ⓘ Free online encyclopedia. Did you know? page 272




                                               

பாலிகலக்டோயுறேனசு

பாலிகலக்டோயுறேனசு பாலிகலக்டோயுறேனசு என்கிற நொதி தக்காளி கனியில் பழத்தில் மட்டும் வெளிப்படும். இவைகளில் மரபணு பகுதி மற்ற பாகங்களில் இருந்தாலும், இவைகளின் வெளிபாடு கனியில் மட்டும் செயல்படுபவையாக உள்ளன. உச்ச வெளிப்பாட்டுக்கு முழு அளவிலான தொடரி Promo ...

                                               

பி.சி.ஆர். படிவாக்கம்

பி.சி.ஆர் படிவாக்கம் என்பது பாலிமரசு தொடர் வினையில் வரும் விளை பொருள்களை டி முனை பரப்பிகளில் நேரடியாக படிவாக்கம் செய்யப்படும் நிகழ்வு ஆகும். பாலிமரசு தொடர் வினைக்கு தெர்மசு அக்வாடிகசு என்ற நிலைகருவற்ற உயிரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டடி. என். ...

                                               

பிறபொருளெதிரியாக்கி

பிறபொருளெதிரியாக்கி என்பது உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் உடலுக்கு வெளியான ஒரு பொருளாக அடையாளம் காணப்பட்டு, உடலினுள் பிறபொருளெதிரி உருவாவதைத் தூண்டக்கூடிய ஒரு மூலக் கூறாகும். இந்த பிறபொருளெதிரியானது, அந்த குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கி ...

                                               

புரதக் கூழ்ம மின்புல புரைநகர்ச்சி

டி.என்.எ மற்றும் ஆர்.என்.எ கள் தனது அமைப்பில் பாசுபட் Phosphate கொண்டுள்ளதால் அவைகள் எதிர்மின்மம் கொண்டுள்ளன. இதனால் இவைகளை டி.என்.எ அல்லது ஆர்.என்.எ கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி என்னும் முறை கொண்டு காணமுடிகிறது. புரதங்களோ பல அமினோ அமிலங்கள் சேர் ...

                                               

புரதம் பகுத்தெடுத்தல்

மூலக்கூற்று உயிர்யலில் வேசுடர்ன் படிவு மற்றும் ELISA போன்ற நுட்பங்களுக்கு புரத பிரித்தெடுத்தல் என்னும் முறை இன்றியமையாத முறை ஆகும். பின்வரும் இடைமத்தை பயன்படுத்தி விலங்கு திசுவிலோ அல்லது அதனின் உயிரணுவில் இருந்து முழு புரதங்களை பிரிக்கலாம்.

                                               

போட்டோட்ரோபின்

போட்டோட்ரோபின்கள் என்பது ஒளியீர்ப்புப் புரதங்கள் ஆகும். இவை உயர் தாவரங்களில் ஒளியினால் ஏற்படும் பல்வேறு விளைவுகளுக்குக் காரணமாக உள்ளது. இவை சைட்டோகுரோம்கள் மற்றும் பைட்டோகுரோம்கள் ஆகியவற்றுடன் இணைந்த ஒளிச்சூழலில் பல்வேறு விதமான வளர்ச்சி மாற்றங்கள ...

                                               

மரபணு பகுதிகள்

மூலக்கூற்று உயிரியலில், மரபணு குறியீட்டுப்பகுதி என்பது மரபணு வரிசையில் வெளிப்படுத்தப்படும் பகுதிகளைக் குறிப்பவை ஆகும். மெய்க்கருவுயிரிகளில் ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் பின் பெறப்படும் ஆர்.என்.ஏ க்கள் முந்திய அல்லது முதிர்வற்ற ஆர்.என்.ஏ என அழைக்கப்படு ...

