ⓘ Free online encyclopedia. Did you know? page 191




                                               

படிக அமைப்பு

கனிமவியல் மற்றும் படிகவுருவியலில், படிக அமைப்பு என்பது ஓர் படிகத்தில் அணுக்கள் குறிப்பிட்ட அமைப்பில் உள்ளதைக் குறிப்பதாகும்.படிகம் என்பது அதனை உருவாக்கும் அணுக்கள், மூலக்கூறுகள், அயன்கள் என்பன ஒழுங்கமைவான முறையில், திரும்பத் திரும்ப வரும் வடிவொழு ...

                                               

மின்னெதிர்த்தன்மை

மின்னெதிர்த்தன்மை அல்லது எலக்ட்ரான் கவர் திறன் என்பது மூலக்கூறொன்றிலுள்ள ஒரு அணுவானது பிணைப்பிலுள்ள இலத்திரன்களை அல்லது இலத்திரன் அடர்த்தியைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் பண்பாகும். இது பயனுடைய அணுக்கரு மின்சுமை மற்றும் அணு ஆரம் ஆகியவற்றை மின்னெதி ...

                                               

வாண்டெர்வால்சு ஆரம்

ஓர் அணுவின் வாண்டெர்வால்சு ஆரம், r w, என்பது ஓர் அணுவைச் சுற்றி அவ்வணு கெட்டியான உருண்டை போல் இருந்தால் அதன் ஆரம் என்னவாக இருக்கும் என்பதைக் குறிக்கும் நீளம். இன்னொரு அணு ஓர் அணுவை அணுகும்பொழுது எவ்வளவு தொலைவில் அதன் இருப்பை உணரும் என்பதையும் பொற ...

                                               

கூட்டுவிளைபொருள் தூய்மையாக்கல்

கூட்டுவிளைபொருள் தூய்மையாக்கல் என்பது எளிய கரிம உலோகச் சேர்மங்களை மீத்தூய நிலையில் தயாரிக்கும் நுட்பமாகும். பொதுவாக இவை நிலைப்புத் தன்மை இல்லாமலும் கையாள்வதற்கு கடினமானவையாகவும் காணப்படுகின்றன. ஒரு நிலையான கூட்டுவிளைபொருளை இலூயிக் அமிலத்துடன் சேர ...

                                               

போதைப்பொருள்

போதைப்பொருள்கள் போதை ஏற்றிக்கொள்வதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மக்களால் உட்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனிமனிதன், சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்பு ...

                                               

அபினி

அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி எனப்படுகிறது. மேலும் கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது. அபின் வலிமையான போதையூட ...

                                               

குடிப்பழக்கம்

குடிப்பழக்கம் அல்லது மது சார்புள்ளமை என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்க ...

                                               

கோக்கைன்

கோகோயின் Cocaine, பென்சாயில்மெத்திலெகோனைன் என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு பளிங்குரு கொண்ட டிரோபேன் அல்கலாய்டு ஆகும்." கோகோ” என்ற பெயருடன் சேர்ந்து அல்கலாய்டு துணைப் பெயரான -ine என்பது சேர்ந்து கோகோயின் என்ற வார்த்தையை உருவாக்குக ...

                                               

நிக்காட்டீன்

நிக்கோட்டின் எனப்படுவது C10H14N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை நிக்காட்டீன் என்றும் அழைக்கிறார்கள். சில தாவர வகைகளில், சிறப்பாகப் புகையிலையிலும், சிறிய அளவில் தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி, பச்சை மிளகு போ ...

                                               

லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு

லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு பேச்சுவழக்கில் ஆசிட், என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட இல்பொருள் தோற்றம் உருவாக்குகின்ற ஓர் போதை மருந்து ஆகும். இதனை உட்கொண்டவரின் சிந்தனை பாதிக்கப்படுவதுடன் கண்கள் திறந்த அல்லது மூடியநிலையில் மாயத்தோற்றங்கள் நிகழ்வதும் ...

