ⓘ Free online encyclopedia. Did you know? page 143
                                               

முத்ரா ராக்ஷஸம்

முத்ரா ராட்சசம் என்பது விசாகதத்தர் என்னும் சமசுகிருத மொழிப் புலவரால் எழுதப்பட்ட ஒரு அரசியல் வரலாற்று நாடகமாகும். இந்நூல் வட இந்தியாவில் சந்திர குப்த மௌரியர் ஆட்சிக் கட்டிலில் ஏறியதை விவரிக்கிறது. சாணக்கியர், ராக்சசன், சந்திரகுப்த மௌரியர் ஆகியோர் ...

                                               

இசை நாடகம்

இசை நாடகம் ஒரு வகையான நிகழ் கலை. பாடல்கள், வசனம், நடனம், நடிப்பு ஆகியவற்றை ஒரு சேரக் கலந்து வழங்குகின்றது. இசை நாடகங்கள், இசை, பாடல் வரிகள், வசனங்கள், நடன அசைவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்தப்படும் கதையின் உணர்ச்சிகளை வெளிக்கொணருகின்றன. உலக ...

                                               

கவிதை நாடகம்

கவிதை நாடகம் என்பது நாடக வகைகளில் ஒன்று. ஒரு நாடகத்தில் கதை மாந்தரின் உரையாடல்கள் அனைத்தும் கவிதை வடிவிலேயே அமைந்திருந்தால் அது கவிதை நாடகம் எனப்படும். மேலை நாட்டுக் கவிதை நாடகங்களைப் பின்பற்றி தமிழிலும் கவிதை நாடகங்கள் எழுதப்பட்டன; இவை யாப்பு நெ ...

                                               

மருத்துவ நாடகம்

மருத்துவ நாடகம் எனப்படுவது தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் வகைகளில் ஒன்றாகும். இது ஒரு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்ப்டுகின்றது. ஒரு பொதுவான மருத்துவ நாடகத்தில் இரண்ட ...

                                               

கர்ணபாரம்

கர்ணபாரம் என்பது ஒரு சமஸ்கிருத நாடகமாகும். இந்நாடகம் பாசா என்பவர் எழுதிய ஓரங்க நாடகமாகும். மஹாபாரதத்திலுள்ள கர்ணனின் மனவோட்டத்தினைச் சொல்லும் வண்ணமும் கர்ணனின் பார்வையில் மாறுபட்ட முறையில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சோகமான பாகங்களை மேடையில் காட்ட ...

                                               

கிரேக்க நாடக வரலாறு

கிரேக்க நாட்டில் நாடகம் கி.மு 534 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்றது.கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டில் டயோனிசஸ் என அழைக்கப்பட்ட வசந்தம் மற்றும் வளம் போன்றவற்றின் அடையாளமான கிரேக்க தெய்வத்தின் வழிபாடு நடைபெற்றது. கி.மு. ஏழாம் - எட்டாம் நூற்றாண்டு காலகட ...

                                               

ரோமானிய நாடக வரலாறு

ரோம் நகரில் கி.பி. 240 ஆம் ஆண்டு முதல் சீரான நாடகங்கள் நடைபெற்றன. நாடகப் பின்னணிக் காட்சியமைப்பு எதுவுமின்றி தளத்தின் பின்னணியிலிருந்து சுவற்றில், சிலைகள் போன்று வரையப்பெற்று நாடகங்கள் நடிக்கப்பட்டன. ரோமானியப் பேரரசு காலத்து நடிப்புக்கலை வடிவங்கள ...

                                               

ஹர்சசரிதம்

ஹர்சசரிதம் என்பது அரசர் ஹர்சரின் சுயசரிதை ஆகும். இதை எழுதியவர் பாணபட்டர் ஆவார். சமஸ்கிருத மொழியில் ஏழாம் நூற்றாண்டில் இந்நூல் எழுதப்பட்டது. பாணா என அழைக்கப்படும் பாணபட்டர் ஹர்சரின் அரசவைக் கவிஞராவார். ஹர்ஷாசரிதம் பணா வின் முதல் அமைப்பாகும், இந்நூ ...

                                               

அகஸ்டா, லேடி கிரிகோரி

இசபெல்லா அகஸ்டா என்கிற லேடி கிரிகோரி ஒரு ஐரிஷ் நாடக கலைஞர், நாட்டுப்புற கலைஞர் மற்றும் நாடக நிர்வாகி ஆவார். வில்லியம் பட்லர் ஈட்ஸ் மற்றும் எட்வர்ட் மார்டின் ஆகியோருடன் அவர் ஐரிஷ் இலக்கிய நாடக அரங்கத்தையும் அபே தியேட்டரையும் நிறுவினார், மேலும் இரண ...

