ⓘ Free online encyclopedia. Did you know? page 146




                                               

அரசியல் அமைப்புச் சட்டம்

அரசியல் அமைப்புச் சட்டம் என்பது சட்டத்தின் மெய்ச்சேர்கையாகும்.இது ஒரு தேசத்தின் மாறுபட்ட கூறுகளின் தொடர்பினை விளக்குகிறது. குறிப்பாக, ஆட்சியகம், நீதியகம் மற்றும் சட்டமயமாக்ககம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகளை வரையருத்து கூறுவதாக அமையும். உலகில் ...

                                               

அரசியலமைப்புச் சட்டம்

யாப்பு அல்லது அரசியலமைப்புச் சட்டம் என்பது, ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு அரசியல் அலகுக்கான, சட்ட விதிகள், கொள்கைகள் போன்றவற்றை விளக்கும் எழுத்துமூல ஆவணம் ஆகும். இது ஒரு அரசின் முறைமைகளை விளக்குகிறது. நாடுகளைப் பொறுத்தவரை இச் சொல், அரசின் அடிப்பட ...

                                               

ஆணவக் கொலை

கெளரவக் கொலை என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினரை அவர் குடும்பத்துக்கு இழிவு கொண்டு வந்தார் என்று கருதி அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலர் கொலை செய்வதைக் குறிக்கிறது. பொதுவாகப் பெண்களையே இப்படிக் கொல்கின்றனர். காதல், மணவிலக்கு, கள்ள உறவு, கற்பழி ...

                                               

ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை ஓர் தீவிரமான குற்றம் புரிந்த குற்றவாளி தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறுத் தரப்படும் குற்றவியல் தண்டனையாகும். கொலை, தேசத்துரோகம், போதைமருந்து கடத்துதல், பிறருக்கு ஊறு விளைவிக்குமாறு நிகழ்த்திய திருட்டு போன்ற கு ...

                                               

ஆலய பிரவேச சட்டம்

சென்னை மாகாண ஆலயப்பிரவேச சட்ட மசோதா 1939 ஜூலை11ல் நிறைவேற்றப்பட்டது. இது அனைத்து சமுதாயத்தினரும் ஆலயங்களில் சமுதாய வேறுபாடு இன்றி நுழைந்து வழிபட வழிவகை செய்தது.

                                               

ஆளும் மன்றச் செய்யுள்

ஒரு ஆளும் மன்றச் செய்யுள் என்பது ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தால் முதன்மைச் சட்டமாக இயற்றப்படும் எழுத்துருச் சட்டம் ஆகும். அயர்லாந்து குடியரசில் இது ஓய்ரீச்டாஸ் செய்யுள் என்றும் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் இது காங்கிரசின் செய்யுள் என்றும் அழைக்கப்படுக ...

                                               

இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், 2011

இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், 2011 என்பது அரசாங்க ஊழியர்கள் தங்களது அதிகாரத்தினை தவறான வழியில் பயன்படுத்துவர்களையும், ஊழல் செய்பவர்களை இடித்துரைப்பவர்களைப் பாதுக்காக்கும் சட்டமாகும். மேலும் இந்தச் சட்டமானது அரசாங்கத்தின் தவறான செயல்பாடுகள ...

                                               

இந்திய தன்னாட்சி சட்டப் பள்ளிகள்

இந்திய தன்னாட்சி சட்டப் பள்ளிகள் இந்தியாவில் சட்டக் கல்வியின் மேம்பாட்டிற்கும் ஆராய்ச்சிக்கும் நாடு முழுவதும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட 22 சட்டப் பல்கலைகழகங்கள் இந்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் சட்டப் பல்கலைக்கழகம், இந்திய தேசியச ...

                                               

இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள்

தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காத்து அவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதைத் தடுத்து அவர்களுடைய உரிமைகளை காப்பதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளது ...

                                               

இந்திய புதையல் சட்டம், 1878

இந்தியப் புதையல் சட்டம், 1878 இந்தியாவில் ஏதாவது மதிப்புடைய எந்தவொரு பொருளும் பூமிக்குள் புதைந்திருந்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அது" புதையல்” எனப்படும். இந்தியப் புதை பொருள் சட்டம், 1878 பிரிவு 4ன் படி ரூ.10/-க்கு மேற்பட்ட மதிப்புடைய எந்தவொரு ப ...

