ⓘ Free online encyclopedia. Did you know? page 171




                                               

பித்தப்பை

பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தே ...

                                               

புழுவடிவம்

புழுவடிவம் ஒரு புழு போன்ற வடிவத்தை விவரிக்கிறது. இச்சொல் பெரும்பாலும் உயிரியல் மற்றும் உடற்கூறியல் துறையில் வெர்மிபார்ம் எனப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மென்மையான உடல் பாகங்கள் அல்லது குழாய் அல்லது உருளை வடிவம் கொண்ட விலங்குகளைக் குறிக்க இச்சொ ...

                                               

புற நரம்பு மண்டலம்

புற நரம்பு மண்டலம் அல்லது புற நரம்புத் தொகுதி எனப்படுவது, நரம்புத் தொகுதியின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகவும், அத் தொகுதியின் மைய நரம்பு மண்டலம் தவிர்ந்த ஏனைய உணர் நரம்புக் கலங்களையும், அவற்றை நரம்பு நாண்கள், முண்ணாண், மூளை என்பவற்றுடன் இணைக்கு ...

                                               

புறவணியிழையம்

புறவணியிழையம் அல்லது மேலணியிழையம் என்பது விலங்கினங்களில் காணப்படும் நான்கு வகை அடிப்படை இழைய வகைகளில் இணைப்பிழையம், தசை இழையம், நரம்பிழையம் ஆகியவற்றுடன் நான்காவதாகும். புறவணியிழையங்கள் உடலின் குழிகள் அல்லது பொந்துகளைச் சுற்றியும், புறச் சூழலுடன் ...

                                               

மனித விலாக் கூடு

விலாக்கூடு அனைத்து முதுகெலும்பிகளின் மார்பு பகுதி எலும்புகளின் கட்டமைப்பாகும். முள்ளந்தண்டு நிரல், விலா எலும்புகள், மார்புப் பட்டை யெலும்புகளால் உருவாகியுள்ள இந்த விலாக்கூட்டினுள் இதயமும் நுரையீரல்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களில், ...

                                               

மார்பெலும்பு

மார்பு எலும்பு அல்லது மார்புப் பட்டை யெலும்பு முன்புற மார்பின் நடுப்பகுதியில் கழுத்துப் பட்டை போன்ற வடிவத்தில் அமைந்துள்ள நீண்ட, தட்டையான எலும்பாகும். இது விலா எலும்புகளுடன் குருத்தெலும்பு வழியாக இணைக்கப்பட்டு விலாக் கூட்டின் முன்புறத்தை உருவாக்க ...

                                               

முகுளம்

முகுளம் என்பது மூளைத்தண்டின் முன்பகுதியில் சிறுமூளைக்கு ஓரளவு கீழே அமைந்துள்ளது. இது கூம்பு வடிவ நரம்பன்களின் திரட்சியாகும். இது சிறுமூளைக்கும் தண்டுவடத்துக்கும் இடையில் அமைந்த நரம்பு முடிச்சு ஆகும். இது வாந்தி முதல் தும்மல் வரையிலான தன்னியக்க நன ...

                                               

முலைக்காம்பு

முலைக்காம்பு பெண்ணினப் பாலூட்டிகளின் முலைகள் அல்லது பால்மடிகளில் முலைப்பாலை தன் சேய்களுக்கு வழங்க அமைந்துள்ள கட்டமைப்பு ஆகும். மனிதரல்லாத இனங்களில் இது பெரும்பாலும் மடிக்காம்பு எனப்படுகின்றது. மருத்துவத்தில் இது பாப்பில்லா எனப்படுகின்றது. ஆங்கிலச ...

                                               

முன்னிற்கும் சுரப்பி

புராசுட்டேட் சுரப்பி அல்லது முன்னிற்கும்சுரப்பி என்னும் பகுதி சிறுநீர்ப்பைக்குக் கீழே சிறுநீர்க்குழாய் தொடங்கும் இடத்தருகே உள்ளது. இது சற்று வலுவான சுரப்பித் தன்மையும், நார்த் தசைத் தன்மையும் கொண்டிருக்கும். இவ்வுறுப்பு 5 செ.மீட்டர் குறுக்களவு உட ...

