ⓘ Free online encyclopedia. Did you know? page 278




                                               

குளுக்கோசு மானி

குளுக்கோசு மானி என்பது, இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் செறிவை அண்ணளவாக அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு மருத்துவக் கருவி. நீரிழிவு நோய், இரத்தச் சர்க்கரைக் குறைவு நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இரத்தக் குளுக்கோசை அளவிட்டுக் கொள்வதில் ...

                                               

படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும்

படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும் அல்லது பேக்ஸ் என்பது, பல்வேறு வகையான மருத்துவ கருவிகளிலிருந்து பெறப்படும் மருத்துவ படிமங்களுக்கு தேவையான சேமிப்பகம் அல்லது காப்பகம், மற்றும் வசதியான அணுகல் முறையை ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். மின்னணு படங்கள் மற ...

                                               

பலமுனை வரைவி

பலமுனை வரைவி கருவி பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவிகளில் ஒன்றாகும்.பொய்யை கண்டறியும் கருவிகளில் உலகில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது பொலிகிராப்பே ஆகும்.பொலிகிராப் கருவி ஜோன் ஆகஸ்டஸ் லார்சன் என்பவரால் 1921 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ல ...

                                               

வடிகுழாய் (மருத்துவம்)

மருத்துவத்தில், வடிகுழாய் பல சிறப்பு செயற்பாடுகளுக்காக மருத்துவப் பண்புடை பொருட்களால் உருவாக்கப்பட்ட நுண்ணிய குழாய் ஆகும். இந்த மருத்துவக் கருவிகள் நோய்களுக்கான தீர்வாகவோ அறுவைச் சிகிச்சை செய்முறையின் அங்கமாகவோ உடலில் செருகப்படுகின்றன. பொருட்களை ...

                                               

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முட ...

                                               

நுண்வட்டு

நுண்வட்டு என்பது காந்தவொளியியல் சேமிப்புச் சாதனமாகும். சாதாரண நுண்வட்டில் 80 நிமிடங்கள் நீளமான ஒலிதக் கோப்பைப் பதிவு செய்ய முடியும். நுண்வட்டானது 1992ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சோனி நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நுண்வட்டு அதே ஆண்டு ந ...

                                               

வலையகம் இணைந்த சேமிப்பகம்

வலையகம் இணைந்த சேமிப்பகம் என்பது வேறுபட்ட வன்பொருட்களைக் கொண்ட கணியக்கருவிகளுக்கான தரவுகளை, அக்கருவிகளிடமிருந்து பெற்று, அவை கேட்கப்படும் போது, குறைந்தது இருமடங்கு வேகத்தில் தரம் குறையாமல் அளிக்க வல்ல, வலையகத்தில் இணைக்கப்பட்ட சேமிக்கும் கலன் ஆகு ...

                                               

வன்பொருள் சுதந்திர தினம்

கட்டுப்பாடுஅற்ற வன்பொருள் மீது ஆர்வம் மற்றும் அதை சார்ந்த புதிய சிந்தனைகளையும் கொண்டு உள்ளவர்களுக்கு ஒரு பொதுவான மேடை உருவாக்க இந்த நாள் பயன் உள்ளதாக இருக்கும். கட்டுப்பாடற்ற வன்பொருளுக்கான பயனர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல். கட்டுப்பாடற்ற வன்பொர ...

                                               

விளக்கு

விளக்கு இவற்றில் ஒன்றைக் குறிக்கலாம்: பாதுகாப்பு விளக்கு அல்லது டேவி விளக்கு, பொதுவாக சுரங்கத்தில் பாவிக்கப்படும். விளக்கு பயன்பாடு, பயன்படும் வகையில், மேசை விளக்கு, படிக்கும் விளக்கு எண்ணெய் விளக்கு, பொதுவான பயன்பாடு சமிக்ஞை விளக்கு, தொடர்பு கொள ...

