ⓘ Free online encyclopedia. Did you know? page 281




                                               

அட்லஸ் அந்துப்பூச்சி

அட்லஸ் அந்துப்பூச்சிகள் என்பவை அந்துப்பூச்சிகளில் ஒரு வகையாகும். இரண்டு வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்ட இவை தமிழ்நாட்டின் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதாக அறியப்படுகிறது. அந்துப்பூச்சிகளில் மிகப்பெரியது அட்லஸ் அந்துப்பூச்சி. இவை இந்த ...

                                               

எரி பட்டு

எரி பட்டு என்பது வடகிழக்கு நேபாளம், சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்றவற்றின் சில பகுதிகளில் காணப்படும் சாமியா சிந்தியா பட்டுப்பூச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பட்டு வகையாகும். எரி என்பது சொல் சகாப்தம் என்ற அசாமிய சொல்லில் இருந்து பெறப்பட்டது, அதாவத ...

                                               

சீனாவில் பட்டுத் தொழில்

சீனா உலகின் மிகப்பெரிய பட்டு உற்பத்தியாளராக உள்ளது. சீன பட்டுகளின் பெரும்பகுதி மல்பெரி பட்டுப்புழுக்களில் இருந்து உருவாகிறது. அதன் வாழ்க்கை சுழற்சியில், பூச்சிகள் மல்பெரி மரங்களின் இலைகளை உணவாக உண்கின்றன. சீனாவில் பட்டுக்கூடு உற்பத்தியில் மல்பெரி ...

                                               

டசர் பட்டு

டசர் பட்டு துசோர், தாஸர், துசூா், துஸா் என அறியப்படுகிறது மற்றும் சமஸ்கிருத்தில் கோசா பட்டு என்று அழைக்கப்படுகிறது. இது ஏதெனிசில் உள்ள அந்திப்பூச்சினைச் சோ்ந்த பல வகை பட்டுப் பூச்சிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. அசாமென்சிஸ், ஏ. மிளிட்டா, ஏ.பாபிய ...

                                               

பட்டு நெசவு

பட்டு இழையானது, பட்டுப்பூச்சியின் கக்கூன் நிலையிலிருந்து கிடைக்கிறது. பட்டுப்புழுவானது தன்னைச்சுற்றி கூட்டை உருவாக்கிகொள்ளும் நிலை கக்கூன் நிலையாகும்.

                                               

பட்டு முத்திரை

வார்ப்புரு:Infobox certification mark பட்டு முத்திரை என்பது இந்தியாவில் பட்டு ஜவுளிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ் குறியாகும். பட்டு முத்திரை அடையாளத்துடன் விற்பனைச் செய்யப்படும் ஜவுளி தூய இயற்கை பட்டினால் செய்யப்பட்டுள்ளது என்று இந்த குறி சான்றளி ...

                                               

முசுக்கொட்டை

முசுக்கொட்டை என்பது ஒரு தாவரப் பேரினத்தின் பெயராகும். இப்பேரினத்தைச் சேர்ந்த தாவர இனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின் இலைகளே பட்டுப்புழு வளர்ப்பில் பட்டுப்புழுவிற்கு மிக முக்கியமான உணவாக இருக்கிறது. இத்தாவரம் மு ...

                                               

மேக்னனெரி

மேக்னனெரி எனது பட்டுப்புழு வளர்ப்பு, அல்லது பட்டு விவசாயம் நடைபெறும் இடமாகும். இத்தொழிலினை செய்பவர் மேக்னனியர் என அழைக்கப்படுகிறார். அண்மையில் பட்டு வளர்ப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடம் என்று பொருள்படும் மாக்னானியர் என்ற வார்த்தையும் காணப்படுக ...

                                               

வாரணாசி பட்டுநெசவு

பட்டு நெசவு என்பது வாரணாசியில் ஒரு உற்பத்தித் தொழிலாகும். மிகச் சிறந்த பட்டு மற்றும் பனாரசு பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்வதால் வாரணாசி இந்தியா முழுவதும் நன்கு அறியப்படுகிறது. நெசவு என்பது பொதுவாக வீட்டுத்தொழிலாகச் செய்யப்படுகிறது. வாரணாசியில் பெர ...

