ⓘ Free online encyclopedia. Did you know? page 136
                                               

இடஞ்சார் திட்டமிடல்

இடஞ்சார் திட்டமிடல் என்பது, பல்வேறு அளவுகளைக் கொண்ட இடங்களில், மக்களதும், நடவடிக்கைகளதும் பரவல் மீது செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன், பொதுத் துறையால் பயன்படுத்தப்படும் வழிமுறைகளைக் குறிக்கும். இடஞ்சார் திட்டமிடல், எல்லா மட்டங்களிலுமான, நிலப் பய ...

                                               

இயற்கைவழி வேளாண்மை

இயற்கைவழி வேளாண்மை என்பது நமது பாரம்பரிய வேளாண்மையிலிருந்தும் பசுமைப்புரட்சி வேளாண்மை, அங்ஙக வேளாண்மை, நஞ்சில்லா வேளண்மை மற்றும் சுற்றுச்சூழல் வேளாண்மை யிலிருந்தும் மாறுபட்டதாகும்.

                                               

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது, ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைக ...

                                               

கதிர் அடித்தல்

அறுவடை செய்யப்பட்ட நெல்லிருந்து நெல் மணிகளைப் பிரிக்கும் செயல் கதிர் அடித்தல் எனப்படுகிறது. இதனைக் கதிரடிக்கும் எந்திரத்தைக் கொண்டோ அல்லது மனிதர்களைக் கொண்டோ செய்யலாம். எந்திரமற்ற பாரம்பரிய மனிதச்செயல்முறையில் நெற்கட்டுகளைப் பிரித்து நெல்மணிகள் ம ...

                                               

நகர்ப்புற வடிவமைப்பு

நகர்ப்புற வடிவமைப்பு என்பது, நகரங்கள், பெருநகரங்கள் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பு, தோற்றம், செயற்பாடு என்பவற்றைத் தழுவிய ஒரு வடிவமைப்புத் துறையாகும். குறிப்பாக இது, நகப்புறப் பொது இடங்களின் வடிவமைப்பில் கவனம் செலுத்துகின்றது. முன்னர், இத்துறை, நகர்ப்ப ...

                                               

நகர்ப்புறவியம்

நகர்ப்புறவியம் என்பது, நகர்ப்புற மக்கள் கட்டிடச் சூழலுடன் கொண்டுள்ள சிறப்பியல்பான தொடர்பாடலைக் குறிக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், இது, நகர்ப்புற வாழ்வோடு சிறப்பாகப் பிணைந்துள்ள மனநிலை, வழக்காறுகள், மரபுகள், மனப்போக்குகள், உணர்வுகள் போன்றவை ...

                                               

நிலக்கொடை இயக்கம்

நிலக்கொடை இயக்கம் அல்லது பூமிதான இயக்கம் என்பது இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை ஊக்குவித்த சமூக இயக்கம் ஆகும். இது இந்தியாவில் 1951 ம் ஆண்டு வினோபா பாவேவால் தொடங்கப்பட்டது. 1940களின் ...

                                               

நிலச்சீர்திருத்தம்

இந்தியா போன்ற பல விவசாயத்தை தமது அடிப்படை வாழ்வியலாகவும் பொருளாதார வழிமுறையாகவும் கொண்டிருக்கும் பல நாடுகளில் வறுமைக்கு ஒரு முக்கிய காரணம் சிறு விவசாயிகளுக்கு அல்லது ஏழைகளுக்கு நில உரிமை இல்லாதாகும். நாட்டு நிலங்களை தகுந்த பொறுப்பான முறையில் ஏழை ...

                                               

நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவை

நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனத்துலக அவை என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப்பெயரால் அறியப்படும் இந்த அவை, பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களைக் காப்பாண்மை செய்வதையும், ...

                                               

நீர் மின் ஆற்றல்

நீர் மின் ஆற்றல், நீரின் இயக்க ஆற்றலைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமே நீர் மின் ஆற்றல் எனப்படும். அதாவது, புவியீர்ப்பு விசையால் இயற்கையாக பாயும் நீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலைக் குறிக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்ப ...

                                               

பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்களை இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பாம்பிக்ஸ் மோரி பெரிதும் பயன்படுகிறது. புதிய ...

                                               

மாவிய எத்தனால்

மாவிய எத்தனால் என்பது மரம், புல், உணவுக்காகா செடிகள் முதலானவற்றில் இருந்து தயாரிக்கப் படும் ஒரு உயிரி எரிபொருள் ஆகும். இது லிக்னோசெல்லுலோசு என்னும் மாவிய வகையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. லிக்னோசெல்லுலோசு என்பது பெரும்பாலும் மாவியம், அரை மாவியம ...

