ⓘ Free online encyclopedia. Did you know? page 255




                                               

எழுத்தாளர்

எழுத்தாளர் என்பவர் அவருடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு பல்வேறு வகையான பாணிகளிலும் நுட்பங்களிலும் எழுதப்பட்ட சொற்களைப் பயன்படுத்தும் ஒரு நபர் ஆவார். நாவல்கள், சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதைகள், நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் கட்டுரைகள் போன்ற ப ...

                                               

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ் என்பது மாதம் இருமுறை வெளியாகும் இதழ் ஒன்றை வெளியிடும் ஓர் அமெரிக்க வெளியீட்டகமும் ஊடக நிறுவனமுமாகும். இதன் முதன்மையான இதழ் ஃபோர்ஸ் மாதமிருமுறை வெளியிடப்படுகிறது. நாட்டளவில் வணிக இதழ் வகையில் இதன் போட்டியாளர்கள் ஃபார்ட்சூன் மற்றும் பிசின ...

                                               

சித்திரக்கதை இதழ்கள்

சித்திரக்கதை இதழ்கள் என்பன கதைகளை எழுத்து வடிவாக மட்டுமே அல்லாமல், பேசும் சித்திரங்களாக, கதாப்பாத்திரங்களை ஓவிய வடிவில் வெளியிடப்படும் இதழ்களாகும். இவை அநேகமாக வார இதழ்களாகவே வெளிவரும். 12 முதல் 16 வரையான பக்களைக் கொண்ட இவ்விதழ்களில் ஒரு கதைக்கு ...

                                               

செய்தியாளர்

நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்துத் தரும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர், நிருபர் அல்லது பத்திரிக்கையாளர் எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங ...

                                               

தலையங்கம்

நாளிதழ் மற்றும் வாரம், மாதமிருமுறை, திங்கள், காலாண்டு அரையாண்டு என வெளியாகும் பருவ இதழ்களில் சமுதாய நோக்கத்துடன் இடம் பெறும் ஒரு பகுதி தலையங்கம் எனப்படுகிறது. இதழ்களில் தலையங்கம் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. ஆங்கில இதழ்களில் தலையங்கம் இடம் பெ ...

                                               

தொடர் (நூலகவியல்)

நூலகவியலில் தொடர் என்பது வரிசையாக தொடர்ச்சியாக வெளிவரும், பொதுவாக இலக்கமிடப்பட்ட படைப்புக்களைக் குறிக்கும். பொதுவாக அதன் இறுதி முன்கூட்டி முடிவுசெய்யப்படுவதில்லை. தொடர்கள் பல வகையான ஊடக வடிவங்களில் வெளிவருகின்றன. இதழ், ஆய்விதழ், நாளிதழ், ஆண்டு அற ...

                                               

நாளிதழ்

நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை செய்த ...

                                               

நாளிதழ் வடிவம்

நாளிதழ் வடிவங்கள் என்பதானது பல நாடுகளில் காணப்படுகின்ற பலவிதமான வடிவங்களைக் குறிக்கிறது. பெரும்பாலான நாடுகளில் இவை பொதுவாக உள்ளன. நாளிதழ் வடிவம் என்பது நாளிதழுக்குத் தக்கபடி அமைகின்ற அச்சிடப்படும் பகுதியைக் குறிக்கும். சில நாடுகளில், குறிப்பிட்ட ...

                                               

மஞ்சள் பத்திரிகை

மஞ்சள் பத்திரிகை அல்லது மஞ்சள் இதழ் என்பது பெருமளவாகவோ முழுதாகவோ பொய் கலந்த செய்தியுடன், வெறும் கவர்ச்சிக்காகத் தலைப்பிட்டு இலாபம் ஈட்டும் நோக்கோடு வெளிவரும் ஒரு வகையான இதழாகும். இதனை நச்சு இதழ் என வகைப்படுத்துகிறார்கள். பொதுவாக மிகைப்படுத்திய செ ...

