ⓘ Free online encyclopedia. Did you know? page 15




                                               

செல்ட்டிக் திடல்

செல்ட்டிக் திடல் இசுக்கொட்லாந்து, கிளாஸ்கோ நகரில் பார்க் எட் பகுதியில் உள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். இது செல்டிக் காற்பந்துக் கழகத்தின் தாயக மைதானமாகும். அனைவரும் அமரக்கூடிய இவ்வரங்கத்தின் கொள்ளளவு 60.355 பேராகும். செல்டிக் விளையாட்டரங்க ...

                                               

சேலம் கிரிக்கெட் மைதானம்

சேலம் கிரிக்கெட் அறக்கட்டளை மைதானம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிரிக்கெட் மைதானமாகும். இது சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் சேலம் கிரிக்கெட் அறக்கட்டள ...

                                               

டோன்பாஸ் விளையாட்டுக்களம்

டோன்பாஸ் விளையாட்டுக்களம் அல்லது டோன்பாஸ் எரீனா உக்ரைனின் தோனெத்ஸ்க் நகரில் அமைந்துள்ள இயற்கை புற்கள விளையாட்டரங்கமாகும். நகரத்தின் மையத்தில் லெனின் காம்சோமோல் பூங்காப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கம் ஆகத்து 29, 2009 அன்று திறக்கப்ப ...

                                               

பிஜிஈ விளையாட்டுக்களம் கதான்ஸ்க்

பிஜிஈ விளையாட்டுக்களம் கதான்ஸ்க், முன்னதாக பால்டிக் விளையாட்டுக்களம், போலந்தின் கதான்ஸ்க் நகரத்தில் கட்டப்பட்டுள்ள ஓர் கால்பந்து விளையாட்டரங்கம் ஆகும். பெரும்பாலும் கால்பந்தாட்டங்களுக்கே பயன்படுத்தப்படும் இந்த ஆட்டக்களம் லெச்சியா கதானெஸ்க் கால்பந ...

                                               

வாடி வாசல்

வாடி வாசல் என்பது ஏறுதழுவல் அல்லது ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது பந்தயக் காளைகள் வெளிப்படும் வாசலாகும். திட்டி வாசல் சிறு நுழைவு வாயில் என்று பொருள் படுகிறது. இவ்வாறு வெளிப்படும் காளைகள் முரட்டுத்தனமான இப்போட்டிக்காகவே பழக்கப்பட்ட காளைகளாகும். இக்க ...

                                               

கூடுதல் நேரம் (விளையாட்டு)

கூடுதல் நேரம் அல்லது மிகை நேரம் என்பது ஓர் ஆட்டத்தை சமனாக அறிவிப்பதைத் தவிர்த்து முடிவொன்றை எட்ட விளையாட்டு விதிகளுக்குட்பட்டு ஆட்டம் தொடர கூடுதல் நேரம் தருவதாகும். பெரும்பாலான விளையாட்டுக்களில் ஒரு ஆட்டத்தில் தெளிவான வெற்றியாளர் யார் எனத் தெரிவத ...

                                               

துவக்கப்பிழை

விளையாட்டுப் போட்டிகளில், துவக்கப்பிழை பிழை துவக்கம் என்பது, விளையாட்டின் துவக்க விதியை மீறும் விதமாக, துவக்கத்தைக் குறிக்கும் சைகைக்கு முன்னதாக, போட்டியாளர்கள் அசையும் விதி மீறலைக் குறிக்கும். இத்தகைய விதிமீறலில் ஈடுபடும் வீரர் அல்லது அணியின் கள ...

                                               

வெள்ளையடிப்பு (விளையாட்டு)

வெள்ளையடிப்பு என்பது பெரும்பாலும் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் பதம் ஆகும். ஒரு விளையாட்டிலோ அல்லது விளையட்டுத் தொடரிலோ விளையாடும் ஓர் குறித்த அணியானது எதிர் அணியினை எந்தவித புள்ளிகளும் எடுக்கவிடாமல் அல்லது எந்தவொரு விளையாட்டிலும் வெற்றியடை ...

                                               

2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் பதக்க நிலவரம்

2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டி யின் பதக்கப் பட்டியல், இப்போட்டியில் பங்குபற்றிய தேசிய இணை ஒலிம்பிக் குழுக்களை அவை பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப் படுத்துகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை, உடல் வலுக் குறைந்தோருக்காக நடாத்தப்படும் பர ...

                                               

2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம்

2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம் 2012ஆம் ஆண்டில் சூலை 27 முதல் ஆகத்து 12 வரை ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டன் மாநகரில் நடந்தேறிய 2012 ஒலிம்பிக்சில் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கைக் கொண்டு தரவரிசைபடுத்தியப் பட்டி ...

                                               

2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம்

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் குழுக்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கைக் கொண்டு தரவரிசைபடுத்தியப் பட் ...

                                               

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஆகும். தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் ...

