ⓘ Free online encyclopedia. Did you know? page 224




                                               

இப்னு மாஜா (நூல்)

இப்னு மாஜா என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலாகும். நபிகளாரின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் இப்னு மாஜா ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும். இதனைத் தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் இமாம ...

                                               

ஈமானின் கிளைகள்

எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் முஸ்லிம் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வ ...

                                               

சந்தனக் கூடு

இலங்கை முஸ்லிம்களிடம் மறைந்துவிட்ட ஒரு பாரம்பரிய நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் நெல்லை ஏர்வாடி மற்றும் ராமநாதபுரம் ஏர்வாடி, நாகூர் போன்ற இடங்களில் இந்நிகழ்ச்சி காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளிலும், 20ம் நூற்றாண்டின் பின் அரைப் ப ...

                                               

தவ்ஹீது

தவ்ஹீத் என்பது இசுலாமிய சமயத்தின் ஓரிறைக் கொள்கையைக் குறிக்கும் அரபு மொழிச்சொல் ஆகும். கடவுள் ஒருவரே, அவர் ஈடு இணையற்றவர் ஓரிறைக் கொள்கையே இசுலாமியத்தின் அடிப்படை விழுமியம். கடவுளுக்கு இணை வைப்பதும், உருவ வழிபாடு செய்வதும் பாவம் என்பதும் தவ்ஹீத் ...

                                               

திர்மிதி (நூல்)

திர்மிதி அல்லது ஜாமிஉத் திர்மிதி என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் திர்மிதி ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும்.இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ...

                                               

புகாரி (நூல்)

புஹாரி அல்லது புகாரி Sahih al-Bukhari, ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரி ஹதீஸ் தொகுப்பாகும். இதனை தொகுத ...

                                               

மலக்குகள்

இசுலாத்தில் மலக்குகள் என்பவர்கள் அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். மனிதர்களால் காணவியலாது. இவர்கள் தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாவின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவர்கள். பல்வேறுபட்ட காரியங்களுக ...

                                               

மௌலவி (இசுலாமியப் பட்டம்)

மௌலவி, சுன்னி இஸ்லாம் சமய அறிஞர்களுக்கு அல்லது உலேமா எனப்படும் சாரியத் சட்ட அறிஞர்களுக்கு வழங்கப்படும் கௌரவப் பட்டமாகும். இது மௌலானா, முல்லா மற்றும் சயீக் என்பதுபோன்றதொரு பட்டமாகும். பொதுவாக இது இசுலாமியக் கல்வியில் தேர்ந்த அறிஞரைக் குறிக்கும். வ ...

                                               

ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)

ஸஹீஹ் முஸ்லிம் என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் மு ...

                                               

அலால்

அலால் அல்லது ஹலால் அரபு மொழிச் சொல், சரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயல் போன்றவற்றை குறிப்பதாகும்.இதன் எதிர்ச்சொல் ஹராம் ஆகும். இச்சொல் மிகப்பரவலாக இசுலாமியரின் சரியத் சட்டத்திற்குட்பட்ட உணவுப் பொருள் பயன்பாட்டில் பயன்பட ...

                                               

இசுலாத்தின் ஐந்து தூண்கள்

இசுலாத்தின் ஐந்து தூண்கள் (arkān al-Islām أركان الإسلام ; என்பது இசுலாமிய மார்க்கக் கடமைகள் ஐந்தைக் குறிக்கும். அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு என்பன ஆகும்.

                                               

கலிமா

لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ் இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு இலாஹ் வணங்கப்படகூடியது யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும் ...

                                               

தொழுகை (இசுலாம்)

தொழுகை அரபுகளில்லாத முசுலிம்களால் நமாஸ் எனவும் அழைக்கப்படுகிறது இசுலாமிய நம்பிக்கையில் முசுலிம்களுக்கான தினசரிக் கட்டாய வழிபாடுகளில் குறிப்பிடப்படும் ஐந்து தூண்களில் இரண்டாவது ஆகும். இது ஒரு உடல், மன, ஆன்மிக வழிபாடாகும். தொழுகையானது ஒவ்வொரு நாளும ...

