ⓘ Free online encyclopedia. Did you know? page 160




                                               

சீகுபான் குறியீடு

சீகுபான் குறியீடு எக்சு-கதிர் நிறமாலையியலில் தனிமங்களின் பண்புகளுக்கு ஏற்றவாறு நிறமாலை வரிகளைப் பெயரிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீட்டை மன்னே சீகுபான் அறிமுகப்படுத்தினார். ஊடுகதிர் உமிழ்வு அலைமாலையில் உள்ள பண்புக்கூறுகள் அணு அணுகுமுற ...

                                               

செ. செ. தாம்சனின் அணு மாதிரி

செ.செ.தாம்சன் அணு மாதிரி என்பது செ.செ.தாம்சனால் 1904 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அணு மாதிரியாகும். பல அணுமாதிர்ப் படிவங்கள் வெவ்வேறு காலங்களில் எடுத்துரைக்கப்பட்டன. அவற்றில் முதன்மையானது செ.செ. தாம்சனால் கூறப்பட்ட அணுமாதிரியாகும். எலக்ட்ரானைக் கண்டறி ...

                                               

பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம்

பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் இயற்பியலில் ஆராய்ச்சிகளை தனித்தியங்கி செயல்படுத்தும் ஒரு புகழ் பெற்ற இந்திய நிறுவனமாகும். இந்நிறுவனம் பிளாசுமா சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களை, அடிப்படை பிளாசுமா இயற்பியல் ஆய்வுகள், காந்தச் சிறைப் பிணைவு ஆய்வுகள், பி ...

                                               

போசான்

அணுவின் உட்கூறுகள் பற்றிய துகளியலில் போசான் பல துகள்கள் இருக்கும்படியான போசு-ஐன்சுட்டீன் புள்ளியல் படி இயங்குவன. இத்துகள்கள் முழுவெண் தற்சுழற்சி கொண்டவை. இவ்வகையான துகள்களுக்குப் போசான் என்னும் பெயரை, இந்திய அறிவியலாளர் சத்தியேந்திரநாத்து போசு என ...

                                               

போர் அணு மாதிரி

1913-இல் நீல்சு போர் என்ற அறிவியல் அறிஞர் அணுவின் நிலைப்புத்தன்மை மற்றும் நிறமாலை வரிகளை உமிழ்தல் ஆகியவற்றை விளக்க, ரூதர்போர்டு அணு மாதிரியை மாற்றியமைத்து புதிய இரண்டு எடுகோள்களைக் கூறினார். இது ரூதர்போர்டு-போர் அணுமாதிரி அல்லது போர் அணு மாதிரி எ ...

                                               

மின்மமாக்கும் ஆற்றல்

. அணு அல்லது மூலக்கூறு ஒன்றின் மின்மமாக்கும் ஆற்றல் அல்லது அயனியாக்கும் ஆற்றல் Ionization energy, E I என்பது அவ்வணு அல்லது மூலக்கூறின் வளிம நிலையில் அதன் ஓர் இலத்திரனை முடிவிலிக்கு வெளியேற்றத் தேவைப்படும் மிகக்குறைந்த ஆற்றல் ஆகும். இச்செயல்முறை ப ...

                                               

மூலக்கூறு இயற்பியல்

மூலக்கூறு இயற்பியல் என்பது மூலக்கூறுகளின் இயற்பியல் பண்புகளைப் பற்றி ஆராய்கின்ற ஒரு துறையாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வேதிப்பிணைப்புகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு மின்சுமை ஏதுமின்றி நடுநிலையுடன் காணப்படும் ஒரு குழுவே மூலக்கூறு எனப ...

                                               

மேசான்

மேசான் அடிப்படைத் துகள் ஆகும். இதன் நிறை அணுக்கருத் துகள்களான புரோட்டான், நியூட்ரான் நிறைகளைவிடக் குறைவானது. முதலில், ஆண்டர்சன் என்னும் அறிஞரால் அண்டக்கதிர்களின் ஆய்வின் போது கண்டு பிடிக்கப்பட்டன. பல வகையான மேசான்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மிய ...