                                               

இந்தியத் தொழிலாளர் சட்டம்

இந்தியத் தொழிலாளர் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டங்களைக் குறிக்கிறது. பாரம்பரியமாக, கூட்டாட்சி மற்றும் மாநில அளவிலான இந்திய அரசாங்கங்கள் தொழிலாளர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த முற்பட்டுள்ளன, ஆனால் நடைமுறையி ...

                                               

இந்தியப் படைக்கலச் சட்டம், 1959

இந்தியப் படைக்கலச் சட்டம், 1959, பிரிவு 3 ன் படியும் மற்றும் 1962ம் ஆண்டின் படைக்கல விதிகளின் படியும் படைக்கல உரிமம் இன்றி எந்தவொரு நபரும் படைக்கலத்தை வைத்திருத்தல் கூடாது. இச் சட்டப்பிரிவு 3 ன் படி ஒரு நபர் மூன்று படைக்கலங்களுக்கு மேல் வைத்துக்க ...

                                               

இந்தியாவில் உள்ள சட்டப் பள்ளிகளின் பட்டியல்

பி.எஸ்.ஆர். சட்ட கல்லூரி, துராங்கி, காக்கிநாடா. ஆந்திர பல்கலைக்கழக சட்ட கல்லூரி, விசாகப்பட்டினம் தாமோதரம் சஞ்சீவியா தேசிய சட்ட பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் ஆச்சார்யா நாகார்ஜூனா குண்டூர்

                                               

உயில்

உயில் என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்களை தனது விருப்பப் படி, தனக்குப் பிடித்த நபருக்கு ஏற்படும் உரிமை குறித்து எழுதப்படும் ஆவணம் ஆகும். சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக அந்த நபர் இறந்ததும், தாவாக்கள், வழக்குகள், சண்டைகள் ஏற்பட்டு விட ...

                                               

ஊரடங்கு

ஊரடங்கு என்பது அசாதாரண பதட்டம் நிறைந்த சூழ்நிலைகளில் அரசு, காவல்துறையினர் நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தும் சட்ட வரையறைக்குட்பட்ட உத்தரவாகும். பொது இடங்களில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் கலகம், கிளர்ச்சி அல்லது கலவரம் ச ...

                                               

ஊழல்

ஊழல் என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். உழல் என்பதில், லஞ்சம், கையாடல் போன்றவை உள்ளடங்கும். அரசாங்கத்தின் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அல்லது அரசுபணியில் இருக்கும் ப ...

                                               

எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்

எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் என்பது, மென்பொருள், வன்பொருள் மற்றும் எண்முறை வடிவங்களில் கிடைக்கும் இசை, ஒளிப்படம், தகவல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை, பயன்படுத்துவதற்கான அனுமதிகளை ஒழுங்குபடுத்துகின்ற/கட்டுப்படுத்துகின்ற கொள்கைகளையும், உரிம ஒப்பந ...

                                               

எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்

எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம் என்பது, இயற்றப்பட்ட சட்டம் நீதிமன்றங்களால் சரியாக விளக்கிக் கூறப்பட்டு முறையாகப் பயன்படுத்த உதவும் ஒரு செயல்முறையாகும். ஒரு வழக்குடன் தொடர்புற்ற எழுத்துருச் சட்டத்தை சிறிதளவு பொருள் விளக்கிக் கூற வேண்டியுள்ள ...

                                               

எழுத்துருச் சட்டம்

ஓர் எழுத்துருச் சட்டம் என்பது ஒரு நாடு அல்லது மாநிலம் அல்லது நகரத்தின் சட்டமியற்றும் அமைப்பால் முறைப்படி எழுதப்பட்ட சட்டமாகும். பொதுவாக, எழுத்துருச் சட்டங்கள் கட்டளைகளாகவோ, சிலவற்றைத் தடைசெய்வதாகவோ அல்லது கொள்கைகளை அறிவிப்பதாகவோ இருக்கும். எழுத்த ...

                                               

கண்காணிப்புக் கால்கட்டு

கண்காணிப்புக் கால்கட்டு அல்லது பொதுவழக்கில் கட்டுக்கயிறு எனப்படுவது வீட்டுக்காவலில் வைக்கப்படும் நபர்கள் அணியுமாறு ஆணையிடப்படும் ஓர் கருவியாகும். குறிப்பிட்ட இடைவேளைகளில் கண்காணிப்புக் கால்கட்டு கருவி அதனுடன் தொடர்பிலுள்ள வாங்கிக்கு வானொலி அலைவெண ...

