ⓘ Free online encyclopedia. Did you know? page 233




                                               

தஞ்சாவூர் எல்லையம்மன் கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 1803ஆம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னர் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளார்.

                                               

தஞ்சாவூர் கேசவதுதீசுவரர் கோயில்

இக்கோயிலின் மூலவராக கேசவதீசுவரர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். தெற்கு நோக்கிய நிலையில் ஞானாம்பிகை உள்ளார். மூலவராக கேசவதீஸ்வரர் இருந்தபோதிலும் இக்கோயிலை வடபத்திர காளி கோயில் என்றே அழைக்கின்றனர்.

                                               

தஞ்சாவூர் கோடியம்மன் கோயில்

தஞ்சாவூர் கோடியம்மன் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியை அடுத்து அமைந்துள்ளது.

                                               

தஞ்சாவூர் திரௌபதியம்மன் கோயில்

நுழைவாயிலில் சிறிய ராஜகோபுரம் உள்ளது. இக்கோயிலின் மூலவர் திரௌபதியம்மன் ஆவார். இக்கோயிலின் முன் மண்டபத்தில் காளியம்மன், செல்வ விநாயகர், ராதை கிருஷ்ணன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அடுத்து பஞ்ச பாண்டவர்கள், அரவான் இம்மண்டபத்தில் உள்ளார். வெளிச்சுற்றி ...

                                               

தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில்

திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளால் தஞ்சை நகரில் சோழர்களுடைய ஆட்சி ஆரம்பிக்கும் காலகட்டத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனிக்கான கோயில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆறு அடி உயரத்திற்கும் மேலுள்ள அம ...

                                               

தஞ்சாவூர் பத்ரகாளியம்மன் கோயில்

இக்கோயில் மேலவீதியின் அருகே மேல் வாசலில் கொங்கனேசுவரர் கோயிலுக்குப் பின் புறம் சுப்பிரமணியர் கோயில் மற்றும் ரெங்கநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்கு இடப்புறம் காணப்படுகிறது.

                                               

துர்க்கை

துர்க்கை புகழ்பெற்ற தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் "வெல்லமுடியாதவள்" என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவள். அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதா ...

                                               

தேவி

தேவி என்பது இறைத்தன்மையை பெண்ணாகப் போற்றும் வடிவம். ஆணாகப் போற்றும் வடிவத்தை தேவன் என்பர். தேவி வழிபாடும் இந்து சமய வழிபாட்டின் அங்கமாக உள்ளது. இந்து சமயத்தின் பிரிவான சாக்தத்தில் பெண்ணான சக்தியை முதன்மை தெய்வமாக வழிபடுவர்.

                                               

தேவி மகாத்மியம்

. . தேவி மகாத்மியம் Devi Mahatmyam, இதனை துர்காசப்தசதீ Durgā Saptashatī दुर्गासप्तशती அல்லது சண்டி பாடம் चण्डीपाठः என்றும் அழைப்பர். தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் தேவி மகாத்மியம் நூல் 13 அத்தியாயங்கள், 700 செய்யுட்களுடன் கூடியது. கொண்டது. தே ...

                                               

நவ துர்கைகள்

நவதுர்க்கை என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். சமசுகிருதத்தில் நவ என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்ய ...

                                               

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில்

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நாட்டரசன்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கம்பன் தனது இறுதிக்காலத்தை கழித்தார். இங்கு கம்பனின் சமாதியும் உள்ளது.

                                               

நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோயில்

காக்கும் தெய்வம் காத்தாயி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படும் அம்மன் நெல்லித்தோப்பில் நெல்லி மரங்களுக்கு இடையே இருக்கிறார். காத்யாயனி தேவியை காத்தாயி என்று வழிபடுகின்றனர்.

                                               

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்

அழகிய ராஜகோபுரத்தையும், உள் திருச்சுற்றையும் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் உள்ள மூலவர் மாரியம்மன் நான்கு கரங்களைக் கொண்டு அமைந்துள்ளார்.சிறந்த பிரார்த்தனைத் தலம் என்ற பெருமையினை இக்கோயில் பெற்றுள்ளது.