                                               

மூலக்கூற்று உயிரியல் கலைச்சொற்கள்

மூலக்கூற்று உயிர்யியல் கலைச்சொற்கள்: நிறமூர்த்தம் - chromosome நிறப்புரி - அ.கி. மூர்த்தி, அறிவியல் அகராதி நிறமூர்த்த ஒருங்கவைவு - chromatin நிறமியன் - அ.கி. மூர்த்தி, அறிவியல் அகராதி செயலாக்க நிறமூர்த்தம் - euchromatin செயலற்ற நிறமூர்த்தம் - het ...

                                               

மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு

மூலக்கூற்று உயிரியலின் மையகோட்பாடு என்பது மூலக்கூற்று உயிரியலில் பிரிக்க முடியாத நிகழ்வு. முதலில் இதை வழிமொழிந்தவர் பிரான்சிஸ் கிரிக் என்ற ஆய்வாளர், டி.என்.ஏ ஒரு ஈரிழை என உறுதிப்படுத்தியவர். மரபு இழையில் இருந்து மரபு செய்திகள் கடத்தப்படுவதை விரிவ ...

                                               

மெத்தைலேற்றம்

மெத்தைலேற்றம் உயிரணுக்களின் மூலக்கூறுகளில் மெத்தில் குழுமம் ஏற்றம் பெரும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு பல நொதிகளால் நடைபெறுகின்றன. மேலும் இவைகள் மரபணு ஒருங்கவைவுகளிலும், புரத செயலாக்கத்தின் ஒருங்கமைப்புகளிலும் முக்கிய பங்காற்றுகிறது. மெத்தை டிரன்சுப ...

                                               

யூபிக்கியுட்டினேற்றம்

யூபிக்கியுட்டினேற்றம் அல்லது புரத அழிவு குறியீடு என்பது நிலைகரு உயிர்களில் நடைபெறும் குறிபிட்ட குறியீடுகளால் புரத அழிவு நிகழ்வுக்கு வழிகாட்டும் ஒரு குறியீடு ஆகும். இவ்வினையில் புரத அழிவுக்கு ஆயத்தமாகும் புரதங்கள் யுபிகுயிட்டின் என்னும் சிறிய புரத ...

                                               

ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை

ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை என்பது சிறு ஆர்.என்.ஏ அல்லது குறு ஆர்.என்.ஏ பிணைந்த பல புரதங்களின் ஒரு தொகுப்பு ஆகும். அர்கொனாட் என்னும் ஒரு வகை புரதங்கள் இக்கலவையில் இணைந்து, சிறு அல்லது குறு ஆர்.என்.ஏ ஈரிழைகளை, ஓரிழையாக பிரிக்கின்றன. ...

                                               

வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்

வாழை உலக அளவில் உற்பத்தி மற்றும் உணவாக உட்கொள்வதிலும் வாழை நான்காவது இடத்தை பெறுகிறது. இவைகள் ஆசியாவில் தோன்றி, பரவி, இன்று உலகின் 130 நாடுகளில் வளர்க்கின்றன. 2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆண்டிற்கு தோராயமாக ஆயிரம் கோடி டன்ஸ் விளைவிக்கப்படுகிறது 1. ...

                                               

வெசுட்டர்ன் படிவு

" வெசுட்டர்ன் படிவு Western blot என்னும் செய்நுட்பம் மூலக்கூற்று உயிரியலில், குறிப்பிட்ட ஒரு புரத வெளிப்படும் அளவை அல்லது நாம் வெளிபடுத்த விரும்பும் புரதம் சரியான புரதமா? இல்லையா? என கண்டுபிடிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். பொதுவ ...

                                               

சல்பைடு

சல்பைடு) என்பது S 2− என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் எதிர்மின் அயனியாகும். கந்தகத்தின் மிக எளிய எதிர்மின் அயனியான இது, சல்பைடு உப்புகளுக்கு நிறம் எதையும் கொடுப்பதில்லை. ஒரு வலிமையான காரமாக வகைபடுத்தப்பட்டுள்ள சல்பைடு சோடியம் ...

                                               

டெட்ராதயோனேட்டு

டெட்ராதயோனேட்டு என்பது S4O 2 −6 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஓர் எதிர்மின் அயனியாகும். H2S4O6 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட டெட்ராதயோனிக் அமிலத்திலிருந்து வழிப்பெறுதியாகப் பெறப்படும் கந்தக ஆக்சோ எதிர்மின் அயனியாக இது கருதப்படுகிறது. இவ்வயனியில் இடம்பெற் ...

