ⓘ Free online encyclopedia. Did you know? page 274




                                               

பெர்க்லி மென்பொருள் பரவல்

பெர்க்லி மென்பொருள் பரவல் எனப்படுவது 1977 முதல் 1995 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தில் உள்ள கணினி அமைப்புகள் ஆய்வுக் குழு வால் உருவாக்கி வினியோகிக்கப்பட்ட யுனிக்சு இயக்கு தள கிளைத்தலாகும். இன்று பிஎசுடியின் வழித்தோன்றல்கள் அனை ...

                                               

வலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டம்

வலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டம், அவை வரைவு என்றும் அறியப்படும் சட்ட வரைவு அமெரிக்க கீழவையில் அக்டோபர் 26, 2011 அன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அவையின் நீதித்துறைக் குழுவின் தலைவர் லாமர் எஸ். ஸ்மித் மற்றும் இரு கட்சிகளையும் சேர்ந்த 12 துவக் ...

                                               

அத்லோன்

ஏஎம்டி அத்லோன் அல்லது ஏஎம்டி ஆத்லோன் செயலிகள் தொடர்ச்சியாக ஏஎம்டி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செயலிகளைக் குறிக்கும். இது x86 கணினி அறிவுறுத்தல்களைக் கொண்டு 7ஆவது குடும்பச் செயலியாகும். இது இண்டெல் செயலிகளை விட வினைத்திறனாக குறி ...

                                               

ஏஎம்டி கே5

ஏஎம்டி கே5 மையச் செயலியே ஏஎம்டி நிறுவனத்தால் முற்றுமுழுதாக முதன்முறையாக வடிவமைக்கப்பட்டதாகும். இது மார்ச் 1996 இல் அறிமுகம் செய்யப்பட்டது. இது இண்டெல் நிறுவனத்தில் பெண்டியம் மையச் செயலியுடன் போட்டியிடுவதற்கென வடிவமைக்கப்பட்டதாகும். இது 1995 இல் வ ...

                                               

ஏஎம்டி கே6-2

ஏஎம்டி கே6-2 ஏஎம்டி நிறுவனத்தால் 28 மே 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புரோசசர் ஆகும். இது நொடிக்கு 266 மெகாஹேட்ஸ் இல் இருந்து 550 மெகாஹேட்ஸ் வரையிலான வேகமுடைய புரோசர்களில் வெளிவந்துள்ளன. இது 64கிலோபைட் முதலாம்மட்ட அதிவேக காஷ் நினைவகத்தைக் கொண்டுள் ...

                                               

செம்ப்ரோன்

செம்ப்ரோன் என்பது ஏஎம்டி என்னும் கணினி நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்யும் கணி மையச் செயலி ஒன்றின் வணிகப் பெயர். இப்பணிக்கரு, பொதுவாக பலவகையான மேசைக்கணினிகளில் பயன்படுமாறு பொது அமைப்பு கொண்ட ஒன்று. இம் மையச்செயலி பல்வேறு புறக்கம்பி அமைப்புகளுடன் ...

                                               

நெகிழ் வட்டு

நெகிழ் வட்டு எனப்படுவது காந்தத் தொழினுட்பவியலைப் பயன்படுத்தித் தரவுகளை வாசிப்பதும் எழுதுவதும் நடைபெறும் கொண்டு செல்லக்கூடிய வட்டாகும். இங்கு தரவுகளை வாசிப்பதும் எழுதுவதும் மிகக் குறைந்த கதியில் நடைபெறும். கொள்ளளவு குறைவாகக் காணப்படுகின்றமையால் இன ...

                                               

யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ்

ஒரு விரலி USB 1.1. அல்லது 2.0 இடமுகப்புடன் ஒருங்கிணைந்த ஃபிளாஷ் மெமரி தரவு சேமிப்பு கருவியைக் கொண்டது. விரலிகள் ஃபிளாப்பி தகடுகளை விட சிறியதாகவும், 1 அவுன்ஸ் எடையை விட குறைந்தவையாகவும், வெளியே எளிதில் எடுக்கவும், பல முறை தரவுகளை சேமிக்கக் கூடிய வ ...

