ⓘ Free online encyclopedia. Did you know? page 228
                                               

சம்பாதி

சம்பாதி இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் ஆகும். இவன் கருடனின் தம்பியான அருணனின் மகன், ஜடாயுவின் அண்ணன். சம்பாதியும் ஜடாயுவும், சிறு வயதில் தாம் பெற்ற அபார சக்தியை அநுபவித்துக் கொண்டு ஒரு நாள் ஆகாயத் ...

                                               

சமுத்திர மந்தனம்

பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வானது அமுதத்திற்காக தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தார்கள் எனவும், தேவர்களின் நிதிநிலை ஆதாரங்கள் தீர்ந்தமையால் பாற்கடலை கடைந்தார்கள் எனவும் இரண்டு விதமாக கூறப்படுகிறது. இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெ ...

                                               

சரகர்

சரகர் இந்தியாவில் புராதன காலத்தில் வாழ்ந்த மகரிஷி.இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். ’சரகர் சம்ஹிதை’, இதயம், சுவாசம், ரத்தக்கொதிப்பு, பற்கள் போன்றவற்றின் நோய்களுக்கான சிகிச்சைமுறை, நோய ...

                                               

சனகாதி முனிவர்கள்

சனகாதி முனிவர்கள் அல்லது பிரம்ம குமாரர்கள் என்பவர்கள் பூவியில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக, பிரம்மாவின் மனதால் படைக்கப்பட்ட நான்கு ஆண் குழந்தைகள் ஆவர். ஆனால் தங்களை படைத்த பிரம்மாவின் விருப்பத்தை மீறி, இக்குமாரர்கள், இல்லற வாழ்வில் புகாது, பிரம் ...

                                               

சனத்குமாரர்

இந்து சமயப் புராணங்களில் படைப்புக் கடவுள் பிரம்மா முதன் முதலாக படைத்ததாகச் சொல்லப்படும் நால்வரில் ஒருவர் சனத்குமாரர். மற்ற மூவர் சனகர், சதானந்தர், சனாதனர் என்பவர். இவர்கள் நால்வரையும் படைத்தல் தொழிலில் ஈடுபடச் சொன்னார் பிரம்மா. ஆனால் அவர்கள் தோன் ...

                                               

சாம வேதம்

சாம வேதம், என்பது இந்துசமயத்தின் அடிப்படை நூல்களாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். இது 1549 செய்யுள்களைக் கொண்டது. அவற்றுள் 75 செய்யுள்கள் இருக்கு வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இ ...

                                               

சியவனர்

சியவனர் இந்து தொன்மவியலில் ஆயுர்வேத மருத்துவத்தில் புலமைப் பெற்ற வேதகால ரிஷி ஆவார். சப்தரிஷிகளில் ஒருவரான மகரிஷி பிருகுவின் மகனான சியவனருக்கு, உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் மருந்தை வழங்கியமையால், அம்மருந்தை சியவனர் பெயரால் சியவனபிரஷ் என இன்றும் ...

                                               

சியாமந்தக மணி

சியாமந்தக மணி இந்து தொன்மவியலில் மிக உயர்ந்த சக்தி மிக்க இரத்தினமாகக் கருதப்படும் அதிசய அணிகலன் ஆகும். சூரியன் கழுத்தில் இருப்பது இந்த சியாமந்தகமணி. சியாமந்தகமணியை கழுத்தில் அணிந்திருப்பவரின் நாட்டில் பஞ்சம், வறட்சி, நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் ...

                                               

சிறுநல்லாள்

தேவ கன்னிகளான ரம்பையும், ஊர்வசியும் தேவலோகத்தில் ஆடல்கலையில் திளைத்திருந்தனர். அப்பொழுது அங்கு வருகை தந்த குரு பகவானை ஆடல்கலையின் தாக்கத்தினால் உணராமல் போனார்கள். இந்து தர்மத்தின் அடிப்படையில் குருவிற்கு வணக்கம் செலுத்தி பணிவது கடமையாகும். அதனை இ ...

                                               

சுகன்யா, மகாபாரதம்

ரிஷி சியவனர் நீண்டகாலம் தவத்தில் இருந்ததால், தலை முதல் கால் வரை உடல் முழுவதும் பறவைகள் கூடு கட்டியது. இதை அறியாத சுகன்யா, சியவன முனிவர் மீது கட்டப்பட்டிருந்த கூடுகளை விளையாட்டாக கலைக்கும் போது, சுகன்யாவின் விரல்கள் சியவன முனிவரின் இரண்டு கண்களில் ...

