ⓘ Free online encyclopedia. Did you know? page 221
                                               

அடோப் இன்டிசைன்

அடோப் இன்டிசைன் அடோப் நிறுவனம் வெளியிட்டுள்ள பக்கவடிவமைப்பு வேலைகளுக்கான மென்பொருள். புத்தகங்களை வடிவமைப்பதில் இந்த மென்பொருள் மிகவும் பயன்படுகிறது. நடைமுறையில் புத்தகம் என்ற அச்சு வெளிப்பாட்டிற்குத் தேவையான அனைத்து செயல்களையும் எளிதாகவும், விரைவ ...

                                               

நிகழ்பட வரைவியல் அணி

நிகழ்பட வரைவியல் அணி சிறப்பாக ஐபிஎம் தனிக்கணினி/2 வகைக் கணினிகளில் காட்சிச் சாதனமாக பயன்படுத்தப்பட்ட வன்பொருளைக் குறித்தாலும், அதன் பரவலான பயன்பாட்டினால் அலைமருவி கணினி காட்சி சீர்தரமான 15-ஊசி D-மீச்சிறு நிகழ்பட வரைகலை அணி இணைப்பியையோ அல்லது 640× ...

                                               

வரைகலை நூலகம் (தொழில்நுட்பம்)

வரைகலை நூலகம் என்பது கணினித் திரையில் காட்சிகளைக்காட்டுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க நூலகம் ஆகும். இது பொதுவாக வழக்கமான வரைகலை செயல்பாடுகளை கையாள ஈடுபடுத்தப்படுகின்றது. இது முழுமையாக மையச் செயற்பகுதியில் செயல்படக்கூடியது, பதிக்கப்பட்ட அமைப்ப ...

                                               

கன்னித் தீவு (தொடர் படக்கதை)

கன்னித் தீவு என்பது தினத்தந்தி நாளிதழில் வெளியாகும் ஒரு சித்திரக் கதை தொடராகும். இக்கதை தினத்தந்தி நாளிதழில் தினமும் இடம் பெற்று வருகிறது. 1960 இல் தொடங்கிய இந்தச் சித்திரக்கதை 2013 இலிருந்து வண்ண சித்திரக்கதையாக வெளிவருகிறது.

                                               

குவாண்டிகோ

குவாண்டிகோ என்பது ஒரு அமெரிக்க நாட்டு பரபரப்பூட்டும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் ஏபிசி என்ற தொலைக்காட்சிக்காக யோசுவா சாஃப்ரான் என்பவர் இயக்க, இந்த தொடரில் இந்திய திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் இவரு ...

                                               

குற்றக்கதைகள்

குற்றம் கதை என்பது ஒரு அமெரிக்க தொலைக்காட்சி நாடகம், உருவாக்கப்பட்டவர் சக் Adamson மற்றும் கஸ்டவ் Reininger, டிசம்பர் 1986 அன்று, என்பிசி, அது எங்கே ஓடிய இரண்டு பருவங்கள். நிகழ்ச்சி திரையிடப்பட்டது ஒரு இரண்டு மணி நேர பைலட் - ஒரு படம் இருந்தது காட ...

                                               

குற்றப்புனைவு

குற்றப்புனைவு இலக்கியப் பாணிகளில் ஒன்று. குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கதைக் களமாகக் கொண்டு படைக்கப்படும் புனைவுகள் குற்றப்புனைவு என்று வழங்கப்படுகின்றன. அறிபுனை, வரலாற்றுப் புனைவு போன்ற பிற பாணிகளிலிருந்து இது பொதுவாக வேறுபட்டாலும், பல குற்றப்ப ...

                                               

தென்கிழக்கு ஆசியாவில் இந்துமதம்

தென்கிழக்கு ஆசியாவில் இந்து மதம் என்பது பிராந்தியத்தின் கலாச்சார வளர்ச்சியிலும் அதன் வரலாற்றிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவிலிருந்து பிராமிய குடும்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், தென்கிழக்கு ஆசியாவின் மக்கள் கி.பி 1 முதல் 5 ஆம் நூற் ...