                                               

மோஸ்லி விதி

மோஸ்லியின் விதி என்பது அணுக்களில் இருந்து வெளிவிடப்படும் எக்சு-கதிர்களின் பண்புகளைக் குறித்த ஒரு அனுபவ விதியாகும். இவ்விதி 1913ஆம் ஆண்டில் ஹென்றி மோஸ்லி என்னும் ஆங்கில இயற்பியலாளரால் தெரிந்து விளக்கப்பட்டது. எக்சு-கதிர்கள், வெற்றிடக் குழாயிலுள்ள ...

                                               

ரபி அதிர்வு முறை

ரபி அதிர்வு முறை என்பது அணுசக்தி அளவை அளவிடுவதற்காக ஐசீடோர் ஐசக் ரபி உருவாக்கிய ஒரு நுட்பமாகும். அணு ஒரு நிலையான காந்த புலத்தில் மற்றும் ஒரு செங்குத்து சுழலும் காந்த புலத்தில் வைக்கப்படுகிறது. நாம் இங்கே பாரம்பரிய மருத்துவம் அளிக்கிறோம்

                                               

ரிச்சார்ட்சன் சமன்பாடு

ரிச்சார்ட்சன் சமன்பாடு வெப்ப மின்னணு உமிழ்வில் மின்னோட்ட அடர்த்திக்கும், வெப்ப உமிழ்வுப் பொருளின் விடுப்பாற்றல், மற்றும் வெப்பநிலை ஆகியவற்றுக்கும் இடையேயான தொடர்பை விளக்குகிறது. இச்சமன்பாடு ரிச்சார்ட்சன்-துஷ்மன் சமன்பாடு எனவும் அழைக்கப்படுகிறது. ...

                                               

ரூதர்போர்டு அணுமாதிரி

ரூதர்போர்டு அணுமாதிரி என்பது எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு என்பவர் முன்வைத்த ஓர் அணு மாதிரியாகும். ரூதர்போர்டின் மேற்பார்வையில் 1909 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பிரபலமான கைகர்-மார்சுடன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஜெ. ஜெ. தாம்சன் 1898 இல் முன்வைத்த அணும ...

                                               

அணு எண்

அணு எண் என்பது வேதியியல் மற்றும் இயற்பியலில், ஒரு தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதனால் புரோட்டான் எண் என்றும் இதை அழைக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு தனிமத்தின் உட்கரு பெற்றுள்ள மின்சுமை எண்ணுக்குச் சமமாகவும் இவ ...

                                               

அணுக்கரு

அணுக்கரு என்பது ஓர் அணுவில் நேர் மின்னேற்றத்தைக் கொண்டுள்ள மிகச் சிறிய அடர்ந்த பகுதியாகும். இதன் மையத்திலேயே நேர்மின்னி, நொதுமி ஆகிய அணுக்கருனிகள் உள்ளன. இந்த அணுக்கருவின் ஆரம் ஐதரசன் போன்ற பாரமற்ற அணுக்களில் 1.6 fm 1.6 x 10 −15 மீ முதல் யுரேனியம ...

                                               

அணுக்கரு அடர்த்தி

அணுக்கரு அடர்த்தி என்பது ஒர் அணுவிலுள்ள உட்கருவின் அடர்த்தியைக் குறிக்கும். சராசரியாக ஓர் உட்கருவின் அடர்த்தி 2.3 × 1017 கி.கி / மீ 3 ஆகும். நியூட்ரான் நட்சத்திரங்களுக்கு உட்புறத்தில் அணுவிலுள்ள உட்கருவைப் போன்று உயர் அடர்த்தி காணப்படும் சூழ்நிலை ...

                                               

அணுக்கரு அளவு

அணுக்கருவின் அளவு அதன் ஆரத்தினால் தரப்படும். அணுக்கருவின் ஆரம் 10 − 15 {\displaystyle 10^{-15}} மீ முதல் 10 − 15 {\displaystyle 10^{-15}} மீ வரை இருக்கும் என ஏர்னெஸ்ட் ரதர்போர்ட்டின் சிதறல் ஆய்வு எடுத்துக் காட்டியது. அணுக்கருவின் ஆரம் அதன் திணிவு ...

                                               

அணுக்கரு ஆயுதங்கள்

அணுகுண்டு என்பது அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு ஆகிய இரண்டின் மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய வெடிபொருளாகும். இவ்விரு தாக்கங்களும் சிறியளவு திணிவிலிருந்து பெரியளவிலான சக்தியை வெளியிடக்கூடியன. மிகச்சிறிய கட்டமைப் ...

