ⓘ Free online encyclopedia. Did you know? page 27




                                               

தமிழர் அளவை முறைகள்

பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலகட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று பல ஆய்வாளர்களும், அறிஞர்களும் கூறுகின்றனர். பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இ ...

                                               

தூங்கெயில்

தூங்கெயில் என்பது சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும். இதைப்பற்றிய குறிப்புகள் புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் இடம்பெற்றுள்ளன. தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன். சோழன் குளமுற்றறதுத் துஞ்சிய கிள்ளிவளவன் வானவனீன் வஞ்சி நகர ...

                                               

நக்கீரர், சங்கப்புலவர்

நக்கீரர் அல்லது நக்கீரன் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிகக் குறிப்பிடத்தக்க நூல் திருமுருகாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகும்.

                                               

பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற்பத்தும், இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்ப ...

                                               

புறநானூறு

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் ...

                                               

புறநானூறு தொகுப்பமைதி

புறநானூறு தொகுப்பமைதி பற்றிய கருத்துக்கள் கருதத் தக்கவை. புறநானூற்றில் கடவுள் வாழ்த்து உள்பட 400 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து தவிர 400 பாடல்கள் இருந்திருக்கவேண்டும் என அறிஞர்கள் கருதுவர். 267, 268 எண் கொண்ட பாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. ...

                                               

முல்லை வகை

மூதின்முல்லை என்னும்போது குடும்பத்தில் முதிர்ந்த இல்லத்தரசி விருந்தோம்பி, வீரனாக மகனை வளர்க்கும் திறம் கூறப்படும். வல்லாண்முல்லை என்னும்போது குடும்பத்தில் வாழும் வீரன் ஒருவன் தன் உடைமைகளை ஏற்போருக்கு வழங்கி மகிழும் வள்ளண்மைத் திறம் கூறப்படும்.

                                               

வேலி (நில அளவை)

தஞ்சை மாவட்டத்தில் இக்காலத்திலும் நிலத்தை வேலி என்னும் அளவையால் குறிப்பிடுகின்றனர். 1 குழி = 12 அடி *12 அடி = 144 சதுர அடி 100 குழி = ஒரு மா 20 மா = ஒரு வேலி 3 மா = ஒரு ஏக்கர் 6.17 ஏக்கர் = ஒரு வேலி அண்மைக்காலத்தில் கருணா என்று பெயரிடப்பட்ட நெல் ...

                                               

வேழம் (புல்)

வேழம் என்பது ஒருவகைப் புல். உடலறிவு மட்டும் கொண்ட உயிரினத்தை கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கணப் புலவர் தொல்காப்பியர் புல் என்றும் மரம் என்றும் இரு வகையாகப் பாகுபடுத்தியுள்ளார். புல் என்பது உள்ளீடு இல்லாமல் உள்ளே துளை கொண்ட தாவரம்.

                                               

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமயமான அய்யாவழியின் புனித நூலாகும். இதனை சுருக்கமாக அகிலம் என்றும் அழைப்பர். இது அய்யாவழி புராண வரலாற்றின் தொகுதியாகவும் விளங்குகிறது. அம்மானை வடிவில் இயற்றப்பட்ட நூல்களுள் மிகப்பெ ...

                                               

கந்தர் அலங்காரம்

கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் பாடப்பெற்ற முதல் அலங்கார நூல் இதுவாகும். காப்பு பாடல் ஒன்றும், நூற்பயன் பாடல் எழும் சேர்ந்து மொத்தம் 108 பாடல்கள் கொண்ட இ ...

                                               

கபிலரகவல்

கபிலரகவல் அல்லது கபிலர் அகவல் கபிலரால் கூறப்படுவது போல எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல். இது. இந்நூலில் சாதி அமைப்புக்கு எதிரான கருத்துகள் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்நூலில் 138 அடிகள் உள்ளன. இதை எழுதியவர் கபிலதேவ நாயனார். பகவ ...

                                               

கார் எட்டு

கார் எட்டு பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீரதேவ நாயனார் இதன் ஆசிரியர்.

                                               

கைலைக் கலம்பகம் (குமரகுருபரர்)

கைலைக் கலம்பகம் என்பது குமரகுருபரர் இயற்றிய கலம்பக வகையைச் சேர்ந்த ஒரு சிற்றிலக்கியம். இவர் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர். அவ்வூரின் வடபகுதியில் திருக்கைலாசம் என்னும் ஒரு பகுதி உள்ளது. இப்பகுதியில் கைலாசநா ...