                                               

மக்கள் தகவல் தொடர்பியல்

மக்கள்செய்தித் தொடர்பியல் என்பது தனிநபர்கள் மற்றும் உட்பொருட்கள், மக்கள்செய்தி ஊடகம் வழியாகத் தகவலை ஒரே நேரத்தில் மக்கள்தொகையின் பல பகுதிகளுக்குப் பரப்புவதன் மூலமாக, பல்வேறு மட்டங்களின் தர்க்கரீதியான ஆய்வை விவரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த் ...

                                               

பணத்திற்கு செய்தி

பணத்திற்கு செய்தி அல்லது விளம்பரக் கட்டுரை என்பது செய்தி போல வெளியிடப்படும் விளம்பரம் ஆகும். பதிப்பிக்கப்படும் செய்தித்தாள்களில் பொதுவாக நடுநிலையான, உண்மையான, தனிப்பட்ட கட்டுரை போன்று தங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்துவது வழக்கமாக உ ...

                                               

மக்கள் ஊடகம்

பொது ஊடகம் என்பது, பெருமளவு மக்களைச் சென்றடைவதற்காக பேரமைவுத் தொடர்பாடல் வழியாக அமைக்கப்படும் பல்வேறு ஊடகத் தொழில்நுட்பங்களின் தொகுப்பைக் குறிக்கும். இந்தத் தொடர்பாடல் நிகழ்வில் பல வெளியீட்டு முனையங்கள் அமையும். ஒலிபரப்பு ஊடகம் திரைப்படம், வானொலி ...

                                               

தொற்று விளம்பர முறை

தொற்று விளம்பர முறை என்பது நோய்க்கிருமி வைரஸ்கள் மற்றும் கம்ப்யூட்டர் வைரஸ்கள் பரவுவது போன்ற அதே வகையில் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் செயல்முறைகள் மூலமாக, நுகர்வுப் பொருள் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பது அல்லது பிற சந்தை இலக்குகளை சாதிப்பது ஆ ...

                                               

பரவுயிரி சந்தைப்படுத்தல்

பரவுயிரி சந்தைப்படுத்தல் மற்றும் பரவுயிரி விளம்பரப்படுத்தல் போன்ற புழக்க வார்த்தைகள், நோய்க்கிருமிகளான வைரஸ்கள் பரவுவது போன்ற அதே வகையில் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் பரவுயிரி செயல்முறைகள் மூலமாக, வணிகப் பொருள்களை சந்தைப்படுத்துதல் ஆகும். இம் ...

                                               

தி டைம்ஸ்

தி டைம்சு என்பது 1785 ஆம் ஆண்டில் லண்டனில் தொடங்கப்பட்டு வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஆகும். உலக அளவில் டைம்ஸ் என்ற வார்த்தையை தாங்கி வரும் நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற அனைத்துப் பத்திரிக்கைகளும் டைம் என்ற வார்த்த ...

                                               

நாடுகள் வாரியாக அரபு நாளிதழ்கள் பட்டியல்

எகிப்திய அரபு நாளிதழ்கள் எல் பாகர் அல் கோம்ஹுரியா அல் அஹ்ரர் அல் அக்பர் அல் சஹாப் அல் மாய்டன் அக்பர் எல்யொம் அல் அஹ்ரம் அல் ஆலம் அல் யொஉம் அல் மஸ்ரி அல்யொஉம் அல் மேச்ச யௌம்7 அல் தஹ்ரிர்

                                               

லிபரேஷன் (நாளிதழ்)

லிபரேஷன் ஒரு பிரஞ்சு நாளிதழ் ஆகும். இது ஜீன் பால் சார்ட்ரே மற்றும் செர்ஜ் ஜூலையால் 1968 மே எதிர்ப்பு இயக்கங்களை ஒட்டி, பாரிசில் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதலில் ஒரு தீவிர இடதுசாரி நாளிதழாக இருந்த இது 1980 மற்றும் 1990 களில் பல மாற்றங்கள் பெற ...

