ⓘ Free online encyclopedia. Did you know? page 166




                                               

டேவிசன்-செர்மர் சோதனை

டேவிசன்–செர்மர் சோதனை என்பது இயற்பியல் ஆய்வுகளில் முக்கியமானவைகளில் ஒன்று. குவாண்டம் இயங்கியல் கோட்பாடுகளில் ஒன்றான அலை–துகள் இருமை கொள்கையினை இச்சோதனை நிரூபித்தது. கிளிண்டன் ஜோசப் டேவிசன், லெச்டர் செர்மர் ஆகிய அமெரிக்க இயற்பியலாளர்கள் 1923-1927 ...

                                               

பல்லண்டம்

பல்லண்டம் என்பது நாம் வாழும் அண்டம் உட்பட பல அண்டங்களை உள்ளடக்கிய ஒரு அனுமான குழுமம் ஆகும். மொத்தமாக இவையனைத்து அண்டங்களும் சேர்ந்து பரவெளி, காலம், பொருள், ஆற்றல், இயற்பியல் விதிகள் மற்றும் மாறிலிகளையும் உள்ளிட்ட யாவையும் அவற்றை விளக்கும் பிறவற்ற ...

                                               

புரை ஊடுருவு மின்னோட்டம்

புரை ஊடுருவல் முறையில் எதிர்மின்னியோ பிற மின்மப் பொருளோ ஆற்றல் தடையைக் கடந்து செல்லுவதால் ஏற்படும் மின்னோட்டம், புரை ஊடுருவு மின்னோட்டம் என்பதாகும். இந்நிகழ்வு குவிண்டம் இயற்பியலின் தனிச்சிறப்பான இயற்கை நிகழ்வாகும். நியூட்டன் காலத்து இயற்பியலின் ...

                                               

வடிவியற்கட்டம்

மரபார்ந்த மற்றும் குவாண்டம் இயங்கியலில், வடிவியல் கட்டம், அல்லது பஞ்சரத்தினம்-பெர்ரி கட்டம் எனப்படுவது ஒளியியலில் தளவிளைவுற்ற ஒளிக்குறுக்கீட்டு விளைவில் தளவிளைவுநிலையில் உண்டாகும் மாறுபாட்டில சோதனைரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் சி. பஞ்சரத்தினம ...

                                               

வெர்னர் ஐசன்பர்க்

வேர்னர் கார்ல் ஐசன்பேர்க் என்னும் முழுப்பெயர் கொண்ட வேர்னர் ஐசன்பேர்க் ஒரு புகழ் பெற்ற ஜெர்மானிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். குவாண்டம் பொறிமுறையைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான இவர் 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமான இயற்பியலாளர்களுள ...

                                               

நார்ட்வெட் விளைவு

அறிமுறை சாா்ந்த வான் இயற்பியலில் நாா்ட்வெட் விளைவு என்பது புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள சாா்பு இயக்கத்தை குறிக்கிறது. இந்த இயக்கமானது தன் ஈா்ப்பு ஆற்றல் பெற்ற ஒரு பொருளானது நிலைமத் திரளை விட வேறுபட்ட பங்களிப்பை ஈா்ப்பு நிறைக்கு வழங்குவதாகு ...

                                               

துகள் இயற்பியல்

துகள் இயற்பியல் என்பது பொருள் அல்லது கதிர்வீச்சு என்று குறிப்பிடப்படும் அனைத்திலும் அங்கங்களாக உள்ள அணுத்துகள்களின் இருப்பையும் அவற்றிற்குள்ளேயான இடைவினைகளையும் ஆய்ந்தறியும் இயற்பியலின் ஒரு பாடப்பிரிவு ஆகும். தற்போதைய புரிதலின்படி, துணுக்க புலங்க ...

                                               

அழிவுக் கதிர்வீச்சு

அழிவுக் கதிர்வீச்சு என்பது காமா நிறமாலையியலில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்து ஆகும். துகள் ஒன்றும் அதன் எதிர்த் துகள் ஒன்றும் தமக்கிடையே மோதி அழிவதால் காமாக் கதிர் உருவாகின்றது. பொதுவாக, எதிர் மின்னூட்டம் கொண்ட ஒரு இலத்திரனும், நேர் மின்னூட்டம் கொ ...

