ⓘ Free online encyclopedia. Did you know? page 176




                                               

தாலவிலாசம்

தாலவிலாசம் என்பது, பனையின் பெருமைகளைக் கூறுவதற்காகச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். நானூறுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த இந்த நூலை யாழ்ப்பாணத்தின் நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த சோமசுந்தரப் புலவர் இயற்றினார். 19 ...

                                               

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்

பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் ...

                                               

வட்டி (ஓலைப்பொருள்)

வட்டி அல்லது றாவட்டி என்பது என்பது, பனையோலையால் செய்யப்படும் ஐஸ்கிரீம் கோன் போன்ற வடிவில் இருக்கும் அளவில் மிகப் பெரிய ஒரு வகைப் பெட்டி ஆகும். இது வயலுக்குத் தண்ணீரைப் பாய்ச்சப் பயன்படுத்தப்பட்டுவந்தது. இது ஏறக்குறைய 10 முதல் 15 லிட்டர் நீர் கொள் ...

                                               

ஊடுபாலினம்

ஊடுபாலினம் ஊடுபாலியல் சார்ந்த மக்கள் என்பவர் பிறப்பில் நிலவும் அனைத்து பாலியல் பான்மை வேறுபாடுகளில் ஏதாவது ஒன்றை/ பலவற்றைத் தழுவிய ஆண், பெண் உடலோடு பொருந்தாத பிறப்பு வேறுபாடமைந்த தனியர்கள் ஆவர். இந்த பாலியல் வேறுபாடுகளில் குறுமவகங்கள், பாலாக்கிகள ...

                                               

பாலியல் அடையாளம்

பாலியல் அடையாளம் அல்லது பாலுணர்வு அடையாளம் என்பது ஒருவர் தான் எவரைக் காதலிக்க நினைக்கிறார் அல்லது எவரால் பாலினக் கவர்ச்சி உறுகிறார் என்பதைக் குறிக்கிறது. பாலியல் அடையாளம் என்பதைப் பாலியல் சார்புநிலை அடையாளம் எனவும் சுட்டலாம். மக்கள் தம் பாலுணர்வு ...

                                               

ஆண் (பால்)

ஆண் என உயிரினங்களில் அல்லது உயிரினப் பகுதிகளில் விந்தணுக்களை உருவாக்கும் பால் குறிக்கப்படுகிறது. கருக்கட்டலின் போது ஒவ்வொரு விந்தணுவும் அதனைவிடப் பெரிய பெண் பாலணு அல்லது சூல் முட்டையுடன் ஒன்றிணைகிறது. ஓர் ஆணால் குறைந்தது ஓர் சூல் முட்டையாவது இல்ல ...

                                               

ஆண் (மனிதர்)

ஆண் என்பவன் மனித இனத்தில் வளர்ந்த ஓர் ஆண்பால் உயிரினமாகக் கருதப்படுபவன் ஆவான். பொதுவாக ஆண் என்றாலே நன்கு வளர்ந்த நிலையிலுள்ள ஆண் பாலினமாக அடையாளம் காணப்படுகிறது. சிறுவயது ஆண்பால் மனிதர்களைப் பொதுவாகச் சிறுவன், பையன் போன்ற சொற்களால் குறிப்பிடுவது ...

                                               

எதிர்பால்சேர்க்கை

எதிர்பாலினத்தவருக்கிடையே இடம்பெறும் ஈர்ப்பு அல்லது உடலுறவு எதிர்பாலீர்ப்பு அல்லது எதிர்பால்சேர்க்கை. ஆதாவது ஆணுக்கு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் சேர்க்கை எதிர்பால்சேர்க்கை. இந்த இயல்பே பெரும்பான்மை மனிதரிடம் காணப்படுகிறது.

                                               

தற்பால்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை, தற்பால்சேர்க்கை, ஒருபாலீர்ப்பு அல்லது தன்பாலீர்ப்பு என்பது ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவைக் குறிக்கும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு ...

