ⓘ Free online encyclopedia. Did you know? page 185
                                               

ஓரோலோச்சியம்

ஓரோலோச்சியம் என்பது தென் பகுதியில் காணப்படும் ஒரு சிறிய, மங்கலான விண்மீன் கூட்டமாகும். இலத்தீன் மொழியில் இதற்குக் கடிகார ஊசல் என்று பொருள். 18 ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் வானவியலாளரான அபே நிக்கோலஸ் லூயிஸ் டி லாகாலே என்பவர், ஊசல் கடிகாரத்தைக ...

                                               

கிளீசு 667

கிளீசு 667 என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு மும்மடி- விண்மீன் தொகுதி ஆகும்.இதிலுள்ள விண்மீன்கள் மூன்றும் சூரியனை விட அதிக குறைவான திணிவு உடையது.இது புவியிலிருந்து 6.8 புடைநொடி தூரத்தில் உள்ளது.இது மற்ற எந்த விண்மீனாலும் ஈர்ப்பு விசையால ...

                                               

கிளீசு 849

கிளீசு 849 என்பது ஒரு செங்குறுமீன் வகை விண்மீனாகும். கும்பம் விண்மீன் குழாமிலிருந்து தோராயமாக 29 ஒளியாண்டுகள் தொலைவில் கிளீசு 849 காணப்படுகிறது.

                                               

கெப்லர்-90

கெப்லர்-90 என்பது புவியிலிருந்து 2.545 ஒளி ஆண்டுகள் தொலைவில் நீண்ட அரவ விண்மீன் குழாமில் காணப்படும் ஒரு விண்மீன் ஆகும். இது சூரியக் குடும்பத்தைப் போன்றே சமமான எண்ணிக்கையிலான கோள்களைக் கொண்டுள்ளமைக்காக குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 2017 டிசம்பர் 14 இ ...

                                               

கேட்டை விண்மீன்

கேட்டை விண்மீன் என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு விண்மீன் ஆகும். இது பால் வழி நாள்மீன்பேரடையின் 16 வது பிரகாசமான விண்மீன் ஆகும். ரோகிணி நட்சத்திரம், ரேகுளுஸ், பொமல்ஹோட் மற்றும் கேட்டை விண்மீன் இவை நான்கும் பாரசீகத்தின் அரசனுக்குரிய நட் ...

                                               

செங்குறுமீன்

செங்குறுமீன் என்பது சிறிய, குளிர்ந்த K அல்லது M கதிர்நிரல் அமைந்த முதன்மை வரிசை விண்மீனாகும். இதன் பொருண்மை 0.075 முதல் 0.50 பகுதி சூரியப் பொருண்மையுடன் அமைகிறது. வெப்பநிலை 4.000 பாகை K அளவினும் குறைவாக அமைகிறது. இவை பால்வழியில் சூரியனுக்கு அருகே ...

                                               

சோதி விண்மீன்

சோதி விண்மீன் என்பது வட வானக்கோளத்தில் உள்ள லைரா விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஆல்பா லைரா விண்மீனாகும். இதன் வல ஏற்றம் 18 மணி 36 நிமிடம்; நடுவரை விலக்கம் +38°.46; இது வனத்தில் தோன்றும் ஒளிமிக்க வின்மீன்களில் நான்காம் விண்மீன். இதன் பார்வை அல்லது த ...

                                               

விண்மீன் வகைப்பாடு

வானியலில் விண்மீன் வகைப்பாடு என்பது விண்மீன்களை அதனது நிறமாலையைக் கொண்டு வகைப்பாடு செய்யப்படுவதாகும். விண்மீனின் நிறமண்டலத்தில் ஏற்படும் அயனாக்கம் மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக நிறங்கள் வேறுபடுகின்றன. வெற்றுக் கண்ணால் விண்மீன்களைப் பொதுவாக ...

                                               

விண்மீன்கள் உருவாக்கம்

விண்மீன்கள் உருவாக்கம் என்பது அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் சுருங்கி அடர்த்தியாகி மின்மப் பந்து போன்ற ஓர் அமைப்பைப் பெறுதல் ஆகும். இதைப் பற்றிய கல்வி வானியலில் ஒரு பகுதியாக அமைகின்றது. விண்மீன்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அ ...