                                               

பாங்கு

பாங்கு அல்லது அதான் என்பது இசுலாமியர்களின் தொழுகைக்கான அழைப்பு ஆகும். ஒரு நாளில் ஐந்து முறை அதான் விடுக்கப்படும். பாங்கு என்பது பாரசீகச் சொல்லாகும். அதான் என்பது அரபிச் சொல்லாகும். பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்படுபவர் முஅத்தின் என்று அழைக்கப்படுக ...

                                               

ரமலான் நோன்பு

ரமலான் நோன்பு என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய ...

                                               

வைகறை தொழுகை

வைகறை தொழுகை என்பது முஸ்லிம்களது நாளாந்த ஐவேளை தொழுகைகளில் ஒன்றாகும். இது இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டது. அரபு மொழியில் பஜ்ர் என்பது விடியலைக் குறிக்கிறது. ஐவேளை தொழுயானது இஸ்லாமிய மார்க்க கடமைகள் ஐந்தில் இரண்டாவதாகும். வயது வந்த எல்லா முஸ்லிம்கள ...

                                               

ழுஹர் தொழுகை

ழுஹர் தொழுகை அரபு மொழி: صلاة الظهر, ṣalāt aẓ-ẓuhr நண்பகலுக்கு பின்னரான தொழுகையாகும்அஸ்ர் அதான் சொல்ல முன்னர் ழுஹர் தொழுகை முஸ்லிம்களது நாளாந்த ஐவேளை தொழுகைகளில் ஒரு நேர தொழுகையாகும். ஐவேளை தொழுயானது இஸ்லாமிய மார்க்க கடமைகள் ஐந்தில் இரண்டாவதாகும். ...

                                               

ஸதகத்துல் ஃபித்ர்

ரமழான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. ஆண்டு முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் முஸ்லிம் சகோதரர்கள் பெருநாளில் மட்டுமாவது ...

                                               

கனடாவில் இசுலாம்

2011ம் ஆண்டின் கனடாவின் தேசிய கணக்கெடுப்பின் படி1.053.945 முஸ்லிம்கள் அதாவது நாட்டின் மக்கட்தொகையில் 3.2% பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர் இஸ்லாம் நாட்டின் இரண்டாவது பெரிய மதமாகும் தொராண்டோவில் மட்டும் 7.7 சதவீதத்தினர் முஸ்லிம்களாவர் அதை தொட ...

                                               

கொலம்பியாவில் இசுலாம்

கொலம்பியாவில் இசுலாம் மக்கள்தொகை 14.000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. கொலொம்பியாவில் சான் ஆன்ட்ரெசு, பொகோட்டா, லா வகீரா, நாரினோ, சான்டா மார்டா போன்ற பல மையங்களில் இசுலாமிய அமைப்புக்கள் உள்ளன. கொலம்பியாவில் அகமதியா சமூகத்தினரும் உள்ளனர். பொகோட்டா, மைகா ...

                                               

தாய்லாந்தில் இசுலாம்

இசுலாம் தாய்லாந்தில் சிறுபான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது. தாய்லாந்தின் மக்கள் தொகையில் 5 விழுக்காடு அளவிற்கு எனவும் குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான தாய்லாந்து இசுலாமியர்கள் சன்னி இசுலாம் பிரிவினைச் சார்ந்தவர்கள் ஆவர். உலகம் முழுவதிலுமுள்ள ப ...

                                               

மலேசியாவில் இசுலாம்

பல சமயங்கள் பின்பற்றப்படும் மலேசியா வில் முதன்மை சமயமாக இருப்பது இசுலாம் ஆகும். 2013 நிலவரப்படி, இந்நாட்டில் ஏறத்தாழ 19.5 மில்லியன் இசுலாமியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் இசுலாத்தின் சுன்னி இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இதனால ...

