ⓘ Free online encyclopedia. Did you know? page 25




                                               

அகரம், திருப்புவனம்

அகரம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கழுகேர்கடை ஊராட்சியில் அமைந்த கிராமம் மற்றும் தொல்லியல் களம் ஆகும். கீழடி அகழாய்வு மையம், அகரம் கிராமத்திற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மதுரை-இராமேஸ் ...

                                               

அரிக்கமேடு

அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக் ...

                                               

அழகன்குளம் தொல்லியல் களம்

அழகன்குளம் தொல்லியல் களம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் உள்ளது. தற்போது அழகன்குளம் தொல்லியல் களத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு ...

                                               

கீழடி அகழாய்வு மையம்

கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழ் மாநில தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி. ...

                                               

கொற்கை அகழாய்வுகள்

கொற்கை சங்க காலம் தொட்டே ஒரு துறைமுக பட்டினமாய் இருந்து வந்தது. இதன் பழமையை அறிய தமிழ் நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையால் 1968, 1969களில் இவ்விடத்தில் 12 அகழாய்வு குழிகள் இடப்பட்டன. அதன்படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. ...

                                               

கோவலன் பொட்டல்

கோவலன் பொட்டல் எனும் இடம் மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் மாடக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் 1980ம் ஆண்டில் அகழ்வாய்வு நடத்தியது. அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழிகள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழம ...

                                               

சுவஸ்திக் கிணறு

சுவஸ்திக் கிணறு கிபி எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. சுவசுத்திக்கா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் ...

                                               

தமிழகத்தின் இரும்புக்காலம்

தமிழகத்தின் இரும்புக்காலம் பொதுவாகவே அறிஞர்களால் பொ.மு. 500 என்றே நிறுவப்பட்டு வந்தது. ஆனால் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் விரைவு பெற்ற காலம் அதை இன்னும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நிறுவியது. இதற்கு முன்னரே செம்பு, இரும்பு, தங்கம் போன்ற உலோகங்கள ...

                                               

தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்

குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம் என்பது தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகமானது குற்றாலத்தின், பேருந்து நிலையத்தில் இருந்து பிரதான அருவிக்கு செல்லும் வழியி ...

                                               

தொல்லியல் அருங்காட்சியகம், பூம்புகார்

பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்பது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். இது 1997ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் என்ற தனிச்சிறப்பு ...

                                               

முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை

முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை அல்லது வியன்னா பேப்பிரசு உடன்படிக்கை என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சங்ககாலச் சேரர்களின் துறைமுகப் பட்டினமான முசிறித் துறைமுக வணிகர்களுக்கும் எகிப்து நாட்டு துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியா வணிகர்கள ...

                                               

வசவசமுத்திரம் தொல்லியல் களம்

வசவசமுத்திரம் தொல்லியல் களம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வசுவசமுத்திரம் ஊராட்சியில், பாலாற்றின் கரை அருகே அமைந்துள்ளது. இத்தொல்லியல் களம் மாமல்லபுரத்திற்கு தெற்கில் 18 கி ...

                                               

தமிழிசை ஆய்வுகள்

தமிழிசை ஆய்வுகள் என்பது தமிழிசை குறித்து ஆய்வு செய்தோர் மற்றும் ஆய்வு நூல்களையும் குறிக்கும். ஒரு காலகட்டத்தில் தமிழ் மொழிக்கு இசைமரபு இல்லை என்றும், தமிழ்மொழியில் இசைநூல்கள் இல்லை என்றும், பிற மொழியிலிருந்து தமிழன் பெற்றவையே மிகுதி என்றும் கூறப் ...

                                               

அறுமுகனம்

அறுமுகனம் என்பது ஆறு முகங்களைக் கொண்ட ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி.கைகளால் தட்டி ஒலி எழுப்பும் படியாக வடிவமைக்கப் பட்டது. இது உயர வேறுபாடுகளாலும், இழுத்துக் கட்டப்பட்ட வார் அளவுகளாலும் வேறுபட்ட ஒலிகளை எழுப்பும் தன்மை கொண்டது. இதனை முழக்கும் ...

                                               

ஆகுளி (இசைக்கருவி)

ஆகுளி என்பது ஒருவகைச் சிறுபறையாகும். இந்தத் தாளவிசைக்கருவி முழவுக்கு இணையாகவும் துணையாகவும் அமையும். துடி - கொம்பு - ஆகுளி - இவை மூன்றும் ஐவகை நிலங்களில் குறிஞ்சித்திணைக்குரிய இசைக்கருவியாகக் குறிப்பிடப்படுகின்றன.