                                               

சுதேசனை

சுதேசனா அல்லது சுதேசனை இந்து காவியமான மகாபாரதத்தில், மன்னர் விராடனின் மனைவியாக இருந்தார், பாண்டவர்கள் நாடுகடத்தப்பட்ட காலத்தில் அஞ்சாத வாசத்தில் ஒரு ஆண்டு காலம் இங்குதான் மறைத்து வாழ்ந்து வந்தனர்.உத்தரன், உத்தரை, சுவேதன், மற்றும் சங்ககன் ஆகியோரின ...

                                               

சுந்தன் - உபசுந்தன்

சுந்தன் - உபசுந்தன் எனும் அசுரச் சகோதரர்கள் கடும் தவம் நோற்று பிரம்மாவிடம் தங்களுல் ஒருவரைத் தவிர பிறரால் தங்களுக்கு மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றவர்கள். பின்னர் இவர்கள், தேவர்களின் தலைவனான இந்திரனை வென்று, மூன்று உலகங்களையும் தங்கள் முழு கட்டு ...

                                               

சுபத்திரை

சுபத்திரை, வசுதேவர் - ரோகிணி தேவி தம்பதியரின் மகளாவர். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் மூன்றாமவரான அருச்சுனனின் மனைவியும், பலராமன் மற்றும் கிருட்டிணரின் தங்கையும் ஆவார். அபிமன்யு இவரது மகனே ஆவார்.

                                               

சும்பன் - நிசும்பன்

சும்பன் - நிசும்பன், என்பவர்கள் அசுர உடன் பிறப்புகள் ஆவார். இந்து சமயத்தில் தேவி துர்கையின் வீர தீரச் செயல்களைப் போற்றிப் பாடும் தேவி மகாத்மியம் எனும் நூலில் சும்ப - நிசும்பர்களை தேவி சக்தியின் வடிவான துர்கை போரிட்டுக் கொல்லும் நிகழ்வு கூறப்பட்டு ...

                                               

சுயம்வரம்

பழங்காலத்தில் தன் மகளுக்கு தக்க மணமகனை தேடும் முயற்சியில் மன்னன் எல்லா நாட்டு அரசரையும் ஓர் சபையில் கூட்டி, தன் மகள் விரும்புபவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே சுயம்வரம் ஆகும். இதனை தன் வரிப்பு எனவும் அழைப்பர். அதாவது தனக்கான கணவனை ஒரு பெண் தானே வரி ...

                                               

சுரசை, புராணம்

சுரசை, பிரஜாபதி தட்சனின் மகளும்; காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவரான இவர் இந்து புராணங்களின் படி, நாகர்கள் அல்லாத பாம்பினங்களின் தாயாக கருதப்படுகிறாள். இராமாயண காவியத்தில் அனுமான், சீதையை தேட இலங்கைக்குச் செல்ல கடல் மீது பறக்கையில் சுரசை அனுமாரை வ ...

                                               

சுரா பானம்

சுரா பானம் வேதகாலத்தில் வாழ்ந்த அசுரர்களும், கிராதர்களும் மற்றும் தஸ்யூக்கள் என்ற மக்களும் அரிசி, பார்லி மற்றும் தினை மாவுகளிருந்து தயாரிக்கப்பட்ட சுரா பானம் அருந்தியதாக இருக்கு வேதம் கூறுகிறது. ஆனால் ஆரிய மக்கள் இந்த சுரா பானத்தை பருகுவதில்லை. வ ...

                                               

சுவாயம்பு மனு

சுவாயம்பு மனு என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மன் தோற்றுவித்த முதல் மனிதர் ஆவார். இவருடைய மனைவி சதரூபை ஆவார். சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதிகளுக்கு பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரு மகன்களும், பிரசூதி, ஆகுதி என்ற இரு மகள்களும ...

                                               

சுவேதகேது

சுவேதகேது, வேத கால ரிஷியும், உத்தாலக ஆருணியின் மகனும், சீடரும் ஆவார். இருள் எனும் அறியாமையிலிருந்து, வெளிச்சம் எனும் நிலையான சத்திய நிலையை அடைய ஒவ்வொரு ஜீவாத்மாவும் பிரம்ம வித்தையை குரு மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என உண்மையை உலகிற்கு உணர்த்தியவர்.