                                               

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்

எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்தி ...

                                               

கறுப்புச் சட்டம்

கறுப்புச் சட்டம் அல்லது கருப்புச் சட்டம் என்பது, அத்துமீறிக் காட்டு விலங்குகளை வேட்டையாடும் "கறுப்பர்" என அழைக்கப்பட்ட இரண்டு குழுக்களின் தொடர்த் தாக்குதல்களின் விளைவாக 1723 ஆம் ஆண்டு பெரிய பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் ...

                                               

காப்புரிமம்

காப்புரிமம் அல்லது தனியுரிமம் அல்லது காப்புரிமைப் பட்டயம் Patent என்பது ஒரு கண்டுபிடிப்பை பொதுமக்களிடம் வெளியிடுவதில் கண்டுபிடிப்பாளர் அல்லது அவர்களின் நியமிக்கப்பட்ட நபருக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு தேசத்தால் தேசிய அரசாங்கம் வழங்கப்பட்ட பிரத ...

                                               

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பது ஒரு சட்ட அறம். பாதிக்கப்பட ஒருவர் தீர்வுக்கான நம்பிக்கை துளியும் இன்றி பாதிப்புகளையும் சுமந்து கொண்டிருப்பது நியாயமன்று என்னும் அடிப்படையில் விரைவான விசாரணை உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றுத் தர இந்த ...

                                               

கிராம நியாயாலயச் சட்டம், 2008

கிராம் நியாயாலயச் சட்டம், 2008 ஆனது இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் நீதி விவகாரங்கள் விரைவாகவும் எளிதாக கிடைப்பதற்கும் கிராம நியாயாலம் அல்லது கிராம நீதிமன்றங்களை நிறுவுவதற்கு இந்தியாவின் பாராளுமன்ற சட்டம் மூலம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அக்ட ...

                                               

குத்தகை

வயல், கட்டிடம், காலி மனை, தோட்டம் முதலானவற்றை குறிப்பிட்ட காலவரையுடன், வாடகை முறையில் அனுபோகத்திற்கு வழங்குதலே குத்தகை க்கு விடுதல் எனப்படும். இலாபந்தரும் ஒரு செயற்பாட்டை அதன் உரிமையாளரிடமிருந்து பணத்துக்கு வாடகைமுறையில் பெற்று அதை செயற்படுத்துவத ...

                                               

குற்ற உளவியல்

குற்ற உளவியல் என்பது, குற்றவாளிகளின் பார்வைகள், எண்ணங்கள், நோக்கங்கள், செயல்கள், எதிர்வினைகள் குறித்தும், அத்துடன் குற்றவியில் நடத்தையில் உட்படும் அனைத்தையும் ஆய்வுகளைச் செய்யும், உளவியில் பிரிவு ஆகும். ஒவ்வொருவரும் சமூக ஒற்றுமை, அமைதி, முன்னேற்ற ...

                                               

கையொப்பம்

ஒரு கையொப்பம் என்பது கையால் எழுதப்பட்ட ஒருவரது பெயரை அல்லது புனைப்பெயரை காண்பிப்பது ஆகும். இது குறிப்பிட்ட நபர் எழுதும் ஆவணங்களில் அடையாளம் மற்றும் ஆதார நோக்கத்திற்காக தரப்படுகிறது. இவ்வாறு கையொழுத்து இட்டவரை ஆவணங்கள் ஒப்பமிட்டவர் எனக் குறிக்கின் ...

                                               

கோரம்

கோரம், சட்டப்படியான ஒரு நிறுவனத்தின் பொதுக்குழு அல்லது நிர்வாகக் குழு கூட்டங்களில், குழுவின் மொத்த உறுப்பினர்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் கலந்து கொள்வதை, சட்டப்படி அல்லது அரசாணையின்படி அல்லது அந்நிறுவனத்தின் துணை விதிகளில் கூறப்பட்டிருக் ...

                                               

சட்ட தினம்

நவம்பர் 26 ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் இறுதியாக வடிவமைக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட நாள் ஆகும். இந்த நாளானது சட்ட தினம் அல்லது இந்திய அரசியல் சாசன தினம் அல்லது அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு ந ...

