ⓘ Free online encyclopedia. Did you know? page 144
                                               

படே பதே அலி கான்

உஸ்தாத் படே பதே அலி கான் இவர் பாக்கித்தானில் கியால் பாடகர்களில் முதன்மையானவர். மேலும் பாட்டியாலா கரானாவின் ஒரு முன்னணி நிபுணர். 1974 ஆம் ஆண்டில் அமானத் அலிகானின் திடீர் மற்றும் எதிர்பாராத மரணம் வரை பாக்கித்தானிலும் இந்தியாவிலும் மகத்தான கௌரவத்தைய ...

                                               

பிசுமில்லா கான்

உஸ்தாத் பிஸ்மில்லா கான் உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை. உஸ்தாத் என்பது மேதை அல்லது ஆசான் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் மிக உயர் பாரத ரத்னா விருதினை 2001 இல் பெற்றுக்கொண்டார். இந்நூற்றாண்டில் பிறந்த இசைஅறிஞருள் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.

                                               

பீமலெந்து முகர்ஜி

பீமலெந்து முகர்ஜி ஒரு இந்தியப் பாரம்பரிய சித்தார் கலைஞரும் இசை ஆசிரியருமாவார். ஒரு கற்றறிந்த மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்கலைஞரான இவர், இனாயத் கானின் இம்தட்கானி சித்தார் மாணவராக இருந்தபோதிலும், இவரது ஆசிரியர்களின் முழு பட்டியலில் சித்தார் கலை ...

                                               

பைடால குருமூர்த்தி சாஸ்திரிகள்

இவரை "வெயிகீத" பைடால குருமூர்த்தி சாஸ்திரிகள் என்றும் சொல்வதுண்டு. "பைடால" என்பது இவரின் வீட்டுப் பெயர் ஆகும். முரிகி நாட்டுத் தெலுங்கு பிராமணர் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கயத்தார் எனும் கிராமம் இவரது பிறந்த ஊராகும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும ...

                                               

மகாதேவ் பிரசாத் மிசுரா

மிசுரா 1906 இல் அலகாபாத்தில் பிறந்தார். இவர் முதலில் பைரோன் மிசுராவின் கீழ் கற்கத் தொடங்கினார். பின்னர் பனாரசு கரானாவின் பள்ளி பரே ராம் தாசின் கீழ் பயிற்சியைத் தொடர்ந்தார்.

                                               

மல்லிகார்ச்சுன் மன்சூர்

மல்லிகார்ச்சுன் மன்சூர் கருநாடகாவைச் சேர்ந்த ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார், ஜெய்ப்பூர்-அட்ரௌலி கரானாவில் கியால் பாணியில் சிறந்த பாடகர்.

                                               

மாய் தை

மாய் தை சிந்து மாகாணத்தின் தார்பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கித்தான் பாரம்பரிய பாடகராவார். ஆர்மோனியக் கலைஞரும், தோல் வாத்தியக் கலைஞருமான ஜமால் ஷாப் மற்றும் முஹம்மது பக்கீரை உள்ளடக்கிய மாய் தை பேண்ட் என்ற நாட்டுப்புற இசைக்குழுவை இவர் உருவாக்கின ...

                                               

மாஸ்டர் தன்ராஜ்

தன்ராஜ் மாஸ்டர் அல்லது மாஸ்டர் தன்ராஜ் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னையில் உள்ள மைலாப்பூரைச் சேர்ந்த இசை ஆசிரியர், இசைக் கலைஞர் மற்றும் பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் கொண்ட பன்முக இசைக் கலைஞர் ஆவார். இவர் மேற்கத்திய இசைக் க ...

                                               

ரஜினிகாந்தா செகாவத்

ரஜினிகாந்தா செகாவத் இவர் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகியும் மற்றும் இந்தியாவின் ராஜஸ்தான் மல்சிசார் பகுதியின் இளவரசியுமாவார். இவர் ராஜஸ்தானி நாட்டுப்புறப் பாடல், பாலிவுட், ஆங்கிலம், ராஜஸ்தானி மார்வாரியின் வேறுபட்ட கூறுகளின் கலவை, தரமான பாரம்பரிய ...

                                               

ரோசன் ஆரா பேகம்

ரோசன் ஆரா பேகம் இவர் ஓர் பாக்கித்தனின் இந்துஸ்தானி இசைப் பாடகராவார். அப்துல் ஹக் கானின் மகளாக, இவர் தனது உறவினர் அப்துல் கரீம் கான் மூலம் பாரம்பரிய இசையின் கிரானா கரானா உடன் இணைக்கப்பட்டுள்ளார்.

                                               

லுடுவிக் வான் பேத்தோவன்

லூடுவிக் வான் பேத்தோவன் ; 1770 - மார்ச் 26, 1827) அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை ந ...

