ⓘ Free online encyclopedia. Did you know? page 179




                                               

நுண்சுவடுத் தனிமம்

உயிர்வேதியியலில் நுண்சுவடுத் தனிமம் என்பது குறிப்பிட்ட ஓர் உயிரினத்தில் கிராம் ஒன்றுக்கு ஒரு மைக்ரோகிராம் அளவுக்கும் குறைவாக அடங்கியுள்ள தனிமத்தைக் குறிக்கிறது. எடையளவில் இது 0.0001% இலும் குறைவான இருப்பைக் குறிக்கிறது. ஆனால் அவ்வுயிரினத்தின் வளர ...

                                               

நைட்ரசக் காரம்

நைட்ரசக் காரம் என்பது நைட்ரசன் அடங்கியிருக்கும் காரம் என்று பொருள்படும். ஒரு கரிம மூலக்கூறில் இடம்பெற்றுள்ள நைட்ரசன் அணு ஒரு காரத்தின் வேதிப் பண்புகளைப் பெற்றிருக்குமேயானால் அக்கரிம மூலக்கூறை நைட்ரசக் காரம் என்று அழைக்கலாம். உட்கரு அமிலங்களை ஒன்ற ...

                                               

நைட்ரிக் ஆக்சைடு

நைட்ரிக் ஆக்சைடு, என்னும் மூலக்கூற்றின் வேதிவாய்பாடு:NO. கட்டற்ற மூலக்கூறான நைட்ரிக் ஆக்சைடு வேதியியல் தொழிற்கூடங்களில் ஒரு முக்கியமான வினை இடைப்பொருளாக உள்ளது. தானுந்து இயந்திரங்கள், படிம எரிபொருள் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் எரிபொருட்கள் ...

                                               

நொதித்தல் பற்றிய அறிவியல் ஆய்வு

நொதித்தல் பற்றிய அறிவியல் ஆய்வு எனப்படும் என்பது நுண்ணுயிரியல் செயல்முறை மற்றும் அதன் நடைமுறை பயன்பாடுகளைப் படிக்கும் ஒரு பொருந்தும் அறிவியல் ஆகும். ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா இனங்கள் ஆகியவற்றை நனைத்தல், மதுவை தயாரித்தல், நொதித்தல் பால் மற்றும் பிற ...

                                               

பாஸ்டர் விளைவு

ஈஸ்ட்டு பூஞ்சை ஒரு சமயத்திற்கேற்ப மாறும் காற்றிலிச் சுவாசியாகும். எனவே இது காற்றுச் சுவாசம் மற்றும் காற்றிலிச் சுவாசம் எனும் இரு வளர்சிதை மாற்ற வழிகளிலும் ஆற்றலை உண்டாக்க முடியும். உயிர்வளிச் செறிவு குறைவாக இருக்கும் போது குளுக்கோசு சிதைவு வினையி ...

                                               

பிராடிகைனின்

பிராடிகைனின் என்பது குருதிக்குழல்களை விரிவடையச் செய்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மைக் கொண்ட ஒரு புரதக்கூறாகும். இரத்த அழுத்தத்தைக் குறைக்க உபயோகிக்கப்படும் குருதிக் குழாய்ச் சுருக்கி-மாற்று நொதி தடுப்பி வகை மருந்துகள் பிராடிகைனின் சிதைவதைத ...

                                               

பிரிடீன்

பிரிடீன் ஒரு காரத்தன்மையுள்ள பல்லினவட்ட கரிமச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: C 5 H 5 N. இது கட்டமைப்பில் பென்சீனுடன் தொடர்புள்ளது: ஒரு C-H தொகுதி நைட்ரசன் அணுவினால் பதிலீடு செய்யப்பட்டது. பிரிடீன் வளையம் பல முக்கிய சேர்மங்களில் உள்ளது. உதாரணமாக, அச ...

                                               

பிரேத பரிசோதனை வேதியியல்

பிரேத பரிசோதனை வேதியியல் நெக்ராே வேதியியல் அல்லது மரண வேதியியல் என்றும் அழைக்கப்படுகிறது. இது வேதியியலின் ஒரு பிாிவாகும். இதில் ஒரு இறந்த உயிரினத்தின் வேதி அமைப்புகள், வினைகள், செயல்முறைகள் மற்றும் அளவுருக்கள் விசாரணை செய்யப்படுகிறது. பிரேத பரிசோ ...