                                               

கோபப் பிரசாதம்

கோபப்பிரசாதம் நக்கீரதேவ நாயனாரால் எழுதப்பட்ட நூல். ஆசிரியப்பாவால் ஆனது. புலவர் கூற்றுவன்மேல் கோபம் கொண்டு பாடிய செய்தியைக் கொண்டது. நக்கீரதேவ நாயனார் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன் ...

                                               

கோயில் நான்மணிமாலை

கோயில் நான்மணிமாலை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை வகையில் அமைந்த ஒரு நூலாகும். இது சிதம்பரத்தில் உள்ள சிவன் கோயில் தொடர்பாகப் பாடப்பட்ட ஒரு நூல். சிதம்பரம் கோயில் பொதுவாகக் கோயில் என்று வழங்கப்படுவது ஆ ...

                                               

சிவப்பிரகாசர் (துறைமங்கலம்)

சிவப்பிரகாசர் என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசம ...

                                               

திருஈங்கோய்மலை எழுபது

திருஈங்கோய்மலை எழுபது பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று. ஈங்கோய் மலை சிவன்மீது பாடப்பட்ட 70 வெண்பாக்கள் கொண்டது இந்த நூல். இது நக்கீர தேவ நாயனாரால் பாடப்பட்டது. காலம் 10ஆம் நூற்றாண்டு. இந்த ...

                                               

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில் பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10ஆம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் ...

                                               

திருக்குற்றால மாலை

பூமண்ட லம்பரவும் புங்கவர்குற் றாலலிங்கர் நாமஞ்சேர் பாமாலை நாட்டவே - தாமஞ்சேர் தந்தமதத் தந்திமுகத் தந்தைதுணைச் செந்தினகர்க் கந்தனிணைச் செஞ்சரணங் காப்பு. என்று காப்பினை கொண்டு தொடங்கும் இந்நூல் திருக்குற்றாலநாதரை பாராட்டி பாட அவரின் இரு பிள்ளைகளான ...

                                               

திருக்குறள் வெண்பா

இந்நூல் முதுமொழி வெண்பா என்னும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. நூலாசிரியர் தச்சாம்பாடி ஜெ.சின்னசாமி நயினார் அவர்கள். நூலின் பதிப்பாசிரியர்கள் திருக்குறள் மாமணி புலவர் ஆணை.நரசிங்கப்பெருமாள் எம்.ஏ., பேரா.சிரே.தன்யகுமார். தியாகராய நகரிலுள்ள ஜைன இளை ...

                                               

திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை

திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு செய்யப்பட்ட திருப்பணிகளைத் தொகுத்துக் கூறும் ஒரு நூலாகும். மாலை என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று, அதில் திருப்பணி மாலை எ ...

                                               

திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை

திருநாரையூர் திருஇரட்டை மணிமாலை என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இரட்டைமணிமாலை ஒருவகைச் சிற்றிலக்கியம் திருநாரையூர் திருஇரட்டை மணிமாலை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி. காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழ ...

                                               

திருமுகப் பாசுரம்

திருமுகப் பாசுரம் பதிரோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று. இதன் காலம் கி. பி. 705. மதுரை நான்மாடக் கூடலில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே திருமுகப் பாசுரம் அறிமுகப் பாடல் ஒன்று எழுதி பாணபத்திரன் என்னும் யாழிசைப் பாணனிடம் கொடுத்து சேரமா ...

                                               

திருவொற்றியூர் ஒருபா ஒருபது

திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. பத்து, பதிகம் என்னும் பெயர் பூண்டு விளங்குவது ஒருவகைச் சிற்றிலக்கியம் இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்தவர். கா ...

                                               

நொண்டிச்சிந்து

நொண்டிச்சிந்து அல்லது நொண்டி நாடகம் என்பது சிந்து என்ற தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். சிந்து வகைப்பாக்கள் இசைத்தற்கென்றே உருவாக்கப்பட்டமையாகும். உடல் ஊனமுற்ற காலை இழந்த நாயகன் மேடையில் தோன்றுவதால் இது ஒற்றைக்கால் நாடகம் என்றும் அழைக்கப் ...

                                               

பஞ்சலட்சணத் திருமுகவிலாசம்

பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் 1899 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் நூல். விலாசம் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த இந்நூலைப் பாடியவர் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை. இவர் சிவகங்கை மிராசு கணக்கரும் அரசவைப் புலவர்களுள் ஒருவர். 1876-78 காலகட்டத்தில் சென்னை மாகாணத்த ...

