ⓘ Free online encyclopedia. Did you know? page 253




                                               

தெலுங்கர்

தென் இந்தியாவின் ஆந்திர மாநிலம், தெலுங்கானா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு தெலுங்கு மொழி பேசும் மக்கள் தெலுங்கர் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இந்தி மற்றும் வங்காளம் மொழிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பேசப்படும் மொழி தெலுங்கு. ஏறத்தாழ எட ...

                                               

நாகா மக்கள், இந்தியா

நாகா மக்கள், இந்தியாவின் வடகிழக்கிலும், மியான்மர் நாட்டு வடமேற்கு எல்லைப்புறத்திலும் பல்லாண்டுகளாக வாழும் இந்தோ-மங்கலாய்டு இன மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர். இந்திய மாநிலங்களான நாகாலாந்தில் பெரும்பான்மையாகவும்; மணிப்பூர், மேகாலயா மற்றும் அசாமில் மற ...

                                               

பஞ்சாபி அலைந்துழல்வு

பஞ்சாபி அலைந்துழல்வு அல்லது வெளிநாடுவாழ் பஞ்சாபியர் பஞ்சாப் பகுதியிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்த பஞ்சாபி மக்கள் இனக்குழுவாகும். பஞ்சாபியர் பாக்கித்தானிய, இந்தியப் புலம்பெயர்ந்தவர்கள் இரண்டிலும் உள்ள மிகப்பெரிய இனக்குழுக்களில் ஒன் ...

                                               

பஞ்சாபி சையிக் (இனக்குழு)

ஷேக் அரபு மற்றும் பாரசீகம்: شيخ, என்ற அரபுச் சொல்லுக்கு இனத்தின் மூத்தவர், தலைவர், கௌரவமான மதிப்பிற்குரிய முதிர்ந்தவர், இஸ்லாமிய அறிஞர் என பொருள்படும். தெற்காசியாவில் பெரும்பாலும் இச்சொல் பொதுவாக முஸ்லீம் வர்த்தக குடும்பங்களின் ஒரு இன தலைப்பு பட் ...

                                               

பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்

பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்க ...

                                               

பணியா

பணியா நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வட்டித் தொழில், நவதானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களை விற்றல், எண்ணெய் பிழிதல் மற்றும் விற்றல் போன்ற வணிகங்களிலும், தொழில்களில் ஈடுபடும் வைசியர் ஆவார். மேற்கு வங்காளத்தில், பணியா எனும் சொல் குறிப்பிட்ட ச ...

                                               

பந்த்

பந்த் அல்லது துளுநாட்டு சத்திரியர் என்றழைக்கப்படுவோர் துளு மொழியை தாய்மொழிகளாக கொண்டவர் ஆவர். இவர்கள் கர்நாடகத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் துளுநாட்டைச் சேர்ந்தவர்கள். பந்த் என்றால் துளு மொழியில் வீரர் என்று பொருள். பந்துகள் இந்து மதத்தினர் ஆவ ...

                                               

பப்பரர்

பப்பரர் பாரம் சுமந்து செல்பவர்கள். அவர்கள்" அரத்த நோக்கினர், அல் திரள் மேனியர், பரிந்த காவினர், பப்பரர் ஏகினார்- திருந்து கூடத்தைத் திண் கணையத்தொடும், எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே - 37 ” என்று பப்பரர்கள் பற்றிய குறிப்பு ஒன்று கம்பராமாயணம் ப ...

                                               

பில் மக்கள்

பில் மக்கள் அல்லது பீல் மக்கள் மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் தார்பர்க்கர் மாவட்டத்திலும் பில் பழங்குடி மக்கள் ...

                                               

பிஷ்னோய் மக்கள்

பிஷ்னோய் மக்கள் 540 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தங்களின் ஆன்மிக குரு ஜாம்பேஷ்வர் என்ற ஜாம்பாஜி அருளிய 29 நன்னெறிகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வாழ்பவர்கள். ’பிஷ்’ எனும் சொல்லிற்கு இருபது என்றும் ’னோய்’ எனும் சொல்லிற்கு ஒன்பது என்றும் பொருள். ...

                                               

மத்வ பிராமணர்கள்

மத்வ பிராமணர்கள் அல்லது மத்துவர்கள் (மேலும் மாத்வ பிராமணர்கள் அல்லது மாத்வர்கள் என்று உச்சரிக்கப்படும் இவர்கள் துவைதத்தை நிலைநாட்டியமத்துவாசாரியரை பின்பற்றும் இந்தியாவின் இந்து பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் சாத் வைணவத்தை பின்பற் ...

