ⓘ Free online encyclopedia. Did you know? page 183




                                               

சூரியப்புள்ளி

சூரியப்புள்ளிகள் என்பது தன் சுற்றுப் புறங்களைப் பார்க்கிலும் மங்கலாக அல்லது கருமையாகத் கதிரவனின் ஒளிமண்டலத்தில் காணப்படும் பெரிய புள்ளிகளாகும். சூரியனிலுள்ள வாயுக்கள் சுற்றிச் சுழலும்போது ஏற்படும் மோதலினால் இவை தோன்றுகின்றன. இந்தத் தற்காலிகத் தோற ...

                                               

டபிள்யூ75என்(பி)-விஎல்ஏ2

டபிள்யூ75என்-விஎல்ஏ2 -VLA2) என்பது நமது சூரியனைவிட 300 மடங்கு ஒளிர்வு கூடியதும், எட்டு மடங்கு பெரியதுமான வளர்ந்து வரும் ஒரு பெரும் முகிழ்விண்மீன் ஆகும். ஐதரசன் மற்றும் ஹீலியம் வாயு அணுக்கூட்டத்தால் ஆன இவ்விண்மீன் 1996 ஆம் ஆண்டு முதல் நியூ மெக்சிக ...

                                               

டோயு செரி

டோயு செரி சேரசு உடுத்தொகுதியில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். இது சூரியனை ஒத்த உடுவாக அறியப்பட்ட போதிலும் இதன் திணிவு சூரியனின் திணிவில் 78% ஆகும். இது நமது ஞாயிற்றுத் தொகுதியில் இருந்து 12 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இதுவே ஒப்பீட்டு ரீதியில் அருக ...

                                               

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம் என்பது வானில் பிரகாசமாகத் தெரியக்கூடிய விண்மீன்களில் ஒன்று. பூமியிலுள்ள ஒவ்வொரு நோக்குநருக்கும் துருவநட்சத்திரம் நேர் வடக்கில் இருக்கும். இதை நாம் கண்களால் பார்க்க முடியும்.பொதுவாக ஏனைய விண்மீன்கள் வான துருவங்களைச் celestial pol ...

                                               

நண்டு வடிவ நெபுலா

நண்டு வடிவ நெபுலா என்பது M 1 NGC 1952, என்று மெசியர் படத் தொகுப்பில் முதலாவதாக இடம் பெற்றுள்ள, சீட்டா சென்டாரிக்கு மிக அருகாமையில், ஏறக்குறைய 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெபுலாவாகும். இதை டாரெஸ் A என்று வானவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இ ...

                                               

நெபுலா

சூரியக் குடும்பதிற்கு அப்பால், தூசு, ஐதரசன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகிலே நெபுலா ஆகும். நெபுலா என்ற லத்தின் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது புகை என்று பொருள். முதன்முதலாக சிறிய தொலைநோக்கிகளின் மூலம் விஞ்ஞானிகள் வானத்தைப் ப ...

                                               

பொமல்ஹோட்

பொமல்ஹோட் என்பது பீசிஸ் ஆஸ்ட்ரினஸ் என்ற விண்மீன் மண்டலத்தில் உள்ள ஒளிச்செறிவு கூடிய விண்மீன் ஆகும். இதன் பெயருக்கு அரபு மொழியில் திமிங்கிலத்தின் வாய் என்று பொருள். இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 25 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.

                                               

மாறுபடும் விண்மீன்

மாறுபடும் விண்மீன் என்பது புவியிலிருந்து காணும் போது காலத்திற்கேற்ப தோற்றப் பருமன் அல்லது தோற்றப் பொலிவு மாறுபடும் விண்மீனைக் குறிக்கும். தோற்றப் பொலிவு மாறுபாடு அதன் ஒளிர்வில் ஏற்படும் மாற்றத்தினாலோ அல்லது புவியின் வளிமண்டலத்தினால் ஏற்படும் நிகழ ...

                                               

மெகல்லானிய மேகங்கள்

மெகல்லானிய மேகங்கள் என்பது முற்றுப்பெறாத குறுமீன் பேரடைகளாகும். இவற்றைப் புவியின் தென்துருவத்திலிருந்து பார்க்கலாம். இவை பால் வழியின் துணை பேரடைகளாகும். இம்மேகங்களில் 2 வகை உண்டு. அவை, பெரிய மெகல்லானிய மேகங்கள் சிறிய மெகல்லானிய மேகங்கள்

                                               

யூடிஎஃப்ஜே-39546284

யூடிஎஃப்ஜே-39546284 என்பது 13.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு விண்மீன் பேரடை ஆகும். இது பெரு வெடிப்புக்கு 480 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2011, சனவரி 26 ஆம் நாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட பேரடைகளுள் ...

