ⓘ Free online encyclopedia. Did you know? page 18




                                               

பல்காயம்

பல்காயனார் இயற்றிய நூல் பல்காயம். இது மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. இந்த நூலின் யாப்பியல் நூற்பக்கள் சில யாப்பருங்கல-விருத்தி உரையில் காணப்படுகின்றன. மயிலை சீனி வேங்கடசாமி என்னும் அறிஞர் இவற்றைத் தொகுத்து முதன்முதலில் வெளியிட்டார். அதில் 37 நூ ...

                                               

பன்னிரு படலம்

பன்னிருபடலம் மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. இப்பெயருள்ள ஒரு நூல் இருந்தது என்பதை இலக்கணநூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது புறப்பொருள் இலக்கணம் கூறும் நூல். இதன் வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை. அகத்தியரின் மாணாக்கர் 12 பே ...

                                               

பன்னிரு பாட்டியல்

பன்னிரு பாட்டியல் என்பது ஒரு பாட்டியல் நூலாகும். பல்வேறு பாட்டியல் நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூலே இது. இந்திரகாளியம், அவிநயம், பரணர் பாட்டியல், பொய்கையார் பாட்டியல், செயிற்றியம் போன்ற முந்திய நூல்களே இதற்கு மூலமாக அமைந் ...

                                               

பிரபந்த தீபம்

பிரபந்த இலக்கணம் கூறும் பிரபந்த தீபம் நூல் 97 நூற்பாக்களில் 97 பிரபந்தங்களின் இலக்கணத்தைக் கூறுகிறது. இந்த நூலின் இறுதியில் ‘அபூர்த்தி’ என்னும் குறிப்பு உள்ளதால் இந்த நூல் முற்றுப்பெறாத நூல் எனத் தெரியவருகிறது. வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் ...

                                               

பிரபந்த மரபியல்

பிரபந்தங்கள் 96 என்னும் பாகுபாடு தோன்றிய பின்னர் எழுந்த பிரபந்த மரபியல் நூலில் அந்தப் பிரபந்தங்களுக்கு இலக்கணம் கூறப்படுகிறது. இதன் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. இதில் 60 நூற்பாக்கள் உள்ளன. முதல் 40 நூற்பாக்களில் 66 பிரபந்தங்களுக்கு இலக்கணம் உள ...

                                               

பிரபந்தத் திரட்டு

பிரபந்தத் திரட்டு என்பது தமிழிலுள்ள சிற்றிலக்கியங்களைத் திரட்டிக் கூறும் நூல் ஆகும். இது 18 ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதில் மொத்தம் 532 பாடல்கள் உள்ளன. இதன் திருத்தப் பதிப்பு 1980 ஆண்டு பதிக்கப்பட்டது. இதில் சிற்றிலக்கியங்கள் பலவற்றுக்கு இலக்கணம ...

                                               

பிரயோக விவேகம்

பிரயோக விவேகம் ஒரு இலக்கண நூல். இதே பெயருடைய வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது. இதனால் அவ்வடமொழி நூலைப்போலவே எழுத்திலக்கணம் கூறாது சொல்லிலக்கணம் மட்டுமே கூறுகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரைச் சேர்ந்தவருமான சுப ...

                                               

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலை, தமிழ் இலக்கணம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரு பொருளிலக்கண வகைகளுள் புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும். இதன் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு.

                                               

பொருத்த விளக்கம்

பொருத்த விளக்கம் என்னும் இந்த நூலை நாகூர் தர்கா மகாவித்துவான் ஸ்ரீலஸ்ரீ குலாம் காதிறு நாவலர் என்பவர் இயற்றினார். ஆ.கா.பிச்சை இபுறாகிம் என்பவர் இந்த நூலுக்குப் பாயிரம் பாடியுள்ளார். 1880ல் அரங்கேற்றப்பட்ட இந்த நூல் 1900 ஆண்டில் செய்யது இபுறாகிம் எ ...

                                               

மயேச்சுவரம்

மயேச்சுவர் என்பவரால் இயற்றப்பட்ட நூல் மயேச்சுவரம். யாப்பருங்கல விருத்தி இவரது பெயரை மயேச்சுரர் என்று குறிப்பிடுகிறது. இது மறைந்தபோன தமிழ்நூல்களில் ஒன்று. யாப்பருங்கலவிருத்தி உரையிலிருந்து 33 நூற்பாக்களும், பேராசிரியர் தொல்காப்பிய உரையிலிருந்து 24 ...