                                               

மதேசி மக்கள்

மதேசி என்பது நேபாளத்தின் மதேஷ், தருஹட் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த ஒரு இனக்குழு ஆகும். பொதுவாக மதேசிகள் என்பது நேபாளத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்களையும், இந்திய வம்சாவளி நேபாளிகளையும், இந்தியாவின் பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந ...

                                               

மராத்தியர்

மராத்திய மக்கள் அல்லது மராத்தியர்கள் என்போர் இந்தோ ஆரிய இனக்குழுவினராவார், இவர்கள் மகாராட்டிரத்திலும் மேற்கு இந்திய மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்களின் மொழியான மராத்தி இந்தோ-ஆரிய மொழிகளின் தென் குழுவின் பகுதியாக உள்ளது. இவர்களின் எண்ணிக்கை ஏறத ...

                                               

மார்வாடிகள்

மார்வாடி அல்லது மார்வாரி மக்கள், இந்தியாவின் மார்வார் என்ற கிழக்கு இராஜஸ்தான் பகுதியை சேர்ந்த இன மக்கள் ஆவர். இவர்களது மொழி மார்வாரி மொழி ஆகும். மார்வாரி மொழி இராஜஸ்தானி மொழியோடு நெருங்கிய தொடர்புடையது. இது இந்திய ஆரிய மொழிகளில் மேற்குப் பகுதியை ...

                                               

மிலேச்சர்கள்

மிலேச்சர்கள், என்ற சொல்லிற்கு பண்படாத மக்கள் என்று பொருள். வேத காலத்தில் பண்டைய பரத கண்டத்திற்கு வெளியே இருந்த நாடுகளின் மக்களை குறிக்க மிலேச்சர் என்ற சொல், ஆரியர்களால் பயன்படுத்தப்பட்டது. மேலும் பரத கண்டத்தில் வாழ்ந்த வெளிநாட்டு மக்களையும், அவர் ...

                                               

மீனா மக்கள்

ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெண்களை விட மீனா இனப் பெண்கள் உரிமைகள் மதிக்கும்படியாக இருந்தது. இராஜஸ்தான் மாநிலத்தில் மீனா இன மக்களை இந்து பட்டியல் வகுப்பில் வைத்துள்ளனர். ஆனால் மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தின் சிரோஞ்ச் வருவாய் வட்டத்தில் வாழ ...

                                               

முரியா மக்கள்

முரியா மக்கள் பழங்குடி மக்கள் ஆவார். இந்திய அரசு, இம்மக்களை பட்டியல் பழங்குடியினத்தில் வைத்து கல்வி, பொருளாதார சலுகைகள் வழங்குகிறது. முரியா மக்கள், கோண்டுகளின் ஒரு பிரிவினர் ஆவார். முரியா மக்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டக் காடுகளில் கூ ...

                                               

யவனர்கள், மகாபாரதம்

யவனர்கள், மகாபாரதம், மகாபாரத காவியத்தின் படி, பண்டைய பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு பகுதி நாடுகளான, பாரசீகம், காம்போஜம், பாக்திரியா, சிந்து நாடு, மத்திர நாடு, கேகய நாடு, ஆகிய நாடுகளில் தங்கியிருந்த கிரேக்கப் போர்ப் படையினரின் வழித்தோன்றல்களே யவன ...

                                               

ராஜ்புத்

ராஜபுத்திரர்கள் ராஜ்புட், 12 மில்லியன் நிலப்பிரபுக்களில் பேரினவாத வம்சங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, முக்கியமாக மத்திய மற்றும் வடக்கு இந்தியாவில் அமைந்திருந்தது. இன்றும் கிழக்கு பாகிஸ்தானின் பகுதியையும் உள்ளடக்கிய ராஜபுதன வரலாற்றுப் பகுதியி ...

                                               

ரோகில்லாக்கள்

ரோகில்லாக்கள் அல்லது ரோகில்லா பதான்கள், அல்லது ரோகில்லா ஆப்கானியர்கள், இந்தியாவில் வாழும் உருது மொழி பேசும் ஆப்கானிய பஷ்தூன் மக்கள் ஆவர். இம்மக்கள் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தின் பரேலி மாவட்டம், ஷாஜகான்பூர் மாவட ...