                                               

லினெக்ஸ் (விண்மீன் கூட்டம்)

லினெக்ஸ் என்பது ஒரு விண்மீன் கூட்டமாகும். இது வடக்குப் பக்க வானத்தில் அர்சா மேஜருக்கும், ஔரிகாவிற்கும் இடையில் அமைந்துள்ளது தோற்றத்தில் ஜெமினியை விட அதிக அளவு பரப்புக் கொண்டிருந்தாலும் வெறும் கணகளுக்குப் புலப்பட்டுத் தெரிவதில்லை. இதில் 60 விண்மீன ...

                                               

வான் உச்சி

The வான் உச்சி என்பது கற்பனையான வான் கோளத்தில் ஒரு கற்பனை புள்ளிக்கு செங்குத்தாக மேலே அமைந்திருக்கும். இது புவியீர்ப்பு விசையின் திசைக்கு எதிர் திசையில் செயல்படும். இதற்கு எதிர் திசையில், அதாவது புவியீர்ப்பு திசையில் தாழ் புள்ளி செயல்படுகிறது. வா ...

                                               

வான் உச்சி நிழற்படக் கருவி

வான் உச்சி நிழற்படக் கருவி என்பது புவிப்பரப்பு வானியல் தொலைநோக்கியாகும். பூமியின் ஈர்ப்புப்பகுதியிலுள்ளவற்றை நில அளவை செய்ய இவ்வகைத் தொலைநோக்கிகள் பயன்படுகின்றன. வான் உச்சி நிழற்படக் கருவிகள் எங்கும் எடுத்துச் செல்ல வல்லதாகவும், வானியல் அச்சுத்தூ ...

                                               

விண்மீன் குழாம்

விண்மீன் குழாம் அல்லது உடுத்தொகுதி என்பது வான்கோளத்தில் அனைத்துலகும் விவரிக்கப்பட்ட விண்மீன் கூட்டங்களின் தொகுதிகள் ஆகும். இவற்றை பூமியின் இரவு வான்வெளியில் காணப்படும் விண்மீன்களை அதன் தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமா ...

                                               

விண்மீன் படிமலர்ச்சி

விண்மீன் படிமலர்ச்சி என்பது ஒரு விண்மீன் அதன் ஆயுளில் அடையும் மாற்றங்களின் நிகழ்முறை ஆகும். விண்மீனின் நிறையைப் பொருத்து, சில மில்லியன் ஆண்டுகளாகவோ அல்லது பல டிரில்லியன் ஆண்டுகளாகவோ இருக்கும்.

                                               

விண்வெளி அறிவியல்

விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான, பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீற்றருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம். விண்வெளி அறிவியல், அல்லது விண்வெளி அறிவி ...

                                               

விண்வெளிக் குடியிருப்பு

விண்வெளிக் குடியிருப்பு என்பது, புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்நிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும். இது அறிவியற் புனைகதைகளில் அதிகமாக இடம் பெறுவதுடன், பல நாடுகளின் விண்வெளித் திட்டங்களின் நீண்டகால இலக்காகவும் இருந்து வருக ...

                                               

விர்கோ கொத்து விண்மீன்கூட்டம்

விர்கோ கொத்து விண்மீன்கூட்டம் என்பது விர்கோ எனப்படும் கன்னிராசி மண்டல வட்டாரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் கொத்து விண்மீன் கூட்டங்களாகும். கன்னிராசி மண்டல வட்டாரத்தில் எப்சிலான், டெல்ட்டா,காமா, ஈட்டா, பீட்டா மற்றும் உமிகிரான் வெர்ஜினியஸ் விண்மீன ...

                                               

ஜார்ஜஸ் இலமேத்ர

ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் இலமேத்ர என்பவர் ஒரு பெல்ஜிய உரோமன் கத்தோலிக்க குருவும், வானியலாளரும் மற்றும் லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார். இவரே முதன் முதலில் அண்டம் விரிவாக்க கோட்பாட்டை முன் ம ...

                                               

ஸ்பேஸ்சிப்வன்

ஸ்பேஸ்சிப்வன் என்பது துணை விண்வெளிப் பாதை வான் செலுத்தி விண்ணூர்தி ஆகும். இது 2004 இல் முதலாவது தனியார் மனித விண்வெளிப்பறப்பு மேற்கொண்டது. அதே வருடத்தில் இது மில்லியனை பரிசாகப் பெற்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றது. இதனுடைய தாய்க்கப்பல் "வைட் நைட ...

