ⓘ Free online encyclopedia. Did you know? page 245




                                               

விமலகீர்த்தி சூத்திரம்

விமலகீர்த்தி சூத்திரம் அல்லது விமலகீர்த்தி நிர்தேச சூத்திரம் இலக்கிய வளம் உள்ள ஒரு மகாயான சூத்திரம் ஆகும். இந்த சூத்திரம் மகாயான கருத்துகளை மிகவும் விரிவாக விவரிக்கின்றது. அதிலும் முக்கியமாக அத்வைத கருத்தினை விரித்துரைக்கிறது. இந்த சூத்திரம் விமல ...

                                               

அமராவதி பலகைச் சிற்பங்கள்

அமராவதி பலகைச் சிற்பங்கள், என்பது அமராவதி தொல்லியல் களத்தில் கிபி 1797 மற்றும் 1845ல் அகழாய்வின் போது கிடைத்த 120 முற்கால பௌத்த சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்களின் தொகுதியாகும். இச்சுண்ணாம்புக்கல் பலகைச் சிற்பங்கள் 1858ல் ஐக்கிய இராச்சியத்திற்கு ...

                                               

கர்க்க புத்தர்

கர்க்க புத்தர் சிற்பம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்கில் அமைந்த ஜில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள கில்கித் நகரத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் கர்க்க புத்தர் சிற்பம் உள்ளது. இச்சிற்பம் 1938-1939-ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டத ...

                                               

காந்தாரத்தில் புத்தர் சிலை

காந்தார புத்தர் சிலை, இன்றைய பாகிசுத்தானில் இருப்பதும், பண்டைய காந்தாரத்தைச் சேர்ந்ததுமான சமால் கார்கி என்னும் களத்தில் எடுக்கப்பட்ட ஒரு தொடக்ககாலப் புத்தர் சிலை ஆகும். இது கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது இப்போது பிரித்த ...

                                               

சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி

சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி தொல்லியல் களமும், இந்து, சைனம் மற்றும் பௌத்த சமயங்களின், கிபி 5 முதல் 12ஆம் நூற்றாண்டுக் காலத்திய நினைவுச் சின்னங்களைக் கொண்டது. இது சத்தீசுகர் மாநிலத்தின் மகாசமுந்து மாவட்டம், சிர்பூர் எனும் சிற்றூரில் உள்ளது ...

                                               

சுல்தான்கஞ்ச் புத்தர் சிலை

சுல்தான்கஞ்ச் புத்தர் சிலை குப்த மற்றும் பாலப் பேரரசுகளின் இடைநிலைக் காலத்தில் கிபி 500 - 700 இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்ட ஆளுயரச் செப்புச் சிலையாகும். இச்செப்புச் சிலை 2.3 மீட்டர் உயரமும், 1 மீட்டர் அகலமும், 500 கிலோ எடையும் கொண்டது. இச்செப்ப ...

                                               

தாரா சிலை

தாரா சிலை என்பது இலங்கையின் 7- 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெண்கலச் சிலையாகும். இது பௌத்த சமய பெண் தெய்வமான தாராவின் சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் கண்டியின் கடைசி மன்னரை வென்று கண்டி இராச்சியத்தை கைப ...

                                               

லோரியன் தங்கை

லோரியன் தங்கை ஆப்கானிஸ்தான் நாட்டின் பண்டைய காந்தாரப் பகுதியில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும். இத்தொல்லியல் களத்தில் 1896 - இல் அலெக்சாண்டர் கட்டி தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வுவின் போது, கிபி இரண்டாம் நூற்றாண்டின் கௌதம புத்தரின் பல சிற்பங்களு ...