                                               

சுனசேபன்

சுனசேபன் பற்றிய குறிப்புகள் இந்து தொன்மவியலான ரிக் வேதத்தில் உள்ளது. ரிக் வேதத்தின் ஐதேரேய பிரம்மாணத்தில், அரிச்சந்திரன் நடத்திய வேள்வியில் நர பலியாக கொடுக்கப்பட இருந்த சுனசேபனை ரிக் வேத தேவதைகள் காப்பாற்றியதாகயும், பின்னர் விசுவாமித்திரர் சுனசேப ...

                                               

சூரிய குலம்

சூரிய குலம் என்று காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் வம்சாவளிகளை குறிப்பிடுகின்றனர். இந்து தொன்மவியலின் அடிப்படையில் சூரியனுக்கும் சந்தியா தேவிக்கும் வைவஸ்தமனு என்ற மகன் பிறந்தார் இவர் தான் மனுஸ்மிதி ...

                                               

சோம பானம்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் சோம பானம் என்பது ஆரியர்கள் அருந்தும் பானமாகும். மயக்கம் தரும் பானங்களில் வேதகால மக்களிடையே மிக விரிவாக பரவி இருந்தது. சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயா ...

                                               

ஞானி

ஞானி கர்ம யோகத்தைப் பயின்று மனத்தூய்மை அடைந்தவன், அதன் பின் ஞான யோகத்தை பயின்று ஞானத்தில் நிலை பெற்றவனை பகவான் இங்கு ஞானநிஷ்டன் என்று ஞானியை சிறப்பாக குறிப்பிடுகிறார். எவன் தன்னிடத்திலேயே தான் மகிழ்வாக இருக்கின்றானோ அவனே Happy with Himself ஞானி ஆ ...

                                               

தக்கன்

தட்சன் பிரஜாபதிகளில் ஒருவர். இவர் பிரம்மாவின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் பிரசுதி. இவர்களுக்கு மகள்களாக பல பேரை வேதங்கள் கூறுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, ...

                                               

தட்சகன்

தட்சகன் இந்து தொன்மவியலில் காசிபர் - கத்ரு தம்பதியருக்கு பிறந்த நாகர் குலத்தினருள் ஒருவர். இவனின் உடன் பிறந்தவர்களில் சிறப்பானவர்கள் அனந்தன், ஆதிசேஷன், வாசுகி, சங்கபாலன், குளிகன், கார்க்கோடகன், பத்மன். மகாபாரதத்தில் தட்சகனின் வாழ்விடமான காண்டவ வன ...

                                               

ததீசி முனிவர்

ததீசி முனிவர் வேத கால மகாரிசிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷி மற்றும் சிட்டி தேவி ஆகியோரின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் சுவர்ச்சா. ததீசி - சுவர்ச்சா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் பிப்பலாத மகரிஷி ஆவார்.

                                               

தாண்டவம்

பரதநாட்டிய கரணங்களை ஆண் ஆடும் பொழுது, அது தாண்டவம் என்று அழைக்கப்பெறுகிறது. தாண்டவம் என்பது உள்ளிருக்கும் தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் பல்வேறு உறுப்புகள் இணைந்து இயங்குவதாகுமென பி. ஆர். நரசிம்மன் சைவ மரபும் மெய்ப்பொருளியலும் என்ற நூலில் குறிப்பிட் ...

                                               

தானவர்கள்

தானவர்கள் பிரஜாபதி தட்சனின் மகள் தனு விற்கும், முனிவர் காசியபருக்கும் பிறந்த தானவர்கள், அசுர குலத்தவர்களில் ஒரு பிரிவினர் என பண்டைய பரத கண்டத்தின் புராணங்கள் கூறுகிறது. தானவர்கள் பற்பல உருவங்களை எடுக்கக் கூடிய அட்டமா சித்திகளைப் பெற்ற மாயா அசுரர் ...

                                               

திக்பாலர்கள்

திக்பாலர்கள் திசைகளை காப்பவர்கள் ஆவார். வடமொழியில் திக் என்றால் திசை என்று பொருள், பால என்றால் காப்பவர்கள் என்று பொருள். எனவே திசைகளை காப்பவர்கள் திக்பாலர்கள் என அழைக்கப்பட்டனர். எட்டுதிக்குகளை காப்பவர்களை மொத்தமாக அஷ்டதிக்பாலகர்கள் என அழைப்பர். ...