                                               

மெசியே பொருள்

மெசியே பொருட்கள் என்பது பிரான்சு நாட்டைச் சார்ந்த வானியல் அறிஞர் சார்லஸ் மெசியே என்பவர் தொகுத்து வெளியிட்ட வானியல் பொருட்களான நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் பட்டியல் ஆகும். இந்த அட்டவணை, சார்லஸ் மெசியேவின் உற்றுநோக்கல் குறிப்புகளை அடிப்படையா ...

                                               

என்றி டிரேப்பர் விபரப்பட்டியல்

என்றி டிரேப்பர் விபரப்பட்டியல் என்பது, விண்மீன்களின் தகவல்களைத் தரும் ஒரு விபரப்பட்டியல். 1918 க்கும் 1924க்கும் இடையில் வெளியான இந்தப் பட்டியல் 225.300 விண்மீன்களுக்கான நிறமாலைசார் வகைப்பாடுகளைத் தருகின்றது. இது பின்னர் 1925க்கும் 1936க்கும் இடை ...

                                               

வானியல்சார் பொருள்

வானியல்சார் பொருள் என்பது வானியலில் ஆயப்படுவனவாகும். இது இயற்கையில் உருவான காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள எந்தப் பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம். புவியிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. இது ஏதோ ஒரு ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்ப ...

                                               

சாபர் இபின் அய்யான்

கெபெர் என்றும் அறியப்படும் அபு மூசா சாபர் இபின் அய்யான் என்பவர், வேதியியலாளரும், வானியலாளரும், சோதிடரும், பொறியாளரும், புவியியலாளரும், மெய்யியலாளரும், இயற்பியலாளரும், மருந்தியலாளரும், மருத்துவருமான ஒரு பல்துறை அறிஞர். துஸ் என்னுமிடத்தில் பிறந்து ...

                                               

நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்

நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் அல்லது நிக்கோலசு கோப்பர்னிக்கசு ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா ...

                                               

பிரம்ம குப்தாவின் படைப்புகள்

பிரம்ம குப்தா பிரம்ம குப்தா ‘பிரமாஷ்புத சித்தாந்தம்’ கோட்பாடு.இந்திய கணிதவியல் மற்றும் வானவியல் பற்றியது. ==கண்டுபிடிப்பு== ஒரு கிரகத்தின் உடனடி நகர்வு மற்றும் இணையான மாற்றம்,கிரகணம் பற்றியும் சரியான சமன்பாடுகள் தெளிவாக உள்ளது.இவருடைய படைப்புகள் ...

                                               

பெண் வானியலாளர்கள் பட்டியல்

அதீனா கவுசுட்டெனிசு அன்னா பிரேபெல் அன்னபூரணி சுப்ரமணியம் அகனேசு மேரி கிளார்க் அன்னெட்டி பெர்கூசன் அமி பர்கர் அன்னீ இரசல் மவுந்தர் அட்ரியானா ஒகாம்போ அவுத்ரி தெல்சாந்தி அலைசியா ஜே. வியன்பெர்கர் அமந்தா பாவுவேர் அன்னா சுட்டீல் பெட்டிட் அந்தோனியா பெரி ...

                                               

ரிச்சாட் கிறிஸ்தோபர் ஹரிங்டன்

ரிச்சாட் கிறிஸ்தோபர் ஹரிங்டன் என்பவர் ஓர் ஆங்கிலேய அமெச்சூர் வானியலாளர் ஆவார். 1859 ஆம் ஆண்டில் சூரிய நடுக்கம் தொடர்பாக வானியல் அவதானிப்புக்களில் இவர் ஈடுபட்டார். இச்சூரிய நடுக்கத்தினால் பூமிக்கும் அதிலுள்ள சோதிக்கும் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் மற ...

                                               

வெ. இராதாகிருட்டிணன்

வெங்கடராமன் இராதாகிருட்டிணன் உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர். இவர் சுவீடிய வேந்திய அறிவியல் மன்றத்தின் உறுப்பினராக இருந்தார். பெங்களூரில் உள்ள இராமன் ஆய்வுக் கழகத்தில் 1972 முதல் 1994 வரை இயக்குநராக இருந்து பின்னர் ஓய்வு பெற்றப் பேராசி ...

                                               

வைணு பாப்பு

மணாலி கல்லாட் வைணு பாப்பு நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம்-வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தை நிருவுவதற்கு முக்கிய காரணமாவார்.