                                               

பட்டீச்சரம் துர்க்கையம்மன் கோயில்

மற்ற இடங்களைப் போலல்லாமல் துர்க்கையம்மன் ஸ்வரூபணியாக காட்சி தருகிறாள். தன்னைச் சரண் அடையும் பக்தர்களுக்கு உடனே அருள்புரிய காலைஎடுத்து வைத்துப் புறப்படுகிற தோற்றத்தில் துர்க்கை நிற்பது இன்னொரு சிறப்பு. எட்டு கரங்களில் ஒரு கரத்தில் கிளியை வைத்துள்ள ...

                                               

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில்

இக்கோயிலில் மூலவராக நாடியம்மன் உள்ளார். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மன் உள்ளது. ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருவிழாக் காலத்தில் பதுமைகள் பூச்சொரியும் நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடைபெறும்.

                                               

பரசுராமேஷ்வரர் கோயில்

பரசுராமேஷ்வரர் கோயில் இந்திய மாநிலமான ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரத்தில் அமைந்துள்ளது. கிபி 7 - 8ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை ஆண்ட சைலோத்பவ வம்ச மன்னர்கள், சிவபெருமானுக்காக அர்பணித்த கோயிலாகும். இக்கோயில் இந்துக் கோயில் கட்டிடக்கலையில், கிபி 65 ...

                                               

பாலத்தளி துர்க்கையம்மன் கோயில்

இக்கோயில் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் 4 கிமீ தொலைவில் உள்ள உதயசூரியபுரத்திற்கு அருகே உள்ள பாலத்தளி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பாலை மரங்கள் அதிகமாகக் காணப்படுவதால் பாலத்தளி என்றழைக்கப்படுகிறது.

                                               

பாஸ்கரராயர்

பாஸ்கர ராயர் இந்துக் கடவுளான பராசக்தியைப் பற்றி எழுதிய ஒரு மூல எழுத்தாளர். சாக்த மந்திரங்களைப்பற்றி ரகசியமாக இருந்து வந்த பல உட்பொருள்களையெல்லாம் வடமொழியில் இயற்றியவர். இந்து சமயம் இவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. இவருடைய வரிவஸ்யா ரகசியம், ...

                                               

பிராம்மி (சப்தகன்னியர்)

சிவபெருமான் அந்தகாசுரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்த பொழுது அரக்கனுடைய இரத்ததிலிருந்து பல அரக்கர்கள் தோன்றினர். அதனால் பிரம்மா, திருமால், வராகம், இந்திரன், முருகன் என்ற அனைவருமே தங்களுடைய அம்சமான கன்னியரை தோற்றுவித்தனர். அப்பொழுது பிரம்மாவினால் ...

                                               

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்

புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.

                                               

மகாராஜா சத்ராசல் அருங்காட்சியகம்

மகாராஜா சத்ராசல் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் சத்தர்பூர் - ஜான்சி நெடுஞ்சாலையில், துபேலாவில் உள்ள ஒரு பழைய அரண்மனையில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.

                                               

மகிழி காத்தாயி அம்மன் கோயில்

இக்கோயில் நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி சாலையில் கருங்கண்ணிக்கு மேற்கே 2 கிமீ தொலைவில் உள்ளது. கிராமத்துக் கோயிலாக விளங்குகின்ற ஏழு காத்தாயி அம்மன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

                                               

மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரமர்த்தினி என்பது மகிசாசூரன் எனும் அரக்கனை அழிக்க சக்தி எடுத்த வடிவமாகும். இவரை மகிடாசுர மர்தினி என்றும் கூறுகின்றனர். மகிசாசுரன் தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே இறப்பு நேரிட வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். அதனால் சிவபெருமானின் மனைவியான சக் ...

                                               

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில்

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இங்கு பத்திர காளி அம்மனின் இரு புறங்களில் பக்கத்திற்கு ஒன்றாக, இரண்டு ...

                                               

மாரியம்மன் கோயில், மேடான், வடக்கு சுமத்ரா

மாரியம்மன் கோயில் என்பது இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா மேடானில் உள்ள பழமையான இந்து கோயில் ஆகும். இந்த கோயில் மாரியம்மன் வழிபாட்டிற்காக 1884 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது கம்பூங் மெட்ராஸ் அல்லது மேடானின் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் ...

                                               

முத்துமாரியம்மன் கோயில், கொன்னையூர்

இக்கோயில் புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. கொன்றை மரங்கள் அடர்ந்த இடமாக இருந்ததால் கொன்றையூர் என்றாகி தற்போது கொன்னையூர் என்று அழைக்கப்படுகிறது.