                                               

ஜப்பானிய பட்டு

ஜப்பானியப் பட்டு ஜப்பான் நாட்டில் பட்டு உற்பத்தி செய்யப்படும் பட்டாகும். 1930 முதல் 1950 வரை இங்குப் பட்டுத் தொழில் பிரதானமாக இருந்தது, ஆனால் இப்போது குறைவாகவே காணப்படுகிறது.

                                               

இணை தொடர்பு

இணை தொடர்பு என்பது ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வடிவங்களின் பாகங்களை ஒன்றிணைக்கும் ஒரு வேறுபட்ட தாெகுப்பு முறையாகும். கற்பனையுடன் காண்கையில் இந்த இணைப்பானது இரண்டு ஆண் மற்றும் பெண் விலங்குகள் உடலியல் ரீதியாக இணைந்தது போன்ற ...

                                               

இயக்கவழங்கி

இயக்கவழங்கி என்பது இயக்கவியல் இணைப்பில் சுழலும் அல்லது நழுவும் ஒரு துண்டு ஆகும். குறிப்பாக சுழல் இயக்கத்தை நேரியல் இயக்கமாக அல்லது நேரியல் இயக்கத்தை சுழல் இயக்கமாக மாற்றுவதற்கு இயக்க வழங்கி பயன்படுகிறது. பெரும்பாலும் சுழலும் சக்கரங்களின் ஒரு பகுத ...

                                               

இயந்திரப் பொறியியல்

இயந்திரவியல், ஒரு பொறியியலின் முக்கிய கிளைத்துறையாகும். மேலும் இது பழைமையான பொறியியல் துறைகளுள் ஒன்றாகும். கணிதம், பௌதீகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது இயந்திரங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை ...

                                               

இயந்திரவியல் உட்பிரிவுகள்

1.வடிவமைப்பு design engineering 2.உற்பத்தி சார்ந்தவை manufacturing based 2.1.தயாரிப்புக்கு முன் 2.2.தயாரிப்பு சார்ந்தவை production based 2.3.கண்காணிப்பு சார்ந்தவை inspection based 2.4.பூட்டல் சார்ந்தவை assembly based 2.5.சோதனை சார்ந்தவை testing b ...

                                               

இயந்திரவியல் கலைச்சொற்கள்

கோணம்; தாங்கி; திசை கோணம்; திசைகோள்; - Bearings அடைப்பி - Seals பல்லோடியும், பற்சிலியும் - Rack and pinion அச்சாணி, இருசு, அச்சு - Axle சுருள்வில் - Spring உருளிணைவு சங்கிலி - Roller chains இணைவு சங்கிலி - Link chains இணைப்பான் - Fastener பட்டை ஓ ...

                                               

எந்திரப் பிணைப்பு

எந்திரப் பிணைப்பு என்பதில் எந்திரப் பகுதிகளைச் சமநிலைப்படுத்தல், அதிர்வு முதலிய பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. ஓர் எந்திரத்தில் பயன்படும் பல்வகையான பிணைப்புக்களை, அதற்கொப்ப வடிவ கணித முறைப்படி ஆராய்ந்து, எளிய எந்திரத்தின் அமைப்பை அறியலாம். ...

                                               

காற்றைக் கையாளும் இயந்திரம்

காற்று கையாளும் இயந்திரம், அல்லது காற்றைக் கையாளும் அலகு பெரும்பாலும் என சுருக்கமாக ஆங்கிலத்தில் அறியப்படும், இந்த இயந்திரமானது காற்றினை வெப்பமூட்டும், ஈரப்படுத்தும், கட்டுப்படுத்தும் சாதனமாகும். இந்த இயந்திரமானது பொதுவாக ஒரு காற்றூதி, வெப்பமூட்ட ...

