ⓘ Free online encyclopedia. Did you know? page 266




                                               

பட்டை ஒன்று பாதை ஒன்று

பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டையும், 21 ஆம் நூற்றாண்டு கடல்வழிப் பட்டுப் பாதையும் என்பது சீன மக்கள் குடியரசு முன்வைத்துள்ள ஒரு மேம்பாட்டுச் செயல்நெறியும், சட்டகமும் ஆகும். இது பட்டையும் பாதையும் அல்லது பட்டை ஒன்று, பாதை ஒன்று அல்லது பட்டை மற்றும் ...

                                               

வணிகவாதம்

வணிகவாதம் அல்லது வாணிபவாதம் என்பது, ஒரு நாட்டின் வளம் அதன் மூலதன வழங்கலில் தங்கியுள்ளது என்றும், உலகம் தழுவிய வணிகத்தின் மொத்த அளவு "மாற்றப்பட முடியாதது" என்றும் கூறுகின்ற ஒரு பொருளியல் கோட்பாடு ஆகும். நாடுகள் சேமித்து வைத்துள்ள விலைமதிப்புள்ள உல ...

                                               

99 வருட குத்தகை

99 வருட குத்தகை, நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகள் குத்தகைக்கு தரப்படக்கூடிய மிக நீண்டகால குத்தகைக் காலத்தைக் குறிக்கிறது. டொரொன்டோவிலுள்ள நெடுஞ்சாலை 407, 99 வருட குத்தகைக்கு முதலீட்டாளர்களுக்கு 1999 ஆம் ஆண்டு விடப்பட்டது. ஹாங்காங்கிற்கான 99 வருட ...

                                               

அசையாச் சொத்து

அசையாச் சொத்து என்பது நிலத்தோடு கூடி நிலத்தில் வளர்ச்சிகளான கட்டடங்கள், வேலிகள், கிணறுகள் மற்றும் அந்த இடத்தில் நிலையாக இருக்கக் கூடிய வளர்ச்சிகள் ஆகியவையும் அடங்கும் – நகராதவை. நில விற்பனைத் தொழில் சட்டம் என்பது, ஒரு குறிப்பிட்ட ஆட்சி எல்லையில் ...

                                               

உழைப்புச் சொத்துக் கோட்பாடு

உழைப்புச் சொத்துக் கோட்பாடு என்பது ஒரு இயற்கை வளத்தை ஒருவர் தனது உழைப்பின் மூலம் செப்பப்படுத்தினால், அந்த வளத்திற்கான உடைமை அவரையே சாரும் என்பதாகும். இந்தக் கருத்துரு அரசியல் அறிஞர் யான் லாக் அவர்களாக் முதலில் விரிவாக விளக்கப்பட்டது. ஒருவரின் முத ...

                                               

பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டம், 2016

பினாமி பரிவர்த்தனைகள் திருத்தத் சட்டம், 2016 Amended Act, 2016), ஏற்கனவே 1988ல் இருந்து நடைமுறையில் உள்ள பினாமி சொத்துகள் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 1988ல் உள்ள குறைகளை நீக்க, இந்திய அரசால் திருத்தங்கள் செய்யப்பட்டு, 1 நவம்பர் 2016 முதல் நடைமுற ...

                                               

இடையர்

நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது வயலும் வயல்கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடங்களும் குறிக்கும். முல்லை என்பது பொதுவாக ...

                                               

உழைப்பு (பொருளியல்)

உழைப்பு - பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மனித முயற்சி உழைப்பு ஆகும். இது தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் திறமைகளையும் உள்ளடக்குகிறது. உழைப்புக்கான கொடுப்பனவு கூலி எனப்படுகின்றது. செந்நெறிப் பொருளியலிலும், எல்லா நுண்மப் பொருளியலிலு ...

                                               

கூலிச் சம்பளம்

கூலிச் சம்பளம் என்பது 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்களுக்கும்; இலங்கையின் மலைத் தோட்டங்களில் வேலைகள் செய்ய கொண்டு வரப்பட்ட தமிழர்களுக்கும் வழங்கப்பட்ட ஊதியத்தைக் ...

                                               

தொழிலாளர் தினம்

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழி ...

                                               

தொழிலாளி

இந்தியாவில் தொழிலாளி என்பவர் யார் என்பதை இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் - 1948 ன் பிரிவு 2 விளக்குகிறது. இதன்படி, ஒரு நபர், முதலாளியால்" நேரடியாகவோ அல்லது அவரது முகவரின் மூலமாகவோ, முதலாளிக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, கூலி கொடுத்தோ அல்லது கூலி ...

