ⓘ Free online encyclopedia. Did you know? page 196




                                               

சிங்கோலிவெனைட்டு

சிங்கோலிவெனைட்டு என்பது CuZn என்ற வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வகை கனிமமாகும். இக்கனிமத்தை தாமிர துத்தநாக ஆர்சனேட்டு கனிமமாக கருதுகிறார்கள். ஓலிவெனைட்டு குழுவைச் சேர்ந்த கனிமங்களில் ஒன்றாக இதை வகைப்படுத்துகிறார்கள். பச்சை நிறம் அல்லது நீல நிற ...

                                               

சீயுனெரைட்டு

சீயுனெரைட்டு என்பது Cu 2 H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஆட்டுனைட்டு எனப்படும் நீரேறிய கால்சியம் யுரேனைல் பாசுபேட்டு குழு கனிமங்களில் ஓர் உறுப்பினராக சீயுனெரைட்டு கருதப்படுகிறது. நீர் நீக்கப்பட்ட சீயுனெரைட்டா ...

                                               

செயோலைற்று

செயோலைற்று நுண்துளையுடை, அலுமினோசிலிகேட்டு கனிமம் ஆகும். இவை பொதுவாக வணிகரீதியான பரப்புக் கவர்ச்சிப் பொருட்களாகவும் வேதி வினையூக்கிகளாகவும் பயன்படுகின்றன. செயோலைற்று என்ற சொல் 1756இல் சுவீடிய கனிமவியலாளரான அக்செல் பிரெடிரிக் குரான்சுடெட்டால் உருவ ...

                                               

செர்வண்டைட்டு

செர்வண்டைட்டு என்பது Sb 3+ Sb 5+ O 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இது ஆண்டிமனி என்ற தனிமத்தின் ஆக்சைடு தாதுப்பொருளாகும். 1850 ஆம் ஆண்டில் முதன்முதலாக இக்கனிமம் எசுப்பானியாவில் உள்ள செர்வண்டேசு, சியாரா டெ ஆங்கரேசு, ...

                                               

தோர்ட்வெய்தைட்டு

தோர்ட்வெய்தைட்டு என்பது 2 Si 2 O 7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். இசுக்காண்டியம் இட்ரியம் சிலிக்கேட்டைப் பகுதிப்பொருளாகக் கொண்ட இக்கனிமமே இசுக்காண்டியத்தின் முதன்மையான ஆதார மூலப்பொருளாகும். பாறை போன்ற பெக்மாதைட்டுகளாக தோன்றும ...

                                               

பெரோ-ஆக்டினோலைட்டு

பெரோ-ஆக்டினோலைட்டு என்பது பெரசு இரும்பு மிகுந்த கனிமமாகும். இனோசிலிக்கேட்டு குழு கனிமங்கள் வகையின் இரட்டைச் சங்கிலி சுண்ணாம்பு ஆம்பிபோல் துணைக்குழுவில் உள்ள ஆக்டினோலைட்டு-டிரெமோலைட்டு தொடர் திண்மக் கரைசல் வரிசையின் கடைசி உறுப்பினர் பெரோ ஆக்டினோலை ...

                                               

பெல்ட்ஸ்பார்

பெல்ட்சுபார்கள் என்பன புவியின் மேற்பரப்பில் 60% வரை காணப்படுகின்ற படிக வடிவ சிலிகேட் கனிமப் பாறைகளாகும். கற்குழம்பிலிருந்து ஊடுருவும் அல்லது பிதுங்கும் அனற்பாறைகளில் படிகமாக பெல்ட்சுபார்கள் உருவாகின்றன. கால்சிய பிளாசியோகிளேசு பெல்ட்சுபார்களைக் கொ ...

                                               

பேயில்டோனைட்டு

பேயில்டோனைட்டு என்பது PbCu 3 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய இரண்டாம்நிலை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்து நாட்டிலுள்ள கோர்ன்வால் மாகாணத்தில் இருக்கும் பென்பெர்த்தி ...

