ⓘ Free online encyclopedia. Did you know? page 226
                                               

வளைகாப்பு

வளைகாப்பு என்ற பண்டைய தமிழர் சடங்கு கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்கு ஆகும். இச்சடங்கினை சீமந்தம் என்றும் அழைக்கின்றர். முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் அவரவர் குடும்ப ...

                                               

வித்யாரம்பம்

வித்யாரம்பம் என்பது ஒரு இந்து சமய சடங்காகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கருநாடகம் போன்ற பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புற கலை போன்றவை கற்ப்பிப்பது துவக் ...

                                               

வேள்வியும் தமிழரும்

வேள்வி என்பது தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிதல்ல. சங்க காலத்திலேயே வேள்விகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்தமைக்கு சங்க நூல்களில் பல சான்றுகள் கிடைக்கின்றன.

                                               

யோனி, இந்து சமயம்

யோனி ; தேவநாகரி:"vulva", "abode", or "source") இந்து சமயத்தில் சக்தியை வழிபடும் சாக்த சமயத்தவர்களின் சின்னமாகும். பொதுவாக பெண் பிறப்புறுப்பை, வட மொழியில் யோனி என்றும் அழைக்கின்றனர். சைவ சமயத்தில், சிவபெருமானின் துணைவியாக சக்தி கருதப்படுகிறார். யோ ...

                                               

கொடிமரம்

கொடிமரம் என்பது இந்துக் கோவில்களில் பலிபீடத்திற்கு அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரமாகும். இதற்கு துவஜஸ்தம்பம் என்ற சமஸ்கிருதப் பெயரும் உண்டு. சிவாலயங்களில் கொடி மரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவை மூலவரை நோக்கியே அமைக்கப்பெறுகின்றன. அட ...

                                               

மோதகம்

மோடக்/மோதகம் என்பது பல இந்திய மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களில் பிரபலமான ஒருவகையான இந்திய இனிப்பு உணவாகும். இந்து புராணங்களின்படி, இது விநாயகரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே விநாயகர் பூஜையின் போது பயன்படுத்தப்படுகிறது. மோட ...

                                               

வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கு என்பது சங்குகளில் ஒரு அரிய வகை ஆகும். இது இந்து நம்பிக்கைகளில் மிகப் புனிதமான சங்காகவும், வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கைகளின் காரணமாக வலம்புரிச் சங்குகளைப் பெருந்தொகை அளித்து வாங்குபவர் உள்ளனர். இச் ...

                                               

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ யந்திரம் அல்லது ஸ்ரீ சக்ரம் என்பது இந்து சமயத்தின் ஸ்ரீ வித்யா பள்ளியில் பயன்படுத்தப்படும் மாய வரைபடத்தின் ஒரு வடிவமாகும். இதில் பிந்து எனப்படும் மைய புள்ளியைச் சுற்றியுள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு இருக்கின்றன. இந்த மு ...

                                               

இந்தியாவில் சாதி அமைப்பு

இந்தியாவில் சாதி அமைப்பு என்பது சாதியின் முன்னுதாரண இனவியல் எடுத்துக்காட்டாகும். இது பண்டைய இந்தியாவில் தோன்றியது. மேலும் இடைக்கால, ஆரம்பகால நவீன மற்றும் நவீன இந்தியாவில், குறிப்பாக முகலாயப் பேரரசு மற்றும் பிரிட்டிசு இராச்சியத்தில் பல்வேறு ஆளும் ...

                                               

சத்திரியர்

சத்திரியர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் சத்திர ...

                                               

பிராமணர்

பிராமணர் அல்லது பார்ப்பனர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த ...

                                               

வர்ணம் (இந்து சமயம்)

வர்ணங்கள்) சமசுகிருத சொல்லான வர்ணா என்ற சொல்லிற்கு அடைத்து வை என்று பொருள். வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. இந்து மக்களை அதன் இறையியல் கூற்றுப்பட ...

                                               

வருணக் கலப்பு சாதிகள்

வருணக்கலப்பு சாதிகளின் தோற்றம் சுவாயம்பு மனு வகுத்த நான்கு பெரும் வர்ணங்களான அந்தணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் இவர்களில் முதல் மூன்று வர்ணத்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளும் எனும் சடங்கு செய்யும் உரிமை உள்ளதால், இவர்களை இருபிறப்பாளர்கள ...

                                               

வைசியர்

வைசியர் எனப்படுவது, பண்டைக்கால வட இந்தியா வில் வழங்கிவந்த வருணம் எனப்பட்ட, படிநிலை இயல்பு கொண்ட நான்கு சமூகப் பிரிவுகளுள் ஒன்றாகும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் வகுப்புக்களை உள்ளடக்கிய இவ் வருணப் படிநிலை அமைப்பில் வைசியர் மூன ...

