ⓘ Free online encyclopedia. Did you know? page 209




                                               

ஜொசிஃபஸ்

தீத்துஸ் ஃபெலாவியுஸ் ஜொசிஃபஸ், இயற்பெயர்: மதியாதுவின் மகன் யோசெஃப், என்பவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உரோமை குடியுறிமை பெற்ற யூத வரலாற்றாசிரியரும், அறிஞரும், மரபிலக்கண எழுத்தாளரும் ஆவார். இவர் உரோமையரின் கட்டுப்பாட்டில் இருந்த யூதேயாவின் எருசலேம ...

                                               

பேகல் ஹவுஸ்

பேகல் ஹவுஸ் என்பது ஒரு ஆய்விதழ் வெளியீட்டு நிறுவனமாகும், இது மருத்துவம், பொறியியல் மற்றும் "உயிரியல் அறிவியல்" செறிவு கொண்ட அறிவியல் பத்திரிக்கைகள் மற்றும் புத்தகங்களை வெளியீடுகிறது. இந்நிறுவனம் "பெக்கெல் டிஜிட்டல் லைப்ரரி" மற்றும் "தெர்மோபீடியா" ...

                                               

கரும்பலகை

கரும்பலகை என்பது அழித்து அழித்து எழுதக்கூடிய ஒரு எழுது பரப்பு ஆகும். தொடக்கத்தில் கரும்பலகைகள் "சிலேட்" எனப்படும் இயற்கைக் கற்பலகைகளால் செய்யப்பட்டது. எனினும் இது பிற நாடுகளுக்கும் பரவிப் பரவலான பயன்பாட்டுக்கு வந்தபோது, மரப் பலகைகளில் கறுப்புப் ப ...

                                               

கீழ் மட்ட கரும்பலகை

கீழ் மட்ட கரும்பலகை என்று அழைக்கப்படும் இந்த சொல் வகுப்பறையில் மாணவர்கள் எளிதாக எழுதி படிக்க கூடிய வகையில் அவர்களுக்கு எட்டும் உயரத்தில் அமைக்கப்பட்ட கருப்பு வண்ணம் பூசப்பட்ட சுவர் அமைப்பாகும். கீழ் மட்ட கரும்பலகை என்பது குறைந்த உயரம் கொண்ட கரும் ...

                                               

எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்

எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் என்பது தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் நடத்தப் பெறும் ஒரு கல்வி நிறுவனமாகும். சென்னை, தரமணியில் அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தில் திரைப்படம் மற்று ...

                                               

சென்னை வேளாண்மைக் கல்லூரி

சென்னை மாகாணத்தில் வேளாண்மைக் கல்வியை கற்று கொடுக்க தொடங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் ஆகும். இது சென்னை சைதாப்பேட்டையில் ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட சைதாபேட்டை வேளாண்மை சோதனை பண்ணை வளாகத்தில் 1876 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் வேள ...

                                               

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி நடத்தப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருவையாறு ஆகிய இடங்களில் இசைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவையாறு எனும் ஊரிலுள்ள இச ...

                                               

தமிழ்நாடு அரசுக் கல்லூரிகள்

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் நடத்தப் பெறும் கல்லூரிகள் தமிழ்நாடு அரசுக் கல்லூரிகள் என அழைக்கப் பெறுகின்றன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப் பிரிவுகளைக் கொண்டு அவைகளைக் கீழ்காணும் பிரிவுகளில் பிரிக்கலாம். அரசு வேளாண்மைக் கல்லூரி அரசு கலை அறிவி ...

                                               

தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்

இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி மருத்துவம் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் இளம்நிலை ஓமியோபதி மருத்துவம் இளநிலைப் பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தம ...

                                               

தமிழ்நாடு சட்டக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகள் அனைத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும், ஒரு சுயநிதிக் கல்லூரியும் இணைப்பு பெற்றுள்ளன. இங்கு இளநிலை சட்டப் படிப்பில் ஐந்து ஆண்டு ...

