ⓘ Free online encyclopedia. Did you know? page 303
                                               

வில்லியம் ஆடம்சு (மாலுமி)

வில்லியம் ஆடம்சு என்பவர் ஆங்கிலேயக் கப்பலோட்டி ஆவார். 1600 ஆம் ஆண்டில் சப்பானைச் சென்றடைந்த முதலாவது ஆங்கிலேயர் இவராவார். 1598 இல் சப்பானுக்கு சென்ற ஐந்து டச்சுக் கிழக்கிந்திய நிறுவனக் கப்பல்களில் தப்பிப் பிழைத்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆடம்சு ...

                                               

துவார்த்தே பர்போசா

துவார்தே பர்போசா போர்த்துகல்லைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கடல்வழிப் பயணி ஆவார். கி.பி 1500 மற்றும் 1516-17 இடையே போர்த்துகீசியர் இந்தியாவில் நடத்திய தொழிற்சாலைகளில் எழுத்தராகவும், மலையாள மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். தனது மைத்துனர் பெர்ட ...

                                               

பார்த்தலோமியோ டயஸ்

பார்த்தலோமியோ டயஸ், போர்த்துகல் அரசகுடும்ப பெருமானும் கடல்வழி தேடலாய்வாளரும் ஆவார். 1488ஆம் ஆண்டில் ஆபிரிக்காவின் தென்கோடி முனையைச் சுற்றிக்கொண்டு முதன்முதலாக அத்திலாந்திக்கிலிருந்து இந்தியப் பெருங்கடலை அடைந்தார். இவ்வாறு பயணித்த முதல் ஐரோப்பியரா ...

                                               

லொரன்சோ டி அல்மெய்டா

லோரென்சோ டி அல்மெய்டா, இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது போர்த்துக்கேயன். இவன் போர்த்துக்கீச மாலுமியும், நாடுகாண் பயணியுமான பிரான்சிஸ்கோ டி அல்மெய்டாவின் மகன் ஆவார். மாலைதீவுகளுக்கு தனது மூன்று கப்பல்களுடன் புறப்பட்ட லோரன்சோ டி ...

                                               

நிக்கோலோ டா கொன்ட்டி

நிக்கோலோ டா கொன்ட்டி என்பார் ஒரு வெனிசிய வணிகர். இவர் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்தியா, தென்கிழக்காசியா போன்ற இடங்களிலும் பயணம் செய்தார் இவர் இக் காலத்தில் தென் சீனாவுக்கும் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. போலோசு என்பவர் சீனாவில் இ ...

                                               

அ. வரதராசன்

அ. வரதராசன் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். இந்திய உச்ச நீதிமன்றத்தில் அமர்த்தப்பட்ட முதல் தலித் நீதிபதி இவரே ஆவார்.

                                               

அரு. இலட்சுமணன்

அருணாச்சலம் இலட்சுமணன் இந்திய உச்ச நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ஆவார். 2006 முதல் 2009 வரை இந்திய சட்டக் குழுவின் தலைவராக இருந்தார். தேவகோட்டையைச் சேர்ந்த இலட்சுமணன் சென்னையில் கல்வி பயின்றார். 1968 ஆம் ஆண்டில் வழக்குரைஞராகப் பதிவானார். அரசுத் தர ...

                                               

எஸ். இரத்தினவேல் பாண்டியன்

தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் என்னும் சிற்றுரில் பிறந்த இரத்தினவேல் பாண்டியன் தம் பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும் கல்லூரிக் கல்வியைத் திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார். 1954 ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்ல ...

                                               

பதஞ்சலி சாஸ்திரி

மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி என்பவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது உச்சி நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951 முதல் சனவரி 3, 1954 வரை இருந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரில் பிறந்தார். சென்னை பச்சையப் ...

                                               

பி. எஸ். கைலாசம்

சேலத்தில் பிறந்த கைலாசம் சென்னை மயிலாப்பூரில் உள்ள பி. எஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்ற பிறகு நீதிபதிகள் பி. வி. ராஜமன்னார், கே.சுப்பாராவ் ஆகியோரின் வழிகாட்டுதலில் வழக்குரைஞர் தொழிலில் ஈடுப ...

