ⓘ Free online encyclopedia. Did you know? page 283
                                               

ஒற்றைச் சில்லு வண்டி

ஒற்றைச் சில்லு வண்டி என்பது ஒரு சில்லை மட்டும் கொண்ட மனித விசையினால் இயங்கும் சிறிய வண்டி ஆகும். பின்பக்கத்திலுள்ள இரு கைப்பிடிகளையும் பிடிப்பதன் மூலம் இவ்வண்டியைத் தனி ஒருவர் இயக்க முடியும். பொதுவாக ஒற்றைச் சில்லு வண்டிகள் தோட்ட வேலைகளின்போதும் ...

                                               

டோலி

டோலி என்பது பல்லக்கைப் போன்ற மனிதர்களின் துணையோடு பயணிக்கும் ஓர் இருக்கை அமைப்பு ஆகும். சாலைப் போக்குவரத்து வசதியற்ற மலைப்பாங்கான பகுதிகளில் நடக்க இயலாதவர்களும், வயதானவர்களும் பயணிக்க இதைப் பயன்படுத்துகின்றனர். இந்த டோலியானது இரு மூங்கில் கழிகளை ...

                                               

நீரூர்தி

நீரூர்தி் நீரில் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லும் வாகனமாகும். இவை மக்களையோ பொருட்களையோ ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்லவோ, அல்லது உடற்பயிற்சிக்காகவோ, மகிழ்வாக நீர்நி்லைகளில் உலா வரவோ பயன்படலாம். சிற்றோடைகளிலும ...

                                               

பொடா-பொடா

பொடா-பொடா வண்டிகள் 1960, 1970களில் இருந்து பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் பயன்பாடு கென்ய-உகாண்டா எல்லைப் பகுதியில் துவங்கியது. எல்லையைக் கடப்பதற்காக இது முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. ஈருருளி மிதிவண்டி ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களை நோக்கி எல்லை ...

                                               

வாடகையுந்து

வாடகையுந்து அல்லது வாடகையூர்தி TAXI, CAB) என்பது ஒற்றைப் பயணியோ அல்லது சிறுகுழுவோ தங்கள் விருப்பபடி பயணம் செய்ய ஒரு வாகனஒட்டியுடன் அமர்த்திக்கொள்ளும் ஒரு வகை வாகனம் ஆகும். வாடகையுந்து பயணிகளின் விருப்பத்தின்படி அவர் விரும்பும் இடங்களுக்கு எடுத்து ...

                                               

பான் அமெரிக்க நெடுஞ்சாலை

அமெரிக்காக்களுக்கிடை நெடுஞ்சாலை அல்லது பான் அமெரிக்க நெடுஞ்சாலை வட தென் அமெரிக்காக்களுக்கிடையே அமைக்கப்பட்டுள்ள ஒரு சாலைகள் வலையமைப்பாகும் இதனது மொத்த நீளம் 47.958 கிலோ மீட்டர்கள் ஆகும். பனாமா கொலம்பியா நாடுகளின் எல்லையில் தாரியன் இடைவெளி எனப்படு ...

                                               

இருப்புப்பாதைப் போக்குவரத்து

தொடர்வண்டிப் போக்குவரத்து என்பது, இருப்புப்பாதைகளின் மீது ஓடுவதற்காக வடிவமைக்கப்பட்ட உந்துகள் மூலம் பயணிகளையும், சரக்குகளையும் வெவ்வேறு இடங்களுக்கு இடையே கொண்டு செல்வதைக் குறிக்கும். ஏற்பாட்டியல் சங்கிலியில் தொடர்வண்டிப் போக்குவரத்து ஒரு பகுதியாக ...

                                               

இலகு தொடருந்து

இலகு தொடருந்து அல்லது இலகு இரயில் என்பது சில நகரங்களிலும், நகரை அண்டிய பிரதேசங்களிலும் வழங்கப்படும் பொது போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றாகவும், சாதாரண தொடர்வண்டிகளை விட ஆற்றலளவும், கொள்ளளவும் குறைந்தவையாகவும், பாரம்பரிய அமிழ் தண்டூர்திகளைவிட ஆற்றலள ...

                                               

அஞ்சுருளி சுரங்கப் பாதை

அஞ்சுருளி சுரங்கப் பாதை இந்தியாவின் கேரளா மாநிலத்திலிருக்கும் இடுக்கி மாவட்டத்திலுள்ள அஞ்சுருளி பஞ்சாயத்து கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சுரங்கப்பாதையாகும். 5.5 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரே கருங்கல்லில் இப்பாதை செதுக்கப்பட்டுள்ளது. இரட்டையாறு ம ...