                                               

தமிழ்நாடு மருந்தாளுமைக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் மருந்தாளுமை குறித்த மருத்துவப் படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் தமிழ்நாடு மருந்தாளுமைக் கல்லூரிகள் எனப்படுகின்றன. இக்கல்லூரிகள் மருந்தாளுமைக் கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கின்றன. இக்கல்லூரிகள் அரசுக் கல ...

                                               

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் விளையாட்டுக் கல்விக்கான படிப்புகளை மட்டும் கொண்டுள்ள கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.இக்கல்லூரிகளில் ஆசிரியர் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், உடல்நலம் மற்ற ...

                                               

சாண்

சாண் என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்கு பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. சாண் ஒரு முழத்தில் சரி பாதி. உலக அளவை முறையில் ஒன்பது அங்குலம் ஆகும். தனிப்பட்ட அளவு கருவிகளைச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வா ...

                                               

முழம்

முழம் என்பது நீளத்தை அளக்கப் பண்டைத் தமிழர் பயன்படுத்திய ஒரு அலகு ஆகும். இது ஒரு மனிதனின் முழங்கையின் நீள அளவைக் குறிக்கும். பொதுவாக ஒரு முதிர்ந்த மனிதரின் முழங்கை அளவே ஒரு முழமாகக் கருதப்பட்டது. முழங்கை என்பது அம்மனிதரின் கைமுட்டியிலிருந்து நடுவ ...

                                               

அம்புஜத்தம்மாள்

அம்புஜத்தம்மாள் 1899 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் எட்டாம் நாள் வசதியான குடும்பத்தில் பிறந்தார். வீட்டிலேயே கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலம்,இந்தி, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளையும் கற்றார்.

                                               

இந்திராணி ரகுமான்

இந்திராணி ரகுமான் ஒரு இந்திய செவ்வியல் நடனப் பெண்மனி ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி மற்றும் ஒடிசி ஆகிய நடன வகைகளை மேற்கத்திய நாடுகளில் பிரபலமடையச் செய்தார். இந்நோக்கத்திற்காக மேலை நாடுகளுக்குச் சென்ற இவர் பின்பு 1976 ஆம் ஆண்டில் நி ...

                                               

என். மனோகரன்

என். மனோகரன் காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த இவர் அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராவார். கண் பார்வையற்ற தமிழகத்தி்ன் முதல் தலைமை ஆசிரியர் இவரே.

                                               

எஸ். மீனாட்சிசுந்தர முதலியார்

ஈரோடு மீனாட்சிசுந்தர முதலியார் அல்லது எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தவர். ஈரோடு வட்டாரத்தில் பெண்களின் கல்விக்காக பாடுபட்டவர். ஈரோடு நகர ...

                                               

கடம்பி மீனாட்சி

கடம்பி மீனாட்சி இந்திய வரலாற்றாய்வாளர் ஆவார். இவர் பல்லவ மன்னர்களை நன்கறிந்த மேதையாவார். 1935 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முதல் பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

கலாநிதி நாராயணன்

கலாநிதி நாராயணன் 1928 டிசம்பர் 7 முதல் – 2016 பிப்ரவரி 21) இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியரும் ஆவார். இவர் தேவதாசி குடும்பத்தில் பிறக்காமல் ஆனால் தேவதாசி முறை நடன வடிவத்தை கற்றுக் கொண்டு அதனை 1930 முதல் 1940 வரையிலா ...

                                               

கோபால்சாமி துரைசாமி நாயுடு

ஜி.டி. நாயுடு என்று பிரபலமாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில்எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

                                               

டி. எஸ். சௌந்தரம்

டி. எஸ். சௌந்தரம் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.

                                               

தஞ்சாவூர் பாலசரஸ்வதி

தஞ்சாவூர் பாலசரஸ்வதி தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர்.