                                               

சிட்டிசன் கேன்

சிட்டிசன் கேன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஓர்சன் வெல்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோசப் கோட்டன் டோர்த்தி கோமிங்கோர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                                               

டிரெய்னிங் டே

ட்ரெய்னிங் டே 2001ல் வெளிவந்த ஆங்கில நாடகத் திரைப்படமாகும். ஆன்டுவான் ஃபூக்குவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டென்செல் வாஷிங்டன், ஈத்தன் ஹாக், ஈவா மென்டெஸ், டாம் பெரெஞ்ஜெர், மற்றும் பலரும் நடித்துள்ளன்ர. இத்திரைப்படத்தில் நடித்த டென்செல் ...

                                               

த டார்க் நைட் (திரைப்படம்)

த டார்க் நைட் 2008இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலனால் எழுதி தயாரித்து இயக்கப்பட்டது. பிரபல வரைபட நாயகன் பாட்மானின் திரைப்படத் தழுவலாகும். 2005இல் வெளிவந்த பேட்மேன் பிகின்ஸ்சின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சிய ...

                                               

தி காட்பாதர் (திரைப்படம்)

தி காட்பாதர் திரைப்படம் அதே பெயரில் வெளிவந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட மாபெரும் சாதனைத்திரைப்படம். இத்திரைப்படம் உலகின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் மாபியாக்களை மையமாக வைத்து வெளிவந்த சிறந்த திரைப்படமாகவும் இன்றளவும் பேசப்படு ...

                                               

தேவ்.டி

தேவ்.டி என்பது 2009 ஆம் ஆண்டின் இந்திய ரொமான்டிக் டிராமா திரைப்படமாகும், இது பிப்ரவரி 6, 2009 அன்று வெளியானது. அனுராக் காஷ்யப் எழுதி இயக்கிய இந்த படம், சரத் சந்திர சதோபாத்யாய் எழுதிய பெங்காலி இலக்கிய புதினமான தேவதாஸின் நவீன கால வடிவமாகும். முன்னத ...

                                               

நாயகன் (திரைப்படம்)

நாயகன் 1987ல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இந்தத் திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். இதன் இயக்குனர் மணிரத்னம் ஆவார். கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். இது, மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை ...

                                               

எக்ஸ் பாக்ஸ்

மைக்ரோசாப்ட் எக்ஸ் பாக்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு நிகழ்பட ஆட்ட இயந்திரம் ஆகும்.சிறுவர்களின் மத்தியில் பொழுது போக்கு விளையாட்டு சாதனமாகவும் பெரியவர்களும் இணைந்து விரும்பி விளையாடும் இயந்திரமாகவும் விளங்குகின்றது.எக்ஸ் பா ...

                                               

எக்ஸ் பாக்ஸ் 360

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீட்டான ஆறாம் தலைமுறையினருக்கான எக்ஸ் பாக்ஸ் நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தின் ஏழாம் தலைமுறையினருக்காக வெளியிடப்பட்ட இயந்திரமே எக்ஸ் பாக்ஸ் 360 ஆகும். எக்ஸ் பாக்ஸ் 360 ஜ.பி.எம், எ.டி.ஜ, சாம்சங், எஸ்.ஜ.எஸ் போன்ற நிறுவன ...

                                               

பிளேஸ்டேசன்

பிளேஸ்டேசன் நிகழ்பட ஆட்ட இயந்திரம் 1990 ஆம் ஆண்டு சோனி நிறுவனத்தின் கணிணிப் பொழுதுபோக்கு குழுவின் தயாரிப்பில் வெளிவந்த இயந்திரமாகும். இவ்வியந்திரத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து சோனி நிறுவனம் தயாரித்த போக்கெட்ஸ்டேசன், பிளேஸ்டேசன் 2, பிளேஸ்டேசன் 3 போ ...

                                               

பிளேஸ்டேசன் 2

பிளேஸ்டேசன் 2 சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் இயந்திரத்தின் அடுத்த தலைமுறைக்கான தயாரிப்பான பிளேஸ்டேசன் 2 நிகழ்பட ஆட்ட இயந்திரம் 1999 ஆம் ஆண்டு ஆரம்பத் தயாரிப்பில் இருந்தது. ஜப்பானில் முதன்முறையாக மார்ச் 4, 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவ்வெளியீட ...