                                               

இபாதி இசுலாம்

இபாதி இயக்கம், இபாதியம் அல்லது இபாதிய்யா என்பது ஓமானில் பெருமளவு பின்பற்றப்படும் இசுலாமிய மார்க்கம் ஆகும். இவ்வியக்கம் அல்சீரியா, தூனிசியா, லிபியா, கிழக்கு ஆபிரிக்கா ஆகியவற்றின் சில இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. இந்த இயக்கம் கிபி 650-ல் அல்லது ...

                                               

போரோ

போரோ, புர்ரா அல்லது புர்ரோ என்பது சியேரா லியோனி, லைபீரியா, கினியா, ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளில் வழக்கில் உள்ள ஒரு ஆண்களின் இரகசிய சமுதாயம் ஆகும். இது மாண்டே மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சில சமயங்களில் இது வேட்டைச் சமுதாயம் எனவும் அழைக்கப்படுவது ...

                                               

எகிப்தில் சமயம்

எகிப்தில் சமயம் கலாச்சார விழுமியங்களோடு ஒன்றிணைந்ததாகும். இசுலாம் எகிப்தின் அதிகாரப்பூர்வ சமயம் ஆகும். கிறித்தவமும் குறிப்பிடத்தக்க அளவில் பின்பற்றப்படுகிறது. நாட்டில் முதல் இசுலாமிய வழிபாட்டுத்தலமாக அறியப்படும் அல் அஸ்ஹர் பள்ளி கிபி 970 இல் நிறு ...

                                               

எகிப்தியக் கோவில்கள்

எகிப்தியக் கோவில்கள் பண்டைய எகிப்தின் பாரோ மன்னர்களினதும், எகிப்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இருந்த மக்களினதும் வழிபாட்டுக்கெனக் கட்டப்பட்டவையாகும். இக்கோவில்கள் அதில் குடியிருந்த மன்னர்களினது அல்லது தெய்வங்களினது இல்லமாகக் கருதப்பட்டது. இங் ...

                                               

திருக்கோயில் (இதழ்)

1958 இல் தொடங்கப்பட்ட திருக்கோயில் இதழ் இந்து சமயக் கோட்பாடுகள், திருக்கோயில் வரலாறுகள், மகான்கள் மற்றும் அடியார்களின் திருத்தொண்டுகள் மற்றும் வரலாறுகள், ஆன்மீகம் சார்ந்த வாழ்வியல் வழிகாட்டுதல்கள், அறக்கருத்துகள் ஆகியவை இதன் உள்ளடக்கங்கள். தமிழ் ...

                                               

அகமதியா

அகமதியா என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரித்தானிய இந்தியாவில் தோற்றம் பெற்ற ஓர் இசுலாமிய சீர்திருத்த இயக்கம் ஆகும். பஞ்சாப் மாகாணத்தில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது இந்த இயக்கத்தின் முன்னோடி ஆவார். முகம்மது நபிக்குப் பிறகு வந்த இறைத் ...

                                               

அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம்

அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இஸ்லாமியச் சட்ட முறைமைகளின் படி இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட அரசு சார்பற்ற அமைப்பாகும். இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டம் 1937ன் படி இஸ்லாமியச் சட்ட முறைகள் இந்தியாவில் அமலுக ...

                                               

அல் உம்மா

அல் உம்மா என்பது ஓர் தீவிரவாத இயக்கமாகும். அல் உம்மா என்பதற்கு சமுதாயம் என்று பொருள். இவ்வியக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டது. இது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இது 1998 ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பை நடத்தியது.

                                               

இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்

இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் அல்லது சிமி 1977இல் அலிகர், உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பு ஆகும். இந்தியாவை மேற்கின் செல்வாக்கத்திலிருந்து விடுதலை செய்து இஸ்லாமிய சமூகத்தை படைப்பு இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். இந்தி ...

                                               

தியோபந்தி

தியோபந்தி என்பது இசுலாமின் சுன்னி பிரிவினரிடையே தோற்றுவிக்கப்பட்ட ஒரு மறுமலர்ச்சி இயக்கமாகும். இவ்வியக்கம் இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயங்குகிறது. தற்போது ஐக்கிய இராச்சியம், தென்னாப்பிரிக்கா வரை பரவியுள்ளது. ...

