ⓘ Free online encyclopedia. Did you know? page 186




                                               

ஆம்ப்சன்-லிண்டே சுழற்சி முறை

ஆம்ப்சன்-லிண்டே சுழற்சி யானது குறிப்பாகக் காற்றிலுள்ள வாயுக்களைப் பிரித்தெடுத்து அதில் உள்ள வாயுக்களைத் திரவமாக்கப் பயன்படும் முறையாகும். வில்லியம் ஆம்ப்சன் மற்றும் கார்ல் வான் லிண்டே ஆகியோர் 1895 ஆம் ஆண்டில் இம்முறையின் காப்புரிமைக்காகத் தனித்தன ...

                                               

உருப்பெறா நிலை

வேதியியல், படிகவியல் மற்றும் விரிவான பார்வையில் இன்னும் பல இயற்கை அறிவியலின் பிரிவுகளில், உருப்பெறா நிலை என்பது ஒரு பொருளொன்று ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தைப் பெறாத நிலையைக் குறிக்கும். படிகவியலை மற்றும் கருத்திற்கொண்டோமேயானால், படிக வடிவமற்ற ...

                                               

ஒளிகிளர்ச்சி

ஒளி கிளர்ச்சி என்பது ஒளிமின்னியின் உட்கவர்வால் மின்துகள் கிளர்ச்சியடையும் ஒளிமின் வேதிய முறை ஆகும். ஒளிமின்துகளி நீக்ககூற்றினை ஏற்படுத்துவதற்கு ஒளிமின்னியின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும் போது ஒளிகிளர்ச்சி நிகழ்கிறது. ஒளிகிளர்ச்சி உட்கவர்தல் பிளாங ...

                                               

காடித்தன்மை எண்

காடிப்பிரிகை எண் K a என்பது ஒரு காடிக் கரைசலின் காடித்தன்மை அல்லது காடித்தன்மையின் வலுவை அளவிட்டுக் காட்டும் எண். காடிப்பொருளுக்கும் காரப்பொருளுக்கும் இடையே நிகழும் வேதியியல் வினைகளில், அதாவது காடி-கார வேதிவினைகளில் மூலக்கூறுகள் பிரியும் நிகழ்ச்ச ...

                                               

செம்பு வோல்டாமானி

செம்பு வோல்டாமானி என்பது செம்பு-செம்புசல்பேட்டு மின்முனையின் பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்த கூலம்பளவி ஓரளவு அமிலத்தன்மையுள்ள pH-buffered செம்புசல்பேட்டுக் கரைசலில் வைக்கப்பட்ட இரண்டு முற்றொருமித்த செம்பு மின்முனைகளால் ஆனதாகும்.கலத்தில் மின்னோட்டத் ...

                                               

டால்ட்டனின் விதி

வேதியியலிலும், இயற்பியலிலும் டால்ட்டனின் விதி அல்லது டால்டனின் பகுதி அழுத்த விதி என்பது ஒரு கலத்தில் உள்ள ஒரு வளிமக் கலவையின் அழுத்தம், கலவையிலுள்ள ஒவ்வொரு வளிமமும் கலத்திலுள்ளபோது பெற்றிருக்கும் தனித்தனி அழுத்தத்தின் கூட்டுத் தொகைக்கு சமமாகும். ...

                                               

நிலை மாற்றப் பொருள்

மிக அதிகமான உருகுதல் உள்ளுறை வெப்பம், குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகுதல் மற்றும் திடமாகக் கூடிய தன்மை மற்றும் அதிக அளவிலான வெப்ப ஆற்றலை சேகரித்து வைக்கக் கூடிய பண்பு முதலியவற்றைக் கொண்ட பொருளுக்கு நிலை மாற்றப் பொருள் என்று பெயர். திட நிலையில் இரு ...

                                               

நிறைவுற்ற சேர்மங்கள்

நிறைவுற்ற சேர்மங்கள் என்பது வேதிச் சேர்மங்களின் ஒரு பிரிவு ஆகும். கரிம வேதியியலில், கரிமச்சேர்மங்களை நிறைவற்ற சேர்மங்கள், நிறைவுறாத சேர்மங்கள் என்று இரு வகையாகப் பிரிப்பர். நிறைவுற்ற என்ற சொல் தெவிட்டல், நிரம்பல். பூரிதம், அதிகபட்சம் எனப் பல்வேறு ...

