ⓘ Free online encyclopedia. Did you know? page 236




                                               

பஞ்சோபசாரம்

மனிதன் வாழ்விற்கு அடிப்படை ஆதாரங்களாக விளங்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் ஐந்து வசதிகளை வழங்கிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டில் தாங்கள் வணங்கும் கடவுளுக்கு ஐந்து விதமான ...

                                               

இந்து ஷாகி

இந்து ஷாகி அல்லது காபூல் ஷாகி என்பது ஒரு இந்து வம்சமாகும். இது காபூல் பள்ளத்தாக்கு, காந்தார தேசம், இன்றைய வடமேற்கு இந்தியா ஆகியவற்றில் இந்திய துணைக் கண்டத்தில் இடைக்காலத்திலிருந்தது. இதன் ஆட்சியாளர்களைப் பற்றிய விவரங்கள் வரலாற்றாசிரியர்கள், நாணயங ...

                                               

காக்கத்தியர்

காக்கத்தியர்கள் ஆந்திர அரச வம்சத்தவர்கள். அவர்கள் அதிகப்படியான ஆந்திர நிலங்களை, அதாவது இன்றைய நாட்களில் ஆந்திரப் பிரதேசம் என்றழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் கி.பி 1083ஆம் ஆண்டு முதல் 1323ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள். அவர்களின் தலைநகரமாய் ஓருகல்லு ...

                                               

கீழைச் சாளுக்கியர்

கீழைச் சாளுக்கியர் என்பவர்கள் தென் இந்தியாவில் ஒரு பகுதி ஆண்ட அரச மரபினர் ஆவர். இவர்களது அரசு இக்காலத்தைய ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. இவர்களின் தலைநகரம் வேங்கியாகும். இது தற்காலத்தில் படவேங்கி, சின்ன வேங்கி என்ற பெயரில் மேற்கு கோதாவரி ம ...

                                               

கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு

கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, என்பது மேற்கு இந்தியாவில் குப்த பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் கி. பி 550ல் ராஜா அரிச்சந்திரனால் தற்கால ஜோத்பூரை தலைமையிடமாகக் கொண்டு மேவார் அரசை நிர்மாணித்து, தெற்கு இராஜஸ்தான் மற்றும் வடக்கு குஜராத்தின் பெரும்பகுதிகளான க ...

                                               

சாளுக்கியர்

சாளுக்கியர் என்பவர்கள் இந்தியாவின் அரச வம்சம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந ...

                                               

சௌன யாதவ அரசமரபு

சௌன யாதவ அரசமரபினர் இந்தியாவின் தக்காணப் பீடபூமியின் மேற்கு பகுதியில், வடக்கே நர்மதை ஆறுக்கும் தெற்கே, துங்கபத்திரை ஆறுக்கும் இடைப்பட்ட தற்கால மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலப் பகுதிகளைக் கொண்ட தேவகிரி யாதவப் பேரரசை கிபி 860 முதல் கிபி 1317 மு ...

                                               

பிரகத்ரத வம்சம்

பிரகத்ரத வம்சம் அல்லது மகாரத வம்சம் பரத கண்டத்தின் வடக்கில் அமைந்த மகத நாட்டை ஆண்ட முதல் வம்சம் ஆகும். பிரகத்ரதன் எனும் ஜராசந்தன் இவ்வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். மகாபாரதம் மற்றும் புராணங்களின் படி, மகத மன்னர் உபரிச்சர வசுவின் ஐந்து மகன்களில் ம ...

                                               

போசளப் பேரரசு

போசளப் பேரரசு அல்லது ஹோய்சாளப் பேரரசு பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தது. இது தென்னிந்தியாவின் முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும். இவர்கள் முதலில் பேளூரைத் தலைநகராகக் கொண்டும் ...

                                               

மத்தியகால இந்தியா

மத்தியகால இந்தியா என்பது கி. பி எட்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு முடிய இந்தியத் துனைக் கண்டத்தின் வரலாற்று காலத்தைக் குறிப்பதாகும். மத்தியகால இந்தியா மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று எட்டாம் நூற்றாண்டு முதல் பதி ...

