ⓘ Free online encyclopedia. Did you know? page 235
                                               

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும். இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயமாக அமைந்துள்ளது. ஸஹஸ்ரம் என்ற ...

                                               

விஷ்ணு தர்மோத்திரம்

விஷ்ணு தர்மோத்திரம் இந்து சமயத்தின் ஒரு உபபுராண நூல் ஆகும். இது ஒரு இந்து கலைக்களஞ்சியம் ஆகவும் கொள்ளப்படுகிறது. புவியியல், வானியல், வானசாத்திரம், காலபரிமாணம், சோதிடம், ஒழுக்கம், ஆசாரம், சட்டம், அரசியல், மருத்துவம், கணிதம், கருவிகள், அறிவுத்துறைக ...

                                               

வேதம்

வேதங்கள் என்பவை பொதுவாக இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். கி.மு 5000 ஆண்டுகளு ...

                                               

வேதாந்த சாரம் (நூல்)

வேதாந்த சாரம் எனும் சமசுகிருத மொழி நூலினை எழுதியவர் ஸ்ரீ சதானந்தர் ஆவார். சமசுகிருத மொழியில் 227 சுலோகங்களுடன் அமைந்த இந்த அத்வைத வேதாந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் திருமதி. கல்யாணி வெங்கட்ராமன்.இராமகிருஷ்ண மடத்தினர் இந்நூலை 27-02-2009-இல் வெளி ...

                                               

ஸ்ரீமத்பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம் வியாசர் வடமொழியில் இயற்றிய 18 புராணங்களில் மிகச் சிறப்பானது. 18000 சுலோகங்களைக் கொண்டது என்று மரபுவழக்காகச் சொல்லப்பட்டாலும், உரைநடையிலுள்ள பகுதிகள் 38 எழுத்துக்கொரு சுலோகம் என்ற விதிப்படி கணக்கிடப்பட்டாலொழிய 15000 சுலோகங்களும் நீ ...

                                               

அக்சோபிய தீர்த்தர்

அக்சோபிய தீர்த்தர் இவர் ஓர் துவைத அறிஞரும் இறையியலாளரும் ஆவார். இவர் ஒரு வலிமையான வாதத்திறமை வாய்ந்தவர். இவர் விஜயநகர பேரரசு தழைத்தோங்கிய காலத்தில் இருந்த வித்யாரண்யர் மற்றும் வேதாந்த தேசிகரின் சமகாலத்தவராக கருதப்படுகிறார்.

                                               

ஆத் தர்மி

ஆத்-தர்மி என்பது சாமர் விவசாயத் தொழிலாளர்களின் தலித் பட்டியல் சாதி ஆகும். இது முக்கியமாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, இவர்களுக்கு கல்வித்துறையிலும், அரசு வேலைகளிலும் இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு. ஏனெனில் இவர்க ...

                                               

இரகுநாத தீர்த்தர்

இரகுநாத தீர்த்தர் இவர் ஓர் இந்து தத்துவஞானியும் அறிஞரும் துறவியுமாவார். இவர் மத்துவருக்குப் பிறகு 1442 முதல் 1502 வரை அடுத்தடுத்து உத்தராதி மடத்தின் 19 வது தலைவராக இருந்தார்.

                                               

இரகுவார்ய தீர்த்தர்

இரகுவார்ய தீர்த்தர் இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞரும், இறையியலாளரும், துறவியுமாவார். இவர் மத்துவாச்சாரியாருக்கு அடுத்தடுத்து பதின்மூன்றாவது தலைவராக இருந்தார். பாரம்பரியத்தின் படி இவர் ஜெயதீர்த்தரின் புகழ்பெற்ற நியாய சுத்தம் என்ற நூலை தனது ச ...

                                               

காசுமீர சைவம்

காஷ்மீர சைவம் என்பது சைவ சமயத்தின் ஒரு பகுதியாகும். இது காஷ்மீர் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏற்பட்டது. வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள். காஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும் ...

                                               

சத்யநாத தீர்த்தர்

சிறீ சத்யநாத தீர்த்தர் மேலும் சத்யானந்த யதி எனவும் அபினவ வியாசராஜர் எனவும் அழைக்கப்படும் இவர், இந்து மத தத்துவவாதியும், தத்துவ அறிஞரும், தர்க்கவியலாலரும், இயங்கியல் வல்லுநரும்,துவைத வேதாந்தத்தின் அறிஞருமாவார். இவர் 1660 முதல் 1673 வரை உத்தராதி மட ...