                                               

இலத்திரன்வோல்ட்

இயற்பியலில், எலட்டிரான் வோல்ட்டு அல்லது இலத்திரன் வோல்ட்டு என்பது ஆற்றலின் ஓர் அலகாகும். இதனை எதிர்மின்னி-வோல்ட்டு என்றும் குறிப்பிடலாம். பிணைப்பற்ற, விடுபட்ட, இலத்திரன் ஒன்று ஒரு வோல்ட்டு அளவுள்ள மின் அழுத்த வேறுபாட்டைக் கொண்ட மின்புலத்தினூடாக ம ...

                                               

சுழற்சியலைவி

சுழற்சியலைவி ஒரு வகைத் துகள் முடுக்கி ஆகும். இச்சுழற்சியலைவியானது மின்னூட்டம் பெற்ற துகள்களை, உயர்ந்த ஆற்றலைப் பெறுமாறு முடுக்க உதவும் அமைப்பாக விளங்குகிறது.

                                               

பரிமாற்று விசை

பரிமாற்று விசை என்பது துகள் இயற்பியலில் விசை ஏந்திகளைப் பரிமாற்றம் செய்து கொள்வதால் ஏற்படும் விசையைக் குறிக்கிறது. அணுக்கருவுக்குள் நேர்மின் கொண்ட புரோட்டான்களும், மின் நடு நிலையான நியூட்டரான்களும் இருப்பதாக 1930 களின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப் ...

                                               

பேரியான்

பேரியான் எனப்படுவது, அணுக்கருனிகளும் பிற நிறைகூடிய துகள்களுக்கும் வழங்கப்படும் பொதுப்பெயராகும். ஒரு குறிப்பிட்டச் செயலில் பங்குபெறும் பேரியான்களும் அதன் எதிர் துகளான எதிர் பேரியான்களும் பேரியான் எண் எனப்படும். இந்தச் செயலில் பேரியான் எண் மாறாமல் ...

                                               

செங்குத்து விசை

இரு பொருள்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும்போது அப்பொருள்களின் தொடுபரப்புகளுக்கு செங்குத்தாக செயல்படும் விசையே செங்குத்து விசை எனப்படுகிறது. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள திண்மப் பொருள்கள் ஒன்றினுள் மற்றொன்று புகுவதைத் தடுக்கும் வண்ணம் அவற்றின் த ...

                                               

எதிர்மின்னி நுண்நோக்கி

எதிர்மின்னிகளை அல்லது இலத்திரன்களை ஒளிக்கற்றை போல இயக்கி ஒரு நுண்நோக்கியாகப் பயன்படுவதால் இது எதிர்மின்னி நுண்ணோக்கி அல்லது இலத்திரன் நுண்நோக்கி எனப்படுகின்றது. இது நுண்ணிய பொருட்களை அதிக நுண்தேர்திறனுடன் பெரிதாக்கிக் காட்டவல்லது. இது நுண்ணளவு உள ...

                                               

ஏர்ணஸ்ட் ருஸ்கா

ஏர்ணஸ்ட் ஆகஸ்ட் பிரீட்ரிச் ருஸ்கா, ஒரு ஜெர்மானிய இயற்பியலாளர். இவர் ஹெய்டில்பர்க்கில் பிறந்தார். 1925 தொடக்கம் 1927 வரை மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார். ஒளியைப் பயன்பட ...

                                               

நுண்நோக்கியல்

மனித வெற்றுக் கண்களால் பார்க்க முடியாத நுண்பொருட்கள், அமைப்புகள் மற்றும் விபரங்களை, நுண்நோக்கி மற்றும் வேறு உருப்பெருக்கும் கருவிகள் மூலம் கட்புலனாகக்கூடிய படிமங்களாக உருவாக்கும் நுட்பமே நுண்நோக்கியல் ஆகும். ஒளிசார் நுண்நோக்கியலில், எடுத்துக்கொண் ...

                                               

வில்லை (ஒளியியல்)

வில்லை என்பது ஒளிக் கதிர்களைக் குறிப்பிட்டவாறு குவிக்கவோ அல்லது விரியவோ செய்யவல்ல ஓர் எளிய கருவி. இது ஒரு பொருளை பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ காட்ட வல்லது. பொதுவாக ஒற்றை வில்லைகள் கண்ணாடி அல்லது நெகிழி போன்ற ஒளி ஊடுருவும் பொருளால் செய்யப்பட்டது. இர ...

