ⓘ Free online encyclopedia. Did you know? page 128




                                               

பிரித்தானியத் தீவுகள்

பிரித்தானியத் தீவுகள் எனப்படுபவை ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்குக் கரையில் பெரிய பிரித்தானியா, அயர்லாந்து தீவு, மற்றும் சிறிய தீவுகளை உள்ளடக்கிய தீவுகள் ஆகும். பிரித்தானியத் தீவுகள் என்னும் பெயருடன் அயர்லாந்தை இணைப்பதற்குப் பெரும்பாலான ஐரிய மக்கள் ...

                                               

பிளேக் மருத்துவர்

பிளேக் மருத்துவர் என்பவர் ஐரோப்பா வின் மத்திய காலங்களில் பிளேக் நோய் உடைய நோயாளிகளை மட்டுமே கவனிப்பதற்கென்று நகரங்களால் நியமிக்கப்பட்ட மருத்துவர் ஆவார். இவர்களுக்கான சம்பளத்தை நகர நிர்வாக‌மே கொடுத்ததால் இவர்கள் பிளேக் நோய் உடைய அனைவருக்கும் மருத் ...

                                               

பெரிய பிரித்தானியா

பெரிய பிரித்தானியா அல்லது பாரிய பிரித்தானியா,சிலநேரங்களில் சுருக்கமாக பிரித்தானியா வேல்சு: Prydain Fawr, சுகாத்திசு கேலிக்கு: Breatainn Mhòr, கோர்னீசு: Breten Veur) ஐரோப்பா பெருநிலப் பரப்பின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவு ஆகும். இது உல ...

                                               

பெலருசிய ரூபிள்

பெலாருசிய ரூபிள் பெலாரஸ் நாட்டின் நாணயம். பெலாரஸ் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே பெலாரஸ் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், பெலாரஸ் சுதந்திர நாடானாலும், 1992 வரை ...

                                               

மேற்கு ஐரோப்பா

மேற்கு நாடுகள் என்பது பொதுவாக ஐரோப்பாவின் மேற்கு அரைப் பகுதியில் உள்ள நாடுகளைக் குறிக்கும். எனினும், இந்த வரைவிலக்கணம் சூழ்நிலையைப் பொறுத்தே அமைவதுடன், இதற்குப் பண்பாடு மற்றும் அரசியல் உட்பொருள்களும் உள்ளன. இன்னொரு வரைவிலக்கணம், மேற்கு ஐரோப்பாவை, ...

                                               

மேற்கு ஐரோப்பிய நேரம்

மேற்கு ஐரோப்பிய நேரம் என்பது மேற்கு ஐரோப்பாவில் புழக்கத்தில் உள்ள நேர வலயம் ஆகும். இது கிரீன்விச் இடைநிலை நேரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புழக்கத்தில் உள்ள மூன்று நேர வலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனையவை: மத்திய ஐரோப்பிய நேரம ...

                                               

யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை

யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை என்பது ஒவ்வொரு ஆண்டும் யூஈஎஃப்ஏ-வினால் நடத்தப்படும் போட்டியாகும்; இது அவ்வாண்டின் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்படும். பொதுவாக ஐரோப்பிய நாடுகளின் ...

                                               

வடக்கு ஐரோப்பா

வடக்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் வடக்கிலுள்ள் நாடுகளைக் குறிக்கும். வடக்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் பால்டிக் கடலோ ...

                                               

ஷெங்கன் பரப்பு

ஐரோப்பியாவில் உள்ள 25 நாடுகள் கொண்ட பரப்பை ஷெங்கன் பரப்பு என்பர். ஷெங்கன் பரப்பிலுள்ள மக்கள், ஷெங்கன் நாடுகளுக்குள் எந்தவிதமான நுழைவு அனுமதிச் சீட்டு போன்ற அனுமதிச்சீட்டுகள் இல்லாமலேயே சென்று வர முடியும். 2007 வரை ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், டென்மார்க் ...

                                               

ஓசியானியாவின் வரலாறு

பொலினீசிய மக்கள் கடல் தாண்டி குடியேறிய ஆசுதிரோனேசிய மக்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றனர். ஆரம்பத்தில் தாய்வானில் மற்றும் இறுதியில் மலேசிய தீபகற்பத்தில், இவர்களின் மொழியின் தோற்றம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. கி.மு. 3000 மற்றும் கி.மு. 1 ...