                                               

முசுலிம் மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

முசுலிம்கள் உலகின் இரண்டாவது பெரிய சமயக் குழுவாகும். 2010 ஆம் ஆண்டு தரவுப்படி, இசுலாம் 1.57 பில்லியன் பின்பற்றுவோரைக் கொண்டு, உலக சனத்தொகையில் 23% சனத்தொகையைக் கொண்டுள்ளது.

                                               

சியா இசுலாம்

ஷியா இஸ்லாம் இசுலாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் சுன்னி இஸ்லாத்துக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல்" அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து த ...

                                               

சுன்னி இசுலாம்

சுன்னி இஸ்லாம் என்பது இஸ்லாமியப் பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுன்னி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு முகம்மது நபியின் வழிமுறை என்பது அர்த்தமாகும்.

                                               

தாவூதி போரா

உலகின் கோடீஸ்வர சமூகங்களில் ஒன்று தாவூதி போரா முஸ்லிம் சமூகம். வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் போரா முஸ்லிம்கள், கலாசாரத்தில் தனித்தன்மை பெற்றவர்கள். இது, நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற சமூகமும்கூட. 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள்.

                                               

அடித்தளக் கல்

அடித்தளக் கல் அல்லது பாறை என்பது எருசலேமின் பாறைக் குவிமாடத்தில் இதயப்பகுதியில் அமைந்துள்ள பாறையின் பெயர் ஆகும். இது குத்தப்பட்ட கல் எனவும், பாறையின் கீழே செல்ல அக்கல்லின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள சிறிய துவாரத்தின் நிமித்தம் அழைக்கப்படுகிற ...

                                               

அல் அக்சா பள்ளிவாசல்

அல் அக்சா பள்ளிவாசல் யெருசலேமிலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இசுலாம்களின் மரபுப்படி முகமது நபி அவர்கள் மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந ...

                                               

மக்கா

மக்கா சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். இந்நகரம் ஜித்தா நகரில் இருந்து நாட்டுக்குள் 73 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கடலில் இருந்து 80 கி.மீ தொலைவிலும் குறுக்கமான ...

                                               

மதீனா

மதீனா, சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். மதீனா முஸ்லிம்களின் புனித நகராக விளங்குகிறது. முகம்மது நபியால் கட்டப்பட்ட உலகத்தின் முதல் இஸ்லாமியப் பள்ளிவாசல் மஸ்ஜிதுன் நபவி மதீனா நகரில் அமைந்துள்ளது. அதற்கு உடனடுத ...

                                               

மஸ்ஜிதுல் ஹராம்

புனித காபா அல்லது அல்-மஸ்ஜித் அல்-ஹரம் பள்ளிவாசல் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மாநகரில் அமைந்துள்ள உலகிலேயே பெரிய பள்ளிவாசல் ஆகும். இது காஃபத்துல்லா எனவும் அழைக்கப்படும். உலக இசுலாமியர்களின் முதன்மையான இறை வணக்கத்தலம் ஆகும். உலக இசுலாமியர்கள் அனை ...

                                               

முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்

வார்ப்புரு:முகம்மது நபி அவர்கள் முகம்மது நபி அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையின்படி தனது வாழ்நாளில் முகம்மது நபியால் நிகழ்த்தப்பட்ட இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளாகும். இவற்றில் பெரும்பாலான அற்புதங்கள் குர்ஆனில் அல்லது ஹதீஸ்க ...

                                               

முகம்மது நபியின் இறுதிப் பேருரை

முகம்மது நபி தன் கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த உரையை முகம்மது நபி துல் ஹிஜ்ஜா 9 ...

                                               

முகம்மது நபியின் இராணுவச் செயல்பாடுகள்

முகம்மது நபியின் இராணுவச் செயல்பாடுகள் என்பது இசுலாமிய இறைத்தூதரான முகம்மது நபி மக்காவில் இருந்து மதீனாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் இசுலாமியர்களின் எதிரிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டதாகும். இந்த இராணுவ நடவடிக்கைகள் அவர் மதீனாவில் இ ...