                                               

சக்தி மாற்றம் (இயந்திரவியல்)

சக்தி மாற்றம் என்பது இயந்திரத்தின் சக்தியை கட்டுப்பாடுடன் வேறொரு அமைப்புக்கு மாற்றித் தருவது ஆகும். சக்தி மாற்றம் செய்யும் இயந்திர அமைப்பு இதற்குப் பயன்படுகிறது. பெரும்பாலும் சக்தி மாற்றம் என்ற சொல் வாகனங்களில் மிகையாகப் பயன்படுத்தப்படும் பற்சக்க ...

                                               

இயந்திர மனிதன்

இயந்திர மனிதன் அல்லது மனித உருக்கொண்ட தானியங்கி என்பது முழுவதும் மனிதனைப் போலவே இருக்கும் தானியங்கி அல்லது எந்திரன் ஆகும். இவை மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இவ்வகை தானியங்கிகள் உடற்பகுதியுடன் கூடிய தலை, ...

                                               

எந்திரன் விருது

எந்திரன் விருது சப்பானின் பொருளாதார, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், 2006 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய ஒரு வருடாந்திர விருதாகும். எந்திரனையும், எந்திரனியல் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டையும் சந்தைப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இவ்விருது உருவாக்க ...

                                               

அல் சிந்தகா சுரங்கப்பாதை

அல் சிந்தகா சுரங்கப்பாதை என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு பெரிய அமீரகங்களில் இரண்டாவது பெரிய அமீரகமான துபாயில் உள்ள ஒரு சுரங்கப்பாதை ஆகும். 1975 ஆம் ஆண்டு இச்சுரங்கப் பாதை திறந்து வைக்கப்பட்டது. இரு வழிகளிலும் கிட்டத்தட்ட 55000 பேர் தினசரி பயணி ...

                                               

பாய்ம விசையியல்

பாய்மங்களின் இயக்கம் பற்றியும் அவற்றின் மீது செயல்படும் விசைகளைப் பற்றியும் அறிவது பாய்ம விசையியல் அல்லது பாய்ம இயந்திரவியல் எனப்படும். இத்துறை இருவகைப்படும்: பாய்ம இயக்கவிசையியல் Fluid dynamics -- இயக்கத்தில் உள்ள பாய்மத்தைப் பற்றி அறிவது. பாய்ம ...

                                               

புயல் கடுமை

புயல் கடுமை என்பது, தீவிர வானிலை நிகழ்வுகளைத் தாங்கும் முறையில், புதிய உள் கட்டமைப்புகளை உருவாக்குதல், மற்றும் ஏற்கெனவே இருக்கும் உள் கட்டமைப்பை சீரமைப்பதாகும். இது மிகையான காற்று, வெள்ளம், பறக்கும் குப்பைகள், ஆகியவற்றால், பாதிக்காத வகையில் உள் க ...

                                               

3-4-5 வழிமுறை

3-4-5 வழிமுறை என்பது கட்டிடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை ஆகும். கட்டிடங்கள் கட்டுவதற்கு நிலத்தை தோண்டும் முன் சரியான கோணத்தில் நூல் கட்ட இந்த முறை பயன்படும். தற்காலத்தில் குறிப்பாகப் பெரிய கட்டிடங்களைக் க ...

                                               

உறுதிக்கலவை தொழில்நுட்பம்

உறுதிக்கலவைத் தொழில்நுட்பம் என்பது கட்டுமானப் பொறியியலோடு தொடர்புடையதாகும். பெரும்பாலான நவீன கட்டுமானங்கள் இந்த உறுதிக்கலவைத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தியே எழுப்பப்படுகின்றன.

                                               

கட்டிட ஒப்பந்தம்

கட்டிட ஒப்பந்தம் என்பது, கட்டிடத்தைக் கட்டுவிப்பவருக்கும், ஒரு குறிப்பிட்ட அளவான கட்டிட வேலையை, குறிக்கப்பட்ட சீர்தரத்துக்கு அமைய, குறிப்பிட்ட தொகையொன்றுக்குக் கட்ட ஒப்புக்கொள்ளும் தனிப்பட்டவர் அல்லது நிறுவனம் ஒன்றுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகு ...

