ⓘ Free online encyclopedia. Did you know? page 223




                                               

இமாம் மாலிக்

மாலிக் இப்னு அனஸ் ஆவார். இவர் சுன்னா இசுலாமிய பிரிவை சார்ந்தவர். இமாம் ஷாபி எனும் இவரது மாணவர் கூற்று படி இவர் ஒரு நட்சத்திரத்தை போன்ற அறிவில் பரந்து விளங்கியவர். இசுலாமிய சுன்னா பிரிவான மாலிகி மத்ஹப் இவர் பெயரால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

                                               

இமாம் ஷாமில்

இமாம் ஷாமில் ஸாமய்ல்,சாமில் மற்றும் சாமீல் எனவும் அழைக்கப்படுகின்றார்.இவர் வடக்கு கவ்காசஸ், இன்றைய செச்னியாவின் அவார் இனக்குழுவைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் மற்றும் சமயத் தலைவராக இருந்தவர். அவர் நக்ஷபந்தியா சூபி வலையமைப்பின் ஒரு ஆன்மிக வழிகாட்டியு ...

                                               

சைத் நுர்சி

சைத் நுர்சி ஸஈத் இ நுர்ஸி எனவும் அழைக்கப்படுகின்றார். உத்தியோகபூர்வப் பெயர் சைத் ஒக்ர். பொதுவாக சிறப்புப்பெயரான பதியுஸ்ஸமான் என அறியப்படுகிறார்.இவர் ஒரு குர்திய சுன்னி முஸ்லிம் இறையியலாளர். 20ஆம் நுாற்றாண்டில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய முஸ்ல ...

                                               

மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, தென்னிந்தியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சிற்கு பெரும் பங்காற்றியவர்.

                                               

முகம்மது அல்-புகாரி

முகம்மது அல்-புகாரி, பொதுவாக புகாரி அல்லது இமாம் புகாரி, இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு பிறந்தவர். தமது 12ஆவது வயதில் ஹிஜ்ரி 206இல் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு, ...

                                               

முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்

முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் பொதுவாக இமாம் முஸ்லீம் என அழைக்கப்படுகிறார். இவர் ஒரு இரானிய பாரசீக இஸ்லாமிய அறிஞர் ஆவார். இவர் குறிப்பாக ஒரு முஹதீத் என்று அழைக்கப்படுகிறார். ஹதீஸ்களின் ஆறு முக்கிய தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த ஸஹீஹ் முஸ்லிம ...

                                               

ரூமி

ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்றும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி என்றும் பரவலாக மௌலானா ரூமி என்றும் அறியப்படுபவர் பாரசீக முசுலிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார். கடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்க ...

                                               

அப்துல் காதிர் அல்-ஜிலானி

அப்துல் காதிர் அல்-ஜிலானி.இவர் ஈராக்கில் உள்ள ஜீலான் என்ற ஊரில் ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் காதிரிய்யா என்ற இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்த இஸ்லாமிய சூபி அறிஞர் ஆவார். அவரின் ஏடுகளும், நூல்களும் ஆங்கில மொழியில் English transl ...

                                               

அல்-கிந்தி

அல்-கிந்தி, அரபு: أبو يوسف يعقوب بن إسحاق الصبّاح الكندي)‎ என்பவர் முதலாவது இசுலாமிய மெய்யியலாளர் ஆவார். மேலும் இவர் ஒரு அரேபியர் ஆகையால் மெய்யியல் கற்ற முதல் இசுலாமிய அரேபியர் எனும் பெருமையும் இவைரையே சாரும். இவை கி.பி. 801 ஆம் ஆண்டு ஈராக்கில் ப ...

                                               

இப்னு அரபி

இப்னு அரபி என அழைக்கப்படும் அபு அப்தல்லா முகம்மது இப்னு அலி இப்னு முகம்மது இப்னு அல்-அரபி அல்-ஹாத்திமி அத்தாய் என்பவர் அராபிய சூபி இறைஞானியும், மெய்யியலாளரும் ஆவார். சூபித்துவத்தைப் பின்பற்றுபவர்களால் இவர் "பெரும் அறிஞர்" எனவும் உண்மையான ஞானி எனவ ...

                                               

இப்னு சீனா

இபின் சீனா அல்லது அவிசென்னா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா பாரசீகத்தைச் சேர்ந்த, பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், வேதியியல், நிலவியல், ஏரணம், தொல்லுய ...

                                               

இப்னு துபைல்

இப்னு துபைல் ஓர் அரபு ஆண்டலுசியன் ஆவார்: இவர் ஒரு எழுத்தாளர், நாவலாசிரியர், இஸ்லாமிய தத்துவஞானி, இஸ்லாமிய இறையியலாளர், மருத்துவர், வானியலாளர், மந்திரி மற்றும் நீதிமன்ற அதிகாரி என பல்துரை வித்தகராவார்.