                                               

மாபுராணம்

மாபுராணம் என்பது ஒரு பழந்தமிழ் இலக்கண நுால் ஆகும். இது இரண்டாம் தமிழ் சங்க காலத்தியதாக கருதப்படுகிறது. இது தொல்காப்பியத்திற்கு முற்பட்டது. பெரும் தொன்னுால் என்ற தமிழ் பெயருக்கு மாபுராணம் என்பது வடமொழியாகும். புராணம் என்று பெயரிட்டு செய்யுள் இலக்க ...

                                               

மாறன் அகப்பொருள்

மாறன் அகப்பொருள் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. மாறனலங்காரம், பாப்பாவினம் ஆகிய நூல்களை இயற்றியவரும் இவரே. இந்நூல் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது. பாண்டி நாட்டுச் ...

                                               

மாறனலங்காரம்

மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இது உரைதருநூல்களில் ஒன்று. இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ ...

                                               

முத்து வீரியம்

முத்து வீரியம் ஒரு தமிழ் இலக்கண நூல். ஐந்திலக்கணமும் கூறுவது. திருச்சிக்கு அருகில் உள்ள உறையூரைச் சேர்ந்தவரான முத்துவீரர் என்பவரால் இயற்றப்பட்டது. இவரை முத்துவீர உபாத்தியாயர் எனவும் அழைப்பர். இறுதிக் காலத்தில் இவர் சென்னையில் வாழ்ந்ததாகக் கூறப்பட ...

                                               

முன்னவிலக்கணி

இவ்வணி முக்காலத்திலும் நடக்கும் வினைகளை விலக்குவதும் உண்டு. எனவே: இறந்தவினை விலக்கு எதிர்வினை விலக்கு நிகழ்வினை விலக்கு என்று எப்போது விலக்குகிறது என்பதை ஒட்டி 3 வகைப்படுத்துவர். முன்ன விலக்கணி மூவகைப்படும். 1.இறந்தவினை விலக்கு 2.எதிர்வினை விலக்க ...

                                               

யாப்பருங்கலக் காரிகை

இன்று நமக்குக் கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களிலே மிகவும் பழமையான நூலாகிய தொல்காப்பியத்திலேயே யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அதிலே கூறப்பட்டுள்ளவை பல இன்றும் வழக்கில் இருந்துவருகின்றன. இருந்தாலும், பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த ...

                                               

யாப்பிலக்கண நூல்கள்

தமிழ்ச் செய்யுள்களின் இலக்கணம் பற்றிய, இன்று கிடைக்கக்கூடிய நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியமாகும். இது தோன்றிய காலம் ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்படவில்லை. எனினும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கக் கூடும் என்பது பல அறிஞர்களது ...

                                               

வண்ணத்தியல்பு

தமிழிசையின் இலக்கணம் கூறும் நூல் வண்ணத்தியல். இதனை வண்ணத்தியல்பு என்றும் வழங்குகின்றனர். வண்ணத்தை இக்கால இசைவாணர்கள் சந்தம் என்கின்றனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய இலக்கண நூல்கள் இரண்டு - ஒன்று அறுவகை இலக்கணம் என்னும் நூல். மற்றொன்று ...

                                               

வரைவியல்

பின்வரும் பல செய்திகளை வரைவியல் உரைக்கிறது: அறத்தொடு நிற்றல். களவு வெளிப்படும் சூழலில் நிகழும் உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்னும் மூவகைக் கிளவித் தொகைகள். மீட்சி என்பதன் வகை, விரிவு. உடன்போய் வரைந்து மீளுதலின் விரிவு. உடன்போக்கு இ ...

                                               

வளர்தமிழ்: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (நூல்)

வளர்தமிழ்: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள், தமிழண்ணல் தினமணி நாளிதழில் வளர்தமிழ் பகுதியில் தமிழ் மொழியின் பயன்பாடு, இலக்கணம், மரபு குறித்து எழுதியவற்றின் தொகுப்பினைக் கொண்ட நூலாகும்.

                                               

விரோதவணி

விரோதவணி அல்லது விரோத அணி என்பது யாப்பிலக்கணத்தில் காணப்படும் முரண் தொடையின் அணியிலக்கண உருப்பாகும். யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் ஒன்றிற்கொன்று கலந்திருப்பதனையும் இவ்வுதாரணம் காட்டுகின்றது.

                                               

வீரசோழியம்

வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட ...

                                               

வெண்பாப் பாட்டியல்

வெண்பாப் பாட்டியல் என்பது ஒரு பாட்டியல் நூல். இதற்கு வச்சணந்திமாலை என்னும் இன்னொரு பெயரும் வழங்கிவருகின்றது. இதை இயற்றியவர் குணவீர பண்டிதர் எனப்படும் புலவர் ஆவார். இவரே நேமிநாதம் என்னும் இலக்கண நூலையும் இயற்றியவர். குணவீர பண்டிதரின் ஆசிரியரான வச் ...