                                               

கேம்போ டெல் செலியோ

கேம்போ டெல் செலியோ தென் அமெரிக்கா கண்டத்தில் அர்சென்டினா நாட்டில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இப்பகுதியை விண்கற்களின் சொர்க்கம் என்று அழைக்கிறார்கள். இங்கு 1576 ஆம் ஆண்டு 15 டன் எடைகொண்ட ஒரு கல் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் இதுவரை ...

                                               

ஆர்.டி-180

ஆர்.டி-180 என்பது செலுத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும். இது இரட்டை எரிபொருள் எரியறையும் இரட்டை நுனிக் குழலையும் கொண்டதாகும். இந்த இயந்திரம் ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதில் மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் எ ...

                                               

இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்

இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்) என்பது மிகப்பெரிய அலைவாங்கி மூலம் கோள்களுக்கு இடையே செலுத்தும் விண்வெளி ஓடங்களின் இருப்பிடத்தை அறியவும் அவற்றைக் கண்காணித்து கட்டுப்படுத்தவும் இவை பயன்படுகின்றன. உதாரணமாக இந்தியாவின் மங்கள்யான் செயற்கைக் கோ ...

                                               

உல்ஃப் எண்

உல்ஃப் எண் என்பது சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் சூரியப் புள்ளிகள் மற்றும் சூரியப் புள்ளிகளின் தொகுதிகள் தொடர்பான எண்ணிக்கை அளவாகும். இதை அனைத்துலக சூரியப்புள்ளி எண், ஒப்பீட்டு சூரியப்புள்ளி எண் அல்லது சூரிச் எண் என்றும் அழைக்கிறார்கள். 1848 ஆ ...

                                               

உலக விண்வெளி வாரம்

உலக விண்வெளி வாரம் அக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாளில் முடிய, இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1 ...

                                               

சான் மரீனோ அளவுகோல்

சான் மரீனோ அளவுகோல் சாத்தியம் உள்ள வேற்றுக் கிரக புத்திசாலித்தனமான உயிர்களை இலக்காகக் கொண்டு, பூமியில் இருந்து மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள் தொடர்புடைய ஆபத்துக்களை மதிப்பிடுவதற்குப் பரிந்துரைக்கப்படும் ஒர் அளவுகோலாகும். 2005 ஆம் ஆண்டு சான் மரீனோ ...

                                               

தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்

தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்) ஆகும். இவை உலகளாவிய வலைப்பின்னல் ஆகும். இவற்றில் மிகப்பெரிய அலைவாங்கி மூலம் கோள்களுக்கு இடையே செலுத்தும் விண்வெளி ஓடங்களில் இருப்பிடத்தை அறியவும் அவற்றைக் கண்காணித்து கட்டுப்படுத்தவும் முடியும். உதாரணமாக இந்தியாவி ...

                                               

பால்வெளி ஆண்டு

பால்வெளி ஆண்டு: சூரியன் ஒரு விண்மீன் ஆகும். விண்வெளியில் சூரியனைப் போன்ற விண்மீன்கள் பல உள்ளன. கோடிக்கணக்கான விண்மீன்கள் சேர்ந்த ஒரு கூட்டம் விண்மீன் மண்டலம் என்று அழைக்கப்படுகின்றது. நம்முடைய சூரியனும் அப்படிப்பட்ட ஒரு விண்மீன் மண்டலத்தில் தான் ...

                                               

பிரிட்டன் விண்வெளி உயிரியல் சங்கம்

பிரிட்டன் விண்வெளி உயிரியல் சங்கம் ஐக்கிய இராச்சியத்தில் வானியல் அறிவியலுக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கற்றறிந்த சமூகமாகும். இந்த அமைப்பு நாசா விண்வெளி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கம் முக்கியமாக ஐக்கிய இராச்சியத்த ...

                                               

விண்வெளிச் சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு

விண்வெளிச் சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயல்பாட்டு மென்பொருளாகும். விண்வெளி வளிமண்டலவியல் பெல்ஜிய நிறுவனம் இம்மென்பொருளை 1996 ஆம் ஆண்டு உருவாக்கி பராமரித்து வருகிறது. விண்வெளிச் சூழலை மதிப்பிடுவதற்கான ஒரு வலை ...