                                               

மூக்கு

உடற்கூற்றின்படி, மூக்கு என்பது, முதுகெலும்பிகளின் முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் அடிப்படையான சுவாசத்திற்காக நிகழும் செயல்முறையில் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவதற்காக அமைந்த மூக்குத்துளைகளைக் கொண்டு அமைந்துள்ள ...

                                               

மூலாதாரம் (உடற்கூற்றியல்)

பெரினியம் என்பது ஆணின் ஆசனவாய்க்கும் விதைப்பைக்கும் இடைப்பட்ட இடமாகும். அதே போல் பெண்ணின் பெண்குறிக்கும் ஆசனவாய்க்கும் இடையே உள்ள இடைவெளியும் ஆகும். பெரினியம் என்பது அந்தரங்கப் பகுதியின் ஒருங்கிணைந்த எலும்பு வளைவு மற்றும் வால் எலும்புஆகியவற்றுக்க ...

                                               

மைய நரம்பு மண்டலம்

மைய நரம்பு மண்டலம் அல்லது மைய நரம்புத் தொகுதி என்பது நரம்பு மண்டலத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகவும், மிகப்பெரிய பகுதியாகவும் இருப்பதுடன், தான் பெறும் தகவல்களை ஒன்றிணைத்து தொழிற்படும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கின்றது. இது மூளை மற்றும் முண்ணா ...

                                               

விந்துப்பை

விந்துப்பை அல்லது விரைப்பை அல்லது விதைப்பை என்பது ஆண்குறியின் வால் பகுதியில் அமைந்துள்ள ஒரு உடற்கூறியல் ஆண் இனப்பெருக்க அமைப்பு ஆகும், இது தொங்கும் இரண்டு அறைகள் கொண்ட தோல் மற்றும் தசைகளால் ஆனது. விந்துப்பை நிலத்தில் வாழும் பெரும்பாலான ஆண் பாலூட் ...

                                               

ஹில்டனின் விதி

மனித உடலில் ஒரு மூட்டுக்குச் செல்லும் நரம்பு அந்த மூட்டுக்கு நரம்பியக்கம் வழங்குவதோடு மட்டுமன்றி அம்மூட்டினை இயக்கும் தசைகளுக்கும் நரம்பியக்கம் வழங்கும் என்ற தனது அவதானிப்பை இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துலர் ஜான் ஹில்டன் 1860களில் வெளியிட்டார். அவ ...

                                               

ஹென்றி கிரே

ஹென்றி கிரே ஓர் ஆங்கில உடல்கூறு இயல் அறிஞர் மற்றும் அறுவை மருத்துவர் ஆவார். கிரேஸ் அனாட்டமி நூலைப் பதிப்பித்ததன் பொருட்டு இவர் உலகெங்கும் அறியப்படுகிறார். இந்த நூலே உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களால் வாழ்நாள் முழுதும் ...

                                               

இரு வாழ் பரப்பி

இரு வாழ் பரப்பி என்பது தனது இழை வரிசையில் இரண்டு தொடக்க புள்ளிகள் கொண்டுள்ளதால், இவைகளால் இரு வெவ்வேறு வாழ்யிடத்தில் இருக்க அல்லது பல்கி பெருக முடியும். எடுத்துக்காட்டாக பயிர் உருமாற்றத்தில் பயன்படும் அக்ரோ பரப்பிகள் இ.கோலியிலும், பயிர்நோய்கோலுயி ...