                                               

லிம்பு மக்கள்

லிம்பு அல்லது யக்துங் என்பவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலையின் லிம்புவன் பகுதிக்கு சொந்தமான உள்ளூர் மற்றும் பூர்வகுடி மக்கள் ஆவர். இந்தப் பகுதி இன்று நவீன கிழக்கு நேபாளம், வடக்கு சிக்கிம், இந்தியா மற்றும் மேற்கு பூட்டான் ஆகியற்றில் அடங்கிய ...

                                               

வஜ்ஜி நாடு

வஜ்ஜி அல்லது விரிஜ்ஜி நாடு பண்டைய வட இந்தியாவின் 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். வஜ்ஜி நாட்டின் தலைநகராக வைசாலி நகரம் விளங்கியது. மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் தங்கள் வாழ்வில் பல முறை வைசாலி நகரத்திற்கு வருகை தந்தனர். வைசாலி நகரத்தில் அசோகரின் தூ ...

                                               

வார்லி

வார்லி மக்கள் எனப்படுவோர் மகாராட்டிரம்-குசராத்து எல்லைப் பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிப் பழங்குடிகள் அல்லது இனக்குழுக்கள் எனப்படும் ஆதிவாசிகள் ஆவர். அவர்கள் எல்லா பொருட்கள், இடங்கள் மற்றும் உயிரினங்கள் ...

                                               

ஜாரவா பழங்குடியினர்

ஜாரவா பழங்குடியினர் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானில் வாழும் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர். ஜாரவா எனும் சொல்லிற்கு" மண்ணின் மைந்தர்கள்” என்று பொருள். இவர்களின் மரபணு சோதனையில் இவர்கள் பசிபிக் தீவைச் சேர்ந்தவர் ...

                                               

ஷோம்பென் மக்கள்

ஷோம்பென் அல்லது ஷாம் பென் என்றால் இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டங்களில் கிரேட் நிக்கோபார் தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் உள் காட்டுப் பகுதியில் மறைந்து வாழும் பழங்குடி இன மக்கள் ஆகும்., ஷோம்பென் மக்கள் இந்திய ...

                                               

ஹூணர்கள்

ஹூணர்கள் நடு ஆசியாவைச் சேர்ந்த ஹெப்தலைட்டுகள் எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நாடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு நுழைந்த ...

                                               

இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதம்

ஒன்றிணைக்கப்பட்ட இலங்கை பிரித்தானியவிடம் இருந்து 1948 ஆட்சிப் பொறுப்பை பெற்றுக்கொண்டது. இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையினர். சிங்களவர்களின் ஆதரவைப் பெற்று இலங்கை அரசுகள் ஆட்சி அமைத்தன. இவ்வாறு ஆட்சி அமைத்த சிங்களப் பெரும்பான்மை அரசுகள் சிறுப ...

                                               

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழி ...

                                               

இனவாரி தனிப்படுத்துகை

ஐக்கிய அமெரிக்காவில் இனவாரி தனிப்படுத்துகை எனும் பொதுச்சொல், வேலை, போக்குவரத்து, மருத்துவ உதவி, இருப்பிடம் போன்றவற்றில் வசதிகள், சேவைகள் மற்றும் வாய்ப்புகள் இன அடிப்படையில் பிரிக்கப்படுவதைக் குறிக்கிறது. இச்சொற்றொடர் பெரும்பாலும் சட்டத்தாலும் சமூ ...

                                               

உருசியாவில் இனவாதம்

உருசியாவில் இனவாதம் என்பது உருசியாவில் வசிக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் ஆகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்புடுகையில் உருசியாவில் இனவாதம் பலமடங்கு கொடுமையாக உள்ளது. இங்கு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்களு ...

                                               

ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 15ஆம் திருத்தம்

ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் பதினைந்தாம் திருத்தம் கூட்டரசோ மாநில அரசோ ஓர் குடிமகனுக்கு, அவரது "இனம், நிறம், முந்தைய பணி போன்ற காரணங்களால் அவருக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பதை தடை செய்துள்ளது. இது பெப்ரவரி 3, 1870 அன்று சட்டமாக ஏற்கப்பட்டது; ...

                                               

துருகானினி

துருகானினி அல்லது ட்ரூகாணினி அல்லது துருகர்நானர் என்பவர் தாஸ்மேனிய நாட்டின் தொன்மையான பழங்குடி இனத்தின் கடைசிப் பெண் ஆவார். திராவிட இனத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இவரது இனம் கிபி 1800 வாக்கில் அந்நாட்டில் குடியேறத்தொடங்கிய ஆங்கிலேயர்களால் அழியத ...