                                               

வரதராஜன்

பாவலர் வரதராஜன் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பண்ணைப்புரம் கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தினரான இராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக வரதராஜன் பிறந்தார். இவரது தம்பிகள் ஆர். டி. பாஸ்கர், இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆவ ...

                                               

வி. தெட்சணாமூர்த்தி

யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது முன்னோர்கள் தமிழ்நாடு மன்னார்குடியில் திருப்பளிச்சம்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். இவருக்கு பெ ...

                                               

விக்டர் அரா

விக்டர் லிடியோ அரா மார்த்தினெசு சிலி நாட்டு பாடகரும் பாடலாசிரியரும் நாடக இயக்குநரும் கவிஞரும் அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் ஓர் சிறந்த நாடக இயக்குநராகத் திகழ்ந்தார்; உள்ளூர் நாடகங்கள், உலகத்தர செவ்வியல் நாடகங்கள், ஆன் அல்லிகோ போன்றோரின் பு ...

                                               

விசுவநாத் ஜாதவ்

விசுவநாத் ஜாதவ் இவர் ஓர் இந்திய பாரம்பரிய இசைப் பாடகரும் கிரானா கரானாவின் நிறுவனர் அப்துல் கரீம் கானின் சீடரும் ஆவார்.

                                               

விநாயக்புவா உத்தர்கர்

மறைந்த பண்டிட். விநாயக்புவா உத்தர்கர் இவர் ஓர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் குரலிசைக் கலைஞராக இருந்தார். தார்வாடு அனைத்திந்திய வானொலியின் ஏ தர கலைஞராக இருந்த இவர், தில்லி, மும்பை, ஐதராபாத்து, புனே ஆகிய இடங்களிலும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

                                               

வெங்கடமகி

வெங்கடமகி அல்லது வெங்கடமகின் ஒரு இந்தியக் கவிஞரும், இசைக்கலைஞரும், கர்நாடக இசைக்கலைஞருமாவார். இவர் தனது "சதுர்தண்டி பிரகாசிகா"வுக்கு புகழ் பெற்றவர். அதில் இவர் இராகங்களை வகைப்படுத்தும் மேளகர்த்தா முறையை விளக்குகிறார். இவர், தேவாரப் பாடல் பெற்ற தி ...

                                               

வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட்

வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் ஒரு புகழ்பெற்ற, சிறந்த, ஐரோப்பிய செவ்விசையமைப்பாளர் ஆவார். இசை வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற பல ஒத்திசைகள், ஆப்பெராக்கள் போன்ற பல இசையாக்கங்களைச் செய்தவர். மோட்சார்ட் இளம் வயதிலிருந்தே தமது திறமையை காட்டி வந்துள் ...

                                               

தொலைக்காட்சி தொகுப்பாளர்

தொலைக்காட்சி தொகுப்பாளர் என்பது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நபரை குறிக்கின்றது. தற்காலத்தில் பிற துறைகளில் உள்ள நபர்கள் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்வது பொதுவானதாக மாறியுள்ளது. இந்த துறையில் நடிகர், வடிவழகர், பாடகர், நகைச்சுவை ந ...

                                               

சுரேஷ் சக்கரவர்த்தி

கே. ஜே. சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு இந்திய இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் உணவக உரிமையாளர் ஆவார். பிக் பாஸ் தமிழ் என்ற ரியாலிட்டி ஷோவின் நான்காவது பகுதியில் பங்கேற்றதன் மூலம் நன்கு அறிய ...

                                               

ஒரே படத்தில் பல வேடங்களில் நடித்த நடிகர்களின் பட்டியல்

ஒரே படத்தில் பல வேடங்களில் நடித்த நடிகர்களின் பட்டியல் என்பது தமிழ்த் திரைப்படங்களில் ஒரே தயாரிப்பில் பல வேடங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்களின் திரைப்படங்கள் இங்கு பட்டியல் செய்யப்பட்டுள்ளது.

                                               

சியாஃபிக் யூசுப்

முகமது சியாஃபிக் பின் முகமது யூசுப் பிறப்பு:டிசம்பர் 7, 1992) இவரின் மேடைப் பெயரான சியாஃபிக் யூசுப் எனும் பெயராலேயே அறியப்படும் இவர் மலேசிய நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரின் சகோதரர் சியாம்சல் யூசுப் பல விர ...

                                               

உதயம் தொலைக்காட்சி (இலங்கை)

உதயம் தொலைக்காட்சி அல்லது யூ தொலைக்காட்சி என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒளிபரப்பான தமிழ் மொழித் தொலைக்காட்சிச் சேவையாகும். இதுவே இலங்கையின் முதலாவது உயர் வரையறு தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையாகும். 2008 மே 1ம் திகதி இந்த ஒளிபரப்புச் சேவை ஆர ...