                                               

மண் வேதியியல்

மண் வேதியியல், மண்ணின் வேதியியல் பண்புகளைப் பற்றி படிக்கும் ஒரு இயல் ஆகும். மண் வேதியியலானது கனிம இயைபு, மண்ணில் உள்ள உயிரிய பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

                                               

ஐசோடோப்பு மின்வேதியியல்

ஐசோடோப்பு மின்வேதியியல் என்பது ஐசோடோப்புகளின் மின்சக்தி விலகல், ஐசோடோபிக் பரிவர்த்தனை சமநிலையற்ற மாறிலிகள், மின்வேதியியல் இயக்கவியல் ஐசோடோப்பு விளைவு, மின்வேதியியல் ஐசோடோப்பு சென்சார்கள் போன்ற பல்வேறு தலைப்புகள் தொடர்பான மின்னாக்கவியல் தொடர்பான ஒ ...

                                               

நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு

நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு என்பது NiO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் எந்தக் கரைபானிலும் கரையாது ஆனால் காரம் மற்றும் அமிலத்தால் பாதிக்கப்படும். நிக்கல்-உலோக ஐதரை ...

                                               

மின்வேதி ஒளிர்வியல்

மின்வேதி ஒளிர்வியல் எனப்படுவது, சேர்மங்களில் நடைபெறும் மின்வேதி வினைகளின் போது உருவாகும் ஒளிர்வு போட்டான்களை அளவீடு செய்யும் அறிவியல் முறையாகும். மின்தூண்டப்பட்ட வேதி ஒளிர்வியலில், மின்வேதிவினையின் இடைநிலைப்பொருட்கள், அதிக ஆற்றல் உள்ளீட்டின் விளை ...

                                               

மின்வேதியியல்

மின்வேதியியல் என்பது வேதியியலின் ஒரு பகுதியாகும். இது வேதிவினைகள் எவ்வாறு மின்னாற்றலால் நிகழ்கின்றன என்பதை முதன்மையாக ஆயும் இயல் ஆகும். குறிப்பாக மின்பகுப்பு, மின்கலம் ஆகிவற்றுக்கு அடிப்படையான வேதிவினைகளை மின்வேதியியல் ஆய்கின்றது.

                                               

மீயொலி மின்வேதியியல்

மீயொலிமின்வேதியியல் என்பது மின்வேதியியலில் மீயொலியின் பயன்பாடு பற்றியது ஆகும். இது மின்சாரத்தையும், மீயொலியையும் பயன்படுத்தி வேதி வினைகளை செயல்புரிய செய்வது பற்றிய அறிவியல் படிப்பு ஆகும். இந்த மின், மீயொலி மற்றும் வேதியியல் ஆகிய மூன்று தனித்தனி அ ...

                                               

வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை

வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை என்பது இரசாயனவியலில் மூலக்கூறுகளின் வடிவத்தை- மூலக்கூறுகளில் அணுக்கள் இருக்கும் இடங்களை விபரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொள்கை ஆகும். மூலக்கூறின் மத்திய அணுவைச் சூழவுள்ள இலத்திரன் சோடிகளின் எண்ண ...

                                               

வளைந்த மூலக்கூறு வடிவியல்

வேதியியலில், "வளைவு" என்ற சொல் அவர்களின் மூலக்கூறு வடிவவியலை விவரிக்க சில மூலக்கூறுகளுக்குப் பயன்படுத்தலாம். ஆக்ஸிஜன் போன்ற சில அணுக்கள், எப்பொழுதும் தங்கள் இரண்டு கூட்டு இணைப் பத்திரங்கள், அவற்றின் எலக்ட்ரான் உள்ளமைவு காரணமாக கட்டினியல்லாத திசைக ...

                                               

அணுக்கட்டு எண்

அணுக்கட்டு எண் என்பது ஒரு மூலக்கூறில் இருக்கும் மொத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆக்சிசனின் ஒவ்வொரு மூலக்கூறும் இரண்டு ஆக்சிசன் அணுக்களால் ஆனது. எனவே ஆக்சிசனின் அணுக்கட்டு எண் 2 ஆகும். முற்காலத்தில் அணுக்கட்டு எண் என் ...