                                               

விண்வெளித் துறை

விண்வெளித் துறை இந்திய விண்வெளித் திட்டத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான ஒரு இந்திய அரசாங்கத் துறையாகும். இது விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய பல நிறுவனங்களை நிர்வகிக்கிறது. இந்திய விண்வெளி திட்டமானது நாட்டினுடைய சமூக ...

                                               

விண்வெளிப் பயணவியல்

விண்வெளிப் பயணவியல் என்பது புவியின் வளிமண்டலத்திற்கு அப்பால் இருக்கும் புற விண்வெளியில் பயணம் செய்வது பற்றிய கோட்பாடுகள் மற்றும் பறத்தல் செயல்பாடுகள் தொடர்பான அறிவியல் துறையாகும். இத்துறை அண்டப் பயணவியல் என்றும் அழைக்கப்படுகிறது. வானூர்தியியல் என ...

                                               

விண்வெளியில் மின்கலங்கள்

விண்வெளியில் மின்கலங்கள் பொதுவாக மின் உற்பத்தி செய்வதற்குரிய ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்படுகின்றன. விண்வெளியில் பெரும்பாலும் வேதியியல் மின்கலங்கள் பயன்படுகின்றன. வெவ்வேறு பண்புகள் கொண்ட வேதிப்பொருட்களிடையே மின்னழுத்தத்தை உருவாக்குவதன் மூலமாக மின் ...

                                               

இலையுதிர்காலம்

இலையுதிர்காலம் எனவும் அறியப்படுகிறது) என்பது நான்கு மிதவெப்பநிலை நிலவும் பருவங்களில் ஒன்றாகும். கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கம ...

                                               

முகில் நீர்த்தாரை

முகில் நீர்த்தாரைகள் என்பது சுழல் காற்றின் போது கடல் அல்லது பரந்த நீர்ப்பரப்பின் மேற்பரப்பிலிருந்து செங்குத்தான ஆழ்ந்த தூண்போன்ற வடிவத்தில் வானை நோக்கி நீர் மேலெழும்பும் நிகழ்வு ஆகும். இந்த நீர்த்தாரைகளில் சில திரள்நெருக்க முகிலுடனும், சில திரள்வ ...

                                               

வானவில்

வானவில் மழைத் துளிகளின்னூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள் வானத்தில் தெரிகின்றன. நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது. வானவில்லில் ஏழு வண்ணங்கள் ...

                                               

சூரிய வானிலை

சூரிய வானிலை என்பது வானிலையியலின் ஒரு பிரிவு ஆகும். சூரியனின் நடத்தைகள் மற்றும் அதற்கான முன்கணிப்புகள் என்ன வகையில் செய்ய முடியும் என்பதை ஆராய்வதற்கான வானிலையியலின் ஒரு கிளையாகும். சூரியனின் சாத்தியமுள்ள நடத்தைகளின் ஒப்புருவாக்கம் குறித்து ஆய்வும ...

                                               

வேதியியல் வுல்ஃப் பரிசுகள்

வேதியியல் வுல்ஃப் பரிசுகள் ஒவ்வோராண்டும் இசுரவேல் நாட்டின் இசுரவேல் அறக்கட்டளையால் தரப்படுகின்றன. இந்த அறக்கட்டளை 1978 இல் இருந்து ஆறு வுல்ஃப் பரிசுகளை நிறுவி ஒவ்வோராண்டும் வழங்கி வருகிறது; மற்ற வுல்ஃப் பரிசுகள் வேளாண்மை, கணிதவியல், மருத்துவம், இ ...

                                               

போர்லாக் விருது

போர்லாக் விருது என்பது கோரமண்டல் இன்டர்நேஷனல் உர நிறுவனத்தால் வழங்கப்படும் விருதாகும். இது இந்திய விஞ்ஞானிகள் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் பங்களிப்புகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 1972இல் உருவாக்கப்பட ...

                                               

அனில் காகோட்கர்

அனில் காகோட்கர் என்பவர் பிறப்பு 11 நவம்பர் 1943) ஓர் இந்திய அணு விஞ்ஞானி மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார். இவர் 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். இந்திய அணுசக்தி துறையின் தலைவராக பணியாற்றிய இவர், இந்திய அரசாங்கத்தின் செயல ...