                                               

அகல் விளக்கு

அகல் விளக்கு என்பது எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும். இது பொதுவாக களிமணால் செய்யப்பட்டு மெழுகில் தோய்க்கப்பட்ட பருத்தி திரியால் நெய் அல்லது காய்கறி எண்ணெய் கொண்டு எரியூட்டப்படும். ஆயினும் சில பிறப்பு நிகழ்வுகளில் பித்தளையால் ஆன விளக்குகள் பயன்படுத ...

                                               

அலசன் விளக்கு

அலசன் விளக்கு அல்லது தங்குதன்-அலசன் விளக்கு என்பது அடிப்படையில் வெள்ளொளிர் விளக்குப் போன்றதே. எனினும் இவ்வகை விளக்கின் குமிழினுள் நிரப்பபடும் வாயுக்களுடன் அலசன்களும் உள்ளன. தங்ஸ்தன் நுண்ணிழையாலான வெள்ளொளிர் விளக்குகளில், இழை சூடாகி ஒளிரும்போது தங ...

                                               

ஆர்கண்ட் விளக்கு

ஆர்கண்ட் விளக்கு 1780 ஆம் ஆண்டளவில் அய்மே ஆர்கண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு உரிமம் பெறப்பட்டது. இது அக்காலத்தில் இருந்த எண்ணெய் விளக்குகளிலும் கூடுதலான ஒளியை வழங்கி வீடுகளில் கிடைக்கக்கூடிய ஒளியின் அளவை மேம்படுத்தியது. இது சுமார் 6 தொடக்கம் ...

                                               

உடனொளிர்வு விளக்கு

மின்சாரத்தின் மூலம் அருட்டப்படுகின்ற பாதரச அயன்கள் புற ஊதாக்கதிர்களை வெளிவிடுகின்றன. இக் கதிர்கள் பொஸ்பர் போன்ற உடனொளிர் பூச்சுக்களில் படும்போது கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளியாக மாற்றப்படுகின்றது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உடனொளிர்வு வி ...

                                               

உலோக ஹேலைட்டு விளக்கு

உலோக ஹேலைட்டு விளக்கு அல்லது மெட்டல் ஹலைடு விளக்குகள் இது ஒரு HID, அதாவது ஆவியாக்கப்பட்ட பாதரசம் மற்றும் உலோக ஹலைடுகளின் வாயு கலவையைக் கொண்டுள்ள ஓர் உமிழ்வுக்குழாயில் ஏற்படும் மின்சார பொறி மூலம் ஒளியை உற்பத்தி செய்கிறது. இங்கு பயன்படுத்தப்படும் ம ...

                                               

எண்ணெய் விளக்கு

எண்ணெய் விளக்குகள் பலவிதப்படுகின்றன. பொதுவாக இத்தகைய விளக்குகளில் எண்ணெயைத் தேக்கி வைத்திருக்க ஒரு பகுதி இருக்கும். இந்த எண்ணெயிலிருந்து சிறிது சிறிதாக எரியும் சுவாலைக்கு வழங்குவதற்காக ஒன்று அல்லது பல திரிகள் இருக்கலாம். எண்ணெய் விளக்குகளில் பல வ ...

                                               

ஒளிகாலும் இருவாயி விளக்கு

ஒளிகாலும் இருவாயி விளக்கு என்பது திட நிலையிலிருக்கும் ஒரு விளக்கு வகையாகும். இது ஒளியை உருவாக்க ஒளிவீசும் இருவாயிகளை ஆதாரமாக பயன்படுத்துகின்றன. வெண்சுடர் விளக்குகள் மற்றும் பிரகாசமான சிறிய விளக்குகள் ஆகியவற்றோடு ஒப்பிடும் போது தனியாக ஓர் ஒளிவீசும ...

                                               

கிளை விளக்கு

கிளை விளக்கு பல கிளைகளுடன் கூடிய குத்து விளக்கின் வடிவம் கொண்டது. இவ்வகை விளக்குகளைக் கோயில்களிலும், வீடுகளில் சிறப்புத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். பெரிய அளவிலான இவ்வகை விளக்குகள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.

