ⓘ Free online encyclopedia. Did you know? page 135




                                               

தபோசிரிஸ் மக்னா

தபோசிரிஸ் மக்னா, பண்டைய எகிப்தை கிமு 280 முதல் 270 முடிய ஆண்ட கிரேக்க தாலமிப் பேரரசர் இரண்டாம் தாலமியால், வடக்கு எகிப்தில் நிறுவப்பட்ட பண்டைய நகரம் ஆகும். இந்நகரத்தில் எகிப்தியக் கடவுள் ஒசிரிசு கோயில் உள்ளது. தபோசிரிஸ் மக்னா என்பதற்கு ஒசிரிஸ் கடவ ...

                                               

தனீஸ்

தனீஸ் தற்கால எகிப்து நாட்டின் வடக்கு எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில் இருந்த பண்டைய எகிப்திய நகரம் ஆகும். எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலத்தின் போது, தினீஸ் நகரம் எகிப்தின் 21-ஆம் வம்சம் மற்றும் 21-ஆம் வம்சத்தினர்களின் தலைநகரமாக, கிமு 1069 முதல் க ...

                                               

தாம்ரலிப்தா

தாம்ரலிப்தா என்பது பழங்கால ஒடிய அரசின் எல்லைக்குள் இருந்த துறைமுக நகரம் ஆகும். இது தற்காலத்தைய மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தம்லக் எனுமிடத்தில் இருந்ததாகவும், தாம்ரலிப்தா என்ற பெயரில் இருந்தே தம் ...

                                               

திமிஷ்கு

தமசுகசு அல்லது திமிஷ்கு என்பது சிரியாவின் தலைநகரம் ஆகும். இது சிரியாவில் அலெப்போவிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். பொதுவாக, இது சிரியாவில் அஷ்-ஷாம் என அழைக்கப்படுகிறது. இந்நகரம் சிட்டி ஆப் ஜாஸ்மின் என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது ...

                                               

துவாரகை

துவாரகை அல்லது துவாரகா என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அரபுக்கடற் கரையில் அமைந்த பண்டைய நகரமாகும். யது குல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகரான துவாரகையை, கிருட்டிணன் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. மு ...

                                               

தேர் அல்-மதினா

தேர் அல்-மதினா, or Dayr al-Madīnah), பண்டைய எகிப்தின் தொழிலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதியாகும்.புது எகிப்திய இராச்சிய காலத்தில், இப்பகுதி நைல் நதியின் மேற்கு கரையில் மன்னர்களின் சமவெளிக்கு அருகில் உள் ...

                                               

தேவதகா

தேவதகா Devdaha Dev Daha, Devadaha நேபாள நாட்டின் மாநில எண் 5ல் உள்ள ரூபந்தேஹி மாவட்டத்தில் உள்ள நகராட்சியாகும். இந்நகராட்சி பூத்வல் நகரத்திற்கு கிழக்கிலும், நவல்பராசியை எல்லையாகவும் கொண்டுள்ளது. இந்நகரம் கௌத புத்தரின் தாயான மாயா மற்றும் சிற்றன்னை ...

                                               

நக்காடா

நக்காடா தெற்கு எகிப்தின் கியூ ஆளுநகரத்தில், நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த பண்டையத் தொல்லியல் நகரம் ஆகும். நக்காடா நகரத்தின் பெயரைக் கொண்டு எகிப்தில் கிமு 4.400 முதல் கிமு 3.000 முடிய நிலவிய தொல்லியல் பண்பாட்டிற்கு நக்காடா பண்பாடு என்று எகிப் ...

                                               

நெக்கென்

நெக்கென் நகரம் in மிசிரி மொழி: الكوم الأحمر) வரலாற்றுக்கு முந்தைய எகிப்து மற்றும் எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் காலத்தில் தெற்கு எகிப்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைநகரமாக விளங்கியது. இது எகிப்தின் பண்டைய நகரங்களில் மிகவும் பழமையானதாகும். இந ...

                                               

பண்டைய தமாசுக்கசு நகரம்

பண்டைய தமாசுக்கசு நகரம் சிரியா நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டைய நகரம் ஆகும். உலகில் மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்களில் ஒன்றான தமாசுக்கசு நகரத்தில், கிமு 3200 முதல் மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். இப்பண்டைய தமாசுக்கசு நகரத்தில், கிறித்தவ தே ...