                                               

அணுக்கரு தொடர்வினை

அணுக்கரு தொடர்வினை என்பது அணுக்கருவில் நிகழும் ஓர் அணு வினையின் விளைவாய், சராசரியாக ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலாகவோ வேறு ஓர் அணுக்கருவில் அத்தகு வினை உண்டாக்கி மேலும் தொடருமானால், தன்னியக்கமாக அணுக்கரு வினை தொடர்ந்து செல்வதாகும். அணு வினை என்பது அ ...

                                               

அணுக்கரு விசை

அணுக்கரு விசை எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கருனிகளுக்கிடையே ஏற்படும் விசை ஆகும். அணுவின் உட்கருவில் உள்ள நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான்களுக்கிடையில் உள்ள மின்னூட்ட விலக்கல் விசையை விட அதிகமான அளவில் இந்த அணுக்கரு விசை செயற்பட் ...

                                               

அணுக்கருத் தாக்கம்

அணுக்கரு இயற்பியல் மற்றும் அணுக்கரு வேதியியலில் அணுக்கருத்தாக்கம் என்பது இரு அணுக்கருக்களோ அல்லது அணுவுக்கு வெளியிலிருந்தான உப துகளும் ஓர் அணுக்கருவும் மோதி ஆரம்ப துகளிலிருந்து மாறுபட்ட விளைவைத்தரும் செயன்முறையாகும். கொள்கையளவில் ஒரு தாக்கத்தில் ...

                                               

அணுக்கருப் பிளவு

அணுக்கரு பிளவு அணுக்கரு வினையாலோ அல்லது கதிரியக்கச் சிதைவாலோ ஏற்படலாம். இதில் அணு ஒன்றின் அணுக்கரு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுவெடை குறைந்த தனிம அணுக்கருக்களாக பிளவுறும். மேலும், இவ்வணுக்கருப் பிளவின்போது, கூடுதலாக விடுதலையாக இயங்கும் நொதும ...

                                               

அணுக்கருனி

அணுக்கருனி என்பது அணுக்கருவினுள் இருக்கும் அணுக்கூறான துகள்கள் ஆகும். நேர்மின்னியும், நொதுமியும் அணுக்கருனிகள் ஆகும். எல்லாத் தனிமங்களிலும் இவைகளே அணுக்கருவில் உள்ளன. ஹைட்ரஜன் அணுவில் ஒரேயொரு நேர்மின்னிதான் உண்டு. நொதுமி ஏதும் இல்லை. மற்ற எல்லாத் ...

                                               

அழுத்த நீர் அணு உலை

அழுத்த நீர் அணு உலை கள் மேற்கத்திய அணு மின் நிலையங்களில் பெரும்பான்மையானதும் வெப்பக்கடத்தியாக நீரைப் பயன்படுத்தும் மூன்று வகை மென்னீர் அணு உலைகளில் ஒன்றுமாகும்; மற்றவை கொதிநீர் அணு உலைகளும் மற்றும் உய்யமிகை நீர் அணு உலைகளும் ஆகும். ஓர் அழுத்த நீர ...

                                               

இணைத் தோற்றம்

இணைத்தோற்றம் என்பது ஓர் அணுக்கருப் புலத்தில் ஓர் ஃபோட்டான் அல்லது ஒளியன் விரைந்து செல்லும் போது, அப்புலத்துடன் வினைபட்டு ஒரு பாசிட்ரானையும் ஓர் எலக்ட்ரானையும் தோற்றுவிக்கின்றது. கிளர்ந்த நிலையிலுள்ள ஒரு கரு அதனுடைய சாதாரண நிலைக்குத் திரும்பும் போ ...

                                               

ஐசோடோன்

இரண்டு அணுக்கருக்கள் ஒரே நியூத்திரன் எண்ணையும், ஆனால், வெவ்வேறு அணு எண்ணையும் கொண்டிருக்குமானால், அவை சமப்போக்கு அல்லது ஐசடோன்கள் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக அணுக்கள் போரான்-12 இனையும் கார்பன்-13 இனையும் எடுத்துக் கொண்டால், போரானில் 5 புரோ ...