                                               

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டுத் திட்டமாக 32 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல துணைத்திட்டங்களையும் கொண்டதாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் 1958 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. மேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்ற பெரியாறு, சாலக்க ...

                                               

நடைபாதை

நடைபாதை என்பது, கால்நடையாகப் பயணம் செய்பவர்களுக்காக உருவாக்கப்படும் பாதைகள் ஆகும். பொதுவாக நடைபாதையில், வண்டிகள், ஈருருளிகள், குதிரைகள், போன்றவை அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறான பாதைகளை நகரின் மையப்பகுதிகள், ஊர்கள், பண்ணைநிலங்கள், மலைப் பகுதிகள் ப ...

                                               

கர்னால் முகல் பாலம்

இந்தப் பாலத்திற்கான அடிக்கல்லானது முகலாயப் பேரரசர் பாபரால் முதலாம் பானிபட் போரில் அவரது வெற்றிக்குப் பின் நாட்டப்பட்டது.இந்தப் பாலமானது அக்பர் காலத்தின் கட்டுமானப் பொறியியல் திறனுக்கான உதாரணம் ஆகும்.வார்ப்புரு:Contradict-inline இந்தப் பாலமானது 17 ...

                                               

கராபி பாதைப்பாலம்

கராபி பாதைப்பாலம் என்பது ஒரு தொடர்வண்டிப்பாதை வளைவுப் பாலம் ஆகும். இது டுருயேர் ஆற்றுக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இது பிரான்சின் கொந்தலில் உள்ள ருயின்சு-ஒ-மர்கரீட் என்னும் இடத்துக்கு அண்மையில் மலைப் பாங்கான மசிஃப் நடு பகுதியில் அமைந்துள்ளது. இப் ...

                                               

கௌரங்கா பாலம்

கௌரங்கா பாலம் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நபாத்விப் மற்றும் கிருஷ்ணாநகர் ஆகியவற்றுக்கிடையேயுள்ள, 588 மீட்டர் நீளம் உடைய ஒரு பாலம் ஆகும். இது பாகீரதி ஆற்றின் குறுக்கே உள்ளது. இது மேற்கு வங்கத்தின் மாநில நெடுஞ்சாலை 8-இ ...

                                               

டகோமா குறும்பாலம் (1940)

டகோமா குறும்பாலம் என்பது முதன் முதலாக அமைக்கப்பட்ட டகோமா குறும்பாலங்களில் ஒன்று. இது 1940, சூலை 7 ஆம் தேதி, பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இது ஒரு தொங்கு பாலமாகும். இது ஐக்கிய அமெரிக்காவின், வாசிங்டன் மாநிலத்தில் அமைந்திருந்தது. திறக்கப்பட்ட ...

                                               

டிரினிட்டி பாலம், பெரு மான்செசுட்டர்

டிரினிட்டி பாலம் ஒரு மூவழி நடைப்பாலம். இர்வெல் ஆற்றுக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் மான்செசுட்டரில் உள்ள இரண்டு நகரங்களையும், பெரு மான்செசுட்டரில் உள்ள சல்போர்டையும் இணைக்கிறது. எசுப்பானியக் கட்டிடக்கலைஞரான சந்தியாகோ கலத்திராவாவினா ...

                                               

தொங்கு பாலம்

தொங்கு பாலம் என்பது பால வகைகளுள் ஒன்று. இதில் பாலம் இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும். இந்த வகைப் பாலத்தில் கோபுரங்களுக்கு இடையே பக்கவாட்டில் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் இவை முதன்மை கம்பிகளாகும், மேலும் பக்கவாட்டு க ...

                                               

நம்தாங் கல் பாலம்

நம்தாங் கல் பாலம் என்பது இந்தியாவில் அசாமில் சிவசாகரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு பாலம் ஆகும். 1703 ஆம் ஆண்டில் அஹோம் மன்னர் ருத்ரா சிங்காவின் காலத்தில் வங்காளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கைவினைஞர்களால் இது கட்டப்பட்டது. ...

                                               

பினாங்கு இரண்டாவது பாலம்

சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் அல்லது பினாங்கு இரண்டாவது பாலம் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும். இது நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது ...

                                               

பினாங்கு பாலம்

பினாங்கு பாலம் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும். இது நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காக தி ...

                                               

மார்த்தாண்டம் மேம்பாலம்

மார்த்தாண்டம் மேம்பாலம் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இது கட்டப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு மேம்ப ...