                                               

சித்திரகுப்தர்

சித்திரகுப்தர் இந்து சமயத்தில் உள்ள கடவுளாவார். பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிட ...

                                               

யமன் (இந்து மதம்)

யமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்பட ...

                                               

இந்து மதத்தில் கடவுளும் பாலினமும்

இந்து மதத்தில், கடவுளையும் பாலினத்தையும் கருத்தியல் செய்வதற்கு மாறுபட்ட அணுகுமுறைகள் உள்ளன. பல இந்துக்கள் பாலினமற்ற ஆள்மாறான முழுமை மீது கவனம் செலுத்துகிறார்கள். பிற இந்து மரபுகள் கடவுளை இருபாலியம் என்று கருதுகின்றன. பிற இந்து மரபுகள் கடவுளை ஆண்ட ...

                                               

இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856

இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856 பிரிவு XV என்பது 25 சூலை 1856 அன்று இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்து விதவைகளின் மறுமணத்தைச் சட்டச் செல்லுபடியாக்கியது. இச் சட்டம் அக் காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் கொண்டுவ ...

                                               

இராதா கிருஷ்ணன்

இராதா கிருஷ்ணன், இந்து சமயத்தில், குறிப்பாக வைணவ சமயப் பிரிவில் ஆண்பால் மற்றும் பெண்பால் இணைந்த தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. வைணவ மரபில் சுயம்பகவானாக விளங்கும் கிருஷ்ணரை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாகவும் கருதப்படுகிறது. கிருஷ்ணருடன ...

                                               

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலான சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் நுழைவதற்குச் சட்டப்படியாக 1991 முதல் 2018 வரைத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றமா ...

                                               

அசுரர் (இந்து சமயம்)

அசுரர்கள், இந்துத் தொன்மவியல் வரலாற்றின்படி, அசுரர்கள் தேவர்கள் எனப்படும் சுரர்களின் ஒன்று விட்ட உடன்பிறந்தவர்கள் ஆவர். காசிபர் - திதி தேவி இணையருக்குப் பிறந்தவர்களே அசுரர்கள் ஆவார். அசுரர்கள் தீய குணங்கள் கொண்ட உயராற்றல் கொண்டவர்கள். அசுரர்களில் ...

                                               

அட்சயப் பாத்திரம்

அட்சயப் பாத்திரம் என்பது இந்து தொன்மவியலின் படி, தர்மனுக்கு சூரிய பகவான் தந்ததாகும். இந்தப் பாத்திரத்தில் உணவு இட்டால், எடுக்க எடுக்க கொடுக்கும் தன்மையுடையது. இதனை வைத்தே பஞ்ச பாண்டவர்கள் தங்களுடைய வானப்பிரஸ்தம் காலத்தில் உணவை உண்டார்கள். ஒரு முற ...

                                               

அஸ்தேய

அஸ்தேய "கள்ளாமை" என்ற பொருள் கொண்ட சமஸ்கிருத சொல்லாகும். இது சமணத்தில் ஒரு நல்லொழுக்கமாகும். செயல், பேச்சு, எண்ணங்கள் மூலமாக மற்றவர் பொருளை திருடாமலோ, அவ்வாறு திருடும் நோக்கம் இல்லாமலோ நடந்துகொள்வது கள்ளாமை ஆகும். சமணத்தின் ஐந்து முக்கிய சூளுரைகள ...

                                               

ஆத்ம ஞானி

ஆத்ம ஞானி என்பவன் கர்ம யோகம், பக்தி யோகம், மற்றும் ஞான யோகம் பயின்று ஆத்ம ஞானத்தை அடைந்து தன்னிடத்திலேயே தான் மகிழ்வாக இருப்பவனையே ஆத்ம ஞானி ஆவான். தன்னை அறிந்து தன்னிடத்தில் தான் நிலை பெற்று, மனநிறைவு அடைந்தவனே ஆத்ம ஞானி ஆவான். விவேகம், வைராக்கி ...

                                               

ஆதும்பரர்கள்

ஆதும்பரர்கள், வட இந்தியாவில் இமயமலையின் மேற்குப் பகுதியில் பஞ்சாபிற்குக் கிழக்கே வாழ்ந்த பண்டைய பரத கண்டப் பழங்குடி மக்கள் ஆவார். தற்காலத்தில் ஆதும்பர பழங்குடி மக்கள் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிர்மௌர் மாவட்டம் மற்றும் சம்பா மாவட்டங்களில் அதிக ...

                                               

ஆலகாலம்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் ஆலகாலம் என்பது மிகவும் கொடிய விசமாகும். இந்த விசமானது அமுதம் வேண்டி அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் பொழுது, கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பு வலி தாங்காமல் கக்கிய விசமாகும். இந்த விசம் உலகில் உள்ள உயிர ...