                                               

இந்துஸ்தான் கதர்

இந்துஸ்தான் கதர் என்பது ஓர் வாராந்திர வெளியீடாகும். இது கதர் கட்சியின் அங்கமாக இருந்தது. இது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யுகந்தர் ஆசிரமத்தின் அனுசரணையில் வெளியிடப்பட்டது. அதன் நோக்கம் இந்திய சுதந்திர இயக்கத்தின் போர்க்குணமிக்க தேசியவாத பிரிவை, குற ...

                                               

லேன்செட்

லேன்செட் என்பது வாராந்திர பொது மருத்துவ இதழாகும். இது உலகின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்ததாக அறியப்பட்ட பொது மருத்துவ இதழ்களில் ஒன்றாக உள்ளது. இந்த இதழ் 1823 ஆம் ஆண்டில் தாமஸ் வாக்லே என்ற ஆங்கில மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரால் ந ...

                                               

அகரநிரல்

அகரநிரல் என்பது ஆய்வேட்டின் ஒரு பகுதியாகும். இது ஆய்வேட்டின் முழுப்பகுதியை அறிந்து கொள்ள உதவும். இலக்கியம், வரலாறு போன்ற ஆய்வேடுகளிலும் பலதுறைகள் கலந்த கலவையாக இருந்தாலும் பெரிய ஆய்வேடாக இருப்பினும் அகரநிரல் பெரிதும் பயன்படும்.

                                               

பதிப்பகம்

பொதுமக்களுக்குத் தகவல்களைக் கிடைக்கச் செய்யும் ஒரு நடவடிக்கையாக, நூல்களையும், வேறு தகவல்களையும் பதிப்பித்து வெளியிடும் நிறுவனங்கள் பதிப்பகங்கள் எனப்படுகின்றன. முன்னர் நூல்கள், செய்திப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்ற அச்சிடப்படுவனவற்றை வெளியிடுவத ...

                                               

சஃபாரி டி. வி.

சபாரி டி. வி என்பது மலையாளத் தொலைக்காட்சிகளில் ஒன்று. இது பயணங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை வெளியிடுகிறது. லேபர் இந்தியா உரிமையாளர் சந்தோஷ் ஜார்ஜ் எழுபதிற்கும் அதிகமான நாடுகளில் பயணங்களை மேற்கொண்டவர், இவரே இதன் நிறுவனர் ஆவார்.

                                               

தமிழ்நாடு காவல்துறை

தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.

                                               

ஈரோடு மாவட்டக் காவல்

ஈரோடு மாவட்டக் காவல் என்பது தமிழ்நாடு காவல்துறையின் ஈரோடு மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது ஈரோடு மாவட்ட எல்லைகளை தன் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படம் மாவட்டக் காவல்துறை அமைப்பு ஆகும். இதற்கு தலைமையாக இந்திய காவல் பணியின் மூலம் காவல் கண்காணிப்பாள ...

                                               

எஸ். ஆர். ஜான்கித்

எஸ். ஆர். ஜான்கித் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் முன்னாள் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் ஆவார். புகழ்பெற்ற பவாரியா நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி, பல கொலை மற்றும் கொள்ளைகள் செய்த ஓமா பவாரியா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் தண்டனைப் பெற்று தந்தவ ...

                                               

கடலூர் மத்திய சிறைச்சாலை

கடலூர் மத்திய சிறைச்சாலை ஆனது இந்தியாவில், தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மத்திய சிறைச்சாலையாகும். இந்த சிறைச்சாலையானது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மிகவும் பழமையான சிறைச்சாலை ஆகும். இந்த சிறைச்சாலை 1865 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, ஆரம ...

                                               

குதிரைப்படைப் பிரிவு, தமிழ்நாடு காவல்துறை

குதிரைப்படைப் பிரிவு என்பது தமிழ்நாடு காவல்துறையில் உள்ள ஒரு காவல் பிரிவாகும். இப்பிரிவு தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாநகரங்களில் செயல்பட்டுவருகிறது. இக்குதிரைப்படையானது சட்டம் ஒழுங்கு, ஊர்வலப் பாதுகாப்பு பணி, விழாக்கால ப ...