                                               

மேம்பாலம்

மேம்பாலம் என்பது. ஒரு சாலையையோ, தொடர்வண்டிப் பாதையையோ அதன் மேலாகக் குறுக்காகக் கடந்து செல்லும் இன்னொரு சாலை அல்லது தொடர்வண்டிப் பாதையைக் கொண்ட பாலம் போன்ற ஒரு அமைப்பைக் குறிக்கும். முக்கியமான பெரிய சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகள் செல்வதற்காகவே மேம்ப ...

                                               

வல்லங்குளம் பாலம்

வல்லங்குளம் பாலம் என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இரவிபேரூர் மற்றும் கவியூர் பஞ்சாயத்துகளை இணைக்கும், ஒரு குறுகிய எஃகு பாலம் ஆகும். நாற்பதாண்டுகளுக்கு முன்னரே இப்பாலம் கட்டப்பட்டது. சபரிமலைக்குச் செல்லும் பாதை ...

                                               

ஜாபிர் கடற்பாலம்

சேக் ஜாபிர் அல்-அகமத் அல்-சபா கடற்பாலம் என்பது குவைத் நாட்டில் கட்டப்பட்டுவரும் ஒரு கடல் பாலமாகும். இந்தப்பாலம் சுமார் முன்னூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஐயுண்டாய் கட்டுமான நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத் ...

                                               

ஜார்ஜ் வாஷிங்டன் பாலம்

ஜார்ஜ் வாஷிங்டன்பாலம் ; அமெரிக்காவின் இரட்டை தளங்கள் உள்ள தொங்கு பாலம் ஆகும். ஹட்சன் நதி முழுவதிலும் அகலமாகப் பரவியுள்ள இப்பாலம், நியூயார்க்கு நகரத்தை மன்ஹாட்டன் அருகிலுள்ள வாஷிங்டன் ஹைட்ஸ்நகரத்துடனும், நியூ செர்சியில் உள்ள போர்ட் லீ பெருநகரத்துட ...

                                               

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் பிரிவு 213 இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால் நிருவகிக்கப்படும் அலுவலகம் ஆகும். இந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை செயற்படுத்துவது இதன் பொறுப்பாகும்.இது மாநில அரசின் போக ...

                                               

வேக வரம்பு

வேக வரம்பு விதித்தல், சாலைகளில் ஓடும் வண்டிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல நாடுகளிலும் பயன்படும் ஒரு வழிமுறையாகும். வேக வரம்பு, அதியுயர் வேகத்தை அல்லது அதி குறைந்த வேகத்தை அல்லது இரண்டையும் குறிக்கக்கூடும். அதிகமான நாடுகளின் முக்கியமான ...

                                               

அண்ணா மேம்பாலம்

அண்ணா மேம்பாலம், சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் ஆகும், 1973 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இது சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமும், இந்தியாவிலேயே மூன்றாவதாக கட்டப்பட்டதும் ஆகும். இது கட்டப்பட்ட போது இந்தியாவிலேயே நீண்ட பாலமாகத ...

                                               

ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்

ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அல்லது ஏ. வி. பாலம் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாநகரின் வட கரையில் உள்ள கோரிப்ப்பாளையம்" பகுதியையும், தென் கரையில் உள்ள யானைக்கல் பகுதியையும் இணைக்கும் வகையில், பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது வைகை ஆற்றின் மீது மேம்பா ...

                                               

மூலக்கடை சந்திப்பு

மூலக்கடை சந்திப்பு என்பது இந்திய நாட்டின் சென்னையில் உள்ள ஒரு முக்கியமான சாலை சந்திப்பு ஆகும். பிரமாண்டமான வடக்குப் பெருவழி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, காமராசர் சாலை போன்ற சாலைகள் சந்திக்கும் மூலக்கடையில் இச்சந்திப்பு அம ...

                                               

தமிழர் மரவேலைக்கலை

தமிழர் மரபுத் தொழில்கலைகளில் மரவேலைக்கலையும் ஒன்று. மரத்தினால் தளபாடங்கள், சிற்பங்கள், கருவிகள், வீடு, தேர், கப்பல் ஆகியவற்றை செய்வதில் தொன்ம காலம் முதல் தமிழர்கள் சிறப்பாக ஈடுபட்டு தனித்துவான கலையை வளர்தெடுத்துள்ளார்கள். இதுவே தமிழர் மரவேலைக்கலை ...

                                               

மாட்டு வண்டி

மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இதற்கு கட்டை வண்டி என்று மற்றொரு பெயரும் உண்டு. இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், சீனா போன்ற பகுதிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்வண்டி ...