                                               

நிகழ்நேர இயக்குதளம்

நிகழ்நேர இயக்கு தளம் என்பது இயக்கு தளங்களின் ஓர் உட்பிரிவாகும். நிகழ்நேர இயக்குதளத்தில் தகவல்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்படுகின்றன.

                                               

மேக்புக்

மேக்புக் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வகை மடிக்கணினி ஆகும். இதன் முதல் பதிப்பு 2006 ம் ஆண்டு வெளிவந்தது. 20 ஜூலை, 2011 அன்று, ஆப்பிள் நிறுவனம் நுகர்வோருக்கான மேக்புக் விற்பனையை நிறுத்திவிட்டது.

                                               

தொடர்க் குதை

தொடர்க்குதை என்பது கணினியுடன் தொடர்ச்சாதனங்களை இணைக்கப்பயன்படும் ஒரு குதையாகும். தனிநபர் கணினி வரலாற்றில் மோடம், டெர்மினல் போன்றவற்றிற்குத் தரவு தொடர்க் குதை மூலம் கடத்தப்பட்டது. தொடர்க் குதை இல்லாத நவீன கணினிகளுக்கு RS232 தொடர்ச்சாதனங்களை இணைக்க ...

                                               

இடம் சாரா இலக்கணம்

ஒரு மொழியின் அனைத்து இலக்கண உருவகங்களும் V → w என்ற உருவாக்க முறையை பின்பற்றினால் அவ்விலக்கணம் இடம் சாரா இலக்கணம் ஆகும். இங்கே V ஒரு non-terminal குறியாகவும், w ஒரு terminal அல்லது/அத்துடன் non-terminal குறிகளாகவும் இருக்கின்றன. ஒரே ஒரு உருவாக்க ...

                                               

எழுத்து பாகுபடுத்தி

எழுத்து பாகுபடுத்தி - வருடி என்றும் அழைக்கப்படும். இது நிரல்மொழிமாற்றியின் முதல் அங்கம். மூல மொழியில் உள்ள நீண்ட வரிசையிலான எழுத்துக்களை பாகுபடுத்தி துண்டங்களாக ஒழுங்குபடுத்தும். இச்செயல்பாட்டை எழுத்து பகுப்பாய்வு எனலாம். துண்டங்கள் இயற்கை மொழியி ...

                                               

கணிமை மொழியியல் சொற்கள் பட்டியல்

ரூரிங் பொறி, தூரி இயந்திரம், கணித மாதிரி - Turing Machine நிரல் மொழி - Computer Language முடியா முனையங்கள் - Non - Terminals இயற்கை மொழி - Natural Language முறை, விதி - Production Rule முடிப்பு முனையங்கள், முடிப்பி - Terminals வடிவ மொழி - Formal ...

                                               

நிரல்மொழிமாற்றி

நிரல்மொழிமாற்றி அல்லது தொகுப்பி என்பது ஒரு நிரல் மொழியில் எழுதப்பட்ட நிரலை, இன்னுமொரு நிரல் மொழிக்கு மாற்றும் ஒரு நிரல் ஆகும். பொதுவாக சி++, ஜாவா போன்ற ஒரு மேல்நிலை மொழிகளில் இருந்து நிரல் மொழிமாற்றி கீழ்நிலை பொறி மொழிக்கு மாற்றும். நிரல் எழுதப்ப ...

                                               

ஒருங்குறியும் மின்னஞ்சலும்

அநேகமாக எல்லா மின்னஞ்சல்களுமே ஒருங்குறியை. எனினும் அவை வழமையாக ஒருங்குறியில் மின்னஞ்சலகளை அநுப்புவதில்லை இதில் சிலவற்றில் எழுத்துருக்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒருங்குறியிலைமைந்த மின்னஞ்சல்க்ளைப் படிக்க இயலும்.

                                               

எண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம்

எண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம் என்பது உலக அறிவுசார் சொத்து நிறுவனம் 1996 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய இரு உடன்படிக்கைகளை செயலாக்கும் வண்ணம் கொண்டுவரப்பட்ட ஓர் ஐக்கிய அமெரிக்க பதிப்புரிமைச் சட்டமாகும். இந்தச் சட்டம் பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக ...