                                               

சட்டம் தலைப்புகள் பட்டியல்

சட்டத் தமிழ் தேசவழமைச் சட்டம் தமிழர் சட்ட முறைமை - Tamils Legal System முக்குவர் சட்டம்

                                               

சட்டவாக்கம்

சட்டவாக்கம் என்பது சட்டமியற்றகத்தாலோ, அத்தகைய அதிகாரம் பெற்ற அமைப்பினாலோ சட்டமாக இயற்றுகின்ற/உருவாக்குகின்ற செயல்முறை எனலாம். ஆங்கிலத்தில் லெஜிஸ்லேஷன் என்று அழைக்கப்படும் இது எழுத்துருச் சட்டத்தை குறிக்கவும் பயன்படுத்தப்படுவதுண்டு. மசோதா சட்டவாக் ...

                                               

சட்டவியல்

சட்டவியல் என்பது சட்டம் பற்றிய ஆய்வு மற்றும் சட்டம் சார்ந்த கோட்பாடுகளை பற்றி படிப்பதாகும். நவீன சட்டவியல் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் இயற்கை சட்டம், சிவில் சட்டம், மற்றும் நாடுகளின் சட்டம் முதல் கொள்கைள் மீது ...

                                               

சட்டவிரோத கூடுதல்

சட்டவிரோதமாகக் கூடுதல் என்பது பொது மக்களின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நோக்கில், பொது இடங்களில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் கலகம், கிளர்ச்சி அல்லது கலவரம் செய்வதைத் தூண்டும் நோக்கில் கூடுவதைக் குறிக்கும். இந்தியா, கனடா, வங்காள தேசம், ஹா ...

                                               

சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000

சிறார் நீதி சட்டம், 2000 என்பது இந்தியாவில் சிறார் நீதிக்கான முதன்மை சட்ட கட்டமைப்பாகும். சிறார் குற்றத்தைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஒரு சிறப்பு அணுகுமுறையை இந்த சட்டம் வழங்குகிறது மற்றும் சிறார் நீதி அமைப்பின் நோக்கில் குழந்தைகளின் ப ...

                                               

சிறைச்சாலை

சிறைச்சாலை என்பது குற்றம் சுமத்தப்பட்டவரையும் குற்றவாளிகளையும் அடைத்து வைக்கும் இடமாகும். இங்கு அரசு சட்ட விதிகளின்படி இவர்கள் தடுத்து வைக்கப்படுவர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் ...

                                               

தமிழ் நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம்

தமிழ் நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் கீழ் மாவட்ட சட்ட சேவைகள் ஆனையங்களும் மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழுக்களும் செயல்படுகின்றன. இலவச சட்ட உதவியை அரசு வழங்குவதும், சம வாய்ப்புகள் அனைவருக்கும் கி ...

                                               

தாலுகா சட்ட சேவைகள் குழுக்கள்

தாலுகா சட்ட சேவைகள் குழுக்கள் அல்லது தாலுக்கா சட்ட சேவைகள் குழுக்கள் என்பவை தேசிய அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்ட அமைப்புகள் ஆகும். இந்த தாலுகா சட்ட சேவைகள் குழுக்கள் தகுதியானவர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதும், வழக்குகளை விரைவாக ...

                                               

தேசிய சட்ட சேவை ஆணையம்

இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம் நவம்பர் 9, 1995 அன்று சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டம் 1987 இன் அதிகாரத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் தகுதியானவர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதும், வழக்குகளை விரைவாக தீர்க்க லோக் அதாலத்-களை ஒழுங்கமைக் ...

                                               

நடைமுறைப்படி

டெ ஃபேக்டோ அல்லது நடைமுறைப்படி என்ற சட்ட வழக்குச்சொல் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் நடப்பு வழக்கத்தின்படி என்பதாகும். இது பொதுவாக சட்டம், அரசமைப்பு, விதிமுறை தொடர்பில் சட்டப்படி என்பதற்கு மாறாகப் பயன்படுத்தப்படுகிறது. சட்டப ...

                                               

நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு வரைவுச் சட்டம், 2017

நிதித் தீர்வு மற்றும் சேமிப்புக் காப்பீட்டு வரைவுச் சட்டம், 2017 Bill 2017), இந்தியாவின் அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் திவாலா நிலைக்கு தள்ளப்படும் போது, நிதி நிறுவனங்களின் நிதிச் சுமையை எதிர்கொள்வதற்கு ஏற்ப, வி ...

