ⓘ Free online encyclopedia. Did you know? page 268




                                               

நில மானிய முறைமை

வேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் வேளாண்மை கற்றுக் கொண்டான். வேளாண்மையின் பலனாக ஊர், நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புகளின் மிகவும் பரவலான வடிவமே நிலக்கிழாரியம். இது நிலமானிய முறை என்றும் வழங்கப்படுகிறது. உழவுக்கு முதலான நிலத ...

                                               

பாதுகாப்புவாதம்

பாதுகாப்புவாதம் என்பது இறக்குமதி பொருட்கள் மீது சுங்கவரி விதிக்கின்ற, கட்டுப்பாட்டு பங்குவீதங்கள் வழியாக நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை கட்டுப்படுத்துகின்ற, இறக்குமதிகளை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்கு அரசாங்கத்தின் பல்வேறு நெறிமுறைகளைக் கொண்டிருக ...

                                               

மூலதன சேவைகள்

பொருளியலில் மூலதனச் சேவைகள் என்பது சொத்துக்கள் மற்றும் மென்பொருள் பங்குகளில் இருந்து பெறப்பட்ட சேவைகளின் சங்கிலி வகை குறியீட்டைக் குறிக்கின்றன. மூலதனச் சேவைகள் என்பது ஒருங்கிணைப்பு உபகரணங்கள், மென்பொருள்கள், கட்டமைப்புகள், நிலம், சரக்கு மற்றும் அ ...

                                               

வரி

வரி என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவணங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய ...

                                               

ஏற்றுமதி - இறக்குமதி வரி

ஒரு நாட்டில் இருந்து பொருட்களை வேற்று நாட்டுக்கு ஏற்றுமதி செய்வோரும் பிற நாட்டில் இருந்து தமது நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்வோரும் செலுத்த வேண்டிய வரிக்கு முறையே ஏற்றுமதி-இறக்குமதி வரி என்று பெயர்.

                                               

சுங்கம்

சுங்கம் என்பது ஒரு நாட்டில் ஒரு அதிகாரம் அல்லது நிறுவனம், சரக்குகள், சேகரிப்புகள், சரக்குகள், போக்குவரத்து, தனிப்பட்ட விளைவுகள் மற்றும் அபாயகரமான பொருட்களை உள்ளடக்கிய பொருட்களின் ஓட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு. குடியேற்ற அதிகாரிகளாலும், ...

                                               

சேவை வரி

உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் உற்பத்தி வரியைப் போல வழங்கப்படும் சேவைகளுக்கும் விதிக்கப்படும் வரி சேவை வரி எனப்படுகிறது.

                                               

தீர்வை

பொருளியல் தொடர்பில், தீர்வை என்பது, வருமானம் ஈட்டுவதற்காக நாடொன்றினால் விதிக்கப்படுகின்ற ஒரு வகை வரி ஆகும். இது பொதுவாக ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை தொடர்பில் விதிக்கப்படுகின்றது. இவற்றையே சுங்கத் தீர்வை எனக் குறிப்பிடுகின்றனர். தீர்வை வருமானம் ஈட் ...

                                               

நிறுவன வரி

நிறுவன வரி அல்லது வாணிபக்கழக வரி ; என்பது உலக அளவில் தொழில், வணிகம் மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கும் மொத்த லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும். நிறுவன வரி விகிதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

                                               

மதிப்புக் கூட்டு வரி

மதிப்புக் கூட்டு வரி அல்லது பெறுமதி சேர் வரி என்பது, பரிமாற்றங்களின்போது அதாவது விற்பனையின்போது விதிக்கப்படுகின்ற வரியாகும். ஆனால், ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் அதிகரிக்கின்ற அல்லது கூடுகின்ற மதிப்பின் அடிப்படையிலேயே இவ்வரி விதிக்கப்படுகின்றது. இ ...

                                               

மரண வரி

மரண வரி அல்லது இறப்பு வரி என்பது போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் இருந்த வரி முறையாகும். போர்த்துக்கேயரின் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் கரையோரப்பிரதேசத்தில் வாழ்ந்த ஒருவர் இறந்தாராயின் அவரது சொத்துக்கள் போர்த்துக்கேயருக்கு சேர வேண்டும் என்பத ...

                                               

மறைமுக வரி

ஒரு நாட்டின் அரசாங்கம், தன்நாட்டு மக்களிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிகளை வசூல் செய்கிறது. ஒருவர், தன்னுடைய வருமானத்தின் மீது செலுத்தும் வரி, வருமான வரி எனப்படுகிறது. இதில் வரியைச் செலுத்துபவரும் வரியின் தாக்கத்தை ஏற்பவரும் ஒருவரே. என ...