                                               

1.2 மீ லியோனார்ட் யுலர் தொலைநோக்கி

லியோநார்ட் யூலர் தொலைநோக்கி அல்லது சுவிஸ் யுலர் தொலைநோக்கியானது 1.2 மீட்டர் அளவுள்ள முழுமையான தேசிய தானியங்கி எதிரொளிப்பு தொலைநோக்கியாகும். இது ஜெனீவா ஆய்வகத்தால் கட்டப்பட்டு இயக்கப்படுகிறது. சிலி நோர்த் சிக்லோ பகுதியில் ஈசோவின் லா சில்லா ஆய்வகத் ...

                                               

அறுபாகைமானி

அறுபாகைமானி என்பது கண்ணுக்குப் புலப்படும் இரண்டு பொருட்களுக்கு இடையே கோணத்தொலைவை அளவிடும் இரட்டை எதிரொலிப்பு கடற்பயணக் கருவி ஆகும். விண்வெளிப் பயணத்திற்கு தேவையான தொடுவானம் மற்றும் வானியல் பொருட்களுக்கு இடையே உள்ள கோணத்தை அளவிடுவதே அறுபாகைமானியின ...

                                               

செலாடோன்

செலாடோன் என்பது பூமியின் மீது செல்லும் தீர்க்கரேகையை அறிவதற்காக வியாழன் கோளின் நிலவுகளை உற்றுநோக்க கலீலியோ கலிலியால் உருவாக்கப்பட்ட ஒரு கருவியாகும். ஒரு தலைக்கவசத்தின் வடிவத்தைப் போல, அத்தலைக்கவசத்தில் கண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தொலை நோக்க ...

                                               

வானியல் கடிகாரம்

வானியல் கடிகாரம் என்பது சூரியன், சந்திரன், விண்மீன் குழாம்கள், மற்றும் சில சமயங்களில் முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தகவலாக தன்னுடைய முகப்பில் காண்பிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடிகாரமாகும். எல்லா கடிகார ...

                                               

வானொளிப்படவியல்

வானொளிப்படவியல் என்பது, வானியல் பொருட்கள், இரவு வானின் பரந்த பரப்புக்கள் ஆகியவற்றின் படங்களைப் பதிவு செய்வதற்கான ஒரு சிறப்புவகை ஒளிப்படவியல் ஆகும். வானியல் பொருளொன்றின் முதல் ஒளிப்படம் முதன் முதலாக 1840ல் எடுக்கப்பட்டது. ஆனாலும், 19 ஆம் நூற்றாண்ட ...

                                               

கருந்துளை

கருங்குழி அல்லது கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந ...

                                               

குறு ஒளிர்வண்டம்

குறு ஒளிர்வண்டம் என்பது சில பில்லியன் விண்மீன்களைக் கொண்ட ஒரு சிறிய விண்மீன் பேரடையாகும். எமது பால் வழிப் பேரடையில் இருக்கக்கூடிய 200–400 பில்லியன் விண்மீன்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறு ஒளிர்வண்டம் ஒன்றில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை ம ...

                                               

கோளகக் கொத்து விண்மீன் கூட்டம்

கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் எனப்படுவது கோள வடிவில் உருவாகியுள்ள விண்மீன்களின் கூட்டமாகும். ஏறக்குறைய கோள வடிவச் சீர்மையுடன் விண்மீன்கள் அடர்த்தியாக, நெருக்கமாகக் கட்டுண்டு இருக்கும் விண்மீன் கூட்டமாகும். ஒவ்வொரு அண்டத்திலும் விண்மீன்கள் ஓரிடத் ...

                                               

சிஆர்-7

அண்ட செம்பெயர்ச்சி 7 அல்லது கொசுமசு செம்பெயர்ச்சி 7 என்பது மிகவும் பழமையானதும், மிகவும் தூரத்தில் உள்ளதுமான விண்மீன் பேரடைகளில் ஒன்று ஆகும். இது புவியில் இருந்து 12.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் செக்ஸ்டான்சு என்ற விண்மீன் குழுவில் அமைந்துள்ளத ...

                                               

மீப்பெரும் கருந்துளை

மீப்பெரும் கருந்துளை என்பது பெரிய வகைக் கருந்துளைகளைக் குறிப்பது. இத்தகைய கருந்துளைகள் ஆயிரக்கணக்கான பில்லியன் சூரிய நிறையை உடையவை. இவை கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய விண்மீன் பேரடை மையப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. நமது பால் வழி விண்மீன் பேரடையில் ...

                                               

முதன்மை விண்மீன் பேரடைகளின் பட்டியல்

முதன்மை விண்மீன் பேரடைகள் பெயர்ப்பட்டியல்) என்பது 1989 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வானியல் பெயர்ப்பட்டியல் ஆகும். இதில் B1950 மற்றும் J2000 பூமத்தியரேகை வாள்கூறுகள் மற்றும் 73.197 விண்மீன் பேரடைகளுக்கு குறுக்கு அடையாளங்களையும் பட்டியலிட்டுள்ளது. கு ...

