ⓘ Free online encyclopedia. Did you know? page 288




                                               

பிரீட்ரிக் நீட்சே

பிரீட்ரிக் நீட்சே அல்லது நீட்சே எனச் சுருக்கமாக அறியப்படும் பிரீட்ரிக் வில்ஹெல்ம் நீட்சே 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெர்மானிய மெய்யியலாளரும், மொழியியலாளரும் ஆவார். இவர் மதம், ஒழுக்கநெறி, சமகாலப் பண்பாடு, மெய்யியல், அறிவியல் ஆகியவை தொடர்பில் ...

                                               

பேர்டினண்ட் டி சோசர்

பேர்டினண்ட் டி சோசர் என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மொழியியலாளர் ஆவார். இவரது எண்ணக்கருக்கள் பல 20 ஆம் நூற்றாண்டில் மொழியியலில் ஏற்பட்ட பல குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைந்தன. இவர் இருபதாம் நூற்றாண்டு மொழியியலின் தந் ...

                                               

ஹெர்மன் குண்டர்ட்

ரெவ். டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் என்பவர் ஒரு ஜெர்மானிய சமயப்பரப்புநர், அறிஞர், மொழியியலாளர் ஆவார். மேலும் இவர் ஜெர்மன் புதின எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான ஹேர்மன் ஹெசேயின் தாத்தா ஆவார். குண்டெர்ட் மலையாள இலக்கண நூலான மலையாளபாஷா விகாரணம் என் ...

                                               

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.

                                               

ஆனந்தா பாய்

ஆனந்தா பாய் என்பவர் சென்னையின் முதல் பெண் வழக்கறிஞர் ஆவார். கேரளம், கர்நாடகம். ஆந்திரம் ஆகியவற்றின் பகுதிகள் அடங்கிய பழைய மதராஸ் மாகாண சட்டத் துறையில் முதன் முதலில் பட்டம் பெற்றவர் இவர். ஆனந்தா பாய் சென்னை பல்கலைக்கழகத்தில் 1928 இல் பட்டம் பெற்றா ...

                                               

எம். சுப்பராய அய்யர்

எம். சுப்பராய அய்யர் என்பவர் பழைய சென்னை மாகாணத்தின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மராயூர் நகரில் பிறந்தார். இவருடைய காலம் 1885 முதல் 1963 வரையுள்ள காலமாகும். ஒரு புகழ் பெற்ற வருமான வரித்துறை வழக்கறிஞரும், கொடையாளருமாக இவர் கருதப்படுகிறார். மராயூர ...

                                               

எஸ். பி. சொக்கலிங்கம்

எஸ். பி. சொக்கலிங்கம் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் கவனம் செலுத்தி வருகிறார். சொத்துரிமை தொடர்பான கருத்தரங்குகளில் விரிவுரையாற்றுவதோடு கட்டுரைகளும் எழ ...

                                               

சத்யஸ்ரீ சர்மிளா

சத்யஸ்ரீ சர்மிளா, இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நயினார்கோவில் பகுதியில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை பரமக்குடியில் ம ...

                                               

சிறீராம் பஞ்சு

சிறீராம் பஞ்சு, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சிக்கலான பல பெருநிறுவனங்களின் வழக்குகளை, நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து சமரசம் செய்து தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்தவர் ஆவார். மூத்த வழக்கறிஞரான இவர், நீதி மற்றும் சட்ட விஷயங்களுடன் மத்த ...

                                               

நந்திவர்மன் ஜீவன்

நந்திவர்மன் ஜீவன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை அனுப்பானடியில் பிறந்த இவர் வழக்குரைஞர் பட்டம் பெற்றவர். வழக்குரைஞர், நாடகநடிகர், நாடக ஆசிரியர், நாடகத் தயாரிப்பாளர், நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பல சிறப்புகளைப் பெற்ற இவர் குடியரசுத் ...

                                               

பி. அய்யாக்கண்ணு

அய்யாக்கண்ணு தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவருக்கு மனைவி சந்திரலேகா, துணைவி ரேவதி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி சந்திரலேகா, 2 மகன்கள், மருமகள்கள் அனைவருமே வழக்கறிஞர்கள். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர ...