                                               

சலஞ்சர் ஆழம்

சலஞ்சர் ஆழம் என்பது கடலில் அளவீடு செய்யப்பட்ட மிக ஆழமான புள்ளியைக் குறிக்கிறது. இது, ஏறத்தாழ 11.000 மீட்டர் ஆழத்தில் உள்ளது. அளவீட்டில் ஏற்படக்கூடிய பிழை 100 மீட்டர்களுக்கும் குறைவே. இவ்விடம் மரியானா தீவுகள் இருக்கும் பகுதியில் மரியானா அகழியின் த ...

                                               

பசிபிக் தீவுகள்

பசிபிக் தீவுகள் எனப்படுபவை பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 20.000 முதல் 30.000 தீவுகளைக் குறிக்கும். ஆஸ்திரேலியா தவிர்ந்த மற்றையவை பொதுவாக மூன்று பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளன. அவை: மெலனேசீயா, மைக்குரொனேசியா, பொலினேசியா என்பவை. இங்கு வ ...

                                               

பசிபிக் தீவுகளின் ஒன்றியம்

பசிபிக் தீவுகளின் ஒன்றியம் அல்லது பசிபிக் தீவுகளின் பொது மன்றம் என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் இறைமையுள்ள நாடுகளுக்கிடையேயான கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அந்நாடுகளின் அரச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒன்றியம் ஆகும். இவ்வமைப ...

                                               

அமெரிக்க நாடுகள் அமைப்பு

அமெரிக்க நாடுகள் அமைப்பு, அல்லது ஆங்கில எழுத்துச் சுருக்கமாக ஓஏஎஸ் ஏப்ரல் 30, 1948இல் வடக்கு மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளால் நிறுவப்பட்ட கண்டமிடை அமைப்பு ஆகும். இது உறுப்பு நாடுகளிடையே பிராந்திய கூட்டுறவையும் ஒற்றுமையையும் வளர்க் ...

                                               

நடு அமெரிக்கா

நடு அமெரிக்கா அல்லது மத்திய அமெரிக்கா என்பது வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியும் அதில் உள்ள நாடுகளையும் குறிக்கும். வட அமெர்க்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்க இந்நிலப்பகுதி வால் போல அகலத்தில் குறுகியும் நீட்ட ...

                                               

இடையமெரிக்க எழுத்துமுறைகள்

இந்தியா, மெசொப்பொத்தேமியா, சீனா, எகிப்து போன்ற பகுதிகளைப் போலவே இடையமெரிக்கப் பகுதியும், உலகில் தனியான எழுத்துமுறைகள் தோன்றி வளர்ந்த மிகச் சில இடங்களுள் ஒன்று. இதுவரை வாசித்தறியப்பட்ட இடையமெரிக்க எழுத்துக்கள் குறியசை எழுத்து வகையைச் சேர்ந்தவை. இவ ...

                                               

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி அல்லது இடை அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி அல்லது மெசோ-அமெரிக்கா என்பது அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு பண்பாட்டுப் பகுதி ஆகும். இது நடு மெக்சிக்கோவில் இருந்து பெலீசு, குவாதமாலா, எல் சல்வடோர், ஒண்டூராசு, நிக்கராகுவா, க ...

                                               

சினாம்பா

சினாம்பா என்பது நடு அமெரிக்காவில் பண்டைக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு வேளாண்மை முறையாகும். மெக்சிக்கோ பள்ளத்தாக்கில் உள்ள ஏரிகளில் ஆழம் குறைந்த படுகைகளில் பயிர்செய்ய ஏற்ற மண்ணைக் கொண்டு அமைக்கப்பட்டட செவ்வக வடிவிலான பகுதிகள் இம்முறையில் பயிர் ...

                                               

பனாமா கால்வாய்

பனாமா கால்வாய் என்பது பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது 48 மைல் நீளமுள்ள நீர்வழி ஆகும். இது பனாமாவின் இஸ்தமுவில் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது மேலும் இக்கால்வாய் சர் ...