                                               

மா. ஸ்ரீனிவாசன்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சித்தாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர். சென்னையில் தியாகராயர் நகர் இராமகிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் பள்ளிப் படிப்பும், லயோலா கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பும் படித்தார். பட்டப் படிப்பில் தங்கப் பதக்கமும் வடமொழியில் முதன்மை ...

                                               

ரஞ்சனா தேசாய்

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். 2011 செப்டம்பர் 13 முதல் 2014 அக்டோபர் 29ஆம் தேதி வரை இவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி உள்ளார். தற்போது மின்சார ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் ...

                                               

சாகீர் உசேன்

சாகிர் உசேன் ; 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். இவர் கல்வித்துறையில ...

                                               

பத்ருதின் தியாப்ஜி

பத்ருதின் தியாப்ஜி என்பவர் ஒரு மூத்த இந்திய குடிமையியல் அதிகாரி ஆவார். 1962 ஆம் ஆண்டு முதல் 1965 வரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றினார். 1948 இல் தூதரக அதிகாரியாக பணியாற்றும் போது, ஜெர்மனியின் பிரசெல்சில் தூதரகம் தொடங்குவதற் ...

                                               

முக்தார் அகமது அன்சாரி

முக்தார் அகமது அன்சாரி என்பவர் ஒரு மருத்துவரும், இந்திய தேசியவாதி மற்றும் அரசியல் தலைவராகவும், இந்திய சுதந்திர இயக்கத்தின் போது இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக ...

                                               

முகம்மது அமீத் அன்சாரி

முகம்மது அமீத் அன்சாரி இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக 11 ஆகத்து 2007 முதல் 11 ஆகத்து 2017 வரை இருந்தார். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் கூட்டக்குழுத் தலைவராக பணிபுரிந்தவர். அரசியல் நிபுணராகவும், கலைக்கழக உறுப்பினராக அலிகார் இசுலாமி ...

                                               

ஏ. இலட்சுமணசுவாமி

மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார் சிறந்த கல்வியாளர். இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவரே மெட்ராஸ் பல்கலைக்க ...

                                               

க. பாஸ்கரன்

க.பாஸ்கரன் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஆர்.கணபதி, க.விருதாம்பாள். சைவ சித்தாந்தத்திலும், பண்பாட்டு ஆய்வுகளிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். பல ஆய்வியல் நிறைஞர்களையும், முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் உருவாக்கியுள்ளார். தமிழ் ...

                                               

க. ப. அறவாணன்

க. ப. அறவாணன் தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு, சென்னை அய்யாவு நாயுடு காலனி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசி ...

                                               

யோன் சிலம்புவே

அருட்திரு. யோன் சிலம்புவே ஆபிரிக்க விடுதலைப் போராளியும், பாப்திஸ்து சபை போதகரும் ஆவார். இவரது தலைமையில் ஜனவரி 15, 1915 இல் நயாசலாந்தில் வெள்ளையினக் குடியேற்றவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது மூன்று வெள்ளையர்கள் கொல்லப்பட்ட ...

                                               

இந்திய விடுதலை இயக்கத்தில் முஸ்லிம்கள்

இந்திய விடுதலை இயக்கத்தில் முஸ்லீம்கள் சிறப்பு பங்காற்றியுள்ளனர். இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் ...

                                               

அசரத் மோகானி

அசரத் மோகானி என்றப் புனைப்பெயரால் அறியப்பட்ட சையத் பசல் உல் அசன் ஓர் இந்திய ஆர்வலரும், இந்திய சுதந்திர இயக்கத்தின் சுதந்திர போராட்ட வீரரும், உருது மொழியின் பிரபல கவிஞருமாவார். 1921 ஆம் ஆண்டில் "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற குறிப்பிடத்தக்க முழக்கத்த ...

                                               

அஞ்சலை அம்மாள்

அஞ்சலை அம்மாள் 1890 ஆம் ஆண்டில் கடலூரில், முதுநகர் என்ற நகரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார். இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். கணவர் முருகப்பா ஒரு பத்திரிகையில் முகவராக இருந்தார். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அஞ்சலை அ ...