                                               

படிகக்கூடு ஆற்றல்

படிகத் திண்மம் ஒன்றின் படிகக்கூடு ஆற்றல் என்பது அயனிகள் ஒன்றாய்ச் சேர்ந்து, சேர்மம் ஒன்றின் மூலக்கூற்றினை உருவாக்கும் போது வெளியிடப்படும் ஆற்றலாகும். சேர்மத்தை உருவாக்கும் பொருட்டு அயனிகள் இணையும் போது தேவைப்படும் பிணைப்பு விசையை அளவிட இது பயன்பட ...

                                               

பார்ன் சமன்பாடு

பார்ன் சமன்பாடு என்பது ஒரு வாயுநிலையில் உள்ள அயனியின் கரைதல் சார்ந்த கிப்சின் கட்டில்லா ஆற்றலை மதிப்பிட உதவும் ஒரு வழியாகும். இச்சமன்பாடு கரைப்பானை ஒரு தொடர் இரு முனைய புகு ஊடகமாகக் கருதுகிறது. இந்த சமன்பாடு மேக்சு பார்ன் என்பவரால் வருவிக்கப்பட்ட ...

                                               

பெராக்சோகார்பனேட்டு

வேதியியலில் பெராக்சோகார்பனேட்டு என்பது இரண்டை இணைதிறனாகக் கொண்டு CO 4 2− என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு எதிர்மின்னயனி ஆகும். இந்த ஆக்சோகார்பன் அயனியில் தனி கார்பன் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் உள்ளன. தற்போதைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையின ...

                                               

மடங்கு விகித விதி

வேதியியலில், மடங்கு விகித விதி என்பது அணுக்கோட்பாட்டை நிறுவுவதற்கு உதவும் அடிப்படை விகிதவியல் விதிகளான திணிவுக் காப்பு விதி மற்றும் அறுதி விகிதசம விதி ஆகியவற்றோடு இயைந்த விதிகளுள் ஒன்றாகும். இவ்விதி சில நேரங்களில் இக்கூற்றைக் கண்டுபிடித்த பிரித்த ...

                                               

மந்த இணை விளைவு

மந்த இணை விளைவு என்பது இடைநிலைத் தனிமங்களைத் தொடர்ந்து வரும் கனமான தனிமங்களில் உள்ள வெளிக்கூட்டு எலக்ட்ரான்கள் பிணைப்பில் பங்கெடுக்க இயல்பாக முனையாத மந்தத் தன்மையைக் குறிக்கும் விளைவாகும். இது கூடுதல் நிலைப்புத் தன்மையோடு தொடர்புடைய ஒரு கருத்தாகு ...

                                               

மின்பகுபொருள்

மின்பகுபொருள் என்பது நீர் முதலான முனைவுப் பொருட்களில் கரைந்த நிலையில் தம்மூடு மின்னைக் கடத்துகின்ற பதார்த்தமாகும். கரைந்த நிலையில் மின்பகுபொருள் பதார்த்தத்தில் நேர் அயனிகளும் மறை அயனிகளும் சுயாதீனப்படுத்தப்படுவதால் அவை கரைசலில் சீராகப் பரவிக் காண ...

                                               

மீள் வினை

வேதியியலில், மீள் வினை அல்லது மீள்தாக்கம் என்பது, முன்நோக்கிய திசையிலும், பின்நோக்கிய திசையியில் நடைபெறக்கூடிய ஒரு தாக்கத்தைக் குறிக்கும். அதாவது, தொடக்கத் தாக்கத்தை உருவாக்கிய பொருட்கள் விளைவுகளைக் கொடுத்ததுபோல், மேலதிக வேதியியற் பொருட்கள் எதுவு ...

                                               

வேதியியற் சமநிலை

வேதியியற் சமநிலை என்பது, ஒரு வேதியியற் தாக்கத்தின்போது, தாக்கத்தில் ஈடுபடும் வினைபொருட்களும், வினைபடு பொருட்களும், ஒரே செறிவு நிலையில் மாற்றமின்றி இருக்கும் நிலையைக் குறிக்கும். இந் நிலை, பொதுவாக, முன்நோக்கிய தாக்கமும், பின்நோக்கிய தாக்கமும் ஒரே ...