                                               

குத்துவிளக்கு

குத்துவிளக்கு இந்தியாவின் மரபு சார்ந்த விளக்குகளுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக இந்துக்களால் கருதப்படும் இந்தவகை விளக்கு, சமய சார்பான சடங்குகளுக்கும், மற்றும் பொது விழாக்களிலும் இடம் பெறுகின்றன.

                                               

சிம்னிவிளக்கு

சிம்னிவிளக்கு மண்ணெண்ணெயில் எரியும் விளக்கு வகையைச் சார்ந்தது. இது சிறிய வடிவத்தில் காணப்படும். கையடக்கப்பயன்பாட்டிற்கு உகந்தாக முற்காலங்களில் மக்களால் பெரிதும் பயன்பாட்டில் வைத்திருந்த விளக்கு வகையாகும்.

                                               

சுண்ணாம்பொளி

சுண்ணாம்பொளி என்பது ஒரு வகையான மேடை விளக்கு ஆகும். இது அரங்குகள், இசையரங்குகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டது. கால்சியம் ஆக்சைடைச் சூடுபடுத்தினால் ஏற்படும் ஆக்சிஹைட்ரஜனால் மிகுதியான வெளிச்சம் உருவாக்கப்படுகிறது, இதனால் 4.662 °F வெப்பம் உருவாக ...

                                               

தெரு விளக்கு

இரவு வேளைகளில் தெருவைப் பயன்படுத்துபவர்களின் வசதிக்காக தெருவுக்கு இடப்படும் விளக்குகள் தெரு விளக்குகள் அல்லது வீதி விளக்குகள் எனப்படும். வீட்டு உரிமையாளர்கள் தமது வீட்டின் வாயிலில் சிலவேளைகளில் விளக்குகளைப் பொருத்துவர். ஆயினும் பொதுவாக கிராமாட்சி ...

                                               

தொங்கு விளக்கு

தொங்கு விளக்கு அல்லது தூக்கு விளக்கு என்பது மேலிருந்து தொங்கவிட்டுப் பயன்படுத்தப்படும் எண்ணெய் விளக்கு ஆகும். பல்வேறு வகையான விளக்குகள் இந்த வகைக்குள் அடங்குகின்றன. இவ்வகை விளக்குகள் பெரும்பாலும் பித்தளை போன்ற உலோகங்களால் செய்யப்படுகின்றன. தொங்கு ...

                                               

பிரெனெல் விளக்கு

ஃபிரெனெல் விளக்கு அல்லது சுருக்கமாக ஃபிரெனெல் என அழைக்கப்படுவது, கலை அரங்குகளில் ஒளியமைப்புக்குப் பயன்படும் ஒரு பொட்டொளி விளக்கு ஆகும். மேடையின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும் ஒளி கொடுப்பதற்காகப் பயன்படும் இவ்விளக்கில் ஃபிரெனெல் வில்லைகள் பொரு ...

                                               

புவியீர்ப்பு விளக்கு

புவியீர்ப்பு விளக்கு என்பது புவியீர்ப்பு விசையைக் கொண்டு இயங்கும் விளக்கு ஆகும். இது டிசிவாட் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு வளர்ந்துவரும் நாடுகள் அல்லது மூன்றாம் உலக நாடுகளில் மண்ணெய் விளக்குக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்கு ஆற ...

                                               

பெட்ரோமாக்ஸ்

பெட்ரோமாக்ஸ் என்பது வளிம வலைத்திரி மற்றும் மண்ணெண்ணெய் துணையுடன் எரியக் கூடிய ஒரு அழுத்த புகை போக்கி விளக்கு ஆகும். இது பெட்ரோமாக்ஸ் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு ஆகும்.

                                               

மண்ணெய் விளக்கு

மண்ணெய் விளக்கு என்பது, மண்ணெய்யை எரிபொருளாகப் பயன்படுத்தும் விளக்கு ஆகும். செயற்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு மண்ணெய் விளக்குகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று திரிகளைப் பயன்படுத்தும் விளக்குகள், மற்றது அமுக்க விளக்குகள். 9 ஆம் நூற்றாண் ...