                                               

யூரிசைட்டு

யூரிசைட்டு என்பது C 5 H 4 N 4 O 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் மிகவும் அரிய ஒரு கனிமமாகும். யூரிக் அமிலத்தினுடைய கரிமக் கனிம வடிவமாக இது கருதப்படுகிறது. மென்மையான மஞ்சள் கலந்த வெண்மை நிற கனிமமான இது ஒற்றைச் சரிவு படிகத்திட்டத்த ...

                                               

வாம்பெனைட்டு

வாம்பெனைட்டு என்பது C 18 H 16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கரிமக் கனிமமாகும். செருமனி நாட்டின் பவேரியா மாநிலத்தின் வாம்பென் நகரத்திர்கு அருகிலுள்ள பிச்டெல்கெபிர்க்கு மலையில் காணப்பட்டது.

                                               

ஜிப்சம்

ஜிப்சத்தை, 100°C க்கும் 150°C 302°F க்கும் இடையில் வெப்பமாக்கும்போது, அதிலுள்ள 75% நீர் அகற்றப்படுகிறது. இவ்வாறு பகுதி நீரகற்றப்பட்ட ஜிப்சம், பொது வழக்கில் பாரிசுச் சாந்து plaster of Paris CaSO 4 ½H 2 O எனப்படுகின்றது. நீரகற்றல் பொதுவாக 80°C 176° ...

                                               

வெண் குறுமீன்

வெண் குறுமீன் அல்லது வெண்குறளி அல்லது அழியும் குறளி என்பது ஓர் அடர்ந்த விண்மீன் எச்சம் ஆகும். இதில் பெரிதும் மின்னன்-அழிநிலைப் பொருண்மம் நிரம்பியிருக்கும். இது சூரியனை நிகர்த்த பொருண்மை அடர்த்தியும் ந்ம் புவியை ஒத்த பருமனும் கொண்டிருக்கும். இதன் ...

                                               

ஒளியியல் தோற்றப்பாடு

ஒளி, பொருளுக்கு இடையிலான இடைத்தாக்கத்தினால் தோன்றும் அவதானிக்கப்படக்கூடிய நிகழ்வு, அல்லது தோற்றப்பாடு ஒளியியல் தோற்றப்பாடு எனப்படும். வானவில், கானல் நீர், வடமுனை ஒளி என்பன அடிக்கடி நிகழும் ஒளியியல் தோற்றப்பாடுகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும ...

                                               

கானல் நீர்

கானல் நீர் என்பது வெப்பமான காலநிலைகளில் பாலைவனங்களிலும், நேரான தார்ப் பாதைகள் போன்றவற்றில் நீர்த்தடாகம் போன்று தோற்றமளிக்கும் தோற்றப்பாடு ஆகும். இது வளியில் ஒளியின் ஒளிமுறிவு மற்றும் முழு அகத் தெறிப்பு நிகழ்ந்து வானின் எதிரொளிப்பால் தோன்றும் ஒரு ...

                                               

கொரோனா அல்லது ஒளிவட்டம் (ஒளியியல் செயல்பாடு)

வானிலையியலில் கொரோனா அல்லது ஒளிவட்டம் சூரியனில் அல்லது நிலாவில் விளிம்பு விளைவால் ஏற்படும் ஒரு ஒளியியல் நிகழ்வாகும். நட்சத்திரங்களாலும், கோள்களாலும், நீர் துளிகளாலும், மேகங்களிலுள்ள பனிப் படிகங்களாலும், கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள மூடுபனிகளாலும ...

                                               

சினெல்லின் சன்னல்

சினெல்லின் சன்னல் அல்லது ஒளியியல் ஆழ்துளை) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோட்பாட்டைப் பயன்படுத்தி நீருக்கடியில் பயன்படுத்தும் கண்ணாடி, பரப்புக்கு மேலே 96 டிகிரி கோணம் வரையே பார்க்க இயலுவது ஏன் என்பது விளக்கப்படுகிறது. இந்தத் தோற்றப்பாடு நீருக்குள ...