                                               

ஐசோபார்

ஐசோபார்கள் அல்லது சமபாரங்கள் என்பவை ஒரே திணிவெண்ணைக் கொண்ட ஆனால் வெவ்வேறு அணு எண்ணைக் கொண்ட தனிமங்களின் அணுக்களைக் குறிக்கும். இன்னொரு விதமாகக் கூறுவதென்றால் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகள், நொதுமிகளின் கூட்டுத்தொகை ஒன்றாக இருக்கும் வெவ்வேறு தனிம ...

                                               

ஓரிடத்தான்

ஓரிடமிகள் அல்லது ஐசோடோப்புகள் என்பவை ஒரு குறிப்பிட்ட வேதியியல் தனிமத்தின் மாறுபாடுகள் ஆகும். இவை நியூட்ரான் எண்ணில் வேறுபடுகின்றன. இதன் விளைவாக அணுநிறை எண்ணிலும் மாறுபடுகின்றன. ஓரிடத்தான்கள் என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட ஒரு ...

                                               

கதிரியக்க அணுக்கரு

கதிரியக்க அணுக்கரு என்பது எந்த ஓர் அணு மிகையளவு ஆற்றலைக் கொண்டு நிலைப்புத் தன்மை குறைவுக்கு காரணமாகிறதோ அந்த அணுவைக் குறிக்கிறது. கதிரியக்க ஒரிடத்தான், கதிரியக்க ஐசோடோப்பு, கதிரியக்கச் செயல்பாட்டு அணுக்கரு, கதிரியக்கச் செயல்பாட்டு ஓரிடத்தான், கதி ...

                                               

கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி

கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி ஃபெசான்சு மற்றும் சாடி விதி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. கதிரியக்க வேதியியல் மற்றும் அணுக்கரு இயற்பியல் துறைகளில் கதிரியக்கச் சிதைவின் போது தனிமங்கள் மாற்றமடைவதை விளக்கும் விதி கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி எனப்படு ...

                                               

கனநீர் அணு உலை

அழுத்த கனநீர் அணு உலை செறிவூட்டப்படாத இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும் கனநீரை குளிர்வியாகவும் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் ஓர் அணு உலை ஆகும். அழுத்த நீர் அணு உலை போன்றே கன நீரானது அழுத்தத்தில் இயக்கப்படுவதால் கொதிக்காது உயர்ந்த வெப்பநிலைய ...

                                               

குர்ச்டோவ் விருது

இந்த குர்ச்சடோவ்வி ருது அல்லது இகோர் குர்ச்சடோவ் தங்க விருது என்பது அணுஆற்றல் மற்றும் அணு இயற்பியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கும் ஒரு விருது ஆகும்.இந்தவிருது இகோர் குர்ச்சடோவ் தனது வாழ்நாளில் அணுஆற்றல்,அணு இயற்பியல் மற்றும் அணுபொறியியல ...

                                               

சிதைவு விளைபொருள்

சிதைவு விளைபொருள் என்பது கதிரியக்கச் சிதைவின் இறுதியில் எஞ்சியிருக்கும் ஒரு வேதிப்பொருளைக் குறிக்கிறது. மகள் விளைபொருள், மகள் ஓரிடத்தான், மகள் ஐசோடோப்பு, மகள் நியுக்ளைடு என்ற பெயர்களாலும் இப்பொருள் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் கதிரியக்கச் சிதைவ ...

                                               

செயற்கைத் தனிமம்

வேதியியலில் செயற்கைத் தனிமம் என்பது பூமியில் இயற்கையாகக் காணப்படாமல் செயற்கை முறையில் மட்டுமே தயாரிக்க இயல்கின்ற தனிமம் ஆகும். இதுவரையில் 20 செயற்கைத் தனிமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அணு எண் 99 முதல் 118 வரையிலான தனிமங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்ட த ...

                                               

டோகாமாக்

டோகோமாக் காந்தப் புலத்தை பயன்படுத்தி பிளாசுமாவை ஓர் குறிப்பிட்ட டோராயிடு வட்ட வடிவத்தில் அடைத்து வைக்க உருவாக்கப்பட்ட ஓர் இயந்திரமாகும். ஓர் நிலையான சமநிலை எய்திய பிளாசுமாவை உருவாக்க இந்த வட்ட அமைப்பினை சுற்றி உள்ள காந்தப் புலம் விரிபரப்புச் சுரு ...