                                               

கோயம்புத்தூர் மாநகரக் காவல்

கோயம்புத்தூர் மாநகரக் காவல்) அல்லது கோவை மாநகரக் காவல் என்பது தமிழ்நாடு காவல் துறையின் கோயம்புத்தூர் மற்றும் கோயம்புத்தூரின் புறநகரான போத்தனூர் பகுதிகளில் தன் செயல் எல்லையைக் கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றத் தடுப்புப் பணிகளில் ஈடுபடும் ஒரு ...

                                               

கோயம்புத்தூர் மாவட்டக் காவல்

கோயம்புத்தூர் மாவட்டக் காவல் அல்லது கோவை மாவட்டக் காவல் என்பது தமிழ்நாடு காவல் துறையின் கோயம்புத்தூர் மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது கோயம்புத்தூர் மாநகர் மற்றும் கோயம்புத்தூர் புறநகர் பகுதியான போத்தனுரைத் தவிர்த்து மாவட்டம் முழுமையிலும் தன் செய ...

                                               

சென்னை மாநகரக் காவல்

சென்னை மாநகரக் காவல் தமிழக காவல்துறையின் பிரிவாகவும் சட்ட அமலாக்கப் பிரதிநிதியாகவும் இந்திய மாநிலத்திலுள்ள தமிழகத்தின் தலை நகரமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் மக்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்கின்றது. சென்னை மாநகர ...

                                               

சென்னைப் புறநகரக் காவல்

சென்னைப் புறநகரக் காவல் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் சென்னை மாவட்டத்தை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் பாதுகாக்கும் பணிக்காக ஜூலை 23, 2008 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் புதன்கிழமை ஆணையரகத்தினிலிருந்து பிரிந்து தனித்த ஆணையரகமாக சென்னைப் புறநகர் ஆணைய ...

                                               

சேலம் மைய சிறைச்சாலை

சிறைச்சாலை மறு சீரமைவு திட்டம் என்ற பெயரில் சிறைச்சாலை ஒழுங்குமுறை சட்டம் முதன் முதலில் 1835 இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் படி 1862ம் வருடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மைய சிறைச்சாலை சேலத்தில் கட்டப்பட்டது. இச்சிறைச்சாலை 113.19 ஏக்கர் பரப்ப ...

                                               

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என்பது தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தமிழக காவல்துறையின் துணை நிலை அமைப்பாகும். இந்த படைப்பிரிவு பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்டுள்ளது. கலவர காலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏ ...

                                               

தமிழகச் சிறைத் துறை

தமிழக சிறைத் துறை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சமூகத்தில் உள்ளவர்களை சட்டமுறைக்கு எதிரானவர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டும், சட்டமுறைக்கு எதிரான செயல்களினால் சிறை வாசத் தண்டனைக்குள்ளானவர்களை மனிதநேயத்துடன் நல்வழிப்படுத்தும் பொருட்டும், ...

                                               

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அல்லது பாளையங்கோட்டை சிறை என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மத்திய சிறைச்சாலை ஆகும்.இந்த சிறையானது தற்பொழுது தமிழ்நாடு சிறைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது.

                                               

புழல் சிறைச்சாலை

புழல் மத்திய சிறைச்சாலை சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை நகரில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை வளாகம் என்ற பெயரை புழல் சிறை பெற்றுள்ளது. இது 2006ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. ...

                                               

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு என்பது தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய விஷ்ணுபிரியா என்பவர் தற்கொலை செய்துகொண்டதன் பேரில் நடக்கும் வழக்கைப் பற்றியது. கோகுல்ராஜ் என்பவரின் கொலை வழக்கை வி ...