                                               

பொய் தோற்ற சூரிய உதயம்

பொய் தோற்ற சூரிய உதயம் என்பது வளிமண்டலத்தில் உண்டாகும் பல்வேறு ஒளியியல் நிகழ்வுகளில் ஒன்றாகும். இது சூரியன் அடிவானத்திற்கு மிகவும் கீழே இருக்கும் போதே நடைபெறுகிறது. பல்வேறு வளி மண்டல நிலைகளால் இந் நிகழ்வு ஏற்படுகிறது. சூரிய ஒளி, வளி மண்டல நிலைகளா ...

                                               

கதிரியல் அலகுகள் மற்றும் அளவீடுகள் தொடர்பான பன்னாட்டு ஆணையம்

கதிரியல் அலகுகள் மற்றும் அளவீடுகள் தொடர்பான பன்னாட்டு ஆணையம் என்பது 1925 ஆம் ஆண்டில் பன்னாட்டு கதிரியல் மாநாட்டில் அமைக்கப்பட்ட ஒரு தரப்படுத்தல் அமைப்பாகும். இது ஆரம்பத்தில் எக்சு-கதிர் அலகுக் குழு என்னும் பெயரில் 1950 வரை இருந்து வந்தது. இவ்வமைப ...

                                               

மின்காந்தக் கதிர்வீச்சு

இயற்பியலில், மின்காந்தக் கதிர்வீச்சு என்பது மின்காந்த புலத்தின் அலைகளை குறிக்கிறது. இவை மின்காந்தக் கதிரியக்க ஆற்றலாக வெறும் வெளியினூடாகப் பயணிக்கக் கூடியவை ஆகும். மின்காந்தக் கதிர்வீச்சு வானொலி அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர், ஒளி, புற ஊ ...

                                               

ரேடப்பர்டைசேசன்

ரேட்அப்பர்டைசேசன் என்பது கதிர்வீச்சால் உணவுப்பதனம் செய்து டப்பாவில் வைத்துக் காக்கும் ஒரு முறையாகும். 1810 ஆம் ஆண்டில் நிக்கலசு அப்பர்ட் என்னும் பிரெஞ்சு அறிவியலாளரும் பொறியியலாளருமான நிக்கலசு அப்பர்ட் என்பவரின் நினைவாக இம்முறைக்கு ரேட்அப்பர்டைசே ...

                                               

அழுத்தமின் விளைவு

அழுத்தமின் விளைவு என்பது படிகம், சிலவகை பீங்கான்கள் போன்ற சிலத் திடப்பொருட்களிலும் எலும்பு, டி.என்.ஏ மற்றும் பலவகை புரதங்கள் போன்ற உயிரியல் பொருட்களிலும் வெளிப்பொருட்களால் அழுத்தம் கொடுக்கப்படும்போது அவை மின்னூட்டம் பெறுதலாகும். அழுத்த மின் விளைவ ...

                                               

இந்திய உடும்பு

இந்திய உடும்பு அல்லது வங்காள உடும்பு என்பது ஒரு உடும்பு ஆகும். இது பரவலாக இந்திய துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. அதே போல் தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா பாகங்களிலும் காணப்படுகிறது. இவை ஒரு தரைவாழி ஆகும். இவை தலை முதல் வால் இறுதிவரை 175 செமீ நீளம ...

                                               

உடும்பு

உடும்பு என்பது பல்லி வகையைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த மூட்டுகள் ஆகியவற்றை ...

                                               

கொமோடோ டிராகன்

கொமோடோ டிராகன் அல்லது கொமோடோ உடும்பு என்பது இந்தோனேசிய நாட்டில் உள்ள கொமோடோ, ரிங்கா, ஃப்ளோர்ஸ், கிலி மோட்டாங் மற்றும் பாடர் ஆகிய தீவுகளில் பெருமளவு காணப்படும் ஒரு உயிரினம் ஆகும். வரானிடே என்ற உடும்பு குடும்பத்தில் அடங்கும் இது உலகின் மிகப்பெரிய ப ...