                                               

ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கம்

ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கம் அல்லது ஒகப எனச் சுருக்கமாகக் கூறப்படும் இந்நிகழ்ச்சி தனிக் கருவனில் ஏற்படும் மாற்றமாகும். இது மரபணுத்தொகையின் குறிப்பிட்ட இருப்பில் ஏற்படுகிறது. இந்த ஒவ்வொரு மாற்றமும் ஒரு மக்கள்தொகைக்குள் கணிசமான அளவுக்கு அமைகிறது. ...

                                               

டிஎன்ஏ அங்கங்களின் தகவற்களஞ்சியம்

டிஎன்ஏ அங்கங்களின் தகவற்களஞ்சியம் எனவும் ஆங்கில சொல்சுருக்கமான என்கோடு எனவும் அறியப்படும் இந்த பொது ஆராய்ச்சி கூட்டமைப்பு செப்டம்பர் 2003இல் அமெரிக்க தேசிய மனித மரபணுத்தொகுதி ஆராய்ச்சி கழகத்தால் NHGRI) நிறுவப்பட்டது. இதன் இலக்காக மனித மரபணுத்தொகு ...

                                               

பப்கெம்

பப்கெம் என்பது வேதியியல் பொருட்களுக்கான ஒரு தரவுக்களம். இத்தரவுக் களத்தையும் முறைகளையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடளாவிய உயிரியதொழில்நுட்பத் தகவல்கள் மையம் என்னும் நிறுவனம் பராமரிக்கின்றது. இந்நிறுவனம் தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா நிறுவனத் ...

                                               

மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்

மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் என்பது மரபணுத்தொகைகள், உயிரிய வழித்தடங்கள், நோய்கள், மருந்துகள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள தரவுத்தளங்களின் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு மரபணுத்தொகையியல், மெட்டேனோமைக்சு, வ ...

                                               

மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை

மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை என்பது மனித மரபணுக்கள், மரபணுப் பிறழ்ச்சிகள், மற்றும் தோற்றவமைப்புக் கூறுகள் ஆகியன இணையவழியே தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் பட்டியல் ஆகும். இது மரபணு-தோற்றவமைப்புக் கூறுகளின் உறவில் ஒரு குறிப்பிட்ட கவனத்தைச ...

                                               

செயற்கைக் கல முறை

உயிரியல் போன்ற துறைகளில், உயிரியின் உடலுள் செய்யாமல் புறத்தே கண்ணாடி போன்ற செயற்கைப் பொருளில், தகுந்த சூழல் கட்டுப்பாட்டோடு நிகழ்விக்கும் அல்லது நிகழும் செய்முறைக்குச் செயற்கைக் கல முறை அல்லது இன் விட்ரோ முறை என்று பெயர். இன் விட்ரோ என்றால் இலத்த ...

                                               

ஜாக்சன் ஆய்வகம்

ஜாக்சன் ஆய்வகம் முதன்மையாக அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தில் உள்ள பார் ஆர்பரில் அமைந்துள்ளது. தற்பொழுது இங்கு 38 ஆய்வுக் குழுக்கள் உயிர் மருத்துவ ஆய்வில் ஈடுப்பட்டுள்ளன. மனித நோய்களுக்கான மரபணு அடிபடையைக்கண்டறியும் ஆய்வில் மிக முக்கியப்பங்கு வகிக் ...

                                               

மரபியல் வரலாறு

மரபியல் வரலாறு அகத்தீனியத் துறவி கிரெகோரி யோகான் மெண்டலின் பணியில் இருந்து தொடங்குகிறது. இவர் 1866 இல் வெளியிட்ட பட்டாணிச் செடி கலப்பினமாக்கம் பற்றிய ஆய்வுரையில் இருந்து தொடங்குகிறது. இது மெண்டலிய மரபுப்பேறு எனப்பட்ட்து. இதற்கு முன்பும் பல பத்தாண ...