                                               

தோட்டத் தொழிலாளி

தோட்டத் தொழிலாளி என்பது, பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியைக் குறிக்கும். குடியேற்றவாதக் காலத்தில், ஐரோப்பியக் குடியேற்றவாத வல்லரசுகள் தாம் கைப்பற்றிக்கொண்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெருந்தோட்டங்களை உருவாக்கினர். இப்பெருந்தோட்டங்கள ...

                                               

பர்லோ (ஐக்கிய அமெரிக்கா)

ஐக்கிய அமெரிக்காவில் தங்களது பொருளாதார நிலை அல்லது நாட்டின் பொருளாதார நிலை போன்ற சிறப்புக் காரணங்களுக்காக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தற்காலிகமாக ஊதியமில்லா விடுப்புத் தருவது பர்லோ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய தானாக இயல்கின்ற விடுப்புக்கள் குறைந ...

                                               

சீனாவில் அருமண் தொழிற்சாலை

சீனாவில் அருமண் தொழிற்சாலை மிகப்பெரிய மற்றும் முக்கியமான தொழிற்துறையாக உள்ளது. மின்சாரம் அல்லது கலப்பின வாகனங்கள், காற்றுச் சுழலிகள், அன்றாட மின்னணு சாதனங்கள் மற்றும் மாசில்லா ஆற்றல் தொழில்நுட்பங்கள் ஆகியனவற்றில் இத்தொழிற்சாலைகளில் கிடைக்கும் தனி ...

                                               

தொழில்மயமாதல்

தொழில்மயமாதல் என்பது, ஒரு சமூகம் முன்-தொழில்சார் நிலையில் இருந்து தொழில்சார் சமூகமாவதற்கு உரிய சமூக, பொருளாதார மாற்றங்களுக்கான ஒரு செயல்முறை ஆகும். முன்-தொழில்சார் நிலை என்பது ஆள்வீத மூலதனக் குவிவு மிகக் குறைவாக இருக்கும் ஒரு நிலை ஆகும். தொழில்சா ...

                                               

தொழிற்றுறை

தொழிற்றுறை என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன. அவற்றுள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன ...

                                               

விண்வெளித் தொழிற்துறை

விண்வெளித் தொழிற்துறை என்பது வானூர்தி, ஏவுகணை, செய்மதி, விண்கலம், விண் ஆய்வுகலம், விண் தொலைநோக்கி, விண்வெளி நிலையம் போன்றவற்றை வடிவமைத்தல், உற்பத்திசெய்தல், பரிசோதித்தல், ஏவுதல், பராமரித்தல் ஆகிய செயற்பாடுகளைக் கொண்ட தொழிற்துறை ஆகும்.

                                               

விரவல் கட்டுப்பாடு அமைப்பு

விரவல் கட்டுப்பாடு அமைப்பு என்பது பொதுவாக உருவாக்க அமைப்பு, செயல்முறை அமைப்பு அல்லது இயக்கவாற்றல் அமைப்புகளின் கட்டுப்பாட்டு அமைப்புகளை குறிப்பதாகும். இவற்றில் உள்ள கட்டுப்பாட்டு மூலங்கள் அவை இருக்கும் இருப்பிடத்திற்கு மையமாக இருக்காது மையமாக இரு ...

                                               

21ம் நூற்றாண்டில் மூலதனம்

21ம் நூற்றாண்டில் மூலதனம் பிரெஞ்சுப் பொருளியலாளர் தாமசு பிக்கெட்டி எழுதிய பொருளியல் நூல். 2013 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியான இந்நூல் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நிலவும் வருவாய் மற்றும் செல்வச் சமனின்மை குறித்த ஆய்வு நூலாகும். ஆகஸ்ட் 2 ...

                                               

இசுமோல் இசு பியூட்டிபுல் (நூல்)

சிறியதே அழகு: மனிதனை முன்னிறுத்தும் பொருளாதாரம், என்பது பிரித்தானியப் பொருளியல் வல்லுநர் இ. எஃபு. ஷூமாசர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. உலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி Mass production தேவையில்லை. பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொர ...

                                               

நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (நூல்)

நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் அமர்த்தியா சென், ஜீன் ட்ரஸ் ஆகிய இருவராலும் எழுதப்பட்ட 433 பக்கங்களைக் கொண்ட ஆங்கில நூல்.இந்நூலில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தும் இந்திய அரசு கடைபிடித்து வரும் பொருளாதார கொள்கை, குறிப் ...