                                               

எரித மின்னஞ்சல்

எரித மின்னஞ்சல் என்பது ஒரே மின்னஞ்சலை பெருந்தொகையானோருக்கு, அவர்கள் கேட்காமலேயே பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் அனுமதியின்றி அனுப்பப்படும் மின்னஞ்சல் ஆகும். எரித மின்னஞ்சல்கள் தேவையற்ற சுமையை இணையத்தில் விடுவதால், இணையப் போ ...

                                               

எக்சாபைட்டு

எக்சாபைட் என்பது அனைத்துலக முறை அலகுகளின் "எக்சா" என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 பீட்டாபைட் என்றவாறு கையாளப்படுகின ...

                                               

கிலோபைட்டு

கிலோபைட்டு என்பது அனைத்துலக முறை அலகுகளின் கிலோ என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவா 1000 அல்லது 1024 என்றவாறு கையாளப்படுகின்றது. பொதுவா ...

                                               

டெராபைட்டு

டெராபைட்டு அல்லது ரெறாபைற்று என்பது அனைத்துலக முறை அலகுகளின் "டெரா" என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. டெரா என்பது 10 12 என அனைத்துலக முறை அல ...

                                               

பீட்டாபைட்டு

பீட்டாபைட் என்பது அனைத்துலக முறை அலகுகளின் பீட்டா என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 டெராபைட் என்றவாறு கையாளப்படுகின்ற ...

                                               

அக்ரிகோலா

வார்ப்புரு:Infobox database அக்ரிகோலா என்பது அமெரிக்காவின் வேளாண்மைத் துறையின் தேசிய வேளாண் நூலகத்தால் உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் ஒரு நிகழ்நிலை தரவுத்தளமாகும். இந்த தரவுத்தளம் அமெரிக்காவின் தேசிய வேளாண் நூலகத்தின் சேகரிப்புக்கான அட்டவணை ம ...

                                               

அணுமை, சீரொருமை, தனிமை, நிலைப்பு

அணுமை, சீரொருமை, தனிமை, நிலைப்பு என்பது தரவுத்தள பரிவர்த்தனைகள் சரியான முறையில் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் பண்புகள் ஆகும். பரிவர்த்தனை என்பது தரவின் மீதான ஒரு ஏரண செயற்பாடு. ஒரு வைப்பக கணக்கில் இருந்து பணத்தை மாற்றுவது ஒரு பரிவர்த்தனை. இந்த பரி ...

                                               

ஆரக்கிள் தரவுத்தளம்

ஆரக்கிள் தரவுத்தளம் அல்லது ஒரக்கிள் தரவுத்தளம் ஆனது ஆரக்கிள் காப்ரேசன் இனால் உருவாக்கப்பட்ட சார்பான ஓர் தரவுத்தள முகாமைத்துவ மென்பொருளாகும். பல முறை பெயர்மாற்றப்பட்ட இம்மென்பொருளை ஆரக்கிள் தரவுத்தளம் என்றவாறோ அல்லது பொதுவாக ஆரக்கிள் அல்லது ஒராக்க ...

                                               

உருபொருள்-உறவு மாதிரி

உருபொருள்-உறவு மாதிரி என்பது கருத்தமைவாக ஒரு சிக்கல் களத்தின் தரவு/தகவல் தேவைகளை அல்லது செயலாக்கத் தேவைகளை விபரிக்கப் பயன்படும் ஒரு தரவு மாதிரி ஆகும். இது தரவுத்தள வடிவமைப்பில் மேல்நிலையில் வணிக தரவுத் தேவைகளை பதிவு செய்ய பரவலாகப் பயன்படுத்தப்படு ...

                                               

கட்டமைப்பில்லாத வினவு மொழி

கட்டமைப்பில்லாத வினவு மொழி என்பது தரவினை சேமிக்கவும் பின்பு திரும்பப்பெறவும் பாரம்பரிய தொடர்புத்தள தரவுத்தளங்களை விட குறைவான கட்டுக்குட்பட்ட நிலைத்தன்மையும் மாதிரிகளையும் அமர்த்தியுள்ளது. வடிவமைப்பில் எளிமை, கிடைமட்டமாக அளவிடுதல் மற்றும் தரவு கிட ...

