ⓘ Free online encyclopedia. Did you know? page 130
                                               

ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்

ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் என்பது, ஐக்கிய நாடுகள் அவையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு அமைப்பு ஆகும். இது வளர்ந்துவரும் நாடுகள் சூழல் தொடர்பில் பயனுள்ள கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு உதவுவதுடன், முறையான சூழல்சார் செயல்முறைகள் ...

                                               

சிப்கோ இயக்கம்

சிப்கோ இயக்கம் சூழல் காப்பிற்கு ஆதரமாக காடுகளைக் காக்கும் இயக்கம். மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டதனால், இதற்கு சிப்கோ அந்தோலன் என்று பெயர்.

                                               

தேசிய பசுமைப்படை

தேசிய பசுமைப்படை இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும். இது பள்ளி சுற்றுச்சூழல் அமைப்பில் 1.20.000 பள்ளிகளை உள்ளடக்கியுள்ளது.

                                               

பசுமைத் தாயகம்

பசுமைத் தாயகம் என்பது இந்தியாவின் சுற்றுச்சூழலியல் மற்றும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ, அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இது பாட்டாளி மக்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவாகச் செயல்படுகிறது. அதன் அதிகார எல்லை தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ...

                                               

புலிகள் பாதுகாப்புத் திட்டம்

புலிகளை பாதுகாக்க இந்திய ஒன்றிய அரசால் 1973 ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமே புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஆகும். இந்திய வனவிலங்குகள் வாரியம் இத் திட்டத்தை வடிவமைத்தது. அறிவியல், பொருளாதாரவியல், அழகியல், பண்பாட்டுச் சூழலியல், சூழலியல் மதிப்பை தக்க வ ...

                                               

பூவுலகின் நண்பர்கள் இயக்கம்

பூவிலகின் நண்பர்கள் இயக்கம் என்பது "உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது" என்பதை அடிப்படை ந ...

                                               

மேகம் பாராட்டும் கழகம்

மேகம் பாராட்டும் கழகம் என்பது ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த கவின் எட்மண்டு பிரீட்டர் பின்னெய் என்பவரால் 2005 சனவரியில் துவக்கப்பட்ட ஒரு கழகமாகும். மேகத்தைப் புரிந்துகொள்வதும், அதைப் பாராட்டி ஊக்குவிப்பதும் இக்கழகத்தின் நோக்கங்களாகும். நவம்பர் 201 ...

                                               

களைக்கொல்லி

களைக்கொல்லி தேவையற்ற தாவரங்களை அழிப்பதற்குப் பயன்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும். தெரிவுசெய்த களைக்கொல்லிகள் குறிப்பிட்ட களைகளைக் கட்டுபடுத்தி தேவையான பயிர் வகைகளுக்குக் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால் வணிகமுறையில் பயன்படு ...

                                               

கிருமியழித்தல்

பொருட்களின் மேற்பரப்பில் உள்ள அனைத்து வகை நுண்ணங்கிகளையும் அழிக்கும் அனைத்து முறைகளும் கிருமியழித்தல் என அழைக்கப்படும். கிருமியழித்தல் மூலம் பக்டீரியா, பூஞ்சை, புரொட்டிஸ்டுக்கள், வைரசுக்கள் உட்பட அனைத்துக் கிருமிகளும் இல்லாதொழிக்கப்படுகின்றன. அதி ...

                                               

வைருசைடு

வைருசைடு என்பது வைரசுகளை செயலிழக்கச் செய்யும் அல்லது அழிக்கும் எந்தவொரு உடலியல் அல்லது வேதியியல் முகவரையும் குறிப்பதாகும். மாற்றாக இது வைரசைடு என்றும் உச்சரிக்கப்படுவதுண்டு. வைரசுதொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு வைரசு தடுப்பு மரு ...

                                               

வாலசுக் கோடு

வாலசுக் கோடு அல்லது வாலசின் கோடு என்பது, ஆசியச் சூழ்நிலை மண்டலத்தையும், ஆசியாவுக்கும், ஆசுத்திரலேசியாவுக்கும் இடையிலான மாறுநிலைப் பகுதியான வாலசியச் சூழ்நிலை மண்டலத்தையும் பிரிக்கின்ற விலங்குவளம்சார் எல்லைக்கோடு ஆகும். இது, 1859ல் பிரித்தானிய இயற் ...