                                               

மேய்ச்சற்காடு

மேய்ச்சற்காடு என்பது வனவியலின் முக்கிய அங்கமாகும் வீட்டு விலங்குகளின் உணவுத் தேவைக்காக காடுகள் மற்றும் புல்வெளிகள் வளர்க்கப்படுவதற்கு மேய்ச்சற்காடு என்று பெயர். இதனால் வளர்க்கப்படும் மரங்கள் மற்றும் விலங்குகள் நீண்ட கால வருமானத்திற்கு வழிவகை செய் ...

                                               

வலயப்படுத்தல்

வலயப்படுத்தல் என்பது, ஒரு நகரம், பிரதேசம் அல்லது வேறு புவியியற் பரப்பிலுள்ள நிலங்களை பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்காக ஒதுக்குவதைக் குறிக்கும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதிகள் வலயங்கள் எனப்படுகின்றன. ஒவ்வொரு வலயத்திலும் உள்ள நிலங்களை ...

                                               

வெள்ள நீர்ப்பாசனம்

வெள்ளநீர்ப் பாசனம் அல்லது மேற்றளப் பாசனம் என்பது நீர்ப்பாசன முறைகளுள் ஒன்று ஆகும். இது நெடுங்காலமாக உழவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பாசன முறையில் அதிகளவிலான நீர் ஆவியாகும் சூழ்நிலை காணப்படுகிறது. இது நெற்பயிருக்கு உகந்ததாகக் ...

                                               

பால் போர்மாரியர்

பால் பிரெடெரிக் யோசப் போர்மாரியர் பெல்சியம் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளர் மற்றும் கண்டத்தட்டு இயக்கவியல் நிபுணரும் ஆவார். இவர் 1877 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். போர்மாரியரைட்டு என்ற கனிமம் இவரால் கண்டுபிடிக்கப்பட்டு இவரது ப ...

                                               

காளான் பாறைகள்

காளான் பாறைகள் அல்லது பீடப்பாறைகள் என்று அழைக்கப்படுவது ஒருவகை இயற்கைப் பாறை அமைப்பாகும். இதன் பெயருக்கு ஏற்ப இப்பாறை காளானை ஒத்து இருக்கும். கடின மற்றும் மென்மையான அடுக்குகளால் ஆன பாறையானது காற்றினால் கடத்தி கொண்டு வரப்படும் மணல் துகள்களினால் தா ...

                                               

அல்கினைட்டு

அல்கினைட்டு என்பது படிக உருவமற்ற கரிமப் பொருட்களுடன் சேர்ந்து காணப்படும் ஒரு வகையான கெரோகெனின் பகுதிக்கூறு ஆகும். கரிம வேதிப்பொருள் சுவர்களாலான நுண்தொல்லுயிர் எச்சங்கள் அல்கினைட்டுடன் கலந்துள்ளன. இவை சிலிக்கா போன்ற கனிம சுவர் நுண்தொல்லுயிர் எச்சங ...

                                               

ஊலைட்ஸ்

கோளச் சுண்ணாம்புக்கல் அல்லது ஊலைட்ஸ் என்பது கோளகத்திலிருந்து துணை கோளகம் வரை மற்றும் மணலின் அளவுள்ள படிவுப் பாறை துகள்கள் ஆகும். இவை பொதுவாக கால்சியம் கார்பனேட்டு CaCo 3 ஆல் உருவாக்கப்படுகிறது, இருந்த போதும் சில நேரங்களில் இரும்பு அல்லது பாஸ்பேட் ...

                                               

எம் சாண்ட்

செயற்கை மணல் அல்லது எம் சாண்ட் கட்டுமான தொழிலில் ஆற்று மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் செயற்கை மணல் ஆகும். கடினமான கருங்கற்களை இயந்திரங்கள் மூலம் தூள் தூளாக அரைத்து உற்பத்தி செய்வதே எம் சாண்ட் எனப்படும். தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ...

                                               

கருங்கல் (பாறை)

கருங்கல் என்பதே இங்கே மீள்வழிப்படுத்தப்படுகிறது. கருங்கல் என்ற ஊரை குறித்த கட்டுரையை பார்ப்பதற்கு, காண்க: கருங்கல் கருங்கல் Granite என்பது என்பது உடையக்கூடிய தன்மை கொண்ட எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகும் ஒரு வகை கற்பாறை ஆகும். இதன் சராசரி அ ...