                                               

வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர்

வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர் ஒரு பிரிட்டிஷ் வழக்கறிஞர் மற்றும் கல்வியாளர். இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். மேலும் மைசூர் மகாராஜாவிற்கு ஆசிரியர் மற்றும் செயலாளராகவும் பணியாற்றினார்.

                                               

வி. பாஷ்யம் ஐய்யங்கார்

திவான் பகதூர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்கார், சென்னை மாகாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். மேலும் இவர் சென்னை உயர்நீதிம ...

                                               

இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர்

புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் என்பவன் புனித ரோமப் பேரரசின் கடைசி மன்னன். இவன் 1792 ஆம் ஆண்டில் இருந்து 1806 வரை பதவியில் இருந்தான். ஆகஸ்ட் 6, 1806 இல் அவுஸ்டர்லித்ஸ் என்ற இடத்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியனுடன் இடம்பெற்ற போரில் பெரும ...

                                               

பால் ஏர்டோசு

பால் ஏர்டோசு வளமிக்க விளைவுகளைத் தந்த விந்தையான தனிப்போக்கு கொண்டிருந்த ஒரு அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர். சேர்வியல், கோலவியல், எண் கோட்பாடு, செவ் பகுவியல், கணக் கோட்பாடு, நிகழ்தகவுக் கோட்பாடு முதலிய கணிதத்துறைகளில் ஐந்நூற்றுக்கும் மிகுதியான கணித ...

                                               

நோவா வெப்ஸ்டர்

நோவா வெப்ஸ்டர் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணத்திற்கும் எழுத்திலக்கணத்திற்கும் காரணியானவர். இவர் பள்ளிப் புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது இவரது எண்ணம். 1783 இல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக் ...

                                               

ரிச்சர்ட் ஆல்புரூக்

ரிச்சர்ட் சார்லசு ஆல்பர்ட் ஆல்புரூக் அமெரிக்காவின் ஓர் தலைசிறந்த வெளியுறவு அதிகாரியும் இதழியல் ஆசிரியரும் நூலாசிரியரும் விரிவுரையாளரும் அமைதிப்படை அதிகாரியும் முதலீட்டாளரும் ஆவார். உலகின் இருவேறு பகுதிகளுக்கு வெளியுறவுத் துணைச்செயலராகப் பணியாற்றி ...

                                               

வாரன் அண்டர்சன்

வாரன் அண்டர்சன் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் முதன்மை செயல் அதிகாரியாகவும் இருந்தவர் ஆவார்.

                                               

விர்ஜீனியா ஆப்கர்

விர்ஜீனியா ஆப்கர் ஓர் அமெரிக்க மகப்பேறியல் உணர்வகற்றியல் வல்லுநராவர் என்பது அப்கார் எண்ணிக்கை என்பதன் கண்டுபிடிப்பாளராகவும் அறியப்படுகிறார். அப்கார் எண்ணிக்கை என்பது பிறந்தவுடனே உடனடியாக ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தை விரைவாக மதிப்பிட்டுவதற்கான வழி ...

                                               

வின்சர் மெக்கே

வின்சர் செனிக் மெக்கே அமெரிக்க வரைகதை மற்றும் இயங்குபடம் உருவாக்குபவர், இவருடைய லிட்டில் நெமோ மற்றும் அதன்பிறகு வந்த செர்ட்டீ தி டைனாசர் பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர். இவர் தன்னுடைய புனைப்பெயரான சைலாஸ் என்ற பெயரில் ட்ரீம் ஆப் தி ரேர்மிட் ப ...

                                               

ஜான் ஸ்டைத் பெம்பர்டென்

ஜான் ஸ்டைத் பெம்பர்டென் என்பவர் அமெரிக்க மருந்தியலாளர் ஆவார். கொக்கக் கோலா என்னும் குளிர் பானத்தை முதன் முதலாகச் செய்தவர் ஆவார். பெம்பர்டென் இறப்பதற்கு முன் கொக்கக் கோலா தயாரிக்கும் உரிமையை விற்றுவிட்டார்.