                                               

சீரடி சாயி பாபா

சீரடி சாய்பாபா, மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின் ...

                                               

பக்கிரி

ஃபக்கீர் அல்லது ஃபக்கிரி (; அரபு மொழி: فقیر, இசுலாமிய சூபித்துவத்தை கடைபிடித்து, பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்து, இறைவனைக் குறித்த ஆன்மிகத் தேடலில் வாழும் இசுலாமியத் துறவி என்று பொருள். துறவு வாழ்கையைக் கொண்ட பக்கிரிகள் இறைவனை அதிகம் தொழுது கொண்டும ...

                                               

பன்னிருவர், சியா இசுலாம்

பன்னிருவர்கள் சியா இசுலாமின் ஒரு பிரிவாகும். முகமது நபியின் மருமகனும் கலீபாவுமான அலீக்குப் பின்னர் வந்த 12 இமாம்களை பன்னிருவர்கள் என்பர். பன்னிருவர் எனும் சொல் சியா இசுலாமிய சமயத்தின் 12 இமாம்களைக் குறிக்கும். திருக்குர்ஆன் மற்றும் முகமது நபி போன ...

                                               

பஸ்லுர் ரகுமான் மாலிக்

பாஸ்லுர் ஏ. ஆர். ரகுமான் மாலிக்), பொதுவாக பஸ்லூர் ரகுமான் என்று அழைக்கப்படும் இவர் இன்றைய பாகிஸ்தானின் நவீனத்துவ அறிஞரும் இஸ்லாத்தின் தத்துவஞானியும் ஆவார். இஸ்லாத்தின் ஒரு முக்கிய தாராளவாத சீர்திருத்தவாதியாக இருந்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்ட ...

                                               

முகமது இக்பால்

சர் முகமது இக்பால் என்பவர் பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. பிரித்தா ...

                                               

ஜி. எம். சையத்

குலாம் முர்தாசா சையத், ஜிஎம் சையத் என பரவலாக அறியப்படும் இவர் அரசியல்வாதி, எழுத்தாளர் ஆவார். நவீன சிந்தி தேசியவாதத்தின் நிறுவியவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் தனது 16 ஆம் வயது முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1920 ஆம் ஆண்டு மார்ச் ...

                                               

இஜ்மா

இசமா அல்லது இஜமா என்பது சமூகத்தின் ஒருமித்த கருத்து என்று பொதுவாக பொருள் தருகிறது. எனினும், 14 ம் நூற்றாண்டில் இசமா என்றால் இசுலாமிய அறிஞர்களின் அல்லது சமயப் பெரியோரின் ஒருமித்த கருத்து கருத்தாக்கத்தை உலாமா கொண்டு வந்தார்கள்.

                                               

உர்ஃப்

இசுலாமியச் சட்ட முறைமையுடன் ஒற்றுப்போகும் ஒரு சமூகத்தின் அறிவை அரேபிய இசுலாமியப் பொருளில் உர்ஃப் என்கின்றனர். இசுலாமிய சட்டங்களில் முறையாக இந்த உர்ஃப இல்லாத போதும், சரியத் சட்டம் நபிகளின் காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட சில வழக்கங்களை தன்னுள் எடுத்த ...

                                               

சகாத்

அரபு மொழி: زكاة சகாத் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு. இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இது ஏழை இசுலாமியர்களுக்கு கடமை இல்லை. சகாத ...

                                               

மத்ஹப்

மத்ஹப் (அரபு மொழி: مذهب என்பது சுன்னி போன்ற சில இசுலாமியப் பிரிவுகள் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். இசுலாத்தின் ஆரம்ப 150 ஆண்டுகளில் இதுபோன்ற பல சட்டங்கள் இருந்தது. நபித்தோழர்களின் கூற்றுகளே மத்ஹப்களாயின என்று சொல்லப்படுகிறது.

                                               

மஹ்றம்

மஹ்றம் என்பது முஸ்லிம்களில் ஒருவருக்கு அவரது பிறப்பின் காரணமாகத் திருமண உறவு வைத்துக்கொள்ளத் தடுக்கப்பட்டோரைக் குறிக்கும். பொதுவாக ஏற்கப்பட்டுள்ள கருத்தின்படி, பெண்கள் பயணம் செய்யும்போது பயணத்தில் அவர்களுக்குத் துணையிருக்கத் தகுதியுள்ள ஒரு ஆடவர் ...

                                               

ஜிஸ்யா

இசுலாமியச் சட்டத்தில், ஜிசியா வரி என்பது இசுலாமிய அரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். இவ்விதம் வரி செலுத்திய முஸ்லிமல்லா ஒருவர் இசுலாமிய அரசின் கீழ் பாதுகாப்புப் பெற ...