                                               

செங்குத்துப்பாறை

புவியியலில் செங்குத்துப்பாறை என்பது, வானிலையாலழிதல் மற்றும் அரிப்பால் ஏற்படும் மண்ணரிப்பு நிலப்பகுதியாகும். பொதுவாக இவை, மலைப்பாங்கான பகுதிகளிலும், ஏரிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளிலும், கடற்கரைகளிலும் காணப்படுகின்றன. படிவுப் பாறைகளில் மணற்கல், சுண் ...

                                               

சோப்புக்கல்

சோப்புக்கல் என்பது ஒரு உருமாறிய பாறை ஆகும். மிகவும் மென்மையான இது, கனிம டால்க் இனால் ஆனது, அதிக அளவில் மக்னீசியத்தைக் கொண்டுள்ளது. இது இயங்குவெப்ப வளருருமாற்றத்தினால் உருவாக்கப்படுகின்றது. இக் கல் நீண்டகாலமாகவே சிற்பங்களைச் செதுக்குவதற்குப் பயன்ப ...

                                               

படிவுப் பாறை

படிவுப் பாறை என்பது முக்கியமான மூன்று பாறை வகைகளுள் ஒன்றாகும். தீப்பாறை, உருமாறிய பாறை என்பன ஏனைய இரண்டு வகைகளாகும். படிவுகளால் உருவான பாறைகள் நிலப்பரப்பின் 75-80% பகுதிகளை மூடியுள்ளன.சுண்ணக்கல், தொலொமைட்டு, மணற்கல் என்பன இவ்வகைப் பாறையுள் அடங்கு ...

                                               

படுகைப்பாறை

புவியியலில், படுகைப்பாறை என்பது பூமியின் மேற்பரப்பில் தளர்வான மென்மையான பொருளாக காணப்படும் ரிகோலித் என்ற பகுதிக்கு கீழே அமைந்திருக்கும் பாறையாக உருபெறவிருக்கும் படிமமாகும். உடைந்த மற்றும் பழுதடைந்த இப்படிமத்தில் மண் மற்றும் மண்ணின் கீழ்ப்பகுதியும ...

                                               

பளிங்கு

பளிங்கு என்பது பலபடிகமாக்கப்பட்ட கார்பனேட்டு கனிமங்களை உள்ளடக்கிய உருமாறிய பாறை ஆகும். புவியியலாளர்கள் உருமாறிய சுண்ணக்கற்களைக் குறிக்க "பளிங்கு" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், கற்கலைஞர்கள் உருமாறாத சுண்ணக்கற்களையும் பளிங்கு என்று அழைக ...

                                               

பாறை

பாறை என்பது கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையினால் இயற்கையாக உருவாவது ஆகும். பாறைகள் மனித வரலாற்றுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் ஒன்றாகும். மனிதர்கள் ஆரம்பத்தில் வேட்டைக்கும், பாதுகாப்பிற்கும் தேவையான கருவிகளை பாறைகளிலிருந்து பெற்றுக் கொண ...

                                               

பாறை வட்டம்

பாறை வட்டம் என்பது நிலவியலின் அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்று. இது முதன்மையான மூன்று பாறை வகைகளாகிய தீப்பாறை, படிவுப் பாறை, உருமாறிய பாறை ஆகியவற்றிடையே எற்படுகின்ற இயங்கியல் மாற்றங்களை விளக்குகிறது. ஒவ்வொரு வகைப் பாறையும் அதன் சமநிலைச் சூழலிலிர ...

                                               

பாறையியல்

பாறையியல் என்பது நிலவியலின் ஒரு பகுதியாகும். இது பாறைகள், அவை உருவாவதற்கான நிலைமைகள் போன்றவற்றை ஆராயும் ஒரு துறை. தீப்பாறை, உருமாறிய பாறை, படிவுப் பாறை ஆகிய பாறைகளின் அடிப்படையில் பாறையியல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கனிமவியல், ஒளிய ...

                                               

ஐக்கிய அமெரிக்கத் தேசிய புவிப்பகுப்பளவுசார் அளவீடு

தேசிய புவிப்பகுப்பளவுசார் அளவீடு முன்னதாக ஐக்கிய அமெரிக்க கடலோரம் மற்றும் புவிபகுப்பளவுசார் அளவீடு, தேசிய ஆள்கூற்று முறைமையை வரையறுத்துப் பராமரிக்கும் ஐக்கிய அமெரிக்க கூட்டரசின் முகமையாகும். இந்த அமைப்பு புவியின் மேடு பள்ளங்களை அளவிட்டு நிலப்படங் ...