                                               

அசுரர் (பௌத்தம்)

அசுரர் எனபவர்கள் பௌத்த அண்டவியலின் படி, காமதாதுவின் கீழ் நிலை வாசிகள் ஆவர். இவர்கள் தேவர்களின் எதிரிகள் ஆவர். பௌத்த அசுரர்களும், இந்து மத அசுரர்களும் குணவியலபுகளில் ஒற்றுமையிருப்பினும், பௌத்தத்தில் அசுரர்களுக்கு பௌத்த தொடர்புடைய சில பிரத்யேக குணங ...

                                               

யமன் (பௌத்தம்)

யமன் பௌத்தர்களால் வணங்கப்படும் ஒரு தர்மபாலர் ஆவார். இவர் நரகத்தின் அதிபதியாகவும் இறப்பவர்களுக்கு தீர்ப்பு அளிப்பவராகவும் இருக்கின்றார். பௌத்தர்கள் வணங்கும் யமனும் இந்து மதத்தில் வணங்கப்படும் யமனும் ஒரே தேவர்களாக இருப்பினும் இருவருக்குமான புராணக்க ...

                                               

வேமசித்தன்

வேமசித்தன் பௌத்தத்தில் அசுரர்களின் முக்கியமான தலைவர்களுள் ஒருவன். இவனை குறித்த செய்திகள் பல பௌத்த சூத்திரங்களில் காணப்படுகின்றன. இவன் பாளி மொழியில் வேமிசித்தி என அழைக்கப்படுகிறான். தாவதிம்ச உலகத்தில் உள்ள தேவர்களுடன் போர் மூண்டபோது வேமசித்திரின் ...

                                               

ஹாரிதி

ஹாரிதி பௌத்தத்தில் குழந்தையின் பாதுகாப்புக்கும், நற்பிரசவத்திக்கும், குழந்தைகளின் நல்வளர்ப்புக்கும், தாம்பத்திய புரிந்துணர்வுக்கும், காதல் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்புக்கு அதிபதியாக கருதப்படுபவர் ஆவார். இவரை ஜப்பானிய மொழியில் கிஷிமொஜின் என அழ ...

                                               

பீமரன் பேழை

பீமரன் பேழை தங்கத்தால் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிப்பட்டு, கௌதம புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட அழகிய சிறு பேழையாகும். இப்பேழை, ஆப்கானித்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்திற்கு 11 கிமீ தொலைவில் உள்ள பீமரன் தூபி எண் 2 அருகே, 1833 மற்றும் 1838ல் ...

                                               

கியாய்க்டியோ புத்தர் கோயில்

கியாய்க்டியோ பகொடா அல்லது கியாய்க்டியோ புத்தர் கோயில், தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகிறது. இது மியான்மர் நாட்டில், மொன் மாநிலத்தில் அமைந்த சிறு புத்தர் கோயில். ரங்கூனிலிருந்து 210 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இப்பாறைக் கோயில் கடல் மட்டத்துக் ...

                                               

சபாஷ் கார்கி

சபாஷ் கார்கி அல்லது சபாஷ்கார்கி, அசோகரின் கல்வெட்டுகள் கொண்ட கிராமம் ஆகும். இக்கிராமம் பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், மார்தன் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 293 மீட்டர் உயரத்தில் உள்ளது. இமயமலையில் பசுமை சூழ்ந்த ...

                                               

புதுருவகல

புதுருவகல இலங்கையின் வெல்லவாயவிலிருந்து இருந்து தென்கிழக்காக நான்கு மைல் தொலைவில் உள்ள ஒரு மகாயான பௌத்த தலம் ஆகும். புதுருவகல என்றால் புத்தரின் கற்சிற்பம் என்று பொருள். இங்கு தான் 51 அடி உள்ள இலங்கையின் மிகப்பெரிய புத்தர் சிலை காணப்படுகிறது. இது ...

                                               

போரோபுதூர்

போரோபுதூர்: என்பது இந்தோனீசியாவில் உள்ள சாவகத் தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நினைவுச் சின்னம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொ ...