                                               

டைதயோனைட்டு

டைதயோனைட்டு எதிர்மின் அயனி என்பது 2− என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் ஆக்சோ எதிர்மின் அயனியாகும். கந்தகத்தின் ஆக்சோ எதிர்மின் அயனியான இது டைதயோனசு அமிலத்திலிருந்து தருவிக்கப்படுகிறது.

                                               

துரு

துரு என்பது இரும்பு துருப்பிடித்தலின் போது உருவாகும் சேர்மம் ஆகும். இரும்பானது நீர் மற்றும் ஒக்சிசனின் நிலவுகையின் போது துரு பிடிக்கும். சிலவகைத் துருவானது இரும்பு குளோரைட்டுடன் தாக்கமடையும் போது உருவாகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். துருவான ...

                                               

அலுமினியம் மணிகள்

அலுமினியத் துகள்கள் முதன்மை அல்லது இரண்டாம் தர அலுமினியத்தை உருக்கி காற்று அல்லது வெற்றிடத்தில் ஊதுவதால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அல்லது மணலில் அச்சு வார்த்து பின்னர் அதைச் சலித்தும் தயாரிக்கப்படுகின்றன. உருகிய அலுமினியத்தை தண்ணிரில் வார்ப்பிட் ...

                                               

கல்சியம் கார்பைடு

கல்சியம் கார்பைடு என்பது CaC 2 என்ற மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். தொழிற்துறையில் இது அசெட்டிலின், கல்சியம் சயனமைடு போன்ற வளிம உற்பத்திகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. தூய கல்சியம் கார்பைடு நிறமற்றதாகும். எனினும் சந்தையில ...

                                               

சிலிக்கான் கார்பைடு

சிலிக்கான் கார்பைடு, கார்போரண்டம், எனவும் அழைக்கப்படக்கூடிய ஒரு குறைக்கடத்தி ஆகும். இந்த சேர்மம் சிலிக்கான் மற்றும் கரிமம் ஆகியவற்றைக் கொண்ட SiC என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டையும் உடையதாகும். இது இயற்கையில் அரிதாகக் கிடைக்கும் மாய்சானைட்டில் காணப் ...

                                               

தாமிர(I) பாசுபைடு

தாமிர பாசுபைடு phosphide) என்பது Cu 3 P என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிர பாசுபைடு, குப்ரசு பாசுபைடு, குப்ரோ பாசுபரசு, பாசுபர் தாமிரம் என்ற பெயர்களாலும் இச்சேர்மத்தை அழைக்கின்றனர். தாமிரம் மற்றும் பாசுபரசு தன ...

                                               

பெர்ரோதைட்டானியம்

பெர்ரோதைட்டானியம் என்பது இரும்பு மற்றும் தைட்டானியம் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் பெர்ரோகலப்புலோகம் ஆகும். 10-20 மற்றும் 45-75% தைட்டானியமும் சில சமயங்களில் சிறிதளவு கார்பனும் இரும்புடன் சேர்க்கப்பட்டு பெர்ரோதைட்டானியம் கலப்புலோகம் தயாரிக்கப்படுக ...

                                               

உலோகம்

உலோகம் என்பது) ஒரு தனிமம், சேர்மம் அல்லது ஒரு கலப்புலோகம் ஆகும்.சும்மா கடினமாகவும், ஒளி ஊடுருவாததாகவும், பளபளப்பாகவும், வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்றாகக் கடத்தக்கூடியதாகவும் இப்பொருள் இருக்கும். பொதுவாக உலோகங்களை சுத்தியலால் தட்டி உடைக்காமல் த ...