                                               

வள்ளம்

வள்ளம் என்பது நீரில் பயணிக்க, மீன்பிடிக்கப் பயன்படும் ஒரு நீரூர்தி ஆகும். இது பாய்மரப் படகு, கப்பல் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறியது. உலகில் பல பாகங்களில் வள்ளம் அல்லது வள்ளத்தை ஒத்த நீரூர்திகள் மிக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் ...

                                               

உருகுக்கம்பி

இலத்திரனியலிலும், மின்பொறியியலிலும், உருகுக்கம்பி அல்லது மின்னுருகி என்பது ஓர் உலோக கலவையால் ஆன கம்பி ஆகும். இதில் 37% காரீயம் 63% ஈயம் உள்ளது. இது அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சாதனத்தோடு மின் உருகி தொடராக இணைக்கப்படும். ...

                                               

அலைக்கம்பம்

அலைவழிப்படுத்தி அல்லது அலைக்கம்பம் மின் கம்பத்தில் பயணிக்கும் மின்காந்த அலையை வெறுவெளியில் இடுவதற்கும், வெறுவெளியில் உள்ள மின்காந்த அலையை உள்வாங்கி மின் கம்பத்தின் ஊடாக சாதனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படும் ஒரு மின் கருவி. அதாவது மின்கம்பத்தின் ...

                                               

அலைத்திருத்தி

அலைத்திருத்தி என்பது மாறுதிசை மின்னழுத்தத்தையோ மின்னோட்டத்தையோ முறையே நேர்த்திசை மின்னழுத்தமாகவோ மின்னோட்டமாகவோ மாற்றும் ஒரு இலத்திரனியல் கருவி ஆகும். உயர் மின்னழுத்த மதிப்பீடுகளில் பயன்படும் ஆற்றல் மின்னணுவியல் அலைத்திருத்திகளும் உள்ளன. இதற்கு ம ...

                                               

அவசர நிறுத்தி

அவசர நிறுத்தி, நிறுத்தல் நிலைமாற்றி அல்லது அவசர மின்திறன் இணைப்பின்மை என்றும் அறியப்படும், இது ஒர் பாதுகாப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி சாதனம் அல்லது இயந்திரங்களை நெருக்கடி காலங்களில் நிறுத்துகிறது. வழக்கமான காலங்களில் இயந்திரங்களை நிறுத்தும் முறைக ...

                                               

ஒளி உமிழ் இருமுனையம்

ஒளி-உமிழ் இருமுனையம் அல்லது ஒளிகாலும் இருமுனையம் அல்லது ஒளியீரி என்பது ஒருவகை இருமுனையம் ஆகும். இது இருமுனையக் குறைகடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி என்று சுருக்கமாக குறிப்பர். இக்கருவிகளில் ஒரு குறைக்கடத்தி இருமுனையக் கருவியில் மின்ன ...

                                               

கரிம ஒளிகாலும் இருமுனையம்

mugesh ece கரிம ஒளிகாலும் இருமுனையம் என்பது ஒரு ஒளிகாலும் இருமுனையம், இதன் உமிழும் மின்னொளிர்வுப் பட்டை ஒரு கரிமச் சேர்வையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படலம் ஆகும். இச்சேர்வை மின்னூட்டம் பெறும் போது ஒளியை உமிழ்கிறது. கரிமக் குறைக்கடத்தியைக் கொண்ட இந் ...

                                               

திரிதடையம்

திரிதடையம் அல்லது திரான்சிஸ்டர் என்னும் மின்னனியல் கருவி ; இது அடிப்படையான மின் குறிப்பலை பெருக்கியாகவும், மின் குறிப்பலைகளை வேண்டியவாறு கடத்தவோ அல்லது கடத்தாமல் இருக்கவோச் செய்யப் பயன்படும் நிலைமாற்றிகளாகவும் பயன்படும் ஓர் அரைக்கடத்திக் கருவி ஆக ...

                                               

நிலைமாற்றி

நிலைமாற்றி மின்பொறியியலில் மின்சுற்றினை இணைக்கவோ இணைப்பறுக்கவோ அல்லது மின்னோட்டத்தினை மறிக்கவோ அல்லது திசைமாற்றவோ பயன்படும் ஒரு இயந்திரக் கருவி ஆகும். இணைக்கப்பட்ட நிலையிலுள்ள ஒரு மின்சுற்றை இணைப்பறுக்கவும், இணைப்புறுத்தக்க நிலையில் இருக்கும் ஒரு ...