                                               

ஈனயானம்

ஹீனயானம் என்பது பௌத்த சமயத்தின் பெரிய உட்பிரிவாகும். இதனை குறுகிய பாதை என்றும் கூறுவர். மற்றொன்று மகாயானம். மாற்றம் மிகாத திரிபிடகத்தை பின்பற்றுவர்கள் ஈனயானர்கள். துவக்கத்தில் இவர்கள் பாலி மொழியில் தங்கள் சமய நூல்களை எழுதியவர்கள். ஈனயான பிரிவை பி ...

                                               

சுகவதி பௌத்தம்

சுகவதி பௌத்தம் என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு பெரும் பிரிவாகும். இப்பிரிவு தென் - கிழக்கு ஆசியவில் பரவலாக பின்பற்றப்படும் பௌத்த பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இது அமிதாப புத்தரை நோக்கிய ஒரு பக்தி சார்ந்த பௌத்த பிரிவாகும். சுகவதி பௌத்தம் மகாயான பௌத ...

                                               

சென் புத்தமதம்

சென் புத்தமதம் மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும். சீன அரசு மரபுகளில் ஒன்றான தாங் அரசமரபு காலத்தில் சான் புத்தமதம் என்ற பெயரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சீன சமயத்தின் தத்துவக்கோட்பாடான தாவோயிசத்தால் வலிமையாகப் பாதிக்கப்பட்டு சீன புத்தமதத்தி ...

                                               

சௌத்திராந்திகம்

சௌத்திராந்திகம் ஈனயான பௌத்த சமயத்திலிருந்து பிரிந்த இரண்டு முதன்மைப் பிரிவுகளில் ஒன்று. மற்றொன்று வைபாடிகம் ஆகும். இப்பிரிவை உருவாக்கியவர் குமாரலப்தர் ஆவார். குமாரலப்தர் நாகார்ஜுனர் காலத்தவர். பிடக சூத்திரத்தைப் பின்பற்றியதால் சௌத்திராந்திகர் எனப ...

                                               

போன் பௌத்தம்

போன் பௌத்தம், திபெத்தை மையமாகக் கொண்ட ஒரு பௌத்தப் பிரிவாகும். போன் பௌத்தம், திபெத்திய பௌத்தத்திலிருந்து சிறிது வேறுபட்டு, தனித்தன்மையுடன் விளங்குகிறது. திபெத்தில் போன் பௌத்தம் 11ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. மேலும் போன் பௌத்த தாந்ரீகச் சமயச் சாத ...

                                               

மத்தியமிகம்

மத்தியமிகம் மகாயானம் பௌத்தத்திலிருந்து பிரிந்த ஒன்பது பிரிவுகளில் மாத்தியமிகம் மற்றும் யோகசாரம் சிறப்பாக கருதப்படுகிறது. மத்தியமிக பௌத்தப் பிரிவை நாகார்ஜுனர் தோற்றுவித்தார்.

                                               

யோகசாரம்

யோகசாரம் மகாயான பௌத்தத்தின் ஒன்பது பிரிவில் சிறப்பாக கருதப்படும் இரண்டு உட்பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று மாத்தியமிகம் ஆகும். யோகசாரப் பிரிவை நிறுவியவர் அசங்கர் மற்றும் வசுபந்து எனும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.யோகசார நெறியில் உள்ளத்தில் உருகிப் பு ...

                                               

வச்சிரயான பௌத்தம்

வச்சிரயான பௌத்தம் என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு நீட்சியாக கருதப்படுகிறது. வஜ்ரயானம் தர்மத்தை அறிந்து கொள்ள பல கூடுதல் உபாயங்களை கையாள்கிறது. இதை தந்திரயானம், மந்திரயானம், என்ற பெயர்களிலும் அழைப்பர். வஜ்ரயானம் என்ற சொல் வழக்கத்தில் வருவதற்கு முன், ...