                                               

திருநங்கையாக்கப்பட்டோர்

திருநங்கையாக்கப்பட்டோர் பொதுவாக சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது சமூக சேவைக்காக, ஒரு ஆணை அவரின் ஆண்குறி நீக்கி பெண்ணாக மாற்றும் செயலால் உருவாக்கப்பட்ட திருநங்கைகளைக் குறிக்கிறது. கி.மு. 21 ஆம் நூற்றாண்டில் சுமேரிய நகரமான லகாஷிலிருந்து த ...

                                               

பாலின அடையாளம்

பாலின அடையாளம் என்பது ஒருவர் தன் பாலினத்தை எவ்வாறு உணர்கிறார் அதாவது அடையாளப் படுத்திக் கொள்கிறார் என்பதைக் குறிக்கும். பாலின அடையாளம் ஒருவருக்குப் பிறப்பின்வழி உயிரியலாக அமையும் பாலாக அமையலாம் அல்லது அதில் இருந்து வேறுபடலாம். விளக்கமாக, ஒருவர் த ...

                                               

பாலின இடைவெளி

பாலின இடைவெளி என்பது மக்களிடையே பாலினம் அடிப்படையில் சமூகங்களில் பல்வேறு துறைகளில் உள்ள வேறுபாடுகளைக் குறிக்கின்றது. சமூக, அரசியல், அறிவுசார், கலாச்சார, விஞ்ஞான அல்லது பொருளாதார மேம்பாடு அல்லது அணுகுமுறைகளில் பிரதிபலிக்கும் வகையில் ஆண்களுக்கும் ப ...

                                               

பாலினக் குறியீடு

பாலினக் குறியீடு என்பது உயிரியல்லான பால்பகுப்பையோ சமூகப் புனைவு சார்ந்த பாலினத்தையோ குறிக்கப் பயன்படும் படவரை அல்லது கீறல் வடிவக் குறியீடாகும். பால், பாலினம் ஆகியன 1950 களில் இருந்து தனிப்படுத்திச் சமூகவியலாகப் பிரித்துப் பார்க்கப்படுதல் முதலில் ...

                                               

பாலினச் சமனின்மை

பாலினச் சமனின்மை என்பது ஆணும் பெண்ணும் சமமற்றவர் எனவும் அவர்கள் தம் பட்டறிவில் வேறுபடுகின்றனர் எனவும் கருதுகிறது. இந்த வேறுபாடுகள் உயிரியல், உளவியல் நிலைமைகளாலும் பண்பாட்டு வரன்முறைகளாலும் அமைகின்றன. இவற்றில் சில பட்டறிவால் தெளிவாகின்றன; பிற சமூக ...

                                               

அணங்கு (உயிரியல்)

உயிரியலில் அணங்கு எனப்படுவது, படிப்படியாக உருமாற்றத்துக்கு உட்படும் சில முதுகெலும்பிகளில், கருமுட்டையில் தொடங்கி, பால் முதிர்ச்சி அடைந்து முதிர்நிலையை அடையும்வரை தோன்றும் பல இடை வளர்நிலைகளைக் குறிக்கும். முக்கியமாக முழுமையற்ற உருமாற்றத்துக்கு உட் ...

                                               

இலங்கையின் வண்ணாத்திப் பூச்சிகள்

இலங்கையின் வண்ணத்துப்பூச்சிகள் எனும் இக்கட்டுரை 245 வகை வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தாயகமாகவுள்ள இலங்கையின் வண்ணத்துப்பூச்சி வளங்களைப் பற்றி விளக்குகிறது. இவற்றில் 23 வகைகள் இத்தீவுப் பகுதிக்குரியவையாகும். இவ் 245 வகைளில் 76 வகைகள் தேசியளவில் அச்சு ...