                                               

பவா நகரம்

பவா நகரம், தற்போது பசில்நகர், கௌதம புத்தர் காலத்திய பண்டைய இந்திய நகரம் ஆகும். மல்லர்களின் தலைநகராக பவா நகரம் இருந்தது. பவா நகரம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின், குசிநகருக்கு கிழக்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

                                               

பழைய காந்தாரம்

பழைய காந்தாரம் நிறுவியவர் பேரரசர் அலெக்சாந்தர் ஆவார். கடந்த 2.000 ஆண்டுகளாக இப்பழைய காந்தார நகரம் பல இராச்சியங்களின் தலைநகராக இருந்துள்ளது. மேலும் இந்நகரம் மௌரியப் பேரரசு, இந்தோ சிதியன் பேரரசு, சாசானியப் பேரரசு, ராசிதீன் கலீபாக்கள், சாமனித்து பேர ...

                                               

பாக்ராம்

பாக்ராம் ஆப்கானிஸ்தான் நாட்டின் பார்வான் மாகாணத்தில் உள்ள பாக்ராம் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள் உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரத்திலிருந்து வடக்கே 60 ...

                                               

பாதமி

பாதமி (Badami, கன்னடம்: ಬಾದಾಮಿ, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டாட்சியர் பிரிவு ஆகும். முன்னர் வாதாபி என அழைக்கப்பட்ட இவ்விடம் கிபி 540க்கும் 757 க்கும் இடையில் பாதமிச் சாளுக்கியரின் தலை நகரமாக இருந்தது. இப்பகு ...

                                               

புஷ்கலாவதி

புஷ்கலாவதி (பஷ்தூ மற்றும் உருது: پُشْكَلآوَتي பண்டைய பரத கண்டத்தின் வடமேற்கில் கிமு 6-ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருந்த காந்தார நாட்டின் தலைநகரம் ஆகும். கிமு இரண்டாம் நூற்றாண்டு வரை, அகாமனிசியப் பேரரசின் கிழக்குப் பிரதேசத்தில் புஷ்கலாவதி நகரம் சிறப் ...

                                               

பெத்தேல்

பெத்தேல் என்பது விவிலியத்தோடு தொடர்புடைய ஒரு பண்டைக்கால ஊர் ஆகும். பண்டைய உகரித் மொழியில் அது "பெத்-எல்" எனப்பட்டது. அதன் பொருள் கடவுளின் இல்லம் என்பதாகும். எபிரேய மொழியில் "பெத்தேல்" בֵּית אֵל என்றும், கிரேக்கத்தில் Βαιθηλ என்றும், இலத்தீனில் Be ...

                                               

பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ், பாரசீக மொழி: تخت جمشيد Takht-e Jamshid அல்லது پارسه பார்சே, "பாரசீகர்களின் நகர்" எனப் பொருள்படும்) என்பது அகாமனிசியப் பேரரசின் சடங்குக்குரிய தலைநகரமாக விளங்கியது. பெர்சப்பொலிஸ் ஈரானிய பார்ஸ் மாகாணத்தில் உள்ள சிராஸ் நகரிலிருந்து 60 ...

                                               

பை-ராமேசஸ்

பை-ராமேசஸ் என்பதற்கு எகிப்திய மொழியில் ராமேசேசியர்களின் வீடு எனப்பொருள்படும். பத்தொன்பதாம் வம்சத்தின் புது எகிப்து இராச்சியத்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ், கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில் ஆவரிஸ் நகரத்திற்கு அருகில் இப்புது நகரத்தை நிறுவி அத ...

                                               

மகிழ்மதி

மகிழ்மதி அல்லது மகிஷ்மதி இராமாயணம், மகாபாரதம் காவியங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் கூறும் மத்திய இந்தியாவில் தற்கால மத்தியப் பிரதேசத்தில் இருந்த அவந்தி நாட்டின் பண்டைய நகரம் ஆகும். அனுப நாட்டின் தலைநகராக மகிழ்மதி நகரம் இருந்ததாகக் கருதப்படுக ...

                                               

மண்டோசோர்

மண்டோசோர் அல்லது மண்டசௌர் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் போபாலிருந்து வடமேற்கே 254 கி மீ தொலைவில் உள்ளது. இந்நகரத்திற்கு அருகே கிபி 6ஆம் நூற்றாண்டு கால ...