                                               

புலவராற்றுப்படை

ஆற்றுப்படை நூல்களில் புலவராற்றுப்படை என்பதும் ஒன்று. கல்வி கேள்விகளில் புலமை மிக்கவர் புலவர். திருவள்ளுவர் புலமையை நுண்மாண் நுழைபுலம் என்கிறார். புலவர்களைத் தெள்ளியர் என்கிறார். திருவும் தெளிவும் ஓரிடத்தில் அமைவதில்லை. எனவே புலவர்கள் வறுமையில் வா ...

                                               

பெருந்தேவபாணி

பெருந்தேவபாணி பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று. இதன் காலம் 10ஆம் நூற்றாண்டு; ஆசிரியர் நக்கீரதேவ நாயனார். இவர் சிவபெருமான்மீது ஈடுபாடுடையவர் எனபதை இவரது பிற நூல்களாலும் அறியலாம். பெருந்தேவன ...

                                               

போர்வஞ்சி

போர்வஞ்சி என்பது திருவரன்குளம் உடையான் என்னும் புலவரால் இயற்றப்பட்ட ஒரு நூல். இது ஆவணங்களில் காணப்படும் நூல். பெருவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த்து. திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் தஞ்சையையும், உறந்தையையும் வென்று தீய ...

                                               

போற்றித்திருக்கலிவெண்பா

போற்றித்திருக்கலிவெண்பா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் கலிவெண்பா என்பதும் ஒன்று. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீரதேவ நாயனார் இதன் ஆசிரியர். கலிவெண்பா என்னும் யாப்பால் சிவன் புகழை இந்த ...

                                               

மன்னார் மோகனப்பள்ளு

இரண்டு காப்புச்செய்யுள்களோடு தொடங்கும் இப்பள்ளு, 11 பாடல்களைக் கொண்டுள்ளது. மன்னார்குடி ராஜகோபாலப்பெருமாளான மன்னார் பெயரில் பள்ளு இலக்கியமாக இது அமைந்துள்ளது.

                                               

ஆத்திசூடி

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திச்சூடி. தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக ...

                                               

இடதுசாரித் தமிழ் சிறுவர் இலக்கியம்

இடதுசாரித் தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது இடதுசாரிக் கருத்துக்களை சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வண்ணம் உருவாக்கப்பட்ட நூல்கள் ஆகும். குறிப்பாக சோவியத் ஒன்றியக் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தில் இருந்தும், சீனாவில் இருந்தும் வெளியிடப்பட்ட சிற ...

                                               

தமிழ் சிறுவர் இலக்கியம்

தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது தமிழ் மொழியில் உள்ள சிறுவர் இலக்கியம். பண்டைத் தமிழ் இலகியத்தில் அங்காங்கே சில படைப்புக்கள் சிறுவர்களுக்கு ஏற்றதாக இருந்த தென்றாலும், 19 நூற்றாண்டிலேயே சிறுவர்களை வாசர்களாகக் கொண்ட இலக்கியங்கள் பெரிதும் தோன்றின. 20 ...

                                               

அப்பர் தேவாரத்தில் காணப்படும் உவமைகள்

சங்க இலக்கியத்திலிருந்து இன்றுள்ள இலக்கியங்கள் வரை எண்ணில்லா அணிகளைப் பாடல்களில் கவிஞர்கள் பாடியிருக்கின்றார். அப்பர் தேவாரத்திலும் பலவகையான அணிகள் இயல்பாக அமைந்துள்ளன. அப்பர் தேவாரத்தில் இடம்பெறும் உவமைகளைப் பின்வருமாறு கூறலாம். 1) இறைவனைப் பற்ற ...

                                               

இலக்குமி தோத்திரம்

பிற்காலப் பாண்டி நாட்டில் தென்காசி அரசன் சீவலராமன் என்னும் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நுல்கள் நான்கு. நைடதம், காசி கண்டம், கூர்ம புராணம், வெற்றிவேற்கை இவற்றில் காசி கண்டம் என்னும் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் தமிழ்முனிவர் திருமகளை வணங்குவதாக 6 ...

                                               

கல்வியொழுக்கம்

கல்வியொழுக்கம் என்னும் நூல் பிற்கால ஔவையார் ஒருவரால் பாடப்பட்ட பல நூல்களில் ஒன்று. செந்தமிழ் இதழ் ஆசிரியர் இதனைக் குறிப்பிடுகிறார். "கல்வியொழுக்கம் என்பது ஒரு நூல். இது மொழிக்கு முதலாம் எழுத்துக்களின் அடைவே நாற்சீர் அடியான் வருவது" என அவர் குறிப் ...