                                               

உருமாற்றம்

உருமாற்றம் எனப்படுவது சில விலங்குகளில் முட்டை பொரித்தலின் பின்னர் அல்லது பிறப்பின் பின்னர், இலகுவாக பார்த்தறியக் கூடியவாறு, அவற்றின் உடலில் நிகழும் உயிரியல் மாற்றங்களாகும். இந்த மாற்றங்கள் உயிரணுப்பிரிவு, உயிரணு வேற்றுமைப்பாடு போன்ற செயற்பாடுகள் ...

                                               

கரப்பான்

கரப்பான் பூச்சி இனங்களில் ஒன்றாகும். உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத்தங்குயிரியாகக் காணப்படுகிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கரப்பான் பூச்ச ...

                                               

குடம்பி

குடம்பி அல்லது இளம் உயிரி எனப்படுவது பல விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில், அவை முட்டையிலிருந்து தமது முதிர்நிலைக்கு உருமாற்றம் அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். இலத்தீன் மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடிய ...

                                               

கூட்டுப்புழு

கூட்டுப்புழு எனப்படுவது சில பூச்சிகளின் வாழ்க்கை வட்டத்தில், உருமாற்றம் வழியாக உருவாகும் குடம்பி நிலைக்கும், முதிர்நிலைக்கும் இடைப்பட்ட ஒரு விருத்தி நிலையாகும். இந்நிலையில் அந்த உயிரினம் உணவு உட்கொள்ளல் உட்படத் தனது தொழிற்பாடுகளை நிறுத்தி, பொதுவா ...

                                               

சமயங்களில் பூச்சிகள்

பிரேசிலில் உள்ள அமேசானில், டுபே-குரானே மொழி குடும்ப உறுப்பினர்கள் பெண் சடங்கு-சடங்கு விழாக்களில் பேச்சிகொண்டிலா கம்யூட்டா எறும்பு இனங்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும் சூடோமைர்மெக்ஸ் சிற்றின எறும்புகள் கடிப்பதைக் காய்ச்சல் மற்றும் தலைவலிக்குப் பர ...

                                               

தேனீக்களின் நடனம்

தேனீக்களின் நடனம் என்பது அவைகளின் சமூக வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அவைகளின் வாழ்க்கையைச் சுமூகமாகக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கிறது. முக்கியமாக உணவு தேடும் உதவியாளர் தேனீக்களை ஒருங்கிணைத்து தேன் தரும் மலர்களை நோக்கி ஒருங்கிணைத்து ...

                                               

பூச்சி

பூச்சி கணுக்காலிகள் வகையுள் அடங்கும், முதுகெலும்பிலிகளின் ஒரு வகுப்பைச் சேர்ந்த முதன்மையான உயிரினமாகும். இவற்றின் முதிர்நிலைகள் கைட்டின் எனப்படும் வேதிப்பொருளால் ஆன புறவன்கூட்டைக் கொண்டிருப்பதுடன், தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக ...

                                               

பூச்சியுண்ணல்

பூச்சியுண்ணல் என்பது பூச்சிகளை உணவாக உட்கொள்வதைக் குறிக்கும். பூச்சிகள் பல்வேறு விலங்குகளால் உட்கொள்ளப்பட்டாலும், மனிதரால் உட்கொள்ளப்படும்போதே இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. பூச்சியுண்ணும் வேறு விலங்குகள் பூச்சியுண்ணிகள் என அழைக்கப்படுகின்றன ...

                                               

முதிர்நிலை (பூச்சி)

உயிரியலில் முதிர்நிலை எனப்படுவது, பூச்சிகளில் காணப்படும் உருமாற்ற செயல்முறையில் உருவாகும் வெவ்வேறு விருத்தி நிலைகளில், இறுதியான விருத்தி நிலையாகும். முழுமையான உருமாற்றத்துக்கு உட்படும் உயிரிகளில் கூட்டுப்புழுவிலிருந்து வெளியேறும் இறுதி விருத்தி ந ...

