ⓘ Free online encyclopedia. Did you know? page 263
                                               

மயன், அசுர கட்டிடக் கலைஞர்

மயாசுரன் அல்லது மயன் என்பவன் இந்து தொன்மவியலில் புவியில் அசுர, தைத்ய மற்றும் இராக்கத இனங்களின் மாபெரும் அரசனாவான்.பாதாள உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன்.

                                               

மல்ல அரசு

மல்ல நாடு பரத கண்டத்தின் வடக்கில் கோசல நாட்டிற்கும், விதேகத்திற்கும் இடையே அமைந்திருந்தது. மல்ல நாடு மகாஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது. தருமரின் இராசசூய வேள்விக்காக நிதி திரட்ட, பீமன் பரத கண்டத்தின் கிழக்கு நாடுகளை வெல்லச் சென்ற போது, மல்ல நாட் ...

                                               

யௌதேய நாடு

யௌதேய நாடு பண்டைய பரத கண்ட குரு நாட்டின் பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் அருகே அமைந்த நாடுகளில் ஒன்றாகும். யௌதேய நாட்டுப் படைகள், குருச்சேத்திரப் போரில், கௌரவர் அணி சார்பாக பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர். யௌதேய மக்கள் யாதவர்களில் ஒரு கிளையினர ...

                                               

வங்க நாடு

வங்க நாடு பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த நாடுகளில் ஒன்றாகும். பண்டைய வங்க நாடு தற்போது அரசியல் காரணங்களால், மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் என பிரிந்துள்ளது.

                                               

வத்ச நாடு

வத்சம் என்பது அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூல் குறிப்பிடும் பதினாறு மகா ஜனபதங்களில் ஒன்றாகும். வத்ச நாடு கங்கை மற்றும் யமுனை ஆற்றின் அருகில் அமைந்திருந்தது. அதன் தலைநகர் கௌசாம்பி ஆகும். தற்போது அலகாபாத்துக்குத் தென்மேற்கே 35 மைல் தொலைவிலுள்ளது ...

                                               

வித்தியாதரர்கள்

வித்தியாதரர்கள் (சமஸ்கிருதம் Vidyādhara, என்பதற்கு பெரும் அறிவு உடையவர்கள் எனப் பொருள். இந்து சமயத்தில் உயர் ஆன்மாக்களான வித்தியாதர்ர்கள் மந்திர ஜால விந்தைகளை நன்கு கற்றறிந்தவரகள். கயிலை மலை சிவனின் உதவியாளாக வித்தியாதரர்கள் பணிவிடை செய்கின்றனர். ...

                                               

வைசம்பாயனர்

வைசம்பாயனர் என்பார் பழங்கால இந்தியாவின் சமசுக்கிருத இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ஒரு முனிவர் ஆவார். மிகவும் புகழ் பெற்ற இந்திய முனிவரான இவர் யசுர் வேதத்தைக் கற்பித்தவர் எனப்படுகின்றது. இவர் ஜெயம் என்ற தலைப்பில் 8.800 அடிகளு ...

                                               

ஜயத்திரதன்

ஜெயத்திரதன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி ’இவன் போரில் புகழ்படைத்து வீர சுவர்க்கம் அடைவ ...

                                               

ஹர ஹூண நாடு

ஹர ஹூண நாடு மகாபாரத காவியம் குறிப்பிடும் பரத கண்டத்திற்கு வெளியே, வடக்கில் இமயமலை நாடுகளில் ஒன்றாகும். காஷ்மீர நாட்டிற்கு கிழக்கே, சீனாவின் சிஞ்சியாங் பிரதேசத்தில், இமயமலையில் ஹர ஹூணர்கள் எனும் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி இன மக்களின் நாடாகும். இ ...

                                               

ஹேஹேய நாடு

ஹேஹேய நாடு என்பது தற்கால மத்தியப் பிரதேசத்தில் பாயும் நர்மதை ஆற்றாங்கரையில் அமைந்த மகிஷ்மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு மத்திய மற்றும் மேற்கு இந்தியாவை பண்டைய சந்திர குல சத்திரிய மன்னர்கள் ஆண்ட நாடாகும். ஹேஹேய நாட்டை ஆண்ட மன்னர்களுள் புகழ் பெற்றவர் ...