                                               

சூரிய மாறிலி

சூரிய மாறிலி என்பது பாய அடர்த்தி அளவீடு ஆகும். இது சூரியனின் சராசரி மின்காந்தக் கதிர்வீச்சு ஒரலகு பரப்பின் மீது செங்குத்தாக விழும் போது, சூரியனும் பூமியும் சராசரி தூரத்தில் இருக்கும் போது சராசரி மின்காந்தக் கதிர்வீச்சின் அளவு ஆகும். சூரிய மாறிலி ...

                                               

துருவ இரவு

துருவ இரவு என்பது புவியின் தென் துருவம் மற்றும் வட துருவப் பகுதிகளில் 24 மணி நேரத்தையும் தாண்டி இரவு நீடிப்பதை குறிப்பதாகும். இது துருவ வட்டங்களில் மட்டுமே நிகழும் ஒரு நிகழ்வாகும். இதற்கு எதிரான செயலாக துருவப்பகல் அல்லது நள்ளிரவுச் சூரியன் கருதப் ...

                                               

புவியின் காந்தப்புலம்

புவியின் காந்தப்புலம் என்பது புவியினைச் சுற்றியுள்ள காந்த புலமாகும். காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற இயற்பியல் அடிப்படைப் பண்பின்படி காந்தத்தின் வடக்கு புவி தென் காந்தபுலமாகவும் காந்தத்தின் தெற்கு புவி வட காந்தபுலமாகவம ...

                                               

விண்வீழ்கல்

விண்வீழ்கல் அல்லது உற்கை என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் ...

                                               

கிரேட்டான்

கிரேட்டான் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் மிகத் தொன்மையான அங்கமாகும். கண்ட கற்கோளத்தின் நிலையான, தொன்மையான பகுதியாகும். கண்டங்களின் இணைப்பு/பிரிதல் சுழற்சிகளால் பாதிக்கப்படாது இருக்கும் இந்த கிரேட்டான்கள் தட்டுப் புவிப் பாறையின் உள்ளகத்தே காணப ...

                                               

புவியோடு

நிலவியலில் புவியோடு என்பது கோள்களையும், இயற்கைத் துணைக்கோள்களையும் சுற்றியுள்ள கடினமான பாறையாகும். இது மூடகத்திலிருந்து மாறுபட்டதாகும். நம் புவி, நிலா, புதன், வெள்ளி, செவ்வாய், ஐஓ மற்றும் பிற கோள்களும் தீப்பாறைகளால் உருவாக்கப்பட்டதாகும்.

                                               

கடல் வேதியியல்

கடல் வேதியியல் என்பது பெருங்கடலில் தாக்கத்தை உண்டாகும் பல்வேறு இயற்கைக் கூறுகளையும் கடல் சூற்றுப்புறங்களையும் ஆய்வு செய்கின்ற ஒரு துறையாகும். கடல் வேதியியல் துறை கடலின் வேதியல் என்ற பெயராலும் அறியப்படுகிறது. கலங்குதிறம் நீரோட்டம், வண்டல் படிவுகள் ...

                                               

கார்பன் சுழற்சி

கார்பன் சுழற்சி அல்லது கார்பன் வட்டம் அல்லது கரிம சுழற்சி அல்லது கரிம வட்டம் என்பது புவியின் உயிர்க்கோளம், பெடோஸ்பியர், புவி உருண்டை, நீர்க்கோளம் மற்றும் வளி மண்டலம் ஆகியவற்றுள் பரிமாற்றங்களை நிகழ்த்தும் கார்பன் மூலமான உயிர்புவி வேதியியல் சுழற்சி ...

                                               

உறைபனிச்சிதைவு

உறைபனிச் சிதைவு என்பது மலைப்பகுதிகள் மற்றும் குளிர் பிரதேசங்களில் ஏற்படுகிறது. சில நேரங்களில் விரிசல்கள் உள்ள பாறைகளில் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. அந்த நீர் இரவு நேரங்களில் நிலவும் குளிர்ந்த வெப்பத்தின் காரணமாக உறைந்து, பனிக்கட்ட ...

                                               

அமிதாப்பச்சன் அருவி

அமிதாப்பச்சன் அருவி இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள இயும்தாங் பள்ளத்தாக்கினை சுங்தாங்குடன் இணைக்கும் சாலையில் உள்ளது. இதன் உயரத்தினை குறிக்கும் வகையில், பாலிவுட்டில் உயரமான நட்சத்திரம் அமிதாப்பச்சன் பெயரினை நினை ...