                                               

எதிர்மின்னி இரட்டை

எதிர்மின்னி இரட்டை அல்லது லுாயிசு இரட்டை என்பது வேதியியலில் ஒரே மூலக்கூறு ஆர்பிட்டாலைச் சேர்ந்த எதிரெதிர் சுழற்சிகளைக் கொண்ட இரண்டு எதிர்மின்னிகளைக் கொண்டுள்ள நிலையாகும். எதிர்மின்னி இரட்டை தொடர்பான கருத்துரு முதன் முதலில் 1916 ஆம் ஆண்டில் கில்பர ...

                                               

வினைத்திறமிக்க கார்பனைல் இனங்கள்

வினைத்திறமிக்க கார்பனைல் இனங்கள் என்பவை உயர் வினைத்திறன் கொண்ட கார்பனைல் குழுக்களைக் கொண்ட மூலக்கூறுகளைக் குறிக்கும். புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள், லிப்பிடுகள் எனப்படும் கொழுப்புகளை சேதப்படுத்தும் விளைவுகளை இவ்வினங்கள் கொடுக்கும் என்பதாக இவை அ ...

                                               

கார்பன் நிலைநிறுத்தம்

கார்பன் நிலைநிறுத்தம் அல்லது கார்பன் தன்வயமாக்கம் என்பது வாழும் உயிர்னங்கள் கனிமக் கார்பனை கரிமச் சேர்மங்களாக மாற்றும் செயல்முறையைக் குறிக்கிறது. இச்செயல்முறைக்கு மிக முக்கியமானதொரு எடுத்துக்காட்டாக ஒளிச்சேர்க்கை நிகழ்வைக் கூறலாம். சூரிய ஒளி இல்ல ...

                                               

வெற்றுச் சுழற்சி

வெற்றுச் சுழற்சி என்பது வளிமண்டல வேதியியலில், வேதிப்பொருள் சிற்றினங்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து இறுதியில் நிகர உற்பத்தி அல்லது நிகர நீக்குதல் ஏதுமின்றி மாற்றமடையும் வினையூக்கச் சுழற்சியைக் குறிக்கிறது. அடுக்கு வளிமண்டலத்தில் இந்த வெற்றுச் சுழற்ச ...

                                               

தலைகீழ் விகித விதி

தலைகீழ் விகித விதி என்பது சமான விகித விதி அல்லது நிலையான விகித விதி எனவும் அழைக்கப்படுகிறது. இது வேதிக்கூடுகை தொடர்பான அடிப்படை விகிதவியல் விதிகளுள் ஒன்றாகும். வெவ்வேறு தனிமங்கள் ஈடுபடும் ஒரு வேதிவினையில் எந்த விகிதத்தில் தனிமங்கள் கூடுகின்றன என் ...

                                               

மெத்தில் புளோரோ அசிட்டேட்டு

மெத்தில் புளோரோ அசிட்டேட்டு என்பது C 3 H 5 FO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். புளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய மிகவும் நச்சு மிக்க மெத்தில் எசுத்தராக மெத்தில் புளோரோ அசிட்டேட்டு கருதப்படுகிறது. அறை வெப்பநில ...

                                               

அமோனியா நீரூற்று

அமோனியா நீரூற்று என்பது ஒரு வகையான வேதியியல் செயல்விளக்கச் சோதனையாகும். இச்சோதனையில், அமோனியா வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு குடுவைக்குள் நுழைவாய் ஒன்றின் உதவியால் தண்ணீரைச் செலுத்தும் செயல் நிகழ்கிறது. அமோனியா வாயு நீரில் கரைவதால் குடுவைக்குள் அழுத்த ...

                                               

ஆக்ஸிஜன் ஒடுக்கி

ஆக்சிஜன் ஒடுக்கி என்பது ஒரு ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினையில் எலக்ட்ரானை இழக்கும் அல்லது வழங்கும் தனிமம் அல்லது சேர்மம் ஆகும். இது எலக்ட்ரானை இழப்பதால் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. ஆக்சிஜன் ஒடுக்கி என்பது ஒரு ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினையில் ஒரு தனிமம் 3-) ஆக்ஸி ...