                                               

ஹோவார்ட் ஹியூஸ்

ஹோவர்ட் ரோபார்ட் ஹியூஸ், ஜூனியர் ஒரு அமெரிக்க வர்த்தக புள்ளியாக இருந்தார். இவர் முதலீட்டாளர், பொறியாளர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் கொடையாளர் ஆகிய பன்முகங்களைக் கொண்டவர். இவர் உலகின் பணக்கார்களின் ஒருவராக இருந்தார். இவர் 1920 ஆண்டி ...

                                               

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதா, சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு ஜனவரி 28இல் ...

                                               

சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி

சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி அயர்லாந்தின் வணிகர் பாலோன்ஜி மிஸ்ட்ரியின் கடைசி மகனாவார். டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் தலைவராகக் கூடியவராகவும் நவம்பர் 23, 2011 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தை இந்தியரல்லாதோர் ஒருவர் இவ்வாறு தலை ...

                                               

பீட்டர் ஓ டூல்

பீட்டர் ஜேம்சு ஓடூல் அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல நடிகர். நாடகக் கலைக்கான ராயல்அகாதமியில் பயின்ற இவர் நாடகங்களில் நடிக்கத் துவங்கி சிறந்த சேக்சுபீரிய நடிகராக புகழ் பெற்றார். தமது முதல் திரைப்படத்தில் 1959ம் இல் நடித்தார். தொடக்க காலத்தில் செய்தியாள ...

                                               

மேரி மலான்

டைஃபாய்டு மேரி என அழைக்கப்பட்ட மேரி மலான் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் டைஃபாய்டு எனப்படும் குடற்காய்ச்சலுக்குக் காரணமான நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களை தன்னுடன் சுமந்து வந்து பிறருக்குப் பரப்பும் "அறிகுறிகளற்ற நோய்க்காவியாக" கண்டறியப்பட்ட முதல் ந ...

                                               

வின்சென்ட் ஸ்மித்

வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் டப்லினில் பிறந்த இந்தியவியலாளர், வரலாற்றாளர் ஆவார். இவர் வங்காளக் குடியியல் பணியில் ஆக்ரா, அவாது ஆகிய இடங்களில் 1871 முதல் 1900 வரை பணியாற்றினார். இளைப்பாறிய பின்னர் இவர் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளில் ஈடுபடலானார். பேர ...

                                               

யூலியெத்தா லாந்தேரி

யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய அர்கெந்தீன மருத்துவர், முன்னணி கட்டற்ற சிந்தனையாளர், அர்கெந்தீன மகளிர் உரிமை மற்றும் சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் ஆவார்.

                                               

அனிதா காபியின் கொலை

அனிதா லொரைன் காபி 2 நவம்பர் 1959 - 2 பெப்ரவரி 1986 என்பவர் 26 வயதான ஆசுதிரேலிய செவிலிப் பெண் மற்றும் அழகு போட்டியில் வென்றவர் ஆவார். ஃபிப்ரவரி 2, 1986 அன்று இரவு, பணி முடிந்து வீடு திரும்புகையில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல ...

                                               

அப்துல் சலாம் (தலிபான் ஆளுனர்)

முல்லா அப்துல் சலாம் அகுந்த் தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினராவார். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் குந்துஷ் மாகாணத்தின் தலிபானின் நிழல் ஆளுனராக இருந்தார். இவர் வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதிக்கான தலிபானின் மூத்த இராணுவ அதிகாரியாக இருந்தார். 2000 ஆம் ஆண ...

                                               

கசினியின் மகுமூது

கசினியின் மகுமூது அல்லது கஜினி முகமது முகமது தற்கால ஆப்கானித்தான் நாட்டில் உள்ள கஜினி என்ற நகரத்தில் பிறந்த காரணத்தினால், இவரை கசினியின் மகுமூது என்று அழைக்கப்பட்டார். கசானவித்து வம்சத்தில் பிறந்த கசினி மகுமூது தற்கால இந்தியாவை உள்ளடங்கிய பண்டைக் ...