                                               

பெர்னூலி தத்துவம்

பாய்ம இயக்கவியலின் பெரினூலி தத்துவத்தின் கூற்று," பாய்மவேகம் உயரும்பொழுது, அந்த பாய்மத்தின் அழுத்தம் அல்லது நிலையாற்றலும் அதே வேளையில் குறையும்” அதாவது, ஒரு பாய்மம் வேகமாக பாயும்பொழுது, பாய்மத்தின் மூலக்கூறுகள், அதை சுற்றியுள்ள பொருட்களின்மீது கு ...

                                               

போல்ட்சுமான் மாறிலி

போல்ட்சுமான் மாறிலி, என்பது வளிமம் ஒன்றில் உள்ள துகள்களின் சராசரி சார்பு இயக்க ஆற்றலை வளிமத்தின் வெப்பநிலையுடன் தொடர்புபடுத்தும் ஓர் இயற்பியல் மாறிலி ஆகும். இதனைக் கண்டுபிடித்த லுட்விக் போல்ட்ஸ்மான் என்பவரின் பெயரால் இம்மாறிலி அழைக்கப்படுகிறது. இ ...

                                               

சீருறாத் திண்மம்

சீருறாத் திண்மம் என்பது விரிந்த அளவில் அணுக்கள் யாதொரு சீரான அடுக்கோ அமைப்போ கொண்டிராத திண்மநிலையில் உள்ள ஒரு பொருள் ஆகும். அணுக்கள் ஒரே சீரான அடுக்குடன் அமைந்து இருந்தால் அப்பொருள் படிகம் எனப்படும். நாம் நித்தம் காணும் கண்ணாடி ஒரு சீருறாத் திண்ம ...

                                               

நீர்மம்

நீர்மம் என்பது கிட்டத்தட்ட அமுக்கவியலாத ஒரு பாய்பொருள் ஆகும். பாயம், திரவம் என்ற பெயர்களாலும் நீர்மம் அழைக்கப்படுகிறது. நீர்மம் தான் கொண்டுள்ள கொள்கலனின் வடிவத்தை ஏற்கிறது. நீர்மத்தின் கன அளவு அதன் அழுத்தத்தைப் பொறுத்து மாறாமல் நிலையாய் இருக்கும் ...

                                               

அடிப்படை பகுப்பாய்வு

அடிப்படை பகுப்பாய்வு என்பது ஒரு சில செயல்முறையின் மாதிரி அதன் அடிப்படை மற்றும் சில நேரங்களில் ஐசோடோபிக் சேர்மத்திற்காக பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அடிப்படை பகுப்பாய்வு தரம் வாய்ந்ததாக இருக்கலாம், அது அளவுக்குரியதாக இருக்கலாம். எலக்ட்ரானல் பகுப்ப ...

                                               

அருமண் பேரியம் தாமிரம் ஆக்சைடு

அருமண் பேரியம் தாமிரம் ஆக்சைடு என்பவை உயர்வெப்பநிலை மீக்கடத்து திறனை வெளிப்படுத்துவதற்காக அறியப்பட்ட வேதிச் சேர்மங்களின் குடும்பமாகும். இவற்றை ஆங்கிலச் சுருக்கு எழுத்து வடிவமாக ReBCO என்ற எழுத்துகளால் குறிப்பர்). பிற மீக்கடத்தும் பொருட்களைவிட அரு ...

                                               

உலோக ரப்பர்

உலோக ரப்பர் என்பது உலோகம், ரப்பர் இரண்டும் கலந்த கலவையில் உருவான புதிய தயாரிப்பு. இதை "ஸ்மார்ட் ஸ்கின்" என்று அழைக்கிறார்கள். மெல்லிய தோல் போன்று இருக்கும் இந்த உலோக ரப்பர் வெகுஜால வேலைகளை செய்யுமாம். ஒரு சிறு மில்லிமீட்டர் தடிமன் அளவிலான இந்த உல ...