                                               

ஆப்பெல் வினை

ஆப்பெல் வினை என்பது ஒர் ஆல்க்காலை ஆல்கைல் குளோரைடாக மாற்றும் கரிம வேதியியல் வினையாகும். இதற்காக இவ்வினையில் கார்பன் டெட்ராகுளோரைடும் டிரைபீனைல்பாசுபீனும் பயன்படுத்தப்படுகின்றன. புரோமின் அல்லது கார்பன் டெட்ராபுரோமைடை ஓர் ஆலைடு மூலமாகப் பயன்படுத்தி ...

                                               

இராச்சிக் செயல்முறை

இராச்சிக் செயல்முறை என்பது ஐதராக்சிலமீனை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு வேதிச் செயல்முறையாகும். செருமன் நாட்டு வேதியியலாளர் பிரடெரிக் இராச்சிக் இம்முறையை உருவாக்கினார். இச்செயல்முறையின் முக்கியமான படிநிலைக்கு 1887 ஆம் ஆண்டிலேயே இராச்சிக் காப்புரி ...

                                               

உயர்வெப்பக்கார்பன் வினை

உயர்வெப்பக்கார்பன் வினைகள் என்பவை கார்பனை ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தி வேதிப்பொருட்களை ஒடுக்கமடையச் செய்யும் வினைகளைக் குறிக்கும். பெரும்பாலும் உலோக ஆக்சைடுகள் உயர் வெப்பக் கார்பனால் ஒடுக்கமடைகின்றன. கார்போதெர்மிக் வினை என்ற பெயராலும் இவ்வினைய ...

                                               

எலெக்ட்ரான்கவர் கூட்டுவினை

கரிம வேதியியலில், இலத்திரன்கவர் கூட்டுவினை அல்லது எலெக்ட்ரான்கவர் கூட்டுவினை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகள் இணைந்து ஒரு பெரிய கூட்டுப்பொருளை உருவாக்கும் கூட்டு வினையாகும். இவ்வினையில் ஒரு வேதிச்சேர்மத்தின் பை பிணைப்பு உடைந ...

                                               

ஐதரோ ஆல்கைலேற்றநீக்கம்

ஐதரோ ஆல்கைலேற்றநீக்கம் என்பது ஓர் அரோமாட்டிக் ஐதரோ கார்பனிலிருந்து ஐதரசன் முன்னிலையில் ஆல்க்கைல் குழுக்களை நீக்கும் வினையைக் குறிக்கும். பெரும்பாலும் தொலுயீன் போன்ற அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் ஐதரசன் முன்னிலையில் இவ்வினையில் ஈடுபட்டு வேதி வினைக்கு ...

                                               

ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்

ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள் என்பது ஒரு வேதிவினை வகை ஆகும். ஒரு தனிமம் அல்லது சேர்மம், வேதிவினைக்கு உட்படும் போது அதன் எலக்ட்ரான்எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அவ்வினை ஒடுக்க ஏற்ற வினை) வகை வேதிவினையாகக் கருதப்படுகிறது. ஆக்சிசனேற்றம் மற் ...

                                               

ஒடுக்கி

பிற தனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலையைக் குறைக்கக் கூடிய பொருள் ஒடுக்கி எனப்படும். வேதிவினையில் ஒடுக்கி எலக்ட்ரானை இழப்பதால் ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதனுடன் வினைபுரிந்த பிற தனிமம், ஒடுக்கம் அடைகிறது. ஒடுகக்கி பிற தனிமங்களுக்கு எலக்ட்ரானை வழங்குகிறது. ...

                                               

ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

ஒற்றை இடப்பெயர்ச்சி வினை என்பது ஒரு வினையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளை இடப்பெயர்ச்சி செய்வதைக் குறிக்கிறது. இவ்வினை பொதுவான வகையில் கீழுள்ளவாறு குறிப்பிடப்படப்படுகிறது. A + B-C → A-C + B B என் ...