                                               

கோரி முகமது

கோரி முகமது அல்லது முஸாத்தீன் முகமது அல்லது ஷிஹாபுதீன் or Shihab ad-Din), கோரி யைத் தலைநகராகக் கொண்டு, கோரி அரசை தன் உடன் பிறந்தவன் கியாசுதீன் முகமதுடன் 1173 முதல் 1202 வரை கூட்டாகவும், பின் 1202 முதல் 1206 முடிய தனி உரிமையுடனும் ஆட்சி புரிந்தவர் ...

                                               

பக்தியார் கில்ஜி

பக்தியார் கில்ஜி, ஆப்கானித்தானில் பிறந்த துருக்கி இனத்தவர் ஆவார்.தில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக்கின் ஒரு பெரும் படையின் தலைவர் ஆவார்.

                                               

பர்குந்தா

பர்குந்தா என்பவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலைச் சேர்ந்த 27 வயது பெண் ஆவார். 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் திகதி அங்குள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்குள் தொழுகைக்குச்சென்ற போது குரானை எரித்துவிட்டதாக எழுந்த தவறான தகவலால் அடித்துக்கொலை செய்யப ...

                                               

ஆர்மீனிய இளவரசி இசபெல்லா

இளவரசி இசபெல்லா ஆர்மீனியாவின் இரண்டாம் லியொவின் மகள் ஆவார். இவர் 1292/1293-ஆம் ஆண்டு டயரின் இளவரசர் அமல்ரிக்கைத் திருமணம் செய்தவர், அவர் மூலம் ஆறு குழந்தைகளைப் பெற்று எடுத்தார். இவர் 1323 ஏப்ரல் 9 இற்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்.

                                               

நாரெக் நகரின் கிரகோரி

நாரெக் நகரின் கிரகோரி ஆர்மீனியம்: Գրիգոր Նարեկացի Grigor Narekatsi ; 951 – 1003 அர்மேனியத் துறவியும், கவிஞரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். ஆர்மீனியவின் முதல் பெரும் கவிஞர் ஆவார். இவர் பல கவிதைகளை இயற்றியுள்ளார். இனிமைமிகு பாடல்களுக்கு ம ...

                                               

யூஜின் வூசுட்டர்

யூஜீன் வூசுட்டர் என்பவர், ஆசுத்திரியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும், கலைச்சொல்லியலாளரும் ஆவார். கலைச்சொல்லியலில் இவரது முன்னோடி ஆய்வுகள், செயற்பாடுகள் என்பவை காரணமாக இவர் கலைச்சொல்லின் தந்தை எனவும் அழைக்கப்படுவது உண்டு.

                                               

ஆல்பிரடு மார்ஷல்

ஆல்ஃபிரடு மார்ஷல் தமது காலத்தில் மிகவும் தாக்கமேற்படுத்திய ஒரு பிரித்தானிய பொருளியலாளர் ஆவார். இவரது நூல், பொருளியல் கொள்கைகள், இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முதன்மையான பொருளியல் பாடநூலாக விளங்கியது. இந்நூல் கேள்வியும் நிரம்பலும், விளிம்புப் பயனு ...

                                               

எம்மலின் பான்கர்ஸ்ட்

எம்மலின் பான்கர்ஸ்ட் ஒரு பெண் அரசியல் போராளி ஆவார். பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றுத் தந்த உலகின் முதல் பெண். 1999 ஆம் ஆண்டு டைம் இதழ் இவரை 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது.

                                               

கேத்லின் கென்யான்

கேத்லின் கென்யான், ஒரு முன்னணி பிரித்தானியக் கற்காலத்தைப் பற்றிய ஆராயும் தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1952 முதல் -1958 வரை ஜெரிக்கோ என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம் நன்கு அறியப்பட்டவர், மேலும் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செ ...

                                               

சாபுர்சி சக்லத்வாலா

சாபுர்சி சக்லத்வாலா இந்தியாவைச் சேர்ந்த பிரிட்டிசு அரசியல்வாதி மற்றும் பொதுவுடைமைவாதி ஆவார். இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.

                                               

தாமசு ரோ

சர் தாமசு ரோ முதலாம் ஜேம்சு, எலிசபெத் காலத்து ஆங்கில நல்லுறவு பேராளர் ஆவார். 1614க்கும் 1644க்கும் இடையே பல முறை இங்கிலாந்தின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். சிறந்த கல்வியாளராகவும் அறிஞராகவும் விளங்கினார்.

