தைக் கவனத்த ...

                                               

தினேப்பர் ஆறு

தினேப்பர் ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும். இது உருசியாவின் வல்தாய் குன்றுகளில் உற்பத்தியாகி பெலருஸ், உக்ரைன் வழியாகப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. உக்ரைன், பெலரசு ஆகிய இரு நாடுகளின் மிகப்பெரிய ஆறு இதுவே. ஐரோப்பாவின் நான்காவது பெரிய ஆ ...

                                               

எர்தினெட் சுரங்க நிறுவனம்

எர்தினெட் சுரங்க நிறுவனம் என்பது மங்கோலியாவின் எர்தினெட் நகரில் அமைந்துள்ள ஒரு சுரங்கத் தொழில் நிறுவனமாகும். உலகத்தில் நான்காவது மிகப்பெரியதும், ஆசியாவின் மிகப்பெரியதுமான தாமிரத்தாது சுரங்கத்தில் இருந்து தாமிரத்தை எடுப்பதற்காக 1974 ஆம் ஆண்டு எர்த ...

                                               

ஓங்கி ஆறு

ஓங்கி ஆறு ஓவர்கன்காய் மாகாணத்தின் கன்காய் மலைகளின் தென்கிழக்கு சரிவுகளில் இருந்து பாய்கிறது. 435 கிலோமீட்டர் நீளமுள்ள மங்கோலியாவின் வடிநிலத்தில் பாய்கின்றது. இந்த ஆறு சில குறிப்பாக மழை அதிகமுள்ள ஆண்டுகளில், இது வட மத்திய அம்னகோவி மாகாணத்தில் உள்ள ...

                                               

மங்கோலிய-மஞ்சூரிய புல்வெளி

மங்கோலியன்-மஞ்சுரியன் புல்வெளி சூழ்நிலைமண்டலமானது, மங்கோலியன்-மஞ்சுரியன் ஸ்டெப்பி புல்வெளி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மித வெப்பமண்டலப் புல்வெளி உயிர்க்கோளம் மங்கோலியா, சீன தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள உள் மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனா ஆ ...

                                               

மங்கோலியப் பீடபூமி

மங்கோலியப் பீடபூமி மத்திய ஆசியப் பீடபூமியின் ஒரு பகுதியாக உள்ளது. இது 37 ° 46-53 ° 08N மற்றும் 87 ° 40-122 ° 15E புவியியல் ஆள்கூற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இது சுமார் 32 இலட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளது. இதன் கிழக்கில் கிரேட்டர் ஹிங்கன் ம ...

                                               

கிழக்கு மலேசியா

கிழக்கு மலேசியா, போர்னியோ தீவின் வடக்கிலும், வடமேற்கிலும் மலேசியா நாட்டின் கிழக்கு மலேசியா அமைந்துள்ளது. கிழக்கு மலேசியாவில், மலேசியா நாட்டின் சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் உள்ளது. இதன் தெற்கில் இந்தோனேசியாவின் கலிமந்தன் பிரதேசம் உள்ளது. மலேசியத் ...

                                               

கிள்ளான் பள்ளத்தாக்கு

கிள்ளான் பள்ளத்தாக்கு மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளையும் அடுத்துள்ள சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த நகரங்களையும் அடக்கிய நிலப்பகுதி ஆகும். இதன் தற்காலப் பெயராக கோலாலம்பூர் பெருநகர்ப் பகுதி அல்லது பெரும் கோலாலம்பூர் உள்ளது. ...

                                               

தீபகற்ப மலேசியா

தீபகற்ப மலேசியா, மலேசிய மூவலந்தீவு, என்பது மலாய் தீபகற்பத்தில் அமைந்திருக்கிறது. இது மலேசியாவின் ஒரு பகுதியாகும். தீபகற்ப மலேசியா மேற்கு மலேசியா அல்லது மலாயா மாநிலங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பரப்பளவு 131.598 சதுர கிமீ 50.810 சதுர மைல்கள் ...

                                               

பெரும் கோலாலம்பூர்

பெரும் கோலாலம்பூர் என்று கோலாலம்பூர் பெருநகரப் பகுதியின் புவியியல் எல்லைகளை வரையறுக்குமாறு குறிப்பிடப்படுகிறது. இது பெரும்பாலும் கிளாங் பள்ளத்தாக்குடன் ஒத்திருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. இதன் பரப்பளவு 2.793.27 சதுர கிமீ ஆகும்.

                                               

லாம்பிர் ஹில்ஸ் தேசியப் பூங்கா

லாம்பிர் ஹில்ஸ் தேசியப் பூங்கா என்பது போர்னியோ தீவில் மலேசியாவின் சரவாக், மீரி பிரிவில் உள்ள தேசிய பூங்கா ஆகும். இது 6.952 எக்டேர்கள் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய பூங்கா ஆகும், மேலும் இது கலப்பு டிப்ட்டிகோ கார்ப் காடுகள் மற்றும் இதன் சில பகுதிகள் "கே ...

                                               

வங்காளதேச புவியியல்

வங்காளதேசம் நாடானது வங்காள விரிகுடா கடலின் வடக்கு கரையோரம் அமைந்துள்ளது. 580 கிமீ நீள சதுப்பு நிலக்காடுகள் கொண்ட கடற்கரையோடு தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு தாழ்வான, ஆற்றுப்படுகைகள் கொண்ட நாடு. கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா ஆறுகள் தங்கள் கிளை நத ...

                                               

இனானி கடற்கரை

இனானி கடற்கரை Inani Beach வங்காளதேசத்தின் காக்சு பசார் மாவட்டத்திலுள்ள உக்கியா துணைமாவட்டத்தில் உள்ளது. 18 கிலோமீட்டர் நீளம் கொண்ட இது காக்சு பசார் கடற்கரையின் ஓர் அங்கமாக கருதப்படுகிறது. இங்கு ஏராளமான பவளக் கற்கள் உள்ளன. இவை மிகவும் கூர்மையானவைய ...

                                               

சுந்தரவனக்காடுகள்

சுந்தரவனக்காடுகள் உலகத்தில் உவர்த்தன்மையுள்ள அலையாத்தி சதுப்புநில காடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சுந்தரவனக்காடு என்பது வங்காள மொழியில் "அழகான அடர்ந்தகாடு" அல்லது "அழகான காடு" என்று பொருள்படும். சுந்தரவனக்காடுகளில் அதிக எண்ணிக்கையில் சந்த ...

                                               

வங்காளதேச சீர் நேரம்

வங்காளதேச சீர்தர நேரம், வங்காளதேசத்தின் நேர வலயம் ஆகும். இது வழமையாக பிஎஸ்டி அல்லது வ.சீ.நே என சுருக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திற்கு ஆறு மணி நேரம் முன்னதாக உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே நேர வலயமாக உள்ளது. மின் பற்ற ...