                                               

மிதிலை

சனகன் என்னும் அரசன் ஆட்சி செய்ததாக இராமாயணம் எனும் நூல் கூறும் விதேக நாட்டின் தலைநகரம் மிதிலை யாகும். இங்கு குழந்தையாயிருந்த சீதையைப் பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து மன்னன் சனகன் அவளை வளர்த்ததாக இராமாயணம் கூறுகிறது. சீதையின் ச ...

                                               

மெடிநெத் அபு

மெடிநெத் அபு எகிப்து நாட்டில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள தீபை நகரத்திற்கு அருகில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு அண்மையில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் மூன்றா ...

                                               

மென்டிஸ்

மென்டிஸ் பண்டைய கீழ் எகிப்தில் நைல் நதி வடிநிலத்தின் கிழக்கே அமைந்துள்ளது. பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் கீழ் எகிப்தை ஆண்ட 29-ஆம் வம்சத்தவர்களின் தலைநகரம் மென்டிஸ் நகரம் ஆகும். மென்டிஸ் பாகையில் அமைந்துள்ள தொல்லியற்களங்கள் கொண்ட நகரம் ஆகும் ...

                                               

மொம்பாசா

மொம்பாசா கென்யாவின் கரையோர நகரம் ஆகும். இது தலைநகர் நைரோபிக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இந்நகரத்தின் அண்ணளவான மக்கள் தொகை 1.2 மில்லியன் ஆகும். மொம்பாசா நகரம் மொம்பாசா மாவட்டத்தின் ஒரு தொகுதியாக நிருவகிக்கப்படுகிறது. சுவாகில ...

                                               

ராகி கர்கி

ராக்கிகடி அல்லது ராக்கி கர்கி, இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட இத்தொல்லியல் களம், தில்லியில ...

                                               

ராம்பூர்வா காளை

ராம்பூர்வா காளை இந்தியாவின் வடக்கு பிகாரில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டதில், நேபாளத்தின் எல்லையை ஒட்டி அமைந்த தொல்லியல் களம் ஆகும். பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஏ. சி. எல். கார்லைலி என்பவர், கி மு மூன்றாம் நூற்றாண்டு காலத்திய, அசோகரின் இரண்டு தூண ...

                                               

ராஜகிரகம்

ராஜகிரகம், இந்தியாவின், பிகார் மாநிலத்தில், நாலந்தா மாவட்டத்தில் அமைந்த பண்டைய கால நகரமாகும். மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது. இந்நகரம் பௌத்தம் மற்றும் சமணம் சமயங்களின் மையமாக விளங்கியது. புத்தரும், மகாவீரரும் ராஜகிருகத்தில் தங்கள ...

                                               

லும்பினி

லும்பினி, நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத புனிதயாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, சித்தார்த்தன் எனும் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற ...

                                               

லௌரியா-ஆராராஜ்

லௌரியா-ஆராராஜ், இந்தியாவின் பிகார் மாநிலத்தில், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்த ஊராகும். பண்டைய லௌரியா ஆராராஜ் நகரம், இந்திய-நேபாள எல்லையின் அருகில் உள்ளது. லௌரியா ஆராராஜ் நகரம், கிமு 299 - 200ல் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய தூபியால் புகழ் ...

                                               

வல்லபி

வல்லபி அல்லது வலபி அல்லது வலா மேற்கு இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்பத்தில், பவநகர் அருகில் அமைந்திருந்த பண்டைய நகரம் ஆகும். இந்நகரம் மைத்திரகப் பேரரசின் தலைநகராக 475 முதல் 767 முடிய விளங்கியது. இந்நகரை வல்லபிபுரம் என்றும் அழைப் ...

                                               

வாரணாசி

காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி), இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விள ...

                                               

வைசாலி, பண்டைய நகரம்

. வைசாலி Vaishali, இந்தியாவின், பிகார் மாநிலத்தின், வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் நகரமாகும். இந்நகரம் கி மு ஆறாம் நூற்றாண்டில் வஜ்ஜி குடியரசின் தலைநகராக விளங்கியது. சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் வைசாலி நகரத்தில் ...

                                               

ஜேதவனம்

ஜேதவனம் பரத கண்டத்தின் பண்டைய நகரமான சிராவஸ்தி அருகே கௌதம புத்தர் மற்றும் பௌத்த பிக்குகள் தங்குவதற்காகவும், பௌத்த தத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும், அனாதபிண்டிகன் என்ற செல்வந்தன் புத்தருக்கு தானமான வழங்கிய தோட்டமாகும். பல்லாண்டுகள் இந ...