                                               

புணர்ச்சி (இலக்கணம்)

இலக்கணத்தில் புணர்ச்சி அல்லது சந்தி என்பது இரண்டு சொற்கள் இணையும்போது உச்சரிப்பில் உண்டாகும் மாற்றமாகும். இவை மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இந்த உச்சரிப்பு மாற்றம் எந்தவொரு மொழியிலும் இயற்கையாக நிகழு ...

                                               

இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்)

எமது + நாடு = எமதுநாடு கடல் + அலை = கடலலை மண் + வெட்டி = மண்வெட்டி ஆகவே நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது அவற்றின் வடிவங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது. இங்கு வரும் ல், ர் என்பன நிலை மொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்துக்களாகும். அ, ஆ வருமொழியி ...

                                               

சொற்புணர்ச்சி

தமிழில் சொல்லோடு சொல் புணரும் புணர்ச்சியானது சொற்புணர்ச்சி என்றும், பொருட்புணர்ச்சி என்றும் பாகுபடுத்திக் காணுமாறு அமைந்துள்ளது. புணரும் சொற்களிலுள்ள ஓசைகளின் ஒத்திசைவோடு புணர்வதைச் சொற்புணர்ச்சி என்கிறோம். தொல்காப்பியத்திலுள்ள புணரியல், தொகைமரபு ...

                                               

அ. சண்முகதாசு

முனைவர் அ. சண்முகதாஸ் ஈழத்தின் கல்விமானும் தமிழறிஞருமாவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவராக இருந்தவர். பல ஆய்வு நூல்கள், கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

                                               

அ. சிவானந்தன்

அம்பலவாணர் சிவானந்தன் இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளரும், சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் இலண்டனில் இயங்கும் "இன உணர்வுகளுக்கான கல்வி நிலையம்" என்னும் தனியார் கல்வி அறக்கட்டளையின் இயக்குநராகப் பணியாற்றியவர். இந்த அறக்கட்டளை "இனமும், வக ...

                                               

அ. ஜெ. கனகரத்னா

அலோசியசு ஜெயராஜ் கனகரத்னா அல்லது ஏ. ஜே. கனகரத்னா ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் உழைத்தவரும் தலைசிறந்த விமர்சகரும் ஈழத்து எழுத்தாளரும் ஆவார். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம், நாடகம் என்று பல்துறை ஆளுமை மிக்கவராகத ...

                                               

ஆர். சண்முகம் (ஊராட்சி தலைவர்)

ஆர். சண்முகம் சிறந்த பஞ்சாயத்துத் தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் ஒடந்துறை பஞ்சாயத்துக்கு தலைவராக இருந்த போது அந்த பஞ்சாயத்துக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார். பஞ்சாயத்தின் செலவுகளில் மின்சாரம் ஒரு பெரும்பகுதியாக இருப் ...

                                               

தி. ப. கைலாசம்

தஞசாவூர் பரமசிவ கைலாசம், ஓர் கன்னட மொழி எழுத்தாளர். இவரின் சிறந்த படைப்புகளால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ”நகைச்சுவை நாடகங்களின் மன்னர்”," கன்னடத்திற்கு ஒரே ஒர் கைலாசம் மட்டும்தான்” என்றெல்லாம் புகழ்ந்து அழைக்கப்படுகிறார்.

                                               

துரைசாமி சைமன் லூர்துசாமி

கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஓர் இந்தியக் கர்தினால். இவர் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நான்காம் கர்தினால் ஆவார். தமிழ்நாட்டிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்தவர் இவர் ஒருவரே. ஆசியா கண்டத்திலேயே திர ...

                                               

பாலா சுவாமிநாதன்

பாலா சுவாமிநாதன் தமிழ்க்கணிமையில் முன்னோடியான ஆக்கங்கள் தந்த ஆய்வாளர். இவர் மதுரை என்னும் மென்பொருளை பிப்ரவரி 1993 இல் உருவாக்கினார். இதன் உதவியால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து எழுதினால் அதனைத் தமிழில் கணித்திரையில் காண முடிந்தது. வலையிலும் பகிர் ...

                                               

பி. எஸ். பி. பொன்னுசாமி

வத்திராயிருப்பு பி. எஸ். பி. பொன்னுசாமி இந்திய விடுதலைப்போராட்டத்தின் பொழுது அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை ஏற்று, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, பல பங்களிப்புகள் தந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.

                                               

பி. எஸ். வீரப்பா

பி. எஸ். வீரப்பா புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்த இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

                                               

பிச்சையா நாவலர்

பிச்சையா நாவலர் தாருகாபுரத் தலபுராணம் என்ற நூலை இயற்றியவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மலையடிக் குறிச்சி என்ற ஊரைச் சார்ந்தவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களுள் தாருகாபுரம் மத்தியசுதநாதர் கோவிலும் ஒன்று. இங்குள்ள இறைவன்மேல் ...