                                               

திண்மங்களில் பிணைப்புகள்

திண்மங்கள் அவைகளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையிலான பிணைப்பின் தன்மையை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. மரபு சார்ந்த வகைப்பாடு நான்கு வகையான பிணைப்புகளை வேறுபடுத்தி காட்டுகிறது. உலோகப் பிணைப்பு, இவை உலோகத் திண்மங்களை உருவாக்குகின்றன. சகப் ...

                                               

Z-குழாய்

Z-குழாய் என்பது ஒரு திரவத்தின் இழுவிசைவலுவை அளவிடும் சோதனை உபகரணம் ஆகும். இது இருபுறமும் திறந்த முனைகள் கொண்ட ஒரு இசட் வடிவ குழாய், இது திரவம் நிரப்பட்டு சுழல்மேசை மீது வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை குழாய் நேராக இருப்பின் சுழற்றப்படும்போது திரவமானத ...

                                               

மின்காந்தவியல்

மின்காந்தவியல் இயற்பியலின் கிளைப்பிரிவாகும். இது மின்காந்த விசை பற்றிப் படிக்கிறது. மின்காந்தவிசை மின்னூட்டத் துகள்களிடையே நிகழும் ஊடாட்டம் அல்லது இடைவினை ஆகும். மின்காந்தவிசை மின்காந்தப் புலத்தைத் தருகிறது. மின்காந்தப் புலத்தில் மின்புலமும் காந் ...

                                               

ஆற்றல் அறுவடை

எரிசக்தி அறுவடை என்பது வெளிப்புற ஆதாரங்களில் இருந்து எரிசக்தி எடுக்கப்பட்ட செயல்முறையாகும், கைப்பற்றப்பட்ட மற்றும் சிறிய, வயர்லெஸ் தன்னியக்க சாதனங்களுக்கு சேமித்து வைத்திருக்கின்றன, அவை அணியக்கூடிய மின்னணு மற்றும் வயர்லெஸ் சென்சார் நெட்வொர்க்குகள ...

                                               

இருமுனையி

இரு சமமான, எதிரெதிரான, மிகச்சிறிய இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ள மின்னூட்டங்கள் "மின் இருமுனை" (இருமுனையி அல்லது துருவ இரட்டைகள் என அழைக்கப்படுகின்றன. இயற்கையில், நீர், அம்மோனியா, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் குளோரபார்ம் ஆகிய மூலக்கூறுகள் நிலையான மி ...

                                               

காந்த நிலையியல்

காந்த நிலையியல் மின்னோட்டங்கள் நிலையாக இருக்கும்போது காந்தப் புலங்களைக் குறித்த ஆய்வாகும். இது மின்மங்கள் நிலையாக இருக்கும்போது ஆயப்படும் நிலை மின்னியலுக்கு இணையானது. காந்தமாக்கம் நிலையாக இருக்க வேண்டியதில்லை; நானோவிநாடிகளுக்கும் குறைவான நேரத்தில ...

                                               

கே வரிசை

கே வரிசை என்பது மின்காந்த அலைவரிசையில் நுண்ணலைகளையும், அகச்சிவப்பு அலைகளையும் உள்ளடக்கியது. இவை செயற்கைக்கோள் தகவல்தொடர்பு, மற்றும் ரேடார் தகவல் தொடர்பு ஆகியவற்றில் பயன்படுகிறது. இவ்வரிசையின் அகச்சிவப்பு அலைகள் வானியல் கண்காணிப்பில் உபயோகப்படுகின ...

                                               

கேஏ வரிசை

கேஏ வரிசை யின் அதிர்வெண் 26.5–40 GHz ஆகும். இதன் அலைநீளம் 0.75 சென்றிமீட்டர்கள் முதல் 1 சென்றிமீட்டருக்கும் சற்று அதிகம் வரை ஆகும். இது கே வரிசையின் ஒரு பகுதியாகும். கேஏ வரிசை என்பது கே வரிசையில் மேலே என்பதாகும். இதில் 30/20 GHz செயற்கைக் கோள் தக ...

                                               

கேயூ வரிசை

கேயூ வரிசை என்பது மின்காந்த அலைவரிசையில் உள்ள நுண்ணலைப் பிரிவாகும். கேயூ என்பது கே வரிசையின் கீழ் என்பதைக் குறிக்கிறது. இவை ரேடார் தொழில்நுட்பப் பிரிவில் உபயோகிக்கப்படுகிறது. இந்த அலைவரிசையின் அதிர்வெண் 12–18 GHz என மின்னியல் மற்றும் மின்னணுவியல் ...