                                               

நாற்குவார்க்கு

துகள் இயற்பியலில், நாற்குவார்க்கு என்பது நான்கு வலுவெண் குவார்க்குகளாலான ஒரு புறணி மேசான் துகளாகும். வன் ஊடாட்டத்துக்கான புதுக்கோட்பாடாகிய குவைய நிறவியக்கவியலில் நாற்குவார்க்கு கொள்கையளவில் ஏற்கப்படுகிறது. எந்தவொரு ஏற்புடைய நாற்குவார்க்கும் குவார ...

                                               

நிலைபெற்ற ஓரிடத்தான்

நிலைபெற்ற ஓரிடத்தான் என்பவை கதிரியக்கம் அற்ற வேதியியல் ஓரிடத்தான்களாகும்.இந்த வரையறை வழியே,80 தனிமங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு 256 நிலைபெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன.இவற்றின் பட்டியலை கீழே காணலாம்.மூன்றில் இரண்டு தனிமங்களுக்கு ஒன்றிற்கு மேற ...

                                               

நிறுத்துத் திறன் (துகள் கதிர்வீச்சு)

நிறுத்துத் திறன் என்பது அணு இயற்பியலில், மின்னூட்டம் பெற்ற ஒரு துகள் ஓர் ஊடகத்தின் வழியே செல்லும் போது செயல்படும் எதிர்ப்பு விசையால் அதன் மின்னூட்டத்தை இழப்பதாகும். இது அணுக்கரு மருத்துவம் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு முறைகளில் பயன்படுத்தப்படுக ...

                                               

நீல்சு போரின் கோட்பாடு

நீல்சு போரின் கோட்பாடு அடிப்படையான கோட்பாடாகும். அணுக்கருவைச் சுற்றி பல வரையறுக்கப்பட்ட சுற்றுப் பாதைகளில் எலக்ட்ரான்கள் தொடர்ந்து சுற்றி வருகின்றன. போரின் கோட்பாட்டின்படி, இந்த வரையறுக்கப்பட்டச் சுற்றுப் பாதையில் உள்ளவரையில் அவைகள் ஆற்றலை பெறவோ ...

                                               

நேர்மின்னி

நேர்மின்னி என்பது அணுக்கருவின் உள்ளே இருக்கும் நேர்மின்மம் கொண்ட ஓர் அணுக்கூறான துகள் ஆகும். நேர்மின்னியின் மின்ம அளவானது 1.602 × 10 −19 C கூலாம் ஆகும். இதுவே ஓர் அடிப்படை மின்ம அலகும் ஆகும். இதன் திணிவு 1.672 621 71 × 10 −27 கிலோ கிராம் ஆகும். இ ...

                                               

நொதுமி

நொதுமி அல்லது நியூட்ரான் என்பது அணுக்கருவில் உள்ள ஓர் அடிப்படைத் துகள். இது மின்மம் ஏதும் இல்லாதிருப்பதால் இதற்கு நொதுமி என்று பெயர் இதன் பொருண்மை நேர்மின்னியைக் காட்டிலும் மிகமிகச் சிறிதளவே அதிகம்: 939.573 MeV/c²). இதன் தற்சுழற்சி ½. இதன் மறுதலை ...

                                               

பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை

பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை) ஆங்கிலத்தில் ஈடெர் என்று உச்சரிக்கப்படுகிறது. இக்கட்டுரையிலும் பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை என்ற பதத்திற்குப் பதிலாக ஈடெர் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. ஈடெர் என்பது ஆய்வும் பொறியியலும் கலந்த ஒரு பன்னாட்ட ...

                                               

பாஜன்சு-சாடி கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி

அணுக்கருவியலில் கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி அல்லது பாஜன்சு-சாடி விதி என்பது கதிரியக்கத்தின் போது தனிமங்களின் அணுக்கரு மாற்றம் நிகழவை வரையறுக்கும் விதி ஆகும். பிரடெரிக் சாடி, காசிமிர் பாயன்சு ஆகியோர் தனித்தனியே 1913 ஆம் ஆண்டில் இவ்விதியைக் கண்டுப ...