                                               

மின் விளக்கு

மின்சாரத்தைப் பயன்படுத்தி ஒளித் தேவைக்காக ஒளியை உருவாக்கும் சாதனமே மின் விளக்கு ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய நேரத்தை இரண்டு மட ...

                                               

மின்பொறி விளக்கு

மின்பொறி விளக்குகள் அல்லது வில் விளக்குகள் என்பவை மின்பொறி கொண்டு ஒளி உமிழும் விளக்கு வகைகளாகும். இந்த விளக்குகளில் இரு மின்வாயிகள் இடையே வளிமம் நிரப்பப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கும். இந்த மின்வாயிகள் துவக்க காலங்களில் கரிமத்தால் ஆனவையாக இருந்தன. ...

                                               

மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி அல்லது மெழுகுதிரி என்பது மெழுகை எரிபொருளாகக் கொண்டு ஒளி தருவது அல்லது எரியக்கூடிய வகையில் மூன்று கிளிசரைடுகளால் ஆன விலங்குகளின் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட திண்ம எரிபொருள் ஆகும். இது ஒளியுக் மற்றும் சில வேளைகளில் இது மணம் தரும் வா ...

                                               

வெண்ணெய் விளக்கு

வெண்ணெய் விளக்குகள் என்பது இமயமலை முழுவதும் உள்ள திபெத்திய பௌத்தக் கோவில்களிலும், மடாலயங்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். விளக்குகள் பாரம்பரியமாக தெளிவுபடுத்தப்பட்ட யாக் வெண்ணெயைக் கொண்டு எரிய வைக்கப்படுகின்றன. ஆனால் இப்போது பெரும்பாலும் த ...

                                               

வெண்ணெய் விளக்குத் திருவிழா

சோதுருல் துசென் மேலும் சோங்கா சோப்பா அல்லது வெண்ணெய் விளக்கு விழா என்றும் அழைக்கப்படும் இது திபெத்தியப் பண்பாட்டின்படி, கௌதம புத்தரின் வாழ்க்கையில் நடந்த நான்கு நிகழ்வுகளை நினைவுகூரும் நான்கு புத்த விழாக்களில் ஒன்றாகும். இவ்விழா திபெத்திய புத்தாண ...

                                               

வெள்ளொளிர்வு விளக்கு

நுண்ணிழை ஒன்றினூடு மின்சாரத்தைச் செலுத்தும்போது அது ஒளிர்கின்ற தோற்றப்பாட்டை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மின் விளக்கு, வெள்ளொளிர்வு விளக்கு எனப்படுகின்றது. இது வெற்றிடமாக்கப்பட்ட அல்லது சடத்துவ வாயுக்களால் நிரப்பபட்ட கண்ணாடிக் குமிழொன்றினுள் ...

                                               

அலமாரி

அலமாரி என்பது பொதுவாக கைப்பொருள்கள் வைக்கக் கூடிய ஒரு இடம். இது தட்டுகள், குடுவைகள் வைக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். அலமாரி என்பது ஒரு வகையான மூடிய மரச்சாமான் எனவும் கொள்ளலாம். அலமாரி என்பது ஆங்கிலச் சொல். அமெரிக்கர்கள் இதனைத் "தனிச்சிற்றறை" என்று ...

                                               

எலிப்பொறிக் கூண்டு

எலிப்பொறிக் கூண்டு என்பது வீட்டில் தொல்லை கொடுக்கும் சுண்டெலிகளைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருளாகும். இது நீள்வடிவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். இம்மரக்கூண்டின் பின்பகுதி முழுவதும் கம்பிகளைக் கொண்டு இருக்கும். பெட்டியின் மேல் ...