                                               

காஃவீன்

காஃவீன் என்பது சில செடிகொடிகளில் உள்ள மனிதர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டும் ஒரு பொருள். இது காப்பியில் இருப்பதை முதலில் உணர்ந்ததால் இதற்கு காஃவீன் என்று இத்தாலிய மொழிவழி இப்பெயர் ஏற்பட்டது. இதே பொருள் பிற செடிகொடிகளில் இருந்து பெறும்பொழுது வேறு பெய ...

                                               

உயிர் உரங்களின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்

உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் சூடோமோனஸ் புளோரோசன்ஸ்: சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்பது பயிர்களில் இலைக்கருகல் இலைப்புள்ளி, குலைநோய், துருநோய், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும்.சூடோமோனஸ் புளோரோசன் ...

                                               

பசுந்தாள் உரப்பயிர்கள்

மண்ணில் கனிமச் சத்தினைச் சேர்ப்பதற்காக, தமிழக உழவர்கள் பயறுவகைப்பயிர் குடும்பத்தைச்சார்ந்த பயிர்களை வயலில் விதைத்து, அவை நன்கு வளர்ந்தவுடன், பூப்பதற்கு முன், வயலில் நன்கு மடக்கி உழப்படும் பயிர்களே பசுந்தாள் உரப்பயிர்கள் எனப்படும்.

                                               

பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரம் அல்லது பசுந்தழை உரம் இயற்கை வேளாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நைட்ரஜன் போன்ற மூலப்பொருள், சேதனப் பொருட்களை நிலஊட்டல் மூலம் மண்ணிற்கு வழங்குவதற்கு இம்முறை உதவுகிறது. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நீர், மண் மா ...

                                               

மண்புழு உரம்

மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச் ...

                                               

மீன் அமினோ அமிலம்

மீன் அமினோ அமிலம் ஓர் இயற்கை பயிர்வளர்ச்சி திரவம் ஆகும். இது பயிர்கள் நன்கு வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் பெற உதவும் அனைவராலும் தயாரிக்ககூடிய எளிமையான பொருள் ஆகும்.

                                               

யூரியா

யூரியா என்பது CO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கார்பமைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அமைடு மூலக்கூறில் இரண்டு அமீன் குழுக்கள் ஒரு கார்பனைல் வேதி வினைக்குழுவால் இணைக்கப்பட்டிருக்கும். நைட ...

                                               

வினைவேக மாற்றம்

ஒரு சேர்மம் எத்தகைய வினைவேகமாற்றத்திற்கும் உட்படாமல் ஒரு வேதி வினையின் வேகத்தை மாற்றினால் அதற்கு வினைவேகமாற்றி என்று பெயர். இச்செயல்முறை வினைவேக மாற்றம் எனப்படும். அல்லது வினைவேகமாற்றியின் முன்னிலையில் ஒரு வேதி வினையின் வேகம் மாறுபடுவதே வினைவேக ம ...

                                               

ஐதரோசயனேற்றம்

ஐதரோசயனேற்றம் என்பது ஓர் அடிமூலக்கூற்றுடன் மிக அடிப்படையான H + மற்றும் – CN அயனிகள் சேர்க்கப்படும் ஒரு வினை செயல்முறையாகும். இச்செயல் முறையில் வழக்கமாக அடி மூலக்கூறு ஓர் ஆல்க்கீனாகவும் அச்செயல் முறையின் இறுதி விளைபொருள் ஒரு நைட்ரைலாகவும் இருக்கும ...

                                               

தெகுசா செயல்முறை

தெகுசா செயல்முறை என்பது பிளாட்டினம் வினையூக்கி முன்னிலையில் மீத்தேன் மற்றும் அமோனியாவைப் பயன்படுத்தி ஐதரசன் சயனைடு தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும். இவ்வேதிச் செயல்முறையை தெகுசா என்ற செருமன் நிறுவனம் உருவாக்கியது. அக்ரைலோநைட்ரைல், மெத்தில்மெத்தக்ர ...