                                               

ஆத்மாராம்

முனைவர் ஆத்மாராம் என்பவர் ஓர் இந்திய அறிவியலாளர் ஆவார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிச்னோர் மாவட்டம் சந்த்பூர் நகரத்திலுள்ள பிலானா கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் லாலா பகவந்தாசு என்பவருக்கு ஆத்மாராம் மகனாகப் பிறந்தார். இந்திய ...

                                               

இராஜா இராமண்ணா

இராஜா இராமண்ணா: இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞர். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர்; எழுச்சியூ ...

                                               

எம். ஜி. கே. மேனன்

எம். ஜி. கே. மேனன் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த இயல்பியலாளர். இந்திய விண்வெளித்துறையின் ஆலோசகராகவும், கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். 1945 இல் தோற்றுவிக்கப்பட்ட டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை ஹோமி பா ...

                                               

என். கேசவ பனிக்கர்

என். கேசவ பனிக்கர் எனப்படும் நெடுமங்கட்டு கேசவ பனிக்கர் ஒரு இந்திய விலங்கியல் நிபுணர், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர், மீன்வள மேம்பாடு குறித்து இந்திய அரசின் முன்னாள் ஆலோசகர் மற்றும் கொச்சின் பல்கலைக்கழகத்தின் அறிவிய ...

                                               

கிருஷ்ணசுவாமி ராமையா

கிருஷ்ணசுவாமி ராமையா, இந்திய வேளாண்மை விஞ்ஞானி, மரபியலாளர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்டாக்கின் மத்திய ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இன் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர், இந்திய நெல் வகைகளில் உள்ள முறையான கலப்பினத் திட்டங்களை அறிமுகப்படு ...

                                               

கூடூரு வெங்கடாசலம்

கூடூரு வெங்கடாசலம் ஜி.வி.சலம் என்றும் அழைக்கப்படும இவர் ஓர் இந்திய ஆர்வலர் மற்றும் விவசாய விஞ்ஞானி ஆவார். இவர் 1967இல் பத்மசிறீ விருதினைப் பெற்றார்.

                                               

கைலாசு சங்கலா

கைலாசு சங்கலா என்பவர் இந்திய இயற்கையியலாளரும், இயற்கைக் காப்பாளரும் ஆவார். இவர் தில்லி, தேசிய விலங்கியல் பூங்காவின் இயக்குநராகவும், and Chief Wildlife Warden of ராஜஸ்தான் மாநில தலைமை வனவிலங்குக் காப்பாளராகவும் பணியாற்றினார். இவர் இந்தியாவில் அழிவ ...

                                               

சார்லசு கோர்ரியா

சார்லசு கோர்ரியா இந்திய கட்டிடக் கலைஞரும் ஊரக திட்டமிடுபவரும் செயற்பாட்டாளரும் ஆவார். விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் கட்டிடக்கலையில் தற்கால கட்டிடக்கலை நுட்பங்களை அறிமுகப்படுத்தியதில் இவரது தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். நகர்ப்புற ஏழைகளின் தேவை ...

                                               

சுசித்ரா மித்ரா

சுசித்ரா மித்ரா ஒரு இந்திய பாடகர், இசையமைப்பாளர், வங்காளத்தின் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ரவீந்திர சங்கீத கலைஞர், பேராசிரியர் மற்றும் இந்தியாவின் கொல்கத்தாவின் ஊர்த் தலைவராக இருந்தவர். கல்வியாளராக, ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத் ...

                                               

சுபாஷ் கக்

சுபாஷ் கக் ஒரு இந்திய அமெரிக்க கணினி விஞ்ஞானி, பேராசிரியர், அறிஞர் மற்றும் எழுத்தாளர். அறிவியல், கணினி அறிவியல், வரலாறு, தத்துவம் மற்றும் கணிதம் குறித்து எழுதியுள்ளார். ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் ரீஜண்ட்ஸ் பேராசிரியர ...

                                               

தே. வே. மகாலிங்கம்

டி. வி. மகாலிங்கம் என அழைக்கப்படும் தே. வே. மகாலிங்கம் வரலாற்றாய்வாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர் ஆவார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், சுவடியியல், சிற்பம், சமயம் தத்துவம் ஆகியவற்றில் வரலாற்றுப் புலமை கொண்டவர். காவிரிப் பள்ளத்தாக்கிலும் பா ...