                                               

வரி விகிதம்

தனிநபருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் வரி விதிக்கப்படும் விகிதம் வரி விகிதம் எனப்படும். பொருளியலிலும் வரிவிதிப்பு முறைகளிலும் பயன்படுத்தப்படும் இக்கலைச்சொல் பொதுவாக விழுக்காட்டினை அலகாகக் கொண்டுள்ளது. தனிநபர், வர்த்தக வரி விகிதத்தை நடுவண் மற்று ...

                                               

வரிச்சுமை

பொருளியலில் ஒரு குழு அல்லது நபரின் வரிச்சுமை என்பது அவர்கள் கட்டவேண்டிய வரியின் அளவைக் குறிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வரி வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு விகிதத்தில் விதிக்கப்படலாம். வரிவிகிதத்தை மட்டும் கருத்தில் கொண்டால், அக்குழுவின் மீது அவ்வர ...

                                               

விகிதமுறை வரி

விகிதமுறை வரி வருமான வரி விதிக்கும் முறைகளில் ஒன்று. வரி விதிக்கத்தக்கத் தொகை கூடினாலும் குறைந்தாலும் வருமான வரி விகிதம் மாறாது, நிலையாக இருக்கும் முறை விகிதமுறை வரிவிதிப்பு எனப்படுகிறது. இந்த வரிவிதிப்பு முறையில் சராசரி வரிவிகிதமும் இறுதிநிலை வர ...

                                               

விற்பனை வரி

விற்பனை வரி தமிழ் நாடு பொதுவாக, ஒரு விற்பனையின் வரிக்குரிய விலையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாகக் கணக்கிடப்படுகிறது. விற்பனை வரி விதிகள் வழக்கமாக விலக்குகளின் பட்டியல் ஒன்றைக் கொண்டுள்ளமையால், விற்பனையின் ஒரு பகுதிக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்க ...

                                               

தவளைப்பாய்ச்சல்

உற்பத்தியில் நுகர்விலும் தொழில்நுட்பம் ஒரு முக்கிய கூறு ஆகும். திருத்தங்கள், கண்டுபிடுப்புகள், ஆய்வுகள் ஊடாக தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுவரும் ஒரு கூறு ஆகும். இதைக் கருத்தில் கொண்டு ஒரு வளர்ச்சியடைந்துவரும் நாடு தகுந்த சில உயர் தொழில்ந ...

                                               

வேளாண்மைக் கொள்கை

வேளாண்மைக் கொள்கை உள்நாட்டு வேளாண்மையைப் பற்றியும் அயல்நாட்டு வேளாண்மைப் பொருள்களை இறக்குமதி செய்தல் பற்றியுமான சட்டங்களின் தொகுதியாக விவரிக்கப்படுகிறது.அரசுகள் உள்நாட்டு வேளாண் விளைபொருள் சந்தையில் குறிப்பிட்ட விளைவுகளை உருவாக்க கொள்கைகளைக் கடைப ...

                                               

ஏதிலி

ஏதிலி அல்லது அகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப ...

                                               

கம்போடியாவின் மனிதாபிமான நெருக்கடிகள்

கம்போடியாவின் மனிதாபிமான நெருக்கடிகள் 1969 தொடங்கி 1993 வரையில் நிகழ்ந்த தொடர்ச்சியான சில நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. கம்போடிய மக்களுக்கு இந்நிகழ்வுகளால் மரணம், இடப்பெயர்ச்சி அல்லது வெளிநாடுகளில் இருந்து மீள்குடியேற்றம் முதலிய இடர்பாடுகள் ...

                                               

இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல்

இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையே கொண்டிருந்தாலும் உலகின் 17.5 சதவீத மக்கள் தொகையைக்கொண்டுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா மட்டுமேயாகும். ஏறக்குறைய 50 சதவிகிதம் 25 வயதிற்கும், 65% சதவிகிதம் 35 வயதிற்கு குறைந்தவர்களா ...

                                               

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1891

இந்தியாவின் 1891 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பானது பிரிட்டிஷ் அரசால் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பானது இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், பர்மா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நடத்தப்பட்டது. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜெர்விஸ் அத்தேல்ஸ்டேனே ப ...

                                               

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1991

1991 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 13 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். முன்னதாக இக்கணக்கெடுப்புப் பணி 1871 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையென அதுவரை 12 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இக்கணக்கெடுப்பின்படி இந்தியாவி ...