                                               

முத்துமாரியம்மன் கோயில், நார்த்தாமலை

முருகனுக்குரிய குணங்களுடன் அம்மன் இங்கு விளங்குகிறார். முருகனுக்கு உள்ளதுபோலவே காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற வேண்டுதல்கள் இங்கு பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றன. நாரதர் இங்கு தங்கி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆதலால் நாரதகிரி மலை என்று இ ...

                                               

மூகாம்பிகா

மூகம்பிகா என்பது இந்து தெய்வம், ஆதி சக்தியை பிரதிநிதித்துவப்படும் தெய்வம் ஆகும். இவர் சக்தி அல்லது பார்வதி என்று அழைக்கப்படுகிறார். முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கியவர், பாதுகாப்பவர் மற்றும் அழிப்பவர் ஆதிசக்தி. அவள் பெரும்பாலும் மூன்று கண்கள் மற்று ...

                                               

யோகினி கோயில், ஒடிசா

64 யோகினி கோயில் அல்லது சௌசதி யோகினி கோயில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கோர்த்தா மாவட்டத்தின் ஹிராப்பூர் கிராமத்தில் அமைந்த பழைமையான சாக்த சமயக் கோயில் ஆகும்.இக்கோயில் காளிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இக்கோயிலின் உட்புறச் சுவரில் 64 கலைகள், 64 ...

                                               

யோகினி கோயில், ஜபல்பூர்

யோகினி கோயில் அல்லது 64 யோகினி கோயில் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், நர்மதை ஆற்றின் கரையில் அமைந்த பேதாகாட் எனும் கிராமாத்தில் உள்ள சிறு குன்றின் உச்சியில் கட்டப்பட்டது. இக்கோயில் சாக ...

                                               

வராகி கோயில்

வராகி கோயில், இந்திய மாநிலமான ஒடிசாவின் கிழக்கு கடற்கரையில் புரி மாவட்டத்தில் சௌரசி எனுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சப்தமாதர்களில் ஒருவரான வராகி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.

                                               

வல்லம் அங்காள பரமேசுவரி கோயில்

கோயிலின் வாயிலின் இருபுறமும் முறையே விநாயகரும், முருகனும் உள்ளனர். அடுத்துள்ள மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், சிங்கம் ஆகியவை உள்ளன. அடுத்துள்ள கருவறைக்கு முன்பாக கணபதியும் முருகனும் இரு புறத்திலும் உள்ளனர். திருச்சுற்றில் நாக கன்னி அம்மன் சன்னதி ...

                                               

வல்லம் முத்துக்கண் மாரியம்மன் கோயில்

தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் வடக்கு கடை வீதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகில் சோளீஸ்வரர் கோயில் உள்ளது.

                                               

வலங்கைமான் மாரியம்மன் கோயில்

வலங்கைமான் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

                                               

வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில்

சங்க இலக்கியங்கள் கான் அமர் செல்வி என்று சக்தியை வழிபடும் நிலையைக் குறிக்கின்றன. அவ்வாறான வழிபாடு நடைபெறும் இடங்கள் காடமர்செல்வி கழிபெருங்கோட்டம் என்று அழைக்கப்படுகின்றன. இங்குள்ள மூலவர் மாரியம்மன் ஆவார்.

                                               

வீரமாகாளியம்மன் கோயில், பெரம்பூர்

புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி பேருந்து சாலையில் 26 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள குறிப்பிடத்தக்க காளியம்மன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

                                               

அகிம்சை

அகிம்சை பாளி: ‘காயப்படுத்த வேண்டாம் அல்லது ‘இரக்க உணர்வு என்று பொருள்படும். இந்திய சமயங்களில் அகிம்சை என்பது ஒரு முக்கிய ஒழுக்கத்தைக் குறிக்கிறது. ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹீம்சை’ இதற்கு எதிா்மாறான பொருள் கொண்டது. அதாவது கா ...

                                               

அத்வைதம்

அத்வைதம் இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூ ...