                                               

தேசிய தவ்கீத் ஜமாத்

தேசிய தவ்கீத் ஜமாத் என்பது இலங்கையைச் சேர்ந்த ஒரு அடிப்படைவாத, இசுலாமிய ஜிகாதியக் குழுவாகும். இக்குழுவே இலங்கையில் 2019 ஏப்ரல் 21 அன்று உயிர்ப்பு ஞாயிறுத் தற்கொலைக் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வமைப்பு இசுலாமிய அரசுடன் நெர ...

                                               

மதராசா

மதராசா எனும் அரபி வார்த்தைக்கு கல்விச் சாலை என்று பொருள். மேற்குலக நாடுகள் இம்மதராசாவை இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள் எனக் குறிபிடுகின்றன. ஆனால் இங்கு மதக்கல்வி மட்டும் பயிற்றுவிக்கப்படுவதில்லை. தற்போது உள்ள 20.000 மதராசாக்களில் வருடந் ...

                                               

முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்

முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் இந்திய முஸ்லீம்களின் அமைப்பான இது ராஷ்டிரிய சுயமசேவாக் சங்கத்துடன் இணைந்தது. இவ்வமைப்பு ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே. எஸ். சுதர்சன் என்பவரால் 24 டிசம்பர் 2002 அன்று நிறுவப்பட்டது. இவ்வமைப்பின் நோக்க ...

                                               

லஷ்கர்-ஏ-தொய்பா

லஷ்கர்-ஏ-தொய்பா தெற்காசியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும். லாகூர், பாகிஸ்தான் அருகில் இவ்வமைப்பின் தளம் அமைந்துள்ளது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் இணைக்கவேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக ...

                                               

வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன்

வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன் என்பது இஸ்லாமிய இயக்கமாகும். இது வங்காளதேசத்தில் 1998 ஆம் ஆண்டு தாக்கா நகரில் அப்துர் ரஹ்மான் என்பவரால் தொடங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு தினஜ்பூர் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்குப் பின்னரே இவ்வியக்கத்தைப் பற்றி ...

                                               

ஜமாத் அல் தவா அல் குரான்

ஜமாத் அல் தவா அல் குரான் இயக்கம் பாக்கிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் ஆகும். இந்த அமைப்பு தீவிரவாதச் செயல்களில் தொடர்பு கொண்டிருக்கலாம் என அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு சந்தேகிக்கிறது. அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு ...

                                               

ஜாக்ரதா முஸ்லிம் ஜனதா வங்காளதேசம்

ஜாக்ரதா முஸ்லிம் ஜனதா வங்காளதேசம் என்பது வங்காளதேசத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பாகும். வங்காளதேச அரசு இந்த அமைப்பை தீவிரவாதக் குழு என அறிவித்துள்ளது. ஜாக்ரதா எனில் வங்க மொழியில் விழிப்புணர்வு எனப் பொருள். இந்த அமைப்பு வங்காளதேசத்தின் வடமேற்குப் பகுத ...

                                               

ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி

ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமி அல்லது ஹூஜி, தமிழ் மொழிப்பெயர்ப்பு இஸ்லாமிய புனித போர் இயக்கம் தெற்காசியாவில் ஒரு சுணி இஸ்லாமிய போராட்டக் குழுமம் ஆகும். 1984இல் தொடங்கிய இக்குழுமம் 2005இல் வங்காளதேசத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. 1990களில் அமெரிக்கா ...

                                               

இஸ்லாம் தேசம்

இஸ்லாம் தேசம் என்பது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும்.1930ல் இவ்வமைப்பை வாலஸ் ஃபரத் முகமது என்பவர் டிட்ராயிட், மிச்சிகனில் உருவாக்கினார்.

                                               

இஸ்லாமியப் பார்வையில் வட்டி

யார் வட்டி தின்கிறார்களோ, அவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ் வட்டியை அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல் அழ ...

                                               

இஸ்லாமில் அடிமைத்தனம்

இசுலாம் சமயத்தின் அன்றைய அரேபியர்களின் தாக்கத்தினால் அடிமைத்தனத்தை முற்காலத்தில் ஏற்றுக்கொண்டனர். முகமது நபியும் அவரோடு உடனிருந்தவர்களும் அடிமைகளை வாங்கினார்கள். சிலரை விடுதலையும் செய்தனர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய சிந்தனை அடிமைத்தனம ...