                                               

காற்றுச்சீரமைப்பி

காற்றுச்சீரமைப்பி என்பது வீட்டில் பயன்படும் கருவி, சாதனம் அல்லது இயந்திர நுட்பம் ஆகும். இது ஈரப்பதம் அகற்றியாகவும், ஒரு இடத்தில் இருக்கும் சூட்டை அப்புறப்படுத்தவும் அல்லது அந்த இடத்திற்கு சூட்டை அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமா ...

                                               

குளிர்சாதனப் பெட்டி

உணவையும் மருந்தையும் குளிர்ப்படுத்தி பாதுகாக்கும் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி ஆகும். இது வெப்பம் கடாத்தப்படா ஒரு பெட்டியையும், உள்ளே இருந்து வெப்பத்தை வெளியே கொண்டு சென்று பொருட்களை குளிர்மைப்படுத்த ஒரு ஒழுங்குமுறையையும் கொண்டிருக்கிறது. இது மி ...

                                               

சீமாறு

சீமாறு என்பது வீட்டில் உள்ள குப்பைகளைக் கூட்ட அல்லது பெருக்கப் பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இதனை விளக்குமாறு, துடைப்பம் என்றும் கூறுவர். தமிழகத்தில் உள்ள வெவ்வேறு வட்டார மொழிகளில் வெவ்வேறு சொற்களை பயன்படுத்துகின்றனர். விளக்கமாறு என்ற சொல்லை வி ...

                                               

சூடேற்றி

சூடேற்றி என்பது வெக்கையான அல்லது சூடானக் காலத்தில் வசிப்பிடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டி போன்று, குளிரான காலங்களில் வசிப்பிடச் சுவர்களில் பொருத்தப்படும் அல்லது வசிப்பிடங்களில் வைக்கப்படும் சூடை ஏற்றும் ஒரு மின்னியல் சாதனமாகும். இந்தக் ...

                                               

தீப்பெட்டி

தீப்பெட்டி என்பது தீக்குச்சிகளை வைக்க வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது மெல்லிய மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டி ஆகும். இது பொதுவாக உள்ளே உள்ள குச்சிகளை எரியவைக்க கரடுமுரடான, ஒரு முனையில் உரசக்கூடிய மேற்பரப்பைக் கொண்டிருக்கிறது.அந்த மேற்பரப்பில் போஸ்பர ...

                                               

துணி துவைப்பி

நீரையும் அழுக்கு அகற்றும் கலவையையும் பயன்படுத்தி துணிகளைத் தோய்த்து தரும் இயந்திரம் துணி துவைப்பி ஆகும். இது மின்னாற்றலில் இயங்கும் ஒரு வீட்டுக் கருவி ஆகும். அன்றாட வாழ்வியலில் நாம் பயன்படுத்தும் துணிகளையும் உடைகளையும் அவ்வப்போது துவைத்துச் சுத்த ...

                                               

மின் துணி தேய்ப்புப் பெட்டி

பல நூற்றாண்டுகளாக மிகப் பெரிய, பட்டையான செங்கல் துண்டுகள் அல்லது உலோகத் துண்டுகள் அல்லது எரியூட்டப்பட்ட கரித்துண்டுகளைப் போட்டு துணிகளைத் தேய்த்து வந்தார்கள் பத்தொண்பதாம் நூற்றாண்டில் தான் பல்வேறு மாறுபாடுகள் கடைபிடிக்கப்பட்டு, குழாய் மூலம் வாயுவ ...

                                               

மின் விசிறி

மின் விசிறி என்பது மின் ஆற்றலைப் பயன்படுத்தி விசிறியை ஓடச் செய்து காற்றோடத்தை தோற்றுவிக்கும் ஒரு கருவி ஆகும். வெப்ப காற்றை அகற்றி குளிர் காற்றை பரப்பவே பொதுவாக மின் விசிறி பயன்படுகிறது. இதைத் தவிர சமையலறை, தொழில்சாலை ஆகிய இடங்களில் காற்றோட்டத்தை ...