                                               

அடர்குறை உலோகம்

அடர்குறை உலோகம் என்பது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான அடர்த்தி கொண்ட எந்த உலோகமும் அடர்குறை உலோகம் அல்லது இலேசான உலோகம் எனப்படும். குறிப்பிடத்தகுந்த பல சிறப்பான வரையறைகள் பரிந்துரைக்கப்பட்டாலும் அவற்றில் எதுவும் பரவலான வரவேற்பை பெறவியலவில்லை. மக்ன ...

                                               

ஆதிகாலத் தனிமங்கள்

ஆதிகாலத் தனிமங்கள் என்பவை மக்கள் ஆதிகாலந்தொட்டே கண்டறிந்து பயன்படுத்திய தனிமங்களைக் குறிக்கும். தங்கம், வெள்ளி, தாமிரம், வெள்ளீயம், ஈயம்,இரும்பு, பாதரசம் ஆகியவை பண்டைய காலத்தில் அடையாளம் காணப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஏழு உலோகங்கள் ஆகும். இந்த ஏழு உ ...

                                               

உலோக ஐதராக்சைடு

உலோக ஐதராக்சைடுகள் என்பது உலோகங்களுடன் ஈரணு ஐதராக்சைடு அயனி சேர்ந்திருப்பதைக் குறிக்கிறது. உலோக ஐதராக்சைடுகள் யாவும் வலுவான காரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பல பொதுவான உலோக ஐதராக்சைடுகள், ஐதராக்சைடு அயனிகளால் ஆனவை மற்றும் அவை குறிப்பிட்ட அந்த ...

                                               

அகிரிகோலா சார்சியஸ்

அகிரிகோலா சார்சியஸ்" கனிமவியலின் தந்தை” என்று போற்றப்படும் செருமனி அறிவியல் அறிஞர். ஆராய்ச்சியாலும், வளர்ச்சியாலும் அறிவியல் கட்டுப்படுத்தப்படுகிறதேயன்றி அப்பாலைச் சிந்தனைகளால் உருவாக்கப்படுவதில்லை என உணர்ந்த இயற்கை அறிவியலார்களில் முன்னோடியாகத் ...

                                               

பீட்டர் சாக்கப் இச்செலம்

பீட்டர் சாக்கப் இச்செலம் Jacob Hjelm, 2 அக்டோபர் 1746 – 7 அக்டோபர் 1813) என்பவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் ஆவார். 1781 ஆம் ஆண்டில் முதன் முதலில் மாலிப்டினம் தனிமத்தைக் இவர் கண்டறிந்தார். மாலிப்டினம் கண்டறியபட்டு நான்காண்டுகளுக்குப ...

                                               

உவூட்சு எஃகு

உவூட்சு எஃகு என்பது பட்டை வடிவபாங்குகளைக் கொண்டிருக்கும் ஒரு உலை இரும்பு ஆகும். இந்த பட்டைகள், நிறை கரி எஃகில் உறுதியூட்டப்பட்ட மார்ட்டன்சைட் அல்லது பெர்லைட் அச்சுருவினுள் நுண்ணிய கரியகை தாள்கள் இடம்பெறுவதாலும், குறை கரி எஃகில் ஃபெரைட் மற்றும் பெ ...

                                               

நீர்மநிலை உலோகம்

நீர்மநிலை தனிமங்கள் அறை வெப்பநிலையிலும் அதனை அடுத்த வெப்பநிலையிலும் நீர்மநிலையில் உள்ள உலோகங்கள் ஆகும். பொதுவாக பெரும்பாலான உலோகங்கள் அறைவெப்பநிலையில் திண்ம நிலையிலேயே காணப்படுகின்றன. விதிவிலக்காக சில தனிமங்கள் அறைவெப்ப நிலையில் நீர்மநிலையில் உள் ...

                                               

வூடின் உலோகம்

வூடின் உலோகம் அல்லது சிரோபெண்ட் என்பது எளிதில் உருகும் ஒரு கலப்புலோகம் ஆகும். இக்கலப்புலோகத்தில் 50% பிசுமத், 26.7% ஈயம், 13.3 % வெள்ளீயம், 10% காட்மியம் ஆகியன உள்ளன. இக்கலப்புலோகம் முதன் முதலில் 1860 ஆம் ஆண்டில் பர்னாபசு வூட் Barnabas Wood என்பவ ...