                                               

அற்றுவிட்ட இனம்

இனஅழிவு என்பது ஓர் உயிரினம் முழுவதுமாக உலகிலிருந்து அற்றுப்போவதாகும். உயிரியலிலும், சூழலியலிலும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் கடைசி உயிரியும் அழிந்த பின்பு அவ்வினம் இனஅழிவுக்குள்ளானதாகக் கொள்ளப்படும். இன அழிவுக்குள்ளாகும் இனமானது அற்றுவிட்ட இனம் என் ...

                                               

இருசொற் பெயரீடு

உயிரியலில் இருசொற் பெயரீடு எவ்வாறு உயிரினங்கள் பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் பேரினத்தையும், இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிர ...

                                               

உயிரியல் இலக்கு

ஏற்பிணைப்பி அல்லது ஒரு மருந்து போன்ற ஒரு தனி உருவொன்று தேடிச்சென்று பிணைப்பில் ஈடுபடக்கூடிய ஒரு வாழும் உயிரியின் ஏதாவதொரு அமைப்பு உயிரியல் இலக்கு எனப்படும். பொதுவான உயிரியல் இலக்கு வகைகள் புரதங்களும் கருவமிலங்களும் ஆகும். ஒரு மருந்தியல் சம்பந்தமா ...

                                               

ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள்

ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள் உயிரினங்கள் ஒளியணுவைக் கைப்பற்றி ஆற்றல் பெறுபவையாகும். இவை ஒளியிலிருந்து பெறும் ஆற்றலை பல்வேறு உயிரணு உயிர்பொருள் மாறுபாட்டு செய்முறைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள் கட்டாயமாக ஒளித்தொகுப்பி ...

                                               

கலப்பினம்

உயிரியலில், கலப்பினம் என்பது பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. பொதுவாகக் கூறுவதானால், மரபியல் அடிப்படையில் வேறுபட்ட இரு உயிரினங்களின் பெற்றோர்களுக்கு இடையில் ஏற்படும் இனச்சேர்க்கையினால் பெறப்படும் சந்ததியே கலப்பினம் எனப்படும். குறிப்பிடும் ...

                                               

கவைபிரி உயிரினத் தோற்றம்

கவைபிரி உயிரினத் தோற்றம் என்பது படிவளர்ச்சிவழிப் பிரிதல் நிகழ்வாகும். இதில் ஒரு தாய் உயிரினம் வேறுபட்ட இரண்டு சேய் உயிரினங்களாகப் பிரிந்து விரிபடிவளர்ச்சிவழிப் பிரிகவையை உருவாக்குகிறது. சில உயிரினங்கள் புதிய தொலைவிடங்களை அடைய நேரும்போதோ, சூழல் பல ...

                                               

குடும்பம் (உயிரியல்)

உயிரியல் வகைப்பாட்டில் குடும்பம் என்பது, ஒரு வகைப்பாட்டுப் படிநிலை ஆகும். வரிசை, பேரினம் ஆகிய பகுப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ள இப் பகுப்பு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். பிரான்சு நாட்டுத்தாவரவியலாளரான பியரே மக்னோல் என்பவ ...

                                               

சமிக்ஞை கடத்துகை

உயிரியலில், சமிக்ஞை கடத்துகை Signal transduction என்பது ஒரு செல்லானது ஒரு வகையான சமிக்ஞை அல்லது தூண்டலை மற்றொரு வகையாக மாற்றும் எந்த ஒரு செயலாக்கத்தையும் குறிக்கின்றது. சமிக்ஞை கடத்துகையின் பெரும்பாலான செயலாக்கங்கள் செல்லின் உள்ளே வரிசைப்படுத்தப் ...

                                               

சிப்பியோட்டியல்

சிப்பியோட்டியல் என்பது மெல்லுடலிகளின் ஓடுகள் பற்றி அறிவியல் அடிப்படையிலான அல்லது பொழுதுபோக்கு ஆய்வுத்துறை ஆகும். இதை நத்தை இனங்களைப் பற்றி ஆய்வு செய்யும் துறையான நத்தையினவியலின் ஒரு பகுதியாகவும் பார்க்கலாம். நத்தையினவியல் நத்தை போன்ற மெல்லுடலிகளி ...