                                               

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011

15 வது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வீட்டைப் பட்டியலிடுதல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்டமான வீட்டைப் பட்டியலிடுதலில், அனைத்துக் கட்டிடங்களைப் பற்றிய தகவல்கள் சேகரிப்பு ஏப்ரல் 01, 2010 அன்று ...

                                               

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1951

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1951 இது இந்தியாவின் 9வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1871-ஆம் ஆண்டு முதல், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்பு முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இது இந் ...

                                               

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1961

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1961 இது இந்தியாவின் 10-வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். இக்கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 43.89.36.918 (நாற்பத்தி மூன்று கோடியே எண்பத்தி ஒன்பது இலட்சத்து முப்பத்தாராயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டா ...

                                               

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001

2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 1871 முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பின் இது 14வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள்தொகை 102.87.37.436 நூற்றியிரண்டு கோடியே 87 இலட் ...

                                               

இந்திய மொழிகள்

இந்திய மொழிகள் என்ற இக்கட்டுரை இந்தியாவில் பேசப்படும் மொழிகளைப் பற்றியதாகும். இந்தியா ஒரு பன்மொழிச் சமூகம் ஆகும். உலகில் அதிக மொழிகள் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பி ...

                                               

சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு 2011

சமூகப் பொருளாதாராம் மற்றும் சமூகக் கணக்கெடுப்பு 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மேற்கொள்ளப்பட்டது. அனைத்து இந்திய மாநிலங்களிலும், நடுவண் ஒன்றியப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட, 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, திரட்டப்பட்ட ...

                                               

பஞ்சாப்பின் மக்கள்வகைப்பாடு (இந்தியா)

2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பஞ்சாப்பின் மக்கள்தொகை ஏறக்குறைய 27.7 மில்லியன் ஆகும். சீக்கியமே பெரும்பான்மை மத நம்பிக்கை ஆகும். குறிப்பாக மக்கள் தொகையில் 58% மக்கள் சீக்கிய நம்பிக்கையாளர், 38% மக்கள் இந்து சமயத்தவர் மீதமுள்ள ம ...

                                               

2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு

2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு என்பது, நேபாள மத்திய புள்ளியியல் துறை, 2001 ஆம் ஆண்டில் நடத்திய 10வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். 2001 இல் நடைபெற்ற நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பில், நேபாள மக்கள் தொகை 2.31.51.423 என கணக்கிடப்பட்டுள்ளது. ...

                                               

1991 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு

1 991 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு என்பது, நேபாள மத்திய புள்ளியியல் துறையால் 1991 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையாகும். நேபாள மத்திய புள்ளியியல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் கிராம வளர்ச்சிக் குழுக்களுடன் ஒர ...

                                               

2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு

நேபாளத்தில் இறுதியாக 2011-ஆம் ஆண்டில் நேபாள மைய புள்ளியியல் துறையால் 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. 75 நேபாள மாவட்டங்களில் உள்ள 58 மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும், 3915 கிராமிய நகராட்சிகளிலும் எடுக்கப்பட்ட மக்கள்தொகை, குழந்தை ...

                                               

நேபாள மக்கள்தொகையியல்

2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மக்கள்தொகை 2.64.94.504 என கணக்கிடப்பட்டது. கடந்த 21.6 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.35% மட்டுமே உயர்ந்துள்ளது. 2016-இல் பெண்களின் சராசரி வயது 25 ஆகவும், ஆண்களின் சராசரி ...

                                               

ஐக்கிய அமெரிக்க வட்டாரங்களின் பட்டியல்

ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு ஆணையம் புள்ளிவிவரத் தெளிவிற்காக நான்கு வட்டாரங்களையும் ஒன்பது கோட்டங்களையும் உருவாக்கியுள்ளது. பொதுவாக அனைவரும் பயன்படுத்தப்படும் வகைப்பாடுகளாக இவை ஏற்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் பயன்ப ...

                                               

தவறிய நாடு

ஒரு நாடு நல்ல முறையில் தனது ஆட்சிப்பகுதிகளில் கட்டுபாட்டை நெறிப்படுத்த முடியாமல், மக்களுக்கு தகுந்த சேவைகளை வழங்க மூடியாமல், மனித உரிமைகளைப் பேண முடியாமல், வெளி நாடுகளுடன் ஊடாட முடியாமல் போனால் அதை தவறிய நாடு என்பர். ஊழல், குற்றச் செயல்கள் இந்த ந ...

                                               

உலக மனித உரிமைகள் சாற்றுரை

உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது, 1948 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள சைலட் மாளிகையில் வைத்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாற்றுரை ஆகும். கின்னஸ் பதிவுகள் நூல், இதனை மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எனக் குறிப்பிடுகிறது. ...