                                               

நினைவுகொள் மின்தடை

மெம்ரிஸ்டர் அல்லது நினைவுகொள் மின்தடை என்பது ஒரு புது வகையான இரு மின்முனையம் கொண்ட அடிப்படை மின்னுறுப்பாகும். இப்புதிய மின்னுறுப்பின் கண்டுபிடிப்பை ஏப்ரல் 30, 2008 இல் அமெரிக்காவில் உள்ள "ஹியூலிட் பாக்கார்டு" நிறுவனத்தைச் சேர்ந்த "ஆர். ஸ்டான்லி வ ...

                                               

நேரோட்ட - நேரோட்ட மாற்றி

மின் திறனை ஒரு அளவு நேரோட்ட மின்னழுத்தத்தில் இருந்து வேறொரு அளவு நேரோட்ட மின்னழுத்திற்கு மாற்றும் ஒரு கருவி நேரோட்ட - நேரோட்ட மாற்றி அல்லது நேர்-நேர் மாற்றி ஆகும். மின் கருவிகள் அல்லது கருவிகளின் உபசுற்றுக்கள் வெவ்வேறு மின்னழுத்த தேவைகளை கொண்டிரு ...

                                               

பண்புப்பெயர்ப்பி

பண்புப்பெயர்ப்பி என்பது ஒரு சக்தி அல்லது பௌதிக பண்பை மற்றொரு பண்பாக மாற்றும் கருவி. இதில் மூன்று வகைகள் உண்டு. அவை அ. உணரி Sensor வகைகள் - இவை ஒரு பௌதிக பண்பை உணர்ந்து வேறு ஒரு பண்பாக தருபவை. உணர்ந்து சொல்வதால் உணரி என்றானது. இவை பொதுவாக எண்ம அலை ...

                                               

மாழை-ஆக்சைடு-குறைக்கடத்தி புலவிளைவுத் திரிதடையம்

மாழை-ஆக்ஸைடு-குறைக்கடத்தி புலவிளைவுத் திரிதடையம் அல்லது மா.ஆ.கு.புவிதி என்பது மின்னலைகளின் அழுத்தத்தை கூட்டுவதற்காக பயன்படும் ஒரு கருவி. இதனை 1925 ஆம் ஆண்டு சுலயுஸ் எட்கர் லிலிஎன்பெல்ட் என்பவர் முதலில் இதனை எடுத்துரைத்தார்.

                                               

மின்கம்பி

மின்கம்பி மின்காந்த சத்தியை எடுத்துசெல்ல மின்சுற்றுகளில் பயன்படுகின்றது. மின்சுற்றுக்களில் உள்ள கூறுகள்|கூறுகளை இணைப்பது மின்கம்பி ஆகும். மின்கம்பி நீள் உருளை வடிவில் மின்கடதும் தன்மை உள்ள பொருள் கொண்டு உருவாக்கப்படுகின்றது. அடிப்படையில் மின்கம்ப ...

                                               

மின்காந்த சக்தி வாய்கள்

மின்காந்த சக்தி வாய்கள் மின்காந்த சக்தியை உபயோகத்துக்கு ஏற்றவாறு வழங்க பயன்படுகின்றது. பொதுவாக வீடுகளில் மும்முனை மின் வாய்கள் அல்லது இருமுனை மின் வாய்கள் இருக்கும்.

                                               

மின்கூறு

மின்சுற்றில் பயன்படும் எந்தவொரு தனிப் பொருளும் மின்கூறாகும். மின்கூறுகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உடையதாகும். இம்முனைகள் மின்சுற்றுப் பலகையோடு இவற்றை பொருத்தி, ஒரு முழுமையான மின்சுற்றை ஏற்படுத்த உதவுகின்றன. மின்சுற்றின் செயல்பாட்டை ...

                                               

மின்தடையம்

மின்தடையம், மின்தடையி, அல்லது மின்தடையாக்கி என்பது மின்னோட்டத்தை எதிர்க்கும் ஒரு மின் உறுப்பு ஆகும். மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர். இவ்வாறு மின்னோட்டதிற்குத் தடை ஏற்படுத்தும் ...

                                               

மின்தூண்டி

மின்தூண்டி என்பது ஒரு செயலறு நிலை இருமுனை மின் சாதனமாகும். மின்னோட்டம் இதனூடாகப் பாயும்போது இது மின்சக்தியை காந்தப்புல வடிவில் சேமித்து வைக்கும். கம்பி போன்ற மின்கடத்தி ஒன்றை சுருளாகச் சுற்றுவதன் மூலம் இது உருவாக்கப்படும். மின்தூண்டியொன்றினூடான ம ...