                                               

தாரா செரியன்

தாரா செரியன் Tara Cherian என்பவர் இந்திய சமூக செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் நாட்டிலேயே முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர். 1967 ஆம் ஆண்டில் இந்திய அரசு வருக்கு பத்ம பூஷ ...

                                               

பி. கே. சீனிவாசன்

பி. கே. ஸ்ரீனிவாசன் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட கணித ஆசிரியர் ஆவார். சென்னையில் உள்ள முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தான் ஓய்வு பெறும் வரை கணிதம் கற்றுக்கொடுத்தார். கணிதக் கல்விக்கான அவரது தனித்த அர்ப்பணிப்பு அவரை அமெரிக்காவில் ஓராண்டும், ...

                                               

மு. ஆனந்தகிருஷ்ணன்

மு. ஆனந்தகிருஷ்ணன் பொறியாளராகவும் கல்வியாளராகவும் அறிவியல் ஆலோசகராகவும் உயர்தொழில்நுட்ப வல்லுநராகவும் தமிழ் இணைய வளர்ச்சியில் முன்னோடியாகவும் விளங்குபவர்.

                                               

முடிகொண்டான் வெங்கடராமர்

முடிகொண்டான் வெங்கடராமர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவரை முடிகொண்டான் என்றே எல்லோரும் அழைத்தார்கள்.

                                               

வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி

வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி. இவர் இந்திய அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் இருந்தார். ஆங்கில மொழி மீது உள்ள புலமைக்காகவும் மற்றும் சொற்பொழிவுகளுக்காகவும் மிகவும் பாராட்டப்பட்டார். பிரிட்டனில் 1916 – 1919ல் ஐந்தாம் ஜ ...

                                               

வி. வி. சி. ஆர். முருகேச முதலியார்

வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், ஆன்மீகவாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் நூற்றுக்கணக்கான கோவில்களை புனரமைத்தவர். பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். ஈரோடு நகர மக்கள் இவரை "சைவ பெருவள்ளல்", "கல்வி வள்ளல ...

                                               

வீ. ரேணுகாதேவி

வீ. ரேணுகாதேவி என்பவர் ஒரு தமிழகக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பிறந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறைத் தலைவராகவும், மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலத் தலைவராகவும் பணியாற ...

                                               

ஜ. சுத்தானந்தன் முதலியார்

ஜ. சுத்தானந்தன் முதலியார் அல்லது ஜெ. சுத்தானந்தன் என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும், தொழிலதிபரும் ஆவார். இவர் பல கூட்டுறவு சங்கங்களில் தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் பல கல்வி நிறுவனங்களை நிறுவிய்யுள்ளார். இவரி ...

                                               

எழுத்தறிவித்தல் எளிய முறைகள் (நூல்)

எழுத்தறிவித்தல் எளிய முறைகள் எனும் நூல் பி டி சித்ரா அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூலை சித்ரா புக் டிப்போ ஜூலை 1990ல் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடத்திட்டம் வகுக்கும் முறையையும், கற்பிக்கும் முறைகளையும் ஆசிரியர்களுக்கு விளக்கும் வகையில் இந ...

                                               

கல்வியியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட கல்வியியல், கல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச ...

                                               

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை

அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், மதுரை தமிழகத்தின், மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகரில் 2010 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றின் மூலம் நிறுவப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆறு கிளைகளில் ஒன்றாக விளங்குகிறது. தென்தமிழ்நாட்டில் உயர்கல்வி மேம்பாட்டைக் க ...

                                               

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூர் நகரில் நிறுவப் பட்டுள்ள ஓர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும். இது 1 பெப்ரவரி 2007 அன்று அண்ணா பல்கலைக்கழகம் ஆறு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டபோது ...

                                               

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். 2007, பெப்ரவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வந்த இப்பல்கலைக்கழகம் சேர் பலகலைக்கழக வகையானது ஆகும்.இப்பல்கலைகழகம் திருச்சி நகரில் இருந்து 1 ...