                                               

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய, 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஐக்கிய நாடுக ...

                                               

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு என்பது 18 வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகும். குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவையின் 162 உறுப்பு நாடுகளிடமிருந்து பெறப்படும் அறிக்கைகளை ஆராய்வத ...

                                               

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம்

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பாகும். இது மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது. 47 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் அமைப்பானது முன்னைய 53 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் ஆணையத்தை மாற்றீடு செய் ...

                                               

அனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை

அனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை) என்பது இனத்தின் அடிப்படையில் கல்வி, தொழில்வாய்ப்பு, அரசு போன்ற அனைத்து துறைகளிலும் பாகுபாட்டை ஒழிப்பதை நோக்கக் கொண்ட ஓர் ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை ஆகும். இதன் உறுப்பு நாடுகள் ...

                                               

இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை

இனப்படுகொலையை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை என்பது இனப்படுகொலையை வரையறை செய்து, தடைசெய்யும் உடன்படிக்கை ஆகும். இப்போது 137 நாடுகளில் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் பங்கு பெற்று சகல நாடுகளும் இன ஒழிப்பைத் தவிர்க்கவும், யுத்த காலத்திலு ...

                                               

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்), கடல் சட்டம் 1973 மற்றும் 1982 ஆண்டுகள் இடையே நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு மூலம் ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட சாசனம் ஆகும். இந்த கடல் சட்ட சாசனம் கடல்சார் வணிகம், சுற்றுச் ...

                                               

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை

சித்திரவதைக்கும், இதர கொடூரமான, மனிதமற்ற, அல்லது இழிவுபடுத்து செயற்பாடுகள் அல்லது தண்டனைகளுக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை என்பது ஒரு மனித உரிமைகள் கருவி ஆகும். சித்திரவதைகளைத தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம். இதன்படி சகல நாடுகளும் தமது நாடு ...

                                               

பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை

பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை) என்பது 1979 இல் ஐக்கிய நாடுகள் பொது அவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் அனைத்துலக உடன்படிக்கை ஆகும். பெண்கள் உரிமைகளுக்கான சட்டங்களை கொண்டதாக விபரிக்கப்பட்ட இந்த உடன்படிக்கை 1981 இல ...

                                               

அனைத்துலக மனிதபிமானச் சட்டம்

அனைத்துலக மனிதநேயச் சட்டம் என்பது ஓர் ஆயுதப் போரின் போது கடைப்படிக்கப்படவேண்டிய சட்ட விதிமுறைகள் ஆகும். இவை போர்ச் சட்டங்கள் என்றும் அறியப்படுகின்றன. அனைத்துலக மனிதநேயச் சட்டம் ஜெனீவா உடன்படிக்கைகள், Hague Conventions, அதன் பின்னர் செய்யப்பட்ட உட ...

                                               

உலக சட்ட முறைமைகளின் பட்டியல்

உலக சட்ட முறைமைகள் தற்காலத்தில் பொதுவாக மூன்று அடிப்படை முறைமைகளில் ஒன்றாக உள்ளது; குடிமையியல் சட்டம், பொதுச் சட்டம், மற்றும் சமயச்சார்பு சட்டம் – அல்லது இவற்றின் கலப்பாக உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு நாட்டின் சட்ட முறைமையும் அதன் வரலாற்று நிகழ்வுக ...

                                               

ஐக்கிய நாடுகள் பட்டயம்

ஐக்கிய நாடுகள் பட்டயம் 50 நாடுகள் கையொப்பம் இட்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உருவாக்கிய ஒப்பந்த ஆவணமாகும். சூன் 26, 1945 அன்று ஐக்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சான்பிரான்சிஸ்கோ போர் நினைவகம் மற்றும் நிகழ் ...

                                               

நில ஆள்வரை

நில ஆள்வரை) என்பது, அண்டைப் பகுதிகளுக்கு பொருந்தாத, நீதிமன்றங்கள் அல்லது அரசு கட்டுப்பாட்டில் அமைந்த சட்டங்களைக் கொண்டுள்ள ஒரு நிலப்பகுதி ஆகும். ஆத்திரேலியா, செருமனி மற்றும் அமெரிக்கா போன்ற கூட்டாட்சி கொண்டுள்ள தேசங்களில் ஒவ்வொரு மாநிலமும் தனித்த ...

                                               

பன்னாட்டுக் காவல்துறை அறிவிப்பு

பன்னாட்டுக் காவல்துறை அறிவிப்பு அல்லது இண்டர்போல் அறிவிப்பு, கடும் குற்றச் செயல்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத இறந்தவரின் உடல், ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அச்சுற ...