                                               

பிளேஸ்டேசன் 3

பிளேஸ்டேசன் 3 சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் தயாரிப்புகளின் ஏழாம் தலைமுறையினருக்கான தயாரிப்பான இந்நிகழ்பட ஆட்ட இயந்திரம் ஏழாம் தலைமுறையினருக்கான தயாரிப்புகளான மைக்ரோசாப்ட் நிறுவனத் தயாரிப்பான எக்ஸ் பாக்ஸ் 360,மற்றும் நின்டெண்டோ நிறுவனத் தயாரிப்பான ...

                                               

பிளேஸ்டேஷன் 4

பிளேஸ்டேசன் 4 சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் சாதனம் கேம் விரும்பிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிறுவனம் கடைசியாக பிளேஸ்டேஷன் 3யை வெளியிட்டிருந்தது. தற்பொழுது சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் வரிசையில் தனது அடுத்த படைப்பாக பிளேஸ்டேஷன் 4யை வெளியிட உள்ள ...

                                               

வீ

வீ என்று அழைக்கப்படும் நிகழ்பட விளையாட்டு சாதனம் முதன்முறையாக நின்டென்டோ என்ற ஜப்பானிய நிறுவனத்தால் டிசம்பர் 6ஆம் திகதி 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போதய சந்தையில் விற்கப்படும் வீ சாதனங்கள், ஏழாம் தலைமுறையை சார்ந்தவை. வீ நிகழ்பட விளையாட்டு ...

                                               

அசாசின்சு கிறீடு (ஒளிக்காட்சி விளையாட்டு)

அசாசின்சு கிறீடு 2007இல் வெளிவந்த வரலாற்றுப் புனைகதை, அதிரடி-சாகச, உலாவித்திரியும் மற்றும் மறைந்து தாக்கும் வகையைச் சேர்ந்த ஒளிக்காட்சி விளையாட்டு ஆகும். இது யுபிசொப்ற்று மொன்றியலால் உருவாக்கப்பட்டு யுபிசொப்ற்றால் வெளியிடப்பட்டது. அசாசின்சு கிறீட ...

                                               

ஆங்கரி பேர்ட்ஸ்

ஆங்கரி பேர்ட்ஸ் என்பது 2009 ஆம் ஆண்டு ரோவியோ என்டர்டெயின்மென்ட் உருவாக்கிய புதிர் நிகழ்பட விளையாட்டு ஆகும். சிறகு இல்லாத பறவைகளின் ஓவியத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு 2009 ஆம் ஆண்டு திசம்பரில் முதன்முதலில் ஐஓஎஸ், மேமோ சாதனங்கள ...

                                               

ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்

ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் என்பது தொடர் கணினி விளையாட்டுகள் ஆகும். ஆன்செம்பிள் ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு மைக்ரோசாப்ட் ஸ்டுடியோவால் 1997 வெளியிடப்பட்டது. ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்-க்கு பிறகு ஏழு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்று நிகழ் ...

                                               

கரீபியக் கடற்கொள்ளையர்கள்

கரீபியக் கடற்கொள்ளையர்கள் என்ற பெயர் வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் தீம் பார்க்கு ஆகிய மூன்றையும் குறிக்கும். முதலில் ”தீம் பார்க்” எனப்படும் கேளிக்கை நிகழ்ச்சியாக தொடங்கிய கரிபியன் கடற்கொள்ளையர்கள், பின் ஜ ...

                                               

கவுன்டர் ஸ்ட்ரைக்

கவுன்டர் ஸ்ட்ரைக் ஒரு உத்தி அடிப்படை முதல் நபர் சுடும் நிகழ்பட விளையாட்டு ஆகும். இது வால்வ் கார்ப்ரேசனால் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் தொடர்ச்சியான வெளியீடுகளாவன கவுன்டர் ஸ்ட்ரைக்:கன்டிஷன் ஜீரோ, கவுன்டர் ஸ்ட்ரைக்:சோர்ஸ், கவுன்டர் ஸ்ட்ரைக்:குளோப ...

                                               

கால் ஆஃப் டியூட்டி

கால் ஆஃப் டியூட்டி ஆனது முதல் நபர் மற்றும் மூன்றாம் நபர் சுடுபவர் நிகழ்பட விளையாட்டு. இது தொடர்ச்சியான தொகுப்பின் முதல் பதிப்பு ஆகும். இது முதலில் தனிப்பயன் கணினிக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் தனிப்பயன் விளையாட்டு கருவிகளுக்காகவும், கையடக்க கரு ...