                                               

ஓம் மணி பத்மே ஹூம்

ஓம் மணி பத்மே ஹூம், என்பது பௌத்தத்தின் மிக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து மந்திரம் அவலோகிதேஷ்வரருடன் தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறத ...

                                               

தாங்குடு தாரணி தூண்கள்

தாங்குடு தரணி தூண்கள் என்பது 1962 ஆம் ஆண்டில் சீனாவின் ஏபெய் மாகாணத்தின் பாடிங்கில் காணப்பட்ட தாங்குடு எழுத்துக்களில் ஒரு தாரணி-சூத்திரத்தின் உரை பொறிக்கப்பட்டுள்ள இரண்டு கல் தாரணி தூண்களாகும்.1502 ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் நடுப்பகுதியில் தாரணி ...

                                               

தாரணி

தாரணி என்பது ஒரு விதமான புனித சொற்கோர்வை ஆகும். இந்த சொற்கோர்வை சடங்குகளிலும், சில செயல்கள் நடைபெற வேண்டியும் இது உச்சாடனம் செய்யப்படும். மந்திரங்களும் தாரணியும் நெருங்கிய தொடர்புடையவை, சில சமயங்களில் ஒத்த பொருளுடைய சொற்களாகவே கருதப்படுகின்றன. என ...

                                               

நியான்ஃபோ

நியான்ஃபோ அல்லது நெம்புட்ஸு என்பது மகாயான பௌத்தத்தின் சுகவதி பிரிவினரால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். இதற்கு புத்தரின் நினைவு என பொருள் கொள்ளலாம். பக்தியின் காரணமாக அமிதாப புத்தரை வாழ்த்துவதையே இந்தச்சொல் குறிப்பிடுகிறது. இதை அவ்வபோ ...

                                               

நீலகண்ட தாரணி

நீலகண்ட தாரணி அல்லது மஹா கருணா தாரணி எனபது அவலோகிதேஷ்வரருக்கு உரிய ஒரு மகாயான பௌத்த தாரணி ஆகும். இதை மாண்டரீன் சீன மொழியின் டாபேய் ஸோ என அழைப்பர். மஹாகருணாசித்த சூத்திரத்தின் படி இந்த தாரணியை அவலோகிதேஷ்வரர் புத்தர்கள், போதிசத்துவர்கள், தேவர்கள் ஆ ...

                                               

ஜுவால மந்திரம்

ஜுவால மந்திரம், ஷிங்கோன் பௌத்தத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மந்திரங்களில் ஒன்றாகும். எனினும் இம்மந்திரம் மற்ற வஜ்ரயான பிரிவுகளில் வலியுறுத்தப்படுவதில்லை. இதை மந்திரம் அமோகபாஷாகல்பராஜ சூத்திரத்தில் இருந்து பெறப்பட்டது ஆகும். அம்மந்திரம் ...

                                               

லேவி கோத்திரம்

லேவி என்பது இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களில் ஒன்றாகும். லேவியர் கோத்திரம் யாக்கோபின் மனைவியான லேயாள் மூலம் பிறந்த மூன்றாவது ஆண் குழந்தையான லேவியின் வழிவரும் கோத்திரமாகும். இப்பெயரின் பொருள் சேர்ந்திருத்தல் என்பதாகும். லேவியர்கள் அர்ச்சகர்களாக தெரிந் ...

                                               

எபிரேய வேதாகமம்

எபிரேய விவிலியம் அல்லது எபிரேய வேதாகமம் என்பது விவிலிய அறிஞர்களால் டனாக்கினை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது யூத நூல்களின் விவிலிய சட்ட நூல்களின் தொகுப்பாகவுள்ளது. இதனை கிறித்தவர் பழைய ஏற்பாடு என்ற விவிலியத் திருமுறை நூலாகக் கொள்கின ...

                                               

இஸ்ரயேலே, செவிகொடு!