                                               

சலாகுத்தீன்

சலாகுத்தீன் அய்யூப் என்பவர் மேற்கத்திய நாடுகளில் சலாதீன் என அழைக்கப்படும் புகழ்பெற்ற இசுலாமியப் பேரரசர் ஆவார். இவரது பேரரசு அய்யூப்பியப் பேரரசு என அழைக்கப்படுகின்றது. குர்திய முஸ்லிமான சலாகுத்தீன், மூன்றாம் சிலுவைப்போர்களில் ஐரோப்பிய - கிறித்தவப் ...

                                               

முஜாஹிதீன்

முஜாஹிதீன் இஸ்லாமிய வழக்கில் அரபு மொழியில் கடவுளின் வழியில் போராடுபவர்களைக் குறிப்பதாகும். இதன் வேர்ச்சொல்லும் ஜிகாத்தின் வேர்ச்சொல்லும் ஒன்றேயாகும்.

                                               

ஜிகாத்

ஜிகாத் எனும் அரபு மொழிச் சொல்லுக்கு முயற்சித்தல், கடுமையாக உழைத்தல், போராடுதல், தற்காப்பு போன்ற பல்வேறு பொருள்கள் உண்டு. ஜிகாத்தை மேற்கொள்ளுபவர் முஜாஹித் என அழைக்கப்படுகிறார். முஜாஹிதீன் என்பது இதற்கான பன்மை சொல்லாகும். ஜிகாத் தொடர்பான பல வசனங்கள ...

                                               

இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்

இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம் என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும். இது இசுலாமிய நம்பிக்கையின் படி கி.பி. 621 இல் ஒரே இரவில் நிகழ்த்திய இரவுப் பயணம் ஆகும். இது உடல் மற்றும் ஆன்மீக பயணம் என இரு வழிகளில் விளக்கப் ...

                                               

முகம்மது நபி நிலவைப் பிளந்த நிகழ்வு

முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வு என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும். இந்நிகழ்வு குர்ஆன் வசனங்கள் மூலமும்,ஹதீஸ்கள் மூலமும் எடுத்தியம்பப் படுகின்றது. பெரும்பாலான முஸ்லீம் விரிவுரையாளர்கள் நேரடி சந்திரன் பிளவ ...

                                               

முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்

முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள் அல்லது முகம்மது நபியின் பண்புகளின் பெயர்கள் என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் பல்வேறு சிறப்பு பெயர்களை முசுலிம்களால் அழைக்கப்படுவதாகும். இந்த பெயர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் சுட்ட ...

                                               

முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை

முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்து சென்றபின் 622 இல் இருந்து தொடங்கியது.

                                               

முகம்மது நபியின் முத்திரை

முகம்மது நபியின் முத்திரை) என்பது முகம்மது நபி வெளி நாட்டு அரசர்களுக்கு கடிதம் அனுப்பும் போது கடிதத்தின் அடிப்பகுதியில் இட்ட முத்திரையாகும். அந்த முத்திரையில் محمد رسول الله என்று முகம்மது நபியின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

                                               

விவிலியத்தில் முகம்மது நபி

விவிலியத்தில் முகம்மது நபி என்பது இசுலாமிய இறைத்தூதரான முகம்மது நபியைப் பற்றி அவர் காலத்திற்கு சுமார் 6 நூற்றாண்டுகள் முந்தைய யூத, கிறித்தவ வேதமான விவிலியத்தில் உள்ள பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டுள்ளதாக இசுலாமிய தொன்மவியலின் பட ...

                                               

ஹிஜ்ரத்

ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப்பொருளாகும். இஸ்லாமிய வழக்கத்தில் ஹிஜ்ரத் ஒரு குறிப்பிட்ட தியாகத்தினை குறிக்கும் சொல்லாகும். இஸ்லாமிய கொள்கையினை ஒரு ஊரில் அல்லது ஒரு நாட்டில் பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும் ...

                                               

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா ஆங்கில மொழி: Islamic Arts Museum Malaysia என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் மற்றும் கோலாலம்பூர் பறவை பூங்காவின் அருகே டிசம்பர் 12 1998 தொடங்கப்பட்ட ஓர் அருங்காட ...