                                               

தொடுகைச் செயன்முறை

தொடுகைச் செயன்முறை என்பது மிகவும் அடர்த்தியான கந்தக அமிலத்தைத் தயாரிப்பதற்கு நடைமுறையில் பயன்படுத்தப்படும் தயாரிப்பு முறையாகும். இத்தகைய மிகவும் செறிவு மிகுந்த கந்தக அமிலம் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. பிளாட்டினம் இவ்வினையில் வினையூக்கியாகப் பயன ...

                                               

நீராவிய மறுவாக்கம்

நீராவிய மறுவாக்கம் என்பது இயற்கை எரிவளி போன்ற ஐதரோகார்பன் எரிபொருள்களில் இருந்து ஐதரசன் போன்ற பயனுள்ள பொருள்களை உருவாக்கும் ஒரு முறையாகும். மறுவாக்கி என்னும் ஒரு கலனில் உயர் வெப்பநிலையில் நீராவியையும் எரிபொருளையும் சேர்த்து வினை நிகழ்த்துவதன் மூல ...

                                               

நொதித்தல் ஐதரசன் உற்பத்தி

நொதித்தல் ஐதரசன் உற்பத்தி என்பது கரிம வினை வேதிமத்தை நொதிப்பு முறையில் உயிர்வழி ஐதரசனாக மாற்றும் செயலாகும். காற்றுநாடாச் செயல்முறை போலவே மூன்று படிநிலைகளில் இம்மாற்றம் நிகழ்கிறது. பலதரப்பட்ட பாக்டீரியா குழுக்கள் பல்நொதியங்களை உபயோகித்து இம்மாற்றத ...

                                               

நொதிப்பு

நொதிப்பு அல்லது நொதித்தல் என்பது காபோவைதரேட்டுக்களை அமிலம் அல்லது ஆல்ககோல் ஆக மாற்றும் செயல்முறையாகும். விளக்கமாகக் கூறுவதாயின் மதுவம் அல்லது நுரைமம் என்னும் உயிரினத்தால் காபோவைதரேட்டு ஆல்ககோலாக மாறுவதும், சில பாக்டீரியாக்கள் சில உணவு வகைகளில் தொ ...

                                               

பலபடித்தான வினைவேக மாற்றம்

வினைபடு பொருள்களும் வினைவேகமாற்றியும் வெவ்வேறு நிலைமைகளில் உள்ள வினைவேக மாற்ற வினைகள் பலபடித்தான வினைவேக மாற்ற வினைகள் எனப்படும். இச்செயல்முறையே பலபடித்தான வினைவேகமாற்றம் எனப்படும். பலபடித்தான வினைவேக மாற்றத்திற்கான சான்றுகள் பின்வருமாறு. 1. தொடு ...

                                               

அலெக்சாண்டர் கிப்சு

அலெக்சாண்டர் கிப்சு & நிறுவனம் 1858 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பிரித்தானிய வண்ணக் கண்ணாடி தயாரிப்பு நிறுவனமாகும். அலெக்சாண்டர் கிப்சு தனது தந்தை ஐசக் அலெக்சாண்டர் கிப்சால் நிறுவப்பட்ட குடும்ப நிறுவனத்திலிருந்து பிரிந்து இந்நிறுவனத்தை தொடங்கினார் ...

                                               

ஆர்சனிக் முச்செலீனைடு

ஆர்சனிக் முச்செலீனைடு என்பது As 2 Se 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக்கின் செலீனைடு உப்பான இச்சீருறாத் திண்மம் 870 நானோ மீட்டர் மற்றும் 17.2 மைக்ரோ மீட்டர் அளவுக்கு ஒளிச்செலுத்துகை அளவுகள் கொண்டிருப்பதால ...

                                               

இளவரசர் உரூப்பர்ட்டின் துளி

இளவரசர் உரூப்பர்ட்டின் துளி என்பது உருக்கிய கண்ணாடியை மிகக் குளிர்ந்த நீரில் முக்குவதன் மூலம் உருவாக்கப்படும் கண்ணாடிப் பொருள்களாகும். கண்ணாடி குளிர்ந்து ஒரு தவளைக்குஞ்சு வடிவில் துளியாக நீண்ட மெல்லிய வாலுடன் உருக்கொளும். துளியின் உட்புறம் வெகு வ ...