                                               

சிறீபாதராஜர்

சிறீபாதராயர் அல்லது இலட்சுமி நாராயண தீர்த்தர் இவர் ஓர் துவைத அறிஞரும், இசையமைப்பாளரும், முளுபாகிலுவிலுள்ள மத்வாச்சாரியரின் மடத்தின் தலைவருமாவார். இவர் நரஹரி தீர்த்தருடன் சேர்ந்து ஹரிதாச இயக்கத்தை நிறுவியவர் என்று பரவலாகக் கருதப்படுகிறார். ரங்க வி ...

                                               

நரஹரி தீர்த்தர்

நரஹரி தீர்த்தர் இவர் ஓர் துவைதத் தத்துவஞானியும், அறிஞரும், அரசியல்வாதியும் மத்வாசாரியாரின் சீடர்களில் ஒருவராகவும் இருந்தார். சிறீ பாதராஜருடன் அரிதாச இயக்கத்தின் முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். இவரது அறிவார்ந்த படைப்புகளில் 2 மட்டுமே எஞ்சியுள்ளன ...

                                               

மத்துவர்

மத்துவர் அல்லது மத்வர் என்ற மத்வாச்சாரியார் இந்தியாவின் மூன்று மத தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் அத்வைதத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதத்தை பரப்பிய இராமானுஜரும் ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் பல்வேறு மதக்கோட்பா ...

                                               

மாதவ தீர்த்தர்

மாதவ தீர்த்தர் இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞருமாவார். இவர் இவர் 1333 முதல் 1350 வரை நரஹரி தீர்த்தருக்குப் பின் மத்துவப் பீடத்தின் 3 வது தலைவராக இருந்தார்.

                                               

வாதிராஜ தீர்த்தர்

வாதிராஜ தீர்த்தர் இவர் ஓர் துவைதத் தத்துவஞானியும், கவிஞரும் ஆன்மீகவாதியுமாவார். இவரது காலத்தின் ஒரு பன்மொழிப் புலமை கொண்டவரான் இவர், மத்துவ இறையியல் மற்றும் தத்துவங்கள் குறித்து பல படைப்புகளை எழுதினார். கூடுதலாக, இவர் ஏராளமான கவிதைகளையும் இயற்றின ...

                                               

ஜெயதீர்த்தர்

ஜெயதீர்த்தர்), இவர் ஓர் இந்து மதத் தத்துவவாதியாவார். இவர் வாதத்திறமை வாய்ந்தவர். மத்துவப் பீடத்தின் ஆறாவது தலைவராக இருந்தார். மத்வாச்சாரியாரின் படைப்புகளை இவர் தெளிவுபடுத்தியதன் காரணமாக, துவைத சிந்தனைப் பள்ளியின் வரலாற்றில் மிக முக்கியமானவராக இவர ...

                                               

ஸ்மார்த்தம்

ஸ்மார்த்தம் என்பது இந்துசமயத்தின் ஒரு பிரிவாகும். இதனைப் பின்பற்றுபவர்கள் சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் விருப்ப தெய்வங்களாக வணங்குகின்றனர்.

                                               

விஜயேந்திர தீர்த்தர்

விஜயேந்திர தீர்த்தர் இவர் ஓர் துவைதத் தத்துவஞானியும்,இயங்கியல் நிபுணருமாவார். ஒரு சிறந்த எழுத்தாளரான இவர் இடைவிடாத வாதத் திறமைக் கொண்டவராவார். இவர் துவைத்தின் கொள்கைகளை விளக்கும் 104 கட்டுரைகளை எழுதியுள்ளார் என்றும், வேதாந்தத்தின் சமகால மரபுவழி ப ...

                                               

அபு மலை

மவுண்ட் அபு பலுக்கல் இந்தியாவின் மேற்கில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள உயரமான சிகரமாகும். இது சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மவுண்ட் அபு பலன்பூருக்கு 58 கிமீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை 22 கிமீ நீளமும் 9 கிமீ அகலமும ...

                                               

அரித்துவார்

ஹரித்வார் அல்லது அரித்துவார் என்பது ஹிந்தியில் ஹர்த்வார் என உச்சரிக்கப்படுகிறது, ஹிந்தி: हरिद्वार भारत pronunciation) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், இந்துக்களின் புனித நகரமும் ஆகும். ஹிந்தியில் ஹ ...

                                               

அலகாபாத்

பிரயாக்ராஜ், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு மாநகராட்சி ஆகும். முன்னர் இதனை அலகாபாத் என அழைத்தனர். தற்போது இதன் புதிய பெயர் பிரயாக்ராஜ் ஆகும். அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரர ...