                                               

நியாயமான பயன்பாடு

நியாயமான பயன்பாடு என்பது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களின்படி காப்புரிமை பெற்ற ஆக்கங்களை அவற்றின் உரிமையாளர்களின் அனுமதி பெறாமலே ஆய்வு மற்றும் கல்விப்பணிகளுக்காக பயன்படுத்தும் ஓர் கோட்பாடாகும். அது சட்டபூர்வமான,உரிமைபெறாத காப்புரிமை பெற்ற ஆக்கங்கள ...

                                               

நிர்வாகச் சட்டம்

நிர்வாகச் சட்டம் என்பது பொதுவுடைமைச் சட்டத்தின் கிளைகளில் ஒன்றாகும். அண்மைக்காலத்தில் தோன்றிய நிர்வாகச் சட்டம், இருபதாம் நூற்றாண்டில் தான் பெரியளவில் வளர்ந்து வளர்ச்சிருவது நிரூபணமானது. அடிப்படையிலயே நீதிபதிகளால் உருவாக்கப்படும் சட்டம் என்பதாலும் ...

                                               

நீதி நிறைவேர்ப்பின் தடுப்பு

பர்வர்டிங்க் த கோர்ஸ் ஒஃப் ஜஸ்டிஸ், அல்லது தமிழில் நீதி நிறைவேர்ப்பின் தடுப்பு என்பது ஆங்கிலேய, கனடிய, மற்றும் அயர்லாந்திய சட்டங்களின் கீழ் குற்றமான செயல்களில், ஒருவர், தன் அல்லது பிரறின் நீதியை தடுப்பது. இது அதிகபட்சமான ஆயுள் தண்டனை கிடைக்கும் க ...

                                               

நோட்டா

நோட்டா அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பொத்தான் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பொத்தானை அழுத்துவதின் மூலம் ...

                                               

பன்னாட்டு வர்த்தக சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையம்

பன்னாட்டு வர்த்தக சட்டம் பற்றி ஐக்கிய நாடுகள் ஆணையம் அல்லது சர்வதேச வர்த்தக சட்டம் பற்றி ஐக்கிய நாடுகள் ஆணையம் என்பது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் துணை நிறுவனமாகும், இது சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்க உதவுகிறது. 1966 ஆம் ஆண்டில் ...

                                               

பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கை

பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கை எனில் காவல் நிலையத்தின் அதிகார வரம்பை கணக்கில் கொள்ளாமல், நடந்த குற்றச் சம்பவம் தொடர்பாக குறித்து யாரேனும் எந்த ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், புகார் மனுவை பெற்றுக் கொண்டு, காவல் நிலைய அதிகாரிகள் பூஜ்ஜியம் ...

                                               

பெண்களுக்கான சொத்துரிமை

பெண்களுக்கான சொத்துரிமை என்பது சமூகத்தில் வாழும் பெண்களுக்கு சொத்துக்களை நிர்வகிக்கவும், மேலும் பரம்பரையாக வரும் சொத்துக்களை அனுபவிக்கவும் வழங்கப்படும் உரிமைகள் ஆகும். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் வழக்கம் நாடுகளுக்கு நாடு வேறுபடுகின்றது. பெண்க ...

                                               

பேறுகாலச் சலுகைச் சட்டம்

பேறுகாலச் சலுகைச் சட்டம் Bill 2017) என்பது 1961 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பேறுகாலச் சலுகைச் சட்டத்திலுள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்காக இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் ஆகஸ்டு 11, 2016 இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் மார்ச் 9, 2017 ...

                                               

பொது உரிமைப் பரப்பு

பொது உரிமைப் பரப்பு எனக்குறிப்பிடப்படுவது, அறிவுத்திறன் உடமை என்றும் கூறப்படும் எவராலும் கட்டுப்படுத்தப்படாத அல்லது உடமை கொள்ளாத எண்ணக்கரு தொகுப்பு ஆகும்.இச்சொற்றொடர் மூலம் இக்கருக்கள் பொது உடமை என்றும் எவரும் எக்காரணத்திற்காகவும் பயன்படுத்தலாம் ...