                                               

அமீர் ஐதர் கான்

அமீர் ஐதர் கான் பிரித்தானிய இந்தியாவின் முதல் தலைமுறை பொதுவுடைமைத் தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலை இயக்கப் புரட்சியாளர்.

                                               

அருணா ஆசஃப் அலி

அருணா ஆசஃப் அலி, ஓர் இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர். 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை ஏற்றியதற்காக பரவலாக அறியப்பட்டவர்.

                                               

அல்லூரி சீதாராம இராஜு

அல்லூரி சீதாராம இராஜு இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு இந்திய புரட்சியாளராவார். 1882 மெட்ராஸ் வனச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், காட்டில் பழங்குடியினரின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான அதன் கட்டுப்பாடுகள், அவர்களின் பாரம்பரிய போடு விவ ...

                                               

அஹ்மதுல்லா ஷா

மௌலவி அஹ்மதுல்லா ஷா 1857 ஆம் ஆண்டு இந்திய கிளர்ச்சியின் தலைவராக இருந்தார். அவத் பிராந்தியத்தில் கிளர்ச்சியின் கலங்கரை விளக்கமாக அறியப்பட்டார். ஜார்ஜ் புரூஸ் மல்லேசன் மற்றும் தாமஸ் சீடன் போன்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் அஹ்மதுல்லாவின் தைரியம், வீரம், த ...

                                               

ஆச்சார்ய கிருபளானி

ஆச்சார்ய கிருபளானி என்று அறியப்படும் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இந்திய விடுதலையின் போது காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவர். பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் காங்க ...

                                               

ஆபித் ஹசன் சப்ரானி

ஆபித் ஹசன் சப்ரானி இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி ஆவார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தூதராக பணியாற்றினார்.

                                               

ஆர். உமாநாத்

ஆர். உமாநாத் என்று பரவலாக அறியப்படும் இராம்நாத் உமாநாத் செனாய் மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் ஆட்சிக்குழுவில் 1998 முதல் அங்கம் வகித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பொதுவுடமை அரசியல்வாதி ஆவார். தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் சி.ஐ.டி.யூவின் தலைவராகவும் ...

                                               

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்

இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் ப ...

                                               

இப்சூர் ரகுமான் சியோகார்வி

இப்சூர் ரகுமான் சியோகார்வி ஓர் இந்திய இஸ்லாமிய அறிஞர் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் செயல்பாட்டாளர் ஆவார். இவர் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக 25 ஆண்டுகள் போராடிநார். இதற்காக எட்டு ஆண்டுகள் தனது வாழ்வை சிறையில் கழித்தார். இவர் இந்தியாவைப் பிரி ...

                                               

இராசேந்திர பிரசாத்

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந் ...

                                               

உசா மேத்தா

உசா மேத்தா இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி ஆவார். வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலகட்டத்தின் போது இரகசிய வானொலியை நிறுவி விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளையும் இந்தியத் தலைவர்களைப் பற்றிய செய்திகளையும் ஒலி பரப்பினார்.

                                               

உசைன் அகமது மதானி

உசைன் அகமத் மதானி இவர் ஓர் இந்திய இஸ்லாமிய அறிஞராவார். 1954இல் இந்தியாவின் குடிமை கௌரமான பத்ம பூசண் விருதினைப் பெற்ற முதல் நபர்களில் இவரும் ஒருவராவார். 1920களில் காங்கிரசு-கிலாபத் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதில் மதானி முக்கிய பங்கு வகித்தார். மேல ...

                                               

உதம் சிங்

உதம்சிங் ஒரு இந்திய புரட்சியாளர். ஜலியான்வாலாபாக் படுகொலை நிகழ்த்திய மைக்கேல் ஓ டையரை 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுட்டுக் கொன்றவர்.

                                               

உபைதுல்லா

டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எஸ்.ஓ.கே. உபைதுல்லா காதிர் பாஷா D.P.M.S. J.M.N மலேசிய இந்திய காங்கிரசின் நிறுவனர்களில் ஒருவர். மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை துணைத் தலைவராகப் பதவி வகித்த முதல் மலேசிய இந்தியர். மலேசியாவில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மா ...