                                               

மராத்திய கூட்டமைப்பு

மராத்திய கூட்டமைப்பு, சிவாஜியின் மறைவிற்குப் பின்னர், முகலாயர்களின் தொடர் தாக்குதல்களால் மராத்தியப் பேரரசு சீர்குலைந்தது. 1707ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர், மராத்தியப் பேரரசை மீண்டும் நிலை நிறுத்துவதற்காக பேஷ்வாக்களின் ஆ ...

                                               

மல்லர் வம்சம்

மல்லர் வம்சம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்த நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளிப் பகுதிகளை கிபி 1201 முதல் 1769 முடிய ஆட்சி செய்த அரச வம்சமாகும். இவர்களை நேவார் மக்கள் என்றும் அழைப்பர். மல்லர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் நேபாள நாட்டு மல்லர்கள் ...

                                               

வடுக மகாராசா

சிறீ வடுக மகாராசா அல்லது சங் ரது செய தேவதா என்றும், பொதுவாக சிலிவாங்ஙி என்றும் அறியப்படுபவன், மேற்கு சாவகத்திலிருந்த சுண்டா அரசை, 1482 முதல் 1521 வரை ஆண்ட மன்னன் ஆவான். இவன் காலத்திலேயே, சுண்டா அரசு பெரும்புகழ் வாய்க்கப்பெற்றது.

                                               

ஷா வம்சம்

ஷா வம்சம், கோர்க்கா நாட்டின் கஸ் குல ராசபுத்திர அரச வம்சத்தினர் ஆவார். இவ்வம்சத்தினர் பின்னர் நேபாள இராச்சியத்தையும், நேபாள நாட்டையும் கிபி 1768 முதல் 28 மே 2008 முடிய ஆண்டனர். நேபாள இராச்சியத்தை ஆண்ட ஷா வம்ச மன்னர்களுக்கு, தாபா வம்சத்தினரும், ரா ...

                                               

அக்னி ஹோத்திரம்

அக்னி ஹோத்திரம் என்பது வீட்டின் ஒரு பகுதியில், சிறு அக்னி குண்டம் அமைத்து, அக்னி வளர்த்து அதனை அணையாமல் காத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் ஒரு இல்லறத்தான், காயத்ரி மந்திரம் ஓதி செய்யும் வேதகால சிறு வேள்வியாகும். இவ்வேள்வியை யார் உதவியி ...

                                               

ஓம் தத் சத்

ஓம் தத் சத் என்பது ஒரு இந்து சமய மந்திரம் ஆகும். இம்மந்திரம் மூன்றுவிதமாக ஸத் சித் அனந்தமயமான பிரம்மத்தினுடைய பெயராக மொழியப்பட்டுள்ளது. ஸத் எனில் சத்தியம் அல்லது உண்மை, ஸித் எனில் மெய்யறிவு, அனந்தம் எனில் வரையறுக்கப்படாதது எனப் பொருள்படும்படியாக ...

                                               

காயத்ரி மந்திரம்

காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது.விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிரார்த் ...

                                               

பிராண பிரதிஷ்டை மந்திரம்

பிராண பிரதிஷ்டை மந்திரம் என்பது தாந்திரிக வழிபாடு, யந்திர வழிபாடு ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்படும் மந்திரமாகும். இந்த மந்திரத்தினை இந்து சமயத்தில் யந்திரங்கள், சிலைகள், விக்ரகங்கள் என பலவற்றையும் பிரதிஸ்டை செய்ய பயன்படுத்துகின்றனர். இந்த மந்திரம் ...

                                               

மகா மிருத்தியுஞ்சய மந்திரம்

மகா மிருத்தியுஞ்சய மந்திரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த பஞ்ச மந்திரங்களில் ஒன்றாகும். இம்மந்திரமானது சிவபெருமானால் திருமாலுக்கு முதலில் கூறப்பட்டது என்று மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது. இம்மந்திரமானது இறவாமையை தரக்கூடியது எனவும் ...