                                               

சி வரிசை

சி வரிசை என்பது மின்காந்த அலைவரிசையில் 4 GHz முதல் 8 GHz வரையிலான அதிர்வெண்களைக் கொண்டவை என மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் வரையறை செய்துள்ளது. இவை நீண்ட தூரத் தகவல் தொடர்புக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. செயற்கைக் கோள் தகவல் தொட ...

                                               

டபிள்யூ வரிசை

டபிள்யூ வரிசை நுண்ணலையானது மின்காந்த அலைப்பிரிவில் 75 முதல் 110 GHz வரையிலான அதிர்வெண் கொண்டவை என மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் வரையறை செய்துள்ளது. இவை வி வரிசை யின் அதிர்வெண்ணான 50–75 GHz விட அதிகம். மேலும் இந்த அதிர்வெண்கள் ...

                                               

டெராகெர்ட்சு கதிரியக்கம்

இயற்பியலில், டெராகெர்ட்சு கதிரியக்கம் என்பது மின்காந்த அலைத் தொகுதியில் அதிர்வெண் 0.3 முதல் 3 டெராகெர்ட்சு) அதிர்வெண்ணைக் கொண்ட ஒரு சிறு பகுதியாகும். இவைகளின் அலைநீளம் ஒரு மில்லிமீட்டரை விடவும் குறைவு. இவைகள் உயர் அதிர்வெண்ணுடைய நுண்ணலைகளுக்கும் ...

                                               

தூண்டம்

ஃப்ரடே விதிக்கமைய ஒரு கடத்தியில் இருக்கும் மாறுமின்னோட்டம் காந்த பாயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு காந்த பாயம் ஒரு குறிப்பிட்ட மின்னோட்டத்தினால் தோற்றிவிக்கப்படும் என்பதின் அளவே தூண்டம் ஆகும். The inductance has the following relationship: L = Φ i ...

                                               

நெற்ன்ஸ்ட் விளைவு

வெப்பச் சரிவுடைய ஓர் உலோகக் கடத்தியை, அச்சரிவிற்குச் செங்குத்தாயுள்ள ஒரு காந்தப் புலத்தில் இருக்குமாறு வைத்தால் வெப்பச் சரிவுடைய திசையில் ஒரு மின் அழுத்த வேறுபாடு தோன்றுகிறது. இவ்விளைவு நெற்ன்ஸ்ட் விளைவு எனப்படும். இவ்விளைவின் அளவு நெற்ன்ஸ்ட் கெழ ...

                                               

மாக்சுவெல்லின் சமன்பாடுகள்

மாக்சுவெல்லின் சமன்பாடுகள் என்பவை மின்புலங்களும் காந்தப் புலங்களும் எவ்வாறு உருவாகின்றன, எவ்வாறு ஒன்றையொன்று பாதிக்கின்றன, மின்மங்களும் மின்னோட்டங்களும் இவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விவரிக்கும் பகுதி வகையீட்டுச் சமன்பாடுகளின் தொகுப்பாகும். ...

                                               

மின்காந்த அலைப்பரவல்

மின்காந்த அலைகள் பரவும் விதம், அலைகளின் தன்மைகள் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை சார்ந்துள்ளது. புவியின் வளிமண்டலத்தில் எந்த ஒரு மாற்றாமும் நிகழாமல் இருக்கும்வரை ரேடியோ அலைகள், சாதாரணமாக நேர்க்கோட்டில் மட்டுமே பயணம் செய்யும். தகவல் தொடர்புக்கு ப்யன்பட ...

                                               

மின்காந்த விசை

மின்காந்த விசை என்பது இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும். ஏனையவை வலிய இடைவினை, வலிகுறை இடைவினை, ஈர்ப்பு விசை ஆகியவையாகும். மின்காந்த விசை மின்னூட்டம் பெற்ற துகள்கள் மீது மின்காந்தப் புலம் ஏற்படுத்தும் விசையாகும். இந்த மின்காந்த இடைவின ...