                                               

அப்பல்லோ

அப்பல்லோ என்பவர் கிரேக்க மற்றும் உரோமப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு கடவுள் ஆவார். பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவரான இவர் கிரேக்கக் கடவுளர்களான சியுசு மற்றும் லெட்டோ ஆகியோரது மகன் ஆவார். சந்திரக் கடவுளான ஆர்ட்டெமிசு அப்பல்லோவின் இரட்டைச் சகோதரி ஆவார்.

                                               

எர்க்குலிசு

ஹேர்க்கியூலிசு அல்லது ஹேர்க்கியூலிஸ் என்பவர் உரோமத் தொன்மவியலின் கதாநாயகர்களுள் ஒருவர் ஆவார். இவர் உரோமத் தொன்மவியற் கடவுளான ஜுபிட்டரின் மகன் ஆவார். வீரதீரச் செயல்களில் ஈடுபடுபவராகவும் அதீத பலம் கொண்ட ஒருவராகவும் இவர் விளங்குகின்றார். ஹேர்கியூலசி ...

                                               

வீனஸ் (தொன்மவியல்)

வீனஸ் என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் அப்ரோடிட் ஆவார். இவர் உரோமத்தொன்மவியலில் அன்பு, அழகு, கருவுறுதல், செழிப்பு மற்றும் ஆசைக்கான கடவுள் ஆவார். இவர் உரோமைத் தொன்மவியலில் நெர ...

                                               

அதின்

அதின் அல்லது அதோன் என்பது பண்டைய எகிப்தின் சமயத்தின் சூரியக் கடவுளின் கதிர்களாக உருவகப்படுத்தட்ட கடவுள் ஆவர். இது எகிப்திய சூரியக் கடவுளான" இரா” வின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. பல்வேறு கடவுள்களில் ஒரு கடவுளை மட்டும் வழிபடும் சமயநெறியில் அதின் ...

                                               

அமூன்

அமூன் அல்லது ஆமோன் பண்டைய எகிப்தியக் கடவுள்களில் முதன்மையானவர். இவரது மனைவிருள் ஒருவர் மூத் எனும் பெண் தெய்வம் ஆகும். இவரது மகன் கோன்சு கடவுள் ஆவர். பழைய எகிப்திய இராச்சியத்தில் அமூன் கடவுள், தனது மனைவியான அமனௌநெத்துடன் அறியப்படுகிறார். கிமு 21-ஆ ...

                                               

இசிசு

இசிஸ் பண்டைய எகிப்தின் பெண் கடவுள் ஆவார். பண்டைய எகிப்திய சமயத்தில் இசிஸ் பெண் கடவுளின் வழிபாடு பழைய எகிப்திய இராச்சிய காலத்தில் முதன்முதலாக அறியப்பட்டது. இதைத் தொடர்ந்து எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தினர் காலம் முடியவும் மற்றும் அதனைத் தொடர் ...

                                               

இரா

இரா என்பவர் பண்டைய எகிப்திய மதத்தில் கூறப்படும் சூரியக் கடவுளும் நண்பகல் வேளையின் கடவுளும் ஆவார். இவர் வானுலகம், புவி மற்றும் பாதாளம் ஆகிய மூவுலகையும் ஆள்பவராக கருதப்படுகிறார். இவரது மகன்கள் காற்று கடவுள் ஷூ மற்றும் மழைக் கடவுள் டெஃப்னூட் ஆகியோர் ...

                                               

இன்பு

அனுபிஸ் அல்லது இன்பு அல்லது அன்பு பண்டைய எகிப்தியர்களின் இறப்பு, சடலத்தை மம்மிப்படுத்தல், சடலத்தை பதப்படுத்தல், இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையை முடிவு செய்தல், இறந்தவர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை காத்தல் மற்றும் பாதள உலகத்திற்கான கட ...

                                               

ஓர்னெட்யித்தெஃபு

ஓர்னெட்யித்தெஃபு என்பவர், பண்டை எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச பார்வோன் மூன்றாம் தாலமியின் ஆட்சிக் காலத்தில் கர்னக் நகரத்தில் இருந்த அமுன் கோயிலின் மதகுரு ஆவார். இவர் எகிப்தின் தேப்சில் உள்ள அசாசிஃப் பகுதியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட, தொடக ...