                                               

அபவாதம்

அபவாதம் எனில் அறியாமை எனும் அஞ்ஞானத்தால் கயிற்றிலே தோற்றம் கொண்டுள்ள பாம்பை புறகணித்து, அறிவு ஏற்பட்ட உடன் அது பாம்பல்ல, கயிறுதான் என்ற உண்மையை அறிவது போல, அத்யாரோபம் எனும் முறையில் பிரம்மவஸ்துவின் மீது ஏற்றப்பட்ட பொய்யான இந்த உலகத்தைப் வேதாந்த ச ...

                                               

அஷ்டமங்களம்

அஷ்டமங்களம் என்பது தார்மீக மதங்களில் குறிப்பிடப்படும் எட்டு மங்களகரமான சின்னங்களை குறிக்கும். திபெத்திய பௌத்தத்தின் படி, இவ்வஷ்டமங்கள் யிதங்களின் குணங்களை குறிக்கும். இவையனைத்து தெளிவுபெற்ற மனத்தின் குணங்களாக கருதப்படுகின்றன. பலவேறு பாரம்பரியங்கள ...

                                               

அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம்

அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம் எனில் `நான் பரம்பொருளாக இருக்கிறேன்` என்று பொருள். அத்வைத மரபில் தத்துவமசி என்ற மகாவாக்கியம் உபதேச வாக்கியம் என்றும், `அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியம் அனுபவ வாக்கியம் என்றும் அத்வைத வேதாந்திகள் கூறுகின்றனர். ...

                                               

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் ...

                                               

ஆரண்யகம்

ஆரண்யகங்கள் வேதங்களின் ஒரு பகுதியாக அமைந்தவை. வேதச் சடங்குகளின் பின்னாலுள்ள மெய்யியல் பற்றிக் கூறுபவை. அமைதியாகக் காட்டிற்குச் சென்று அங்கு கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைக் கொண்டமையால் ஆரண்யகங்கள் என்ற பெயர் பெற்றன. வேள்விகளைச் செய்ய இய ...

                                               

இயமம்

இயமம் மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான நியமம் ஆகியன, அறம்சார்ந்த வாழ்க்கைக்காக சைவநெறியும் யோகநெறியும் முன்வைக்கும் முக்கியமான கடமைகள் ஆகும். இயமமும் நியமமும் திருமூலர் குறிப்பிடும் எட்டு வகை யோகங்களில் இரண்டு ஆகும். சாண்டிலிய மற்றும் வராக உபந ...

                                               

இராட்சத குணம்

ரஜஸ் அல்லது ரஜோ குணம் or rajoguna) என்பது இராட்சத குண இயல்புகளான ஊக்கம், வீரம், ஞானம் தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் ப ...

                                               

இருக்கு வேதம்

இருக்கு வேதம் இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமசுகிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்க ...

                                               

ஈஸ்வரன், இந்து சமயம்

ஈஸ்வரன், என்ற வட மொழி சொல்லிற்கு அனைத்து உலகங்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவர் அல்லது அனைத்துப் படைப்புகளுக்கும் காரண – காரியமாகத் திகழ்பவர் எனப் பொருள். ஆறு இந்திய தத்துவங்களில் நியாயா, வைசேடிகம், சாங்கியம், யோகா மற்றும் மீமாம்சை தத்துவங்கள் ...

                                               

ஐம்பூதங்கள்

பஞ்சபூதங்கள் அல்லது ஐம்பூதங்கள் ஆகியவைகளின் சேர்கையினால் ஆனது இப்பிரபஞ்சம் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் ஆகும். வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவை ஐம்பூதங்களாகும். இந்த கூட்டுப் பொருட்களின் பகுதிகள் பஞ்சீகரணத்தினால், இப்பிரபஞ்சம் ம ...

                                               

கடருத்ர உபநிடதம்

கடருத்ர உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 84-வது உபநிஷத்து. தேவர்களுக்கு அவர்களே கேட்டுக்கொண்டபடி பிரம்மா உபதேசித்தது. இது ...

                                               

கபால மோட்சம்

கபாலம் எனில் தலை. மோட்சம் எனில் வாழ்கை எனும் தொடர் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்று, மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வு எனும் வீடுபேறு அடைதல். இந்துத் தொன்மவியலில் இவ்வுலக வாழ்விலிருந்து வெளியேற முடிவு செய்த துறவிகள், யோகிகள், ஞானிகள் மற்றும் தவசிகள ...