                                               

கண்ணாடியிழை

கண்ணாடியிழை என்பது கண்ணாடியின் சிறு இழைகளால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது பல பன்னுரு தயாரிப்புகளுக்கு வலுவூட்டும் பொருளாக பயன்படுகிறது; இதனால் வலுவூட்டப் பட்ட கலப்புரு பொருட்களை கண்ணாடியிழை வலுவூட்டு நெகிழி என்று கூறப்படுகிறது. கண்ணாடி தயாரிப்ப ...

                                               

சிலிகா இழை

சிலிகா இழைகள் சோடியம் சிலிகேட்டால் உருவாக்கப்படுகின்றன. இவை வெப்பத்தைத் தாங்க வல்ல பொருட்களாகவும், மற்றும் சிப்பங்களிடுவதற்கும் ஈடுசெய்யும் கருவிகளிலும் பயன்படுகிறது. இவை ஆல்கலி உலோகங்களல்லாத சேர்மங்களிலிருந்து போதுமான அளவு தனித்திருக்கும் வகையில ...

                                               

பாசுபேட் கண்ணாடி

பாசுபேட் கண்ணாடி என்பது பல்வேறு உலோகங்களின் மெட்டாபாசுபேட்டுகள் கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை ஒளியியற் கண்ணாடி ஆகும். கண்ணாடிகளில் சிலிக்கா இற்குப் பதிலாக, இங்கு கண்ணாடியைத் தோற்றுவுவிக்கும் அடிமூலக்கூறாக பாசுபரசு பென்டாக்சைடு உள்ளது. பாசுபேட் க ...

                                               

பொட்டாசியம் சிலிக்கேட்டு

பொட்டாசியம் சிலிக்கேட்டு என்பது K 2 SiO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரின் அளவுக்கு ஏற்ப இச்சிலிக்கேட்டின் மாதிரிகள் மாறுபடுகின்றன. பொதுவாக இவை வெண்மை நிறத்தில் திண்மங்களாகவோ அல்லது நிறமற்ற கரைசலாகவோ காண ...

                                               

உயிரியல் அரை-வாழ்வு

கதிர் மருத்துவத்தில் பொருள் ஒன்றின் உயிரியல் அரை-வாழ்வு என்பது மருத்துவப் பாடத் தலைப்புகளின் வரைவிலக்கணத்தின் படி, பொருள் ஒன்று அவற்றின் மருந்தியல் சார்ந்த, உடற்செயலியல் சார்ந்த, அல்லது கதிரியக்கம் சார்ந்த அரைப்பங்கு இயல்புகளை இழக்க எடுக்கும் நேர ...

                                               

டிரிட்டியம்

டிரிட்டியம் ஐதரசனின் கதிரியக்க ஓரிடத்தான் ஆகும். டிரிட்டியத்தின் அணுக்கரு ஒரு நேர்மின்னியையும், மற்றும் இரண்டு நொதுமிகளையும் கொண்டுள்ளது, ஐதரசனின் அதிகமாகக் கிடைக்கும் ஓரிடத்தான் புரோட்டியம் ஆகும், இது ஒரு நேர்மின்னியையும், நொதுமியற்றதுமாய் இருக் ...

                                               

கரிம வேதியியல்

கரிம வேதியியல் அல்லது சேதன இரசாயனம், என்பது வேதியியலின் ஒரு துணைப் பகுதியாகும். இது கரிம அணுக்கள் மற்றும் கரிம சேர்மங்கள் ஆகியவற்றால் ஆன வேதிப்பொருட்களின் அமைப்பு, இயல்புகள், வேதிவினைகள் பற்றிய இயல் ஆகும். நன்கு அறியப்பட்ட கரிமப் பொருள் மரக்கரி ஆ ...

                                               

1.2-டைகுளோரோ ஈத்தேன்

1.2-டை குளோரோ ஈத்தேன் என்ற வேதிச்சேர்மம் பொதுவாக எத்திலீன்-டை-குளோரைடு என்றும் அழைக்கப்படுகின்றது.இது குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன். EDC குளோரோபார்ம் மனமுடைய, நிரமற்ற திரவமாக காணப்படும். 1.2-டைகுளோரோஈத்தேன் வினைல் குளோரைடு தயாரிபில் பயன்படும். ...