                                               

தேசிய சோசலிச திரைமறைவு அமைப்பு

தேசிய சோசலிச திரைமறைவு அமைப்பு என்பது செருமனியில் இயங்கும் ஒரு வலதுசாரி தீவிரவாத அமைப்பு ஆகும். இவ்வமைப்பு இயங்குவது நவம்பர் 2011 இலேயே வெளியில் தெரியவந்தது. இதுவரை பெறப்பட்ட தகவல்களின் படி, இவ்வமைப்பில் ஊவே முண்டுலொசு, ஊவே போய்ன்கார்ட், பெயாட்டே ...

                                               

நாசிசம்

நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித ...

                                               

பந்துசுத்தான்

பந்துசுத்தான் அல்லது பன்டு தாயகம், கறுப்பினர் தாயகம், கறுப்பினர் நாடு அல்லது சுருக்கமாக தாயகம் எனப்படும் நிலப்பகுதிகள் இனவொதுக்கல் கொள்கைப்படி தென்னாப்பிரிக்காவிலும் தென் மேற்கு ஆப்பிரிக்காவிலும் கறுப்பின மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளாகு ...

                                               

பெஜிடா

பெஜிடா என்பது ஜெர்மானிய அரசியல் இயக்கம் ஆகும். ஐரோப்பா இஸ்லாமிய மயமாவதை எதிர்க்கும் அமைப்பாகும். இது ஜெர்மனியின் த்ரெஷ்டன் நகரில் இந்த அரசியல் அமைப்பு தோன்றியது. ஐரோப்பா இஸ்லாமிய மயமாவதைத் தடுக்க வேண்டும் எனும் நோக்கோடு இந்த அமைப்பு 2014 அக்டோபர் ...

                                               

வெள்ளையின மேலாதிக்கம்

வெள்ளை மேலாதிக்கம் அல்லது வெள்ளை மேலாதிக்கம் என்பது வெள்ளை மக்கள் மற்ற இனங்களை விட உயர்ந்தவர்கள், இதனால் அவர்கள் ஆதிக்கம் மட்டுமே செலுத்த வேண்டும் எனும் நம்பிக்கை ஆகும். இந்நம்பிக்கை வெள்ளையினத்தவரின் ஆளுமை மற்றும் சிறப்புரிமையை பராமரிப்பதற்கும் ...

                                               

குர்து மக்கள்

குர்து மக்கள் மத்திய கிழக்கின் தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மீனியா நாடுகளின் மலைப்பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இனம், கலாச்சாரம், மொழி அடி ...

                                               

யசீதி மக்கள்

யசீதி என்பவர்கள் குர்தி மொழி பேசுகின்ற ஓர் இனச்சமயக் குழுவினர் ஆவர். இவர்கள் சியா, சூபி இசுலாமியச் சமயங்களின் கூறுகளை உள்ளக நாட்டுப்புற மரபுகளுடன் கலந்த சமரச சமயத்தை பின்பற்றுகின்றனர். இந்த மரபுகள் கிழக்கத்திய உள்ளுணர்வார்ந்த, கிறித்தவ, மெசபொட்டோ ...

                                               

அசர்பைஜானியர்கள்

அசர்பைஜானியர்கள் என்பவர்கள் ஒரு துருக்கிய மக்கள். இவர்கள் முக்கியமாக ஈரானிய பிராந்தியமான அஜர்பைஜான் மற்றும் அசர்பைஜான் குடியரசில் வாழ்கின்றனர். துருக்கிய மக்களுக்குப் பிறகு துருக்கிய மக்களிடையே இரண்டாவது மிக அதிகமான இனக்குழுவைக் கொண்டுள்ளனர். அவர ...

                                               

அலூட் மக்கள்

அலூட் எனப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் தம்மை உனாங்கா என்றும் உனாங்கன் என்றும் அழைக்கின்றனர்.

                                               

அஸ்கனாசு யூதர்கள்

அஸ்கனாசு யூதர்கள் எனப்படுவோர் ஒரு யூத இனப் பிரிவினர் ஆவர். இவர்கள் முதலாம் ஆயிரமாண்டு இறுதியில் புனித உரோமைப் பேரரசு காலத்தில் ஒரு சமூகமாக ஒன்றாகினர். அஸ்கனாசு யூதர்களின் பாரம்பரிய புலம்பெயர் மொழியாக இத்திய மொழி காணப்பட்டது. தற்காலம் வரைக்கும் எப ...