இஸ்ரயேலே, செவிகொடு! எனும் தோராவில் காணப்படும் இவ்விரு சொற்களும் யூதர்களின் காலை மற்றும் மாலை மன்றாட்டுகளில் மிக முக்கியமானதாகும். இணைச்சட்டம் 6:4 இல் இது: "இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்." என வருகின்றது யூத சமயத்தில் இது ...

                                               

உடன்படிக்கை (விவிலியம்)

உடன்படிக்கை என்னும் சொல் விவிலியத்தில் வருகின்ற ஒரு முக்கியமான கருத்தைக் குறிப்பதாகும். இது கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் குறிக்கிறது. பிற்காலத்தில் கிறித்தவ சமயம் இயேசு கிறித்து வழியாகக் கடவுள் உலக மக்களோடு ஒரு "பு ...

                                               

கபிரியேல் தேவதூதர்

கபிரியேல் என்பவர் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.

                                               

காயின் மற்றும் ஆபேல்

காயின் மற்றும் ஆபேல் என்பவர்கள் ஆதியாகமத்தின் படி ஆதாம் மற்றும் ஏவாளின் பிள்ளைகள் ஆவார்கள். ஆதாமும் ஏவாளும் அனேக பிள்ளைகளைப் பெற்றாலும், ஆபேல், காயின் மற்றும் சேத் என்ற மூன்று பெயர்களை மட்டுமே ஆதியாகாமம் குறிப்பிடுகிறது. தேவனின் கட்டளையை மீறி ஞான ...

                                               

டனாக்

டனாக் என்பது யூதர்களுக்கு புனித நூலாகிய யூத விவிலியத்தின் தொகுப்பைக் குறிக்கும் பெயர் ஆகும். இது எபிரேயத்தில் תַּנַ"ךְ‎ என்று எழுதப்படும். அதன் ஒலிப்பு taˈnaχ அல்லது təˈnax என்று வரும் டனாக் என்னும் சுருக்கப் பெயர் தோரா Torah, நவியீம் Neviim, கெத ...

                                               

மெசியாவின் கழுதை

யூத மரபில், மெசியாவின் கழுதை என்பது கடைசி நாட்களில் உலகத்தை மீட்க மெசியா ஏறிவரும் கழுதையைக் குறிக்கிறது. தற்கால எபிரேயத்தில்," மெசியாவின் கழுதை” என்னும் சொற்றொடர் ஒரு ‘அழுக்கு/கீழ்த்தர வேலையை’ மற்றவருக்குப் பதிலாகச் செய்கிற ஒருவரைக் குறிக்கிறது. ...

                                               

யூத தலைமைச் சங்கம்

தலைமைச் சங்கம் என்பது இசுரேல் நாட்டில் ஒவ்வொரு ஊர்களிலும் இருபது முதல் இருபத்திமூன்று உறுப்பினர்களைக்கொண்ட ஒரு சங்கமாகும். இதனோடு பெரிய தலைமைச் சங்கம் எருசலேமில் 71 உறுப்பினர்களைக்கொண்டு இயங்கியது. இச்சங்கம் சமய வழக்குகளையும் வழக்கங்களையும் மட்டு ...

                                               

பழைய ஏற்பாடு

பழைய ஏற்பாடு கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது எபிரேய விவிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட புதிய ஏற்ப ...

                                               

செப்துவசிந்தா

செப்துவசிந்தா என்பது கிறித்தவத் திருவிவிலியத்தின் முதற் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் தலைசிறந்த கிரேக்க மொழிபெயர்ப்பு ஆகும். இது அன்று வழக்கிலிருந்த கொய்னே என்றழைக்கப்படும் நடைமுறை கிரேக்கத்தில் கி.மு. 3-2 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது.