                                               

வளர்நிலை

வளர்நிலை என்பது பூச்சிகள் போன்ற கணுக்காலிகளில், அவை தமது பால் முதிர்ச்சி நிலையை அடைவதற்கு முன்னராக, ஒவ்வொரு தோல்கழற்றல், உருமாற்ற நிகழ்வின்போதும் உருவாகும் விருத்தி நிலைகளில் ஒன்றாகும். கணுக்காலிகள் வளர்ச்சியடையவும், அல்லது ஒவ்வொரு புது வடிவத்தை ...

                                               

அடக்ட்டோமிக்ஸ்

அடக்ட்டோமிக்ஸ் என்பது ஒரு முழு மரபணு சூழலில் டி.என்.எ கலவை பற்றிய கல்வியாகும். டி.என்.எ கலவைகள் டிஎன்ஏ சேர்மங்களில் சேதம் மற்றும் திடீர் மாற்றம் ஏற்படுத்துவனவாகும். இந்த பிறழ்வுகள் பல செல் உயிரினங்கள் புற்றுநோய், பிறப்புக் குறைபாடுகள் ஏற்படுத்தலா ...

                                               

இசுடோன்

இசுடோன் அல்லது ஹிஸ்ட்டோன் என்பது டி.என்.ஏயை சுருள் சுருளாகச் சுற்றி, நிறப்புரியாகக் கொண்டு வருவதற்கான, கட்டமைப்பு அலகுகளான நியூக்கிளியோசோம்களாக ஒழுங்குபடுத்தப் பயன்படும் ஒரு புரதம் ஆகும். இசுடோனால் ஒருங்கமைவு செய்து, ஒழுங்காக்கப்பட்டு, இறுக்கமாக ...

                                               

இழைமணியப் பழையோள்

இழைமணியப் பழையோள் அல்லது இழைமணிய முதற்றாய் என்பது வாழும் மாந்தரின் தாய்வழி மூதாதையர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்ததாகக் கருத இடம் தரும் ஒரு பெண் தொன்முது தாயைக் குறிக்கும் சொற்றொடர். இப்பெண்ணின் இழைமணி மரபுப்பொருளின் ஒரு படியுருதான் வழிவழியாக ஒவ ...

                                               

எர்சே - சேசு பரிசோதனை

எர்சே - சேசு பரிசோதனைகள் என்பவை 1952 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆல்பிரெட் எர்சே மற்றும் மார்த்தா சேசு ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனைகள் ஆகும். இந்த பரிசோதனைகளே மரபணுத்தொகை பண்புகளுக்கு காரணமானவை டி. என். ஏ. என்பதை உறுதிப்படுத்திய சோதனைகள் ...

                                               

காட்டுவகை

காட்டுவகை என்பது இயற்கையில் இனவிருத்திக்கு உட்படும் ஒரு இனத்தின், மாதிரிச் சிறப்பியல்புகளையுடைய தோற்றவமைப்பைக் கொண்டிருக்கும் உயிரினம் ஆகும். மாற்றங்களுக்கு உட்பட முன்னர், இயற்கையில் தனது இயல்புமாறா நிலையிலேயே இவை காணப்படும். இவற்றின் மரபணுக்கள் ...

                                               

குருதி வகை

இரத்தத்தில் கலந்திருக்கும் சிகப்பு இரத்த அணுக்களின் Mமேற்பரப்பில் இருக்கும் அல்லது இல்லாதிருக்கும் மரபு உடற் காப்பு ஊக்கிகளை வைத்துக் குருதி வகை ப்படுத்தப்படுகிறது. இந்த உடற்காப்பு ஊக்கிகள், மாவு சத்தாக, இரத்த சர்க்கரை புரதமாக, அல்லது க்ளைகோ லிபி ...

                                               

சிறு ஆர். என். ஏ

சிறு ஆர்.என்.எ என்பது 21-25 அளவுள்ள ஒரு ஓரிழை ஆர்.என்.எ ஆகும். இவைகள் குறு ஆர்.என்.ஏ வில் இருந்து வேறுபட்டவையாகும். சிறு மற்றும் குறு ஆர்.என்.எ க்களில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், உருவாக்கத்திலும்,செயலாக்கத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன. சிறு ஆர். ...