                                               

எம். என். ராய்

மனபேந்திர நாத் ராய் அல்லது எம். என். ராய் இந்தியா விடுதலை அடைய புரட்சிச் செயல்களில் ஈடுபட்டவர். ஒரு கம்யூனிஸ்ட்டு, போராளி, சிந்தனையாளர், நாத்திகர் என்று இவர் போற்றப்படுகிறார்.

                                               

எம். கே. மீரான்

மீரான், தேனி மாவட்டம், உத்தமபாளையம் அல்லாபிச்சை என்ற குலாம் மைதீன்-தங்கம்மாள் இணையருக்கு மகனாகப்பிறந்தவர். போடியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் ஜவகர்லால் நேருவின் நேர்முக உதவியாளராக இருந்த ஜி. பார்த்தசாரதியுடன் சேர்ந்து சென்னையில் கல்வி பயின்றார் ...

                                               

எல். கே. துளசிராம்

ராஷ்ட்ரபந்து துளசிராம் சௌராட்டிர சமூகத்தில் லகுடுவா. குப்பைய்யர்-மீனாட்சி அம்மாள் தம்பதியருக்கு 14-01-1870இல் பிறந்தார். பள்ளிக் கல்வியை மதுரையில் முடித்து, கல்லூரிக்கல்வியை, சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்று 1883ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். ...

                                               

என். எம். பெரேரா

என். எம். பெரேரா இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதியும், லங்கா சமசமாஜக் கட்சி நிறுவனரும், முன்னாள் அமைச்சரும் ஆவார்.

                                               

எஸ். என். சோமையாஜுலு

எஸ். என். சோமையாஜுலு ஒரு தமிழக அரசியல்வாதி, இந்திய விடுதலைப்போராட்ட வீரர், மற்றும் சமூக சேவகர்.இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1952ல் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

எஸ். ஓ. எஸ். பி. உடையப்பா அம்பலம்

பாகனேரி எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா அம்பலம் என்பவர் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்தவர் மாற்றும் பாகனேரி ஜில்லாபோர்டு தலைவராக இருந்தார். 1934 ஆம் ஆண்டு இவரது உறவினர்களான பாகனேரி நடராஜ தேவர், ஆர். வி. சுவாமிநாதன் தேவர், எஸ ...

                                               

க. இரா. ஜமதக்னி

க. இரா. ஜமதக்னி என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிய சிந்தனையாளர், நூலாசிரியர், கவிஞர், பன்மொழிப் புலவர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் ஆவார். சார்லஸ் டார்வின் எழுதிய நூல்களை ஆய்ந்து உயிர்களின் தோற்றம் என்று தமிழில் எ ...

                                               

கமலா நேரு

கமலா நேரு என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதி ...

                                               

கரீம் கனி

கரீம் கனி இந்திய வமிசாவளியைச் சேர்ந்த ஒரு தென்கிழக்காசிய அரசியல்வாதி. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இவர் மியான்மரில் பா மௌ என்பவரின் கீழ் பாராளுமன்றச் செயலாளர் ஒருவராக இருந்தார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், சுபாஷ் சந்திர போஸினால் மலாயாவில் ...

                                               

கான் அப்துல் கப்பார் கான்

கான் அப்துல் கப்பார் கான் பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். இவர் எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர். இளம் வயதில் தனது குடும்பத்தால் ...

                                               

கொகினேனி ரங்க நாயுகுலு

கொகினேனி ரங்க நாயகுலு என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய விவசாயிகள் இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றினார். அறுபதாண்டுகளாகத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகப் பணி ஆற்றிய காரணத்தால் கின்னஸ் புத்தகத்தில் ...

                                               

கோபால கிருஷ்ண கோகலே

கோபால கிருஷ்ண கோகலே, CIE இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும ...

                                               

கோபிநாத் பர்தலை

கோபிநாத் பர்தலை இந்திய மாநிலமான அசாமின் முதலாவது முதலமைச்சராகப் பணியாற்றியவரும், இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும் பங்காற்றியவரும் ஆவார். அரசியல் கோட்பாடாக காந்தியின் வன்முறை தவிர்த்த வழியை ஏற்றுக்கொண்டவர். அசாம் மாநிலத்திற்கும் மக்களுக்கும் இவரா ...