                                               

திதி (புராணம்)

திதி, - இந்து தொன்மவியல் படி, அரக்கர்களின் தாய் ஆவார். தட்சப்பிரசாபதியின் அறுபது மகள்களில் ஒருத்தி. பிரம்மாவின் பேத்தி. காசியபர் முனிவரின் பதிமூன்று மனைவிகளில் ஒருத்தி. தன் உடன் பிறந்தவளான அதிதியை வெறுப்பவள். உருத்திரன், மருத்துக்கள் மற்றும் தைத் ...

                                               

திரக்சாரமம்

திரக்சாரமம் என்பது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்பணிக்கப்பட்ட புனிதமான ஐந்து பஞ்சராம சேத்த்திரங்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி நகரத்தில் அமைந்துள்ளது. பீமேசுவர சுவாமி என்பது இந்த கோவிலில் ...

                                               

துர்ஜயன்

துர்ஜயன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் கண்வ முனிவரின் சீடனும், அரசனும் ஆவார். இவர் தேவகன்னியான ஊர்வசியின் அழகில் மயங்கி தன்னுடைய நாட்டினையும், மனைவியையும் துறந்தார். ஊர்வசியுடன் வாழும் பொழுது தன்னுடைய மனைவியை எண்ணி அவளை சந்திக்க சென்றார ...

                                               

தெய்வத் திருமணங்கள்

தெய்வத் திருமணங்கள் என்பவை இறைவன் மற்றும் இறைவிக்கு நடக்கும் திருமணங்களாகும். இந்து சமயம், கிரேக்க சமயம் போன்றவற்றில் தெய்வங்களுக்குத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் இந்து சமயத்தில் தெய்வத் திருமணங்கள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. கிறித் ...

                                               

தேவயானி

இதே பெயரைக் கொண்ட நடிகையைப் பற்றி அறிய, தேவயானி நடிகை என்ற பக்கத்தைப் பார்க்கவும். தேவயானி அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான சுக்கிராச்சாரியாரின் மகள். சுக்கிராச்சாரியிடம் சஞ்சீவனி மந்திரம் கற்க சீடனாக வந்த பிரகஸ்பதியின் மகன் கசன் மீது ஒரு தலைக ...

                                               

தைத்தியர்கள்

தைத்தியர்கள் இந்து சமயத்தில், அரசுரர்களில் ஒரு பிரிவினரான தானவர்களைப் போன்றவர்கள் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிரஜாபதியான காசிபர் - திதி இணையருக்கு பிறந்த இன மக்களில் தைத்தியர்களும் ஒருவகையினர். தைத்திய இன அசுரர்கள் தேவர்களின் பங்காளிகள் மற் ...

                                               

நசிகேதன்

நசிகேதன், யசூர் வேதத்தில் அமைந்துள்ள கடோபநிடதக் கதையில் கூறப்படும் சிறுவன் ஆவான். நசிகேதன், யமனிடம் மோட்சம் எனும் ஆத்ம தத்துவத்தை அறிந்தவன்.

                                               

நம்மாழ்வார் (ஆழ்வார்)

நம்மாழ்வார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்பட ...

                                               

நர-நாராயணன்

நர-நாராயணன் இந்து சமயம் கூறும் இரு தேவர்கள் ஆவார். நர-நாராயணர்கள், பூவுலகில் தருமத்தை நிலை நிறுத்த தர்மதேவதை மற்றும் மூர்த்தி என்பவர்களுக்கு இரட்டை மகன்களாக தோன்றினார்கள்.இவர்கள் இருவரும் பகவான் விஷ்ணுவின் அவதாரம் ஆகும். இவர்கள் முக்கிய பணி தவத்த ...

                                               

நரகாசுரன்

இந்து தொன்மவியலின் படி திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பி ...

                                               

நாக தோசம்

நாக தோசம் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நாகங்களுக்கு கேடு விளைவித்து அதனால் பெற்ற சாபமாகும். ஒருவரின் ஜாதகத்தில், இராகு மற்றும் கேதுவின் அமைவிடத்தைப் பொறுத்து கால சர்ப்ப தோசம் உள்ளாதா என்பதை அறியலாம். நாக தோசத்திற்கு ஆளானோர ...