                                               

தேவேந்திரலால்

தேவேந்திரலால், இவர் வாரணாசியில் பிறந்த ஓர் இந்திய புவி இயற்பியல் விஞ்ஞானியாவார். பழமையான இலண்டன் இராயல் கழகத்தின் எப்.ஆர்.எசு விருது பெற்றவர்.

                                               

பாபுராவ் கோவிந்தராவ் ஷிர்கே

பத்மசிறீ பாபுராவ் கோவிந்தராவ் ஷிர்கே பிரபலமாக பி. ஜி. ஷிர்கே எனப்படும் இவர் இந்திய தொழிலதிபராவார். இவர், பி.ஜி. ஷிர்கே கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

                                               

பெஞ்சமின் பியாரி பால்

பெஞ்சமின் பியாரி பால் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராக இருந்தவர். கோதுமை மரபியல், மற்றும் கலப்பு ஆய்வில் முன்னணியில் இருந்தஆய்வாளர்.

                                               

மன் மோகன் சூரி

மன் மோகன் சூரி இவர் ஓர் இந்திய இயந்திர பொறியியலாளர் மற்றும் துர்காபூரின் மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். டீசல் என்ஜின்களின் செயல்திறனை அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ மெக்கானிக்கல் டிரான்ஸ்மிஷன் யூனிட் சூர ...

                                               

லாரி பேக்கர்

லாரி பேக்கர் ஒரு புகழ் ஈட்டிய இந்தியக் கட்டிடச் சிற்பி. இந்தியாவில் கட்டிட வடிவமைப்பாளாராக பணியாற்றினார். உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார். இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தை ...

                                               

ஜானகி அம்மாள்

இடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள் உயிர்க்கல மரபியலிலும் தொகுதிப் புவியியலிலும் ஆராய்ச்சி நடத்திய ஓர் இந்தியத் தாவரவியல் வல்லுநர். அவரது மிகவும் குறிப்பிடத்தக்க வேலை கரும்பு மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை சார்ந்தது. அவர் கேரள மழைக் காடுகளில் இருந் ...

                                               

எதிர் புரோத்தன்

எதிர் புரோத்தன் அல்லது எதிர்நேர்மின்னி என்பது புரோத்தன் எதிர்மத் துகள் ஆகும். பொதுவாக எதிர் புரோத்தன்கள் நிலைப்புத்தன்மையுடையவை. ஆனால் புரோத்தன்களுடன் மோதி அழிவுற்று ஆற்றலாக மாறுகிறது. 1933 ஆம் ஆண்டில் பால் டிராக் என்ற அறிவியல் அறிஞர், தனது நோபல் ...

                                               

எண்டர்சன்-ஏசல்பாக் சமன்பாடு

எண்டர்சன்-ஏசல்பாக் சமன்பாடு என்பது வேதியியலிலும் மற்றும் உயிர்வேதியியலிலும் தாங்கல் கரைசலின் காரகாடித்தன்மைச் சுட்டெண்ணை மதிப்பிடப் பயன்படும் ஒரு சமன்பாடாகும். pH = p K a + log 10 ⁡ }}\right} ஒரு அமிலத்தின் காடித்தன்மை எண் மதிப்பானது, K a, அறியப் ...

                                               

தாங்கல் கரைசல்

தாங்கல் கரைசல் என்பது ஒரு வலிமை குறைந்த அமிலம் மற்றும் அது வலிமைமிக்க காரத்துடன் சேர்ந்து கொடுக்கும் உப்பு இவை இரண்டுமோ அல்லது ஒரு வலிமை குறைந்த காரம் மற்றும் அது வலிமை மிக்க அமிலத்துடன் சேர்ந்து கொடுக்கும் உப்பு இவை இரண்டுமோ கலந்த கலவை ஆகும். தா ...

                                               

திண்ம அமிலம்

திண்ம அமிலங்கள் வினை நிகழும் ஊடகத்தில் கரையும் தன்மையற்ற அமிலங்கள் ஆகும், இவை, பெரும்பாலும் பலபடித்தான வினைவேக மாற்றங்களில் வினைவேக மாற்றியாக பயன்படுத்தப்படுகின்றன.