                                               

ஹதீஸ்

ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் முகமது நபியின் அவர்களின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி ஆகும். மரபுவழி இசுலாமியச் சட்டவியலுக்கும் இறையியலுக்கும் குர்ஆனுடன் சேர்ந்து ஆதாரமாகக் கொள்ளப்படு ...

                                               

அசன்பே சரித்திரம்

அசன்பே சரித்திரம் என்பது 1885 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இதுவே தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகக் கருதப்படுகிறது. இதை இலங்கை எழுத்தாளர் முகம்மது காசீம் சித்தி லெப்பை என்பவர் எழுதினார்.

                                               

இசுலாமிய மெய்ஞ்ஞான இலக்கியம்

இசுலாமிய மெய்ஞ்ஞானம் அரபு மொழியில், தஸவ்வுப் எனப்படுகிறது. உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி,மாசற்ற உயர் பண்புகளை வளர்த்து,அகத்தையும் புறத்தையும் பக்குவப்படுத்தும் வழிகளைக் கூறுவது இவ்வகை இலக்கியங்கள்.

                                               

இசுலாமியத் தமிழ் இலக்கியம்

இசுலாமிய சமயப் பின்புலம் கொண்டோர் இயற்றிய தமிழ் இலக்கியம் இசுலாமியத் தமிழ் இலக்கியம் எனப்படுகிறது. இசுலாமிய சமயம் தொடர்பான தமிழ் இலக்கியங்களே இவ்வாறு சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன.

                                               

சீதக்காதி

சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் சைகு அப்துல் காதிறு மரக்காயர் என்பதாகும். இவர் பெயர் ஷெய்க் அப்துல் காதர் என்றும் அழைக்கப்பெறும்.

                                               

மீதான் மாலை

மீதான் மாலை என்பது 1868 ஆம் ஆண்டில் அரபுத் தமிழில் எழுதி வெளியிடப்பட்ட ஒரு கவிதை நுாலாகும். இதுவே இலங்கையின் தமிழ் அச்சிடல் வரலாற்றில் அச்சிடப்பட்ட முதலாவது நுாலாகும். இதை இலங்கையைச் சோ்ந்த இசுலாமிய அறிஞர் செய்கு முஸ்தபா வலியுல்லா எழுதினார். 19ஆம ...

                                               

முகியித்தீன் புராணம்

முகியித்தீன் புராணம் என்பது பிற்கால இசுலாமியக் காப்பியங்களுள் ஒன்று. இந்நூலின் காலம் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர். இந்நூலை இயற்றியவர் சேகுனாப்புலவர் ஆவார். பாட்டுடைத் தலைவர் முகியித்தீன் ஆண்டகை.

                                               

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்கள்

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தமிழின் பல வகையான இலக்கிய வடிவங்களிலும் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், புதிய இலக்கிய வடிவங்களையும் உருவாக்கியுள்ளனர். மேலும் இசை சார்ந்த இலக்கிய வடிவங்களையும் இவர்கள் கையாண்டுள்ளனர்.

                                               

இமாம்

இமாம் என்பது இசுலாமியர்களின் தலைமை நிலையை குறிக்கும். பொதுவாக இது பள்ளிவாசலில் வழிபாடு நேரத்தில் வழிபாட்டை தலைமை ஏற்று நடத்துபவரை குறிக்கும். இமாம் என்பவர் தொழுகையை நடத்துபவர் மட்டுமல்லாமல் மதத் தலைவராகவும், மதம் தொடர்பான நிகழ்வுகளில் மக்களுக்கு ...

                                               

தைக்கா ஷுஐபு

தைக்கா ஷுஐபு தென்னிந்தியாவை சார்ந்த இஸ்லாமிய மார்க்க‌ அறிஞரும், சூஃபி ஞானியும், எழுத்தாளரும் ஆவார். இவர் 1994-ஆம் வருடம் "சிறந்த அரபு மொழி அறிஞர்" என்ற‌ தேசிய விருதை பெற்றார். உலகளவில் "500 மிகவும் செல்வாக்குள்ள முஸ்லிம்கள்" எனும் பட்டியலில் இவர் ...

                                               

பழனி பாபா

பழனி பாபாவின் தந்தை பெயர் முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. இவரது இயற்பெயர் அஹமதுஅலி ஆகும். இவரது சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம். இவரது தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரை ...

                                               

பனாத்வாலா

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் தலைவர் பனாத்வாலா, 1933-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.காம்., பி.எட். படிப்பை முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்க ...

                                               

இன்னாலில்லாஃகி வ-இன்னா இலைஃகி ராச்சிவூன்

இன்னாலில்லாஃகி வ-இன்னா இலைஃகி ராசி 3 வூன் என்பது திருக்குரானில் வரும் ஒரு பகுதி. இதன் பொருள் இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம் என்பதாகும். யாரேனும் இறந்துவிட்டால் குர்ஆனின் இவ்வரிகளைக் கூறி ஆறுதல் சொல்லுதல் வழக்கம்.

