ⓘ Free online encyclopedia. Did you know? page 149




                                               

மார்ட்டின் லூதர் கிங்

மார்டின் லூதர் கிங், இளையவர் ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிற ...

                                               

மோகன்தாசு கரம்சந்த் காந்தி

மோகன்தாசு கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவர ...

                                               

லியோ டால்ஸ்டாய்

லியோ டால்ஸ்டாய் என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய், ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவர் புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். இவரது மிகச் சிறந்த ஆக்கங்களான போரும் அமைதியும், அன்னா கரேனினா ஆகியவை, 19 ஆம் நூற ...

                                               

உள்ளிருப்புப் போராட்டம்

உள்ளிருப்புப் போராட்டம் என்பது ஒரு நேரடி நடவடிகை முறையில் அமைந்த அறவழி எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். இது ஒரு முதன்மை சட்ட மறுப்பு முறை ஆகும். சட்ட, சமூக, அரசியல் அல்லது பொருளாதார அநீதிகளாக தாம் கருதுபவற்றுக்கு எதிராக இது பயன்படுத்தப்படுகிறது. ...

                                               

ஒத்துழையாமை இயக்கம்

ஒத்துழையாமை இயக்கம் என்பது பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடு ...

                                               

தீக்குளிப்பு

தீக்குளிப்பு என்பது ஒரு நிகழ்வை அல்லது சூழ்நிலையை முற்றாக வெறுத்து தீயால் தற்கொலை செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடு ஆகும். இது ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவமாகவும் கொள்ளப்படுகின்றது. பொதுவாக உண்ணாநிலை போன்று தன்னை வருத்தி ஈடுபடும் போ ...

                                               

மனிதச் சங்கிலிப் போராட்டம்

மனிதச் சங்கிலிப் போராட்டம் என்பது மனிதர்கள் கைகளைக் கோர்த்தபடி வரிசையாகவோ வட்டமாகவோ நின்று தமது எதிர்ப்பை அல்லது கருத்து நிலையை வெளிப்படுத்தும் ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். எவ்வளவு தொகையான மக்கள் கைகோர்த்து எவ்வளவு தூரம் நிற்கிறார்களோ அவ ...

                                               

வரிகொடாப் போராட்டம்

வரிகொடாப் போராட்டம் அல்லது வரி எதிர்ப்பு என்பது ஒரு எதிர்ப்புப் போராட்ட வகை. வரி விதிக்கும் அமைப்பின் செயல்பாடுகள் மீதுள்ள அதிருப்தியினையும் எதிர்ப்பினையும் வெளிகாட்ட அதற்கு வரி கொடுக்க மறுப்பதே வரி எதிர்ப்பு. புற காரணங்களைத் தவிர வரி விதிப்பு நி ...

                                               

வங்காளதேச- இந்திய எல்லை

உள்நாட்டில் சர்வதேச எல்லை என்று அழைக்கப்படும் வங்காளதேச-இந்திய எல்லை, வங்களாதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இயங்கும் ஒரு சர்வதேச எல்லையாகும், இது வங்களாதேசத்தின் எட்டு பிரிவுகளையும் இந்திய மாநிலங்களின் பிரிவுகளையும் குறிக்கிறது. பங்களாதேஷும் ...

                                               

கடல் எல்லை

கடல் எல்லை என்பது கடற்பரப்பின் மீது நிலவியல் மற்றும் அரசியல் சார்ந்து மனிதனால் உருவாக்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான பிரிவாகும். கடல் எல்லை ஒரு நாட்டின் கடல்சார் உயிர் மற்றும் கனிம வளங்களின் மீதும், கடற்பரப்பின் மீதான சட்டங்களுக்கும் உரிய அந்நாட் ...

                                               

மலேசிய இஸ்லாமிய கட்சி

மலேசிய இஸ்லாமிய கட்சி என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் எதிர்க் கட்சியாகும். பொதுவாக, இதனைப் பாஸ் கட்சி என்று அழைப்பார்கள். இது இஸ்லாமிய சமயம் சார்ந்த கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இருக்கிறார். இஸ்லாமியச் ச ...