                                               

ஓலின் இராச்சிக் செயல்முறை

ஓலின் இராச்சிக் செயல்முறை என்பது ஐதரசீனை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு வேதிச் செயல்முறையாகும். செருமன் நாட்டு வேதியியலாளர் பிரடெரிக் இராச்சிக் இச்செயல்முறையின் முக்கியமான படிநிலைக்கு 1906 ஆம் ஆண்டிலேயே காப்புரிமை பெற்றார். அமோனியா மற்றும் ஐப்போக ...

                                               

கலப்பு கந்தகச் சுழற்சி

கலப்பு கந்தகச்சுழற்சி என்பது ஐதரசன் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஓர் இரு-படி நீர்-பிளக்கும் செயல்முறை ஆகும். கந்தகத்தை ஆக்சிசனேற்றம் மற்றும் ஒடுக்கம் செய்வது என்ற செயல்களின் அடிப்படையில் கலப்பு கந்தகச்சுழற்சியை கலப்பு வெப்பவேதியியல் சுழற்சி என ...

                                               

கார்பனைல் நீக்கம்

கார்பனைல் நீக்கம் என்பது ஒரு வேதிச் சேர்மத்திலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனைல் குழுக்கள் நீக்கப்படுகின்ற வினையைக் குறிப்பதாகும். பல கரிமக் கார்பனைல் சேர்மங்கள் இத்தகைய கார்பனைல் நீக்க வினையில் ஈடுபடுகின்றன. உலோகக் கூட்டும வினையூக்கி ...

                                               

கார்பனைலேற்றம்

கார்பனைலேற்றம் என்பது கரிம அல்லது கனிம அடி மூலக்கூறுகளுடன் கார்பனோராக்சைடை சேர்ப்பதற்காக நிகழும் வேதிவினையைக் குறிக்கும். மிகுதியான அளவில் கிடைக்கக்கூடிய வாயுவாகவும் தேவைக்கேற்ப வினைபடுத்தக்கூடிய தன்மை கொண்டதாகவும் கார்பனோராக்சைடு உள்ளதால், இது த ...

                                               

கார நீராற்பகுத்தல்

கார நீராற்பகுத்தல் என்பது பொதுவாக கரிம வேதியியலில் அணுக்கருகவர் பதிலீட்டு வினை வகையைக் குறிக்கும். இவ்வகை வினைகளில் ஐதராக்சைடு அயனி தாக்குகின்ற மின்னணு மிகுபொருளாகச் செயல்படுகிறது.

                                               

காரம்-கார்பனேட்டு வினை

காரம்-கார்பனேட்டு வினை என்பது கார்பனேட்டு கனிமமான தோலமைட்டு திரட்சியின் உறுதித்தன்மையை தரமிறக்கும் ஒரு வினையாக சந்தேகிக்கப்படுகிறது. திரட்டில் இருக்கும் தோலமைட்டுப் படிகங்கள் கற்காரையின் காரத்துடன் வினைபுரிந்து, புரூசைட்டு 2 கால்சைட்டு.போன்ற கனிம ...

                                               

குரைக்கும் நாய் வினை

குரைக்கும் நாய் வினை என்பது கார்பன் இருசல்பைடு, நைட்ரஸ் ஆக்சைடு கலவையைப் பற்றவைக்கும் போது நிகழும் ஒரு வெப்ப உமிழ் வேதி வினையாகும். இவ்வினை பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டு வருகிறது; 1853 ஆம் ஆண்டில் ஜஸ்டசு வான் லீபிக் தன்னுடைய மாணவர்களை வசப்படுத்தி ...

                                               

சமப்பகுப்பு

சமப்பகுப்பு என்பது ஒரு மூலக்கூறின் வேதிப்பிணைப்பு சமாமகப் பிரிகையடைதலைக் குறிக்கிறது. இச்செயல்முறையில் பிளவுண்ட துண்டுகள் இரண்டும் முதலில் அசலாகப் பிணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரான்களில் ஒன்றை தக்கவைத்துக் கொள்கின்றன. இரட்டைப்படை எண்னிக்கையில் எலக்ட் ...