                                               

சுழல் அளவி

சுழல் அளவி அல்லது ராட்டா மீட்டர் என்பது ஒரு மூடிய குழாயின் வழியே செல்லும் திரவ அல்லது வாயு ஓட்ட விகிதத்தினை அளவிடும் ஒரு சாதனம் ஆகும். இது மாறுபரப்பு பாய்ம அளவி வகையினைச் சார்ந்தது. இது குறிப்பிட்ட குறுக்கு வெட்டு பரப்பளவு கொண்டுள்ள பகுதியின் வழி ...

                                               

குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்

குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் என்பது இலண்டனின் நடுப்பகுதியில் பணித்தலைமையிடம் அமைந்துள்ள குடிசார் பொறியாளர்களுக்கான தொழில்சார் கழகம் ஆகும். சனவரி 2, 1818இல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தைப் போலவே, இப்போதும் இதன் உறுப்பினர்களுட்பெரும் ...

                                               

பணிச்சூழலியல்

பணிச்சூழலியல் என்பது பணிபுரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, உபகரணம் மற்றும் பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல் ஆகும். மிகை நேரப் பணியினால் ஏற்படும் கடுமையான வலிகளைத் தடுப்பதற்கு சரியான பணிச்சூழலியல் வடிவமைப்பு தேவைப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் க ...

                                               

விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு

ஒவ்வொரு மரபு வழிப் படைக்கும் பொறியியல் பிரிவு இருக்கும். ஆங்கிலத்தில் இதை Engineering Corps என்பர். எடுத்துக்காட்டாக இஸ்ரேலின் களமுனை பொறியியல் பட்டாளத்தை) குறிப்பிடலாம். பொதுவாக கரந்தடி அமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட பொறியியல் பிரிவைக் கொண்டிருப்ப ...

                                               

திருத்தக் கட்டுப்பாடு

பதிப்புக் கட்டுப்பாடு என்பது ஒரே மூலத்துக்கு பல திருத்தங்களை மேற்கொள்வதை மேலாண்மை செய்வதாகும். இது பொறியியலிலும் மென்பொருள் ஆக்கத்திலும் முதன்மையாக பயன்படும் ஏற்பாடு ஆகும். குறிப்பாக ஒரு குழு சேர்ந்து ஒரு மூல ஆக்கத்தை ஆக்கும் பொழுது, ஒவ்வொருவரும் ...

                                               

பொறியியல் துறைகளின் பட்டியல்

பொறியியல் என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். சமகாலத்தில், பொறியியல் துறைகளான குடிசார் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், வேதிப் பொறியியல் மற்றும் மின்பொற ...

                                               

ஆவியாகும் கரிமச் சேர்மம்

ஆவியாகும் கரிமச் சேர்வை என்பது இயல்நிலையிலேயே அதிக ஆவி அழுத்தம் இருப்பதன் காரணமாக, குறிப்பிடத்தக்க அளவு ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கக்கூடிய கரிம வேதிச் சேர்வையாகும். பல வகையான கரிமத்தை அடிப்படையாகக் கொண்ட, அல்டிகைடுகள், கீட்டோன்கள், மற்றும் பிற இ ...

                                               

எச்2 - எப்2 சுடர் உலை

வேதியியல் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் அனைத்து வேதியியல் வினைகளுக்கும் உயர் வெப்பநிலை தேவைப்படுகிறது. உயர் வெப்பநிலையை உருவாக்க சுடர் உலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுடர் உலைகளில் வெப்ப உமிழ் வினையின் மூலமாக உயர் வெப்பத்தை உருவாக்குகின்றன. இதனை மீ ...