                                               

தோமஸ் மால்தஸ்

தோமஸ் ராபர்ட் மால்தஸ் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர், அரசியல் பொருளாதார ஆய்வாளர் மற்றும் மக்கள்தொகை ஆய்வாளர் ஆவார். மக்கள் தொகைப் பெருக்கத்துக்கும் உணவு உற்பத்திக்கும் இடையிலான கணிதத் தொடர்பு ஒன்றை வழங்கினார்.

                                               

பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன் ஃபிஷர்

பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன் ஃபிஷர் ஒரு பிரித்தானியக் கல்வியாளராகவும் மற்றும் தலைமை ஆசிரியராகவும் அறியப்படுபவர் ஆவார். இவர், பொதுவாக ராப்சன் ஃபிஷர் என்றே அறியப்படுகிறார். இவர் ரிவர்பூல் கல்லுரியில் பயன்ற போது அங்கு அவர் சிறுவர்களின் தலைவர் ஆனார். அங ...

                                               

பிளாக்பியர்ட்

பிளாக்பியர்ட் எனப் பெரிதும் அறியப்பட்ட எட்வேர்ட் டீச் அல்லது எட்வேர்ட் தட்ச் ஒரு ஆங்கிலேயக் கடற் கொள்ளைக்காரன். இவன், மேற்கிந்தியத் தீவுகளைச் சுற்றியும், பிரித்தானியாவின் வட அமெரிக்கக் குடியேற்றங்களின் கரைகளை அண்டியும் இயங்கிவந்தான். இவனுடைய தொடக ...

                                               

ஹாரியட் மார்டினோவ்

ஹாரியட் மார்டினோவ் பிரித்தானிய சமூகத் தத்துவவாதியும் விக் கட்சியின் எழுத்தாளரும் முதல் பெண் சமூகவியலலாளரும் ஆவார். மார்ட்டினோவ் பெண்ணியகண்ணோட்டத்திலிருந்து சமூகம், மதம், உள்நாடு பற்றிய பல சர்ச்சைக்குரிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் ஆகஸ்ட் ...

                                               

மூன்றாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை மூன்றாம் அனஸ்தாசியுஸ் ஏப்ரல் 911 முதல் ஜூன் 913 வரை திருத்தந்தையாக இருந்தவர். இவர் உரோம் நகரில் பிறந்தார். மூன்றாம் செர்ஜியுஸுக்கு முறைகேடாகப் பிறந்த மகன் என சிலர் கூறுவர். தியோடேரா Theodora என்பவரின் கட்டுப்பாட்டில் திருப்பீடம் இருந் ...

                                               

ஆறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)

திருத்தந்தை ஆறாம் பெனடிக்ட் ஜனவரி 19, 973 முதல் ஜூன் 974 வரை திருத்தந்தையாக இருந்தவர். உரோமையில் பிறந்த இவர், ஹில்டிபிராண்டின் மகனாவார். இவர் பேரரசன் முதலாம் ஒட்டோவின் Otto I துணையால் திருத்தந்தையாக ஜனவரி 19, 973-இல் தேர்வானார். இவர் தனது ஆட்சியி ...

                                               

இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை இரண்டாம் அகாப்பெட்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக மே 10, 946 முதல் தன் இறப்பு வரை இருந்தவர். இவரின் ஆட்சியின் போது, மரோசியாவின் மகனான இரண்டாம் அல்பேரிக் Alberic II 932–954 உரோமை நகரை "ஆட்சிப்பேரவை தலைவர் மற்றும் இளவரசர்" எ ...

                                               

ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை)

திருத்தந்தை ஏழாம் ஸ்தேவான், பிறப்பால் ஒரு உரோமர் ஆவார். இவர் கப்ரியேலி குடும்பத்தினராக இருந்திருக்கக் கூடும். துஸ்குலானி குடும்ப மோரிசாவினால் இவர் திருப்பீடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கக் கூடும். திருத்தந்தையாவதற்கு முன் இவர் புனித அனஸ்தாசியா ...