                                               

சயனேற்றம்

சயனேற்றம் என்பது வெவ்வேறு தள மூலக்கூறுகளுடன் சயனைடு தொகுதியை இணைப்பது அல்லது பதிலீடு செய்வதாகும். பென்சைலிக் ஆல்ககால்களை நேரடியாக சயனேற்றம் செய்யும் போது குறைவான நேரத்தில் தொடர்புடைய அதிக அளவு நைட்ரைல் சேர்மங்கள் உருவாகின்றன.

                                               

சயனோவைதரின் வினை

சயனோவைதிரின் வினை என்பது ஓர் ஆல்டிகைடு அல்லது ஒரு கீட்டோன், சயனைடு எதிர்மின் அயனியுடன் அல்லது ஒரு நைட்ரைலுடன் வினைபுரிந்து சயனோவைதினை உருவாக்கும் ஒரு கரிம வேதி வினை ஆகும். இந்த மின்னணுச் சேர்க்கை வினை ஒரு மீள்வினையாகும். ஆனால் அலிஃபாட்டிக் கார்பன ...

                                               

சீரியம்(IV) ஆக்சைடு-சீரியம்(III) ஆக்சைடு சுழற்சி

சீரியம் ஆக்சைடு-சீரியம் ஆக்சைடு சுழற்சி oxide–Cerium oxide cycle) என்பது ஐதரசனை உற்பத்தி செய்ய பயன்படும் இருபடிநிலை வெப்பவேதியியல் செயல்முறையாகும். CeO2/Ce2O3 என்ற குறியீட்டுப் பெயராலும் இச்சுழற்சி குறிப்பிடப்படுகிறது. இச்செயல்முறையில் சீரியம் ஆக ...

                                               

சுக்கோவ் வெடிப்புச் செயல்முறை

சுக்கோவ் வெடிப்புச் செயல்முறை என்பது ஒரு வெப்ப வெடிப்புச் செயல்முறையாகும். விளாடிமிர் சுக்கோவ் மற்றும் செர்கை காவ்ரிலோவ் ஆகியோர் இச்செயல்முறையை உருவாக்கினர். பெட்ரோ வேதியியல் தொழிற்சாலைகளுக்கு முக்கியத் தேவையாகக் கருதப்படும் முதல் வெப்ப வெடிப்பு ...

                                               

டெட்ரா-அமிடோ பெருவளைய ஈந்தணைவிகள்

டெட்ரா-அமிடோ பெருவளைய ஈந்தணைவிகள் என்பவை உலோகங்களுடன் சேர்க்கப்பட்டு அணைவுச் சேர்மமாகும்போது பெருவளைய ஈந்தணைவிகளின் ஒரு வகையைக் கொண்டிருக்கின்றன. சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத வினையூக்கிகளாக கருதப்பட வேண்டுமென டெட்ரா-அமிடோ பெருவளைய ஈந்தணைவிக ...

                                               

தயோல்-யீன் வினை

தயோல்-ஈன் வினை என்பது ஒரு தயோல் மற்றும் ஆல்க்கீன் ஆகியவை வினைபுரிந்து தயாேஈதரைத் தரும் ஒரு கரிம வினை ஆகும். இந்த வினை முதன்முதலில் 1905 ஆம் ஆண்டில் அறிவியல் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் அத ...

                                               

தனியுறுப்பு சேர்க்கை

தனியுறுப்பு சேர்க்கை என்பது கரிம வேதியியலில் தனியுறுப்புகள் ஈடுபடும் கூட்டு வினைகளைக் குறிக்கிறது. இவ்வினையை தனி உறுப்பு சேர்த்தல் வினை என்றும் அழைக்கலாம். இச்சேர்க்கை வினைகள் இரண்டு தனியுறுப்புகளுக்கு இடையிலோ அல்லது ஒரு தனியுறுப்பு மற்றும் தனியு ...