                                               

எட்டக எண்

எட்டக எண் அல்லது ஆக்டேன் எண் என்பது வாகன எரிபொருள் அல்லது பறனை எரிபொருள் ஆகியவற்றின் திறனை அளவிட உதவும் ஒரு குறியீடு ஆகும். இது பொறிபற்றி எரியும் உள்ளெரிப்பு எந்திரங்களில் பாவிக்கப்படும் கன்னெய் மற்றும் இதர எரிபொருள்களின் சுய பற்றிக்கொள்ளல் எதிர் ...

                                               

ஏ.பி.ஐ ஒப்படர்த்தி

ஏபிஐ ஒப்படர்த்தி என்பது ஒரு பாறைநெய் நீர்மமானது நீரோடு ஒப்பிடுகையில் எவ்வளவு கனமாக அல்லது இலேசாக இருக்கிறது என்று அளவிடும் ஒரு அளவையாகும். இது அமெரிக்கப் பெற்றோலியக் கழகத்தின் ஆங்கிலப் பெயரான American Petroleum Institute என்பதன் சுருக்கப் பெயரான ...

                                               

கரிமச் சேர்மங்களைத் தூய்மைப்படுத்தல்

கரிமச் சேர்மங்களைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியன முக்கியமான வேதிப் பொறியியல் பணிகள் ஆகும். கரிமச் சேர்மங்களில் பெரும்பாலானவை இயற்கையென்ற ஒரே மூலத்தில் இருந்தே கிடைக்கின்றன. அவற்றில் பலவும் ஏறத்தாழ ஒரே மாதிரியான இயற்பியல் பண்பு ...

                                               

கார்போ வேதியியல்

கார்போ வேதியியல் என்பது புகைமிகு நிலக்கரி, அனல்மிகு நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, கிராபைட்டு, மரக்கரி போன்ற கரிவகைகள் பயனுள்ள பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களாக மாற்றமடைவதைப் பற்றி ஆய்வு செய்கின்ற ஓர் அறிவியல் பிரிவாகும். கார்பனாக்கல் மற்றும் கற்கரி ...

                                               

கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு

கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு என்பது, இயற்கை நறுமணப் பொருட்கள் போன்ற வெப்பநிலை உணர்திறன் உள்ள பதார்த்தங்களை வேறுபடுத்தப் பயன்படும் ஒரு சிறப்பான காய்ச்சி வடிப்பு முறையாகும். உயர் வெப்பநிலைகளில் பல சேதனச் சேர்வைகள் அமைப்பழிந்து போகும். எனவே சாத ...

                                               

நிறை மாற்றவியல்

நிறை மாற்றவியல் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நிறையை மாற்றும் அல்லது செலுத்தும் நிகழ்வைக் குறிப்பதாகும். மாறும் நிறையானது முழுப்பொருளாக ஓடையாகவோ, வாகையாகவோ, அல்லது சில பின்னங்களாகவோ இருக்கலாம். உட்கவர்தல், ஆவியாதல், காய்தல், சவ்வின ...

                                               

நெய்தை

நெய்தை அல்லது நேப்தா என்பது எளிதில் தீப்பற்றக் கூடிய அல்லது ஆவியாகும் தன்மையுடைய பல வகையான நீர்ம ஹைட்ரோ கார்பன்களின் கலவையைக் குறிக்கும். பொதுவாகப் பாறைநெய் வடித்திறக்கல் வழியாகக் கிடைக்கும் ஒரு வேதிப்பொருள் இது. சில குறிப்பிட்ட ஹைட்ரோகார்பன்களைக ...

                                               

பாறை எண்ணெய்

பெட்ரோலியம் என்றால் பாறை எண்ணெய் அல்லது கல்லெண்ணெய் என்பது பொருளாகும். கிரேக்க மொழியில் பெட்ரா என்றால் பாறை அல்லது கல் என்று பொருளாகும். ஓலியம் என்றால் எண்ணெய் என்பது பொருள்). இயற்கையில் நிலத்திலுள்ள பாறைகளிலிருந்து தோற்றம் பெற்று கிடைப்பதால் இப் ...