                                               

ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா

ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா மேல் எகிப்தில் அமைந்த பண்டைய நகரம் மற்றும் தொல்லியல் களம் ஆகும். இது தற்கால் எகிப்தின் பெனி சூயப் ஆளுநகரத்தில் உள்ளது. 9-ஆம் வம்சம், 10-ஆம் வம்சம் மற்றும் 23-ஆம் வம்சத்தவர்களுக்கு ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா தலைநகரமாக இருந்தது.

                                               

ஹெலியோபோலிஸ்

ஹெலியோபோலிஸ் பண்டைய எகிப்திய மொழியில் ஹெலியோபோலிஸ் என்பதற்கு சூரிய நகரம் எனப்பொருள்படும். பண்டைய எகிப்தின் கீழ் எகிப்து பிரதேசத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இந்நகரம் எகிப்தின் பதிமூன்றாம் வம்ச பார்வோன்களுக்கு தலைநகரமாக விளங்கியது. தற்போது இந்ந ...

                                               

ஆரைத்துண்டு மாதிரி

ஆரைத்துண்டு மாதிரி என்பது ஒரு நகர நிலப்பயன்பாட்டு மாதிரி ஆகும். இது பொருளியலாளரான ஓமெர் ஓயிட் என்பவரால் 1939 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. இதனால் இம்மாதிரியை ஓயிட் மாதிரி என்றும் அழைப்பதுண்டு. இது நகர வளர்ச்சிக்கான ஒருமைய வலய மாதிரியின் ஒரு வேறு ...

                                               

ஒருமைய வலய மாதிரி

ஒருமைய வலய மாதிரி என்பது நகர்ப்புற சமூகப் பரம்பலை விளக்கும் மிகமுந்திய கோட்பாட்டு மாதிரி ஆகும். 1924 ஆம் ஆண்டில் சமூகவியலாளரான ஏர்னஸ்ட் பர்கெசு என்பவரால் இது முன்வைக்கப்பட்டதால் இதை பர்கெசு மாதிரி என்றும் அழைப்பது உண்டு.

                                               

ஒழுங்கற்ற கோல மாதிரி

ஒழுங்கற்ற கோல மாதிரி என்பது ஒரு வகை நகர அமைப்பு மாதிரி ஆகும். இது குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில், ஊர்களில் இருந்து நகரங்கள் உருவாவதற்கான ஒரு மாறுநிலை இயல்புகளைக் கொண்ட பொது இடவெளிகளின் ஒழுங்கமைவு எனலாம். இந்த "மாதிரி" குறிக்கும் அமைப்பு, சரியான ...

                                               

பல்மைய மாதிரி

பல்மைய மாதிரி என்பது ஒரு வகை நகர்ப்புற அமைப்பு மாதிரி ஆகும். சௌன்சி ஹாரிஸ், எட்வார்டு உல்மன் ஆகியோர் 1945 ஆம் ஆண்டில் தாமெழுதிய "நகரங்களின் இயற்கை" என்னும் கட்டுரையில் இந்த மாதிரியை முன்வைத்தனர். நகரங்கள் மைய வணிகப் பகுதிகளை மையமாகக் கொண்டு தோற்ற ...

                                               

கேரவன் நகரம்

கேரவன் நகரம் என்பது ஒரு பெரிய திரான்ஸ்-பாலைவன வர்த்தக பாதையில் அமைந்துள்ள மற்றும் அதன் இருப்பிடத்திலிருந்து அதன் செழிப்பைப் பெறும் நகரமாகும். பழங்காலத்தின் சிறந்த அறிஞர் மைக்கேல் ரோஸ்டோவ்ட்ஸெஃப் என்பவரால் இந்த சொல் உருவாக்கப்பட்டது என்று நம்பப்பட ...

                                               

திருப்பதி மாநகராட்சி

திருப்பதி மாநகராட்சி என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் திருப்பதி நகரத்தை நிர்வகிக்கும் குடிமை அமைப்பாகும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் மாநில மாநகரங்களான காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினத்துடன் இணைந்து மூன்றாவது மாநகராகத் திருப்பதி ...