                                               

ஹரிவராசனம்

இறைவன் ஐயப்பனை உறங்கவைப்பதற்காக பாடப்படும் தாலாட்டுப் பாடலாக இப்பாடல் கருதப்படுகிறது. ஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரண ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/அறிமுகம்

இந்து சமயம் என்பது இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றாகும். இச்சமயம் சைவம், வைணவம்,சாக்தம்,கௌமாரம்,சௌரம்,காணாபத்தியம் முதலிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகி ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/தேவைப்படும் கட்டுரைகள்

இந்திராணி இந்து குறியீட்டியல் இராஜ யோகம் இந்து தத்துவஞானிகள் இந்து சோதிடம் en:Hindu astrology இல்லறம் இந்து மதத்தில் பெண்கள் en:Women in Hinduism இளங்கலைஞர் இந்து சட்டம் en:Hindu law இந்து குறியீட்டியல் en:Hindu iconography இஷ்ட தேவதைகள் இல்லறம் ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/விக்கித்திட்டங்கள்

தாய்த் திட்டம் விக்கித் திட்டம் சமயம் முதன்மைத் திட்டம் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்து சமயம் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்து சமயம்/தொன்மவியல் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்து சமயம்/தத்துவம்

                                               

தொம்மாசோ கம்பனெல்லா

தொம்மாசோ கம்பனெல்லா, ஒரு இத்தாலிய மெய்யியலாளரும், இறையியலாளரும், சோதிடரும், கவிஞரும் ஆவார். இவருக்கு ஞானஸ்நானத்தின்போது இட்ட பெயர் சியோவன்னி டொமெனிக்கோ கம்பனெல்லா ஆகும்.

                                               

தோமசு கோக்

ஐக்கிய இராச்சியம், வேல்சில் பெபிரெக்கோன் நகரத்தில் பிறந்தவர் தோமசு கோக். இவரது தந்தை பர்தலோமியூ ஒரு பிரபலமான மருந்து வணிகர் ஆவார். 5 அடி 1 அங். உயரமுடைய கோக் ஆக்சுபோர்டு இயேசு கல்லூரியில் பயின்று இளங்கலை, முதுகலை 1770, மற்றும் குடியியல் சட்டத்தில ...

                                               

அதிசர்

அதிசர் இந்தியாவின் வங்காள பௌத்த சமய பிக்கு ஆவார். வங்காள பாலப் பேரரசில் விக்கிரம்பூரில் பிறந்தவர். பிக்குவாக துறவறம் ஏற்று, நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த சாத்திரங்களை பயின்றவர். அதிசர் கிபி 11ம் நூற்றாண்டில் மகாயானம் மற்றும் வஜ்ஜிராயன பௌத்த தத் ...

                                               

அனகாரிக தர்மபால

அனகாரிக தர்மபால, 20 ஆம் நூற்றாண்டில் புத்த சமயத்தின் இரண்டு முக்கியமான அம்சங்களைத் தொடக்கி வைத்ததில் முன்னணியில் இருந்தவர் ஆவார். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஏறத்தாழ முற்றாகவே அழிந்த நிலையில் இருந்த புத்த சமயத்துக்கு அங்கே புத்துயிர் அளிப்பதில் ...

                                               

அஸ்வகோசர்

அஸ்வகோசர் வட இந்தியாவின் சாகேத் எனும் கிராமத்தில், அந்தண குலத்தில் பிறந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார். இந்துவாகப் பிறந்து பின்னர் பௌத்த பிக்குவாக மாறியவர். குசானப் பேரரசர் கனிஷ்கரின் அரசவையில் அஷ்வகோசர் பௌத்த ...

                                               

உபகுப்தர்

உபகுப்தர் கிமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த பிக்கு ஆவார். சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட அசோகவதனம் எனும் வரலாற்று நூலிருந்து, உபகுப்தர், மௌரியப் பேரரசர் அசோகரின் ஆன்மீக குருவாக இருந்தார் என அறியப்படுகிறது. உபகுப்தரின் குருவான சனவாசி, புத்தர ...

                                               

தர்மகீர்த்தி

தர்மகீர்த்தி இந்திய பௌத்த அறிஞர். இந்திய தத்துவ தர்க்கவியல் தர்சனத்தை அறிமுகப்படுத்திய பௌத்த துறவியாவார். மேலும் துவக்ககால பௌத்த அணுவாதக் கோட்பாட்டை கொள்கையை நிறுவிய கொள்கையாளர். இவரது பௌத்த அணுவாதக் கோட்பாட்டின் படி பொருட்கள் எல்லாம் கண நேரம் இர ...