                                               

ஐதரசன் சுழற்சி

ஐதரசன் சுழற்சி என்பது பிரபஞ்சத்தில் மிக அதிகமாக காணப்படும் தனிமமான ஐதரசன் பூமியில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அமைப்புகள் இரண்டிலும் கொண்டுள்ள முக்கியப் பங்குடன் தொடர்புடையது ஆகும். கரிமப் பொருள்கள் காற்றில்லா நொதித்தல் மூலமாக கார்பன் டை ஆக்சைட ...

                                               

உயிரிச்சிதைவுறு கழிவு

உயிரிச்சிதைவுறு கழிவு என்பது, நுண்ணுயிரிகளின் செயற்பாட்டினால் சிதைவடையக் கூடிய கழிவுப் பொருள்களைக் குறிக்கும். இவை பொதுவாக தாவர அல்லது விலங்கு மூலங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகளாகும். இவ்வாறு நுண்ணுயிரிகளால் சிதைக்க முடியாத கழிவுகள் உயிரிச்சித ...

                                               

எரி சாம்பல்

எரி சாம்பல் என்பது தகனத்தின் போது உருவாகக் கூடிய படிமங்களுள் ஒன்று, மேலும் அது ஃப்ளூ வாயுக்கள் மூலம் உயரக்கூடிய நுண் துகள்களைக் கொண்டுள்ளது. தொழில்துறை பின்னணியில் எரி சாம்பல் என்பது பொதுவாக நிலக்கரி எரிப்பின் போது உருவாகும் சாம்பல் என வழங்கப்படு ...

                                               

கழிவு நீர்

கழிவு நீர் என்பது வீட்டுக்கழிவு, வணிகக் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் மாசடைந்த நீரினைக் குறிக்கும். பொதுவாக இது நகராட்சியின் கழிவு வாய்க்கால்களில் செல்லும் நீரைக் குறிக்கும். இது கழிவு நீரைப் பல வகையான மூலங்களில் இருந்தும் பெறுகிறது.

                                               

கழிவு வகைகளின் பட்டியல்

இது பல்வேறு கழிவு வகைகளின் பட்டியல் ஆகும். இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. மனிதக் கழிவு பண்ணைக் கழிவு கரிமக் கழிவு தொழிற்றுறைக் கழிவு துணை உற்பத்திக் கழிவு பசுமைக் கழிவு அழுக்கு நீர் கதியக்கக் கழிவு சடத்துவக் கழிவு நச்சுக் கழிவு கழிவு வெப்பம் வள ...

                                               

சாணம்

சாணம் அல்லது சாணி என்பது கால்நடையான மாட்டினுடைய கழிவினைக் குறிப்பதாகும். இச்சாணம் இயற்கை உரம், இயற்கை எரிவாயு தயாரிக்க பயன்படுகிறது. இந்துத் தமிழர்களின் வழிபாடுகளுக்கு பயன்படும் திருநீறு தயாரிக்கவும், இந்துத் தமிழர்களின் இல்ல வாசல்களில் மெழுகவும் ...

                                               

திடக்கழிவுகள்

திடக்கழிவு என்பது பொதுவாக பயன்படாத, தேவையற்ற பொருளாகும். இது திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இல்லாதிருப்பின் இவற்றை திடக்கழிவுகள் என்று அழைப்பர். திடக்கழிவுக்கு எடுத்துக்காட்டு - பழைய செய்தித்தாள்கள், புட்டி, குவளைகள், உதவாத வீட்டுப் பொருட்கள், மரச்சா ...

                                               

மின்னணுக் குப்பை

மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயன ...

                                               

2.4-டைகுளோரோபீனாக்சியசிட்டிக் அமிலம்

2.4-டைகுளோரோபீனாக்சியசிட்டிக் அமிலம் என்பது அகன்ற இலைக் களைகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு களைக்கொல்லி ஆகும். இது அமெரிக்காவில் அதிக அளவில் பயன்படும் களைக்கொல்லிகளில் மூன்றாவது நிலையிலும், உலகில் மிக அதிகமாகப் பயன்படும் களைக்கொல்லியாகவ ...

                                               

ஆட்ராசைன்

ஆட்ராசைன் எனப்படும் 2-குளோரோ-4-6--எஸ்-ட்ரையாசின் ஒரு எஸ்-ட்ரையாசைன்-வளையக் களைக்கொல்லி ஆகும். இது முக்கியமான பயிர்ச் செய்கைகளில், அகன்ற இலைக் களைகளையும், புல்வகைக் களைகளையும் அகற்றுவதற்குப் பயன்படுகிறது. அட்ராசைன், ஒளித்தொகுதி II இல் உள்ள பிளாஸ்ட ...