                                               

வீட்டுப் பயன்கருவிகள்

வீட்டுப் பயன்கருவி என்பது சமையல், அல்லது உணவு காப்பு போன்ற சில வழமையான வீட்டுப்பணிகளை செய்து முடிக்க உதவிடும் பெரிய இயந்திரம் ஆகும். இவை வீடுகளிலோ, நிறுவனங்களிலோ, வணிக அல்லது தொழிலகங்களிலோ இருக்கலாம். இக்காரணங்களால் சிலநேரங்களில் அவற்றை அனைத்து இ ...

                                               

வெப்பக்குடுவை

ஒரு சூடான திரவத்தை சூடாகவும் குளிரான திரவத்தை குளிராகவும் சிலமணி நேரத்திற்குப் பேணும் குடுவையே வெப்பக்குடுவை எனப்படும். இது வீடுகளிலும் அலுவலகங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்குடுவை 1892 இல் சேம்சு டீவார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது ...

                                               

குளிர்விப்பு கோபுரம்

குளிர்விப்பு கோபுரம் என்பது ஒரு அமைப்பு அல்லது வளிமண்டலத்தில் உள்ள தேவையற்ற வெப்பத்தை, குளிர்ந்த நீர் பாய்ச்சலின் மூலம் நீக்கும் அமைப்பு ஆகும். பொதுவாக பாறைநெய் தூய்விப்பாலை, அனல் மின் நிலையம், இரசாயனத் தொழிற்சாலை மற்றும் கட்டிட சூழ்நிலை கட்டுப்ப ...

                                               

கூழ்ம ஆலை

கூழ்ம ஆலை என்பது திரவத்தில் உள்ள தொங்கல் கரைசலின் திடப் பொருட்களின் அளவை குறைப்பதற்குப் பயன்படும் ஓர் இயந்திரம் ஆகும், அல்லது ஒரு திரவக் கரைசலில் தொங்கலாக உள்ள மற்றொரு கரைசலுடைய திரவத் துளிகளின் அளவைக் குறைக்கப் பயன்படும் இயந்திரம் என்றும் கூறலாம ...

                                               

வளிநீக்கி

வளிநீக்கி என்பது நீராவி உருவாக்கும் உலைக்குள் செலுத்தப்படும் ஊட்டுநீரில் கலந்துள்ள வாயுக்களை நீக்க பயன்படும் சாதனம் ஆகும்.ஊட்டுநீரிலுள்ள ஆக்சிசன் வாயு குறிப்பாக நீக்கப் பட வேண்டும் ஏனென்றால் ஆக்சிசன் வாயு உலோக குழாய்கள் மற்றும் உலோகக் கருவிகளின் ...

                                               

வேதி வினைகலன்

வேதி வினைகலன் என்பது வேதி வினைகள் நிகழ்த்தப்படுவதற்காக உருவாக்கப்படும் கலன் ஆகும். வேதிப் பொறியியலின் இன்றியமையாத ஒரு உறுப்பாக வேதி வினைகலன்கள் உள்ளன. இவற்றை வடிவமைப்பதில் பல்வேறு வேதிப்பொறியியல் கூறுகள் பங்குபெறுகின்றன. வேதிவினையின் முடிவாய் விழ ...

                                               

இணை அறுவடை இயந்திரம்

இணை அறுவடை இயந்திரம் என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும். முந்திய காலத்தில் மனிதர்களே இந்த செயற்பாடுகளில் உழைப்பு செலுத்த வேண்டி இருந்தது. அதன் பின்னர் அறுவடை இயந்திரம ...

                                               

கதிரடி இயந்திரம்

கதிரடி கருவி என்பது தானியங்களில் இருந்து கதிரை பிரிக்கும் கருவி ஆகும். சில இயந்திரங்கள் உமி, தவிடு ஆகியவற்றையும் நீக்கி விதையை மட்டும் தரும். இந்தவகை இயந்திரங்கள் பயிர்கள் அறுவடையின் போது வயல்களில் ஓட்டிச் செல்லப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன. இத ...