                                               

குப்பிச்சி

மாட்டையாக் குப்பிச்சி என்பவன் மேல்கரைப் பூந்துறையில் வாழ்ந்துவந்தான். இவன் கொங்கு வேளாளர் காடை குலத்தைச் சேர்ந்தவன். இவன் விசயநகர மன்னனைக் காணச் சென்றான். வாயிலில் நுழைய முடியாமல் சங்கிலி ஒன்றைக் கட்டி, அதனைத் தன் ஒரு காலில் கட்டிக்கொண்டு வாயில் ...

                                               

கோயில் மாடு ஓட்டம்

கோயில் மாடு ஓட்டம் என்பது ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. இது அவர்கள் சமூகத்தினரால் "சலகெருது” என்று அழைக்கப்படுகிறது.

                                               

அ. குமாரசாமிப் புலவர்

சுண்ணாகம் அ. குமாரசுவாமிப் புலவர் இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.

                                               

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன ...

                                               

க. வீரகத்தி

பண்டிதர் க. வீரகத்தி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கரவெட்டி கிழக்கில் வசித்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபு கவிதைகள் எழுதியவர். அவர் வெளியிட்ட தங்கக் கடையல் என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். கணியன் பூங்குன்றனார் செப்பிய யா ...

                                               

சி. கணேசையர்

சி. கணேசையர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவ சிரோமணி என்ற பட்டம் பெற்றவர். மகாவித்துவான் என அழைக்கப்பட்டவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். ஈழத்தில் இரண்டு ந ...

                                               

சி. வை. தாமோதரம்பிள்ளை

சி. வை. தாமோதரம்பிள்ளை என்னும் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூ ...

                                               

சேனாதிராச முதலியார்

சேனாதிராச முதலியார் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவராவார். இவர் தெல்லிப்பழை பொன். எதிர்வன்னியசிங்க முதலியாருக்கு பௌத்திரர், இருபாலை நெல்லைநாத முதலியாருக்கு மைந்தர், இராமலிங்க முதலியாருக்கும் பர்வதவத்தினி அம் ...

                                               

தொல்காப்பியர்

தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது ப ...

                                               

நன்னூல் உரையாசிரியர்கள்

தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள இலக்கண நுால்களில் தலையாயது தொல்காப்பியமாகும். அதற்குப் பின் தோன்றிய இலக்கண நுால் பவணந்தி இயற்றிய நன்னூல் இன்றும் சிறப்புப் பெற்று விளங்குகிறது. சுருக்கமும் செறிவும் இந்நுாலின் தனிச் சிறப்பியல்புகளாகும்.

                                               

முத்துக்குமாரக் கவிராயர்

முத்துக்குமாரசேகரர் என்ற இயற்பெயரைக் கொண்ட முத்துக்குமார கவிராயர் அம்பலவாணப்பிள்ளைக்கும் சிங்க விதானையார் மகளுக்கும் மகனாக யாழ்ப்பாணம், உடுவிலில் பிறந்தார். சிறு வயது முதல் தந்தையரிடம் தமிழ் கற்று புலமை எய்தினர் என்பர். இவர் கவிபாடும் வன்மையில் ம ...

                                               

முருகேச பண்டிதர்

பூ. முருகேச பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் 1830ல் பிறந்தார். சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இவரின் மாணாக்கர் ஆவார். இவர்கள் இருவருமே "தோடஞ்ஞர்" எனப் பெயர் பெற்ற புலவர்களாவார்கள். தோஷம் என்பது தமிழில் தோடம் என்றானது. அதன் பொருள் குற்றம ...

                                               

ஜி. யு. போப்

ஜி. யு. போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

                                               

தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்

பின்வரும் சொற்கள் லிப்கோ தமிழ் தமிழ் ஆங்கிலம் அகராதி யில் இருந்து பதியப்படுகின்றது. முழு அகராதியிலும் இது ஒரு சிறு பிற்சேர்க்கையே, என்பதால் பதிப்பகத்தார் ஆட்சோபனை தெரிவிக்கமாட்டார் என்ற ஒரு நம்பிக்கையில் சேர்க்கப்படுகின்றது. பாயிரம் - Preface வாக ...

                                               

சிற்றிலக்கிய வகை

பிரபந்தத் திரட்டு பிரபந்த தீபம், பிரபந்த தீபிகை, பிரபந்த மரபியல் என்னும் இலக்கண நூல்களில் பலவகையான 200-க்கு மேற்பட்ட சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இவற்றில் பல நூல்களுக்கு இலக்கியங்கள் இக்காலத்தில் காணப்படவில்லை. இலக்கண நூல்கள் க ...

                                               

அகப்பொருட்கோவை

அகப்பொருட்கோவை என்பது, வடமொழியில் பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். இதன் பெயருக்கு ஒப்ப இது அகப்பொருள் சார்ந்த ஒரு இலக்கிய வகை. இதைக் கோவை அல்லது ஐந்திணைக் கோவை போன்ற பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு. கோவை இலக்கியம் அகப ...

                                               

அங்கமாலை

அங்கமாலை என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது ஆண் மகன், பெண்மகள் என்போரது உறுப்புக்களை வெண்பாவாலும், விருத்தத்தாலும், பாதத்தில் இருந்து தலை முடிவரை, தலை முடியில் இருந்து பாதம் வரை முறை பிறளாது தொடர்வுற ...