                                               

லா எசுப்பானியோலா

லா எசுப்பானியோலா அல்லது லா இஸ்பானியோலா அல்லது லா இச்பானியோலா என்பது கரீபியன் கடலில் உள்ள ஒரு முக்கியமான தீவு ஆகும். கியூபாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய தீவு. சுமார் 76.480 ச. கி. பரப்பளவுள்ள இந்த தீவில்தான் இலத்தீன் அமெரிக்க நாடுகளான எயிட்டி மற்ற ...

                                               

அமாசியா

அமாசியா என்பது எதிர்காலத்தில் ஆசியக் கண்டமும் வட அமெரிக்கக் கண்டமும் மோதி புதிதாக உருவாகவிருப்பதாகக் கருதப்படும் மீப்பெரும் கண்டத்துக்கு வழங்கும் பெயர் ஆகும். ஏற்கனவே யூரேசியா, வட அமெரிக்காவின் கீழே பசிப்பிக் தட்டு தொடர்ச்சியாக நகர்ந்து வருகிறது. ...

                                               

அமெரிக்காக்கள்

அமெரிக்காக்கள் அல்லது அமெரிக்கா எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. ...

                                               

ஊர் (கண்டம்)

ஊர் பழம்பாறை பேரூழிக் காலத்தில் 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான மீப்பெரும் கண்டம் ஆகும்; இதுவே புவியின் மிகப்பழமையான கண்டமாகக் கருதப்படுகின்றது. ஆர்க்டிக்காவைவிட அரை பில்லியன் ஆண்டுகள் முன்னதாகத் தோன்றியுள்ளது. ஆனால் மற்றொரு மீப்பெரும் ...

                                               

ஐரோவாசியா

யுரேசியா என்பது ஏறத்தாழ 53.990.000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்றது. ஐரோவாசியா என்னும் இந் ...

                                               

மீண்டும் ஒருநிலம்

மீண்டும் ஒருநிலம் Pangaea Ultima என்பது ஒருநிலக் கொள்கையை மூலமாகக் கொண்ட கொள்கையாகும். ஒருநிலக் கொள்கை படி 250 கோடி ஆண்டுகளுக்கு முன் அனைத்து கண்டங்களும் ஒன்றாக இருந்தது என்று கருதப்படுகிறது. மீண்டும் ஒருநிலம் என்ற கொள்கையின் படி மீண்டும் அனைத்து ...

                                               

வட அமெரிக்காவின் வரலாறு

வட அமெரிக்காவின் வரலாறு, வட அமெரிக்க கண்டத்தின் மக்களுடைய கடந்தகால முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது. 40.000 முதல் 17.000 ஆண்டுகளுக்கு முன்னர் பெரிங் கடலைக் கடந்து மக்கள் குடியேறியபோது இக்கண்டம் முதன்முதலாக ஒரு மனித வாழ்விடம் ஆனதாகப் பரவலாக நம்பப்பட்ட ...

                                               

சிப்கி லா

சிப்கி லா இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திற்கும்-திபெத்திற்கும் இடையே உள்ள கணவாய் பகுதி ஆகும். இமாச்சலப் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்திற்கு கிழக்கே திபெத் எல்லைக்கருகில் அமைந்த சிபிகி லாவில் சிப்கி லா கணவாய் உள்ளது. இது இந்தியாவின் இராணுவ முக்க ...

                                               

சிப்கி லா கணவாய்

சிப்கி லா கணவாய் இந்திய-சீனா எல்லையில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். இங்கு பன்னிரண்டு கட்டிடங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உயரங்களில் அமைந்துள்ளன. இந்த கணவாய்க்கு அருகிலுள்ள வழியாகத்தான் லாங்கன் சாங்போ என திபெத்தியர்களால் அழைக்கப்படும் சத்லச் ஆற ...

                                               

சியா லா கணவாய்

சியா லா கணவாய் என்பது இமயமலையிலுள்ள காரகோரம் மலைத்தொடரின் துணை மலைத் தொடரான சால்டோரா முகட்டின் மேல் அமைந்துள்ளது. 1972-இல் இந்தியா மற்றும் பாகித்தானுக்கு இடையே ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் படி என்.யே9842 என்ற வரைபடப்புள்ளிக்கு 60 கிலோமீட்டர் தொலை ...