                                               

கலைஞர் தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சி, இந்திய மாநிலமான தமிழகத்திலிருந்து, தேனாம்பேட்டை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். இந்த தொலைக்காட்சி 15 செப்டம்பர் 2007 அன்று தனது ஒ ...

                                               

கேப்டன் தொலைக்காட்சி

கேப்டன் தொலைக்காட்சி என்பது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினால் 2010 ஏப்ரல் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியாலத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும். கேப்டன் தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்தவர் விஜயக ...

                                               

சக்தி தொலைக்காட்சி

சக்தி தொலைக்காட்சி என்பது இலங்கையின் முதலாவது முழு நேரத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையாகும். இது மகாராஜா கூட்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி, எம் டிவி, நியூஸ் பெஸ்ட் என்பன முறையே சிங்கள, ஆங்கில சேவைகளை வழங ...

                                               

சன் தொலைக்காட்சி

சன் தொலைக்காட்சி என்பது இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி பொழுதுபோக்கு தொலைக்காட்சியாகவும் உள்ளது. இது சென்னையைச் சேர்ந்த ஊடக நிறுவனமான சன் குழுமத்தின் சன் டிவி நெட்வொர்க்கின் முதன்மை அலைவரிசையாகும். இது கலாநிதி ...

                                               

சன் லைப் தொலைக்காட்சி

சன் லைப் தொலைக்காட்சி என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இது சன் குழும நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சியாகும். 2014ஆம் ஆண்டு சன் லைப் என்ற பெயரில் பழைய பாடல்கள் மற்றும் பலதிரைப்படங்களை ஒளிபரப்பாகி வந்த இந் ...

                                               

தமிழன் தொலைக்காட்சி

தமிழன் தொலைக்காட்சி என்பது ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். இந்தத் தொலைக்காட்சி 2002, ஆகஸ்டு மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 2002 அக்டோபர் 14ஆம் நாள் சோதனை ஒளிப்பரப்பு தொடங்கப்பட்டது. 2003 பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் முதல் தொழில்முறை ஒளி ...

                                               

நேத்ரா தொலைக்காட்சி

நேத்ரா தொலைக்காட்சி என்பது இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன குழுமத்தின் ஒரு அங்கமான தமிழ் மொழி தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை முன்னர் ஐ அலைவரிசை என்ற பெயரில் ஒளிபரப்பானது. சனவரி 1, 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்கென நேத்ரா தொலை ...

                                               

பொதிகை தொலைக்காட்சி

பொதிகை தொலைக்காட்சி அல்லது டிடி 5 தூர்தர்சன் வழங்கும் அலைவரிசைகளில் முதன்மையானதும் இந்தியாவில் தரைவழி தொலைக்காட்சிகளில் மிக பரவலாக கிடைக்கின்ற ஓர் அலைவரிசையும் ஆகும்.

                                               

மக்கள் தொலைக்காட்சி

மக்கள் தொலைக்காட்சி, மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில் இயங்கும் இத்தொலைக்காட்சி செப்டம்பர் 6, 2006 இல் தொடங்கப்பட்டது. இன உணர்வும் சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச் ...

                                               

மின் தொலைக்காட்சி

மின் தொலைக்காட்சி, இந்திய மாநிலமான தமிழகத்திலிருந்து, வாடிபட்டி, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ் இணையதள தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். நிர்வாக அலுவலகத்தை சென்னையில் அமைத்துள்ள மின் தொலை ...

                                               

வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி)

வசந்தம் என்பது சிங்கப்பூரில் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகளை வழங்கும் கட்டணமில்லா தொலைக்காட்சிச் சேவை ஆகும். இது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான மீடியாகார்ப் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.

                                               

வசந்தம் தொலைக்காட்சி

வசந்தம் தொலைக்காட்சி எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பப்படும் தமிழ் மொழியிலமைந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். ஐ. டி. என். நிறுவனத்தினால் இந்த அலைவரிசை நடத்தப்படுகின்றது. வசந்தம் தொலைக்காட்சி முதன் முதலாக 2009 சூன் 25ஆம் திகதி ஒளிபரப்பப்பட்டது.

                                               

வானவில் தொலைக்காட்சி

வானவில் தொலைக்காட்சி என்பது பெப்ரவரி 14, 2016 அன்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும்.இந்த தொலைக்காட்சியில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், மதம் சார்த்த நிகழ்ச்சிகள், திரைப்படத்துறை சார்த்த நிகழ்ச்சிகள், மொழிமாற்றுத்தொட ...

                                               

விஜய் தொலைக்காட்சி

ஸ்டார் விஜய் என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இது இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. 21ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ்- ன் உரிமையாளராகிய ரூப்பர்ட் மர்டாக், ஸ்ட ...