                                               

உற்பத்திப் பொருள் வடிவமைப்பு

உற்பத்திப் பொருள் வடிவமைப்பு என்பது திறன் வாய்ந்த, பயனுள்ள கருத்து உருவாக்கம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுடன் கூடிய செய்முறையிலான புதிய விளைபொருளை வரையறை செய்வதாகும். உற்பத்திப்பொருள் வடிவமைப்பாளர்கள் கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மதிப்பீடு செய்து ...

                                               

கராகீனன்

கராகீனன் என்பது கடல் பாசியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வித மாவுப்பொருளாகும். இதன் பயன்கள் பலவாகும். குறிப்பாக சிலவகை உணவுபொருட்கள் தயாரிப்பதிலும் வேதியியல் துறையிலும் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பதிலும் ஐசுகிரீம், பற்பசை தயாரிப்ப ...

                                               

தைலக்களிம்பு

தைலக்களிம்பு என்பது பெட்ரோலியப் பாகிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நீர்மக்கரிமங்களின் கலவை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தேன் மெழுகு மற்றும் வேறு வகையான மெழுகுகளில் கலந்து, உதடு மற்றும் தோல் வறண்டு போகாமல் இருக்கப் பயன்படும் வாசனைத் திர ...

                                               

தரம் (வணிகம்)

வியாபாரம், பொறியியல் மற்றும் உற்பத்தியில் தரம் எனப்படுவது மேன்மை அல்லது கீழ்நிலைக்குச் செல்லாமை என்பதாகும். நோக்கத்திற்கு பொருத்தமுடைமை என்றும் இதனை வரையறுக்கலாம். தரம் என்பது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக நுண்ணிய முறையில் வரையறுக்கப்படலாம்.

                                               

குரோமியம்(III) ஆக்சைடு

குரோமியம் ஆக்சைடு oxide) என்பது Cr 2 O 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை குரோமியா என்றும் அழைப்பார்கள். குரோமியத்தின் முக்கியமான ஆக்சைடுகளுள் இதுவும் ஒன்றாகும். ஒரு நிறமியாக இதைப் பயன்படுத்துகிறார்கள ...

                                               

போரான் நைட்ரைடு

போரான் நைட்ரைடு என்பது BN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். போரான் மற்றும் நைட்ரசன் அணுக்கள் சம எண்ணிகையில் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. போரான் நைட்டிரைடு கனசதுர, அறுகோணப்பட்டக வடிவங்களைக் கொண்டிருந்தாலும், அற ...

                                               

அரிசித்தாள்

அரிசித்தாள் என்று அறியப்படுவது பல்வேறு இடங்களில் பல்வேறு விஷயங்களுக்காக மேற்கத்திய நாடுகளில் பயன்படுகிறது. அரிசித்தாள் என்று பெயர் வருவதற்கு காரணம் அதனை ஆசியாவுடன் தொடர்பு படுத்துவதன் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அரிசித்தாள் என்று அழைக ...

                                               

இரும்பு டெட்ராபோரைடு

இரும்பு டெட்ராபோரைடு என்பது FeB 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இரும்பு மற்றும் போரான் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஒரு மீக்கடின மீக்கடத்தியாக இரும்பு டெட்ராபோரைடு கருதப்படுகிறது. இயற்கையில் இச்சேர்மம் ...

                                               

ஊதிய எண்ணெய்

ஊதிய எண்ணெய் அல்லது சேதமுற்ற எண்ணெய் என்பது உலா் எண்ணெய் ஆகும். இது ஆக்ஸிஜனேற்ற வினையில் மாற்றம் அடைகிறது. உயா்வெப்பநிலையில் உலா் எண்ணெய்கைள பகுதி நேர ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது எண்ணெயானது ஊதிவிடப்படுவதனால் சேதமடைகின்றன. ஊதியமுறையில் எண்ணெயின் வெ ...