                                               

கிளாரிவேட்

கிளாரிவேட் என்பது தாம்சன் ராய்ட்டர்ஸின் அறிவுசார் சொத்து மற்றும் அறிவியல் வணிகத்தை ஒனெக்ஸ் நிறுவனம் மற்றும் பாரிங் பிரைவேட் ஈக்விட்டி ஆசியாவால் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து 2016இல் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். மே 13, 2019 அன்று, கிளாரிவேட் சர்ச்ச ...

                                               

தரவுக்கணம்

தரவுக்கணம் அல்லது தரவுத் தொகுப்பு என்பது தரவுகளின் தொகுப்பு ஆகும். பொதுவாக ஒரு தரவுத்தளத்தில் அமைந்துள்ள அட்டவணையின் உள்ளடக்கத்தை குறிக்கும். அட்டவணையில் உள்ள ஒவ்வொரு பத்தியை ஒரு குறிப்பிட்ட மாறி குறிக்கிறது, மற்றும் ஒவ்வொரு வரிசையும் தரவில் உள்ள ...

                                               

தரவுத்தள மாதிரி

ஒரு தரவுத்தள மாதிரியானது தரவுத்தளத்தின் தருக்க கட்டமைப்பைத் தீர்மானிக்கும் ஒரு தரவு மாதிரியாகும். அடிப்படையில் எந்த விதத்தில் தரவு சேமிக்கப்படும், ஒழுங்கமைக்கப்படும், கையாளப்படும் உள்ளிட்டவைகளை தீர்மானிக்கிறது. தரவுத்தள மாதிரியின் மிகவும் பிரபலமா ...

                                               

தரவுத்தளம்

தரவுத்தளம் என்பது கணினியில் சேகரித்து தொகுத்து ஒழுங்கமைப்பட்ட தரவுகள் ஆகும். தரவுத்தள மென்பொருட்களே தரவுகளை சேகரிக்க, தொகுக்க, தேட ஏதுவாகின்றன. எப்படி தரவுகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்று இந்த மென்பொருள் தரவு ஒழுங்கமைப்பு வடிவங்கள் விபரிக்கின்றன. இ ...

                                               

படிநிலை தரவுத்தள மாதிரி

படிநிலை தரவுத்தள மாதிரி, ஒரு தரவு மாதிரி ஆகும். அதில் தரவு ஒரு மரம் போன்ற அமைப்பாக அமைந்துள்ளது. தரவு பதிவுகளாக சேமிக்கப்படுகிறது, இவை ஒன்றுக்கொன்று இணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு பதிவு பல புலத்தின் சேகரிப்பு ஆகும், ஒவ்வொரு புலத்திலு ...

                                               

பிணைய மாதிரி

பிணைய மாதிரி என்பது நெகிழ்வான முறையில் பொருள்கள் மற்றும் அதன் உறவுகளை குறிக்கும் ஒரு தரவுத்தள மாதிரியாக கருதப்படுகிறது. பொருள் வகைகள் முனைகளாகவும் மற்றும் உறவு வகைகள் வளைவுகளாகவும் கொன்டு படிநிலை அல்லது பின்னலாக கட்டுப்படுத்தாத கோட்டுருவாக காணப்ப ...

                                               

பெருந்தரவுகள்

பெருந்தரவுகள் என்பது சிக்கலான மிகப்பெரிய தரவுக்கணங்களைக் குறிக்கும் ஒரு பொதுப்படையான சொல்லாகும். big data analises இவற்றைப் பகுத்தறிந்து ஆராய வழக்கமான தரவுச் செயலாக்க இயக்கிகள் போதா. தரவு பகுப்பாய்வு, தரவு ஈட்டல், தரவுச் சீராக்கம், தேடல், தரவுப் ...