                                               

பெரியார்தாசன்

பெரியார்தாசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். ...

                                               

மாகறல் கார்த்திகேய முதலியார்

மாகறல் கார்த்திகேய முதலியார் தமிழ் அறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் கவிஞர் ஆவார். தமிழ்நாடு மதுராந்தகம் அருகில் பிறந்த இவர், மொழி நூல், தமிழ்ச் சொல் விளக்கம், வேளிர் வரலாறு மாண்பு, ஆத்திசூடி முதல் விருத்தியுரை போன்ற நூல்களை எழுதினார். மாகறல் கார்த் ...

                                               

மேலக்கால் முஹம்மது பிலால்

மேலக்கால் வீரபத்தரன், இவர் அன்றைய நாளில் மாவட்ட ஆட்சியர் தேர்வுக்காக நடத்தப்படும் இ.சி. சு தேர்வில் தேர்வானவர். பெரியாரியத்தை பின் பற்றுபவராகவும், அம்பேத்காரின் மாணவராகவும் இருந்தவர். சம உரிமைக்காக மேலக்காலில் இவர் நடத்திய போராட்டங்களால் மாவீரனாக ...

                                               

வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்

ராமச்சந்திர தீட்சிதர் தமிழ்நாட்டில் பிறந்த இந்தியவியலாளரும் திராவிடவியலாளரும் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் பிரிவுகளுக்கு பேராசிரியராக இருந்தார்.

                                               

இராமசாமி பரமேஸ்வரன்

மேஜர் இராமசாமி பரமேஸ்வரன், பரம் வீர் சக்கரம் இந்தியாவின் மும்பை நகரத்தில் 1946-இல் பிறந்த பரமேஸ்வரனின் தந்தை பெயர் இராமசாமி ஆகும். இவர் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் வென்று, 16 ஜனவரி 1972 அன்று இந்திய இராணுவத்தின் ...

                                               

காதோலை கருகமணி

காதோலை கருகமணி அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மகாலட்சுமி அம்மனை அலங்காரம் செய்கையில், இந்தக் காதோலை-கருகமணி ...

                                               

சைவத் திருமணச் சடங்கு

திரு என்பது தெய்வத்தன்மை எனவும், மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, திருமணம் என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகும் மரபுச் சடங்குகளுடன் சில சிறப் ...

                                               

தமிழர் அடையாளம்

தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாக் கொண்டது. தமிழை தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா விட்டாலும் தமிழர் பண்பாடு அல்லது தமிழர் பின்புலத்தில் இருந்து வந்து தம்மை தமிழர் என ...

                                               

தமிழர் குறியீடுகள்

ஒவ்வொரு இனமும், குமுகமும் தங்களுக்குள், தங்களுடையதாகக் கருதப்படும் சில வாழ்க்கை, பண்பாட்டு அடையாளக் கூறுகள் இருக்கும். அப்படித் தமிழர்கள் தங்களுடைய அடையளக்கூறுகளாகக் கருதப்படுவவை இங்கே தமிழர் குறியீடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இவை பொருள்களா ...

                                               

தமிழர் பழக்கவழக்கங்கள்

வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால் யப்பானிய பண்பாட்டில் இந்த பண்பாடு இறுக்கமாக பேணப்படுகின்றது.

                                               

தோரணம் (பண்பாடு)

தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் ...

                                               

புதிர் எடுத்தல்

உழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன் முதலில் சமைத்து உண்ணும் சடங்கு புதிர் எடுத்தல் எனப்படும். தைப்பூச நாளில் சில இடங்களில் புதிர் எடுத்தல் நடைமுறையில் உள்ள போதிலும் சில இடங்களில் வயல் அறுவடையைத் தொடர்ந்து வரும் நாள் புதிர் எடுத்தல் நடைபெறும் ...

                                               

ராஜபாளையம் தங்கப்பூ ஜடையாரம்

ராஜபாளையம் தங்கப்பூ ஜடையாரம் என்பது திருமணத்தின் போது மணப்பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு அலங்காரப் பொருள் ஆகும். இவை காலங்காலமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கைவேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்படுகிறது. இந்த அலங்காரப்பொருள் கோவில்களில் அ ...

                                               

தமிழர் அமைப்புகளின் பட்டியல்

உலகில் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தத்தமது நோக்கங்கள் செயல்பாடுகள் குறிக்கோள்கள் போன்றவற்றிற்காக பல அமைப்புகளை நிறுவி ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இந்த அமைப்புகள் சங்கங்கள், கழகங்கள், மன்றங்கள் என இங்கே அட்டவணைப் படுத்தப்படுகிறது.