                                               

அருவி

அருவி என்பது, ஆறு போன்ற நீரோட்டம், சடுதியான நிலமட்ட வேறுபாட்டைக் கொண்ட, அரிப்புக்கு உட்படாத பாறை அமைப்புக்களில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் நிலவியல் அமைப்பு ஆகும். நீர்வீழ்ச்சி எனும் சொல் Waterfalls எனும் ஆங்கில சொ ...

                                               

பஞ்சாக்ரி அருவி மற்றும் ஆற்றல் பூங்கா

பஞ்சாக்ரி அருவி மற்றும் ஆற்றல் பூங்கா என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலம் கேங்டாக் அருகில் உள்ள பொழுதுபோக்கு மையம் மற்றும் சுற்றுலாத் தலம் ஆகும். பூங்காவில் உள்ள சிலைகளும் காட்சிப்பொருட்களும் இந்த அருவியினைச் சுற்றியுள்ள குகைகளில் வாழும் ஆவிகளை வ ...

                                               

பாலருவி

பாலருவி என்பது இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்தியாவிலுள்ள உயரந்த அருவிகளில் இந்த அருவி 32 ஆவது உயர்ந்த அருவியாகும். பால் போல வெள்ளை வெளேர் என்று இருப்பதால் இது பாலருவி என்று பெயர்பெற்றது. இவ் ...

                                               

கிளை ஆறு

கிளை ஆறு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து தனித்தோடும் ஆறு ஆகும். மேடு பள்ளமான பகுதியில் பல சிறிய ஆறுகள் இணைந்து முதன்மை ஆறு உருவாவது போல் சமமான பகுதியில் முதன்மை ஆறானது பல கிளைகாகப் பிரிந்து சென்று கடலில் கலக்கிறது.இதன் மூலம் செழிப்பான,வேளாண்மைக்கு ...

                                               

குதிரை குளம்பு ஏரி

குதிரை குளம்பு ஏரி என்பது ஆறோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும். ஆற்று வளைவானது ஆற்றின் மூப்பு நிலையில் அதிக அளவு துடிப்புடன் காணப்படுகிறது. அதன் வெளிப்புற கரை அல்லது உட்குழிந்த கரை துரிதமாக அரிக்கப்பட்டு அது ஒரு முழுமையான வளையம் போல மாற ...

                                               

சாரி ஆறு

சாரி ஆறு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து சாட் நாட்டின் வழியே சாட் ஏரிக்கு பாய்கிறது.சாட்டின் தலைநகரும் பெரிய நகருமான இன்சாமனா என்ற இடத்தில் இதன் முதன்மை துணை ஆறாகிய லோகோன் ஆறு உடன் இணைகிறது. அவ்விடத்திலிருந்து சாட் ஏரியில் கலக்கும் வரை சாட ...

                                               

சீதா நதி

சீதா நதி கர்நாடக மாநிலத்தில் பாய்கிறது. இந்நதி நரசிம்ம பர்வதத்திற்கு அருகில் இருந்து அகும்பே காடுகள் வழியாக, ஹெர்பரி, பர்கூருக்கு அருகே செல்கிறது. இந்நதி அரேபிய கடலில் சேருவதற்கு முன்பு சுவார்ணா நதியில் சேர்ந்தது. ஆற்றின் நீர் ஓட்டம் மழைக்காலத்தி ...

                                               

ரங்கீத் ஆறு

ரங்கீத் ஆறு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது சிக்கிம் மாநிலத்திலுள்ள ஆறுகளுள் மிகப் பெரியதாகும். மேற்கு சிக்கிம் மாவட்டத்திலுள்ள இமயமலையில் இந்த ரங்கீத் ஆறு உற்பத்தியாகிறது. இது சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் மாவட்டத்திற்கு எல்லையா ...

                                               

ரைன் ஆறு

ரைன் ஆறு ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. ரைன், ரைன்: என்றும், ரோமானிய மொழியில் ரீன் என்றும், ஜேர்மன் மொழியில் ரெயின் என்றும், பிரஞ்சு மொழியில் லெ ரைன், டச்சு மொழியில் ரிஜின் என்றும் அழைக்கப்படுகிறது. ரைன் ஆறு ஒரு ஐரோப்பிய ஆறு ஆகும். இது சு ...

                                               

வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள்

இந்தியாவின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ளது வங்காளவிரிகுடா ஆகும்.இந்தியாவில் உற்பத்திஆகி வங்கக் கடலில் கலக்கும் நதிகள் யாவும் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள் என்றழைக்கப்படுகின்றன.