                                               

சந்திரமலர் ஆனந்தவேல்

சந்திரமலர் ஆனந்தவேல் மலேசியாவின் காவல் துறையில் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஆணையர் பதவியை வகித்த முதல் மலேசியப் பெண்மணி. அனைத்துலகக் காவல் துறையின் மாநாடுகளில் மலேசியா வைப் பிரதிநிதித்தவர். ஐக்கிய நாடுகள் அவை யில் உயர் காவல் துறை அதிகாரியாகப் ப ...

                                               

சிறு தொண்டு

சிறு தொண்டு என்பது ஒருதன்னார்வப் பணியின் சிறு பகுதி ஒன்றை நிறைவேற்றுவது ஆகும். பலருக்கு நீண்ட நேரம் தொடர்ச்சியான பங்களிப்புச் செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால் பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கலாம். அதே போன்று சிறு சிறு பங்களிப்பை வேண்டும் தே ...

                                               

தன்னார்வம்

தன்னார்வம் என்பது எவரதும் அல்லது எந்த ஒரு அமைப்பினதும் அதிகாரத்திற்கோ அல்லது கட்டளைக்கோ அடிப்பணியாது, தனக்குள் ஏற்படும் ஓர் ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தோற்றம்பெறும் உளவியல் சார்ந்த வெளிப்பாடாகும். தன்னார்வம் என்பது எப்போதும் அடுத்தவரின் கருத்துத்தி ...

                                               

தன்னார்வலர்

தன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் மூலம் சேவை செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் ம ...

                                               

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும். இதற்காக 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொதுச ...

                                               

பன்னாட்டுத் தன்னார்வலர் நாள்

பன்னாட்டுத் தன்னார்வலர் நாள் என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் நாள் உலகெங்கும் நினைவு கூரப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1985 ஆம் ஆண்டில் இந்நாளை சிறப்பு நாளாக அறிவித்தது. இந்நாள் உள்ளூரிலும், சரவதேச அளவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவ ...

                                               

மார்ட்டின் லூதர் கிங் நாள்

மார்ட்டின் லூதர் கிங் நாள் அருள்திரு முனைவர் மார்ட்டின் லூதர் கிங் இளையவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய அமெரிக்காவில் கூட்டமைப்பு அரசு விடுமுறையாக கடைபிடிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் கிங்கின் பிறந்த நாளான சனவரி 15ஐ ஒட்டி வருகின் ...

                                               

அபய தானம்

அபய தானம் என்பது சமண சமயத்தினரின் நான்கு முக்கிய தானங்களுள் ஒன்று. அன்ன தானம், சாத்திர தானம், ஔடத தானம் ஆகியவை மற்ற மூன்றாகும். அபயதானம் என்பது தன்னைக் காக்குமாறு வேண்டி வந்தோரைப் பாதுகாத்தல் ஆகும். சமண ஆலயங்களுக்கு அருகில் இவ்வாறு அண்டி வந்தோரைப ...

                                               

அன்னதானம்

அன்ன தானம் என்றால் உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதைக் குறிக்கும். மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவற்றோர்க்கு உணவு வழங்கப்படுகிறது.

                                               

கண் கொடை

கண் கொடை அல்லது கண் தானம் என்பது ஒருவர் இறப்புக்குப் பின்பு அவருடைய கண்களைத் தானமாக அளிப்பதாகும். தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனைகளுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்புகளுடன் வைக்கப்படுகிறது. தானமாகப் பெறப்பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்க ...

                                               

குருதிக் கொடை

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 ...

                                               

கொடை

சங்க காலத்தில் அரசர்கள் கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வரும் புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமை சங்க இலக்கியங்களால் உணர முடிகிறது. பாரி, ஓரி,காரி, பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் எ ...

                                               

துலாபாரம்

துலாபாரம் என்பது கோயில் போன்ற வழிபாட்டு இடங்களில் உள்ள தராசை குறிக்கும். இதில் துலாபாரம் செலுத்துதல் என்ற இந்து சமய நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. இந்த சடங்கு முறை இந்து சமயத்தின் சிறுதெய்வ வழிபாட்டில் காணப்படுவதில்லை. இந்த சடங்கில் பக்தரின் எ ...