                                               

மூத்து

மூத் அல்லது மௌத், பண்டைய எகிப்தியக் கடவுள்களில் தாய்க் கடவுள் ஆவார். இவர் அமூன் எனும் தலைமைக் கடவுளின் மனைவி ஆவார். எகிப்திய மொழியில் மூத் என்பதற்கு தாய் எனப்பொருளாகும்.பண்டைய எகிப்தியப் பண்பாட்டு வரலாற்றில் மூத் கடவுளின் தெய்வீகப் பங்களிப்புகள் ...

                                               

வெரெணிகே துறைமுகம்

வெரெணிகே அல்லது பர்ணிஸ் துறைமுகம் சங்ககாலத்திலேயே தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த, எகிப்தின் பண்டைய துறைமுக நகரம் ஆகும். செங்கடலின் மேலைக் கடற்கரையில் அமைந்துள்ள இத்துறைமுகம் தற்போது மெதினெத் எல் ஹரஸ் அன்று அழைக்கப்படுகிறது. 1994 தொடங்கி ...

                                               

கிட்சால்குவாடலி

கிட்சால்குவாடலி இடையமெரிக்கப் பண்பாட்டைச் சேர்ந்த ஒரு தெய்வமாகும். நாகவற் மொழியில் கிட்சால்குவாடலில் என்றால் இறக்கைக் கட்டிய பாம்பு எனப் பொருள்படும். கிமு முதலாம் நூற்றாண்டளவில் தியாத்திவாகான் என்ற பகுதியில், இத் தெய்வம் வழிபடப்பட்டு வந்துள்ளமைக் ...

                                               

குபிட்

குபிட், பண்டைய உரோமானியரின் காதல் தெய்வமாகும். கிரேக்கர்களிள் காதல் தெய்வமான ஈரோசு க்கு ஒப்பான தெய்வமுமாகும். மேலும் மெர்குறி மற்றும் வீனசு ஆகியத் தெய்வங்களின் மகனாவான். பொதுவாக இறக்கையுடன் கூடிய சிறு பாலகனாக வருணிக்கப்படும் இக்கடவுள் வில்லும் கண ...

                                               

படைத்தோன்

படைப்போன் அல்லது படைப்புக்கடவுள் என்று அறியப்படுபவர், உலகைப் படைத்ததாக வெவ்வேறு சமயங்களில் நம்பப்படும் இறைவன் ஆவார். ஓரிறைக்கொள்கை கொண்ட நெறிகளில், அந்த ஏக இறைவனே படைப்பாளன். ஏனைய சமயங்கள், சர்வவல்லமை படைத்த படைப்பாளனான தங்கள் முழுமுதல் இறைவனுக்க ...

                                               

அக்கீலியஸ்

கிரேக்க தொன்மவியலில் அக்கீலியஸ் என்பவர் ட்ரோஜன் சண்டையில் தலைமை தாங்கி நடத்திய ஒரு கிரேக்க கதாநாயகன் ஆவார். கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ அக்கீலீசை திராய்க்கு எதிரான போரில் பங்குகொண்டவர்களிலேயே ஆண்மை நிறைந்தவனாக உருவகிக்கிறார். பின்னர் வந்த பழ மரப ...

                                               

அப்டெரஸ்

கிரேக்கத் தொன்மங்களில் குறிக்கப்படும் அப்டெரஸ் என்பவர் தெய்வீக வீரர்களில் ஒருவர் ஆவார். இவர் ஹெராக்ளிசின் உற்ற தோழராக இருந்து புகழ்பெற்றவர். மேலும் சில குறிப்புகளின்படி இவர் எர்ம்எசின் மகன் எனப்படுகிறார்.

                                               

அப்ரோடிட்

அப்ரோடிட் af-rə- DY -tee ; கிரேக்கம்: Αφροδίτη) என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் காதல், அழகு, காமம் என்பவற்றுக்கான கடவுள் ஆவார். இவர் யுரேனசின் மகளாகக் கருதப்படுகிறார். சில கதைகளில் இவர் சியுசு மற்றும் டையோன் ஆகியோ ...

                                               

ஆர்ட்டெமிசு

ஆர்ட்டெமிசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் சியுசு மற்றும் லெடோ ஆகியோரின் மகள் ஆவார். இவருக்கு இணையான ரோம கடவுள் டயானா. இவரது சகோதரர் கதிரவ கடவுள் அப்பல்லோ ஆவார். இவர் வேட்டை, காட்டு விலங்குகள், கன்னித்தன்மை, ...