                                               

கிளைபோசேட்டு

கிளைபோசேட்டு கிளிசைன்) என்பது ஒரு தெரிந்தழியா வகைக் களைக்கொல்லி ஆகும். சில பயிர்கள் இதனால் பாதிக்கப்படாத வகையில் மரபணுப் பொறியியல் மூலம் உருவாக்கப் பட்டுள்ளன. இது முதலில் மொன்சாண்டோ கம்பனியினால், ரவுண்ட்அப் என்னும் பெயரில் விற்கப்பட்டது.

                                               

குளோரோ அசிட்டமைடு

குளோரோ அசிட்டமைடு என்பது CHCl 2 CONH 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட குளோரினேற்றம் செய்யப்பட்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். களைக்கொல்லியாகவும் பாதுகாக்கும் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் நீரில் நன்றாக கரையும். நிறமற்ற படிகங ...

                                               

குளோரோக்சுரோன்

குளோரோக்சுரோன் என்பது C 15 H 15 ClN 2 O 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் இச்சேர்மம் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு சேர்மமாக வகைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் அவ ...

                                               

நைட்ரோஃபென்

நைட்ரோஃபென் என்பது C 12 H 7 C l2 NO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். களைக்கொல்லியான இச்சேர்மம் ஒரு டைபீனைல் ஈதர் வகையாக பகுக்கப்பட்டுள்ளது. புற்றுநோயூக்கி தொடர்பான கவலைகள் காரணமாக 1996 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியம் ...

                                               

புரோப்பாக்குளோர்

புரோப்பாக்குளோர் என்பது C 11 H 14 ClNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-குளோரோ-என்-ஐசோபுரோப்பைலசிட்டனிலைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்காப்படுகிறது. அமெரிக்க வேளாண் வேதியியல் நிறுவனமான மான்சாண்ட ...

                                               

மயில் துத்தம்

மயில் துத்தம் sulfate, cupric sulfate அல்லது copper sulphate, செம்புச்சல்பெற்று) எனப்படும் வேதிச் சேர்மமான காப்பர் சல்ஃபேட்டின் sulfate, blue vitriol, blue vitreol) வேதியியல் வாய்பாடு CuSO 4 ஆகும். இந்த உப்பு வெவ்வேறு அளவு படிக நீரேற்றங்களை கொண்ட ...

                                               

காடழிப்பு

காட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல ...

                                               

அடர் வனம்

அடர் வனம் என்பது அடர்த்தியாக வளர்ந்த பசுமையான மரங்களைக் கொண்டுள்ள காடு அல்லது வனம் ஆகும். கடந்த சில நூற்றாண்டுகளாக ஜங்கிள் என்ற ஆங்கிலப் பதத்தின் பயன்பாடு மிகவும் வேறுபட்டுள்ளது. மேற்கத்திய இலக்கியங்களில் இந்த அடர் வனத்திற்குரிய ஆங்கிலப் பதமான" ஜ ...

                                               

அலையாத்தித் தாவரங்கள்

அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்த ...

                                               

ஊசியிலைக் காடுகள்

ஊசியிலைக் காடுகள் 50 டிகிாி முதல் 60 டிகிாி வட அட்ச கோடுகளுக்கு இடையில் அமைந்துள்ள இக்காடுகளே மிகப் பொிய உயிாின சூழ்வாழிடங்கள் ஆகும்.இவை யுரேசியா,மற்றும் வட அமொிக்காவில் கண்டப் பரப்புகளில் பெருவாாியாக அமைந்துள்ளன.இரணடில் ஒரு பங்கு தாவரங்கள் சைபீா ...

                                               

காட்டியல்

வனவியல் என்பது காடுகளையும், அதோடு சார்ந்த வளங்களையும் மனிதருக்குப் பயன்தரத்தக்க வகையில் பேண்தகுமுறையில் உருவாக்குவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், பாதுகாப்பதற்குமான அறிவியல், கலை, கைவினை என்பவற்றைத் தழுவிய பல்துறைசார் தொழிற் துறை ஆகும். இயற்கைக் க ...