                                               

மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை

மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை எனும் நூல் 1798 ம் ஆண்டில் வண பிதா.தோமஸ் ரொபர்ட் மால்தஸினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.அக்காலகட்டத்தில் மக்கள் தொகை பற்றி ஆராய்ந்து பல நூல்கள் வெளியிடப்பட்டபோதும், மக்கள்தொகைப்பெருக்கமும் அதனால் ஏற்படும் பிர ...

                                               

நேர வங்கியியல்

நேர வங்கியியல் அல்லது நேர வைப்பகவியல் என்பது பணத்துக்குப் பதிலாக நேரத்தை அலகாகப் பயன்படுத்தி சேவைப் பரிமாற்றத்தை ஏதுவாக்கும் ஒரு முறைமை ஆகும். நேர வங்கி என்பது நேர வங்கியியலை நடைமுறைப்படுத்தும் ஒரு குமுகம் ஆகும். இந்த வங்கியில் உறுப்பினராக இருக்க ...

                                               

வேலைத்துணுக்குப் பொருளாதாரம்

வேலைத்துணுக்குப் பொருளாதாரம் என்பது முழுநேர வேலைகளுக்குப் பதிலாக குறிப்பிட்ட வேலைத்துணுக்குகளைச் செய்துமுடிக்கும்படியான குறுகிய கால வேலை ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது வேலைத்துணுக்குப் பொருளாதாரத்தை சா ...

                                               

ஆடம்பரப் பண்டம்

ஆடம்பரப்பண்டங்கள் எனப்படுபவை பொருளியலின்படி மக்களின் வருமான அதிகரிப்புடன் கேள்வி அதிகரிப்பு ஏற்படுகின்ற வகையைச் சார்ந்த பண்டங்கள் ஆகும். இவை அவசியமான பண்டம், இழிவுப்பண்டம் ஆகியற்றிலிருந்து மாறான நடத்தையைக் காண்பிக்கும். ஆடம்பரப் பண்டமானது உயர் வர ...

                                               

இலவசப் பண்டம்

இலவசப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி கிடைப்பருமையற்ற பண்டம் ஆகும். இலவசப் பண்டங்கள் உற்பத்தி செலவற்றவை, விலை பெறாது, பரந்தளவு காணப்படும், நேரடியாக நுகர்விற்கு உட்படுத்தப்படும், நுகர்வில் போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கானசந்தர்ப்பச்செலவு பூச ...

                                               

கிப்பன் பண்டம்

ஒரு பொருளின் விற்பனை விலை ஏறிக்கொண்டிருக்கும்போது வழக்கத்துக்கு மாறாக அதன் நுகர்வளவும் கூடுமானால் அப்பண்டத்தைக் கிப்பன் பண்டம் என்பர். பொதுவாக எந்தவொரு பண்டத்தின் விலையும் கூடும்போது மக்கள் அதைக் குறைவாக வாங்கி வேறு மாற்றுப் பண்டத்தை வாங்கத் தொடங ...

                                               

பண்டம்

நுகர்விற்கு உட்படுத்தப்படகூடியதும், நுகருவதால் பயன்பாட்டினை அதிகரிக்ககூடியதும் இவை காரணமாக சந்தையில் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்கப்படகூடியதாகவுள்ள பொருளோ சேவையோ பொருளியலில் பண்டம் எனும் பொதுப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மதிப்பு உள்ள மகிழுண ...

                                               

பிரதியீட்டுப் பண்டம்

பிரதியீட்டுப் பண்டம் எனப்படுவது பொருளியலின்படி ஒரு பண்டத்திற்குப் பதிலீடாக நுகரப்படக்கூடிய வேறொரு பண்டமாகும். இவ்விரு பண்டங்களும் ஒரேவகையான பயன்பாட்டினைக் கொண்டிருக்கும் அத்துடன் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றினையே நுகரவேண்டியிருக்கும். இவ்வகையான பண்ட ...

                                               

மூலதனப் பண்டம்

பொருளியலில் மூலதனத்தைப் பெருக்குவதில் அல்லது பொருட்களையோ சேவைகளையோ உற்பத்தி செய்வதில் பயன்படும் பண்டங்கள் மூலதனப்பண்டங்கள் எனப்படும். உற்பத்திச் செயற்பாட்டுக்குப் பயன்படும் மூன்று வகைப் பண்டங்களில் இதுவும் ஒன்று. நிலம், உழைப்பு என்பன ஏனைய இரண்டும ...