                                               

பிலிருபின்

பிலிருபின், சிவப்பணுக்களின் முதன்மை பாகமான ஈமோகுளோபின் என்னும் புரதத்தில் உள்ள இரத்த இரும்பின் இயல்பான சிதைமாற்றத்தின் மஞ்சள் நிற முறிவு விளைபொருளாகும். பித்தநீரிலும், சிறுநீரிலும் பிலிருபின் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இக்கழிவுகளில், மிக அதிக அள ...

                                               

புற நச்சு

புற நச்சு என்பது பாக்டீரியா, பூஞ்சை, பாசி மற்றும் ஒருசெல் உயிரி ஆகிய நுண்ணுயிரிகளால் வெளியேற்றப்படும் நஞ்சாகும். புற நச்சானது, ஓம்புயிர்களின் உயிரணுக்களை அழிக்கும் இயல்பான உயிரணு வளர்சிதை மாற்றத்திற்கு இடையூறு விளைவிக்கும் தன்மையினைக் கொண்டது. பு ...

                                               

புறத்தோல் வளர்காரணி

புறத்தோல் வளர்காரணி என்னும் வளர்ச்சிக் காரணி புறத்தோல் வளர்காரணி ஏற்பியுடன் இணைந்து செல் வளர்ச்சி, பெருக்கம், மாறுபாடடைதல் ஆகியவற்றைத் தூண்டுகிறது. மனித புறத்தோல் வளர்காரணி 6045-டால்டன் புரதமாகும். இதில், 53 அமினோ அமிலக் கூறுகளும், மூன்று மூலக்கூ ...

                                               

மருந்தியல்

மருந்தியல் என்பது மருந்து செயல்பாட்டினைப் பற்றிய துறையாகும். குறிப்பாக இது, வாழும் உயிர்கள் மற்றும் இயல்பான உயிர்வேதியியல் செயல்பாட்டை மாற்றியமைக்கும் புற உருவாக்கத்தின் மூலம் உருவான வேதிப்பொருள்கள் ஆகியவற்றுக்கிடையே உள்ள இடைசெயல்களைப் பற்றிய கல் ...

                                               

மாறுபக்கச்சவ்வுப் புரதம்

உயிரணு மென்சவ்வின் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லும் புரதம் மாறுபக்கச்சவ்வுப் புரதம் எனப்படும். பல்வேறு மாறுபக்கச் சவ்வுப்புரதங்களும் குறிப்பிட்ட பொருள்களை உயிரியசவ்வின் ஊடாகக் செல் உள்ளேயும் அல்லது கழிவாக உள்ள உடன் விளைபொருள்களை செல்லுக்கு வெ ...

                                               

மீதைலகற்றம்

மீதைலகற்றம் என்பது, குறித்த மூலக்கூறு ஒன்றிலிருந்து, மீதைல் கூட்டத்தை அகற்றும் செயற்பாடாகும். வழக்கமாக, மீதைலகற்றல், அம்மீதைல் கூட்டத்தை ஒரு ஹைட்ரஜன் அணுவால் பிரதியிடுவதன் மூலம் நிகழ்த்தப்படுகின்றது. இச்செயற்பாட்டில், ஒரு கார்பன் அணு்வும், மூன்று ...

                                               

மூலக்கூறு குழு பேணுதல்

ஒரு வேதியியல் மூலக்கூறில் உள்ள உபகுழுவை பாதுகாக்கப்படும் நிகழ்வு மூலக்கூறு குழு பேணுதல் எனப்படுகிறது. அது ஒரு மூலக்கூறில் இருந்து மற்றொரு மூலக்கூறிலிருந்து சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்படுகிறது.

                                               

மேலிக் அமிலம்

மேலிக் அமிலம் என்னும் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: HO 2 CCH 2 CHOHCO 2 H. இந்த கார்பாக்சிலிக் இரு அமிலமானது புளிப்பான உணவுகளிலும், பழுக்காதப் பழங்களிலும் காணப்படுகின்றது. மேலிக் அமிலம் இரண்டு முப்பரிமாண மாற்றிய வடிவங்களில் உள்ளது. ஆனால், இயற்கையி ...