                                               

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ

கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ Grand Theft Auto GTA என்பது வாகனங்களை திருடிச்செல்லும் கும்பலில் ஒருவராக பங்குபெற்று விளையாடும் ஒரு விடியோ ஆட்டம் காணொலி விளையாட்டு ஆகும், அதை ஸ்கார்ட்லாந்தை சார்ந்த விளையாட்டு நிரலொழுங்கு ஆயத்தச்செயலர் game programmer டேவ் ...

                                               

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV என்பது ராக்ஸ்டர் நார்த்தால் உருவாக்கப்பட்ட மணல்பெட்டி-பாணி சண்டை-சாகச நிகழ்பட விளையாட்டு ஆகும், மேலும், இது 29 ஏப்ரல் 2008 இல் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா ஆகியவற்றிலும், 30 அக்டோபர் 2008 இல் ஜப்பானிலும் பிளேஸ்டேசன் ...

                                               

சூப்பர் மரியோ வேர்ல்ட்

சூப்பர் மரியோ வேர்ல்ட் என்பது 1990 ஆம் ஆண்டின் பக்க-திரை உருளல் இயங்குதள விளையாட்டு ஆகும். இது நிண்டெண்டோவால் சூப்பர் நிண்டெண்டோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் க்காக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மரியோ விளையாட்டு தொடரின் எதிரியான பவுசர் மற்றும் நண ...

                                               

டிரைவர் 3

டிரைவர் 3 நிகழ்பட விளையாட்டு எக்ஸ் பாக்ஸ் மற்றும் பிளேஸ்டேசன் 2 ஆகிய இயந்திரங்களிற்காக ஆனி மாதம் 21, 2003 அன்று வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

                                               

தீஃவ்: டெட்லி சாடோஸ்

தீவ்ப்: டெட்லி சாடோஸ் தமிழில் திருடன்: பயங்கர நிழல்கள் இந்நிகழ்பட ஆட்டம் தீவ்ப் ஆட்டத் தொடர்களின் மூன்றாம் வெளியீடாகும்.முந்தைய இருபாகங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டு தந்திரக் காட்சிகளில் அவ்விரு ஆட்டங்களிலும் சிறந்ததாக காணப்படுகின்றது.மேலு ...

                                               

நீட் ஃபார் ஸ்பீடு

நீட் ஃபார் ஸ்பீடு Need for Speed NFS என்பது எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கார்ப்பந்தய வீடியோ விளையாட்டுகளின்ரேசிங் வீடியோ கேம் தொடராகும். இது கனடாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான இ.ஏ. பிளாக் பாக்ஸ் EA Black Box உள்ளிட்ட பல ...

                                               

பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்: ஏர்ண்ட் இன் பிளட்

பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்:ஏர்ண்ட் இன் பிளட் நிகழ்பட ஆட்டம் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸின் ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு வெளிவந்திருக்கும் அதன் இரண்டாவது ஆட்டமாகும்.

                                               

போக்கேமான் கோ

போக்கேமான் கோ என்பது இலவசமாக விளையாடக்கூடிய, அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இணைப்பு மெய்ம்மை ஆட்டம் ஆகும். அண்டுரொயிடு, ஐ. ஓ. எசு. கருவிகளில் விளையாடக்கூடிய இந்த ஆட்டத்தை, நையாண்டிக்கு உருவாக்கி வெளியிட்டுள்ளது. இது 2016 சூலையில் தெரிவுசெய்யப ...

                                               

ஜஸ்ட் காஸ் 2

ஜஸ்ட காஸ் 2 என்பது வெளிப்படையான உலக நடவடிக்கை-சாகசகங்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்பட விளையாட்டு ஆகும். அவலாஞ்ச் ஸ்டுடியோஸ் ஆல் உருவாக்கப்பட்டு ஐடோஸ் இண்டெராக்டிவ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு ஸ்கொயர் எனிக்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது 2006 ல் ...

                                               

அண்ணாமலை ரெட்டியார்

அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர். அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வே ...

                                               

இரயிசு கான்

உஸ்தாத் இரயிசு கான் இவர் ஒரு பாக்கிதானின் சித்தார் கலைஞராவாவர். இவர் எல்லா காலத்திலும் மிகச் சிறந்த சித்தார் கலைஞர்களில் ஒருவராக கருதப்பட்டார். இவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை தொடர்ந்து நிகழ்த்தினார். இவர் 1986இல் இந்தியாவிலிருந்து பாக்கித்தானுக ...