                                               

செலப் லா கணவாய்

செலப் லா என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலம் மற்றும் திபெத்திய சுயாட்சி பகுதி, சீனாவிற்கு இடையில் அமைந்துள்ள உயர்ந்த கணவாய் ஆகும். இதன் உயரம் 4.267 மீ அல்லது 13.999 அடி ஆகும். இது இந்தியா மற்றும் லாசா நகரை இணைக்கும் பாதையிம் அமைந்துள்ளது. இதன் நீ ...

                                               

தோரோங் லா கணவாய்

தோரோங் லா கணவாய் என்பது 5.416 மீட்டர்கள் உயரத்தில் இமயமலைத் தொடரில் நேபாள நாட்டில் அமைந்துள்ள ஒரு கணவாய். உள்ளூர் வணிகர்கள் அடிக்கடி பயன்படுத்தும் இந்தக் கணவாய் மனாங் மற்றும் ராணிபெளவா சிற்றூர்களை இணைக்கிறது.

                                               

நாதூ லா கணவாய்

நாதூ லா கணவாய் என்பது இமயமலையில் உள்ள ஒரு கணவாய். இது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 4.310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பண்டைய பட்டுப்பாதையின் ஒரு பகுதி. த ...

                                               

பின் பார்பாடி கணவாய்

பின் பார்பாடி கணவாய் என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கணவாய் ஆகும். இக்கனவாய் 5319 மீட்டர் நீளமுடையது ஆகும் முதன் முதலில் 1884 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சர் லூயிசு டேனி பின் பார்பாடி என்பவர் இக்கணவாயைக் கடந்தார். சுபிடி பள்ளத ...

                                               

போராசு கணவாய்

போராசு கணவாய் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 5450 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஒரு கணவாயாகும். பாரா-சூ கணவாய் என்ற பெயராலும் இக்கணவாய் அழைக்கப்படுகிறது. திபெத் எல்லைக்கு அருகில், உத்தரகாண்டம் இம ...

                                               

ரோதங் கணவாய்

ரோதங் கணவாய் இமயமலைத் தொடரின் பிர் பாஞ்சல் பகுதியில் மணாலியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது குலு பள்ளத்தாக்கையும் லாஹௌல் மற்றும் ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. இது இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை தேச ...

                                               

லிபுலேக்

லிபுலெக் கணவாய் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டத்தின் வடகிழக்கில் காலபானி பிரதேசத்தில், இமயமலையில் 5.200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைகளை ஒட்டியுள்ளது.

                                               

ஸோஜி லா கணவாய்

சோஜி லா இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள ஓர் கணவாய் ஆகும். காஷ்மீரின் சிறிநகர் மற்றும் லடாக்கின் லே நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இக்கணவாய் வழியாகச் செல்கிறது. இக்கணாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோஜி லா சுரங்கச்சாலை 9 கிலோமீ ...

                                               

சந்திரமானம்

சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு சந்திர மாதம் ஆகும். இவ்வாறு சுற்றி வரும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சந்திரன் முற்றாகவே தெரியாத ஒரு நிலையிலிருந்து படிப்படியாக வளர்வது போல் தோற்றமளித்து முழு வட்டமாகத் தெரியும் ...

                                               

நாட்காட்டி

நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும். காகிதத்தில் அச்சிடப்படும் நாட்காட்டிகள், உலகம் முழுதும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்ற ...

                                               

மாயா காலக்கணக்கு முறை

மாயா காலக்கணக்கு முறை என்பது கொலம்பசுக்கு முந்திய இடையமெரிக்காவின் மாயா நாகரிக மக்களும்; குவாத்தமாலா, மெக்சிக்கோவின் ஒவாக்சக்கா ஆகியவற்றின் மேட்டுநிலப் பகுதியில் வாழும் தற்கால மாயா சமூக மக்களும் பயன்படுத்திய காலக்கணக்கு முறை. இது, காலக்கணக்கு முற ...