                                               

கவிஞன் உள்ளம் (நூல்)

கவிஞன் உள்ளம் என்பது துறையூர் சமீன்தார் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ந. சுப்புரெட்டியார் எழுதிய ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல். இதன் முதற் பதிப்பு 1949 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 2008-09 காலப் பகுதியில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட இவ்வாசிரியரின ...

                                               

கற்பகவல்லி நாயகி மாலை

திருமயிலைக் கற்பகவல்லி நாயகி மாலை டாக்டர் உ.வே.சா நூல் நிலையத்தில் ஓலைச் சுவடியில் இருந்து இதுவரை அச்சுக்கு வராத நூல்களை அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியின் மூலம் 2002 ஆம் ஆண்டு ’அர்த்த நாரீசர் குறவஞ்சி’ என்னும் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி நூல ...

                                               

சிலை எழுபது

கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். வன்னியர் குல சத்ரியர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நூல்களில் சிலை எழுபதும் ஒன்று இது வன்னியர் குலத்தின் பெருமைகளை அறிய எதுவாக அமைகின்றது வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு ...

                                               

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்பது ஜெயமோகன் எழுதிய ஓர் இலக்கிய அறிமுக நூல். ஒரு எளிய தொடக்க நிலை வாசகரை மனதில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நோக்குடன் இந்நூலை எழுதியுள்ளார். இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்க ...

                                               

பிரபந்த தீபிகை

பிரபந்த தீபிகை என்ற தமிழ் நூலின் ஆசிரியர் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பைய நாவலர். 14 சீர் விருத்தப் பாடல்கள் 100 கொண்டது இந்த நூல். சதகம் பாடியவர்கள் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர். நிகண்டு, தீபம், தீபிகை, விளக்கம், என்னும் பெயரில் தோன்றியுள்ள ...

                                               

திணை கொள் நெறி

தமிழ் இலக்கியங்களில் வரும் அகத்திணைப் பாடல் இன்ன திணையைச் சேர்ந்தது எனக் கொள்வது எப்படி எனத் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்த உரிப்பொருள் பிற திணையோடு மயங்குவதில்லை. என்றாலும் ஒரு நிலப்பகுதியில் உள்ள பொருள்கள் மற்றொரு நிலப்பகுதியில் மயங ...

                                               

திணை விளக்கம்

திணை விளக்கம் என்னும் இக்கட்டுரை தமிழில் திணை என்னும் சொல்லின் பயன்பாடு குறித்த விளக்கம் ஆகும். தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை. இது தொல்காப்பிய இலக்கணத்தையும், அதன் உரைநூல்களையும் அடிப் ...

                                               

இலங்கை தமிழ் சிறுவர் சிறுகதை நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் சிறுவர் சிறுகதை நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் சிறுகதை நூல்களின் பட்டியல்

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழிமூலமாக எழுதப்பட்ட சிறுகதை நூல்களும், உருவகக்கதை நூ ...

                                               

விசிறி சாமியார் (நூல்)

விசிறி சாமியார் என்னும் நூல் ஐந்து சிறுகதைகளும் 23 கவிதைகளும் கொண்ட தொகுப்பு நூல் ஆகும். இதில் உள்ள கதைகளையும் கவிதைகளையும் பாலகுமாரன் எழுதியிருக்கிறார். திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த யோகி ராம்சுரத்குமார் என்னும் விசிறி சாமியார் பக்தர்களுக்கு ...

                                               

தமிழில் திரட்டு நூல்கள்

தமிழர் தமிழ் இலக்கியப் பாடல்களை ஏட்டில் எழுதிப் பாதுகாத்துவந்தனர். அவற்றின் எண்ணிக்கை பல்கிவிட்டமையால் பாராயணம் செய்ய அவ்வப்போது அவரவர் விருப்பத்துக்கேற்ப, சிலபல பாடல்களைத் திரட்டித் தொகுத்துத் தனி நூலாகச் செய்துகொண்டனர். இப்படித் தோன்றியவையே திர ...

                                               

தனிப்பாடல் திரட்டு

சங்ககாலத்தில் அவ்வப்போது ஆங்காங்கே புலவர்கள் பாடிய பாடல்கள் எட்டுத்தொகை என்னும் பெயரிலும், பத்துப்பாட்டு என்னும் பெயரிலும், கி. பி. ஏழாம் நூற்றாண் டில் திரட்டப்பட்டுள்ளன. பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்புப் பாடலும், நானாற்பது என்னும் பெயரில் ந ...