                                               

கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு

கண்ணாடியிழை நெகிழி அல்லது கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக் என்பது கண்ணாடி இழையைப் பயன்படுத்தி வலுவூட்டப்பட்ட நெகிழி ஆகும். இது ஒரு கூட்டுப் பொருள் என்பதுடன், இழைவலுவூட்டிய பிளாஸ்ட்டிக்கு வகையைச் சேர்ந்தது. இதனை உருவாக்கப் பயன்படும் பிளாஸ்ட்டிக்குப் பொத ...

                                               

கூட்டுப் பொருள்

கலப்புருப் பொருட்கள் அல்லது கூட்டுத்திரவியங்கள் என்பது வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகள் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை பொறியியல் ரீதியில் ஒன்று கலப்பதன் மூலம் பெறப்படும் பொருட்களாகும். குறித்த ஒரு தேவைக்காக மிகச் சரியா ...

                                               

சாந்து

சாந்து அல்லது சாந்துக்கலவை என்பது நீரொடு கலந்த நீரைவிட அடர்ந்த சாந்துக்கலவை ஆகும். சாந்தாக்கம் திண்மங்களை போக்குவரத்து செய்யும் வழிமுறையாகும். இங்கு நிர் அல்லது நீர்மம் திண்ம ஏந்தியாகச் செயல்படுகிறது. இது எக்கிவழி சரக்குந்துத் தொட்டி அல்லது கலத்த ...

                                               

செயற்கை வைரம்

செயற்கை வைரம் என்பது தொழில் நுட்ப முறையில் தயாரிக்கப்படும் வைரம் ஆகும். மிகை வெப்ப மிகை அழுத்த நிலை முறையிலோ அல்லது வேதிய ஆவிப் படிதல் முறையிலோ இவை தயாரிக்கப்படுகின்றன. முதல் செயற்கை வைரம் 1953 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இவை பல்வேறு வடிவிலும் பல ...

                                               

தட்டு

தட்டு என்பது பரந்த, குழிவுடன் காணப்படும். ஆனால் உணவு உண்ணும் தட்டுகள் பெரும்பாலும் தட்டையாக காணப்படும். தட்டுகள் விழாக்களிலும், அலங்கார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான தட்டுகள் வட்ட வடிவத்திலும், வேறு பல வடிவங்களிலும் உள்ளன. ...

                                               

தீக்கல்

தீக்கல் அல்லது சிக்கிமுக்கிக் கல், சிலிக்காவினால் ஆன ஒருவகை படிவுப் பாறை ஆகும். தீக்கல்லானது கடினமான, படிகவடிவு வெளித்தெரியாத கனிம படிகக்கல்லின் படிவு வடிவமாகும். இது ஒருவகையானக் கல்லாக வகைப்படுத்தப்படுகிறது. தீக்கற்கள் படிவுப்பாறைகளில் சுண்ணக்கட ...

                                               

பெட்டி

பெட்டி என்பது பொருட்களை சேமிப்பதற்கும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றவும் பயன்படும் பொருளாகும். இந்தப் பெட்டிகள் மரத்தாலும்,அட்டையாலும், உலோகத்தினாலும், பிளாஸ்டிக்கினாலும் பேப்பர் போர்டுகளாலும் செய்யப்படுகின்றன. இவை தீப்பெட்டி போன்ற ச ...

                                               

முப்பரிமாண அச்சாக்கக் கட்டுமானம்

முப்பரிமாண அச்சாக்கக் கட்டுமானம் என்பது கட்டடங்கள் அல்லது கட்டுமானப் பொருள்களை உருவாக்குவதற்கு ஒரு அடிப்படை வழிமுறையாக முப்பரிமான அச்சிடுதலைப் பயன்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்களை குறிக்கிறது. 2011 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பி கார்டினரால் இந்த சொல் மு ...

                                               

நைட்ரோனியம் பெர்குளோரேட்டு

நைட்ரோனியம் பெர்குளோரேட்டு என்பது NO 2 ClO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் நைட்ரைல் பெர்குளோரேட்டு மற்றும் நைட்ராக்சில் பெர்குளோரேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பெர்குளோரேட்டு எதிர்மின் அயன ...