                                               

நீர் உடும்பு

ParaHoxozoa நீர் உடும்பு என்பது ஒரு பெரிய உடும்பு இனமாகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா.பகுதிகளில் இலங்கை, இந்தியா முதல் இந்தோசீனா, மலாய் தீபகற்பற்பம், இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகளில் நீர் சார்ந்த பகுதிகளில் வாழுகின்றது. இவை ஒரு அனைத்துண ...

                                               

அட்டை

அட்டைகள் ஈரமான பகுதியில் வாழக் கூடிய ஒட்டுண்ணிப் புழுக்களாம். அட்டைப் பூச்சி என்ற பொதுவழக்கு தவறானது. ஏனெனில் அட்டை மண்புழுவோடு தொடர்புடைய ஒரு வளையப் புழு ஆகும். சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகச் செயல்படுகின்றன.

                                               

இந்திய எறும்புண்ணி

இந்திய எறும்புண்ணி என்பது ஒரு எறும்புண்ணி ஆகும். இது இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் சமவெளிகள், மலைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இது பூனை அளவு கொண்டதாகவும், ஆனால் சற்றே நீளமான உடலும், நீண்ட வாலும், கூர்மையான முகம் கொண்ட, கூரி ...

                                               

விலாங்கு

விலாங்கு என்பது அங்க்விலிஃபார்மீசு Anguilliformes என்ற வரிசையைச் சேர்ந்த அனைத்து மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயராகும். இந்த வரிசையில் மொத்தம் 20 குடும்பங்கள், 111 பேரினங்கள் மற்றும் சுமார் 800 இனங்கள் உள்ளன. இவற்றில் பல இனங்கள் கொன்றுண்ணி வக ...

                                               

உருளைப்புழு

உருளைப்புழு என்பது நெமடோடா என்னும் விலங்கியல் தொகுதியைச் சார்ந்த உயிரினமாகும்.இந்த தொகுதியின் கீழ் வாழும் உயிரினங்கள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. உருளைப் புழுவினத்தை வேறுபடுத்திக் காண்பது மிகவும் கடினமான செயலாகும். இருப்பினும் 25000 வக ...

                                               

ஒட்டுண்ணி நோய்கள்

ஒட்டுண்ணி நோய்கள் என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களைக் குறிக்கின்றன. விலங்குகளில் முதுகெலும்பில்லாதவைகளே, ஒட்டுண்ணி வாழ்க்கையை அதிகம் மேற்கொண்டுள்ளன. அவற்றுள்ளும் சில புழுக்களைத் தவிர, மற்ற ஒட்டுண்ணிகள், சிறிய உயிர்களாக உள்ளன. புரோட்டோசோவா போ ...

                                               

ஒட்டுண்ணி வாழ்வு

ஒட்டுண்ணி வாழ்வு என்பது, ஓருயிரானது மற்றோருயிரைச் சார்ந்து, அதனின்றும் தனக்கு வேண்டிய உணவைப் பெற்று வாழ்ந்து வருமானால், அது ஒட்டுண்ணி எனப்படும். ஒட்டுண்ணி ஒட்டியுள்ள உயிர், ஆதாரவுயிர் அல்லது ஊட்டுயிர் அல்லது ஓம்புயிர் எனவும் அழைக்கப்படும். இதில், ...

                                               

ஒட்டுண்ணிப் புழு

ஒட்டுண்ணிப் புழு என்பது மெய்க்கருவுயிரி ஒட்டுண்ணிகளின் ஒரு பிரிவாகும். இது பேன்கள் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகளைப் போலன்றித் தாங்கள் தொற்றிக்கொள்ளும் ஓம்புயிர்களுக்கு உள்ளே வாழ்கின்றன. புழுக்கள் போன்ற இவ்வுயிரினங்கள் உயிருள்ள ஓம்புயிர்களிலிருந்து ...