                                               

மேலியிக் அமிலம்

மேலியிக் அமிலம் என்னும் கரிமச் சேர்மம் இரு கார்பாக்சிலிக் தொகுதிகளைக் கொண்ட டைகார்பாக்சிலிக் அமிலமாகும். கார்பாக்சிலிக் அமிலத்தொகுதிகள் மேலியிக் அமிலத்தில் ஒரே பக்கத்திலும், ஃபியூமரிக் அமிலத்தில் மாறுபக்கத்திலும் உள்ளன. ஃபியூமரிக் அமிலம் தயாரித்த ...

                                               

மைக்கோயீத்திரோசென்கள்

மைக்கோயீத்திரோசென்கள் என்பவை பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் ஈத்திரோசன்கள் ஆகும். அவற்றுள் சீராலினால் மற்றும் சீராலனால் இரண்டும் முக்கியமான மைக்கோயீத்திரோசென்கள் ஆகும். பல்வேறு வகையான நாரிழைப் பூஞ்சை இனங்களினால் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ச ...

                                               

லாக்டுலோஸ்

லக்டுலோஸ் ஒரு நீராற் பகுக்கவியலாத இரட்டைச் சர்க்கரை இது மனிதக் குடலில் உறிஞ்சப்படாது. எனவே குடலில் உள்ள பாக்டீரியங்களால் இது நொதித்தலுக்குள்ளாகிறது. இதனால் உருவாகும் அமிலங்கள் அம்மோனியாவை அம்மோனியமாக மாற்றி குடலில் உறிஞ்சப்படாமல் தடுக்கின்றன. அத் ...

                                               

லாக்டோசு

இலாக்டோசு என்பது ஓர் இரட்டைச்சர்க்கரை ஆகும். பாலில் உள்ள காலக்டோசு, குளுக்கோசு ஆகியவற்றிலிருந்து வருவிக்கப் பட்டதாகும். பாலின் எடையில் 2–8% அளவு லாக்டோசு இருக்கும். இருப்பினும், இந்த லாக்டோசு அளவு பல்வேறு சிற்றினங்கள், வகைகள், தனித்தனி பால்தரும் ...

                                               

லினோலெயிக் அமிலம்

வார்ப்புரு:Chembox CMC HLB set லினோலெயிக் அமிலம் ஒரு நிறைவுறா ஒமேகா-6 கொழுப்பு அமிலமாகும். அறைவெப்பநிலையில் இது வண்ணமற்ற திரவமாக உள்ளது. இதனுடைய கொழுமிய எண்: 18:2. லினோலெயிக் அமிலம் பதினெட்டு கார்பன் அணுக்களையும், இரண்டு ஒருபக்க இரட்டைப் பிணைப்பு ...

                                               

லுயூக்கோடிரையீன்

லுயூகோடிரையீன்கள் இயற்கையாக உருவாகும் கொழுப்பு சமிக்ஞை மூலக்கூறுகளாகும். இவை முதன்முதலாக வெள்ளை அணுக்களில் கண்டறியப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. மூச்சுக்குழலைச் சுற்றியுள்ள மென்தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுவது இவற்றின் பணிகளுள் ஒன்றாகும ...

                                               

விமென்டின்

விமென்டின் அல்லது வைமென்டின் என்பது இடைநுழைத் திசுச்செல்களில் காணப்படும் மூன்றாம் வகை இடைப்பட்ட கசையிழைப் புரதம் ஆகும். இத்தகு இடைப்பட்ட கசையிழைப் புரதங்கள் கடைக்கலவுரு செல்கள் மற்றும் பாக்டீரியாக்களில் காணப்படுகின்றன. இடைப்பட்ட கசையிழைப் புரதங்க ...

                                               

பிணைப்பான் தளம்

உயிர் வேதியியலில், ஒரு பிணைப்பான் தளம் என்பது புரத அல்லது டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏவின் ஒரு பகுதியாகும், இதில் லிகான்ட்கள் ஒரு இரசாயனப் பிணைப்பை உருவாக்கலாம். வரையறுக்கப்படாத லீக் மற்றும் பிணைப்புக் கற்றைகளுக்கு இடையே ஒரு சமநிலை உள்ளது. பூரணமானது ...