                                               

மாங்கோடிபி

மாங்கோடிபி என்பது குறுக்குத்தள ஆவணஞ்சார்ந்த தரவுத்தளமாகும். இஃது ஒரு கட்டமைப்பில்லா வினவு மொழியாகும். மாங்கோடி ஜேசன் போன்ற ஆவணங்களைத் தரவுத்தள புனைவுருப்படிவத்துடன் பயன்படுத்துகின்றது. இஃது ஒரு திறமூல, கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.

                                               

முதல் இயல் வடிவம்

உறவுசார் தரவுத்தள வடிவமைப்பில், ஒரு உறவு அல்லது அட்டவணை ஒரே நிரல்களை மீண்டும் கொண்டிருக்காவிட்டால் அது முதல் இயல் வடிவம் உடையது. மேலும் ஒரு தரவு மதிப்பை மட்டுமேk கொண்டிருக்கலாம்.

                                               

மும்மைத்தரவுத்தளம்

மும்மைத்தரவுத்தளம் என்பது வள விபரிப்புச் சட்டகத்தின் அடிப்படை அலகுகளான மும்மைகளைச் சேமிக்க மீட்ட பயன்படும் சிறப்புத் தரவுத்தளம் ஆகும். மும்மைத் தரவுகள் எழுவாய்-பயனிலை-செயற்படுபொருள் ஆகத் தொகுக்கப்பட்டு இருக்கும். இவற்றைக் கையாழவென சிறப்பான வடிவமை ...

                                               

நிரல் மொழி

நிரல்தொடுப்பு மொழி அல்லது நிரலாக்க மொழி என்பது ஒரு குறியீட்டு மொழியாகும். இது பலவகை வெளியீடுகளை உருவாக்கப் பயன்படும் கட்டளைகளின் கணத்தைத் தரும். நிரலாக்க மொழிகள் பொதுவாக, கணினிக்கு எந்திரக் கட்டளைகளைத் தரும். இவை குறிப்பிட்ட அல்கோரிதங்களைச் செயற் ...

                                               

அடா (நிரலாக்க மொழி)

அடா, ஓர் பொருள்நோக்கு உயர்நிலை நிரலாக்க மொழியாகும். இது பாஸ்கல் என்னும் நிரலாக்க மொழியைத் தழுவி எழுதப்பட்டது. ஜீன் இக்பியாக் என்பாரின் தலைமையிலான குழு இம்மொழியை வடிவமைத்தது. அடா என்னும் இப்பெயர் அடா லவ்லேஸ் என்னும் கணிதவியலாளரைப் பெருமைப்படுத்தும ...

                                               

ஆங்கிலம் சாராத நிரலாக்க மொழிகள்

ஆங்கிலம் சாராத நிரல் மொழி என்பது ஆங்கில சொற்களைப் பயன்படுத்தாத நிரல் மொழியாகும். இவ்வகை நிரல் மொழிகள் பல உள்ளன. இவை உருசியம், பிரெஞ்சு, தமிழ், ஜப்பானியம் போன்ற மொழிகளைக் கொண்டு நிரல் செய்யப் பயன்படுகின்றன.

                                               

ஆர் (மென்பொருள்)

ஆர் புள்ளியியல் கணக்கீடு மற்றும் வரைபட முறைமையாகும். இது வரைபடம், திருத்தி, முறைமை செயல்கூறு அணுகுதகுதியுடன் கூடிய ஒரு இய்க்கநேர சூழலுடன் அமைந்த மற்றும் சிறுகட்டளை திட்டநிரல்களை செயல்படுத்தும் வல்லமை பெற்ற கணனி மொழியாகும். இம்மொழி பெக்கர் சேம்பர் ...

                                               

கோ (நிரலாக்க மொழி)

கோ என்பது எளிமையான, நம்பகமான, வினைத்திறன் மிக்க மென்பொருட்களை உருவாக்குவதற்கான கூகுளால் வளர்த்தெடுக்கப்பட்ட திறந்த மூல நிரலாக்க மொழி ஆகும். இராபர்ட்டு கிரீசெமேர், இராபு பைக்கு, கென் தாம்சன் ஆகியோர் செப்டம்பர் 21, 2007இலேயே கோவுக்கான தொடக்க வடிவமை ...