                                               

ஓம்புயிர்

உயிரியலில் ஓம்புயிர் அல்லது விருந்து வழங்கி என்பது, ஒட்டுண்ணிகளாக வாழும் வைரசுக்கள், பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், பூஞ்சைகள் போன்றவற்றுக்கு உணவும், வாழிடமும் அளிக்கும் உயிரினங்களாகவும், அத்துடன் ஒன்றிய வாழ்வு வாழும் உயிரினங்களில் இணை வாழ்வை ...

                                               

பன்றித் தட்டைப்புழு

பன்றித் தட்டைப்புழு என்பது பன்றிக்கு நோயுண்டாக்கி, பன்றிக்கறியைச் சரியாக சமைக்காது உண்ணும் மாந்தர்களுக்கும் நோய் உண்டாக்கும் ஒரு தட்டையான நாடா போன்ற வடிவம் கொண்ட தட்டைப்புழு. இதன் தாக்கம் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தென் ஐரோப்பாவின் சில ப ...

                                               

பேன்

பேன்கள் எள்ளின் அளவு உள்ள ஒரு ஒட்டுண்ணியாகும். இதில் பழுப்பு நிறப் பேன்களும், கருமையான பேன்களும் அடங்கும். இவை உயிர் வாழ்வதற்காக ஒரு சிறு துளி இரத்தத்தையே மனிதனிலிருந்து உறிஞ்ச வேண்டியிருக்கும். இவை பெரும்பாலும் தலையின் பிடறிப் பகுதி, மற்றும் காத ...

                                               

மலட்டுப் பூச்சி முறை

மலட்டுப் பூச்சி முறை என்பது மனிதர்களுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் தொல்லைகொடுக்கும் பூச்சிகளை அழிக்கக் கைகொள்ளப்படும் ஒரு முறையாகும். அயனியாக்கும் கதிர்வீச்சு மலட்டுத்தன்மையினை ஏற்படுத்துகிறது. ஆண் பூச்சிகளை சேகரித்து அவற்றைப் போதிய அளவு கதிர் ...

                                               

இசுபிங்சு

இஸ்பிங்ஸ் என்பது, சிங்கம், செம்மறி ஆடு, வல்லூறு உடலும் மனிதன் மனிதத் தலையுடனும் கூடிய ஒரு உருவத்தைக் குறிக்கும். இது பண்டைய எகிப்தியர்களின் பழைய எகிப்திய இராச்ச்சியத்தின் உருவாக்கமாக இருந்தாலும், பண்பாட்டுத் தொடர்புகளினால் கிரேக்கத் தொன்மங்களிலும ...

                                               

இருதலைப்புள்

இருதலைப்புள், சிம்புள் அல்லது கண்டபேருண்டப் பறவை, என்பது இந்து தொன்மவியல் கூறும் ஒரு பறவை. இது இருதலைப்பாம்பு போல் இரண்டு பக்கம் தலை கொண்ட பறவை. அல்லது இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை. இது இரண்டு தலை கொண்ட குழந்தை போன்றது. இந்து தொன்மவியல்படி இது ...

                                               

கொம்புக் குதிரை

கொம்புக் குதிரை சீன, இந்திய பண்டைய நாகரிங்களிலும், ஐரோப்பியாவில் இடைக்காலம் முதல் தொட்டும் ஒரு கற்பனை உயிரினமாக தொன்மவியல் கதைகளிலும், ஓவியத்திலும், மற்றும் பிறை பண்பாட்டு கூறுகளிலும் இடம்பெற்று வருகின்றது. பொதுவாகக் கொம்புக் குதிரை வலுவான, வெள்ள ...