                                               

அன்டோனியோ டமாசியோ

அன்டோனியோ டமாசியோ போர்த்துக்கல்லில் பிறந்த அமெரிக்க நரம்பியல் அறிஞர் ஆவார். தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

                                               

கிரான்வில் ஸ்டான்லி ஹால்

கிரான்வில் ஸ்டான்லி ஹால்) அமெரிக்காவின் முன்னோடி உளவியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் குழந்தை வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர்தான் அமெரிக்க உளவியலாளர் சங்கத்தின் முதல் தலைவர், அதுபோல கிளா ...

                                               

சைமன் நியூகோம்பு

சைமன் நியூகோம்பு ஒரு கனடிய அமெரிக்க வானியலாளரும் பயன்முறைக் கணிதவியலாளரும் தற்கல்வியாளரும் பலதுறை வல்லுனரும் ஆவார்.இவர் அமெரிக்க நாவாய்த் துறையிலும் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். இவர் முறையான கல்வி பெறாவிட்டாலும், நேர ...

                                               

பாரெசுட்டு இரே மவுள்டன்

பாரெசுட்டு இரே மவுள்டன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மிச்சிகனில் உள்ள இலெ இராயில் பிறந்தார். இவர் ஆல்பியோன் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1894 இல் கலையியல் இளவல் பட்டம் பெற்றதும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்பில் சேர்ந்தார். ...

                                               

ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட்

ராபர்ட் பர்ன்ஸ் உட்வார்ட் ஒரு அமெரிக்க கரிம வேதியியலாளர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கரிம வேதியியலாளராக அவர் பரவலாக அறியப்படுகிறார். 1965 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

                                               

மார்கரிதா ஏக்

மார்கரிதா ஏக், இத்தாலியக் குடியரசின் தகைமை ஆணை akk; 12 ஜூன் 1922 – 29 ஜூன் 2013) ஓர் இத்தாலிய வானியலாளரும் மக்கள் அறிவியல் எழுத்தாளரும் ஆவார். 1995 இல் கண்டுபிடித்த சிறுகோள் 8558 ஏக் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

                                               

அணு அடுக்கு செதுக்கல்

அணு அடுக்கு செதுக்கல் குறைகடத்தி உற்பத்தியில் ஒரு வளர்ந்து வரும் நுட்பமாகும், இதில் ஒரு சுழற்சி வேதியியல் மாற்றியமைத்தல் வழிமுறைகளுக்கு இடையில் மாறும், இது செதிலின் மேல் அணு அடுக்குகளை மட்டுமே பாதிக்கும், மற்றும் வேதியியல் மாற்றப்பட்ட பகுதிகள் மட ...

                                               

அமோனியாக்சிசனேற்றம்

அமோனியாக்சிசனேற்றம் என்பது அம்மோனியாவையும் ஆக்சிசனையும் பயன்படுத்தி நைட்ரைல்கள் தயாரிக்கப் பயன்படும் ஒரு தொழிற்சாலைத் தயாரிப்பு முறையாகும். பொதுவாக ஆல்கீன்கள் தொடக்கப் பொருளாக இருக்கின்றன, 1957 ஆம் ஆண்டில் சிடேண்டர்டு ஆயில் ஆஃப் ஓகையோ நிறுவனம் இத ...

                                               

அல்கைலேற்றம்

அல்கைலேற்றம் என்பது அல்கைல் தொகுதியானது ஒரு மூலக்கூற்றிலிருந்து மற்றொரு மூலக்கூற்றுக்கு மாற்றமடையும் செயல்முறையாகும். அல்கைல் தொகுதியானது கார்பன்நேரயனியாகவோ, மூலிகமாகவோ, கார்பன்எதிரயனியாகவோ அல்லது ஒரு காபீனாகவோ இடம் மாற்றப்படலாம். அல்கைல் தொகுதிய ...

                                               

அன்டர் செயல்முறை

அன்டர் செயல்முறை என்பது தொழிற்சாலைகளில் முதன்முதலில் கம்பியாக நீட்டும் தன்மை கொண்ட தூய்மையான உலோக டைட்டானியம் உற்பத்தி செய்யப் பயன்பட்ட செயல்முறையாகும். நியூசிலாந்தைச் சேர்ந்த அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏ. மேத்தியூ அன்டர் 1910 ஆம் ஆண்ட ...