                                               

கடற்காற்று

சூரியன் உதித்த பின் புவியின் நிலப்பரப்பு அதன் கடினத் தன்மை காரணமாக மிக விரைவாக வெப்பமடைகிறது. இதனால் நிலப்பரப்பின் மீது உள்ள காற்று சூடேறி, காற்றில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி எடை குறைந்து வளிமண்டலத்தின் மேலே சென்றுவிடுவதால் நிலப்பரப்பின் மீது காற்றின ...

                                               

நிலக்காற்று

இரவில் நிலப்பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசும் காற்று நிலக்காற்று என்று அழைக்கப்படுகிறது. மாலைப்பொழுதில் நிலமானது பகலில் மிக விரைவாக பெற்ற வெப்பத்தை மிக விரைவாக இழந்து, குளிர்ச்சியடைந்து ஈரப்பதக் காற்றுடன் அதிக காற்றழுத்த மண்டலமாகக் காணப்படுகிற ...

                                               

கோடைகாலம்

கோடைக்காலம் என்பது நான்கு பருவகாலங்களில் வசந்தக்காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும். நீண்ட பகல் மற்றும் குறைந்த இரவின் மூலம் இக்காலத்தை அறியலாம். புவியில் அமைந்துள்ள இடத்தின் அடிப்படையில் பருவகாலங்கள் வெவ்வ ...

                                               

தமிழர் பருவ காலங்கள்

தமிழர் பருவ காலங்கள் என்பது, பண்டைக்காலம் முதல் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பருவகாலப் பிரிவுகளைக் குறிக்கும். தமிழர்கள் ஓர் ஆண்டை கார்காலம், குளிர்காலம், ​முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தன ...

                                               

பங்குனிப் பட்டம்

பங்குனிப் பட்டம் அல்லது ஜயத் பயிர் பருவம் என்பது இந்தியத் துணை கண்டத்தில், வேளாண்மைக்கு பருவ மழைக்காலத்திற்கு காத்திருக்க வேண்டிய தேவை இல்லாத பாசன வசதி உள்ள நிலங்களில் பயிரிப்படும் பட்டமாகும். ஆடிப்பட்டம் மற்றும் மாசிப்பட்டம் போன்றவை முதன்மையாக ப ...

                                               

மாரிகாலம்

மாரிகாலம் அல்லது மழைக்காலம் என்பது ஒரு பருவ காலம் ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு நாடு, ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி மழைவீழ்ச்சியை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது. சிலரைப் பொறுத்த அளவில் மழை ...

                                               

தாக்லாக் மாகாணம்

தாக்லாக் என்பது வியட்நாமின் அறுபத்து மூன்று மாகாணங்களில் ஒன்று ஆகும். இதன் பெயர் தார்லாக் என சிலவேளைகளில் வழங்கப்பட்டாலும் அலுவல்முறைப்படி இது தாக்லாக் என்றே அழைக்கப்படுகிறது. இது வியட்நாமின் ஒன்பது வட்டாரங்களில் ஒன்றாகிய நடுவண் மேட்டுச் சமவெளி வ ...

                                               

ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம்

ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் என்பது, ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவையினால் உருவாக்கப்பட்ட பசுமைக் கட்டிடம் தொடர்பான தரவரிசைப்படுத்தல் முறைமை ஆகும். இதன் ஆங்கிலப் பெயரான Leadership in Energy and Environmental Design என்ப ...

                                               

இந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம்

இந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை நிறுவிட இந்திய அரசு ஒரு வரைவு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி இந்த ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற மற்றும் சட்டப்படியான அமைப்பாக இருக்கும். இந்த ஆணையம் உயிரித் தொழில்நுட்பத்தின ...

                                               

உலகளாவிய பசுமை கட்சிகள்

சூழல் நோக்கிய கவனம் உலகின் பல பாகங்களிலும் முக்கியம் பெற்று வருகின்றது. சூழலை அல்லது சுற்றாடலை தமது முக்கிய முனையாக முன்னிறுத்தி, இட-வல அரசியல் சிந்தனைகளுக்கு மாற்றான சிந்தனைகளுடன் தம்மை முன்னிறுத்தும் கட்சிகள் பசுமை கட்சிகள் என்று அழைக்கப்படுகின ...