                                               

வேந்தர் தொலைக்காட்சி

வேந்தர் தொலைக்காட்சி என்பது ஆகத்து 24, 2014 ஆம் ஆண்டு முதல் தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இந்தத் தொலைக்காட்சி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது மற்றும் எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு சொந்தமானது. இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை ஐரோப்ப ...

                                               

ழ தொலைக்காட்சி

ழ தொலைக்காட்சி, ழ ஊடகத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும். இத்தொலைக்காட்சி ஜனவரி, 2014 தைத்திருநாளில் தொடங்கப்பட்டது. வந்தவாசி பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம், தொழில், கல்வி, பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளைத் வழங்குவதை இந்ந ...

                                               

ஜெயா தொலைக்காட்சி

ஜெயா தொலைக்காட்சி என்பது இந்தியாவின் முதன்மையான தமிழ் மொழி செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றாகும். சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இத்தொலைக்காட்சி உலகெங்கும் உள்ள தமிழர் இல்லங்களில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்து சென்ற து ...

                                               

டிஸ்னி+

டிஸ்னி+ Disney+ என்பது ஒரு அமெரிக்க நாட்டு வால்ட் டிஸ்னி நிறுவனதிற்கு சொந்தமான கோரிய நேரத்து ஒளித ஓடிடி ஊடக ஓடை சேவை ஆகும். இந்த சேவை முதன்மையாக த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி தயாரித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்கா ...

                                               

த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்

த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் என்பது அமெரிக்க நாட்டுத் திரைப்பட உருவாக்க ஒளிப்பட நிலையம் ஆகும். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் நான்கு வணிக பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இது ஐந்து பெரிய திரைப்பட உருவாக்க ஒளிப்பட நிலையங்களின் ஒன்றான நிலையம். இது கலிபோர்ன ...

                                               

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் உலக அளவில் இயங்கும் இந்தியாவின் முதல் பன்னாட்டுப் பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். உலக அளவில் பொழுதுபோக்கில் புதுமைகளையும், புரட்சிகளையும் படைப்பதே இந்நிறுவனத்தின் லட்சியம் என இந்நிறுவனம் கூறுகிறது. எண்மிய சினிமா D ...

                                               

நடைவண்டி

நடைவண்டி என்பது குழந்தை பிறந்து, பின்னர் தவழ்ந்து, நிற்கத் தொடங்கிய பின்பு நடை பயில்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வண்டி அல்லது விளையாட்டுப் பொருள் ஆகும். இந்த நடைவண்டி மரத்தால் செய்யப்பட்டு மூன்று சக்கரங்களுடன் மெதுவாக தள்ளிக் கொண்டு செல்லும் வக ...

                                               

லம்போர்கினி

ஆட்டோமொபைல் லம்போர்கினி எஸ்.பி. ஏ., பரவலாக லம்போர்கினி என்றழைக்கப்படும் இது, சான்ட் அகடா போலோக்னெஸ் இல் உள்ள சிறிய நகரத்தில் அமைந்த ஒரு இத்தாலியன் ஆட்டோமேக்கர். தயாரி்ப்பு காந்தமான ஃபெர்ருஷியோ லம்போர்னி 1963 இல் இந்த நிறுவனத்தை நிறுவினார். முதலில ...

                                               

பழந்தமிழராட்சி (நூல்)

பழந்தமிழராட்சி என்பது 1952 இல் தேவநேயப்பாவாணரால் எழுதப்பட்ட 170 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாகும். இந்நூலில் பழந்தமிழகத்தில் தமிழ் மன்னர் ஆட்சியின் போது நிகழ்ந்தவற்றை, இலக்கிய நூல்களின் துணைக்கொண்டு பாவாணர் எடுத்தியம்புகின்றார். இந்நூலில், அரசியலுறுப் ...

                                               

தாமஸ் பெய்ன்

தாமஸ் பெய்ன் என்பவர் புகழ்மிக்க ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர், வேரோட்டப் போக்குநர், கண்டுபிடிப்பாளர், அறிவாளர், புரட்சியாளர், ஐக்கிய அமெரிக்கத் தொடக்குநருள் ஒருவர் என்னும் பல சிறப்புகளைக் கொண்டவர் ஆவார்.

                                               

இராணுவப் புரட்சி

இராணுவப் புரட்சி ஆஆ அல்லது உள்நாட்டுப் போர் ; பிரெஞ்சு மொழி: blow of state ; plural: coups détat), என்பது ஒரு நாட்டின் இராணுவத்தின் ஒரு பகுதியினர் சதித் திட்டம் தீட்டி, இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை, சட்டத்திற்குப் புறம்பாக கைப்பற ...

                                               

1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி

1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்பது இலங்கையில் 1962 சனவரி 27 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த இராணுவப் புரட்சியைக் குறிக்கும். கிறித்தவ உயர்குடி மூத்த இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலா ...

                                               

சட்டம்

சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் ...