                                               

அனுமான் சட்டி

அனுமான் சட்டி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்த யமுனோத்திரியிலிருந்து 13 கிமீ தொலைவில், இமயமலையில் 2.400 மீட்டர் உயரத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இவ்விடத்தில் அனுமாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறு கோயில் உள்ளது. மேலும ...

                                               

கங்கோத்ரி

கங்கோத்திரி உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். பாகீரதி நதிக்கரையில் உள்ள இந்நகரம் முக்கியமானதொரு இந்து புனிதத்தலம் ஆகும். கங்கோத்ரி பலராலும் கங்கையின் பிறப்பிடமெனக் கருதப்பட்டாலும் உண்மையில் கங்கோத்ரியிலிருந் ...

                                               

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அல்லது காஞ்சீபுரம், இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும். இது சுருக்கமாகக் காஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ள ...

                                               

கேதார்நாத்

கேதார்நாத் இந்தியாவின் உத்தராகண்டம் எனும் மாநிலத்தில் உள்ள ருத்திரபிரயாகை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இங்கே புகழ் பெற்ற சோதிலிங்கம் கோயிலான கேதார்நாத்துக் கோயில் அமைந்துள்ளது. இமயமலைச் சாரலில் இவ்விடம் அமைந்துள்ளது. மந்தாகினி ஆறு இவ்விடத்தில ...

                                               

சபரிமலை

சபரிமலை, மலையாளம்: என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதின ...

                                               

சித்திரகூடம்

சித்திரகூடம் மத்திய இந்தியாவின் பந்தல்கண்டு எனும் காடுகள் அடர்ந்த மத்தியப் பிரதேச மாநில சத்னா மாவட்டத்தில் அமைந்த வரலாறு, கலாசாரம், தொல்லியல் கொண்ட ஊராகும். உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்தது சித்திரகூடம். இவ ...

                                               

சிதம்பரம் (நகரம்)

சிதம்பரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராசர் கோயில் உலகப்புகழ் பெற்றது.

                                               

சிருங்கேரி

இங்கு ஆதிசங்கரர் நிறுவியதாகக் கருதப்படும் அத்வைத பீடம் ஸ்ரீ சாரதா பீடம் மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. புராண கதைகளின்படி, ஆதி சங்கரர் இந்த இடத்தில் ஒரு தவளை நாகத்திற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதைக் கண்டு வியந்து, தனது சிஷ்யர்களுக ...

                                               

சீரடி

சீரடி இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் ரகதா வட்டதைச் சேர்ந்த சீரடி நகரப் பஞ்சாயத்து நராட்சி எல்லைக்குள் அமைந்த பகுதியாகும். இது அகமதுநகர் - மன்மாட் மாநில நெடுஞ்சாலையில் அகமத்நகரிலிருந்து 83 கிமீ தொலைவில் உள்ளது. இவ்விடம் 19ஆ ...

                                               

திருப்பதி

திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவ ...

                                               

திருவண்ணாமலை

திருவண்ணாமலை இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். இந்நகருக்கு, திருவருணை மற்றும் திருஅண்ணாமலை எனும் பெயர்களும் உண்டு. ப ...

                                               

திருவரங்கம்

திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு தீவு போல் அமைந்துள்ளது மற்றும் தென் இந்தியாவில் ஒரு பகுதியாகும். திருவரங்கம் ஒரு புறம் காவிரி நதி மற்றும் காவிரியின் கிளையானகொள்ளிடம் ஆகியவற்றால் பிரிக்கப்பட்டுள்ளது. திருவரங்கம் ஸ்ரீவைஷ ...

                                               

திருவாரூர்

திருவாரூர், இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் வட்டம் மற்றும் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இவ்வூர் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது. ...

                                               

பண்டரிபுரம்

பந்தர்ப்பூர் அல்லது பண்டரிபுரம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரம் பீமா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு உள்ள விட்டலர் கோயில் இந்துக்களின் முக்கிய வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இங்கு ஒரு லட்சத்துக்கும் ...

                                               

பத்ரிநாத்

பத்ரிநாத் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில், சமோலி மாவட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இங்கு உத்தராகண்டின் நான்கு புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 58 பத் ...

                                               

பவானி

பவானி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி வட்டம் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகர ...

                                               

பிரபாச பட்டினம்

பிரபாச பட்டினம் அல்லது சோமநாதபுர பட்டினம், என்று அழைக்கப்படும் இக்கடற்கரை நகரம், குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதியில், கிர்சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் சோதிர்லிங்க கோயிலான சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. கிர்சோம்நாத் ...