                                               

மின்காந்தப் புலம்

மின்காந்தப் புலம் என்பது மின்மமூட்டப்பட்ட பொருட்களின் நகர்வினால் ஏற்படும் ஓர் இயற்பில் புலமாகும். இதன் அண்மையில் இருக்கும் மின்மமூட்டப்பட்ட பொருட்களின் நடத்தையை பாதிக்கிறது. இது பெருவெளியெங்கும் எல்லையற்று நீள்கிறது; மின்காந்தவியல்|மின்காந்தப் பண ...

                                               

மின்சார மணி

மின்சார மணி என்பது ஒரு மின் காந்த சாதனம் ஆகும். இது பள்ளிகளிலும், நிறுவனங்களிலும் அறிவிப்பு செய்யவோ, யாரையாவது அழைக்கவோ பயன்படுத்தப்படும் சாதனம் ஆகும். இது புகைவண்டிப்பாதை கடக்கும் பாதைகளிலும், தொலைபேசிகளிலும் தீ மற்றும் திருட்டு தொடா்பான அறிவிப் ...

                                               

மின்புலத் தூள்நகர்ச்சி

மின்புலத் தூள்நகர்ச்சி என்பது மின்மம் பெற்றுள்ள, வெவ்வேறு நிறைகள் கொண்ட சிறு தூள்கள் மின்புலத்தால் உந்தப்பட்டு, அத்தூள்கள் உள்ள ஊடகத்தின் வழியே வெவ்வேறு வேகத்தில் நகரும். இதனைக் கொண்டு வெவ்வேறு மூலக்கூறுகளை பிரித்தெடுக்கலாம். இச் செய்முறை தொழில்ந ...

                                               

மின்புலம்

மின் தன்மைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன. ஒரு வகையான மின் தன்மையை நேர்மின் தன்மை என்றும் மற்றொரு வகையான மின்தன்மையை எதிர்மின் தன்மை என்றும் அழைக்கலாம். இத்தகைய இருவேறு தன்மை ஏற்ற பொருள்கள் தம ...

                                               

மின்னழுத்தம்

மின்னழுத்தம் என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம். ஒரு தொட்டியில் தண்ணீர் இருந்து, அத்தொட்டியின் அடியிலே ஒரு ஓட்டை இருந்தால், அவ்வோட்டையின் வழியே நீர் பீய்ச்சி அடிக்கும். நீரை உந்தி வெளியே தள்ளுவது அந்த ஓ ...

                                               

மின்னியக்கு விசை

மின்னியக்கு விசை என்பது ஒரு மின்கலத்தினாலோ ஃபாரடேயின் விதியின்படியான காந்த விசையினாலோ உருவாக்கப்படும் மின்னழுத்தத்தைக் குறிக்கிறது. காலத்தில் மாறுபடும் ஒரு காந்தப் பாயம் மின்னோட்டத்தைத் தூண்டும் என்பது ஃபாரடேயின் விதி. மின்னியக்கு விசை என்பது நிய ...

                                               

மின்னூட்டம்

மின்னூட்டம் என்பது மின்புலத்தைக் கொண்டுள்ள துகளாகும். நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் என இருவகை மின்னூட்டங்கள் உள்ளன. அணுக்கருவில் உள்ள புரோட்டான்கள்நேர்மின்னுட்டம் கொண்டவை. அணுக்கருவைச் சுற்றி வரும் எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவ ...

                                               

மின்னெதிர்ப்பு

மின்னெதிர்ப்பு என்பது ஒரு மின்சுற்றில் மாறுமின்னோட்டத்தை மறுத்துத் தோன்றும் தடை மற்றும் மறுப்பின் தொகுபயன் எதிர்ப்பின் அளவு ஆகும். "தடங்கல்" என்றும் சுருக்கமாகக் குறிப்பிடப்படுவதுண்டு. இது ஓம் விதியின் தடையை ஒத்தது, ஆனால் குறிப்பிடத்தக்க வழிகளில் ...

                                               

வானொலி அலைகள்

நமக்கு கிடைக்கும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த வானொலி அலைகள் தான் தாங்கி வருகின்றன. இவை மின்காந்த அலைகள் ஆகும். அதாவது இந்த மின்காந்த அலை என்பது ஒரு தளத்தில் மின்புல வேறுபாடுகளும் அதற்குச் செங்குத்தான தளத்தில் காந்தப்புலத்தின் வே ...