                                               

அசைலைதரசீன்

அசைலைதரசீன் ஓர் அமைடை ஒத்த கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஆனால் கார்பாக்சிலிக் அமிலத்திலுள்ள -OH பகுதி மட்டும் ஐதரசீனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. அசைலைதரசீன்கள் ஒரு வகையான ஐதரசைடுகள் ஆகும். வேதித்தொகுப்பு வினைகளில் அசைலைதரசீன்கள் இடைநிலைப் ...

                                               

ஆல்க்கேன்

கரிம வேதியியலில் ஆல்க்கேன் அல்லது மதுக்கரியம் என்பது நிறைவுற்ற நீரகக்கரிமம் ஆகும். இவை கரிமம், ஐதரசன் ஆகிய அணுக்களை மட்டுமே ஒற்றைப் பிணைப்பாக இணைந்து உருவாகும் கரிம சேர்மங்களாகும். இச்சேர்மங்களில் உள்ள கார்பன் அணுக்கள் நேர்கோட்டு அமைப்பிலோ, அல்லத ...

                                               

ஆல்பா மற்றும் பீட்டா கார்பன்

. ஆல்பா கார்பன் Alpha carbon என்பது கரிம மூலக்கூறுகளில் இடம்பெற்றுள்ள கார்பனைல் போன்ற செயல்பாட்டுக் குழுவுடன் இணைந்திருக்கும் முதல் கார்பன் அணுவைக் குறிக்கிறது. இதை Cα என்ற குறியீட்டால் குறிப்பர். இரண்டாவதாக இணைந்துள்ள கார்பன் அணுவை பீட்டா கார்பன ...

                                               

இடம்பெயர் திறன்

இடம்பெயர் திறன் என்பது ஓர் இடம்பெயர் தொகுதி மறுசீரமைப்பு வினைகளில் இடம்பெயரும் திறனைக் குறிக்கிறது. இத்திறன் அதிக நிலைப்புத்திறன் கொண்ட நேர்மின் கார்பன் அயனியைக் கொடுக்கும் விடுபடும் தொகுதியால் பாதிக்கப்படுகிறது. இடம்பெயரும் குழுவின் எலக்ட்ரான் அ ...

                                               

இரு காரத்துவ எசுதர்

இருகாரத்துவ எசுதர் என்பது இரண்டு கார்பாக்சிலிக் அமிலங்களின் எசுதர் ஆகும். பயன்பாட்டின் அடிப்படையில் ஆல்ககாலானது, மெத்தனால் அல்லது அதிக மூலக்கூறு எடை கொண்ட ஒற்றை ஆல்ககால்களாகவும் இருக்கலாம்.

                                               

ஈத்தேன்

ஈத்தேன் என்பது C 2 H 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச் சேர்மங்களைக் குறிக்கிறது. இதை எத்தேன் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். சாதாரணமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஈத்தேன் நிறமற்ற மணமற்ற வாயுவாகக் காணப்படுகிறது. பிற ஐதரோ கார்பன்கள் ...

                                               

கரிம பெராக்சைடு

கரிம பெராக்சைடுகள் என்பவை பெராக்சைடு வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் ஆகும். R′ தொகுதிக்குப் பதிலாக ஐதரசன் காணப்படின், இந்தச் சேர்மங்கள் கரிம ஐதரோபெராக்சைடுகள் என அழைக்கப்படுகின்றன. பெர்எஸ்தர்கள் என்பவவை RCOOR என்ற பொதுவான அமைப்பு ...

                                               

கரிமப் பொருட்களைப் பெயரிடுதல்

கரிமப் பொருட்களைப் பெயரிடுதல் என்பது கரிம வேதியியல் சேர்மங்களின் பெயரிடும் முறையை விளக்குவதாகும். ஆங்கிலத்தில் கரிமங்களின் பெயர்களைப் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் முறையாக வகுத்தளித்துள்ளது. இக்கட்டுரையில் கரிமப்பொருட்களின் ...