                                               

கள்ள நோட்டு

கள்ள நோட்டு என்பது ஒரு நாட்டில் வழக்கமாக பணத்தை அச்சடிக்கும் வங்கி அல்லது அரசு நிறுவனத்தைத் தவிர மற்றவர்கள் வெளியிடும் போலிப் பணம். பணத்தைக் காசுகளாக அச்சடித்த பழங்காலத்திலேயே போலிக் காசுகள் அடிக்கப்பட்டன. காகிதப் பணம் அச்சடிக்கப்பட்டது கள்ள நோட் ...

                                               

பணம்

பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும். பொருளியலில் பணத்தின் முதன்மை பயன்பாடுகளாக பரிமாற்றத்திற ...

                                               

அன்னிய நேரடி முதலீடு

அன்னிய நேரடி முதலீடு ஒரு நாட்டில் மற்றொரு நாட்டு நபரோ நிறுவனமோ தயாரிப்பு அல்லது வணிகத் துறையில் நேரடியாக முதலீடு செய்வதாகும். இத்தகைய முதலீடு அந்நாட்டில் உள்ளதோர் நிறுவனத்தை வாங்குவதன் மூலமோ அல்லது தனது நிறுவனத்தினை விரிவுபடுத்துவதாலோ இருக்கலாம். ...

                                               

1929 வால் வீதி வீழ்ச்சி

1929 வால் வீதி வீழ்ச்சி 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்கப் பங்குச் சந்தை சந்தித்த மிக அழிவுகரமான வீழ்ச்சிகளின் ஒன்றாகும். இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் முழுமையான மதிப்பீடு மற்றும் கால அளவைக் கொண்டே இது பெரும் வீழ்ச்சி என அறியப்படுகிறது. இந ...

                                               

1997 ஆசிய நிதி நெருக்கடி

1997 ஆசிய நிதி நெருக்கடி என்பது கிழக்காசிய நாடுகளில் சூலை 1997 துவக்கத்திலிருந்து ஏற்பட்ட நிதி நெருக்கடிகளைக் குறிக்கிறது. இது பின்னர் பொருளாதாரத் தொற்றாகி உலகளாவிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டது. இந்த நெருக்கடி முதலில் தாய்லாந்தில் ...

                                               

அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகள்

அடிப்படைப் பொருளியல் பிரச்சனை அல்லது அடிப்படை அல்லது மையப் பொருளியல் இடர்ப்பாடு அல்லது சிக்கல் எனும் பதம் பொருளியல் கருத்தாகும். இக்கருத்து எண்ணிலடங்காத மனிதத்தேவைகளை நிறைவுசெய்யும் அளவிற்கு வளங்கள் காணப்படாமையினை அதாவது கிடைப்பருமையினை உறுதிப்பட ...

                                               

உணவு விலை உயர்வு, 2007 - 2008

கடந்த வருடத்தில் இருந்து அரிசி, கோதுமை போன்ற அத்யாவசிய உணவுப் பொருள்களின் விலை உலகச் சந்தையில் உயர்ந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக சுமார் US 0 இருந்த இந்திய அரிசியின் ஏற்றுமதி விலை US 1000 ஆக சமீபத்தில் உயர்ந்து இருக்கிறது.

                                               

ஐக்கிய அமெரிக்க பொருளாதார நெருக்கடி, 2008

ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளுக்கு 2008 ஆம் ஆண்டும் உட்பட்டுள்ளது. வீட்டுச் சந்தை நெருக்கடி, உற்பத்தித்துறை வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு ஆகிய காரணங்கள் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதரத்தை நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளன. ...

                                               

ஐக்கிய அமெரிக்க வீடு வெற்றுக்குமிழி, 2007 - 2008

அமெரிக்காவில் வீடு வாங்குவதற்கு தரமற்ற கடன்களை நுகர்வோருக்கு கடந்த 15 வருடங்களாக மேலாக வங்கிகள் வழங்கி வந்தன. இப்படி கடன் பெற்று பெரிய வீடுகளை பலர் வாங்க முனைந்ததால், வீடுகள் விரைவாக எங்கும் கட்டப்பட்டன. இந்தக் கடன்களின் வட்டியை ஆதாயமாகப் பார்த்த ...

                                               

ஐக்கிய அமெரிக்காவின் பெரும் பொருளியல் தொய்வு

ஐக்கிய அமெரிக்காவின்பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆகத்து 1929இல் அமெரிக்கப் பொருளியலின் பின்னடைவை அடுத்து நிகழ்ந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டு மாதங்களாக குறைந்து வந்தபோதிலும் 1929 அக்டோபரில் நிகழ்ந்த வால்வீதி வீழ்ச்சிக்குப் பின்னரே பொ ...