                                               

ஆன்மா (இந்து சமயம்)

இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா அல்லது ஆத்மா எனப்படுகிறது. ஆன்மா என்ற சமசுகிருத மொழி சொல்லின் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. அத்வைத நூல்களோ ஆதி சங்கரர் வ ...

                                               

இச்வாகு

இச்வாகு இந்து தொன்மவியலின் அடிப்படையில் வைவஷ்த மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இச்வாகுவின் வழித்தோன்றல்கள் சூரிய குலத்தினர் என்று அறியப்படுகிறது. இராமாயணம் எனும் இதிகாசத்தில் இராமனின் முன்னோ ...

                                               

இந்துக் கடவுள்கள்

இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமய ...

                                               

இயக்க மகளிர்

இயக்க மகளிர் என்பவர்கள் சிவபெருமானின் மகனான முருகனினை வளர்த்த ஆறு பெண்களாவார்கள். இவர்களை கார்த்திகைப் பெண்டீர், கார்த்திகைப் பெண்கள் எனவும் அழைப்பர்.

                                               

இயக்கர்

இயக்கர்கள், இவர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றார்கள்.

                                               

இரண்யகர்பன்

இரண்யகர்பன் அல்லது பேரண்ட புருஷன்: हिरण्यगर्भ) என்பது வேதாந்த சாத்திர நூல்களில், சூக்கும நிலையிலுள்ள, படைப்பிற்கு முற்பட்ட உலகமானது, ஒளிர்ந்து கொண்டிருக்கும் தங்க முட்டைக்கு உவமையாக காட்டப்படுகிறது. பிரபஞ்சத்தை தன்னுடைய கர்ப்பத்தில் வைத்துக் கொண் ...

                                               

இராதாகிருஷ்ண தத்துவம்

இராதாகிருஷ்ண தத்துவம் என்பது இறைவனை வழிபடும் பக்தனின் பல பாவ ங்களில் ஒன்றான காதல் எனும் பாவ த்தில் கிருஷ்ணனை நேசித்து, அவனுடன் ஈருடல் ஓருயிராக இணைந்து, ராசலீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும் அவனை விட்டுப் பிரிய மனமின்றி வாழ்ந்த இராதையின் பக்தியைக் குற ...

                                               

இராமாயணம்

இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும். இது கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் - கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின ...

                                               

இருக்கு வேத கால முனிவர்கள்

இருக்கு வேத கால முனிவர்கள் கிமு 1500 - 1100↑ கால கட்டத்தில் வாழ்ந்த ரிஷிகள் ஆவர். இவர்களின் எண்ணிக்கை 350க்குச் சற்று அதிகமாக உள்ளது. இருக்கு வேத கால ரிஷிகள் 10647 இருக்குகள், 2024 வர்க்கங்கள், 1028 சூக்தங்கள், 85 அனுவாகம், 64 அத்தியாயம் மற்றும் ...

                                               

உத்தாலக ஆருணி

ஆருணி, இந்து தொன்மவியலில் பிற்கால வேதகாலத்தில் வாழ்ந்த ரிஷியான இவரை உத்தாலகர் அல்லது உத்தாலக ஆருணி என்றும் அழைப்பர். உத்தாலக ஆருணியின் மகன் சுவேதகேது அவரது சீடருமாகவும் அறியப்படுகிறார். வேத கால சமஸ்கிருத உபநிடதங்களில், குறிப்பாக பிரகதாரண்யக உபநிட ...

                                               

கணங்கள்

கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர். இவர்களை பதினெண் கணங்கள் என்பர். இவர்களுக்கு அதிபதியான காரணத்தினால் சிவமைந்தனான விநாயகர் கணபதி என்று அழைக்கப்பெறுகிறார்.

                                               

கபிலா

இந்து தொன்மவியலில் கபிலர் வேதக்கால மகரிசிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் மனு வம்சத்தில் தோன்றியவர், பிரம்மாவின் பேரனாகவும், விட்ணுவின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். சாங்கியம் எனும் தத்துவத்தை ஆக்கியவர். இவரது சாங்கிய தத்துவத்தைத்தான் பகவான ...

                                               

கம்பம் (சமயம்)

கம்பம் அல்லது ஸ்தம்பம் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய உயரமான கற்தூண் அல்லது மரத்தூணை குறிக்கும். இந்து, சமணத் தொன்மவியல் சாத்திரங்கள், இக்கம்பங்கள் சொர்கத்தையும், பூமியை இணைப்பதாக கூறுகிறது. அதர்வண வேதத்தில், பிரபஞ்சத்தை கம்பம் தாங்குகிறது எனக்கூறுகி ...