                                               

உடுக்கை

உடுக்கை என்பது பல்வேறு தமிழக நாட்டுப்புறச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக ...

                                               

ஊதல் (சங்ககாலம்)

சங்க்கால ஊதல் வகைகளில் குழல், தூம்பு முதலானவை குறிப்பிடத்தக்கவை. முழவு, ஆகுளி, தட்டை, எல்லரி, பதலை முதலானவை முழக்கும் பறைக்கருவிகள். கோடு என்னும் யாழ் நரம்புக்கருவி. கூத்தர் இவ்வகையான இசைக்கருவிகளை வழிநெடுக முழக்கிக்கொண்டே ஊர் ஊராகச் செல்வதும் ஊர ...

                                               

கஞ்சக் கருவிகள்

கஞ்சக் கருவிகள் என்பது வெண்கலம் அல்லது ஐம்பொன்னால் வார்க்கப்படும் தாளம், கைமணி, சேகண்டி முதலியவைகள் ஆகும். கஞ்சம் என்றால் வெண்கலம் என்று பொருள். தூய வெண்கலத்தால் தயாரிக்கப்படும் கஞ்சக்கருவிகளை, தகுந்த இலக்கண வரம்பறிந்து மிக நுணுக்கமாக இசைக்க வேண் ...

                                               

கஞ்சிரா

கஞ்சிரா சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இவ்வாத்தியம் பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது தாடப்பலகை, கனகதப்பட்டை, டேப் தாஸ்ரிதப்பட்டை முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும். டேப் எனும் வாத்தியக் ...

                                               

கடம் (இசைக்கருவி)

கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வ ...

                                               

கல் நாதசுவரம்

இந்த கல் நாதசுவரம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பண்பாட்டுப் பெட்டகங்களில் ஒன்றாக இந்த கல் நாதசுவரம் கருதப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல் நாதசுவரம் அமைக்கப்பட்டது.

                                               

குடமுழா

முப்பது வகையான தோற்கருவிகள் தமிழர் வாழ்வோடு இணைந்திருந்தன. அவற்றில் குடமுழவம் எனப்படும் குடமுழா மங்கலக் கருவியாகும். சங்க நூல் மட்டுமல்லாமல் அண்மையில் வெளியான நூல்களிலும்கூட குடமுழவம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

                                               

கொடுகொட்டி (ஆடல்)

கொடுகொட்டி என்பது சிவபெருமான் வேடம் பூண்டு ஆடப்படும் ஆட்டங்களில் ஒன்று. சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக் கண்டு மனம் இரங்காமல் கைகொட்டியாடியபட ...

                                               

கொடுகொட்டி (இசைக்கருவி)

கொடுகொட்டி என்பது தோற்கருவி வகை சார்ந்த தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் தேவாரத்திலும் உள்ளன. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது.

                                               

சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்)

முச்சங்க வரலாறு பற்றித் தொகுத்துக் கூறும் நால் இறையனார் களவியல் உரை இது 8 ஆம் நூற்றாண்டில் தோன்றிப் 10 ஆம் நூற்றாண்டில் பதிவேறியது. இந்த மூன்று சங்கங்கள் பற்றிய செய்திகளோடு இசை, நாடகத் தமிழ் நூல்களுக்கு முதன்மை தந்து விளக்கம் கூறும் நூல் சிலப்பதி ...

                                               

சேகண்டி

சேகண்டி அல்லது சேமக்கலம், மேலும் இதனைச் சவுண்டி, செகண்டை, செயகண்டி, செயகண்டிகை, என்றும் அழைக்கப்படுகிறது. சேமக்கலத்தை வெண்கலத்தால் வட்ட வடிவமாக உருவாக்கப்படுகிறது. வெண் சங்கொலியுடன், சேகண்டி அல்லது சேமக்கலத்தை, கனத்த தேக்கு குச்சியால் அடித்து ஒலி ...

                                               

தமிழ் இசைக்கருவிகள்

தமிழ் இசைக்கருவிகள் என்பன தமிழர் பயன்படுத்திய இசைக் கருவிகளாகும். சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாது பாணர், பாடினியர், விறலியர் போன்றோர், பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் ப ...

                                               

தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்

தமிழர் இசைக் கருவிகள் இரு கூறாகப் பிரிக்கப்படுகிறது. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் ...

                                               

தவில்

தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் ...

                                               

திமிலை

திமிலை என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப ...

                                               

நகரா (இசைக்கருவி)

நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள், சாமி அல்லது அம்மன் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது நகரா என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. பெரும்பாலும் கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள் ...