                                               

ஆஜியஸ்

கிரேக்கத் தொன்மங்களில், ஆஜியஸ், "பிரகாசமான" என்று பொருள்படும் இந்தப் பெயரானது, ஈலிஸின் அரசரும், எபிகாஸ்டின் தந்தையும் ஆவார். கிரேக்க தொன்னங்களில் குறிப்பிடப்படும் வீரர் குழுவான.ஆர்கோனாட்சில் ஆஜியசும் ஒருவர் என்று சிலர் கூறுகிறார்கள். இவர் தனது தொ ...

                                               

இகாரசு

கிரேக்கத் தொன்மவியலில் இகாரசு என்பவர், மிகவும் திறமைவாய்ந்த கைவினைஞரான டெடாலசு என்பாரின் மகனாவார். இவருக்கு இவர் தந்தையார் இறகுகள் மற்றும் மெழுகாலான இறக்கையைக் கட்டுவித்தார் எனவும், அவற்றினுதவியோடு அவர் கிரட் எனப்படும் தீவிலிருந்து தப்ப முயன்றார் ...

                                               

எசிடியா

எசிடியா என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் கன்னிப் பெண் கடவுள் ஆவார். இவர் அடுப்பு, கட்டிடக்கலை மற்றும் வீடு, குடும்பம் மற்றும் மாநிலத்தின் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் கடவுளாக இருக்கிறார். இவர் குரோனசு மற்றும் ரியாவின் மூத்த மகள் ஆவார். இவருக்கு ...

                                               

எப்பெசுடசு

எப்பெசுடசு என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்பியர்களுள் ஒருவரும் சியுசு மற்றும் எராவின் மகனும் ஆவார். இவர் கொல்லர்கள், கைவினைஞர்கள், சிற்பிகள் ஆகியோரின் கடவுளாகவும் உலோகங்கள், உலோகவியல், நெருப்பு மற்றும ...

                                               

எயோலசு

எயோலசு மூன்று புராணக் கதாபாத்திரங்களைக் குறிக்கும் பெயர். கிரேக்க புராணத்தின்படி காற்றை ஆட்சி செய்யும் அரசனைக் குறிக்கிறது. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் எப்பொழுதும் தனித்தனியாக பிரித்துக் கூறுவது கடினமாகும். பழமையான புராண ஆசிரியர்கள்கூட எது எந ...

                                               

எர்க்குலிசின் பன்னிரு வேலைகள்

எர்க்குலிசின் பன்னிரு வேலைகள் என்பது கிரேக்க மற்றும் உரோமத் தொன்மவியலில் காணப்படும் கதாநாயகரான எர்க்குலிசிற்கு கொடுக்கப்பட்ட பன்னிரு பாரிய வேலைகளைக் குறிக்கும். இப்பன்னிரு வேலைகளும் யுரிசுதியசு எனும் கிரேக்க மன்னனால் எர்க்குலிசிற்கு வழங்கப்பட்டவை ...

                                               

எர்மெசு

எர்மெசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஓர் ஒலிம்பியக் கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் கடவுள்களின் தூதுவராக இருக்கிறார். இவர் சாலை மற்றும் பயணிகளின் பாதுகவலனாகக் கருதப்படுகிறார். ரோம கடவுளான மெர்க்குரி எர்மெசுக்கு இணையானவர்.

                                               

எரா

எரா என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் திருமணம் மற்றும் பெண்கள் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகியோரின் மகள் ஆவார். இவர் சியுசை மணந்த பிறகு விண்ணுலகத்தின் அரசி என்னும் பட்டம் பெற்றார். பசு, சிங்கம் மற்றும் மயில் ஆகிய உயிரினங ...

                                               

எரெசு

எரெசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் போர்க் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்பியர்களில் ஒருவரும் சியுசு மற்றும் எரா ஆகியோரின் மகனும் ஆவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மார்ஸ் ஆவார். போர்க்கலையில் சிறந்தவராக எரெசு பொதுவாக அறியப்பட்டாலும் ...

                                               

எரோசு

எரோஸ் அல்லது ஈரோஸ் என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் காதற் கடவுளான அப்ரோடிட்டின் மகன் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் கியூபிட் ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு அமைவாக ஆசை அல்லது விருப்பத் ...

                                               

ஏடிசு

ஹேட்ஸ் என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் பாதாள கடவுள் ஆவார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் புளூட்டோ ஆவார். இவருக்கு இணையானா இந்து கடவுள் யமன். இவர் மரணித்தவர்கள், பணக்காரர்கள் போன்றோரின் கடவுள் ஆவார். இவரது பாதாள உலகின் வாயிலில் செர்பெரசு ...