                                               

அக்பர்

அபுல்-பத் சலால்-உத்-தின் முகம்மத் அக்பர், என்ற இயற்பெயரும், மகா அக்பர் என்று பொதுவாகவும், மேலும் முதலாம் அக்பர் என்றும் அழைக்கப்படும் இவர், மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். அக்பர் தனது தந்தை உ ...

                                               

இப்ராகிம் லோடி

இப்ராகிம் லோடி என்பவர் தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் ஒரு ஆப்கானியர். குறிப்பாக, பஸ்தூன் இனத்தின் கில்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர். 1517 தொடக்கம் 1526 வரை இந்தியாவின் பெரும் பகுதியை இவர் ஆண்டார். பின்னர் இந்தியாவை மூன்று நூற்ற ...

                                               

ஐதர் அலி

ஐதர் அலி, இசுலாமிய நாட்காட்டியில் 2 முகரம் 1197) மைசூரைத் தலைநகராகக் கொண்டு மைசூர் அரசை 1760களில் இருந்து 1782 வரை ஆண்டார். ஐதர் என்றால் சிங்கம் என்று பொருள். சாதாரண குதிரைப்படை போர்வீரராக இருந்து ஒரு அரசை ஆளும் மன்னராக உயர்ந்தவர். ஆங்கிலேயர்களை ...

                                               

ஔரங்கசீப்

ஔரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகா ...

                                               

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான், மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் ...

                                               

தைமூர்

தைமூர் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே. மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்க ...

                                               

முகம்மது பின் துக்ளக்

இளவரசர் ஃபகர் மாலிக், ஜவானா கான் மற்றும் உலுக் கான் என்றும் அறியப்பட்ட முகம்மது பின் துக்ளக் தில்லி சுல்தானகத்தை ஆண்ட சுல்தானும் துக்ளக் வம்சத்தில் தோன்றிய இரண்டாவது ஆட்சியாளருமாவார். கியாசுதீன் துக்ளக்கின் மூத்த மகனான இவர் ஆப்கானிஸ்தானத்தை சேர்ந ...

                                               

முகமது அடில் ஷா

இந்தியாவை சுல்தான் மரபினைச் சேர்ந்தவர்கள் பலர் ஆண்டு உள்ளனர். சிந்த் சுல்தான்கள், டெல்லி சுல்தான்கள், மாபர் சுல்தான்கள், பீஜப்பூர் சுல்தான்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்க சுல்தான் மரபினர் ஆவர். பீஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷா இந்திய வரலாற்றிலும் த ...

                                               

ஷாஜகான்

ஷஹாபுதீன் முகம்மது ஷாஜகான் I 1628 ஆம் ஆண்டு முதல் 1658 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்தார். ஷாஜகான் என்னும் பெயர் பெர்ஷிய மொழியில் "உலகத்தின் அரசன்" என்னும் பொருளிலிருந்து வருகிறது. பாபர், ஹுமாயுன், அக்பர் மற்று ...

                                               

அல்லாஹ்

அல்லாஹ் என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். ஆதலால் "அல்லாஹ்" என்றால் வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகி ...

                                               

அஷ்அரிய்யா

அஷ்அரிய்யா என்பது ஓர் இசுலாமிய ஊக இறையியற் பிரிவு. இது அபூ மூசா அல்-அஷ்அரி அவர்களின் பெயராற் தொடங்கப்பட்டது. அஷ்அரி இறையியல் இசுலாமிய மெய்யியலின் வளர்ச்சியை பெரிதும் பாதித்தது.

                                               

இசுலாத்தில் கடவுள்

இசுலாமிய நம்பிக்கைகளின் படி, கடவுள் என்பவர் அனைத்து ஆற்றல்களும் கொண்டவராகவும் அனைத்தையும் பற்றி அறிந்தவாராகவும், அனைத்தையும் படைத்துக் காப்பவராகவும், இவ்வுலகின் அதிபதியும் ஆவார். இசுலாம் ஓரிறைக் கொள்கையை வலியுறுத்துகிறது. குர்ஆன் இறைவனைப் பற்றிக் ...

                                               

இசுலாத்தில் விதியை நம்புதல்

கத்ரு அல்லது விதி என்பது இசுலாத்தில் அல்லாஹ்வால் மட்டுமே அறியபட்ட ஒரு இறை ஆற்றலாகும். இது ஓரிறைக்கொள்கை, இசுலாமிய புனித நூல்கள், இறைத்தூதர்கள், மறுமை மற்றும் மலக்குகள் போன்று ஈமானின் கிளைகளுள் ஒன்றாகும்.