                                               

முசுலிம் சகோதரத்துவம்

முசுலிம் சகோதரத்துவ சமூகம் உலகின் மிகவும் செல்வாக்குடைய, பெரும் இசுலாமிய இயக்கங்களில் ஒன்றாகும். பல அரபு நாடுகளில் பெரும் எதிர்கட்சியாக விளங்குகின்ற இச்சமூகம் எகிப்தில் 1928ஆம் ஆண்டில் இசுலாமிய அறிஞரும் பள்ளியாசிரியருமான ஹசன் அல்-பன்னாவால் நிறுவப ...

                                               

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 2021 ஏப்ரல் 06 இல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும். 15-வது ...

                                               

மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2019

மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2019 என்பது மகாராட்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21, 2019 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24, 2019 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பாசக அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் ...

                                               

பொதுச்சேவை மையம்

பொதுச்சேவை மையம் என்பது இணைய ஆளுமை திட்டங்களில் ஒன்றாகும். இந்த மையங்களின் முக்கிய நோக்கம், இந்திய அரசின் இணைய-சேவைகளை கிராமப்புற மற்றும் தொலைதூர இடங்களுக்கு வழங்குவதற்கும், கணினி மற்றும் இணைய வசதிகள் தற்போது கிடைக்காத அளவுக்கு குறைவாகவோ அல்லது இ ...

                                               

மின் மாவட்டம்

இந்திய அரசால் செயல்படுத்தப்படும் பல தேசிய மின் அளுமைதிட்டதின் கீழ் வரும் 31 பணி செயல்வகை திட்டத்தில் இதுவும் ஒன்று. பணி செயல்வகை திட்டம் மூன்று வகையாக உள்ளது: மாநில பணி செயல்வகை திட்டம்13. ஒருங்கிணைகப்பட்ட பணி செயல்வகை திட்டம்7. மத்திய பணி செயல்வ ...

                                               

மின்னணு முத்திரைத்தாள்

மின்னணு முத்திரைத்தாள் என்பது மின்னணுமுறையில் நமக்கு தேவையான தொகைக்கு பணம் செலுத்தி முத்திரைத்தாள் பெருமுறை ஆகும். ஒவ்வொரு முத்திரைத்தாளிலும் ஒரு தனித்துவ என் இருக்கும் அதன் மூலம் அந்த முத்திரைத்தாள் முறையானது அரசின் அங்கீகாரம் பெற்ற விற்பனை பிரத ...

                                               

ஜீவன் பிரமான்

ஜீவன் பிரமான் என்பது இந்தியாவில் ஆதார் மூலம் வழங்கப்படும் ஒரு எண்ணிம வாழ்வுரிமை சான்றிதழ் ஆகும்.இந்தியப் பிரதமரால் நாட்டு மக்களுக்கு 2014 நவம்பர் 10 அன்று இந்தச் சேவை தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி ஓய்வூதியதாரர்கள் பயன் பெறு ...

                                               

ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு

ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு என்பது ஆஸ்திரேலிய அரசாங்கம் செயற்படுவதற்கான சட்டம் ஆகும். இச்சட்டம் பல ஆவணங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் முக்கியமானது பொதுநலவாய ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு ஆகும். இவ்வரசியலமைப்பு 1898-1900 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற ...

                                               

ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவை

பிரதிநிதிகள் அவை என்பது ஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். நாடாளுமன்றத்தின் மேலவை செனட் அவையைக் குறிக்கும். கீழவையின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பதவிக் காலம் கிட்டத்தட்ட மூன்று ஆ ...

                                               

ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

ஆத்திரேலிய நாடாளுமன்றம் அல்லது பொதுநலவாய நாடாளுமன்றம் என்பது ஆத்திரேலிய அரசாங்கத்தின் சட்டமன்றத்தின் ஒரு கிளையாகும். இரு அவைகளைக் கொண்ட இச்சட்டமன்றம் பெரும்பாலும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை ஒத்தது. ஆனாலும் ஐக்கிய அமெரிக்கக் காங் ...

                                               

ஆஸ்திரேலியச் சட்டம்

அவுஸ்திரேலிய சட்டம் எனப்படுவது இங்கிலாந்தின் பொதுச் சட்டத்திலிருந்து வந்த அவுஸ்திரேலியப் பொதுச் சட்டம், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்கள், அவுஸ்திரேலிய மாநிலங்களும் மண்டலங்களும் உருவாக்கிய சட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகு ...

                                               

அரசியல் சாசன தினம் (இந்தியா)

இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் அல்லது சட்ட தினம் எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசி ...