                                               

திண்ணாகர்

திக்நாகர் அல்லது திண்ணாகர் யோகாசாரம் எனும் பௌத்த சமயப் பிரிவை முன்மொழிந்த பௌத்த அறிஞர். திண்ணாகர் கி.பி 480 முதல் 540 வரை வாழ்ந்ததாக கருதப்படுபவர். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் குறைவே. பௌத்த தர்க்கவியலை வடிவமைத்த முன்னோடி என்று அறியப்படும ...

                                               

நாகசேனர்

நாகசேனர், சர்வாஸ்திவாத பௌத்தப் பிரிவின் நிறுவனரும், கி மு 150ல் காஷ்மீரில் பிறந்த பாளி மொழி அறிஞரும் ஆவார். இந்தோ கிரேக்க மன்னர் மெனாண்டரின் பௌத்த சமயம் தொடர்பான கேள்விகளுக்கு, நாகசேனர் பதில் அளிக்கும் வண்ணம் அமைந்த, மிலிந்த பன்கா எனும் பாலி மொழி ...

                                               

நாகார்ச்சுனர்

நாகார்ச்சுனர் மகாயான பௌத்தப் சமயப் பிரிவில் மாத்யமக பள்ளியை நிறுவிய இந்திய மெய்யியலாளர் ஆவார். குமாரஜீவர் போன்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் அருகில் நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகில் வசித்த ...

                                               

பத்மசம்பவர்

பத்மசாம்பவர், கிபி எட்டாம் நூற்றாண்டின் திபெத்திய பௌத்த அறிஞர் ஆவார். இவர் திபெத்தில் முதல் பௌத்த விகாரை நிறுவியவர். 25 பாளி மற்றும் சமசுகிருத மொழி பௌத்த சாத்திரங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் திப ...

                                               

புத்தகோசர்

புத்தகோசர் ஒரு இந்திய பௌத்த அறிஞர். இவர் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அறிஞர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு கற் ...

                                               

புத்ததத்தர்

புத்ததத்தர் என்பவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த ஒரு தமிழறிஞர். இவர் பௌத்த சமயத்தைச் சேர்நதவர். களப குலத்தைச் சார்ந்த அச்சுதவிக்கிராந்தன் எனும் மன்னனின் காலத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. தமிழரான இவர் பாலி மொழியில் அபிதம் ...

                                               

வசுபந்து

வசுபந்து கி பி 4 முதல் 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காந்தார நாட்டு மகாயான பௌத்த துறவியும் அறிஞரும் ஆவார். இவரை இரண்டாம் புத்தர் என்று பௌத்தர்கள் அழைப்பர். பௌத்தர்களின் மும்மணிகளில் ஒன்றான அபிதம்மத்தை அடிப்படையாகக் கொண்டு, தனது உடன் பிறந்தவரும், பௌத ...

                                               

சந்திரகீர்த்தி

சந்திரகீர்த்தி மத்தியமிகப் பௌத்தப் பிரிவு அறிஞரும், நாகார்ஜுனரின் இலக்கியங்களுக்கு உரை எழுதியவரும் ஆவார். இவரது மாணவர்களில் புகழ் பெற்றவர் ஆரியதேவர் ஆவார். சந்திரகீர்த்தியின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் மிகக்குறைவே. திபெத்திய பௌத்த இலக்கியங்களி ...

                                               

இயேசு (பெயர்)

இயேசு என்று தமிழில் பாவிக்கப்படும் பெயர்ச்சொல்லானது, கிரேக்கப் பெயரான செசேஸ் என்பதன் இலத்தீன் வடிவமும் ஆங்கில மொழியில் "Jesus" எனவும் பாவிக்கப்படுகிறது. இது எபிரேய யேசுவா எனும் சொல்லின் மொழிபெயர்ப்பு. இது யோசுவா அல்லது யேஸ்சுவா எனவும் அழைக்கப்படு ...

                                               

இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல்

இயேசுவின் காலத்தில் எருசலேம் தேவாலயத்தை வணிகத்தலம் போல மாறியிருந்ததைக் கண்டு அங்கிருந்தவர்களைச் சாட்டையால் அடித்து துரத்திய நிகழ்வை கூறுவது இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல் நிகழ்வாகும். இந்நிகழ்வு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு 21:12-17, ...

                                               

இயேசு சந்தித்த சோதனை

இயேசு சந்தித்த சோதனை என்பது இயேசுவின் வாழ்க்கை, போதனை ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்களில், குறிப்பாக மத்தேயு நற்செய்தி, மாற்கு நற்செய்தி, லூக்கா நற்செய்தி ஆகிய புதிய ஏற்பாட்டு நூல்களில் இயேசு அலகையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வைக ...