                                               

திஃபிலின்

திபிலின் அல்லது டிஃபிலின் என்பது தோரா வசனங்கள் தோலில் பொறிக்கப்பட்ட ஒரு சிறிய கருப்பு தோலிலானான ஓர் பெட்டியாகும். இது சமய ஒழுங்கை பின்பற்றும் யூதர்களினால் கிழமை நாட்களின் காலை வேண்டுதலில் அணியப்படும். திஃபிலின் என்னும் சொல் பன்மைச் சொல்லாகும். ஆன ...

                                               

ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம்

ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம் என்ற முன்பு பிரசெல்சு பெரிய யூத தொழுகைக் கூடம் என அறியப்பட்ட யூத தொழுகைக் கூடம், பிரசெல்சுவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும். இது 2008 இல் ரோப்பிய யூதர்களின் முக்கிய மையமாக விளங்கியது. இக்கட்டடம் 1875 இல் உ ...

                                               

சிட்னி பெரிய யூத தொழுகைக் கூடம்

சிட்னி பெரிய யூத தொழுகைக் கூடம் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும். இது தோமஸ் ரோவே என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1878 இல் அர்ப்பணிக்கப்பட்டது. இது பைசண்டைன் கட்டிடக்கலை, கோதிக் கட்டிடக்கலை பண்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இ ...

                                               

டொகாங் யூத தொழுகைக் கூடம்

டொகாங் யூத தொழுகைக் கூடம் என்பது கங்கேரி நாட்டிலுள்ள வரலாற்றுக் கட்டடமும், ஐரோப்பாவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடமும், உலகிலுள்ள இரண்டாவது பெரிய யூத தொழுகைக் கூடமும் ஆகும். புதுமுறை யூதத்தின் மையமாக விளங்கும் இங்கு 3.000 பேருக்கான இடவசதி உள்ளது. ...

                                               

பரதேசி யூத தொழுகைக் கூடம்

பரதேசி யூத தொழுகைக் கூடம் என்பது கொச்சியில் அமைந்துள்ள, நாடுகளின் பொதுநலவாயத்தில் உள்ள செயற்பாட்டிலுள்ள மிகவும் பழமையான யூத தொழுகைக் கூடம் ஆகும். 1567 இல் கட்டப்ப இது கொச்சி இராச்சியத்தில் "கொச்சி யூத" சமுகத்தினால் கட்டப்பட்ட ஏழு தொழுகைக் கூடங்கள ...

                                               

பெல்ஸ் பெரிய யூத தொழுகைக் கூடம்

பெல்ஸ் பெரிய யூத தொழுகைக் கூடம் என்பது இசுரேலில் உள்ள ஒரு பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும். இதன் கட்டுமானப் பணிக்கு 15 வருடங்கள் தேவைப்பட்டன. 2000 ஆண்டில் இதன் பணிகள் முடிவுற்றன. இங்கு 10.000 பேர் வழிபடுவதற்கான இடவசதி உள்ளது. இங்கு உடன்படிக்கைப் பெ ...

                                               

மேற்குச் சுவர்

மேற்குச் சுவர், அழுகைச் சுவர்/புலம்பற் சுவர் யெரூசலேம் பழைய நகரில் கோவில் மலையின் மேற்கில் அமைந்துள்ளது. இது யூத தேவாலயத்தை சுற்றிக் காணப்பட்ட சுவரின் எஞ்சிய பகுதியும், மலை கோயிலுக்கு அடுத்த அதி புனித இடமுமாக யூதத்தில் காணப்படுகிறது. 17 தொடர்கள் ...

                                               

யூத தொழுகைக் கூடம்

தொழுகைக் கூடம் என்பது யூதர்கள் அல்லது சமாரியர்கள் இறைவேண்டல் புரியும் இடத்தைக்குறிக்கும். இது இறை வணக்கம் செலுத்துதற்குறிய பெரிய அறை அல்லது சில நேரங்களில் சமூகக்கூட்டங்கள் நடக்கும் இடங்களையும் குறிக்கலாம். யூத மதத்தில் 10 யூதர்கள் மின்யான் ஒன்று ...