                                               

இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு

இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு அல்லது இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு என்பது இந்தியக் குடியரசிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே இருநாடுகளின் குடிசார் அணுவாற்றல் கூட்டுறவிற்காக ஏற்பட்ட உடன்பாடாகும். இந்த உடன்பாட்டிற்கான அட ...

                                               

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்

இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம் ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையி ...

                                               

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம், அடிப்படைக்கடமைகள் என பின்வருவனவற்றை என, பகுதி 4 அ-இல் கூறுகிறது.இந்த அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில, இரசிய அரசியலமைப்பினைப் பார்த்து சேர்க்கப்பட்டது. சுதந்திரத்திற்காகப் போராடி ...

                                               

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் அறிமுகப்பகுதியாகும். முகப்புரை எழுத்துருச் சட்டத்திற்கான அறிமுகம் எனக்குறிப்பிடலாம். இது அரசியல் அமைப்பின் அறிமுகப் பகுதியாகும். ஓர் எழுத்துருச் சட்டத்தின் முகப்புரை சட்டமியற்றக் கருதலை ...

                                               

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் ...

                                               

இந்திய அரசியலமைப்புச் சட்டம் - மதம் சாதி பால் பிறப்பிடத்தால் வேறுபாடு

இந்திய அரசியலமைப்பில் மதம், சாதி, பால், இனம் மற்றும் பிறப்பிடத்தின் அடிப்படையில் வேறுபாடுகாட்டக் கூடாது. ஆனால் இதற்கு சில விதி விலக்குகளும் உண்டு

                                               

இந்திய ஆட்சிப் பணி

இந்திய ஆட்சிப் பணி இ.ஆ.ப, அனைத்து இந்திய பணிகளின் மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி இ. கா. ப மற்றும் இந்திய வனப் ...

                                               

இந்திய சட்ட ஆணையம்

இந்திய சட்ட ஆணையம் என்பது இந்திய அரசின் உத்தரவால் நிறுவப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பாகும். சட்ட சீர்திருத்தத்திற்காக பணியாற்றுவதே அதன் முக்கிய செயல்பாடு. அதன் உறுப்பினர் முதன்மையாக சட்ட வல்லுநர்களைக் கொண்டுள்ளது, அவர்கள் அரசாங்கத்தால் ஒரு ஆணையை ஒப்பட ...

                                               

இந்திய மாவட்ட நீதிமன்றங்கள்

இந்திய மாவட்ட நீதிமன்றங்கள் - மாவட்ட நீதிபதியின் தலைமையில் இயங்கும் நீதிமன்றங்களாகும். இந்திய மாவட்ட அளவில் நீதிபரிபாலணங்களை புரிகின்றன. இந்திய மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் மேலாண்மையில் இயங்குபவைகளாகும்.

                                               

இந்தியக் குடியரசின் 16வது அமைச்சரவை

நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை அல்லது 2014 இந்தியாவின் மத்திய அமைச்சரவை, ஒன்பது கட்டங்களாக ஏப்ரல் 7 முதல் மே 12, 2014 வரை நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து பதவியேற்ற அமைச்சரவையாகும். மே 16, 2014 அன்று வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பதி ...

                                               

இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை

இந்த பட்டியல் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைச்சரவையின் பட்டியலாகும். அனைத்து அமைச்சர்களும் புது தில்லியில் உள்ள இந்திய ஒன்றிய அமைச்சரவை அலுவலகத்தின்படி அமர்த்தப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம் பெறுபவர் இந்திய அரசியலைமைப்பில் வரையறுத்த ...

                                               

இந்தியாவில் சோசலிசம்

இந்தியாவில் சமவுடைமை அல்லது சோசலிசம் பேரரசுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்போதே நிலைபெற்று நீண்ட வரலாற்றை உடையது; நாட்டின் அரசியல் மரபுடைமை வரலாற்றில் பெரும் பங்கு கொண்டது.

                                               

இந்தியாவில் நில உரிமை கோரி நடைப்பயணம்

இந்தியாவின் பல்வேறு நிலப்பகுதிகளில் இருந்து நிலமற்றவர்களும், ஏழைத் தொழிலாளிகளும், பழங்குடிமக்களும் தமக்கு உரித்தான உரிமையான நிலத்தையும் நீரையும் தமக்கு உறுதி செய்ய வேண்டியும், தகுந்த சீரமைப்பு நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று கோரியும ...