                                               

ரேடியா விண்மீன் மண்டலம்

ரேடியா விண்மீன் மண்டலம் மற்றும் அதன் தொடர்புள்ள விண்மீனையொத்த ரேடியோ மூலம், சிற்றலை விண்மீன் ஆகியவை, வானொலி அலைகளின் அலை வரிசையில் நன்றாகப் புலப்படும் துடிப்பான வீண்மீன் கூட்டங்களாகும். அவற்றின் ஒளிர்வு 10 39 W மற்றும் அதிர்வெண் 10 MHz முதல் 100 ...

                                               

விண்மீன் பேரடை

எமது பால்வெளியானது பேரடை என்று குறிக்கப்பெறுவது ஈர்ப்பால் கட்டுண்ட பெருந்திரளான விண்மீன் கூட்டமும் உடுக்கண எச்சங்களும் உடுக்கணவெளி வளிமத் தூசும் கரும்பொருண்மமும் அடங்கிய வான்பொருள் தொகுதியாகும். ஒரு பால்வெளியில் நிரலாக, ஒரு பில்லியன் முதல் 100 டி ...

                                               

ஹெர்குலஸ் (விண்மீன் தொகுதி)

ஹெர்குலஸ் விண்வெளியில் அதிகத் தோற்றப் பரப்பை அடைத்துள்ள பெரிய வட்டார விண்மீன் கூட்டங்களுள் ஒன்று. இது பெரிய வட்டாரமாக இருப்பினும் இதில் அதிக முதன்மை பெற்ற விண்மீன்கள் ஏதும் இல்லை. கிரேக்க நாட்டின் தொன்மவியல் மாவீரனாகத் திகழ்ந்த ஹெர்குலசைப் பெருமை ...

                                               

18 விருச்சிக விண்மீன்

18 விருச்சிக விண்மீன் என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு தனி விண்மீன் ஆகும். இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 5.5. இது தோரயமாக 45.3 ஒளியாண்டுகள் துரத்தில் உள்ளது. இதை வெறும் கண்ணால் காண முடியும். 18 விருச்சிக விண்மீன், பல பண்புகளில் சூரியனை போன் ...

                                               

51 பெகாசி

51 பெகாசி என்பது ஒரு சூரியநிகர் விண்மீனாகும் இது புவியில் இருந்து 50.9 ஒளியாண்டு தொலைவில் பெகாசசு விண்மீன் குழுவில் உள்ளது. இதுவே முதன்முதலில் கண்டறியப்பட்ட புறவெளிக்கோள் ஆகும். இதுவே சூரியனுக்கு அடுத்ததாகக் கோள்களைக் கொண்டிருக்கக்கூடிய விண்மீன் ...

                                               

ஆல்பா ஔரிகா

ஆல்பா ஔரிகா என அழைக்கப்படும் காபெல்லா மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய ஒரு விண்மீன். விண்ணில் தெரியும் 6 வது பிரகாசமான விண்மீன். காபெல்லா பற்றி அதிகம் அறியப்படாத காலத்தில் இது சூரியனின் நகல் என நினைத்தனர். இதற்குக் ...

                                               

ஆல்பா செண்டாரி

ஆல்பா செண்டாரி என்பது சென்டோரஸ் விண்மீன் குழுமத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இது வானத்தில் 3வது பிரகாசமான விண்மீன். இது சூரியனிருந்து 4.37 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, இதனால் இது சூரியக் குடும்பத்தின் மிக அருகில் உள்ள மற்றொரு விண்மீன் குட ...

                                               

எச்டி 164922

எச்டி 164922 என்பது ஹெர்குலஸ் விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு ஆரஞ்சு குறு வின்மீண் K0V ஆகும்.இது மங்கலான விண்மீன் என்பதால் இதை வெறும் கண்களால் காண இயலாது.ஆனால் இருகண் நோக்கி மற்றும் தொலைநோக்கி மூலம் காண இயலும். ...

                                               

எச்டி 209458

எச்டி 209458 என்பது பெகாசசு என்ற விண்மீன் குழுவில் உள்ள ஒரு 8வது பரிமாண விண்மீன் ஆகும். இது நமது சூரியனை ஒத்ததும், மஞ்சள் குறு விண்மீன் வகையைச் சேர்ந்ததும் ஆகும். இது கிட்டத்தட்ட 150 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதால், சாதாரணமாக இதனை நாம் காண ...