                                               

காடு வளர்ப்பு

ஒருபோதும் காடாக இருந்திராத நிலத்தில் விதைகளை விதைப்பதோ அல்லது மரங்களை நடுவதோ காடு வளர்ப்பு ஆகும். மீண்டும் காடாக்குதல் என்பது முற்றிலுமாக அழிந்து போன, உதாரணமாக மரங்கள் வெட்டப்பட்ட காட்டை மீண்டும் உருவாக்குவதாகும். நூறாண்டு காலமாக பல்வேறு நாடுகள் ...

                                               

தீத்தடுப்பு கோடு

தீத்தடுப்பு கோடு என்பது வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க ஆண்டுதொறும் வனத்துறையால் மேற்கோள்ளும் ஒரு முன்னெச்சரிக்கைப் பணியாகும். மழைக்காலங்களில் காட்டில் தாவரங்கள் செழித்து அடர்ந்து வளரும் பின்னர் கோடைக் காலம் தொடங்கும்போது இலைகள் உதிரந்து ...

                                               

தைகா

தைகா என்பது ஊசியிலைக் காடுகள் காணப்படும் ஒரு சூழியல் மண்டலத்தைக் குறிக்கும். இது உலகின் வடகோளத்தில் காணப்படுகிறது. அலாட்கா முதல் ரசியா, சப்பானின் வடபகுதி வரை இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. தைகா காடுகளே உலகின் மிகப்பெரிய சூழியல் மண்டலம். இப்பகுத ...

                                               

நல்லமலா மலைக்காடுகள்

நல்லமலை மலைக்காடுகள் இந்தியா நாட்டில் உள்ள கிழக்கு குன்றுகளின் ஒரு பகுதி ஆகும்.இந்த மலைக்காடுகள் இந்திய நாட்டின் ஆந்திர மாநிலம் கர்நூல், நெல்லூர், குண்டூர், பிரகாசம், கடப்பா, சித்தூர் ஆகிய மாவட்டங்கள் மேலும் தெலங்காணா மாநிலம் மகபூப்நகர், நல்கொண்ட ...

                                               

பசுமைமாறாக் காடுகள்

நிலநடுக்கோட்டை சுற்றி இக்காடுகய் காணப்படுகின்றன.இம் மண்டலத்தில் அதிகமான வெப்பமும் கனத்த மழைபொழிவும் இருக்கின்றது.ஆகையால் தாவரங்கள் துாிதமாகவும்,அடா்தியாகவும் அதிக எண்ணிக்கையிலும் வளா்கின்றன.மேலும் பருவ காலங்கள் கிடையாது.ஆகையால் இத்தாவரங்கள் பசுமை ...

                                               

புதர்க்காடு

புதர்க்காடுகள், புதர்வெளிகள், பற்றைகள் என்பவை புதர்ச் செடிகள் நிறைந்த காட்டுப் பகுதிகளைக் குறிக்கும். இக் காடுகளில் புற்கள், செடிகள், வேர்த் தண்டுச் செடிகள் நிறைந்தும் காணப்படும். இவ் வகைக் காடுகள் இயற்கையாக தோன்றக் கூடியவை. சில சமயம் மனித நடமாட் ...

                                               

மரக்காடு

மரக்காடுகள் என்பவை பெருங்காடுகளை விட அடர்த்தி குறைந்த காட்டுப் பகுதிகளாகும். அங்கு அதிகளவு சூரிய வெளிச்சம் காணப்படுவதோடு, குறைவான நிழல்களே இருக்கும். இத்தகைய காடுகளில் அதிகளவிலான புதர்ச்செடிகளும், இளம்போத்தல் குட்டைச் செடிகளுமே காணப்படும். வறட்சி ...

                                               

மியாவாக்கி காடு வளர்ப்பு

மியாவாக்கி மரம் வளா்ப்பு முறை என்பது ஜப்பானைச் சோ்ந்த யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தாவரவியலாளா் அகிரா மியாவாக்கி கண்டுபிடித்த முறையாகும்.அதனால், இவரது பெயரில் அவரது மரம் வளர்ப்பு முறைக்கு ‘மியாவாக்கி’ என்று பெயிரிடப்பட்டுள்ளது. இடைவெளி ...

                                               

வெப்ப வலயக் காடு

வெப்ப வலயக் காடு என்பது வெப்ப வலயங்கள் என்று அழைக்கப்படும் கடகக் கோட்டையும் மகரக்கோட்டையும் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள காடுகளைக் குறிக்கும். வெப்ப வலயக் காடுகளை வகைப்படுத்துவது கடினம். எனினும் உலகில் உள்ள காடுகளில் கிட்டத்தட்ட பாதி காடுகள் வெப்பவ ...