                                               

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம் திருநெல்வேலி

அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரில் நிறுவப் பட்டுள்ள ஓர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும். இது 1 பெப்ரவரி 2007 அன்று அண்ணா பல்கலைக்கழகம் ஆறு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டபோது அவற்றில் ஒன்றாக உருவானது. இது அண்ணா பல ...

                                               

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1.000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.

                                               

அமெட் பல்கலைக்கழகம்

அமெட் பல்கலைக்கழகம் என்று பரவலாக அறியப்படும் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சிக் கழகம் இந்தியாவில் கடல்வழி தொடர்புள்ள மற்றும் கடல்வழிப் பணிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சியினை நல்கும் ஓர் கல்விக்கழகமாகும். சென்னையின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள இக்க ...

                                               

அழகப்பா பல்கலைக்கழகம்

அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, 1950 ...

                                               

அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்

அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் அல்லது AcSIR, ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்திய நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம், சென்னையிலுள்ள தரமணியில் சிஎஸ்ஐஆர் வளாகத்திலுள்ளது. இந்த நிறுவனம் முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்டத்திற்கு பிந்தைய பட்டம் ...

                                               

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கல்வி வழி பெண்களை முன்னேற்றுவதை தம் இலக்காகக் கொண்டு செயல்படும் கல்வி நிறுவனம் ஆகும். 1984 ஏப்ரலில் சரி நிகர் சமானம் என்ற பாரதியின் மொழியை இலக்காகக் கொண்டு அவரது நூற ...

                                               

இந்திய மருத்துவ ஓமியோபதி பல்கலைக்கழகம்

பாரம்பரியம் மிக்க இந்திய மருத்துவத்தையும் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க தற்போது செயல்பட்டு வருகின்ற ஆறு அரசு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கல்லூரிகளையும், 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி தனியாக இந்திய மருத்துவ ஓமியோபதி பல ...

                                               

இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி

இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று. ஜனவரி 4, 2011 அன்று தொடங்கிய ஐஐஎம் திருச்சி நாட்டின் பதினோராவது இந்திய மேலாண்மை கழகமாகும். ...

                                               

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அல்லது இந்தியன் மேரிடைம் பல்கலைக்கழகம் தமிழகத் தலைநகர் சென்னையில் செம்மண்சேரி கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் இராஜிவ் காந்தி சாலைக்கும் இடையே நடுவண் அரசால் கட்டமைக்கபடும், கடல்சார் போக்குவரத்துத் துறை கல்வ ...

                                               

இந்துசுத்தான் ப‌ல்கலைக்கழகம்

இந்துசுத்தான் பல்கலைக்கழகம் தமிழ் நாட்டின், சென்னை படூரில் அமைந்துள்ள ஒரு பொறியியல் பல்கலைக்கழகம் ஆகும். இது பொறியியல் இந்துசுத்தான் கல்லூரி என்ற பெயரில் மருத்துவர் கே. சி. ஜி. வர்கீசால் 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் பின் இந்திய பல்கலைக்கழ ...

                                               

கலசலிங்கம் பல்கலைக்கழகம்

கலசலிங்கம் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் என்கிற ஊரில் அமைந்துள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் 1984 இல் தொடங்கப்பட்டது. ப ...

                                               

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் இந்தியாவின் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் நகருக்கு அருகில் இப்பல்கலைக் கழகம் அமைந்துள்ளது.

                                               

காருண்யா பல்கலைக்கழகம்

காருண்யா பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஓர் முழுமையும் தங்கிப் படிக்கும் கிறித்தவ தனியார்த்துறை பல்கலைக்கழகம். இதனை கிறித்தவ சிறுபான்மை அமைப்பாக கிறித்தவ பிரசாரகர்களும் இந்தியாவில் யேசு அழைக்கிறார் அமைப்புகளை நிறுவியர்களுமான மறைந்த முனை ...