                                               

பாறைநெய் தூய்விப்பாலை

பாறைநெய் தூய்விப்பாலை என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் கரட்டுப் பாறைநெய்யைக் கன்னெய், மண்ணெய், டீசல், எரிநெய், எரிவளி முதலான பயனுள்ள பல புதுக்குகளாகப் பிரித்தெடுக்கும் ஒரு ஆலையாகும். நிறையப் புழம்புகளில் வெவ்வேறு பாய்மங்களைப் பல்வேறு வேதிச் ...

                                               

மாபெரும் எண்ணெய் நிறுவனங்கள்

உலக அளவில் மிகப் பெரிய ஆறு பன்னாட்டு தனியார் எண்ணெய் நிறுவனங்களை மாபெரும் எண்ணெய் நிறுவனங்கள் என்று பொதுவாகக் குறிப்பர். இவை எந்த ஒரு அரசையும் சாராதவை. இவர்களை எண்ணெய் அரக்கர் என்று நொசிவாகவும் குறிப்பிடுவது உண்டு. நிறுவனங்களின் பட்டியல்: பீ.பி B ...

                                               

லீ சாட்டிலியர் தத்துவம்

லீ சாட்டிலியர் தத்துவம் வேதிச்சமநிலையின் முதன்மை விளக்கங்களுள் ஒன்று. வேதிவினையின் வெப்பநிலை, வேதிவினையின் அழுத்தம், வேதிப் பொருட்களின் செறிவு ஆகிய மூன்றும் மாறும் போது வேதிச்சமநிலை மாறும் விதத்தை இத்தத்துவம் விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, வேதிய ...

                                               

வெப்பப் பாய்மம்

வெப்பப் பாய்மம் என்பது தொழிற்சாலைகளில் உயர்வெப்ப நிலைகளில் வெப்ப மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் பாய்மம் ஆகும். பொதுவாக வெப்ப மாற்றத்திற்காகச் சூடேற்றிய நீரோ அல்லது நீராவியோ தான் பரவலாகப் பயன்படுத்தப்படும். ஆனால், உயர்வெப்பநிலை அமைப்புக்களில் ...

                                               

வேதிப் பொறியியல்

வேதிப் பொறியியல் என்பது வேதிப்பொருட்களையும் ஆற்றலையும் திறனுடன் உற்பத்தி செய்யவும், நிலை மாற்றவும், கொண்டு செல்லவும் வேதியியல், பயன்பாட்டு இயற்பியல், உயிர் அறிவியல், பயன்பாட்டு கணிதவியல் மற்றும் பொருளியல் ஆகிய துறைகளின் கோட்பாடுகளைப் பயன்படுத்திக ...

                                               

வேதிப்பண்பு

வேதிப்பண்பு என்பது வெப்ப இயக்கவியலில் ஒரு வேதிவினையின் போது உட்கவரப்படும் அல்லது வெளியிடப்படும் நிலை ஆற்றலைப் போன்றதொரு பண்பு ஆகும். ஒரு கலவை அல்லது கரைசலில் இருக்கும் பல கூறுகளில், ஒன்றின் மோல்களை மட்டும் அதிகரிக்கும் போது அதன் உள்ளாற்றல் அல்லது ...

                                               

அதிவேக வளையப் போக்குவரத்து

அதிவேக வளையப் போக்குவரத்து Hyperloop என்பது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்காக விமானத்தை விட வேகத்தில் கிட்டத்தட்ட வெற்றிடமாக்கப்பட்ட வளையத்தினுள் செல்லக் கூடிய வாகன முன்மொழிவு அமைப்பு ஆகும். எசுபேசுஎக்சு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இ ...

                                               

ஆட்டோ ரிக்சா

ஆட்டோ என்றழைக்கப்படும் ஆட்டோ ரிக்சா வாடகைக்கு விடப்படும் ஒரு வாகனமாகும். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் மற்றும் இலங்கையில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆட்டோ திகழ்கிறது. மனித விசையில் இயங்கும் பாரம்ப ...