                                               

அட்டமங்கலம்

அட்டமங்கலம் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம் என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்.

                                               

அலங்காரபஞ்சகம்

அலங்காரபஞ்சகம் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டதே அல ...

                                               

அநுராகமாலை

அனுராகமாலை அல்லது அநுராகமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பெண்ணொருத்தியைக் கனவில் கண்டு கனவிலேயே பழகி அவளுடன் கூடிய ஒருவன், கனவு முடிந்த நிலையில் அது பற்றித் தனது ...

                                               

ஆடாமணி

ஆடாமணி என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சி மணி கட்டி ஆண்டது போல் ஆராய்ச்சிமணி கட்டி ஆள்வது தமிழ்நாட்டு அரசர்களின் வழக்கம். பகையரசன் நாட்டில் ஒற்றுப் பார்த்தல் அரசனின் கடமை. இதனைத ...

                                               

ஆற்றுப்படை

ஆற்றுப்படை நூலுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது. சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஆற்றுப்படைப் பாடல்கள் உள்ளன. சங்கநூல் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை நூல்கள். பிற்காலத்தில் ஆற்றுப்படை நூலைத் தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடம ...

                                               

இணைமணிமாலை

இணைமணிமாலை என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ஆகும். இவ்வகைச் சிற்றிலக்கியத்தின் இலக்கணம் தொடர்பில் பாட்டியல் நூல்கள் தமக்குள் வேறுபடுகின்றன. சில நூல்கள் வெண்பாவும் அகவலும் மாறிமாறி வர அந்தாதியாக அமையும் நூறு பாடல்கள் ...

                                               

இரட்டைமணிமாலை

இரட்டைமணிமாலை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. மணிகளைக் கோர்ப்பது போல் வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளால் அல்லது வெண்பா, விருத்தப்பா என்னும் பாவகைகளால் அமையும் இந்த இலக்கியவகை அந்தாதியாகவும் அமைந்திருக்கு ...

                                               

இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)

இருபா இருபது என்பது பிரபந்தம் என வட மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது, பத்து வெண்பாக்களையும், பத்து ஆசிரியப்பாக்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் அந்தாதியாக அமைந்திருக்கும்.

                                               

உலா (இலக்கியம்)

தமிழ் இலக்கியத்தில் உலா என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏறி, இசைக் கருவிகளை இசைப்போர் முன்னே வர, மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அ ...

                                               

உலாமடல்

உலாமடல் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். மடல் எனும் சொல் பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் மடலூர்தலைக் குறிக்கிறது. தான் விரும்பும் ஒருத்தியை அடைய முடியா ...

                                               

உற்பவமாலை

உற்பவமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய விருத்தங்களால் வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவதே உற்பவபாலை சிற்றிலக்கியத் ...

                                               

ஊர் நேரிசை

ஊர் நேரிசை எனப்படுவது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாவகைகளுள் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவதே ஊர் நேரிசை என்று பாட்டியல் நூல்கள் இலக்க ...

                                               

ஊரின்னிசை

ஊரின்னிசை அல்லது ஊர் இன்னிசை எனப்படுவது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாவகைகளுள் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவனின் ஊரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது இன்னிசை வெண்பாக்களால் பாடுவதே ஊரின்னிசை என்று பாட்டிய ...

                                               

எண்செய்யுள்

எண்செய்யுள் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் ஒருவனின் ஊரையும் பெயரையும் சிறப்பித்து, பத்து முதல் ஆயிரம் பாடல்கள் வரை அமையப்பெற்றது இச் சிற்றிலக்கியம ...

                                               

ஐந்திணைச் செய்யுள்

ஐந்திணைச் செய்யுள் என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது, புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து உரிப்பொருட்களும் விளங்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்து திணை ...

                                               

ஒருபா ஒருபது

ஒருபா ஒருபது என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்.

                                               

ஒலியந்தாதி

ஒலியந்தாதி என்பது, தமிழில் வழங்கும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களை வடமொழியில் பிரபந்தங்கள் என்பர். ஓரடிக்குப் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல்சந்தமாக அமையும்படி வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் ...

                                               

கடைநிலை

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் கடைநிலை என்பதும் ஒன்று. இது பாடாண் திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல்கள் 11 உள்ளன. அவை 127, 382, 383, 384, 391, 392, 393, 394, 395, 396, 398

                                               

கலம்பகம் (இலக்கியம்)

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். பல்பூ மிடைந்த படலைக் கண்ணி 174 பல் = பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து என்று ஓர் அடி பெரும்பாணாற்றுப் படையில் வருகின்றத ...

                                               

காப்புமாலை

காப்புமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். இறைவன் காக்கவேண்டி மூன்று, ஐந்து அல்லது ஏழு பாடல்களால் பாடுவதே காப்புமாலை எனப்படுகின்றது.

                                               

குழமகன் (பாட்டியல்)

பாட்டியலில் குழமகன் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். உயர்குலப் பெண்களின் கையில் உள்ள ஆண் குழந்தையைக் கண்டு அக் குழந்தையைப் புகழ்ந்து பாடுவதே குழமகன் என்பது பாட்டியல் ...