                                               

கொள்ளி வாய்ப் பிசாசு

கொள்ளி வாய்ப் பிசாசு அல்லது கொள்ளிவாய்வளிப் பிசாசு என்பது தமிழக நாட்டுப்புற மக்களிடையே நம்பப் பட்டு வந்த மனிதிலி அல்லது பேய்க்கதைகளில் வரும் ஒரு பேயாகும். தீயில் எறிந்து இறந்தவர்களே கொல்லிவாய் பிசாசுகளாகத் திரிவர் என கூறப்படுகிறது. சில நாட்டுப்பு ...

                                               

கோழிப்பாம்பு

கோழிப்பபாம்பு, பறவைநாகம், குக்குடசா்ப்பம் என்பது பழங்கால நுால்களில் கூறப்படும் ஒரு பாம்பு ஆகும். இதுகுறித்து சீவக சிந்தாமணி, மேருமந்தர புராணம் முதலிய நுால்களில் கூறப்பட்டுள்ளது. சீவகன் பல்லவ நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டரசன் மகள் பதுமையை ...

                                               

சிம்பா

சிம்பா என்பது ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் ஆகும். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்த வரைகலைப் படமான தி லயன் கிங் திரைப்படத்தில் இக்கதாப்பாத்திரம் தோன்றியது. இத்திரைப்படம் 1994 ஆம் ஆண்டில் வெளியானது. இதைத்தொடந்து தி லயன் கிங் II, சிம்பாஸ் ப்ரைடு மற்று ...

                                               

நவகுஞ்சரம்

நவகுஞ்சரம் என்பது இந்தியாவின் வீரகாவியமான மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட கற்பனை உயிரினம் ஆகும். இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் பாரம்பரிய ஒவிய பாணியான படா-சித்ரா ஓவியத்தில் சிறப்பாக இடம்பிடித்துள்ளது இந ...

                                               

பீனிக்ஸ் (பறவை)

பீனிக்ஸ் ஒரு புனித தீ பறவையாக வருணிக்கப்படுகின்றது. எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவ புராண கதைகளிலும், நவீன வரைகதைகளிலும் பீனக்ஸ் பறவை இடம்பிடிக்கின்றது. "தானே தீக்குளித்து பின்னர் அதன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதாக" என்று புராண கதைகளில் பீனக்ஸ் ப ...

                                               

பெகாசசு

பெகாசசு என்னும் பறக்கும் குதிரை என்பது ஒரு கற்பனை உயிரினம் ஆகும். கிரேக்கத் தொன்மவியலில் இடம் பெற்றுள்ள இந்தக் குதிரை தூய வெள்ளை நிறத்தில், சிறகு உள்ள தெய்வீக குதிரை ஆகும்.

                                               

யாளி

யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் ...

                                               

காட்டுயிர்

காட்டுயிர் என்பது வீட்டைச் சாராத அனைத்து தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மனிதனின் நன்மைக்காகக் காட்டுத் தாவரம் மற்றும் விலங்கினங்களை வீட்டுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் உலகம் முழுவதும் பலமுறை நடந்துள்ளது. இது சுற்றுப்புறத்தி ...

                                               

உலகக் காட்டுயிர் நாள்

உலகக் காட்டுயிர் நாள் அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68 ஆவது ...

                                               

ராம்சர் சாசனம்

ராம்சர் சாசனம் என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். இதை ஈரநிலங்களுக்கான சாசனம் என்றும் அழைப்பதுண்டு. 1971ல் இவ்வொப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சர் என்னும் நகரில் கையெழுத்தானது. ...

                                               

அகாரிகசு

அகாரிகசு எம்பது காளான்களின் பேரினமாகும். இதில் உண்ணத்தகும் காளாண்களும் நச்சுக் காளாண்கலும் அமைகின்றன. இதில் உலக முழுவதும் 300 இனங்கள் உள்ளன. னைந்தப் பேரினத்தில் மேற்கத்திய நாடுகளில் பரவலாகப் பயிரிடப்படும் இயல்புப் பொத்தான் அல்லது குடைக் காளான் இன ...