                                               

தேசிய அருங்காட்சியம் (மாலத்தீவு)

மாலத்தீவின் தேசிய தினத்தன்று நிறுவப்பட்ட, நாட்டின் முதல் தேசிய அருங்காட்சியகம் 1952 நவம்பர் 11, அன்று திறக்கப்பட்டது, அந்த நேரத்தில் முகமது அமின் திதி பிரதமராக இருந்தார். இந்த கட்டிடம் முழு மாலத்தீவிலும் மிக அழகான கட்டிடம் என்று அழைக்கப்படுகிறது. ...

                                               

முகம்மது நபி அருங்காட்சியகம், ஜோர்தான்

இந்த அருங்காட்சியகம் 2012 மே 15 ஆம் தேதி அம்மான் நகரிலுள்ள ஹுசைன் பொது பூங்கா பகுதியில் உள்ள மன்னர் ஹுசைன் பள்ளிவாசல் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதை திறந்து வைத்தவர் ஜோர்தான் நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லா.

                                               

அபுல் கலாம் ஆசாத்

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந் ...

                                               

அபூபக்கர் அப்துல்லாஹ் பாதிப்

முஹம்மத் அபூபக்கர் அப்துல்லாஹ் பாதிப், யெமனைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் ஆவார்.இவர் யெமன் நாட்டின் ஷிஹ்பம் நகரில் 1967 இல் பிறந்தார்.இவர் இஸ்லாத்தின் முதலாவது கலீபாவான அபூபக்கர் அவர்களின் வழித்தோண்றலாவார். இவர் தற்போது சவூதி அரேபியாவின் ஜித்தா நகரி ...

                                               

அல்-சுயூத்தி

இமாம் ஜலாலுத்தீன் அல்-சுயூத்தி என்பவர் எகிப்திய இசுலாமிய அறிஞரும், சட்ட நிபுணரும், ஆசிரியரும், நடுக்காலப் பகுதியில் பிரபலமான ஒரு அரபு எழுத்தாளரும் ஆவார். இசுலாமிய இறையியலில் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இமாம் சுயூத்தி எகிப்தின் தலைநகரான கெய்ரோவ ...

                                               

அஹ்மத் சிர்ஹிந்தி

இமாம் ரப்பானி செய்க் அஹ்மத் அல்-பாரூக்கி அல்-சிர்ஹிந்தி அவர்கள் இந்தியாவின் ஒரு இசுலாமிய அறிஞர்,ஹனபி நீதிபதி, இறையியலாளர்,இந்திய மெய்யியலாளர்,நக்ஷபந்தி சூபிப் பிரவின் முக்கிய உறுப்பினர்.இவர் முஜத்தித் அலிப் ஸானி, கருத்து: இரண்டாமாயிரம் வருடத்தை உ ...

                                               

இமாம் அபூதாவூத்

அபூதாவூத் சுலைமான் இப்னு அல் அஸ்ஹத் அல் அஜ்தி அஸ் சிஸ்தானி, பொதுவாக இமாம் அபூதாவூத் என அழைக்கப்படுகிறார். இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர், குறிப்பாக முஹதீத் ஆவார். ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த சுனன் அபூதாவூத் ஹதீஸ் ...

                                               

இமாம் இப்னு மாஜா

அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் இப்னு மாஜா பொதுவாக இமாம் இப்னு மாஜா என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர், குறிப்பாக ஒரு முஹதீத் என்று அழைக்கப்படுகிறார். ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த இப்னு மாஜா ம ...

                                               

இமாம் தாரிமீ

இமாம் தாரிமீ இ.நா 181 கி.பி. 797 வருடத்தில் பிறந்தார். இவர் சமர்கன்த் என்ற ஊரில் பிறந்த காரணத்தினால் சமர்கன்தீ என்றும் இவர் கூறப்படுகிறார். அப்துர் ரஹ்மான் என்பவர் இவர்களின் தகப்பனாராவார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ். இவர் பனூ தாரிமீ என்ற கூட்டத் ...

                                               

இமாம் திர்மிதி

அபூ ஈஸா முகமது அல் திர்மிதி பொதுவாக இமாம் திர்மிதி என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர், குறிப்பாக ஒரு முஹதீத் என்று அழைக்கப்படுகிறார். ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த திர்மிதி ஹதீஸ் நூல் மிகவும் நம்பக ...