                                               

ஆன்ட்ரூசோவ் செயல்முறை வினை

ஆன்ட்ரூசோவ் செயல்முறை வினை என்பது ஆக்சிசன் மற்றும் பிளாட்டினம் வினையூக்கியின் முன்னிலையில் மீத்தேன் மற்றும் அம்மோனியாவில் இருந்து ஐதரசன் சயனைடு உற்பத்தி செய்யும் தொழிற்துறை செயல்முறை வினையாகும் CH 4 + NH 3 + 1.5 O 2 → HCN + 3 H 2 O

                                               

உருளை உலர்முறை

உருளை உலர்முறை என்பது உருளை வடிவ கலனை கொண்டு மூலப்பொருட்களிலிருந்து திரவங்களை அகற்றி உலர்த்துவது ஆகும். உருளை உலர்முறை செயல்பாட்டில், தூய மூலப்பொருட்கள் குறைவான வெப்பநிலையில், சுழற்றுதல் மூலம் உலர்த்தப்படுகின்றன. இந்த செயல்முறை முட்ந்த பிறகு பொரு ...

                                               

உலைக்களம்

உலைக்களம் என்பது ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றலைச் செலுத்தி அதனை உயர் வெப்பநிலைக்கு எடுத்துச் செல்கின்ற கட்டமைப்பு அல்லது சாதனம் ஆகும். இதற்குத் தேவையான வெப்ப ஆற்றல் எரிவளி, எரிநெய், அல்லது விறகு போன்ற எரிபொருள்களை நேரடியாக எரிப்பதன் மூலமோ, மின்னாற்ற ...

                                               

ஒலிபீன் மாற்றும் தொழில்நுட்பம்

ஒலிபீன் மாற்றும் தொழில்நுட்பம் என்பது புரோப்பலீனை எத்திலீன் மற்றும் 2-பியூட்டீனாகவும், எத்திலீன் மற்றும் 2-பியூட்டீனை புரோப்பைலீனாகவும் மாற்றும் ஒரு தொழிற்துறை செயல்முறை ஆகும். பிலிப்சு மூவொலிபீன் செயல்முறை என்ற பெயராலும் இச்செயல்முறை அழைக்கப்படு ...

                                               

ஒஸ்டுவால்டு செயன்முறை

ஒஸ்டுவால்டு செயன்முறை என்பது நைட்ரிக் அமிலம் தயாரிக்கப் பயன்படும் ஒரு வேதியியல் செயல்முறையாகும். வில்லெம் ஓஸ்டுவால்டு இச்செயன்முறையைக் கண்டறிந்து 1902 ஆம் ஆண்டில் காப்புரிமையும் பெற்றிருந்தார். இவருடைய இச்செயன்முறையே நவீன வேதியியல் தொழிற்சாலைகளில ...

                                               

கூம்புவடிவத் தூய்மையாக்கி

கூம்புவடிவத் தூய்மையாக்கி என்பது காகிதம் தயாரிக்கும் செயல்முறையில் காகிதக்கூழை தூய்மையாக்கப் பயன்படும் ஓர் இயந்திரமாகும். அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் யோசப் யோர்தான் இவ்வியந்தரத்தைக் கண்டறிந்த காரணத்தால் இவ்வியந்திரம் யோர்தான் தூய்மையாக்கி என்ற பெ ...

                                               

சுய பாதுகாப்பு சாதனங்கள்

சுய பாதுகாப்பு உபகரணங்கள் என்பவை பாதுகாப்பு உடைகள், தலைக்கவசங்கள், கண்ணாடிகள் அல்லது பிற ஆடைகள் அல்லது அணிந்திருப்பவரின் உடலை காயம் அல்லது தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட கருவிகள் ஆகும். பாதுகாப்பு உபகரணங்களால் தீர்க்கப்படும் ஆபத்துக ...

                                               

சொக்ரால்ஸ்கி முறை

சொக்ரால்ஸ்கி முறை யானது படிக வளர்ப்பு முறைகளுள் ஒன்றாகும். இம்முறையில் குறைக் கடத்திகளின் ஒற்றைப் படிகங்கள், உலோகங்கள், உப்புகள், செயற்கை மணிகள் போன்றவை பெறப்படுகின்றன. போலந்து நாட்டு அறிவியலாளர் ஜேன் சொக்ரால்ஸ்கியின் நினைவாக இம்முறை அவரது பெயரில ...