                                               

ஏரிசு (தொன்மவியல்)

ஏரிசு என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் டிசுகார்டியா ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு அமைவாக குழப்பம், பூசல், பேதம் ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். இவரைப் பிரதிநிதித்துவப்படுத ...

                                               

கிரேக்கத் தொன்மவியல்

கிரேக்க தொன்மவியல் என்பது பண்டைய கிரேக்கர்களின் தெய்வங்கள் மற்றும் மாவீரர்கள், அவர்களுக்குச் சொந்தமான வழிபாட்டுக் கொள்கை மற்றும் சடங்கு முறைகள், அவற்றின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் குறிக்கும் தொன்மங்கள் மற்றும் போதனைகள் ஆகியவற்றின ...

                                               

கிரேக்கப் பழங்கதைகளில் வரும் உயிரினங்களின் பட்டியல்

இக்கட்டுரை கிரேக்கப் தொன்மவியலில் வரும் உயிரினங்களைப் பட்டியல் இடுகிறது. பீனிக்ஸ் பைத்தான் பெகாசஸ்: இது பறப்பதற்கு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரை ஆகும். இது போசீடானின் மகன் என்று கூறப்படுகிறது. கிரிப்பன் மினோட்டார்: மினோட்டார்கள் மனித உடலும் காளையி ...

                                               

குரோனசு

குரோனசு என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் பன்னிரு டைட்டன்களுள் ஒருவரும் டைட்டன் தலைவரும் ஆவார். இவருக்கு இணையான ரோமக் கடவுள் சற்றேன் ஆவார். இவர் தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு குரோனசின் மகன் சியுசு அவரை வீழ்த் ...

                                               

கையா

கையா) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் பூமியின் கடவுளும் ஆரம்பகால கடவுள்களுள் ஒருவரும் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் டெரா ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் ...

                                               

சியுசு

சியுசு என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் வானம் மற்றும் இடியின் கடவுள் ஆவார். இவர் ரோமப் பழங்கதைகளில் வரும் யூபிடருக்கு சமமானவர். ஒலிம்பிய மலையில் இருக்கும் சியுசு அனைத்து கிரேக்கக் கடவுள்களுக்கும் அரசர் ஆவார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகிய டைடன ...

                                               

செமிலி

செமிலி என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு மானுடப் பெண் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவர் ஒருவரே மானுடப்பெண்ணாக இருந்து ஒரு கடவுளைப் பெற்றெடுத்தவர் ஆவார். இவர் கட்மசு மற்றும் ஆர்மோனியா ஆகியோரின் மகள் ஆவார். சியுசின் மூலம் செமிலிக்கு டய ...

                                               

சைக்ளோப்சு

கிரேக்கத் தொன்மவியல் மற்றும் உரோமைத் தொன்மவியலில், சைக்கிளோப்சு அல்லது சைக்கிளோப்சுகள் என்பவர்கள் ஒற்றைக் கண்களை உடைய அரக்கர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நெற்றியின் மத்தியில் ஒற்றைக் கண் இருக்கும். இவர்களின் பெயருக்கு வட்ட கண் உடைய என்று பொரு ...

                                               

டயோனிசசு

டயோனிசசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு ஆண் கடவுள் ஆவார். திராட்சை அறுவடை, திராட்சை ரசம், செழிப்பு, பண்டிகைகள், மதக் கொண்டாட்டங்கள், சடங்கின் போது ஒருவருக்கு ஏற்படும் ஆவேசம் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறா ...

                                               

டிமிடர்

டிமிடர் என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் விவசாயக் கடவுள் ஆவார். மேலும் இவர் புனித சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சி ஆகியவற்றின் கடவுளாகவும் கருதப்படுகிறார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் செரெசு என்பவர் ஆவார்.

                                               

டெடாலசு

கிரேக்கத் தொன்மவியலில் டெடாலசு என்பவர், ஒரு திறமைமிகுந்த கைவினைஞராவார். இவர் இகாரசு மற்றும் லாபிக்சு என்பாரின் தந்தையார் ஆவார். இகாரசுக்கு இறகுகள் மற்றும் மெழுகாலான இறக்கையைக் கட்டமைத்து அவர் பறப்பதற்குக் காரணமாயிருந்தார். புனைவு அறிவியலாளர்களில் ...