                                               

நாதசுவரம்

நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற ப ...

                                               

பஞ்சமுக வாத்தியம் (இசைக்கருவி)

பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி ...

                                               

பம்பை (இசைக்கருவி)

பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" Percussion Instrument என்று வகைப்படுத்தியுள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள்.ஆரம்ப காலத்தில் பம்பையானது வெண்கலம் மற்றும் பித்தாளை போன்ற உலோகத்தால் பயன்படுத்தி வந்தனர் ஆனால் இப்போது இரு ...

                                               

பறை (இசைக்கருவி)

பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். பறை என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். பேசு எனப்பொருள்படும் அறை என்ற சொல்லினின்று பறை தோன்றியது. பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி பறை எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை ...

                                               

பேரிகை

பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அ ...

                                               

மகுடி

மகுடி இந்தியாவில் தோற்றம்பெற்ற ஒரு பண்பாட்டு இசைக்கருவி ஆகும். சமயச் சடங்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் கிராமிய இசையிலும் பாம்பாட்டிகளாலும் பன்னெடுங்கலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

                                               

முகவீணை

முகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி ஆகும். நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது. பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம்.தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ் ...

                                               

முழவு

முழவு என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம். பனைமரத்தடி, பலாப்பழம் போன்றவை இதற்கு உவமையாக சுட்டப்பட்டுள்ளன. இது குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை ...

                                               

யாழ்

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று ...

                                               

ஆபிரகாம் பண்டிதர்

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் ஆகஸ்ட் 2, 1859 - 1919) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர் ...

                                               

ஆர். சுதர்சனம்

இராமகிருஷ்ண சுதர்சனம் ஒரு இந்திய இசை அமைப்பாளரும், இயக்குரும் ஆவார். இவர் தமிழ், இந்தி, கன்னட மலையாளம், தெலுங்கு மற்றும் சிங்களத் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.

                                               

எம். எம். தண்டபாணி தேசிகர்

எம். எம். தண்டபாணி தேசிகர் ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

                                               

க. பொன்னையா பிள்ளை

க. பொன்னையா பிள்ளை கருநாடக இசைக் கலைஞரும், இசைப் பேராசிரியரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது தொடக்கத்திலேயே இசை ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

காசிம் புலவர்

காசிம் புலவர் ஒரு இசுலாமிய தமிழ், தமிழிசை அறிஞர் ஆவார். இவர் திருவடிக் கவிராயர் எனும் சான்றோரிடம் கல்வி கற்றார். கற்ற நூல்களுள் அருணகிரிநாதரின் திருப்புகழில் மிகவும் ஈடுபாடு கொண்டு தானும் அதுபோல் ஒரு நூல் இயற்ற விரும்பி அருள் வேண்டினார். அன்பரின் ...

                                               

தமிழிசை வாணர்கள்

திருநாவுக்கரசர் 7ஆம் நூற்றாண்டு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் 7ஆம் நூற்றாண்டு மாணிக்க வாசகர் 10 ஆம் நூற்றாண்டு சுந்தரமூர்த்தி நாயனார் 7ஆம் நூற்றாண்டு

                                               

தருமபுரம் ப. சுவாமிநாதன்

தருமபுரம் ப. சுவாமிநாதன் தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்றும் போற்றப்படுபவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசையில் பெரும் புலமை பெற்றிருந்தவர்.

                                               

நந்நாகனார்

நந்நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். நல்வழுதியார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு இவர் இசை அமைத்துப் பாடியுள்ளார். இவர் அப்பாடலுக்கு வகுத்த சங்ககால இசை பாலைப்பண். இந்தப் பண் பாலையாழ் என்னும் பெயராலும் வழங்கப்படும். இவர் வேறு. நன் ...

                                               

நல்லச்சுதனார்

நல்லச்சுதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. இந்தப் பாடல் திருப்பரங் குன்றத்து முருகப் பெருமானை வாழ்த்தி மகிழ்கிறது. இந்தப் பாடலுக்கு அக்காலத்தில் கண்ணகனார் என்பவர் இசையமைத்துக் காந்தாரப் பண்ணில் பாடி மகிழ்ந்துள்ளார ...

                                               

நாகனார்

நாகனார் என்பவர் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். நல்லந்துவனார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். அப்பாடலை இவர் பாலையாழ் என்னும் பண் கூட்டிப் பாடிவந்தார். வையை ஆற்றில் மக்கள் நீராடிய முறைமையை இந்தப் பாடல் வி ...