                                               

சேமிப்பு வேர்

சேமிப்பு வேர்கள் என்பவை சில தாவரங்களின் முதன்மை வேர்களோ, வேற்றிட வேர்களோ உணவைச் சேமித்து வைப்பதனால் பருத்து சதைப்பற்றுடன் காணப்படும். அந்த பருத்தப் பாகங்கள் சேமிப்பு வேர்கள் எனவும், வேர்க் கிழங்குகள், கிழங்குவேர்கள் எனவும் அறியப்படுகின்றன. இவ்வகை ...

                                               

தன்னினம் உண்ணுதல்

தன்னினம் உண்ணுதல் என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தைச் சேர்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது. தன்னினம் உண்ணும் நடத்தை சுமார் 1500 விலங்குகளில் காணப்படுகின்றது. இந்த நடத்தை உண்ணுன்னி விலங்குகள் மட்டுமின்றி ...

                                               

தாவர உண்ணி

தாவர உண்ணி அல்லது இலையுண்ணி என்பது மரம், செடி, கொடி, புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் உண்ணுவதில்லை. ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும் ...

                                               

திணை (உயிரியல்)

உயிரியலில், இராச்சியம் அல்லது உயிரித்திணை என்பது, உயிரினங்களுக்கான, அறிவியல் வகைப்பாட்டுப் படிநிலையில் மிக உயர்ந்த அல்லது மிக உயர்ந்த நிலைக்கு அண்மையாக உள்ளவை, வகைப்பாட்டியல் அலகு ஒன்றைக் குறிக்கும். இராச்சியம் மிக உயர்ந்த நிலையாகக் கொள்ளப்படாதவி ...

                                               

துணையினம்

துணையினங்கள் என்பது உயிரியல் வகைப்பாட்டியலின் மிகச்சிறிய அலகு ஆகும். இதனை உயிரியல் வகைப்பாட்டில், "subsp." என்றும், சில நேரங்களில் அதற்கு மாற்றாக "ssp." என்றும் குறிப்பர். இது பெயரீட்டுத் தரநிலையில், இனம் என்பதன் கீழ்நிலையின் துணை அலகாகப் பயன்படு ...

                                               

தொகுதி (உயிரியல்)

தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறைகள் பல இருப்பினும், அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக் கொண்ட முறை குறிப்பிடத்தக்கது ஆகும். அவற்றுள் தொகுதி என்பதும், ஒரு அலகாகும். இவ்வலகு விலங்கியலில் மட்டும் பயன்படுத்தப் படும் அலகு ஆகும். தாவரவியலில் இவ்வலகுக்குச் ...

                                               

நச்சுப்பொருள்

நச்சுப்பொருள் என்பது உயிருள்ள உயிரணுக்கள், அல்லது உயிரினங்களால் உருவாக்கப்படும் நஞ்சு பதார்த்தங்கள் ஆகும். இருப்பினும், மனிதன் ஒரு உயிரினமாக இருந்தபோதிலும், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படும் பதார்த்தங்கள் நச்சுப்பொருள்கள் என அழைக்கப்படுவதில்லை. ...

                                               

பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம்

பலதொகுதிமரபு சார்ந்த குழு, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஒற்றைப் பண்பகவகைகளின்: மரபுவகைகளின் ஒருங்கு படிமலர்ச்சியால் ஏற்பட்ட பான்மைகளைக் கொண்டுள்ளது. இந்நிலை அவற்றின் ஒருங்குதலாலோ அல்லது அவற்றில் ஒன்றின் மீள்திரும்புதலாலோ ஏற்பட்டிருக்கலாம். ஆனால ...