                                               

தூதாறனை

தூது-ஆறனை என்பது உயிரணுக்களின் கருவிலுள்ள தாயனையிலிருந்து பிறப்புரிமைச் செய்திகளைப் பெற்று, புரதத்தொகுப்பு (en:Protein Biosynthesis நடக்கும் இடமான குழியவுரு விலுள்ள இரைபோசோமிற்கு, அச்செய்திகளைக் கடத்தும் ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்த மூலக்கூறாகும். த ...

                                               

தோற்றவமைப்பு

தோற்றவமைப்பு என்பது ஒரு உயிரினத்தில் இலகுவாக அவதானிக்கப்படக் கூடிய சிறப்பியல்புகள் ஆகும். இந்த சிறப்பியல்புகள் உருவவியல், விருத்தி, உயிர்வேதியியல் அல்லது உடலியங்கியல் இயல்புகள், நடத்தை என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்த தோற்றவமைப்பானது, ஒரு உயிர ...

                                               

பால்குறி நிறப்புரி

பால்குறி நிறப்புரி அல்லது இலிங்க நிறமூர்த்தம் எனப்படுவது தன்நிறப்புரியில் இருந்து வேறுபட்ட நிறப்புரியாகும். மனிதரை எடுத்துக் கொண்டால், 22 சோடி தன்நிறப்புரிகளும், ஆண், பெண் வேறுபாட்டைத் தீர்மானிக்கும் ஒரு சோடி பால்குறி நிறப்புரிகளும் காணப்படுகின்ற ...

                                               

புரதப்பீழை

புரதப்பீழை என்பது நோய் உண்டாக்கும் திறனுள்ள ஒரு நோய்க்காரணி ஆகும். புரதபீழைகளில் எந்த ஒரு மரபுப் பொருளும் இல்லை என்பதனால், இவை ஏனைய நோய்க்காரணிகளிடம் இருந்து முரண்பட்டிருக்கின்றன. தீநுண்மியைப் போன்று இவையும் நோய் உண்டாக்கும் ஒரு காரணியாக இருப்பின ...

                                               

மடியநிலை

மடியநிலை என்பது ஒரு உயிரணுவில் உள்ள ஒத்தவமைப்புள்ள குறுமவகங்கள் கூட்டங்களின் அல்லது தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். சில உயிரினங்களில் பொதுவான உடல் உயிரணுக்கள் ஒருமடிய நிலையிலும், வேறு சிலவற்றில் உடல் உயிரணுக்கள் இருமடிய நிலையிலும், இன்னும் ...

                                               

மரபணு செயலிழக்கமான சுண்டெலி

மரபணு செயலிழக்கமான சுண்டெலி என்பது மரபணுவியல் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மரபணு மாற்றப்பட்ட சுண்டெலி ஆகும். பொதுவாகச் சுண்டெலியின் ஒரு மரபணு செயலிழக்க வைக்கப்பட்டு அல்லது வேறு ஒரு மரபணுவால் பிரதியீடு செய்யப்பட்டு அல்லது இடையூறு செய்யப்பட்டு ...

                                               

மரபணுத்தொகை

நவீன மூலக்கூற்று உயிரியல், மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் டி.என்.ஏயில், அல்லது பல தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏயில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும் ...

                                               

மரபணுவமைப்பு

மரபணுவமைப்பு அல்லது பிறப்புரிமையமைப்பு என்பது ஒரு உயிரணுவின், அல்லது ஒரு உயிரினத்தின், அல்லது ஒரு தனியனின் மரபியல் அமைப்பாகும். பொதுவாக மரபணுவமைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இயல்பு நோக்கியே சுட்டிக்காட்டும்.