                                               

மாநகரம்

மாநகரம் என்பது ஒப்பீட்டளவில் பெரிய, நிரந்தரமான குடியிருப்பு ஆகும். இதை மாநகர், பெருநகரம், பெருநகர் போன்ற பெயர்களாலும் குறிப்பது உண்டு. பெரிய நகரமே பொதுவாக மாநகரம் என அழைக்கப்பட்டாலும், மாநகரம் என்பதற்குப் பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. மாநகரத்தை, ...

                                               

முதனெடுங்கோடு

முதனெடுங்கோடு அல்லது முதன்மை நெடுங்கோடு புவியியல் ஆள்கூற்று முறையில் 0°ஆக வரையறுக்கப்பட்டுள்ள நிலநிரைக்கோடு ஆகும். இதற்கு நேரெதிராக 180வது நிரைக்கோடு அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து 360°-பாகைகள் கொண்ட பெரு வட்டத்தை முழுமையாக்குகின்றன. இந்தப் ப ...

                                               

கடுங்கரி

கடுங்கரி தனியாக, தட்டை, உடைபடாதபோது அறுகோண முனைகளுடன் தட்டு-போன்ற துகள்கள், உடைபட்டிருந்தால் முனைகள் தாறுமாறாக அல்லது கோணலாக; படிகமற்ற கடுங்கரி நுண்துகள்களாக, நிலக்கரியின் வளருருமாற்றமாக, திரள் கடுங்கரி அல்லது விரிசல்நார் கடுங்கரி பிளவுகளில் நாரா ...

                                               

கருப்பு நிலக்கரி

கருப்பு நிலக்கரி அல்லது அந்த்ராசைட், "நிலக்கரி-போன்ற," άνθραξ லிருந்து, நிலக்கரி) ஒரு மிளிர்கின்ற, வலிதான, குறுக்கிய நிலக்கரிக் கனிம வகையாகும். இது கற்கரி, காகக் கரி, கில்கென்னி நிலக்கரி, கருப்பு வைரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. நிலக்கரி வகைகளில ...

                                               

டோலமைட்டாக்கம்

டோலமைட்டாக்கம் என்பது கார்பனேட்டு கனிமம் டோலமைட்டை உருவாக்குகின்ற ஒரு புவியியற் செயல்முறையாகும். இச்செயல்முறையில் மற்றொரு கார்பனேட்டு கனிமமான கால்சைட்டில் உள்ள கால்சியம் அயனிகளை மக்னீசியம் அயனிகள் இடப்பெயர்ச்சி செய்து டோலமைட்டு உருவாகிறது. சாப்கா ...

                                               

பாறைவாழ்தாவரம் - சிற்றினம்

லித்தோப்சா என்பது ஒரு சிறிய ஸ்கெருலிலிடிக் குழி மற்றும் அடர்த்தியான அறைகள் கொண்ட ஒரு எரிமலை எரிமலை பாறை ஆகும். அதன் வடிவம் கோள அல்லது லெண்டிகுலர் ஆகும். . இந்த குழிவானது குழாய்களில் மற்றும் வாயுக்கலவைகளில் வாயுக்களை விரிவுபடுத்துவதால் ஏற்படுவதாக ...

                                               

கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்

கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம் சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையினூடே அமைக்கப்பட்டுள்ள இரும்புப் பாதை சுரங்கத்தடம் ஆகும். இது சூன் 1, 2016 அன்று திறக்கப்பட்டது; முழுமையான பயணியர் சேவை திசம்பர் 2016 முதல் தொடங்கும். 57.09 கிமீ நீளமுள்ள இத்தடத்தில் ...

                                               

கோதாவரி பள்ளத்தாக்கு நிலக்கரிச் சுரங்கம்

கோதாவரி பள்ளத்தாக்கு நிலக்கரிச் சுரங்கம் என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவில் ஆதிலாபாத், கரீம்நகர், கம்மம் மற்றும் வாரங்கல் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஒரே நிலக்கரிச் சுரங்கமாகும். இது கோதாவரி ஆற்றின் படுகையில் அம ...

                                               

கல் மரம்

கல் மரம் என்பது தாவரங்கள் மண்ணுள் புதைந்து பாறைப் படிவ நிலைமையில் இருப்பதைக் குறிக்கும். அதுவே பல கல் மரங்கள் ஒரே பகுதியில் இருக்குமாயின் அதைக் கல்மரக்காடு என்பதும் உண்டு. மிகப்பழமையான மரங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே வளந்திருக்கும். ஒரு கோடி ...