                                               

இயேசு பேசிய மொழி

இயேசு எந்த மொழியைப் பேசினார்? எம்மொழியில் மக்களுக்கு போதித்தார்? இக்கேள்விகளுக்கு விடை தேடும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இயேசு வாழ்ந்த காலத்திலும் இடத்திலும் மக்கள் எம்மொழியைப் பேசினரோ, எந்த மொழியை எளிதில் புரிந்துகொண்டனரோ, அதே மொழியைத்தான் இயேசுவும ...

                                               

இயேசுவில் நிறைவேறிய இறைவாக்குகள்

இயேசு கிறிஸ்துவே யூதர்களால் எதிர்பார்க்கப்படும் மெசியா என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். யூதர்களின் மறைநூலான பழைய ஏற்பாட்டில் மெசியாவைப் பற்றிக் காணப்படும் இறைவாக்குகள் புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவின் வரலாற்றில் நிறைவேறியது என்று கிறிஸ்தவ ...

                                               

இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்

இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல், என்பது இயேசுவின் வாழ்வை சித்தரிக்க கலைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் விவிலிய நிகழ்வாகும். விவிலியத்தில் யோவான் நற்செய்தி 19:38-42இல் இது விவரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இயேசுவின் சீடர்களுள் ஒருவரான அர ...

                                               

இயேசுவின் கன்னிப்பிறப்பு

மரியாள் கன்னியாக இருக்கும் போதே, ஆண் துணை எதுவுமின்றி, தூய ஆவியின் வல்லமையால் இயேசுவை கருத்தரித்து, ஈன்றளித்தார் என்னும் சமய நம்பிக்கை இயேசுவின் கன்னிப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. கிறித்தவ சமயத்துக்கு அடிப்படையான இக்கொள்கையை இசுலாம் சமயமும் ஏ ...

                                               

இயேசுவின் சாவு

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளரும் தருகின்ற முக்கிய தகவல்களுள் ஒன்று இயேசுவின் சாவைப் பற்றியதாகும். பாலசுத்தீன நாட்டில் உரோமையரின் சார்பில் ஆளுநராக இருந்தார் பொந்தியு பிலாத்து. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இயேசு சிலுவையில ...

                                               

இயேசுவின் திரு இதயம்

இயேசுவின் திரு இதயம் அல்லது இயேசுவின் மிகத் தூய இதயம் என்பது இயேசு கிறித்துவின் தூய இயல்பையும் அன்பையும் சுட்டிக்காட்டும் கருத்துரு ஆகும். மூவொரு இறைவனின் திட்டத்திலும், மனிதகுல மீட்பிலும் இயேசுவின் ஆவல் மற்றும் கையளிப்பை தியானிக்க உதவும் ஒரு பக் ...

                                               

இயேசுவின் திருமுழுக்கு

இயேசு தனது பணி வாழ்வைத் தொடங்குவதற்கு முன் திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு பெற்றார். இந்நிகழ்வு மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இயேசுவின் உருமாற்றம், சிலுவைச் சாவு, உயிர்த்தெழு ...

                                               

இயேசுவின் பணிவாழ்வு

இயேசுவின் பணிவாழ்வு அல்லது இயேசுவின் மறைபணி என்பது யோர்தான் ஆற்றில் இயேசு கிறித்து திருமுழுக்கு பெறுவதில் தொடங்கி அவரின் இறுதி இராவுணவு முடிய உள்ள அவரின் வாழ்க்கைப் பகுதியினைக் குறிக்கும். லூக்கா நற்செய்தி இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு ...

                                               

இயேசுவின் பாடுகள்

இயேசுவின் பாடுகள் அல்லது திருப்பாடுகள் என்பது விவிலியத்தின்படி இயேசுவின் இவ்வுலகவாழ்வில் இறுதி கட்டமாகும். இது இயேசு எருசலேமில் நுழைதலில் தொடங்கி அவரின் இறப்பு மற்றும் அடக்கத்தில் நிறைவடைகின்றது. நான்கு நற்செய்தி நூல்களிலும் இந்நிகழ்வு விவரிக்கப் ...