                                               

பிளவுறுமை

அணுக்கருப் பொறியியலில், ஓர் பிளவுறு பொருளானது அணுக்கரு பிளவிற்கான தொடர்வினையை பேணத்தக்கதாகும். வரையறையின்படி, பிளவுறு பொருட்கள் அணுப்பிளவு தொடர்வினையை நொதுமிகளின் எந்தவொரு வெப்பநிலையிலும் பேண இயலும். பெரும்பான்மை நொதுமி ஆற்றல் விரைவற்ற நொதுமிகளால ...

                                               

பெர்மி (அலகு)

பெர்மி என்பது நீளத்துக்கான SI அலகுத் தீட்டமல்லாத ஒரு அலகாகும். ஆனாலும், இது SI-அலகான பெம்டோமீட்டருக்கு இணையானதாகும். fm, மற்றும் பெம்டோமீட்டர் ஆகிய இரண்டு பெயர்களும் பிரபல அறிவியல் அறிஞரான என்ரிக்கோ பெர்மியின் நினைவாக சூட்டப்பட்டது. இவ்வலகு பொதுவ ...

                                               

யுரேனியம் மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு

மறு பயன்பாட்டுக்கான தாயாரிப்பு எனப்படுவது ஒரு முறை பயன்படுத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி பொருள் கலவையிலிருந்து புளூட்டோனியம், கச்சா யுரேனியம் போன்றவற்றை பிரித்தெடுப்பது ஆகும். இதனுடன் யுரெனியம் செறிவூட்டுதலில் கிடைக்கும் தரம் குறைந்த யுர ...

                                               

ஜான் டால்ட்டன்

ஜான் டால்ட்டன் FRS ஒரு ஆங்கிலேய வேதியலாளரும், இயற்பியலாளரும், வானிலை அறிஞரும் ஆவார். அவர் நவீன அணுக் கோட்பாட்டை முன்வைத்ததற்கும், நிறக்குருடு பற்றிய ஆய்வினாலும், வளிமங்கள், நீர்மங்கள் பற்றிய ஆய்வினாலும் நன்கு அறியப்படுபவர். அணு எடை குறித்த பட்டிய ...

                                               

123 உடன்படிக்கை

123 உடன்படிக்கை என்பது 1954ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இயற்றிய அணு ஆற்றல் சட்டத்தின் 123வது பகுதியான "மற்றைய நாடுகளுடனான உடன்பாடு" என்ற தலைப்பில் உள்ள உடன்படிக்கையைக் குறிக்கும். இந்த உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் அணுக்கரு தொடர்பில் ...

                                               

அணு எரிபொருள்

அணு எரிபொருள் அணுவாற்றலை வெளிப்படுத்துமாறு அணுப்பிளவு அல்லது அணுச்சேர்ப்பு வினைகளில், நுகரக்கூடிய ஓர் பொருளாகும். எரிப்பதன் மூலம் ஆற்றலைப் பெறக்கூடிய வேதி எரிபொருளுக்கு ஈடானது இது. அணு எரிபொருளானது கிடைக்கும் ஆற்றல் ஊற்றுகளிலேயே மிகவும் ஆற்றல் அட ...

                                               

அணு சக்தித்துறை (இந்தியா)

இந்திய அணுசக்தித் துறை என வழங்குவது, இந்தியப் பிரதம மந்திரியின் நேரடி மேற்பார்வையில், மகாராட்டிர மாநிலத்திலுள்ள மும்பை நகரத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்படும் துறையாகும். இந்தத் துறையானது அணுசக்தி மின்சாரம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அணுசக்தி ...

                                               

அணு நிறை

அணு நிறை என்பது ஒரு பரிமாணமில்லா இயற்பியல் பண்பளவு ஆகும், இது ஒரு தனிமத்தின் அணுக்களின் சராசரி நிறைக்கும், கரிமம்-12 அணுவின் நிறையில் பன்னிரைண்டில் ஒரு பகுதிக்குமான விகிதமாய் வரையறுக்கப்பட்டுள்ளது. பொதுவாய் இந்தச் சொல், எந்தவித மேலதிக வரையறையும் ...