                                               

பகுதிபடக் காய்ச்சி வடிப்பு

பகுதிபடக் காய்ச்சி வடிப்பு என்பது கலவையொன்றை அவற்றின் ஆக்கப் பகுதிகளாகப் பிரிக்கப் பயன்படும் ஒரு முறையாகும். இவை இரசாயனக் கலவைகளை அவற்றின் கொதிநிலை அடிப்படையில் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது. இதற்காக, அக்கலவையை அதிலுள்ள ஒரு கூறு ஆவியாகும்வரை வெப்ப ...

                                               

பெட்டர்டான்-க்ரோல் செயல்முறை

பெட்டர்டன்-க்ரோல் செயல்முறை என்பது பிஸ்மத் முன்னணியில் இருந்து அகற்றுவதற்கான ஒரு தொழிற்துறை செயல்முறையாகும். இந்த செயல்முறை வில்லியம் ஜஸ்டின் க்ரோல் மற்றும் 1922 இல் காப்புரிமை பெற்றது. 1930 களில் ஜெஸ்ஸி ஓட்மேன் பெட்டர்டனால் மேலும் மேம்பாடுகள் உர ...

                                               

மிதப்புக் கண்ணாடி

மிதப்புக் கண்ணாடி என்பது உருகிய கண்ணாடியை உருகிய உலோகத்தின் மீது மிதக்கவிட்டு உருவாக்கப்படும் கண்ணாடி ஆகும். பொதுவாக தகரம் என்னும் உலோகம் இதற்குப் பயன்படுகிறது. ஈயம், உருகுநிலை குறைவான பிற கலப்புலோகங்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டது உண்டு. இந்தமு ...

                                               

மின்னாற்பகுப்பு

வேதியியல் மற்றும் உற்பத்தியில், மின்னாற்பகுப்பு என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையற்ற வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். மின்பகுளியின் கூறுகளைப் பயன்படுத்தி தாதுப்பொருளை ஒத்த மூலாதாரத்திலிருந்து இயற்கையாக பெறப்படும் தனிமங்களின் பிரிவ ...

                                               

ஒப்பந்தக் கோட்பாடு

பொருளியலில், ஒப்பந்தக் கோட்பாடு என்பது பொதுவாக சமச்சீரற்ற தகவல் அடிப்படையில் எவ்வாறு பொருளாதார செயற்பாட்டாளர்கள் ஒப்பந்த ஏற்பாடுகளை செய்ய முடியும் என்பதை விளக்குகிறது. இக்கோட்பாட்டின் 1960களில் கென்னத் அரோ என்பவர் முதன் முதலில் விளக்கினார். 2016 ...

                                               

கொத்தணிக் கோட்பாடு

கொத்தணிக் கோட்பாடு என்பது உத்திகளுக்கானதொரு கோட்பாடாகும். ஆல்பிரட் மார்சலின் ”பொருளாதாரக் கோட்பாடுகள்” என்ற நூல் 1890-இல் வெளியிடப்பட்டது. இந்நூலில் அவர், குறிப்பிட்ட இடங்களில் சிறப்புத் தொழிற்சலைகள் நெருக்கமாக அமைந்திருத்தலைக் கொத்தமைப்பு எனவும் ...

                                               

சமிக்ஞை (பொருளியல்)

ஒப்பந்த கோட்பாட்டில், சமிக்ஞை என்பது ஒரு கட்சி நம்பத்தகுந்ததாக தன்னை பற்றிய சில தகவல்களை மற்றோரு கட்சிக்கு அளிக்கிறது. உதாரணமாக, மைக்கேல் ஸ்பென்சின் வேலைவாய்ப்பு சந்தை சமிக்ஞை மாதிரி, ஊழியர்கள் தங்கள் கல்வித் தகுதிகள் பெறுக்குவதன் மூலம் முதலாளியி ...

                                               

மின்வேதியியல் இருமைக்கொள்கை

மின் வேதியியல் இருமைக்கொள்கை என்பது வேதியியலில் வழக்கற்றுப் போன ஒரு விஞ்ஞானக் கோட்பாடாகும், இயான்சு யேக்கப் பெர்செலியசு முன்னோடியாக இருந்த இக்கொள்கை 1800 முதல் 1830 வரையிலான காலத்துடன் தொடர்புடையதாகும். அனைத்து மூலக்கூறுகளும் கார மற்றும் அமில ஆக் ...