                                               

சர்வதேச பொருளாதார மந்தநிலை

சர்வதேச நாணய நிதியம் சர்வதேச பொருளாதார மந்தநிலையை வரையறுக்கும்போது பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறது, ஆனாலும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 3 சதவீதம் அல்லது அதற்கு குறைவான அளவில் உள்ளபோது "சர்வதேச பொருளாதார மந்தநிலை" நிலவுவதாக கருதலாம் ...

                                               

திவாலா நிலை

திவாலா நிலை என்பதானது ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம், பற்றாளர் எனப்படும் கடன் கொடுத்தவர்களுக்கு அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாதிருத்தல் அல்லது அதற்கான ஆற்றல் குறைவைச் சட்ட பூர்வமாக அறிவிக்கும் ஒரு முறைமையாகும். தங்களுக்குச் சேர வேண்டிய ...

                                               

பணவீக்கம்

பொருளாதாரத்தில் பண வீக்கம் என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொ ...

                                               

பெரும் பொருளியல் வீழ்ச்சி

பெரும் பொருளியல் வீழ்ச்சி அல்லது பொருளாதாரப் பெருமந்தம் என்பது ஒரு உலகளாவிய பொருளாதார இறங்குமுக நிலையாகும். இது பெரும்பாலான இடங்களில் 1929 ஆம் ஆண்டில் தொடங்கி வெவ்வேறு நாடுகளில் 1930 களிலோ அல்லது 1940களின் தொடக்க ஆண்டுகளிலோ முடிவுக்கு வந்தது. முத ...

                                               

மந்தநிலை

பொருளாதாரத்தில் மந்தநிலை என்பது பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ந்து சில காலம் நிகழும், பொதுவானதொரு வேகக்குறைவு.அல்லது வர்த்தகச் சுழற்சியில் தாழ்வுநிலை என்று வரையறுக்கப்படுகிறது. மந்தநிலையின் போது பல பொருளாதார குறியீடுகளும் அதே முறையில் மாறுகின்றன ...

                                               

வேட்டையாடும் விலைமதிப்பு

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒரு பொருளின் சந்தை மதிப்பில் இருந்து குறைந்த விலைக்கு விற்று சந்தை ஆக்கிரமிப்பை செய்து, போட்டியாளர்களை வெளியேற்றும் நோக்குடன் செய்யப்படும் விலைமதிப்பீட்டை predatory pricing என்று ஆங்கிலத்தில் குறிப்பர். தமிழில் வேட் ...

                                               

சுரண்டல்

சுரண்டல் என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளது. இங்கே சிக்கல் மிக்க உபரி மதிப்பைச் சுரண்டுவது என்ற அரசியல் பொருளாதாரத் தத்துவக் கலைச் சொல்லாகக் கையாளப்படுகிறது.இதை காரல் மார்க்சு தனது மூலதனம் என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். சுரண்டல் என்பதற்க ...

                                               

வெரென் விதி

வெரென் விதி என்பது எதிர்காலத்தை முன்வைப்பதற்கான ஒரு எளிய வழி, இன்றைய பணக்காரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதால்; நடுத்தர வருவாய் வருவாய் உள்ளவர்கள் 10 ஆண்டுகளில் சமமானதாக இருப்பாரகள், ஏழை மக்களுக்கு மேலும் கூடுதலான தசாப்தங்கள் ஆகும். அத ...

                                               

அரசழிவு முதலாளித்துவம்

அரசழிவு முதலாளித்துவம் என்பது அரசுளைக் கலைப்பதையும், திறந்த சந்தையில் விரிவான தனிமனித சுதந்திரத்தையும் முன்வைக்கும் ஒரு அரசியல் கொள்கையாகும். இது சட்ட அமுலாக்கம், நீதி பரிபாலனம், மற்றும் அனைத்து சேவைகளும் தெரிவின் பேரில் நிதி பெற்று வழங்கப்படும் ...

                                               

கட்டற்ற வணிகம்

கட்டற்ற வணிகம் அல்லது சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு சந்தை மாதிரி ஆகும். இது, நாடுகளிடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான வணிகம், வரி மற்றும் வரியற்ற வேறு தடைகள் போன்ற அரசாங்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படாமல் நடைபெறுவதைக் குறிக்கும். ஒரு ப ...