                                               

கலந்தர்

கலந்தர் மக்கள் என்பவர்கள் கரடிகளை காட்டி வித்தை காட்டும் ஒரு நாடோடி சமூகத்தினர் ஆவர். இவர்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் பாரசீகத்தில் இருந்து வந்த முஸ்லீம்கள் ஆவர். இவர்கள் வேட்டைக்காரர்களிடம் இருந்து கரடி குட்டிகளை வாங்கி அவற்றை பழக்கி வைத்திர ...

                                               

இசுலாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு என்பது உலக முஸ்லிம்களின் வரலாற்றைக் குறிக்கும். இஸ்லாமிய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைப்பற்றிய ஆய்விற்கு "இஸ்லாமிய உலகு" மற்றும் "இஸ்லாமிய சமுகம் அல்லது உம்மாஹ்" ஆகிய கருதுகோள்கள் பற்றிய புரிதல் பயனுள்ளதாகும். இஸ்லாமிய உலகு என்ப ...

                                               

அச்சே சுல்தானகம்

அச்சே சுல்தானகம் எனப்படும் அச்சே தாருசலாம் இராச்சியம் இன்றைய இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவின் வடகோடிக்கருகேயுள்ள அச்சே மாநிலத்தில் அமைந்திருந்தது. பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் அச்சே சுல்தானகம் அப்பகுதியின் வலு மிக்க அரசாகத் திகழ ...

                                               

அரபுக் கிளர்ச்சி

அரபுக் கிளர்ச்சி அல்லது பெரும் அரபுக் கிளர்ச்சி சூன் 5, 1916 தொடங்கப்பட்டு, சூன் 8 அன்று செரிப் குசைன் பின் அலியினால் அறிவிக்கப்பட்டது. உதுமானியப் பேரரசு ஆட்சியில் இருந்து விடுதலையை உறுதி செய்யும் நோக்கத்துடனும், தனி ஒருங்கிணைக்கப்பட்ட அராபியருக் ...

                                               

அல் ஹசன்

அல்-ஹசன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப், பொதுவாக ஹசன் என்று அழைக்கப்படுவர். முகமது நபியின் பேரனும், அலீ – பாத்திமா இணையரின் இரண்டு மகன்களில் மூத்தவர் ஆவார். இவரது தம்பியின் பெயர் இமாம் ஹுசைன் ஆகும். இவரது தந்தை அலீக்குப் பின்னர், ஐந்தாவது ராசிதீன் கல ...

                                               

அல்-அந்தலுஸ்

அல்-அந்தலுஸ் அந்தலூசியா அல்லது இசுலாமிய ஸ்பெயின் என்பது தற்கால ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தேசங்களை அடக்கிய நிலப்பகுதியில் இருந்த, இடைக்கால இசுலாமிய ஆட்சி நடந்த பிரதேசமாகும். கி.பி 711 முதல் 1492 வரையிலான முஸ்லிம்களின் சிறப்பான ஆட்சி இத்தீபகற்பத ...

                                               

அறியாமைக் காலம்

இசுலாமிய நூல்களின் படி இஸ்லாத்திற்கு முற்பட்ட காலம் ஜாஹிலியாக் காலம் என அழைக்கப்படுகிறது. ஜாஹிலியாக் காலம் எனும் தொடரை அறியாமைக்காலம் என்பர். இலக்கியத்திலும் அல்-குர் ஆனின் சில இடங்களிலும் அறிவு என்ற பதத்திற்கு எதிர்க் கருத்தாக அறியாமை எனும் பொரு ...

                                               

இசுலாமியப் பொற்காலம்

இசுலாமிய பொற்காலம் என்பது எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரென்டாம் நூற்றாண்டு வரையான, பாக்தாத்தை ஆண்டுவந்த அப்பாசியர்களின் காலகட்டத்தை குறிப்பது. எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் அப்பாசியக் கலீபாக்கள், தங்கள் தலைநகரை திமிசுகு நகரில் இருந்து பாக்தாத்த ...