                                               

மரபியல் கலந்தாய்வு

பிறக்கவுள்ள குழந்தைக்கு பாரம்பரியக் காரணங்களால் சில மரபுப் பண்புகள் ஏதேனும் அமைய வாய்ப்புள்ள பட்சத்தில், கருவுறுவதற்கு முன்னரே தகுந்த மரபியல் மருத்துவக் கலந்தாய்வுப் பயிற்சி பெற்றோரைக் கலந்தாலோசிப்பது மரபியல் கலந்தாய்வு எனப்படும். இக்கலந்தாய்வை ப ...

                                               

மரபியல் காலநிரல்

1889 - Richard Altmann purified protein free DNA. However, the nucleic acid was not as pure as he had assumed. It was determined later to contain a large amount of protein. 1868 - Austrian monk Gregor Mendel studied the inheritance of traits betw ...

                                               

மரபியற் பல்வகைமை

சூழ்நிலைமண்டலம் மற்றும் மரபணுப் பொதுச்சேர்மங்கள் ஆகியவற்றில், ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலை மரபியற் பல்வகைமை எனப்படுகின்றது. இது குறிப்பிட்ட உயிரினம் பிழைத்து வாழ்வதற்குச் சாதகமான நிலைமையாகும். 19 ஆம் நூற்றாண்டின் ந ...

                                               

மரபு

மரபு அல்லது பாரம்பரியம் எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும். சந்ததியின் உயிரணு அல்லது உயிரினம் உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள ...

                                               

மரபுக்குறியீடு

மரபுக்குறியீடு என்பது உயிரணுக்களில் காணப்படும் மரபியல் கூறுகளான டி.என்.ஏ யில், அல்லது ஆர்.என்.ஏ யில் காணப்படும், உயிரினங்களுக்குத் தேவையான புரதங்களைக் கட்டமைக்கும் அமினோ அமிலங்களை மொழிபெயர்ப்புச் செய்யத் தேவையான தகவல்கள் உடைய நியூக்கிளியோட்டைடுக் ...

                                               

மருந்தியல் மரபியல்

மருந்தியல் மரபியல் என்பது பலவகைப்பட்ட மருந்துகள் பலதரப்பட்ட மனிதர்களில் வெவ்வேறு வகையான விளைவுகளை உண்டாக்குவதைப் பற்றியும் மனித மரபியலில், மரபணுக்களில் இருக்கும் மரபுக்குறியீட்டு வேறுபாட்டைப் பயன்படுத்திப் புதிய மருந்துகளைக் கண்டறியும் மருந்தியலி ...

                                               

மலட்டு எச்சம்

மலட்டு எச்சம் எனப்படுவது உடற்றொழிலியல் ரீதியில் பாலியல் இனப்பெருக்கம் செய்யமுடியாத உயிரினங்களைக் குறிக்கும். இவை பல்வேறு வகையில் ஆக்கமடையலாம். கோவேறு கழுதை, முதலான மலட்டுக் கலப்பினம்; மலட்டுத்தன்மை என்பது ஒரு அங்கி நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாக ...

                                               

மனிதத் தகவல் கொண்ட விலங்குகள் (ஆய்வுத்திட்டம்)

மனித தகவலைக் கொண்ட விலங்குகள் என்பது மருத்துவ ஆய்வு நடவடிக்கைகளில், மனிதனின் தகவல்கள் மனிதனற்ற விலங்குகளில் இணைக்கப்படுவது அல்லது பயன்படுத்தப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுத் திட்டமாகும். இத்திட்டம் Sciencewise Export Resource Centre ...

                                               

மாற்றுரு

மாற்றுரு அல்லது எதிருரு என்பது குறிப்பிட்ட ஒரு நிறப்புரியின், குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கக்கூடிய ஒரு மரபணுவின் மாற்றீடாக இருக்கக்கூடிய வேறுபட்ட வடிவங்கள். இது பொதுவாக மரபணுவில் உள்ள ஒரு சோடி வேறுபட்ட வடிவங்களில் ஒன்றாக இருக்கும். இந்த மாற்ற ...