                                               

இந்தியாவின் ஊராட்சி மன்றம்

ஊராட்சி மன்றம் தெற்காசிய அரசு அல்லது அரசியல் முறை குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. பஞ்சாயத்து என்பதின் பஞ்ச் என்பது ஐந்தையும் யாத் என்பது மன்றம் பேரவை அ கூட்டம் இவைகளைக் குறிக்கும் கிராம ...

                                               

இந்து தேசியம்

இந்து தேசியம் எனப்படுவது இந்தியாவின் வரலாற்றுவழியான ஆன்மீக, பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் சமூக, அரசியல் சிந்தனைகளின் தொகுப்பாகும். "இந்து தேசியம்" என்பதை இந்து நாட்டுவாதம் என்பது மிக எளிய நேரடியான மொழிபெயர்ப்பென்று சிலர் ...

                                               

எஸ். ஆர். பொம்மை எதிர் இந்தியன் யூனியன்

எஸ். ஆர். பொம்மை எதிர் இந்தியன் யூனியன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கு. இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் சம ...

                                               

குடியரசுத் தலைவர் ஆட்சி

குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு ஒன்றிய அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. இவ்விதியின்ப ...

                                               

கோலக் நாத் வழக்கு

கோலக்நாத் எதிர் பஞ்சாப் அரசு வழக்கு அல்லது கோலக்நாத் வழக்கு 762), உச்ச நீதிமன்றத்தில் 1967-இல் நடைபெற்ற கோலக்நாத் வழக்கில், அரசியலமைப்பு சட்டம் தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான சொத்துரிமையில் தலையிட இந்திய நாடாளுமன்றத்தி ...

                                               

சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)

சட்ட மன்ற உறுப்பினர் என்பவர் இந்தியாவில் ஒரு தொகுதியின் வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியாவார். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட மன்றங்கள் செயல்படுகின்றன ...

                                               

சென்னை மாநிலம் எதிர் சம்பகம் துரைராஜன்

சென்னை மாநிலம் எதிர் திருமதி சம்பகம் துரைராஜன் இந்திய உச்ச நீதி மன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கு. இவ்வழக்கில் பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாகாணத்தில் அமல் படுத்தப்பட்ட வகுப்புவாரி இட ஒதுக்கீடு சுதந்தர இந்தியக் குடியரச ...

                                               

நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை

இந்தியக் குடியரசின் 23வது அமைச்சரவை, பதினேழாவது மக்களவை அமைக்க நடைபெற்ற 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், பெரும்பான்மை மக்களைத் தொகுதிகளை வென்ற பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு, 30 மே 2019 அன்று ம ...

                                               

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி

1993 ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக் ...

                                               

நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை

நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை என்று நீரா ராடியா என்ற தொழில்முறை அரசியல் தரகருக்கும் அரசியல்வாதிகள், தனியார் வணிகக் குழுமங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இதழாளர்களிடையே 2008-2009 ஆண்டில் நடைபெற்ற உரையாடல்களை கண்காணித்த இந்திய வருமானவரித் துறையி ...

                                               

நெருக்கடி நிலை (இந்தியா)

நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் இந்தியாவில் 21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர்பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்தியப் பிரதமர்இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352 ன் படி ப ...

                                               

பசுமை வேட்டை நடவடிக்கை

பசுமை வேட்டை நடவடிக்கை அல்லது கிரீன் ஹன்ட் நடவடிக்கை எனப்படுவது இந்திய அரசு மற்றும் துணை இராணுவ படைகள் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிராக நடத்தப்படும் போரை வர்ணிக்க இந்திய ஊடகங்களில் பயன்படுத்தப்படும் பெயர் ஆகும். இந்த நடவடிக்கையானது "சிகப்பு நடைபா ...

                                               

பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம்

பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம் என்பது இந்தியக் குடியரசில் தற்போது கிடப்பில் உள்ள ஒரு வரைவுச் சட்டம். இந்திய அரசியலமைப்பின் 108வது சட்ட திருத்தமாக இது கொண்டுவரப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இது மார்ச் 2010ல் நிறைவேற ...

                                               

பெருபாரி வழக்கு

பெருபாரி வழக்கு, 1947-இல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை இந்தியாவிற்கும், இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை பாகிஸ்தானுக்கும் ...