                                               

இமாம் ஹுசைன்

இமாம் ஹுசைன் Husayn ibn Ali or Al-Ḥusayn ibn ‘Alī ibn Abī Ṭālib அரபு மொழி: الحسين ابن علي ابن أبي طالب ; பிறப்பு:10 சனவரி 626 – இறப்பு: 10 அக்டோபர் 680, இறைத்தூதர் முகமது நபியின் பேரனும், அலீ – பாத்திமா இணையரின் இரண்டாவது மகனாக மதீனாவில் பிறந்தவர ...

                                               

இரண்டாம் மெகமுது

இரண்டாம் மெகமுது, பொதுவாக மெகமுது, வெற்றியாளர், என்பவர் உதுமானிய சுல்தானாக 1444 ஆகத்து முதல் 1446 செப்டம்பர் வரையும், பின்னர் 1451 பெப்ரவரி முதல் 1481 மே வரை ஆட்சி புரிந்தார். இவரது முதலாவது ஆட்சியின் போது, யோன் உனியாடியின் தலைமையிலான சிலுவைப் போ ...

                                               

உதுமானிய கலீபகம்

உதுமானிய கலீபகம் இசுலாமிய கலீபகங்களின் வரிசையில் அமையப்பெற்ற கடைசி கலீபகம் ஆகும். துருக்கிய ஒட்டோமன் பேரரசின் ஒரு அங்கமாக இது இருந்தது. ஒட்டோமன் பேரரசின் எட்டாவது சுல்தானான முதலாம் சலீம், 1517ல் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளை அடுத்து எகிப்தின் மாம்ல ...

                                               

சாத்தானிக் வெர்சஸ்

சாத்தானிக் வெர்சஸ் என்ற நிகழ்வு குரானை காபிரியல் கூறியவாறு முகமது நபி சொல்லிக்கொண்டு வந்தபோது அவரையறியாது உட்செருகப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பாகால் தெய்வங்களைத் தொழும்படியான வரிகளாகும். ஒரே கடவுள் கொள்கையை போதித்த நபி, இவற்றைக் கூற ஆதாரம் இல்ல ...

                                               

தாரிக் இப்னு சியாத்

தாரிக் இப்னு சியாத், இறப்பு 720) பொ.கா. 711-718 இல் விசுகோத்திய எசுப்பானியா மீதான இசுலாமியப் படைகளின் வெற்றிக்கு வழி நடத்திய ஒரு முஸ்லிம், பர்பர் தளபதி ஆவார். ஐபீரியத் தீபகற்பத்தின் வரலாற்றிலேயே மிக முக்கியமான படைத்தளபதியாக அவர் கருதப்படுகிறார். ...

                                               

முதலாம் முகம்மது ஷா

முதலாம் முகம்மது ஷா பாமினி இராச்சியத்தை நிறுவிய அலாவுதீன் பாமன் சுல்தானின் மூத்த மகன். இவர் பாமினிப் பேரரசின், இரண்டாம் அரசர் ஆவார். ஷா என்பது இவரது குடும்ப மரபுப்பெயர் ஆகும். இவர் தனது காலத்தில் நாணயச் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதனால் ஏராளமா ...

                                               

யானை ஆண்டு

யானை ஆண்டு என்பது இசுலாமிய வரலாற்றில் அண்ணளவாக பொ.ஆ. 570 ஆம் ஆண்டைக் குறிக்கும் பெயர் ஆகும். இசுலாமிய வழக்கப்படி, இவ்வாண்டிலேயே இசுலாமிய சமயத்தைத் தோற்றுவித்த முகம்மது நபி பிறந்தார். மக்கா நகரில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை இவ்வாண்டின் பெயர் குறிக்கிறத ...

                                               

ராசிதீன் கலீபாக்கள்

ராசிதுன் கலீபாக்கள் எனப்படுபவர்கள் முகம்மது நபிக்குப் பிறகு, இசுலாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவர். அபூபக்கர், உமர், உதுமான் மற்றும் அலி ஆகிய இந்த நால்வரும் ராசிதுன் கலீபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். கிபி 632 ஆம் ஆண்டு முதல் கிபி 661 ஆம் ...