                                               

நாரதர்

நாரதர் அல்லது நாரத முனி, வைஷ்ணவ சமயத்தின் ஒரு உன்னதமான முனிவர் ஆவார். இவரைப் பற்றியச் சிறப்புகள் பாகவதப் புராணம், ராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகமவிதிகளைப்பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூலே வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும ...

                                               

நாவலந்தீவு

ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவு, இந்து, பௌத்தம் மற்றும் சமண சமய அண்டவியல் கோட்பாடுகளில் மனிதர்களும், மற்ற சீவராசிகளும் வாழும் உலகத்தைக் குறிக்கிறது. சமஸ்கிருத மொழியில் ஜம்பு என்பதற்கு நாவல் மரம் ஆகும். எனவே தமிழில் ஜம்புத் தீவினை நாவலந் தீவு என தம ...

                                               

பக்தி மார்க்கம்

பக்தி மார்க்கம் என்பது இந்து தொன்மவியலில் கூறப்படும் இரு மார்க்கங்களில் ஒன்றாகும். இறைவனை மனிதன் அடைய பக்தி மார்க்கம் உதவும் என்று வேதங்கள் கூறுகின்றன. இம்மார்க்கத்தில் இறைவனுக்கு கோயில் கட்டுதல், கோயிலுக்கு குடமுழுக்கு செய்தல், இறைவனை உருவமாக வட ...

                                               

பசுபதிநாதர்

பசுபதி அல்லது பசுபதிநாதர் இந்து சமயத்தில் சிவனின் தொல்வடிவாக கருதப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் பசுபதி என்பதற்கு பசு என்பதற்கு விலங்குகள் என்றும், பதி என்பதற்கு தலைவர் என்றும் பொருளாகும். எனவே பசுபதி எனில் விலங்குகளின் தலைவர் எனப்பொருள் ஆகும். பச ...

                                               

பசுமாசுரன்

விஷ்ணு புராணத்தில் மோகினி பஸ்மாசுரனை அழித்தமை பற்றி கூறப்பட்டுள்ளது. அசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவர் சிவபெருமானை நோக்கி தவமியற்றி, தான் யார் தலையில் கைவைத்தால் அவர்கல் சாம்பல் ஆகும் வரம் பெற்றார். அதனை சிவபெருமானிடம் சோதிக்க எண்ணி அவரை துரத ...

                                               

பஞ்சகன்னிகை

இந்து தொன்மவியலில் ஐந்து புராணப் பெண்கள் பஞ்சகன்னிகைகள் என்று அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்களே மிகச்சிறந்த தர்மப்பத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் குறிக்கப்பெறுகிறார்கள். இவர்கள் அகலிகை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி என்பவர்களாவர். இவர்களி ...

                                               

பத்து மன்னர்களின் போர்

பத்து மன்னர்களின் போர் dāśarājñá) குறித்து ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இப்போர் ரிக் வேத கால ஆரிய மன்னர் சுதாசுக்கு எதிராக புருக்கள், யதுக்கள், துர்வசுக்கள், திருயுஹ்கள், அலினாக்கள், அனுக்கள், தாசர்கள், மத்சயர்கள் மற்றும் பாணிகள் போன்ற பத்து ஆ ...

                                               

பரத கண்டம்

பரத கண்டம்) எனும் சொல் இந்து சமய நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசாங்கள், மற்றும் புராணங்களில் தற்கால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளின் புவியியலைக் குறிப்பிடும் பெரும் நிலப்பரப்பாக ...

                                               

பரதன் (பேரரசன்)

பரதன் சமசுகிருத மொழியில் பரதன் எனில் ஏற்றுக் கொள்ளப்பட்டவன் என்று பொருள். துஷ்யந்தன்-சகுந்தலை தம்பதியருக்கு காட்டில் பிறந்தவன். பரதனின் இயற்பெயர் சர்வதமனா என்பதாகும். சர்வதமனா எனில் அனைத்தையும் அடக்கி ஆள்பவன் என்று பொருள். ஆறு வயது நிரம்பிய சகுந் ...

                                               

பாதாளம்

பாதாளம், Patala சமக்கிருதம்: पाताल, Pātāla, இந்து அண்டவியலில், பூமிக்கு அடியில் நாக தேவதைகள் வாழிடங்களாக கூறப்படுகிறது. இந்து அண்டவியலில் சுவர்க்கம், பூமி, மற்றும் பாதாளம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. ஏழு கீழ் உலகங்களில் இறுதியாகக் கூறப்படும் பா ...