                                               

இராமச்சந்திர புருசோத்தம் மராத்தே

பண்டிட் இராம் மராத்தே என்றும் அழைக்கப்படும் இராமசந்திர புருசோத்தம் மராத்தே ஒரு மராத்தி இசை இயக்குனரும், பாடகரும், மேடையிலும், திரைப்படங்களிலும் நடிகராக இருந்தார். குழந்தை நடிகராக, பிரபாத் திரைப்பட நிறுவனத்தின் 1938 திரைப்படமான கோபால் கிருட்டிணா எ ...

                                               

எலைன் மெக்கன் (இசைக்கலைஞர்)

எலைன் மெக்கன் ஒரு ஐரிஷ்-கனடிய நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் பாரம்பரிய செல்டிக் இசைக்கலைஞர் ஆவார். அவரது தொகுப்பு, பியோண்ட் தி புயல், 2002 இல் ஜூனோ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர் ஏழு தனி குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார் மற்றும் வ ...

                                               

ஐ. எஸ். முருகேசன்

ஐ. எஸ். முருகேசன் தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக மீசை முருகேசன் என அறியப்பட்டவர். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். தவில் கலைஞராக இருந்த அவர் மோர்சிங் இசைப்பதிலும் வல்லவர். வாய் மூலமாகவும் ...

                                               

கத்ரி கோபால்நாத்

கத்ரி கோபால்நாத் 1949 ஆம் ஆண்டு மங்களூர் நகரத்தில் பிறந்தவர். பெற்றோர்: தனியப்பா, கங்கம்மா. கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞர். ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தபோது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டார். மேலை ...

                                               

கனகதாசர்

கனகதாசர் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ பக்தர் மற்றும் இசைக் கலையில் சாதனை படைத்தவர். கர்நாடக இசைக் கலையில் சாதனை படைத்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர். கன்னட பக்தி இலக்கியத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியவர். உடுப்பி கிருஷ்ணர் கோயில் கிருஷ்ணர் மேற ...

                                               

குமார் கந்தர்வன்

குமார் கந்தர்வன் சிவபுத்ரா சித்தராமையா கோம்கலிமத் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்துஸ்தானிப் பாடகராவார். இவரது தனித்துவமான குரல் பாணி மற்றும் எந்தவொரு கரானாவின் பாரம்பரியத்திற்கும் கட்டுப்பட மறுத்ததற்காக நன்கு அறியப்பட்டவர். குமார் கந்தர்வன் என்ற ...

                                               

சரண் ராணி பாக்லீவால்

சரண் ராணி பாக்லீவால் என்றறியப்படும் இவர், இந்துத்தானி சாத்திரிய சங்கீத மேதையாகவும், புகழ்பெற்ற சரோத் வாத்தியக் கலைஞராகவும், அறியப்படுகிறார். மேலும், சரண் ராணி மாத்தூர் எனும் இயற்பெயர் கொண்ட இவர், சரோத் இசையை உலகம் முழுவதும் பரவச் செய்தமையால் இவ ...

                                               

சுப்பு ஆறுமுகம்

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக வில்லுப்பாட்டின் வழியே கதையாகச் சொல்லி வருகிறார்.

                                               

சுவாகதலட்சுமி தாசுகுப்தா

சுவாகதலட்சுமி தாசுகுப்தா இவர் ஓர் பெங்காலி இசைக்கலைஞர் மற்றும் ரவீந்திர சங்கீதம் இசையமைப்பவர் ஆவார்.

                                               

தான்ரசு கான்

உஸ்தாத் தான்ரசு கான் இவர் தில்லி கரானவின்ன் இந்துஸ்தானி இசை பாரம்பரியத்தின் நிறுவனராவார். கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சாபரின் அரசவை இசைக்கலைஞராகவும், அவருக்கு இசை ஆசிரியராகவும் இருந்தார்.

                                               

தோவாளை சுந்தரம் பிள்ளை

தோவாளை சுந்தரம் பிள்ளை பழந்தமிழர் கிராமியக் கலைகளில் ஒன்றான வில்லுப் பாட்டுக் கலைஞர் ஆவார். வில்லுப் பாட்டு வழிவழியாய் பல புலவர்களால் பாடப் பெற்று 20ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கியது. வில்லுப் பாட்டு என்று குறிப்பிடும் போது தோவாளை சுந்தரம் பிள்ள ...