                                               

கரிமத்தை சேகரித்தல்

வளிமண்டலத்தில் வாயுநிலையில் வெளியிடப்படும் கரியமில வாயுவைப் பிரித்துச் சேமித்து வளிமண்டலத்தில் கரியமிலவாயுவால் தோன்றும் காலநிலை மாற்றம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளக் கார்பன் அகற்றம் என்ற இந்த நுட்பம் பயன்படுகிறது. உலகம் வெப்பமாவதைத் தடுக்க அனல் ம ...

                                               

காலநிலை மாற்றம்

பத்தாண்டுகள் முதல் பல மில்லியன் வருடங்கள் வரை உண்டான கால கட்டங்களில் வானிலை மாறுவதன் பேரிலான புள்ளியியல் பரம்பலே காலநிலை மாற்றம் அல்லது தட்பவெப்ப நிலை மாறுதல் என்பதாகும். அது, சராசரி பருவ நிலையில் ஏற்படும் மாறுதலாகவோ அல்லது ஒரு சராசாரி பருவ நிலைய ...

                                               

கானகத் தீ உமிழ்வுகள்

கானகத் தீ உமிழ்வுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக உயிர்க்கோளத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்து வருகின்றன. முக்கியமாக வனப்பகுதி தீ உமிழ்வுகளில் பைங்குடில் வாயுக்களும் மனித ஆரோக்கியத்தையும் நலனையும் பாதிக்கும் பல மாசுகளும் கலந்துள்ளன. தொழிற்புரட்சிக்கு ம ...

                                               

குவலய மங்கலடைதல்

குவலய மங்கலடைதல் என்பது பூகோள மேற்பரப்பில் விழுகின்ற நேரடி ஒளிக்கதிரின் அளவில் ஏற்படும் குறைவுபடலாகும். இது 1950 களில் முதன்முதலாக முறைப்படி அளவிடப்பட்டது. இதன் தாக்கம் இடத்திற்கு இடம் மாறுபடுமாயினும், கடந்த மூன்று பதின்மங்களில், அதாவது 1960 முதல ...

                                               

தூய்மை மேம்பாட்டு வழிமுறை

தூய்மை மேம்பாட்டு வழிமுறை என்பது, க்யோடோ உடன்படிக்கையின் நெறிமுறைகளின்படி, பசுங்குடில் வாயுக்களைக் குறைக்கும் கடமையுள்ள தொழில்மயமான நாடுகள் அவர்களது சொந்த நாடுகளில் அதிக செலவுள்ள வாயு உமிழ்வைக் குறைக்கும் முறைகளுக்கு மாற்றாக, வளரும் நாடுகளில் வாய ...

                                               

புயல் வகைப்பாடு

புயல் வகைப்பாடு என்பது காற்றின் வேகத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாகும். இந்தியாவில் 5700 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது உலகில் புயல் அதிகமாக தாக்கும் ஆறு இடங்களில் இந்தியாவும் ஒன்று. வழக்கமாக மே மாதம் முதல் சூன் மற்றும் நவம்பர் மற்றும் த ...

                                               

புவி மணிநேரம்

புவி மணி என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். இது உலகளாவிய இயற்கை நிதியம் நிறுவிய ஆண்டுதோறும் மார்ச்சில் கடைபிடிக்கும் ...

                                               

பைங்குடில் வளிமம்

பைங்குடில் வளிமங்கள் அல்லது பைங்குடில் வாயுக்கள் என்பவை வளிமண்டலத்தில் உள்ள வெப்பக்கதிர்வீச்சைக் கொடுக்கும் அகச்சிவப்புக் கதிரை உறிஞ்சி, பின் வெளிவிடும் தன்மை கொண்ட வளிமங்களாகும். இவ்வாறு அவை வெப்பத்தை வெளியேற்றும்போது ஏற்படும் விளைவே பைங்குடில் ...

                                               

லோஃபோடன் தீர்மானம்

லோஃபோடன் தீர்மானம் என்பது ஒரு பன்னாட்டு அறிக்கையாகும். ஐதரோகார்பன் ஆய்வுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் நோக்கத்திற்காக புதைபடிவ எரிபொருள் இருப்புக்களை மேலும் விரிவுபடுத்தவும் இப்பிரகடனம் அழைக்கிறது. காலந ...