                                               

பிரிவு (உயிரியல்)

தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறைகள் பல இருப்பினும, அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக் கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும்.அவற்றுள் பிரிவு என்பதும் ஒரு அலகாகும்.இவ்வலகு தாவரவியலில் மட்டும் பயன்படுத்தப் படும் அலகு ஆகும்.விலங்கியலில் இவ்வலகுக்குச் சமமா ...

                                               

பெயரீட்டுத் தரநிலை

உயிரியல் வகைப்பாட்டில், பெயரீட்டுத் தரநிலை என்பது, பெயரீட்டுப் படிநிலையில், ஒரு உயிரினம் அல்லது உயிரினக் குழுக்கள் இருக்கும் சார்பு இடத்தைக் குறிக்கும். இனம், பேரினம், குடும்பம், வகுப்பு, இராச்சியம் போன்றவை பெயரீட்டுத் தரநிலைக்கு எடுத்துக்காட்டுக ...

                                               

பொது மரபுவழி

ஒரு உயிரினக் குழுவானது பொது மூதாதையொன்றைக் கொண்டிருப்பின் அக்குழு பொது மரபுவழி யைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும். உயிரியலில், முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு, புவியில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒரு பொது மூதாதையிலிருந்தே உருவாகின என்று கூறுகிறது. ப ...

                                               

பொது மூலம்

இரு உயிரினங்களுக்குப், புவியின் வாழ்க்கை வரலாற்றின் ஏதாவது ஒரு கட்டத்தில் பொதுவான முன்னோடி இருந்தால், அவ்வுயிரினங்களுக்கான பொது மூலம் அம்முன்னோடியாகும். எடுத்துக்காட்டாக, பூனை, புலி, சிங்கம், சிறுத்தை எனும் பூனை-இனத்தைச் சேர்ந்த அனைத்து இனங்களுக் ...

                                               

மீளாக்கம் (உயிரியல்)

உயிரியலில் மீளாக்கம் அல்லது மீளுருவாக்கம் அல்லது புத்துயிர்ப்பு என்பது உயிர்கள் தமது பாதிக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட உறுப்புகளைத் தாமாகப் புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும். பாக்டீரியா முதல் மனிதர்கள் வரை மீளுருவாக்கும் திறன் உள்ளது. பொது ...

                                               

மேலொட்டி

மேலொட்டி என்பது ஓர் தாவரத்தின் மேலே தீங்கு ஏற்படாதவாறு வளரும் மற்றொரு தாவரம் ஆகும். மேலொட்டித் தாவரம் தனக்குத்தேவையான நீரையும் போசணைகளையும் வளி, மழை மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சில சிதைவுகள் ஆகியவற்றில் இருந்து பெற்றுக்கொள்கின்றது. மேலொட்டிகள் ஒட ...

                                               

வகுப்பு (உயிரியல்)

தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறைகள் பல இருப்பினும், அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக் கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும். அவற்றுள் வகுப்பு என்பதும், ஒரு அலகாகும். இச்சொல்லை யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு என்ற பிரெஞ்சு அறிஞர், அவர் எழுதிய Eléments de ...

                                               

வரிசை (உயிரியல்)

தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறை, ஏழு படிநிலை அலகுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் வரிசை என்பதும், ஒரு அலகாகும். இதற்கு முன்னால் வகுப்பு என்ற உயிரிய வகைப்பாட்டியல் அலகும், பின்னால் குடும்பம் என்ற உயிரிய வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இ ...

                                               

வளி ஒவ்வாமை ஊக்கி

வளிவொவ்வாமையூக்கிகள் என்பது காற்றின் வாயிலாக ஒவ்வாமையை உண்டுச்செய்யும் காரணிகளைப் பற்றியதாகும். வளிவொவ்வாமையூக்கிகளில் குறிப்பாகப் பூக்களின் மகரந்தம் மற்றும் பூஞ்சைகளின் வித்து மற்றும் நுண்ணுயிர், தாவரம் மற்றும் பூச்சிகளில் இருந்து வெளிப்படும் நொ ...