                                               

பிருந்தாவனம்

பிருந்தாவனம் உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரிடமாகும். இது இந்துக்களின் புனித இடமாக வழிபடப்படுகிறது. இதிகாசமான மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் கடவுளான கிருட்டிணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த ...

                                               

புரி

பூரி என்ற உணவுடன் குழப்பிக் கொள்ளாதீர். புரி ஆங்கிலம்:Puri, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

                                               

புஷ்கர்

புஷ்கர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள சிறு நகரம். இந்துக்கள் வழிபடும் முக்கிய புனிதத் தலங்களில் இதுவும் ஒன்று. புஷ்கர் நகரின் புஷ்கரணி எனும் புனித குளமும், பிரம்மன் கோயிலும், ஒட்டகத் திருவிழாவும் புகழ் பெற்றவையாகும். ...

                                               

பேட் துவாரகை

பேட் துவாரகை கட்சு வளைகுடாவில் உள்ள சிறு தீவு ஆகும். இதனைத் தீவுத் துவாரகை என்றும் பேட் துவாரகை என்றும் அழைக்கின்றனர். துவாரகை நகரிலிருந்து 32 கி. மீ., தொலைவில் உள்ள ஒகா கடற்கரை வரை பேருந்தில் சென்று, பின் அங்கிருந்து விசைப்படகு மூலம் பேட் துவாரக ...

                                               

மதுரை

மதுரை, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது, மதுரை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம், மக்கள்தொகை அடிப்படையில், தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்தியாவில், பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகை கொண் ...

                                               

ரிசிகேசு

ஹிரிஷிகேஷ் என்றும் உச்சரிக்கப்படும் ரிஷிகேஷ் இந்தி: ऋषिकेश இந்திய மாநிலமான உத்தர்கண்டில் உள்ள டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமும் நகராட்சி சபையும் ஆகும். இது இந்துக்களின் புனிதமான நகரம் என்பதுடன் பிரபலமான யாத்திரை மையமாகவும் இருக்கிறது. இத ...

                                               

வில்லூண்டி தீர்த்தம்

வில்லூன்றி தீர்த்தம் அல்லது வில்லூண்டித் தீர்த்தம், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின், ராமேஸ்வரம் வட்டத்தில் தங்கச்சிமடம் எனுமிடத்தில், வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்த புனித தீர்த்த கிணறு ஆகும். இராவணனுடன் போரிட்டு சீதையுடன் இராமேஸ்வரம் ...

                                               

ஜோஷி மடம்

ஜோஷி மடம் அல்லது ஜோதிர் மடம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில், இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி பகுதியாகும். இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும் ஜோஷி ம ...

                                               

அஷ்ட த்ரிம்சத் உபசாரங்கள்

அஷ்ட த்ரிம்சத் உபசாரங்கள் என்பவை இந்து சமயக் கடவுளுக்கு செய்யப்படும் முப்பத்து எட்டு உபசார முறைகளைக் குறிப்பதாகும். இவ்வுபசார முறையானது அஷ்ட த்ரிம்சத் உபசாரா என்றும் அழைக்கப்படுகிறது. மதுபர்க்கம் ஆசமனம் ஸ்த்திரீக்ருதி புஷ்பாஜ்ஜலி ஸாந்நித்யம் பானீ ...

                                               

ஆறுகால நித்தியப் பூசை

ஆறுகால நித்திய பூசை அல்லது ஆறுகால பூசை என்பது சைவ சமயக் கோவில்களில் ஆகம முறைப்படி தினம் நடைபெறுகின்ற ஆறு பூசைகளாகும். இந்த நித்தியப் பூசை நடைபெற சில கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறையானது நித்ய ஆராதனைக் கட்டளைத் திட்டம் என்பதை செயல்படுத்துகிறது ...

                                               

சதுஷ்டி உபசாரங்கள்

சதுஷ்டி உபசாரங்கள் என்பது இந்துக் கடவுள்களுக்கு செய்யப்படும் அறுபத்து நான்கு உபசாரங்களை குறிப்பதாகும். இது சதுஷ்-சஷ்டி உபசார பூஜை எனவும் அழைக்கப்படுகிறது. இப்பூசை முறையானது சக்தி வழிபாட்டிற்கு மட்டும் உரியதாகும். கடி ஸூத்ரம் தீப மஜ்ஜனசாலா ப்ரவேசன ...