                                               

கோபால் (நிரலாக்க மொழி)

கோபோல் கணினியில் வர்தகத்தை இலக்காகக் கொண்ட நிரலாக்கல் மொழியாகும். இதன் ஆங்கில விரிவாகம் CO mmon B usiness O riented L anguage சுருக்கமாக கோபால் அல்லது கோபோல் என்பதாகும். 2002ஆம் ஆண்டு நியமத்தில் Object Oriented Programming Language மற்றும் புதிய ...

                                               

சி (நிரலாக்க மொழி)

சி நிரலாக்க மொழி என்பது கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு கணிமொழி. இது 1970 இல் அமெரிக்காவின் AT&T ஆய்வுக்கூடத்தின் பிரையன் கேர்நிங்காம் மற்றும் டென்னிசு ரிச்சி ஆகியோரால் உருவாக்கப் பட்டது. தொடக்கத்தில் 1970இல் யுனிக்ஸ் இயங்குதளத்தில் மட்டுமே ச ...

                                               

சி++

சி++ சியின் மேம்பாடுகளைக் கொண்ட ஓர் பொதுவான நிரலாக்கல் மொழியாகும். இது மேல் நிலை நிரலாக்கம் மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ்நிலை நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்ட ...

                                               

டேர்போ பாசுகால்

டேர்போ பஸ்கால் அல்லது டர்போ பாஸ்கல் பஸ்கால் நிரலாக்கல் மொழிக்கான ஓர் கம்பைலரும் முழுமையான ஒருங்கிணைந்த விருத்திச் சூழலும் ஆகும். இது போர்லாண்ட் மென்பொருள் நிறுவனத்தின் முதல் நிறைவேற்று அதிகாரியான பிலிப்பி ஹானின் தலமையில் CP/M, மைக்ரோசாப்ட் டாஸ், ...

                                               

பணிமுறை நிரல் மொழி

பணிமுறை நிரலாக்கம் அல்லது செயலி முறை நிரலாக்கம் என்பது ஒரு இன்றியமையாத நிரலாக்கக் கருத்தோட்டம். இது கணித்தலை கணித சார்புகளின் மதிப்பீடாக நிறைவேற்றுகிறது. இது நிலைகளையும் மாறும் தரவுகளையும் தவிர்க்கிறது. பணிமுறை நிரல் மொழிகள் சார்புகளை அல்லது செயல ...

                                               

பேசிக் (நிரல் மொழி)

பேசிக் துவக்கத்தில் உருவாக்கப்பட்ட நிரல் மொழிகளில் ஒன்றாகும். தட்டச்சுக் கருவியை உள்ளடக்கிய கன்சோல் இரக கணினிகளில் முதன்முதலாக நிரல் மொழியாக பயன்படுத்தப்பட்டது. பேசிக் என்பது B eginners A ll-purpose S ymbolic I nstruction C ode என்ற ஆங்கில சொற்றொ ...

                                               

போர்ட்ரான்

போர்ட்ரான் அல்லது ஃபோர்ட்ரான் என்பது பொதுப்பயன்பாட்டுக்கான படிமுறையாக, ஆணைக்கோவைகளை நிரலாக எழுதி இயக்கப்படும் உயர்நிலைக் கணிமொழி. இது எண்கணிப்பாகத் தீர்வு காணவேண்டிய பணிகளுக்கு மிகச்சிறந்த மொழியாக நெடுங்காலமாகக் கருதப்பட்ட மொழி. ஃபோர்ட்ரான் மொழி ...

                                               

போர்லாண்ட் டெல்பி

போர்லாண்ட் டெல்பி போர்லாண்ட் மென்பொருள் நிறுவனத்தின் மென்பொருட்களை விருத்தி செய்வதற்கான மென்பொருளாகும். இதன் பத்தாவது பதிப்பான டெல்பி 2006 ஆனது டெல்பி நிரலாக்கல் மொழி மற்றும் சி++ ஆகியவற்றை 32 பிட் விண்டோஸ் இயங்குதளத்தில் ஆதரிக்கின்றது அத்துடன் இ ...