                                               

எஸ்கிமோ

எஸ்கிமோக்கள் எனப்படுவோர் அல்லது எஸ்கிமோஸ் என்பது கிழக்கு சைபீரியா முதல் அலாஸ்கா, கனடா மற்றும் கிரீன்லாந்து வரை வடக்கு சர்க்கம்போலர் பகுதியில் பாரம்பரியமாக வசித்து வந்த பழங்குடி சர்க்கம்போலர் மக்கள். எஎஸ்கிமோ என்ற ஆங்கிலச்சொல் ஆர்க்டிக் பகுதிச் செ ...

                                               

ஐனு இனக்குழு

அயினு இனக்குழு ஜப்பானின், ஹொக்கைடோ, குரில் தீவுகள், ரஷ்யாவின் ஒரு பகுதியான சக்காலின் தீவு ஆகியவற்றில் வாழும் ஒரு இனக்குழுவாகும். வடக்கு ஹொன்ஷுவின் சில பகுதிகளிலும், கம்சத்கா குடாநாட்டின் தெற்குப்பக்க மூன்றிலொரு பகுதியிலும், முற்காலத்தில் இவர்கள் ...

                                               

கபர்து மக்கள்

கபர்து மக்கள், வடக்குக் காக்கேசஸ் பகுதியில் வாழும் மக்கள் இனத்தோராவர். இவர்கள் தமது இனத்தின் பன்மைப் பெயரான கபார்தீன் என்பதால் பெரும்பாலும் அறியப்படுகிறார்கள். தொடக்கத்தில் அடிகே பழங்குடியின் அரை-நாடோடிக் கிழக்குப் பிரிவினராக இருந்தனர். இவர்கள் இ ...

                                               

தாதர்கள்

தாதர்கள் ; என்பவர்கள் ஒரு துருக்கிய இன மக்கள் ஆவர். இவர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வாழ்கின்றனர். "தாதர்" என்ற பெயரானது எழுத்து வடிவில் முதன்முதலில் குல் திசினின் நினைவுச்சின்னத்தில் என்ற வடிவில் தோன்றுகிறது. வரலாற்றுரீதியாக "தாதர்கள்" என்ற சொல ...

                                               

பல்க்கர் மக்கள்

பல்க்கர் மக்கள் துருக்கிய இனத்தவராவர். இவர்கள் காக்கேசஸ் பகுதியிலுள்ள ரஷ்யக் குடியரசான கபர்தினோ-பல்கரீயாவின் முக்கிய இனக்குழுவினராக உள்ளனர். இவர்களுடைய கராச்சே-பல்கர் மொழி, வடமேற்குத் துருக்கிய மொழிகளின் பொண்டோ-காஸ்பிய துணை மொழிக் குழுவைச் சேர்ந் ...

                                               

ஆங்கிலேயர்

ஆங்கிலேயர் எனப்படுவோர் இங்கிலாந்தை நாடாகக் கொண்ட ஆங்கிலம் பேசும் இனக்குழுவினர் ஆவர். ஆங்கில அடையாளம் ஆரம்ப மத்தியகால மூலத்தை கொண்டது. இது பண்டைய ஆங்கிலம் எனவும் அறியப்படுகிறது. இது சுமார் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பெரிய பிரித்தானியாவுக்கு குடியேறி ...

                                               

சிலாவிக் மக்கள்

இசுலாவியர் அல்லது சிலாவிக் என்னும் மக்கள் கிழக்கு ஐரோப்பாவில் வாழும் இந்திய-ஐரோப்பிய குடும்ப மொழிகள் சிலவற்றைப் பேசும் இனத்தினர். கிபி 6 ஆம் நூற்றாண்டில் இருந்து தங்கள் தாயகமாகிய கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கிழக்கு, நடு ஐரோப்பாவிலும் பால்க்கன் பக ...

                                               

செருமானிக் மக்கள்

செருமானிக் மக்கள் என்பவர்கள், வடக்கு ஐரோப்பிய மூலத்தைக் கொண்ட இந்திய-ஐரோப்பிய இன-மொழிக் குழுவைச் சேர்ந்தோர் ஆவர். இவர்களிற் பெரும்பாலோர், முன்-உரோம இரும்புக் காலத்தில் முந்தைச் செருமானியத்தில் இருந்து பிரிந்த செருமானிய மொழிகளோடு தொடர்புடையவர்கள். ...