                                               

கலி யுகம்

கலி யுகம் இந்து தொன்மவியலில் புராணங்களில் உலக சமுதாயம் மேற்கொள்ளும் நான்கு வளர்ச்சிகாலங்களில், யுகங்களில், இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும்.மற்றவை கிருதயுகம் சத்திய யுகம்,திரேதாயுகம், துவாபரயுகம்.இவற்றின் காலவரையாக கூறப்படுபவை: கிருதயுகம ...

                                               

கஜேந்திரமோட்சம்

கஜேந்திர மோட்சம் பாகவத புராணத்தின் எட்டாவது நூலில் பகவான் விஷ்ணு, முதலை பிடியில் சிக்கிய கஜேந்திரன் எனும் யானையின் அபயக் குரலைக் கேட்டவுடன் நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்ததை விளக்குகிறது. இக்கதையை வியாசரின் மகனான சுகப் பிரம்மம், அத்தினாபுரத ...

                                               

கிருஷ்ண ஜென்மபூமி

கிருஷ்ண ஜென்மபூமி Shri Krishna Janmbhoomi, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா நகரத்தில், யமுனை ஆற்றாங்கரையில் அமைந்துள்ள வைணவ சமயத் திருத்தலமாகும். முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் இதுவும் ஒன்றாகும். மதுராவை ஆண்ட கம்சனின் அரண்மனை ...

                                               

கோதண்டராமர் கோயில்

கோதண்டராமர் கோயில், ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கு நடுவில் உள்ள தனுஷ்கோடி தீவில் அமைந்துள்ளது.

                                               

கோலோகம்

கோலோகம் என்பது கிருஷ்ணனும் ராதையும் கோபியரும் வாழும் லோகமாக இந்து தொன்மவியல் புராணங்கள் குறிப்படுகின்றன. திருமாலின் உலகமான வைகுண்டத்தின் ஊர்த்தவ பாகத்தில் இந்த கோலோகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கோ என்றால் பசுவாகும், கோலோகம் என்பது பசுவின் உலகம் ...

                                               

சத்

சத் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. பண்டைய இந்திய வேதாந்த சாத்திரங்களில், சத்தியம், அனந்தம், பிரம்மம், எனும் நிலையான பரம்பொருளைக் குறிக்க சத் எனும் சொல் முன்னொ ...

                                               

சத்தியகாம ஜாபாலா

சத்தியகாம ஜாபாலா சாந்தோக்கிய உபநிடதத்தின் நான்கவாது அத்தியாத்தில் கூறப்படும் சிறுவனும், பிந்தைய வேத கால ரிஷியும் ஆவார். இவரி வழித்தோன்றலில் வந்தவரே ஜாபாலி முனிவர் ஆவார். சத்தியகாம ஜாபாலா சிறுவனாக இருந்த போது குரு கௌதமரிடம் வேத பாடம் பயிலச் சென்ற ...

                                               

சத்தியவான் சாவித்திரி கதை

சத்தியவான் சாவித்திரி கதை, சிவ புராணத்தில் உள்ளதை மகாபாரத இதிகாசத்தில், பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கையில், பதிபக்தியின் மேன்மையை விளக்குமுகமாக திரௌபதிக்கு மார்கண்டேய முனிவர் எடுத்துரைத்தார். மத்திர நாட்டு மன்னன் அசுவபதிக்கு சூரியபகவானின் அருளால ...

                                               

சதரூபா

சதரூபா இந்து தொன்மவியல் படி முதன் முதலில் பிரம்மாவால் படைக்கப்பட்ட பெண் ஆவார். மத்ஸ்ய புராணத்தின் படி, சதருபா சரஸ்வதி, சாரதா, சந்தியா, பிராமி உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். பிரம்மபுராணத்தின்படி பிரம்மா பிரபஞ்சத்தை உருவாக்கும் பொழுது ...

                                               

சதுர்மாஸ்யம்

சதுர்மாஸ்யம் என்பது ஆடி பௌணர்மி முதல் கார்த்திகை பௌணர்மி வரையான காலமாகும். இந்த காலத்தில் திருமால் பாற்கடலில் துயில் கொள்வார் என்பது நம்பிக்கை. இந்தக் காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயன ஏகாதசி என்று அழைக்கின்றனர். இது நான்கு மாத காலமாகும். இந்தக் கா ...

                                               

சந்தப்தகா

சந்தப்தகா என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் சிறந்த திருமால் பக்தாவார். இவரைப் பற்றி கருடப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தப்தகா ஒரு பிராமணர். பல தலங்களுக்கு சென்று திருமாலை வணங்கிவந்தார். ஒரு சமயம் காட்டினுள் சென்று வெளிவருவது பற்றி த ...